Aagaya Gangai Video Song - Dharma Yuddham | Rajinikanth | Sridevi | MalaysiaVasudevan |Ilaiyaraaja|

Sdílet
Vložit
  • čas přidán 12. 10. 2022
  • Dharma Yuddam is a 1979 Indian Tamil-language action film directed by R. C. Sakthi. It stars Rajinikanth and Sridevi. The film was released on 29 June 1979.
    #rajinikanth #ourthangarathathil #malaysiavasudevan #ilaiyaraaja #kannadasan #sridevi
    Song : Aagaya Gangai
    Movie : Dharma Yuddham
    SInger : Malaysia Vasudevan, S. Janaki
    Music : Ilaiyaraaja
    Lyricist : M. G. Vallabhan
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.
  • Hudba

Komentáře • 1,2K

  • @rameshs4976
    @rameshs4976 Před 4 měsíci +247

    2024 ல் கேட்பவர்கள்?

  • @jeyanthik8861
    @jeyanthik8861 Před 2 měsíci +32

    ரஜினி ஸ்டைலும் நடையும் பார்க்க பார்க்க என்ன ஒரு அழகு. எத்தனை தடவை தான் பார்ப்பது .பார்த்திட்டே இரூக்கணும் போல இருக்கே.கூடவே beauty queen ஸ்ரீ தேவியும் வேற. பார்க்க பார்க்க கண் கொள்ளா காட்சி.

  • @ramamurthyramamurthy657
    @ramamurthyramamurthy657 Před 3 měsíci +12

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் இது ரஜினியின் இந்த ஸ்டைல் சூப்பரோ சூப்பர்...

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Před 4 měsíci +45

    ஸ்ரீதேவி காலில் அடிபட்டு உட்கார்ந்த படியே பாடல். ரஜினியும் உடல் நிலை சரியாகி வந்து நடித்த படம். கல்லூரி காலம் மறக்க முடியுமா

  • @sainudeenvlp3823
    @sainudeenvlp3823 Před rokem +127

    இந்த பாட்டு கேக்கும் போது 1980 லுக்கே போற மாதிரி இருக்குது மனசுல ஒரு பாரமே முடிஞ்சு போச்சு

  • @rajamuthu8361
    @rajamuthu8361 Před 11 měsíci +83

    உயிர் மூச்சு உள்ளவரை தமிழினம் ரசிக்க வைக்க வந்த இசை ராஜா...

  • @zuhaib2760
    @zuhaib2760 Před 27 dny +5

    பின் நோக்கி சென்று இந்த நாட்களில் விட முடியுமா ❤❤❤❤🎉🎉🎉

  • @muthukrishnan9040
    @muthukrishnan9040 Před rokem +803

    சின்னவயசுல இது போன்ற பாடல்கள் எரிச்சலாய் தோன்றியது,ஆனால் இப்போது 28 வயதில் இதை கணக்கே இல்லாமல் மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கிறேன் ❤️❤️❤️

    • @nasrinrisvana2322
      @nasrinrisvana2322 Před rokem +33

      Same age same feeling ya,👍😂

    • @user-rt1rd3uj5i
      @user-rt1rd3uj5i Před rokem +44

      ஆமாம் நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. சிலோன் வானொலியில் பொங்கும் பூம்புனலில் அதிகம் ஒலித்த பாடல்.

    • @Neeraja664
      @Neeraja664 Před rokem +16

      Ama inda song enaku rompa pidikum

    • @dakshiththalattupadalgal
      @dakshiththalattupadalgal Před rokem +14

      S s lot of songs. I thought like you. But now I like

    • @johnvincent4412
      @johnvincent4412 Před rokem +6

      @@Neeraja664 Dee the day

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 Před 9 měsíci +213

    ஒரு costume..ஒரு கார்டன்..வெளி நாடு படப்பிடிப்பு இல்லை..எந்த ஆடம்பரமும் இல்லை...மனதை வருடும் இதமான இசை..இனிமையான குரல்...அழகான நடிப்பு...எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்கவில்லை...இதெல்லாம் இந்த காலத்தில் வரும் ஐந்நூறு கோடி ரூபாய் பட்ஜெட் படத்துல இல்லையே... ஏன்...?😮

    • @user-cl4bt8qo8k
      @user-cl4bt8qo8k Před 7 měsíci +7

      Thats 80s and 90s

    • @anbazhagananbazhagan9547
      @anbazhagananbazhagan9547 Před 7 měsíci

      @anbazhagananbazhagan9547

    • @anbazhagananbazhagan9547
      @anbazhagananbazhagan9547 Před 7 měsíci

      @anbazhagananbazhagan9547

    • @vijishri2027
      @vijishri2027 Před 6 měsíci

      அது மட்டுமா ஶ்ரீதேவி கால்ல அடி வேர பட்டுறுக்கு அப்படி சுற்சம அடுதிருகாக

    • @N.Muralidharan
      @N.Muralidharan Před 6 měsíci +12

      "அனி" யாயமாய் "ருத்" ர தாண்டவம் ஆடினா அப்படித்தான்...

  • @babaskaran9741
    @babaskaran9741 Před rokem +183

    தேவையாவும்..தீர்ந்த பின்னும்... பூவை நெஞ்சில் நாணம் போராடும்... அழகிய வரிகள்..

    • @dhanabala892
      @dhanabala892 Před 8 měsíci

      மிக அழகிய வரிகள்.... ❤️

    • @shinchan3482
      @shinchan3482 Před 8 měsíci

    • @sekarc4436
      @sekarc4436 Před 6 měsíci +2

      2023 இல் இந்த பாட்டை கேட்பது யார்

    • @Krish-jy9lh
      @Krish-jy9lh Před 5 měsíci +2

      தேவையாவும் தெரிந்த பின்னும்.. என்பதே சரி

  • @alagappanv439
    @alagappanv439 Před rokem +267

    என் வயது 60
    எங்கள் இளமைக்காலம்
    இதுபோன்ற பாடல்களால் இசையின்
    பொற்காலமாக இருந்தது

  • @giriraaj8276
    @giriraaj8276 Před rokem +184

    பாடல் என்றும் இளமை இனிமை
    இது இசைஞானியின் வலிமை 💐 வாழ்க இளையராஜா

    • @muthuprabu4964
      @muthuprabu4964 Před 11 měsíci

      நாம வாழம் அண்ணா

  • @mahesravimaheswari9997
    @mahesravimaheswari9997 Před rokem +688

    எப்பொழுது கேட்டாலும் ம‌னதை மகிழ்ச்சியுறச் செய்யும் இசையும் பாடலும்.யாருக்கெல்லாம் இந்தப் பாடல் பிடிக்கும் 👍😍

  • @ragupathi1978
    @ragupathi1978 Před rokem +277

    என்றும் என் நினைவில் நின்ற இனிமையான பாடல் ஹம்மிங் ஜானகி அழகான குரலில் பாடிய கம்பீர குரலில் பாடிய மலேசியா வாசுதேவன் அழகிய ஸ்ரீதேவி என்றும் ரஜினி மறக்க முடியாத பாடல் ஒவ்வொரு மனம் ஒவ்வொருவரின் மனதிலும் பதிந்த பாடல் நீங்காத நினைவுகள்

  • @jayarajbaby8298
    @jayarajbaby8298 Před rokem +500

    அழகான நடிகை என்றால் ஸ்ரீதேவி அழகான ஸ்டைல் அப்படி என்றால் ரஜினிகாந்த் சூப்பரான இசை என்றால் இளையராஜா ❤️❤️❤️

  • @Piche22736
    @Piche22736 Před 3 měsíci +17

    என் காலத்தில் இது போன்ற பாடல் கேட்கே ரேடியே ஸ்டேஷன் எப்போது திறக்கும் என்று காத்து இருப்பேன் .என் வயது 61

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 Před rokem +44

    போதையூட்டும் ஜானகி , கம்பீர மற்றும் அழகான குரலின் மலேஷியா வாசுதேவன், இளையாராஜா( சக்ரவர்த்தி) கண்ணதாசன் வேறே என்ன வேண்டும்.
    இளையராஜா மற்றும் விஸ்வநாதன் பாடல்களை க்கேட்டாலே இந்த ஜென்மம் எடுத்த காரணம் தெரியும்.வெகு அழகு

  • @Nanthan31
    @Nanthan31 Před rokem +336

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.

    • @kunahkannan12
      @kunahkannan12 Před rokem +3

      Lovely music , lovely voice, lovely combination Sri Devi,Rajini😀💝🤘💖😥🙃🤟🤩💯🤯😍☺️🤣😁😅🍰❤️😂🥰

    • @ramayiraman601
      @ramayiraman601 Před rokem +1

      🇸🇬🕉️💯❤❤❤🎉🎉🎉😂😂😂

    • @user-ex9ic2sg6j
      @user-ex9ic2sg6j Před 10 měsíci +3

      Correct anna

    • @anbazhagananbazhagan9547
      @anbazhagananbazhagan9547 Před 8 měsíci

      youtube.com/@anbazhagananbazhagan9547?si=A19w448GW1fYQshB

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Před 5 měsíci +69

    முதல் முறையாக ரஜினிகாந்த் நடித்த ( காதல் ஜோடி பாடல்கள்) பாடி அதில் வெற்றியும் கண்டவர்...... மந்திர குரலோன் மலேஷியா வாசுதேவன் ❤❤❤🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @rajeswarijbsnlrajeswari3192

    அழகு தேவதையும் ஸ்டைல் மன்னனும் . பாட்டு அழகு அருமை.

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 Před rokem +9

      @@manmathan1194 , அந்த பாடலுக்கு படப்பிடிப்பின் போது அவருக்கு காலில் அடி பட்டிருந்ததால் அமர்ந்தவாறே நடித்ததாக கேள்வி பட்டு இருக்கிறேன்.

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem +6

      @@rajeswarijbsnlrajeswari3192 நீங்கள் சொல்வது உண்மைதான். படப்பிடிப்புக்கு முந்தைய நாள் அவருடைய காலில் சுளுக்கு விழுந்திருக்கிறது ..அன்றைக்கு விட்டால் மூன்று மாதங்களுக்கு கால்ஷீட் இல்லை. எனவே அவள் என்னால் படப்பிடிப்பு நிற்கவேண்டாம் எப்படியாவது முடித்துக் கொடுக்கிறேன் என்று சொன்னாளாம். அப்படியே அன்றைக்கு முழுவதும் அவளை உட்கார வைத்து இந்த காட்சியை எடுத்து முடித்தார்கள். வாழ்த்துக்கள்

    • @srinivasaraghavan5527
      @srinivasaraghavan5527 Před rokem +5

      @@manmathan1194
      அருமை யான ஆராய்ச்சி. ஸ்ரீ தேவி ரொம்ப ஈடுபாடு உள்ள நல்ல நடிகை.
      நல்ல தகவலை ப்பகிர்ந்ததற்கு வாழ்த்துக்கள் சகோ

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Před rokem +3

      @@manmathan1194 முதலில் இவ்வளவு அநாகரீகமாக ,தண்ணி பாய்ந்து விட்டது என்றெல்லாம் comment panni இருக்கும் நீங்கள் , அடுத்த comment il ,அவருக்கு ( அவளுக்கு - நீங்கள்) காலில் சுளுக்கு ,அதனால் அப்படி என்று போட்டு இருக்கிireergal ,அப்படி என்றால் தெரிந்து கொண்டே அவரை அப்படி comment செய்தீர்களா ? Or en comment படித்து விட்டு ( அவர் காலில் அடிபட்டுவிட்டது) நீங்கள் அவருக்கு சுளுக்கு என்று sonneergalaa? யாராக இருந்தாலும் , அது நடிகையாக இருந்தாலும் சரி,lime lightil இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி,அவள் ,இவள் என்று பேசுவது ,இஷ்டத்துக்கு அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் comment செய்வது இப்பிவேவெல்லாம் ரொம்ப சாதரணமாக போய் விட்டது! இத்தனைக்கும் அவர் நடிப்பை,நடனத்தை ,அழகை ரசிப்பவர்கள் ஆக தான் இருப்பார்கள்! நடிப்பது அவர் தொழில்! அதற்காக அவர் ஒன்றும் இழிவானவர் அல்ல! அரசியல் ,சினிமா ,and vip பெண்களை ,சர்வசாதாரணமாக ,மரியாதை குறைவாக பேசும் பழக்கம் நிறைய பேருக்கு உள்ளது! நம் வீட்டு பெண்களை ,முகம் தெரியாதவர் or neighbours யாராவது அவள் இவள் என்று சொன்னால் naam porutthukolvoma enna? 💙🙏💙

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Před rokem +1

      @@sivaKumar-ic4nj Excellent brother. You are 100% true.

  • @user-sg3is9rh5d
    @user-sg3is9rh5d Před 5 měsíci +30

    இன்னும் எந்த ஒரு பாடகியும் நெருங்ககூட முடியாத Humming...இறைவன் கொடுத்த வரம்

  • @srinivasanvenkatesan283
    @srinivasanvenkatesan283 Před rokem +105

    இது வரை 5000 முறை kettu😄இருப்பேன், இருந்தாலும் சலிக்கவில்லை 👏👏👏

    • @PremKumar-vi3wu
      @PremKumar-vi3wu Před 11 měsíci +5

      நான் உங்களை விட இந்த பாடலை அதிகமாக கேட்பேன்

    • @venkatabi3363
      @venkatabi3363 Před 11 měsíci +4

      Yes ❤

    • @clearmaths5657
      @clearmaths5657 Před 9 měsíci +1

      அதுதான் மலேசியா வாசுதேவன் மகிமை...

  • @appaswamyr393
    @appaswamyr393 Před 8 měsíci +7

    இந்த பாடலை பல முறை கேட்டிருக்கேன். எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் தோன்றும் மிகவும் அருமையான இனிமையான பாடல் இளையராஜாவின் இசையில் மலைசியா வாசுதேவன் மற்றும் S. ஜானகி யின் அற்புத குரலில்!

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv Před rokem +25

    நடிப்பில் பல புதுமைகளை
    காட்டியவர் சூப்பர் ஸ்டார் அவர்கள்

  • @sravi955
    @sravi955 Před 7 měsíci +10

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி
    மாஸ்

  • @rajinikandasamy3888
    @rajinikandasamy3888 Před rokem +25

    சூப்பர் ஸ்டார் ரஜினியும் அழகு மயில் ஸ்ரீதேவி சூப்பர் சூப்பர் தூத்துக்குடி மாவட்டம் கந்தசாமி கந்தசாமி வாழ்க ரஜினி

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn Před rokem +52

    என்ன மனுசன் யா இவர் ..நான் கமல் ரசிகனாக இருந்தாலும் அதிகம் கேட்கும் ரஜினி பாடல்🙏🙏🙏🙏🙏🙏 ஆரம்ப ஹம்மிங் மனதை என்னவோ செய்கிறது🙏🙏🙏🙏🙏🙏🙏 ராசா பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க 🙏🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

    • @abinashalbert3667
      @abinashalbert3667 Před rokem +2

      நானும் கமல் ரசிகன் but i love this song

    • @dahyalansanmugam6128
      @dahyalansanmugam6128 Před rokem

      🙏

    • @kunahkannan12
      @kunahkannan12 Před rokem

      Maesro Ilayaraja still a marvelous , embarrassed only with beautiful music classic 🥰😍🤩😗😗😚😘😂😅😅😁😁😁😅😂😘😭💯😀😀😄

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Před rokem +1

      நானும் கமல் ரசிகன் ! அவரின் ஆருயிர் நண்பர் ரஜினி sir பாட்டுக்களும் romba பிடிக்கும் ! இந்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்! உடன் இருக்கும் ஶ்ரீதேவி ,பாடிய குரல்கள் m.வாசுதேவன் ஜானகி அம்மா,இசை ராஜா இளையராஜா எல்லோரையும் கூட ❤️❤️❤️🎵🎤🎵❤️❤️❤️💙🙏💙

    • @chittibabu-tq6nf
      @chittibabu-tq6nf Před rokem

      Super bro

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před rokem +16

    சரக்கு போட்டால் மட்டும் தான் போதை வருமா இந்த மாதிரி ஜானகியம்மா பாடலைக் கேட்டாலே ஏறும் 😲😲

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      சூப்பர் ஸ்டார்

  • @barathi2249
    @barathi2249 Před rokem +27

    இந்த பாடலில் எனக்கு ஓர் மோகம்தான்.அப்படியே மனப்பாடம்.அனைத்து வரிகளும் . சூப்பர் ஸ்டார்
    சூப்பர் ஸ்டார் தான்

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 Před rokem +29

    அழகு மயில் தேவி
    மறைந்த பின்னரும்
    நினைவில்நிற்கிறார்

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 Před rokem +44

    ஒரு அழகு தேவதையை தமிழ் திரையுலகம் இழந்ததை நினைத்தால் மனசு வலிக்கின்றது

  • @schandran9961
    @schandran9961 Před rokem +115

    ❤அழியாத காவியம் இந்த பாடல் ஒரு சகாப்தம்

  • @madanbabu4658
    @madanbabu4658 Před 6 měsíci +7

    காலம்.என்றால்.அது.70.80.90.அருமை

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 Před 3 měsíci

      அறுபதையும் சேர்த்து கொள்ளலாம் தொன்னுற்றை நீக்கிவிடலாம் என்பது என் கருத்து

  • @vasudevanvenkatachalam9692
    @vasudevanvenkatachalam9692 Před 10 měsíci +8

    பாடுவது யார்.
    நடிகராக..
    இல்லை இல்லை
    திரு.மலைசியா வாசுதேவன்
    அப்படி ஒரு பொருத்தமான குரல்... நடந்து செல்லும் போது எங்காவது தேநீர் கடையில் கேட்டால் அங்கு நின்று டீ குடித்தால் பாடலை கேட்டால் நடந்து பத்து கிலோ மீட்டர் போகலாம்.
    இப்பாடல் வரிகள் குரல்கள் இசைக் கலைஞர்கள் உழைப்பு. மூன்றும் சேர்ந்து மகிழ்ச்சி அடைவார்கள் நான் உள்பட பலரும்.

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 Před rokem +106

    தலைவருக்கு நிகர் அவரே பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்றும் என் அன்பு தலைவர் Super Star ⭐⭐⭐⭐⭐

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Před rokem +4

      மனுசன் ரொம்ப பாக்க மாட்டான் .. நீ paiththiyamnu நினைக்கிறேன் .. ஒரு பைத்தியத்துக்கு இன்னொரு பைத்தியத்த.நல்லா பிடிக்கும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Před rokem +4

      @@amaran-ue4xn Kamalahasanai Ulaga Nayagan endrum, Andavan endru sollum paithiyakara gumbal irukku, adharkku enna solvadhu? Rajiniyai support seidhal paithiyam, Komali Kamalahasnai support seidhal avan Andavan agi viduvana?

    • @specificman7113
      @specificman7113 Před rokem +2

      @@amaran-ue4xn poda malahasan devidya mavane ommala

    • @aquilamoses1338
      @aquilamoses1338 Před 4 měsíci

      Greatest FEMALE Actress ever in India!! So so sad brutally Murdered by Wicked Boney Kapoor. Justice will come for u Boney Kapoor and All who aided in your Murderous Scheme!! Sure A beautiful talent taken away in a Evil Way!!

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 Před rokem +117

    இது பாட்டு,
    இசைஞானியின் இசை ராஜாங்கம்!

  • @DELON679
    @DELON679 Před 5 měsíci +64

    1979,உசிலம்பட்டி கண்ணன் டாக்கீஸ்,ஸ்கூல் கட் செய்து பார்த்த மதிய காட்சி,நண்பன் சாமுவேலுடன்,,,,ஸ்கூல் கட்டாகி விட்டது😢,,,பாடல் இன்று வரை நான் தொடர்கிறேன்💖💖💖💖💖,பயந்து பயந்து பார்த்த சினிமா,,,,பழைய நினைவுகள்,,,நண்பனும்
    இன்று தொடர்பில் இல்லை,,,,,,பாடல் 👍👍👍👍💖

    • @andrewldavid8999
      @andrewldavid8999 Před 3 měsíci +1

      True friendship..super sir

    • @Dhayajustin
      @Dhayajustin Před 3 měsíci +2

      நண்பன் வருவான்......❤
      அல்லது நீங்கள் அந்த நட்பை தேடி போங்கள்❤❤❤

    • @DELON679
      @DELON679 Před 3 měsíci +2

      @@Dhayajustin சார் தங்களின் கருத்தில் மகிழ்ச்சி, விசாரித்தேன், அமெரிக்காவில் இருப்பதாக சொன்னார்கள்,,,அவன் என்னை தேடினால் ,,சந்திக்க வாய்ப்பு 😊😊😊

    • @JayaJaya-wx5nh
      @JayaJaya-wx5nh Před 3 měsíci +1

      Now there is no kannan theatre in usilampatti. Closed and sale

    • @DELON679
      @DELON679 Před 3 měsíci

      @@JayaJaya-wx5nh வணக்கம், இடையில் ஒரு நாள் பார்க்க வந்தேன் ,வளர்ந்த இடம் அதனால் ,,மலையாண்டி தியேட்டர் ஓனர் அசோக்குமார் என்னுடன் படித்தவன் ,,,உசிலம்பட்டியை விட்டு வந்து 38,வருடம் 😪,தங்களின் கருத்தில் மகிழ்ச்சி 🙏😊

  • @ksbalu2507
    @ksbalu2507 Před rokem +19

    என்றுமே சலிக்காமல் கேட்கும் சூப்பர் ஸ்டார் பாடல்❤❤❤

  • @murugeshgp8459
    @murugeshgp8459 Před 9 měsíci +16

    என் பெயர் முருகேசன் ஈரோடு மாவட்டம் அப்போதைய பவானி வட்டம் அரசினர் உயர்நிலைப் பள்ளி ஆலம்பாளையம் பள்ளி படிப்பின் போது இந்தப்படம் அந்தியூர் செல்ல குமார் திரையரங்கில் பார்த்து மகிழ்ந்தோம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் இந்தப் பாடலை கேட்டு மகிழ்ந்து கொண்டே இருக்கின்றேன்

  • @subbarao71
    @subbarao71 Před 5 měsíci +10

    என்ன ஒரு அருமையான பாடல் இந்தப் பாடலை கேட்கும்பொழுது நான் 10ம் வ வகுப்பில் காலாண்டு தேர்வு எழுதும் நிகழ்ச்சியும் என் அன்பிற்கும், பாசத்திற்கும், உரிய கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியரும் ஆன திரு சந்தானம் அவர்களின் நினைவும், மற்றும் வகுப்பு தோழர்களான ரமேஷ், சீதாராமன் ,மற்றும் ரகுபதி இன்னும் பிற தோழர்கள் நினைவிற்கு வருகின்றனர் .
    அது ஒரு இனிமையான பொன்னான நாட்கள் இனி திரும்பவும் வராது

    • @guruvananthamv111
      @guruvananthamv111 Před 4 měsíci

      Vanakkam Mr Subbarao. I hope you were studied in NAAM Hr Sec School RJPM. Because Mr Santhanam sir was there only. I'm also old student of that school. I'm 1981 set of SSLC.
      I likes your comments. Now I'm in Arunachal Pradesh in service.😊

    • @user-cs4lq1xk3o
      @user-cs4lq1xk3o Před 4 měsíci +1

      Alagiya nenaivugal

    • @rameshs4976
      @rameshs4976 Před 4 měsíci

      என் பெயரும் ரமேஷ்தான் நண்பரே..

    • @subbarao71
      @subbarao71 Před 2 měsíci

      @@guruvananthamv111 இனிய வணக்கம் சகோதரரே நான் முதலில் தங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் ஏனெனில் என்னுடைய விமர்சனத்திற்கு தாங்கள் பதில் அளித்ததால்; நான் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்கா அத்திமூர் கிராமத்தில் 10ம் வகுப்பு வரை படித்தவன் 1979-80இல் 10ம் வகுப்பு
      எனக்கு ஆங்கிலமும் கணிதமும் போதித்த ஆசிரியக்கடவுள் பாசத்திற்குரிய சந்தானம் அவர்கள் ,
      அவர் பெயரை எழுதினாலே என் உடம்பு சிலிர்க்கிறது சகோ ஏனெனில் அவருக்கு சைக்கிள் ஒட்ட தெரியாது .
      நானும் எனது வகுப்புத் தோழனுமான ரமேஷும் அவரை வீட்டிலிருந்து சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து வருவோம்
      எனக்கு என்ன மன வருத்தம் எனில் தாங்கள் குறிப்பிட்டது போல் in NAAM Hr Sec School RJPM இந்தப் பள்ளியில் படிக்கவில்லை என்பதாகும்.இருப்பினும் என்ன நாம் எல்லாம் ஆசிரியர்களின் சமூகத்தை சார்ந்தவர்களின் குழந்தைகள் தானே
      அதேபோல் தமிழ்பாடம் எடுத்த ஆசிரியர் பாசத்திற்குரிய திருமால் அவர்களும் நினைவிற்கு வருவார்
      என்னுடைய மொபைல் 7299086594 பேசுவதற்கு தங்களுக்கு நேரம் இருந்தால் இந்த நம்பரில் பேசலாம்

  • @wiselife.A.H.
    @wiselife.A.H. Před měsícem +2

    O/l படிக்கும் காலமது 1980 பாடசாலை சுற்றுலாவின்போது நுவரெலியாவில் bus ல் அன்று ரசித்து கேட்டது. பழய நினைவுகளுடன்…..

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Před rokem +105

    Super song! Janaki அம்மாவின் ஹம்மிங் awesome ! மலேசியா வாசுதேவன் sir voice also ! Rajini manly ! Sridevi அழகி ! இளையராஜா இசை கேட்க கேட்க தேன் வந்து பாயுது காதினிலே! இந்த பாட்டை பற்றி எங்கள் மாமா ஒரு குறிப்பு சொன்னார்; இந்த பாடல் ஷூட்டிங் போது ஶ்ரீதேவிக்கு காலில் அடிபட்டுவிட்டதாகவும் அதனால் இந்த பாட்டு முழுவதும் அவர் ஒரே இடத்தில் அமர்ந்து iruppadhupolavum,நின்று இருப்பது போலவும் இந்த பாடலை ஷூட் செய்தார்கள் என்று சொன்னார் 💙🙏💙

  • @celestialspartan7977
    @celestialspartan7977 Před rokem +81

    Janaki' s start and Sridevi's facial expressions ,both , excellent.....

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er Před rokem +33

    சூப்பர் ஸ்டாரின் மறக்க முடியாத பாடல்

  • @velusamy-fy9fr
    @velusamy-fy9fr Před 6 měsíci +2

    கர்நாடக சங்கீத பாணியில்இருந்து மாறி இளையராஜாவின் இனியகானத்தால் என்றும் மறக்காத மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல்கள் ஊர்களில் மைக் செட்கட்டி 3 நாட்கள் என பல விசேசங்களில் ஒலித்து உள்ளம் அதில் கிறங்கிக்கிடக்கிறது

  • @janarthananvenu7401
    @janarthananvenu7401 Před 6 měsíci +17

    What a Quality of Music
    What a composition
    What voice
    Always great..

  • @anuradhapoomani5580
    @anuradhapoomani5580 Před 3 měsíci +5

    How softly Rajini sir handles Sridevi mam in close romatic scenes, no vulgarity...❤

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před rokem +456

    ❤️❤️❤️ இந்த மாதிரி சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) ❤️ இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ❤️ தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க ❤️ அப்படியே சூப்பர் ஸ்டார் & ஸ்ரீதேவி 2 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே ❤️By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ Hydrajan sulfide ❤️23.10.2022❤️❤️❤️

  • @sharmilalafeer1648
    @sharmilalafeer1648 Před 16 dny +1

    நாகரிகமான ஆடைகள். முகம் சுளிக்க வைக்காத நாயகன், நாயகி இணைந்த காட்சிகள்.💗💗💗💗

  • @fam5348
    @fam5348 Před rokem +48

    Sridevi is sitting in song through out, because of a fractured leg which was in cast. What a dedicated and actress, shows no sign of pain

  • @vimalapalani-uz8de
    @vimalapalani-uz8de Před 8 měsíci +7

    இரவுப்பொழுதை இனிமையாக்கும்பாடல்களில் இதுவும் ஒன்று தினமும் கேட்டாலும் இனிமை குறைவதில்லை.

  • @Raj_Anto
    @Raj_Anto Před 10 měsíci +15

    அடை மழை.. காலை 7 மணி.. வீட்டு பால்கனி.. சுட சுட பிளாக் காபி..
    மலேசியா வாசுதேவன் அய்யா குரல்..
    ஐயோ வேறென்ன வேண்டும்

  • @ganeshgobikrishnan2669

    அருமையான பாடல், இனிமையான வரிகள், இந்த பாடலை கேட்பதை விட விமர்சனங்கள் அப்பப்பா அனைத்தும் அருமை, எவ்வளவு இசை ரசிகர்கள் ❤❤

  • @boobooo_edits
    @boobooo_edits Před 2 měsíci +67

    2024 இல் இந்த பாடலை விரும்பிக் கேட்பவர்கள் ❤

  • @ShanmugamNithish
    @ShanmugamNithish Před 2 dny +1

    மலேசியா வாசுதேவன்அவர்கள் ரஜினிக்கு முதன முதலாக பாடியது இருதப்படத்தில் தான்.❤❤❤

  • @arangasadasivamprof633
    @arangasadasivamprof633 Před 11 měsíci +6

    இது வெறும் பாடல் மட்டுமல்ல, அந்த காலகட்ட வாழ்வின் இனிய வெளிப்பாடு.ம்ம்ம்ம் மனசெ மாறுதம்மா...

  • @sasikalamr224
    @sasikalamr224 Před rokem +15

    ஜானகி இன் ஹம்மிங்கிற்காகவே இப்பாடலை ஆயிரம் முறை கேட்கலாம்

  • @ibusara100
    @ibusara100 Před rokem +50

    Perfect facial expressions and face,lips,eyes movements for the beginning humming of S Janaki by the late Superstar Sridevi cannot be repeated by any heroine of past ,present and future of Indian cinema..

    • @mahinmahin4239
      @mahinmahin4239 Před 3 měsíci +1

      Mdm sri devi is a legend acter forever, correct no one can replace mdm, every movie super heat ❤❤❤❤❤❤❤❤❤

  • @balasundarambalasundaram1367
    @balasundarambalasundaram1367 Před 4 měsíci +2

    என்னதொரு இசைக் கோர்வை! அப்பப்பா.

    • @shankarthirumalainamby7115
      @shankarthirumalainamby7115 Před 4 měsíci +1

      நான் கேட்கும் நல்ல பாடல் நல்ல இசை

  • @ravichandrankannaiyan716
    @ravichandrankannaiyan716 Před rokem +60

    இசை ஞானியின் இனிமையான பாடல்...

  • @madgaming6810
    @madgaming6810 Před rokem +137

    படம் : தர்மயுத்தம்
    இசை: இளையராஜா
    பாடல்: வல்லபன்
    பாடியவர்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
    ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
    பொன்மான் விழி தேடி
    மேடை கட்டி மேளம் தட்டி
    பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்
    குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
    சீதா புகழ் ராமன்
    தாளம் தொட்டு ராகம் தொட்டு
    பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
    காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
    மேள தாளம்..ஓஓஒஒ
    காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
    மேள தாளம்..ஓஓஒஒ
    காலை வேளை பாடும் பூபாளம்
    மன்னா இனி... உன் தோளிலே...
    படரும் கொடி நானே
    பருவப் பூ தானே
    பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ
    குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
    சீதா புகழ் ராமன்
    மேடை கட்டி மேளம் தட்டி
    பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
    தேவை யாவும் ஹே ஹே ஹே ஹே
    தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
    தேவை யாவும் ஹே ஹே ஹே
    தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
    பூவை நெஞ்சில் நாணம் போராடும்
    ஊர்கூடியே உறவானதும்
    தருவேன் பலநூறு
    பருகக் கனிச்சாறு
    தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்
    ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
    பொன்மான் விழி தேடி
    தாளம் தொட்டு ராகம் தொட்டு
    பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

  • @kathirkathir373
    @kathirkathir373 Před 5 měsíci +2

    இந்த மாதிரி பாடல் வரிகள் மிகவும் மனதிற்கு இதமாக இருக்கிறது ❤️💚💙 மலேஷியா வாசுதேவன் குறலில் மிகவும் அருமை

  • @santhoshbavananthan5188
    @santhoshbavananthan5188 Před 4 měsíci +2

    இது போன்ற பாடல்கள் இப்போது வருவதில்லை

  • @raviretna6207
    @raviretna6207 Před rokem +6

    ரஜினிகாந்த் பார்த்தாலே மகிழ்ச்சி ஒரு உற்ச்சாகம்❤️

  • @srinivasanv3179
    @srinivasanv3179 Před 9 měsíci +20

    இந்த பாடலில் சின்ன சின்ன விஷயங்களிலும் தன் ஸ்டைலான நடிப்பை காட்டி இருப்பார் சூப்பர் ஸ்டார்

  • @madn333
    @madn333 Před rokem +54

    இந்த பாடல் ஷூட்டிங் போது ஸ்ரீ தேவிக்கு காலில் அடிபவிட்டுவிட, அவரை அலைக்கழிக்காமல் அருமையாக எடுத்திருப்பார்கள்..
    Good music..
    🎶🎶👍💕😘💿💾🎥🎸🎹🎷

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Před 8 měsíci +2

      என்ன மதன் sir! திருந்திவிட்டீர்கள் போல இருக்கே! உங்கள்( நீங்கள் முதலில் போட்ட) அநாகரீகமான comt ஐ delete panni விட்டு ,நாகரீகமான comt போட்டு இருக்கிறீர்கள்! நல்ல மாற்றம்! இனி இது போன்ற comt களையே போடுவீர்கள் என நினைக்கிறேன்! 🤝🤝👏👏👌👌💙🙏💙

    • @aaradiaadesigns7310
      @aaradiaadesigns7310 Před 6 měsíci

      Yes..

  • @kamalas8226
    @kamalas8226 Před 3 měsíci +2

    எத்தனை எத்தனை தடவை கேட்டாலும் முதல் முறையாக கேட்பது போல் இருக்கும்... அதுவும் அந்த ஹம்மிங் இருக்கே... இதில் ஸ்ரீதேவியின் சிரிப்புடன்.. அழகு அழகு...

  • @ahamedniyasb9710
    @ahamedniyasb9710 Před rokem +28

    Wonderful ilayaraja Rajinikanth Sri Devi... And singers. ..

  • @selvarajpandi8528
    @selvarajpandi8528 Před 4 měsíci +4

    அருமையான பாடல்

  • @anuradhapoomani5580
    @anuradhapoomani5580 Před 4 měsíci +3

    What a melodies song...Rajini sir and Sridevi mam nailed it, 1980's had beautiful songs like this...Rajini sir's style is another power to this song..❤

  • @srinivasanvasan1697
    @srinivasanvasan1697 Před 6 měsíci +2

    எனக்கு பிடித்த மிகவும் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று

  • @ChandraushaSekar
    @ChandraushaSekar Před rokem +24

    Nobody yet born like sridevi as actress...

  • @jaikumar776
    @jaikumar776 Před 5 měsíci +8

    நிச்சயமாக இது வானொலி காலத்தில்

  • @mmgopinath476
    @mmgopinath476 Před rokem +38

    மனதை மயக்கும் பாடல்

  • @nilanthinisr
    @nilanthinisr Před rokem +38

    Natural golden old days Sridevi 💫

  • @sadasivam_v
    @sadasivam_v Před rokem +29

    Sridevi and humming.....wow!!!

  • @elammal.m6710
    @elammal.m6710 Před 6 měsíci +9

    எதுவும் புரியாத வயதில் ரசித்தது இப்போ இன்னும்❤❤❤❤❤❤

  • @guypromodhkumar4244
    @guypromodhkumar4244 Před rokem +48

    Style at its best Rajini sir.

  • @nithyanithya1730
    @nithyanithya1730 Před rokem +65

    Janaki amma voice is just magnificent.❤melting

  • @asmathmohamedyounus4147
    @asmathmohamedyounus4147 Před rokem +24

    Semma melodies💖
    நெஞ்சில் நின்றவை💖💖💖💖

  • @twinklestarkj2704
    @twinklestarkj2704 Před 9 měsíci +9

    Awsome earrings by Sridevi mam.... Like silver circle and have many beads around it adds beauty to her.....🌹 Beautiful actions by style mannan Rajani sir... & Sridevi mam. Nostalgic song...💕🌳❣️🧡💐

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo Před rokem +4

    1980 களில் இது போன்ற பெல்சும் பெரிய பக்கில்ஸ் வைத்த பெல்ட் அணிந்து கொண்டு வலம் வரும் காலங்களில் சர்ட் பட்டன் இரண்டு போடாமல் விட்டு பள்ளிக்கூடம் சென்றா எங்கள் பத்தாம் வகுப்பு வாத்தியார் அடிப்பார் சர்ட் பட்டன் முழுவதும் போடச் சொல்வார் அந்த காலங்கள் நினைவுக்கு வருகிறது அதிபயங்கரமான சந்தோஷம் மனதில் குடியிருக்கிறது அந்த நிகழ்வுகளை நினைத்துக் கொண்டு பாடல் கேட்கும் பொழுது சந்தோஷத்துக்கு அளவே இல்லை

  • @sairaguram202
    @sairaguram202 Před rokem +25

    Can AR Rahama Anirudh Yuvan. Harrs imagine to compose such a song. Y Iayaraja s great . Forever

  • @salamallabux9778
    @salamallabux9778 Před 7 měsíci +32

    பிறப்பினால் மலையாளியாக இருந்து மலையாளத்தில் படித்து,பிறகு தமிழ் கற்று.பாடல் எழுதி கவிஞரான எம் ஜி வல்லபன் கதை சுவாரசியமானது தற்சமயம் நம்மிடத்தில் அவர் இல்லாதது வருத்தம் தான்.

  • @p.natarajan.p.natarajan.

    சூப்பர் பாடல் s ஜானகி அம்மா மலைசியா வாசுதேவன் அருமை

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq Před rokem +783

    என்னிடம் டைம் மிஷின் இருந்தால் 1980க்கு ஒரு முறை என் தந்தை வாழ்ந்த காலத்தை பார்த்து வருகிறேன்

  • @bluemountbeatz6504
    @bluemountbeatz6504 Před 12 dny

    Paaahh enna song da…eppo ketaalum goosebumps dhan😍❤️

  • @noormohamed7003
    @noormohamed7003 Před 11 měsíci +2

    தலைவர்ரின் தார்மிக பாடல் இனியும் கிடைக்கிமா இந்த தேன் சுவை கொண்ட பாடல்கள் என்றும்மே தலைவர் தான் சூப்பர்ஸ்டார்

  • @venkatesalupr5310
    @venkatesalupr5310 Před 4 měsíci +6

    Rajavin Raja 100years is not enough for you sir❤

  • @MuthuKumar-tj1nz
    @MuthuKumar-tj1nz Před 10 měsíci +6

    காலத்தால் அழியாத காவியம். மற்றும் இது ஒரு சகாப்தம்

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 Před 4 měsíci +2

    நான் 6 ம வகுப்பு படிக்கும் போது எங்க கணக்கு வாத்தியார் Sk அடிக்கடி பாடும் பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 6 měsíci +1

    Those days are our college days.ever green days never become....
    ஊர கூடியே உறவானதும்..
    நாகரீகமான பாடல
    நினைத்துப் பார்க்கிறேன்
    என் நெஞ்சம் இனிக்கின்றது.
    என்ற பாடலே ஞாபகத்திற்கு வருகின்றது..

  • @maheswaran1558
    @maheswaran1558 Před rokem +64

    காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ரீதேவியால் எழுந்து நிற்க முடியாத சூழலில் இருந்தபோது எடுக்கப்பட்ட பாடல் பாடலின் கடைசிவரை ஸ்ரீதேவி அமர்ந்தே இருப்பார்

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 Před rokem +11

    இளையராஜா எனும் இசை அரசனின் மணி மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரக்கல் இந்த பாடல்

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 Před 6 měsíci +1

    இனிமையான குரல் கேட்க கேட்க ஆவலாக இருக்கிறது. குரலுக்கு முக்கியத்துவம். அதனால் இனிமை தேவையான அளவான இனிமையான பின்னனி இசை பாட்டு வரிகள் அற்புதம் இடம் சூப்பர் !! அனைவருக்கும் வாழ்த்துகளை ❤❤❤❤❤

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Před 11 měsíci +2

    பாடல் கேட்க இனிமையாக உள்ளது 40 வருட ங்கள் பிறகும்கூட.

  • @user-vi2io2fm3b
    @user-vi2io2fm3b Před 7 měsíci +6

    ★ மலரினும் மெல்லிய பெண்ணே, நீ நீடூழி வாழ்க....
    ★ உனது மலர்க் கண் பார்வையிலே மயக்கம் கொண்டேனே....
    ★ உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகம், வெட்கப்படுகிறதே....
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்....
    ★ உனது பறை போன்ற இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை இன்னவும் இறுக்குகிறதே....
    ★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவை பார்க்கமுடியவில்லையே....
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்...
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு பருக்கள், நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே....
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே...
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் கால் அடிகளில் பட்டால், அது முள் பழம்மானது குத்துவது போன்று வலிக்குமே!...
    - திருக்குறள் 1111-1120
    உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை...
    . நமபனரற
    க்ஷக்ஷ ஈஐலதப🎉🎉🎉🎉 மபநந ளநவ❤❤❤❤❤

  • @sekerthalapathy2801
    @sekerthalapathy2801 Před rokem +6

    அருமை அருமை சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்ரீதேவி இருவரும் அழகு இதுபோன்ற பாடல்கள் அதிக அளவுகோடுக்கவும் நண்பரே வணக்கம் இவன் V.G.சேகர் பன்னாள்

  • @geethamahesh8272
    @geethamahesh8272 Před rokem +59

    Beautiful and mesmerizing soul haunting song remains evergreen even after 3 decades. The onscreen pair of Rajini sir and Sridevi mam looks so cute. 💗💗🙏🙏🙏

    • @cmmnellai3456
      @cmmnellai3456 Před rokem +4

      Even after 4 decadss ..42 years gone

    • @balabalu2354
      @balabalu2354 Před dnem

      In the beginning of this song, Janaki Amma's humming voice is very good
      Also in the voice of Malaysia Vasudevan who is wonderful
      The Thalaivar's style
      His own style is amazing

    • @geethamahesh8272
      @geethamahesh8272 Před dnem +1

      @@balabalu2354 Exactly💯 sir, Thalaivar's screen presence is always mind blowing ❤🙏

    • @balabalu2354
      @balabalu2354 Před dnem

      ​@@geethamahesh8272 Yes mam
      Raja sir's Music Beautiful Melody song...
      Mam Are you on social media?

  • @ravindranbm7359
    @ravindranbm7359 Před rokem +4

    ரஜினிகாந்துக்கு மறு வாழ்வு கொடுத்த திரைப்படம்🎬. தர்ம யுத்தம் படம்.