நெஞ்சை தொட்டு அள்ளிக் கொண்ட ராஜ கீதம் | Oru Naal Podhuma Ep -108 | Tamil Songs | Tamil Nostalgia

Sdílet
Vložit
  • čas přidán 23. 01. 2024
  • நெஞ்சை தொட்டு அள்ளிக் கொண்ட ராஜ கீதம் | Nenjai Thottu Alli Konda Raaja Geetham | Oru Naal Podhuma Ep -108 | Ilaiyaraaja Old Songs | Tamil Nostalgia
    #tamilnostalgia #ilayaraajasongs #songs #tamilsongs #nostalgia #tamiloldsongs #spbsongs #swarnalata
    For Advertisement Inquires - Message us at tamilfilmmusicquiz@gmail.com
    Visit our website at www.tamilnostalgia.com
    Listen to this episode of "Oru Naal Podhuma" to know more about this topic.
    This show is all about memories and stories around music, shared by the show hostess Priya Parthasarathy.
    The episodes will have - discussions on tamil film music - beauty of tamil movie songs - appreciation on tamil film music - general tamil music trivia and much more.
    The channel also has a regular Live show on Tamil Film Music Quiz on Saturdays at 4 pm every week. The episodes can be seen at:
    • Guess the Tamil Song G...
    Follow our videos about Ilaiyaraaja on a rainy day and other comparable subjects on
    Facebook: / tamilnostalgia
    Instagram: / tamilmusicquiz
  • Zábava

Komentáře • 46

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 Před 4 měsíci +3

    இசை என்றால் இசைஞானி, இசைஞானி என்றால் இசை... அன்றும் இன்றும் என்றும்.

  • @ahamedmydeen1520
    @ahamedmydeen1520 Před 6 měsíci +6

    உலகிலேயே அதிகமான கதாநாயகர்களுக்கு பின்னணி பாடியதுஎஸ் பி பாலசுப்ரமணியம் மட்டுமேஅவருக்கு பாரத ரத்னாவிருது கொடுக்க வேண்டும் என்றுஇசைய ரசிகர்கள் அனைவரும் குரல் கொடுப்போம்

  • @pramilajay7021
    @pramilajay7021 Před 6 měsíci +5

    அனைவரும் விரும்பி அள்ளிப்
    பருகும் அமுத கானம்.
    எளிமையில் இனிமை
    சேர்க்கும் இசை.
    தேனிலுமினிய குரல்கள்.
    பிறைசூடன் ஐயாவின்
    அற்புத வரிகள்.
    இரண்டாம் சரணம் எனக்கு
    மிகவும் பிடிக்கும்.
    மஞ்சள் மஞ்சள்..
    ஊஞ்சல் ஊஞ்சல்..
    கன்னல் கன்னல்..
    இப்படி அடுக்கு மொழி
    சுவை கூட்டும்.
    பயணங்களில் எம்மை
    பாடாகப் படுத்தும்
    பாடல்.
    உள்ளூற மகிழ்வை
    ஊற்றெடுக்கச் செய்யும்.
    இசைஞானி இசை பற்றி
    பேச ஒரு நாள் போதாது.
    தொடருங்கள்.
    நன்றி..❤🌹

  • @krishnant202
    @krishnant202 Před 6 měsíci +5

    இசைஞானிக்கு முக்கியத்தும் இல்லனா பாட்டே இல்ல எல்லாவற்றையும் சரியாக பொறுத்தியவர் ஞானியார் இசைஞானிதான் உயிர்
    மற்றபடி மற்றதெல்லாம் set properties அதை locate பண்ணின மாமேதை அல்லது coin பண்ணின ராகரிசி இசைச்சித்தர் எனவே அவரை மட்டும் சொன்னாலே இதில் அனைத்தும் அடக்கம்
    மற்றபடி section participants பேரை தகவலுக்கு கூறுவது மரபுதான் விட்டிடவும் தேவை இல்லை அதற்காக அதில் நுழைந்தால் அது வேறு பாதை போக்காகிவிடும்
    மற்றபடி
    உங்க ஆழ்ந்த content ஆய்வு நோக்கம் அதில் இருக்கும் விளக்கம் சின்ன சின்ன நுணுக்கம் அதன் expression விளக்கம் மிக மிக அருமை
    அப்புறம் இந்த கர்நாட்டிக் ராகங்களின் தாய் என்று சொல்ல கூடிய தமிழ்ப்பண்ணில் இருந்துதான் இந்த ராகங்கள் தொகுக்கப்பட்டன
    அதை முழுமையாக உணர்ந்த ஞானியார் அதற்கு தகுந்த நோட்டில் தொன்று தொட்ட பாரம்பரிய பண்ணையும் சேர்த்து உங்கள் பாணியில் சொல்வது என்றால் குழைத்து தந்திருக்கிறார்
    இந்த ராகத்தின் மூல பண் பெயர் நினைவில் இல்லை அது பைந்தமிழ் பேராக இருக்கிறதால் மீள் நினைவில் வர கடினப்படுகிறது எனவே இங்கு பேரை பதிவிட இயலவில்லை
    சனரஞ்சகமான அதே நேரம் கருத்தாகவும் உள்ளது உங்களின் இந்த பாடலுக்கான அறிமுகம்
    அதே சமயம் இன்னும் மேலும் ஒரு பதினைந்து மணித் துளிகளாவது கொஞ்சம் அதிக ஆய்வு விளக்கம் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் காரணம் இந்த பாடல் அப்படி
    இதில் அதிசய புதையல் இன்னும் நிறையவே புதைந்து கிடக்கிறது நன்றி சகோ...
    வாழ்த்துகள் பல்லாண்டுகள் உங்கள் இசைப்பணி தொடர...

  • @manikandannatarajan6833
    @manikandannatarajan6833 Před 6 měsíci +10

    நான் இளையராஜா அவர்களின் பாடல்களில் இடை இசையை அதிகமாக ரசிப்பது உண்டு, இந்த பாடலிலும் அதை தான் அதிகமாக ரசித்தேன்.

  • @tvivekanand1806
    @tvivekanand1806 Před 27 dny

    Excellent singing by you too Ma'am 🎉

  • @sriramsoundhrapandyan
    @sriramsoundhrapandyan Před 6 měsíci +3

    பாட்டின் விளக்கமும், அதனின் ராகத்தின் விளக்கமும், அதே ராகத்தில் அடங்கும் மற்ற சில பாடல்களின் சிறப்பும் தாங்கள் பாடி விளக்கிய முறையும் மிக நன்று Madam..
    I listen to this song very often while driving my Car Madam...

  • @arkay61
    @arkay61 Před 6 měsíci +2

    இந்தப் பாட்டில் என்னைக் கவர்ந்த விஷயம், SPB ன் நையாண்டியான சிரிப்புடன் பாடுவது. Well analysed and presented by you. Keep up the infotainment.👏👏👏

  • @Rajathiraja40
    @Rajathiraja40 Před 6 měsíci +2

    சூப்பர்
    இது போலவே மல்லிகையே மல்லிகையே தூதாக போ பாடலும்

  • @ahamedmydeen1520
    @ahamedmydeen1520 Před 6 měsíci +1

    சுவர்ணலதாவின் அண்ணன்கள் பத்ராவதி பேப்பர் டவுனில் பாண்டுரங்கா காபி பொடி வியாபாரம் செய்தார்கள் அப்போது அவர்களுடன் நான் பழகியிருக்கிறேன் இனிமையாக பேசக் கூடியவர்கள்

  • @krishnanss8567
    @krishnanss8567 Před 6 měsíci +1

    இந்தப் பாடலையும் இதே ராகததில் அமைந்த மற்ற சில பாடல்களையும் பற்றி விளக்கமாக சிறப்பாக சொல்லி இருக்கீங்க.. 👏👏👏

  • @kumarankumaran6580
    @kumarankumaran6580 Před 6 měsíci +1

    In this song 2nd interlude bridging violin amazing mam.

  • @suruti94
    @suruti94 Před 6 měsíci +1

    Very interesting !! i never realized there are so many songs in Abheri. All those songs including this one is a golden list. Thanks !

  • @vinayagk7anujan
    @vinayagk7anujan Před 6 měsíci +1

    My favourite song ever ❤❤❤

  • @msivakumar1917
    @msivakumar1917 Před 6 měsíci +2

    One of my Swarnalatha favorites.. you nailed it by saying it has “ a cult following “. Nothing else needs to be said about it. Absolute marvel - I was u set the impression that this was set in Sudha dhanyasi. Abheri? 🙏

  • @NachimuthuS-nw1fi
    @NachimuthuS-nw1fi Před 20 dny

    Madame unnai naan Arivaen sang by Mrs. S. Varalakshmi from Guna movie that is also described mother son or daughter relation.

  • @devadossgnanasekar6539
    @devadossgnanasekar6539 Před 6 měsíci +1

    My favorite song and singers

  • @JayeeJagan
    @JayeeJagan Před dnem

    Very music knowledgeable presentation. Unable to divert my attention from your video. Your voice culture is very fine and no way less to any great singers. There is a long vacant in spiritual songs. If you try an album it would be successful.

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před dnem

      🙏 very generous of you to give such a compliment

  • @VIMALKUMAR-ul7qk
    @VIMALKUMAR-ul7qk Před 6 měsíci +1

    சிறப்பான வர்ணனை🎉🎉

  • @jothiprakash7613
    @jothiprakash7613 Před 6 měsíci

    Very nice mam. Thanks for choosing this song . One of my favorite songs in Raja sir list …… as you said I like the beginning of swarnalatha amma humming and SPB sir long breath in 2nd charanam last line ….. excellent 👍

  • @ananthakrishnan1955
    @ananthakrishnan1955 Před 16 dny

    Besr interpretation

  • @Musiclover22897
    @Musiclover22897 Před 6 měsíci

    Lovely song. The second melodic phrase of the charanam(after the sandham you highlighted) is particularly beautiful("பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை…) . According to me, it is the pivotal melodical phrase on which the whole composition stands.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Před 6 měsíci

    SPB யின்... லேசான அந்தச் சிரிப்பு..யார் தான் மயங்க மாட்டார்கள்??!!. ஸ்வர்ண லதா s one of the best.

  • @krishnant202
    @krishnant202 Před 6 měsíci +2

    ❤❤❤❤இசைஇறைவன்❤❤❤❤

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Před 6 měsíci +1

    Pl also analyse another song from same film... மானம் இடி இடிக்க... சூப்பர்ஹிட் one. மாயா மாளவ கௌளை...?!

  • @ganeshiyer3321
    @ganeshiyer3321 Před 6 měsíci

    One of my favorites. I've listened this number closed to 1000 times, I think. Your narration is too good. 👍
    You can also speak about malli malli chendu malli from Iravu pookkal in future. A wonderful composition by Isaignani. 🙏

  • @vj7021
    @vj7021 Před 6 měsíci

    This is a great song. Thanks for talking about it. 👍👍 I always thought the quality of the recording for this song could have been better

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 6 měsíci

    Great analysis of the lyrics of piraisoodan!

  • @ashokan134
    @ashokan134 Před 6 měsíci

    Love your presentations of Raaja! Thanks

  • @vallivijayakumar3667
    @vallivijayakumar3667 Před 6 měsíci

    Thank you for bringing a beautiful song

  • @Tee3Wins
    @Tee3Wins Před 6 měsíci +1

    One of the Swarnalatha's gem.

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před 6 měsíci

    maestro ilaiyaraaja sir 🎉

  • @arulappanfrancis9909
    @arulappanfrancis9909 Před 6 měsíci

    Great Mum....

  • @chandrapartha9733
    @chandrapartha9733 Před 6 měsíci

    Superb narration

  • @ragsraghava7223
    @ragsraghava7223 Před 6 měsíci

    Wow super choice of sings

  • @anandmalligai4231
    @anandmalligai4231 Před 6 měsíci

    அருமை... சிறப்பு 👌

  • @ramganesh2659
    @ramganesh2659 Před 6 měsíci

    Super Akka 👍 😀😀

  • @cmmnellai3456
    @cmmnellai3456 Před 6 měsíci

    Arumai....
    ..

  • @andalgovindarajan9275
    @andalgovindarajan9275 Před 6 měsíci

    Super

  • @lakshmananr5298
    @lakshmananr5298 Před 6 měsíci

    Nice Video

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 Před 6 měsíci

    ❤❤❤❤isai god ❤❤❤

  • @sekarvbb
    @sekarvbb Před 6 měsíci +1

    First iliyaraja,swarnalatha and spb..

  • @jeyaravi133
    @jeyaravi133 Před 6 měsíci

    வாராய் நீ வாராய் -ஆபேரி ராகம்

  • @gandhisundigital4837
    @gandhisundigital4837 Před 5 měsíci

    இந்த 2024ம் ஆண்டில் கூட மோனிஷா பற்றி பேச ஆள் இருக்கிறீர்களா நன்றி

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 Před 6 měsíci

    தொடக்கத்தில் கொஞ்சம் சொன்னதையே திரும்ப சொல்லி இழுத்தீங்க.. அப்பரம் Its ok.