இந்திய சினிமாவின் ஒரே மேஸ்ட்ரோ! | The One and Only Maestro of Indian Cinema | Cinema Bogan

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • இந்திய சினிமாவின் இசை நாளங்களை தன் ஸ்வரங்களால் கட்டிப்போட்டவர். என்றும் எங்கும் எப்போதும் இசையால் ரசிகர்களின் மனங்களை தலைமுறைகள் தாண்டி இன்றுவரை கட்டிப்போட்டு வைத்திருப்பவர்தான் இசைஞானி இளையராஜா. அத்தனை சுலபமாக சினிமாத்துறைக்குள் நுழைந்துவிடவில்லை. இளையராஜா எனும் இசை நாயகனின் விடாமுயற்சிதான் இன்றும் சினிமாவில் விஸ்வரூபமாய் நிலைத்து நின்று கொண்டிருக்கிறார். பல சர்ச்சைகள் அவரை சுற்றி வந்தாலும் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல், இசைக்காக மட்டுமே தன் மனதை திறக்கும் நாயகன். அன்னக்கிளியில் ஆரம்பித்த அவரது பயணம் சிம்பொனிவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
    Discover the incredible journey of Ilaiyaraaja, the legendary composer who has shaped the landscape of Indian cinema with his mesmerizing music. From his breakthrough with 'Annakkili' to his expansive works in 'Symphony,' Ilaiyaraaja's relentless passion and dedication have made him a timeless icon. Despite facing numerous controversies, he remains focused solely on his music, captivating the hearts of fans across generations. Join us as we explore the life and legacy of this musical genius, whose melodies continue to resonate far and wide.

Komentáře • 29

  • @manovino7964
    @manovino7964 Před 7 dny +26

    இசைஞானியுடன் ஒப்பிட இப்பொழுது இருக்கும் எந்த இசையமைப்பாளருக்கும் தகுதியில்லை

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 Před 6 dny +12

    ❤இசை கடவுள் ❤️இசை 4 மூர்த்தி ❤️🌹இசை ஞானி.. இசை ❤️🌹இசை இளையராஜா ❤️🌹👌🏻👍🏻👏🏻💐

  • @kkbkavinkumar
    @kkbkavinkumar Před 8 dny +10

    நம் பள்ளி நாட்களில் இளையராஜாவின் பாடல்களை வானொலியில் கேட்ட நினைவுகள் சிந்தனையில் வந்து போகிறது நண்பா. குறிப்பாக வைதேகி காத்திருந்தாள் 'ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு' பாடல்.
    பல்லவியில் வயலினின் பின்னணியில் இரவு நேரக் கிராமத்து காட்சிகளை இன்று காணும்போதும் திரும்பக் கிடைக்காத, இழந்துவிட்ட அந்த நாட்கள் கண்ணீரோடு வழிந்தோடுகிறது.
    இளையராஜாவின் இசைக்கு மட்டுமே இப்படி நினைவுகளை மீட்டும் வலிமை உண்டு.
    நன்றி நண்பா 🙏

  • @user-hd2hc4if9b
    @user-hd2hc4if9b Před 8 dny +12

    சுருக்கமான அறிமுகமா இருந்தாலும் நச்சுன்னு இருந்தது.. வாழ்த்துகள்..

  • @perfection728
    @perfection728 Před 6 dny +7

    One sun, but many stars

  • @karnapandianr70
    @karnapandianr70 Před 6 dny +4

    அலைகள் ஓய்வதுமில்லை
    இளையராஜா இசை அடங்குவது மில்லை.....

  • @adfilmsaarathydirector373

    இளையராஜா வாய்ப்பு தேடி அலையவில்லை... அவர் அண்ணன் பாஸ்கர்தான் வாய்ப்பு தேடி அலைந்தார்...

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 Před 6 dny +4

    No down for illayaraja

  • @karthikpnathan5722
    @karthikpnathan5722 Před 6 dny +3

    God of music Raja Sir no one best then him ❤❤❤❤❤❤❤

  • @G.Koteeswaran
    @G.Koteeswaran Před 5 dny

    அறிந்திடாத சில தகவல்களை உள்ளடக்கிய சிறப்பான காணொலி!

  • @ShivaShiva-cz6pw
    @ShivaShiva-cz6pw Před 5 dny +1

    Illyaraja is one of the best music director in the world.

  • @m.v.suresh7284
    @m.v.suresh7284 Před 6 dny +3

    No down for Ilaiyaraaja, it's down for Tamil cinema.

  • @wingelliJohn
    @wingelliJohn Před 6 dny +1

    அய்யா வணங்குகிறேன் தெளிவான பதிவுகள்

  • @balasubramanian5269
    @balasubramanian5269 Před 5 dny

    The greatest raja sir...

  • @user-gt8nw8rc4w
    @user-gt8nw8rc4w Před 4 hodinami

    இளையராஜாவுக்கு இறங்குமுகம் என்பது கிடையவே கிடையாது . எத்தனை ஆயிரம் இசை அமைப்பாளர்கள் வந்தாலும் nobody can touch ILAYARAJA'S feet.

  • @mohant7252
    @mohant7252 Před 6 dny +2

    Superb analysis sir

  • @sureshsrinivasan8719
    @sureshsrinivasan8719 Před 3 dny

    Ilayaraja super

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 Před 6 dny +4

    இளையராஜாவுக்கு இணை இளையராஜா மட்டுமே, என்ன
    இளையராஜா வீட்டில் வேலைல இருந்த பையனத்தானே கூட்டி வந்தானுங்க

  • @user-rf4xx5rp5x
    @user-rf4xx5rp5x Před 6 dny +1

    பாலசந்தர் க்கும் இசைஞானி க்கும் தான் ஈகோ பிரச்சினை.
    பாலசந்தர் தயாரித்த ரோஜா படத்திற்கு மணிரத்னம் டைரக்டர்
    அதனால் தான் ரஹ்மானை இசையமைக்க வைத்தார் மணிரத்னம். இப்போதும் இசைஞானியும் மணிரத்னம் இருவரும் நண்பர்கள்

  • @rajendraar5821
    @rajendraar5821 Před 3 dny

    Not a single word about his guru G. K. Venkatesh sir..😢😢

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 Před 2 dny

      @rajendraar5821 G.K.Venkatesh was not a guru, IR just worked under him for >100 movies.

    • @rajendraar5821
      @rajendraar5821 Před 2 dny

      @@lawrencemathieson5422 But IR himself says so in this interview
      czcams.com/video/36NjkzRz3H8/video.htmlsi=wCr91JZMVaQ7sVWL

  • @KannanKannan-ei8kq
    @KannanKannan-ei8kq Před 3 dny

    இளையராஜாவுக்கு இணையான இசையமைப்பாளர் என்று சொல்வது தவறு இசைஞானிக்கு இணை இசைஞானி மட்டும் தான்.

  • @mohanaarumugam9793
    @mohanaarumugam9793 Před 3 dny +1

    எத்தனையோ இசையமைப்பாளர்கள் வரலாம் போகலாம் ஆனால் இவர் இடத்தை யாருமே நிரப்ப முடியாது..முதல்ல இவரை மத்த இசையமைப்பாளரோட கம்பேர் பண்றது நிறுத்துங்க.. இப்ப இருக்கவங்கள தூக்கி விட நிறைய பேர் இருந்தாங்க,செலவு பண்ண ரெடியா இருக்காங்க,டெக்னாலஜி பயங்கர அட்வான்ஸா இருக்கு அப்படி இருந்துமே இவங்களால ஒரு நல்ல பாட்டு போட முடியல அப்படியே போட்டாலும் அது கேட்க முடியல🤣இளையராஜா அவரு இருந்த காலகட்டம் எப்படி இருந்துச்சு அவர் எந்த சூழ்நிலையில் இருந்து வந்தாரு அவருக்கு எவ்வளவு அழுத்தங்கள் இருந்துச்சு இதெல்லாம் வச்சு பார்க்கும்போது அவர் பண்ண சாதன இமாலயா சாதனன. இப்ப இருக்கறவங்க கிட்ட சும்மா வெட்டியா தான் உக்காந்துட்டு இருக்காங்க போய் சிம் பண்ணி போட சொல்லுங்க பார்ப்போம்😂😂😏 இந்த வீடியோ கண்டெண்ட் இளையராஜாவோட வாழ்க்கையை பற்றி இதுல ஏ ஆர் ரகுமான் வந்ததுனால இவர் வாழ்க்கை அடங்கியதுன்னு சொன்னதுனால தான் என்னால ஒதுக்க முடியவில்லை ஆனா இளையராஜா ஐயா அப்படி கிடையாது இப்பவும் அவர் சின்ன தயாரிப்பாளர்கள் சாதாரண டைரக்டர் கூட நல்ல பாடல் போட்டு கொடுத்துட்டு தான் இருக்காரு. ஃபார் எக்ஸாம்பிள் மாடர்ன் லவ் ஆனா ஷங்கரும் மணிரத்தினம் மாதிரி பெரிய பெரிய டைரக்ட் கிட்ட மியூசிக் போடற ஏ ஆர் ரகுமான் பாடல்கள் கம்பேர் பண்ணி பாருங்க அப்படி கம்பேர் பண்றதா இருந்தா.. யூடியூப்ல இருக்க மத்த சேனல்ஸ் பண்ற அதே தப்பை நீங்களும் செய்யாதீங்க ஏ ஆர் ரகுமான யூஸ் பண்ணா தான் வியூஸ்ம் லைசும் கிடைக்குதுன்னு அதே தப்பை நீங்களும் பண்ணாதீங்க..

  • @HariOm-ms8iv
    @HariOm-ms8iv Před 5 dny +2

    A.R.Rahman...
    The man who destroyed Music...
    This useless music director can never compete with the Legendary Musician, The God of Music... Ilayaraja..