QUARANTINE FROM REALITY | AAGAYA GANGAI | DHARMA YUTHAM | Episode 545

Sdílet
Vložit
  • čas přidán 25. 03. 2023
  • QUARANTINE FROM REALITY - EPISODE 545
    #qfr #ilaiyaraaja #superstar
    Episode 545
    Performed by : @voiceofvenkat @Savitha Sai
    Strings: @Francis Xavier Violin
    Herald Antony
    Francis Sebastian
    Shaju Vadiyel
    Chacko
    Manikandan
    Violas
    Mariadas
    Jain
    Danny
    Charles
    Guitars and Bass: @K karthick
    Flute: @Selva G flautist
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #sridevi #rajinikanth #MGVallaban #dharmayutham #madhyamavathi #strings #sjananki #malaysiavasudevan
  • Hudba

Komentáře • 712

  • @sendilmourougan8868
    @sendilmourougan8868 Před rokem +30

    Ilayaraja. This man killing us daily with his creative brain. He will do this daily for us for years to come. Thank God.

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 Před rokem +163

    தெய்வமே... தெய்வமே.... உண்மையில் சொல்கிறேன், ஓரு பத்து நாட்கள் முன்பு இந்த பாட்டு கேட்க நேர்ந்தது.... அப்போது இந்த பாட்டு நம் qfr' இல் எப்போது வரும் என்று மிகவும் ஆவலாக இருந்தது... வந்து விட்டது....🙏🙏🙏🙏🙏🙏🙏 அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.... அதுவும் நம்ம shyam, படத்தில் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் போல் வந்தது மிகவும் சிறப்பு... கண் மூடி கேட்கும் போது அப்படியே ஒரிஜினல் தான்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @janakimalavijayaragavan2699
      @janakimalavijayaragavan2699 Před rokem

      கார்த்திக் கலக்கிட்டீங்க தேங்ஸ் சுபா சான்ஸே இல்ல இப்படி ஒரு பாட்டு எதிர்பாக்கல.‌ கலக்கல் தான் வா‌ழ்த்துகள் qfr அனைவருக்கும்(துபாயிலிருந்து)

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Před rokem +1

      ஓரு அல்ல
      ஒரு
      (பிழைதிருத்தம்)

    • @sureshpadagan
      @sureshpadagan Před rokem +1

      நான் பாடி கேட்டது இல்லையே..

    • @sureshpadagan
      @sureshpadagan Před rokem +3

      Qfr... Contact me for further songs

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin Před rokem +4

      mikka nandri maam!

  • @balas200
    @balas200 Před rokem +28

    நான் இந்த பாடலை ரசித்து கேட்டு கொண்டிருந்த அந்த காலத்திற்கே இந்த பாடகர்கள் கூட்டி சென்று விட்டார்கள். ஆர்கெஸ்ட்ரா மிகவும் பிரமாதம்..அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 Před rokem +15

    நீங்கள் சொல்லிய படி ராஜா சாரின் தீவிர ரசிகன் நான். என்னுடைய லிஸ்ட் இல் இந்த பாடல் டாப் 25பாடல்களில் வரும்

  • @tvivekanand1806
    @tvivekanand1806 Před rokem +19

    Isai Gnani Ilayaraja Ayya is ultimate and he's blessed by Goddess Saraswati and we are blessed to hear his songs

  • @raghunathank327
    @raghunathank327 Před rokem +45

    ஆஹா என்ன விந்தை
    உரிய பாடல் தேடி
    உயிர் கொடுத்து பாடி
    புதுமெருகிட்டு புதுப்பொலிவு தொட்டு
    வருகுதே தினம்தினம்
    பெருகுதே ஆனந்தம்
    அந்த நாட்களில் இந்தப் பாடல் ஒலிக்காத நாளில்லை கேட்காத செவிகளில்லை பாடாத உதடுகளில்லை. இன்று மீண்டும் அந்த சாதனை படைக்கும் என்று நினைக்கிறேன். உற்சாகத்துடன் அற்புதமாக வழங்கியுள்ளீர்கள். மனமார்ந்த பாராட்டுகள்.

  • @PradeepSekar-sl1pq
    @PradeepSekar-sl1pq Před rokem +40

    I was wondering why Shyam Benjamin was wearing specs, and then it hit me... He had replicated Rajini's attire from the song perfectly, down to the belt buckle!! And you can see the smile on his face... Just shows how much he enjoyed the song while playing each note to perfection (as he always does)!

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin Před rokem +8

      Thankyou for noticing everything! :)

    • @ytadltspv
      @ytadltspv Před rokem +2

      right, i thot so too abt the retro look and that lone earring! fans, all!! malarum ninaivugal - we sang karoke to this one also to radio decades ago!!

    • @ushagopalakrishnan7274
      @ushagopalakrishnan7274 Před rokem +1

      சூப்பர் என்னவென்று சொல்வது.வர்ணிக்க வார்த்தைகள் தேடவேண்டும்.பாடலில் அறியாத தகவல்கள் அளித்த மேடத்திற்கு நன்றி.

    • @banklootful
      @banklootful Před rokem +1

      He is a class act. Lively always

    • @srilankamoscow
      @srilankamoscow Před 10 měsíci

      😂😂😂

  • @kssubbiahssraman4479
    @kssubbiahssraman4479 Před rokem +32

    ஆரம்ப ஹம்மிங் மிக சிறந்த வெளிபாடு. சவீதா சாய் துளியும் அசல் தன்மை மாறாமல். அதுவும் 'தேவையாவும் தெரிந்த பின்னும்' சரணத்தில் அப்பப்பா.. பிரமாதம் உங்களது குழுவின் இந்த பாடல் வெற்றிக்கு இவர்தான் முதல் படி. பாராட்டுகள். Flute selva. இசை ஓசையை மிக இனிமையாக காதில் பாய வைத்தார்.. பாடலின் நயம் மாறாமல் வழங்கிய QFR குழுவினருக்கு வாழ்த்துகள். நன்றி 💐💐🌺🌺🌼🌼🍥🍥🙏

    • @malaroviam2467
      @malaroviam2467 Před rokem +1

      ஆரம்ப humming பல ஆண்டுகளாக என் mobile caller tune...👌❤️❤️❤️❤️

    • @sundararajankanagasabapath5536
      @sundararajankanagasabapath5536 Před 8 měsíci

      Super song thanks for. QFR groups valga valamudan. ❤❤❤❤

  • @yas352
    @yas352 Před rokem +26

    மெயிசிலிரிக்கும் குரல்கள்..
    அருமையான பின்னணி இசை அலை.. வாழ்த்துக்கள் ❤🔥

  • @saravanansaravanan.5740
    @saravanansaravanan.5740 Před rokem +14

    Really ilaiyaraja and s.janaki andvasudevan team excellent 👌

  • @girijad7326
    @girijad7326 Před rokem +23

    Lovely duet forever...special applause for the female singer🎁🎉😍👏

  • @bhanumathirajaraman773
    @bhanumathirajaraman773 Před rokem +27

    ஏறக்குறைய இசை ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த பாடல்.நன்றிகள் சுபா மேம்.இன்று பங்கு பெற்ற பாடகர்கள்&இசைக்கலைஞர்களை தனித்தனியாக குறிப்பிடுவது நியாயம் ஆகாது.அட்டகாசமான.....பங்களிப்பு. Kudos to entire team🌹🌹🌹🌹

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před rokem +18

    பாடியவர் களும், பின்னணி இசையும் அற்புதம்

  • @msivakumar3821
    @msivakumar3821 Před rokem +10

    So far only 26k views and around 400 comments!! Pity those who haven’t listen to this lovely piece! கேட்டேன்!! கிறங்கினேன்!! Long live Subha Sree Thanikachalam and the entire QFR family!!

  • @geethak2995
    @geethak2995 Před rokem +11

    One of my fvrte song 🎵 ❤️ 🎉 what a music by Raja Sir! Rajini Sir style! Wonderful recreation! Hats off to qfr team 👏

  • @arulwilfredsahayaraja3079

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பாடல்.....உள்ளத்தில் தென்றாலாக பல ஆண்டுகள் ஒலித்து கொண்டிருக்கும் பாடல்.....நன்றி

  • @jeraldjudebosco5836
    @jeraldjudebosco5836 Před rokem +9

    Francis Violin and his strings, brings the visions of late Sridevi

  • @balur104
    @balur104 Před rokem +6

    Lovely singing by Venkat and Savitha
    Wonderful accompanying artists
    Thank you

  • @DrSSenthilkumarDrSSK
    @DrSSenthilkumarDrSSK Před rokem +10

    ஆகாயத்தில் கங்கையாய் மிதக்க வைக்கும் மயக்கப் பாடல்..

  • @msk3066
    @msk3066 Před rokem +5

    Awesome voice and recreation of Ever green Raja Sir Song...👍

  • @ganesans1839
    @ganesans1839 Před rokem +4

    Savitha sang well. She looks like heroine. Male singer sang stylishly. Totally all are fantastic.

  • @vinayagamoorthyramasamy49

    Illayaraja great music composer in the world

  • @sbksabapathi
    @sbksabapathi Před rokem +5

    கேட்டேன் கிறங்கினேன்.இந்த பாட்டை வழங்கியதற்கு நன்றி மேடம்.ராஜா என்றும் இசைக்கு ராஜா

  • @vectorindojanix848
    @vectorindojanix848 Před rokem +5

    We need to create new award for this type of recreation. Wonderful
    Shyam karthik so cute.
    All others deserve standing ovation.
    Too good an episode.

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 Před 9 měsíci +2

    Excellent singing both. Particularly Savitha Sai rocking performance.
    God bless you madam

  • @ramachandranbaktavathsalu2594

    Particularly Humming she sung well, both voice simply superb...Ilaiyaraja one of the best composition

  • @GirishCajonBeats
    @GirishCajonBeats Před rokem +21

    என்னுடைய எக்காலத்தும் மிகவும் பிடித்த பாடல், வாழ்க ராஜா👍

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před rokem +12

    My favourite singers Venkat n Savitha rocked as usual 👍.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před rokem +11

    தூள் song! Which one to start with? Shyam bro with superstar specs and the white shirt black.pant... என்ன style with the keys and outstanding chords... Interludes எல்லாம் பின்னிப் பெடல். Mumbai Karthi rocks! Opening electric guitar வேற level... Coolers வழி ஒரு கள்ளப் பார்வை ( i wish he could read Tamil, the majaa is lost while translation) first interlude who did the superstar attitude the walk by Karthi or the style by Shyam... One on one...simply marvelous! Sami sir wow that retro rhythm.. செம்ம. செல்வா வின் செல்லக் குழல் super asusal. Francis ettan and team will only மயக்கு5 (fy) மேலும் மேலும்... Both the interludes those solo bits enchanting and the last row gentleman shown clearly in this video- Last benchers were rockstars .. awesome adipoli கிடில்லன் performance. The singers.. ஆஹா சவிதா just start to finish.. என்ன ஒரு அனாயாசமாக பாடிவிட்டார்... Opening தரத்தா முதல் பாடுவான் மங்கல(ள)ம் lalala வரை... ஓஹோ சிலிர்ப்பு... Second interlude humming இதயம் தொட்டது... Simply brilliant and the way she carries any song is so flawless and the rendition is always bang on. அபுதாபி வெங்கட், side வாங்கி நின்னுண்டு , வாய் திறந்தும் திறவாமலும் என்ன stylish singing.. his start ஆகாய iself that one word, have him full points. ஒரு இடம் கூட தளர விடாமல் great singing. First சரணம் ஒரு sixer என்றால், subsequent to charanam also a sixer. That second one தேவை யாவும் தெரிந்த பின்னும் second time ther killer SJ Amma laugh along with the singing is something to lookout to for... That landing தளிரான என் மேனி line landing was lightly her perspective which was sounding so sweet அதே மாதிரி the line before பருகக் கனி சாறு - MV sir மாதிரி பாடாமல் வெங்கட் style was super 👌👌Siva, super framing பா! கலக்கல் #qfr இல் கொட்டுது கங்கை, #ஆகாயகங்கை

  • @mahamayurramesh4702
    @mahamayurramesh4702 Před rokem +5

    ஆஹா ஆஹா
    அற்புதமான இசை கோர்வை
    QFR-ன் கிரீடத்தில் மற்றுமொரு வைரக்கல். வாழ்த்துக்கள்

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před rokem +16

    "thevai yaavum therindha pinnum"......100 percent true.... actually Ilayaraja composed a tune for this situation,but film director R .C.Sakthi team not convinced with that one, so they expressed it to the director...then R.C.Sakthi requested Ilayaraja for another tune.....though song recording was to fixed in the next morning without any hesitation Ilayaraja given respect to the views of the Director and composed a fresh song in a very short span of time.....This is Ilayaraja..... 👍...that fresh song is agaya gangai....once Janaki started the prelude humming ,R.C.Sakthi got much happy...rest history......yet some halfbaked persons blamed him as ' thimir karvam pidichavar'..... they may go to hell 🔥.....enga Raja thanga Raja 👍...

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před rokem

      This film came around 79-80 period I think. After 1980s IR decision and tune composed cannot be questioned and what he decides is final and everyone knows that it is true.

    • @kasiraman.j
      @kasiraman.j Před rokem

      Well said sir

    • @wildearth281
      @wildearth281 Před rokem +2

      @@natarajansuresh6148 not true actually...if a director is explicit in his requirement detailing the scene then raja is obliging...he only gets agitated if director rejects without proper justification or basic knowledge in music..

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Před rokem +1

      @@wildearth281 fact. 👍....as far as Ilayaraja is concerned right from the beginning he used to adopt military discpline in his works..even at the time of working in this film very particular, Ilayaraja was very busy and almost every one stood looking for his music,yet he was very kind...that kind of mentality and skill only placed him in top still and youngsters like Vetrimaran and others getting music for their films..

  • @sundardhana100
    @sundardhana100 Před rokem +5

    When Savitha Sai sings, she adds beauty to the song, she was magical in this song👌👏. That solo and other backing strings sounded so original, excellent👏👏👏. Who else, other than Raja Sir, can create such a soulful conversations between the instruments🙏

  • @thiyagarajahsudhaharan4702
    @thiyagarajahsudhaharan4702 Před 5 měsíci +3

    2024 முதலில் கேட்ட பாடல் இரண்டு வாரங்களில் நூறு தடவைகள் கேட்டு விட்டேன் இன்னும் 50 வருடங்கள் கழித்தும் இளமையிலேயே இருக்கும் காரணம் தமிழ் மொழியின் அழகா அல்லது அற்புதமான... சொல்ல தெரியவில்லை அருமையான இசை ... அருமையாக பாடியவர்கள்..அப்பா பின்னணி இசை.... ஐரோப்பிய நரகத்தில் இருந்து என்னை ஒரு தருணம் சோர்கத்திற்க்கு அழைத்து சென்ற தருணம்.... வாழும் போதே சொர்க்கம் என்பதே இசையுடன் தமிழை கேட்பதே......வாழ்க தமிழ்மொழி......

  • @msudhakar5348
    @msudhakar5348 Před rokem +6

    Beautiful song. Singer's and musicians excelled asusual. Kudos to QFR for bringing this song.

  • @arunaram2109
    @arunaram2109 Před rokem +4

    Superb singing saveetha nad venkat excellent archestration..well presented..an apt tribute to Raja sir, MV sir N SJ amma

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před rokem +6

    Ilayaraja 🔥god of music..

  • @avsundaram
    @avsundaram Před rokem +4

    Savithasai, Venkat அருமையாக பாடினார்கள். செல்வா 💐, பிரான்சிஸ் அவர்களின் 2வது சோலோ நெஞ்சை பிழிந்தது. 👏👏

  • @chelladuraimurugesan3960
    @chelladuraimurugesan3960 Před 6 měsíci +2

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்..தேன்குரல். அருமை..அற்புதம்.

  • @sivasubramanian4772
    @sivasubramanian4772 Před rokem +2

    Super song ❤of Super Star ⭐️ replication done superbly 👏👏👍🏼👌

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Před rokem +6

    What a miraculous &magnificent
    music by IR sir Hatsoff to all the
    Stars if qfr team&excellent concept
    Therindathum,theriyathathum

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 Před rokem +4

    Very excellent song for Super star movie .. Very beautifully voice tone venkat & Savitha mdm ... well done all musicians ...Tnks to Everyone 💥💥💥💥💥💥💥💯💯

  • @viji62sekar
    @viji62sekar Před rokem +4

    Excellent. Brought back memories from my college days. Shyam thoroughly blended with the vibe with his attire. Subhashree madam's expertise in switching to details and back and landing on the same pitch and tune is absolutely amazing.

  • @subbaraman5447
    @subbaraman5447 Před rokem +9

    காலத்தை வென்ற பாடல். அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @parthibang1508
    @parthibang1508 Před rokem +3

    Singers and musicians wonderful

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 Před 11 měsíci +1

    இது போன்ற ராஜா சாரின் பாடல்களை கேட்டு கொண்டிருக்க இன்னும் ஒரு நூற்றாண்டு உயிர் வாழ வரம் தாரும் கடவுளே.

  • @Osho55
    @Osho55 Před rokem +3

    Immaculate description Madam!!! This song cannot be "not a favorite" for anyone who hears it. Andha 2nd stanza humming um Guitar dialogues um just heavenly!!! Both the voices are sweet and pleasant to hear 🤗🤭!!!

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před rokem +4

    வாசு சார் பாடல்களில்
    மிகவும் பிடித்த ஒன்று.
    இன்று வெங்கட்டும்.சவீதாவும்
    அப்படியே ஒரிஜினல்
    வாச சார் ஜானகி அம்மா
    போல் அற்புதமாகப் பாடியுள்ளனர்.இசைக்
    கோர்ப்பு மிக அருமை.
    Hats off to the entire team 👏.

  • @chitravaradharajan3036
    @chitravaradharajan3036 Před rokem +4

    Mammmm, soooooooper to core. One of my favorite songs. Both the singers and entire qfr team rocked and gave full justice to the song.

  • @nirmalnatarajan8127
    @nirmalnatarajan8127 Před rokem +4

    My mom's favourite song and my ringtone too ❤❤ what a composition, isainani stamp, when i was listened first time itself fell in love with this song, lyrics, voice..

  • @vivekmadabooshi9320
    @vivekmadabooshi9320 Před rokem +7

    Savita sai absolutely mesmerizing,doing circus,by singing in upper and lower octaves effortlessly, she is not Jensi or SJ, Savita alone,God bless you, Kudos to strings team

  • @satyalic
    @satyalic Před rokem +6

    Ever green song. All time best. Such songs are not seen nowadays. Thanks for doing this number. Collectively well executed. Kudos to QFR team

  • @v.swaminathaniyer9430
    @v.swaminathaniyer9430 Před rokem +2

    Sooper.
    Lady voice amazing

  • @Mayasram
    @Mayasram Před rokem +9

    Shyam Benjamin was having so much fun. His enjoyment is contagious

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 Před rokem +4

    2.50 lakh Subscribers எட்டியதற்கு வாழ்த்துகள். உங்கள் நிகழ்ச்சிகளின் தரத்திற்கு இது குறைவு தான் என்றாலும் வெகு விரைவில் 1 million அடைய வாழ்த்துகிறோம்.

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin Před rokem

      Thankyou!

    • @rajasekarannj4656
      @rajasekarannj4656 Před rokem

      All our Desire and Wishes of QFR Music Lovers to reach the peak.
      Happy Third Anniversary of QFR Team

  • @sharadharaj3468
    @sharadharaj3468 Před rokem +9

    What more to ask for... thanks QFR team for this lovely classic number ❤️... this is how to celebrate the birthday 🎉😊💐🎆🎊

  • @chitrasubramanian442
    @chitrasubramanian442 Před rokem +4

    Everyone did exceptionally well, but Savitha Sai stole the limelight. Beautiful voice!!

  • @shanthivenu4630
    @shanthivenu4630 Před rokem +1

    அடேஏஏஏஏஏங்கப்ப்ப்பாஆஆஆ,சுபஸ்ரீ மேடம் உங்களது ரசனையான,ரகளையான வர்ணனை,இப்பாடலை கேட்டுக்கேட்டு,கேட்கும்போதெல்லாம் கிறங்கிய உள்ளங்களை மேலும் அகழ்ந்து எடுத்து ஆனந்தத்தை அள்ளி அள்ளி ஊற்றியது போல் இருக்கிறது,இன்னும் தொடருங்கள்,
    இனிதே தொடருங்கள்,வாழ்க வளர்க வளர்க.

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 Před rokem +3

    AWSOME! lovely singing! well done Team!

  • @rajeswarijbsnlrajeswari3192

    அருமையான பாடல், அழகான பதிவு.‌அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  • @rameshchandarpunnai9402
    @rameshchandarpunnai9402 Před rokem +2

    I listen to this lovely composition with the same enthusiasm and awe as I did for the first time in 1979. That is the impact of Isaignani. My sons also listen with the same awe. Congratulations QFR team. Kudos.

  • @padmajavenkat9407
    @padmajavenkat9407 Před rokem +2

    Qfr ஆரம்பித்ததிலிருந்தே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பாடல். மிக்க நன்றி. அருமையிலும் அருமை. பாடகர்கள் மற்றும் சக கலைஞர்களின்.பங்களிப்பு.

  • @raghunathansrinivasan7366

    Malaysia Vasudevan என்ன ஒரு unique singer! எவ்வளவு Hit Songs. எப்படியாப்பட்ட singer Janaki அம்மா! ரெண்டு பேரேடு மொத்த ரசிகர்களயும் உலுக்கி வெச்ச ராஜா - சான்ஸே இல்லங்க! பாடறதுக்கு அசாத்திய தில்லும் ஞானமும் வேணும்! QFR MUSICIANS எல்லாருக்குமே அந்த தில்லும், ஞானமும் இருக்கு! Proof இந்த song.

  • @PALLAVA2023
    @PALLAVA2023 Před 28 dny +2

    தமிழர்கள் மிகப்பெரிய அதிர்ஷ்டம் செய்தவர்கள். இளையராஜா தமிழகத்தில் பிறந்தார்.
    அதுவும் அந்த காலகட்டதில் 70 80 களில் கேட்டது மிகப்பெரிய பாக்கியம். அப்பொழுது ஒவ்வோரு படம் வரும் போதும் அந்த படத்தின் பாடல்கள் முந்தைய படத்தின் பாடல்களை விட வித்தியாசமாகவும், இனிமையாகவும் இருக்கும். அப்பொழுது ராஜா இசைக்கு அடிமையானவன்தான் இன்னும் தெளியவில்லை.....................

  • @thalirkodis7022
    @thalirkodis7022 Před rokem +2

    Mam நினைச்சேன். ரொம்ப நாட்களாக எதிர்பார்த்த பாடல். 🎉🎉🎉❤❤❤ ரொம்ப thanks . இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது 🎉🎉

  • @ganesanp9601
    @ganesanp9601 Před rokem +6

    QFR - Venkat,Savitha Sai versatility in singing, Francis group, Venkat, Selva, Shyam, Karthik precision in music collectively produced and made to listen the original one.
    Hat's off to QFR team.🔊👌🤫🎶

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 Před rokem +2

    Woow great raja sir 👏. Superb song ♥. Romba arumai. Both of u singing that song semmmmma voice ❤❤

  • @shivashankar9527
    @shivashankar9527 Před rokem +2

    Excellent & near real perfomance my venkat and savitha sai.Good support by all QFR musicians. Kudos to all.

  • @hytechpandi8562
    @hytechpandi8562 Před 8 měsíci +2

    OMG what a female voice. Excellent sister.❤❤

  • @thannimalaisinnappan7330
    @thannimalaisinnappan7330 Před 8 měsíci

    🙏🙏. Unggalin Velakka Uraygal Semma Super 👉🏼👉🏼👍🏽👍🏽👌👌💚💚🎵🎶

  • @sundaramkrishnan9477
    @sundaramkrishnan9477 Před rokem +1

    Wonderful performance. Savitha Sai was outstanding. Wow.

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 Před rokem +2

    What a song...retro malaysia vasudevan.....fantabulous recreation.....retro superstar.....that specs rotating style.....just went back to my childhood days....thanks Q F R

  • @SakthiBliss
    @SakthiBliss Před rokem +3

    Mermerizing play !!! Hats off to Organizer / music players / singers / technicians and editors and also the original composer Ilaiyaraja !!!

  • @krishrbmkrish7033
    @krishrbmkrish7033 Před rokem +9

    This song will remain in top 10 of QFR's recreation... Violin and guitar and Shyam with new make up... All at their best.. accolades to all of them

  • @sureshseethapathy531
    @sureshseethapathy531 Před rokem +3

    My goodness. What a performance. Musicians singers all had given full justice to this amazing Amazing …. Composition from raja sir. One of the best ever performances by QFR. Many thanks. Can’t wait to go to my car to listen it with full effect.

  • @johnnyc5332
    @johnnyc5332 Před rokem +4

    Excellent recreation. Well done! Thank you. The original creators especially IR, MV & SJ....their talent... WOW WOW WOW...

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 Před rokem +5

    Fantastic performance by entire QFR TEAM &Shyam Benjamin costume super 👏💐

  • @alexanderselvan2390
    @alexanderselvan2390 Před rokem +1

    Vilon team excellent and whole team flying in the sky
    We also flying with THEM QFR

  • @chummachumma8261
    @chummachumma8261 Před rokem +4

    Wow Savitha and Venkat🥰😍🤩

  • @srilathasriram2988
    @srilathasriram2988 Před rokem +2

    Excellent Excellent
    Beautiful melodious background score
    As u mentioned, one of the best of both Malaysia vasudevan sir and s janaki mam
    Happy to see both singers giving their best performance
    @voiceofvenkat and @sai - hats off to them

  • @vectorindojanix848
    @vectorindojanix848 Před rokem +2

    Special flower blessings to singers too.

  • @dominicmikelsamy6539
    @dominicmikelsamy6539 Před rokem +3

    Venkat n savitha amazing singing

  • @deviraja9554
    @deviraja9554 Před rokem +2

    Lovely song! Awesome singing! Enjoyed 👌 👍

  • @sabapathyshivan5926
    @sabapathyshivan5926 Před rokem +3

    Fantastic performance by the entire team , especially the singers

  • @SubbuBalakrishnan
    @SubbuBalakrishnan Před rokem +3

    Brilliantly done. Savitha’s voice is so expressive. It’s a treat to listen to Venkat and Savitha.

  • @Anbu73Tv
    @Anbu73Tv Před 5 měsíci

    அருமை நான் வியப்பிலிருந்து மீல வில்லை. உஙகள் குரலை என்ன சொல்ல தனித்துவமான குரல்

  • @venkatapathysundararajan7335

    Excellent rendering by both the singers. Unbelievable replica of original Raja sir music. Hatts off to the team

  • @krrajendran5037
    @krrajendran5037 Před rokem +2

    இசை கோர்வை மிகவும் அருமை‌ பாடகர்கள் தேர்வுஅருமை

  • @YRR2426
    @YRR2426 Před 2 měsíci +1

    Vekat & savitha gods gift to raagamaalika and music world.

  • @s.r.balajiramiyengar9040
    @s.r.balajiramiyengar9040 Před 3 měsíci

    Superb performance by both. Please keep it up.

  • @Oshofeelalive
    @Oshofeelalive Před rokem +2

    Ine oru genmum indha mathiri padalgalai ketga mudiyadhu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jothibasupichaimani8083
    @jothibasupichaimani8083 Před rokem +4

    Savia's rendition of this evergreen song was absolutely captivating with her unique style in a few places. Congratulations to the team for making the song timeless!

  • @muralidharanvijayaraghavan125

    Semma Treat Subhaji, This is one of my top favorite list song, Venkat and Savitha Sai Straight Sixer in start itself. Ellarume Sixer Special in this. Liked the way Karthik Rajini Style looking thru glasses and Shyam Benjamin Rajni Style Glasses and White Shirt Kalakkals. Perfect team work.

  • @muralisubburaman1259
    @muralisubburaman1259 Před 10 měsíci

    Enakku piditha uier urugum padalgalil idhu mukkiamanadhu nandri nandri nandri

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Před rokem +1

    அருமை அருமையான குரலில் ஆகாய கங்கை பாய்ந்து ஒடி வருகிறது. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அம்மணி.

  • @satish8889
    @satish8889 Před rokem +1

    savitha sai ,,,,, fantastic ,, singing ,,

  • @vigneswarankanthavanam3985

    Excellent Singers! Experienced musicians! Clarity sounds! Totally agree and agree with pleasant to hear and feel about this song❤️🙏

  • @ssrinivasan-Nerul
    @ssrinivasan-Nerul Před rokem +1

    Wow. What a superb presentation. Savitha's voice is electrifying n appadiye kuzhayaradu. Venkat. Super. Electric guitar n violin too good. Overall, it is a fantastic expression presentation. .

  • @g.s.m.subramanian5904
    @g.s.m.subramanian5904 Před rokem +1

    மிக்க நன்றி.
    நிறைய விஷயங்கள் தெரிய படுத்தி பாடல் கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தும் உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
    குழுவின்ர் அனைவரும் வாழ்க வளமுடன்.

  • @user-mq8qr1fn3t
    @user-mq8qr1fn3t Před rokem

    இசையை இப்பிடியா பிரிச்சி மேஞ்சி எங்கள ரசிக்க வைப்பீங்க, சகோதரி...!? செம!

  • @velmaster2010
    @velmaster2010 Před rokem +3

    This is an evergreen composition of Isai Gnani. Venkat and Savitha excellent singing. Venkat, Selva, Karthick and Francis group did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.