Quarantine from Reality | Then sindhudhe vaanam | Ponnukku Thanga Manasu | Episode 186

Sdílet
Vložit
  • čas přidán 20. 09. 2020
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
    This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
    The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. Re programmed and arranged by musicians.
    #GKVenkatesh #SPB #SJanaki #Thensindhudhevaanam
  • Hudba

Komentáře • 766

  • @sathiyan6268
    @sathiyan6268 Před 3 lety +22

    கண்ணதாசனின் வரிகள் சகாப்தத்தை தாண்டியது. எத்தனை முறை வேண்டாளும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வரிகள். அருமையாக பாடிய இருவருக்கும் பாராட்டுக்கள். மிக இனிமையாக இசை அமைத்த கலைஞர்களுக்கு சபாஷ்.

    • @nsnathan2004
      @nsnathan2004 Před 3 lety

    • @balandr2544
      @balandr2544 Před 3 lety

      இசையும் வரிகளும் கொஞ்சி விளையாடுகின்றன

  • @TheVanitha08
    @TheVanitha08 Před 3 lety +13

    Wow wow what an excellant song my favourite singers பாடின அற்புதங்களில் ஒன்று இன்னிக்கு real hero shyam than ennamathiriyana music god bless u my dear child shyam vijay and ramya arputhama paadi காதில் தேன் பாய வைத்துவிட்டார்கள் flute selva thala thalapathi Venkat arumai arumai சுபாக்கா எந்த பாட்டுல spb வார்த்தைகளினூடே சிரிக்காம பாடியுள்ளார் சோகமன்னாலும் ஒரு சிரிப்பு காதல்பாட்டுன்னாலும் ஒரு சிரிப்பு அதுலயே நம்ம எல்லாரையும் இத்தனைநாளா கட்டி போட்டுருக்காரே

  • @doraisamiselvam
    @doraisamiselvam Před 2 lety +6

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் அற்புதமான பாடல் . original voice மறந்து போச்சு. இவர்களின் பாடல் மட்டும் தான் எனது காதில் ஒலித்தது கொண்டேயிருக்கிறது. அருமை மிக அருமை.

  • @thirumalaisangapuramsowmea6766

    இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ள இந்த பாட்டை முன்பு கேட்டேன். இப்போது உங்களால் இந்த பாடலை மிகவும் கேட்டேன், சுபா மேடம் சூப்பர் சூப்பர்

  • @matizganesan4133
    @matizganesan4133 Před měsícem +1

    என் மனம் குளிரும் பாடல் எத்தனை முறை கேட்டாலும் இனிப்பான இனிப்பு

  • @lakshmie8726
    @lakshmie8726 Před 7 měsíci +2

    Subama வர்ணனை எல்லா பாடல்களுக்கும் தனி அழகை தருகிறது. பாடலின் இனிமைக்கு சமமான இனிமை உங்கள் bore அடிக்காத வர்னணை👍 Sam Benjamin sir Programing அருமை👍 இசைக்கலைஞர் களின் இசை அருமை. ஒவ்வொருவருக்கும் தனி தனியாக பாராட்டுக்கள்👍விஜய் கிருஷ்ணன் singing அருமை மிக அருமை👍

  • @sarasasuri2018
    @sarasasuri2018 Před 3 lety +25

    "Subashree''. Walking encyclopaedia of film music!!! ❤️❤️❤️

    • @musiclove4887
      @musiclove4887 Před 2 lety

      @samsung ru8000 kazhuthaiku theriyuma karpoora vaasam 😠😠

  • @JayaKumarHearttouchsongThankto

    Beautiful , Excellent, Fantastic. எல்லோரையும் பாராட்ட வார்த்தைகளே கிடைக்கவில்லை. SUPER.👌👌👌👌👍👍👍👍👍

  • @sahithilyricwriter5913
    @sahithilyricwriter5913 Před 3 lety +53

    I am a telugu cine lyricist...with 1500 mine..this channel is awesome...the presentation is so fine...in this singer ramya sang fantastically..she has her own 'streak or timber ' whatever you call
    ..in her voice...that made me hear this song again...i can understand tamil...so i enjoyed more...best of ragamalika channel

    • @ranga1920
      @ranga1920 Před 3 lety +2

      Yes. You have expressed my views totally !

    • @kumarn455
      @kumarn455 Před 3 lety +1

      Fantastic presentation.... 👍

    • @senthisenthil9665
      @senthisenthil9665 Před 2 lety

      Thanks lot sir for your's appreciation. Keep it up always.

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Před 3 lety +3

    விஜய்
    ரம்யா
    அவர்களே
    தங்களின் இனிய குரலைக் கேட்டோம் ரசித்து மயங்கி மகிழ்ந்தோம்
    தங்கள் இருவருக்கும் தங்களோடு இணைந்து வாசித்த அருமையான இசைகலைஞர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    நன்றி

  • @explorer8741
    @explorer8741 Před rokem +11

    What a soothing melody. Our ears are blessed to hear these type of mesmerizing melodies of our yesteryear music directors and singers. Hats Off to QFR team for this amazing recreation.

    • @murald7580
      @murald7580 Před rokem

      Many thanks to you shubashree madame. Hat off to u

  • @rksekar4948
    @rksekar4948 Před 3 lety +31

    வணக்கம்! பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் என் பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் பணி

  • @brajesh200
    @brajesh200 Před rokem +7

    The male voice is divine and melts our heart !! Vijay Krishnan u have given us goose bumps!!
    Kudus to the whole team !! Being blessed with musicality is a boon!💐💐💐💐

  • @sampathsuresh3669
    @sampathsuresh3669 Před 2 lety +1

    கன்னங்களே என்று வருகிற இடத்தில் புன்னகை உடன்....அடடா அமர்க்களம்.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 3 lety +19

    Very very good rendition by the hole team. Vijay Krishna resembles Sp.B sir including his lough.Ramya also Sang well. Shiyam ,selva,Venkat ,Sundaresan and Siva all did wonderful job. Subha mam ,you are a gifted person. You have a lot of talented youngsters with you. We feel proud of you.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před 3 lety +8

    What a song... தேன் சிந்தி தெறித்தது ... இது தான் இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - the headphones effect! எங்க New Jersey Vijay chance e illa.. what an. opening.. every ராகங்களே ஏ... Was bang on.. கடைசியில் சிரிப்பு at the கன்னங்கள் pichu udarithinga brother! Ramya fabulous !! Shyam brother you are sharing your happiness through your dedicated playing. Sundaresan sir 🙏

  • @hemapotrivelu2659
    @hemapotrivelu2659 Před 3 lety +9

    இன்று பாடல் அருமையாக இருந்தது. விஜய் , ரம்யா இருவரும் அற்புதமாக
    பாடினார்கள்!👏👏👏
    விஜய் குரல் இனிமையாக இருந்தது. வாழ்த்துக்கள் விஜய்!👍👍❤️❤️🌹🌹
    ரம்யா குரல் தேன் போல்
    தித்திப்பாக இருந்தது!இவ்வளவு நாட்களும் எங்கே இருந்தாய் ரம்யா?
    இசைத் துறையில் மென்மேலும் வளர என்❤️
    நிறைந்த வாழ்த்துக்கள்!
    👍👍❤️❤️❤️🌹🌹🌹
    ஷ்யாம் இன்று அசத்தல்தான்!சூப்பர் மா!
    👍👍❤️❤️🌹🌹🌹
    செல்வா+ வெங்கட்
    இருவரும் வழக்கம் போல்
    தூள் கிளப்பி விட்டார்கள்!
    வாழ்க!👍👍❤️❤️🌹🌹
    சிவகுமார் 👍👍❤️❤️🌹🌹
    சுபஶ்ரீ நன்றிகள் பல!
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijijambunathan182
    @vijijambunathan182 Před 3 lety +10

    SPB Sir Janakiamma duet eppavum "thaen sindhum"..sandhehamae illa....what a lovely duet this is!!Well done Ramya ! Very well done orchestra!! Very very well done Vijay Krishna !!!thank you all.

  • @venkatramani3162
    @venkatramani3162 Před 3 lety +2

    கவியரசர் கண்ணதாசனின் வைர வரிகள்.இரண்டு இளம் பாடகர்கள் குரலில்.மிகவும் நன்றாக இருந்தது.நன்றி.

  • @seenu2002
    @seenu2002 Před 3 lety +22

    Venkat sir உங்களை பார்ப்பதற்காகவே கேட்கிறோம்......awesome musical sir

    • @thirumalaisunthararajan9502
      @thirumalaisunthararajan9502 Před 3 lety +2

      அவரின் பல வாத்திய கலைஞர் என நான் சொல்வேன்.

    • @indraramakrishnan9685
      @indraramakrishnan9685 Před 3 lety +1

      Vijay Krishna has a super mesmerizing voice. Please bring him on 200th episode. Also give a chance to Super Singer Priyanka and Sai Vignesh. I hope you will do it. Thanks for this song.

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Před 3 lety +13

    என்னமோ போங்கமா: ஃபரங்கு, ஆக்டேவ், ஹைநோட்டு, ப்ரோக்ராமிங்னு என்னன்னெமோ சொல்றீங்க! அதெல்லாம் உண்மையாக்க Musicians அபாரமா உழக்கறாங்க! பாடறவங்க அசால்ட்டா பாடிட்டு போய்ட்டே இருக்காங்க! கட்டாயமா காலைல எழுந்தவுடனேயே சாமி ஒங்க முன்னாடி வந்து - யார் யார் பாடணும்! யார் யார் வாசிக்கணும்னு சொல்றார்னு நெனக்கறேன்! அதனால தான் ஒங்களால இப்படியெல்லாம் பண்ண முடியுது!

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Před 3 lety +8

    Vijay Krishna and Ramya !! What a wonderful duet!! Sundaresan, Selva, Venkat, Shyam and Sivakumar have just taken it to a different level !!! I keep listening to it again and again. Thanks Subashree 🙏🙏👏👏

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 8 měsíci +1

    சூப்பர் சூப்பரான பாடல் அருமையான பாடல் அருமையான குரல்வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @drbalasudha
    @drbalasudha Před 3 lety +5

    Excellent rendition by both singers 👏. Now that Vijay Krishnan is here we can have more songs intertwined with laughter that we get to hear only from SPB! Hopefully, music directors pay attention to this extremely talented singer...

  • @umasekhar2629
    @umasekhar2629 Před 3 lety +6

    அபாரம். ஆனந்தம். இசை மழை.👌👌

  • @mahadikathiravan5445
    @mahadikathiravan5445 Před 3 lety +10

    What a sweet voice for both the singers! Fantastic!

  • @savitrir462
    @savitrir462 Před 3 lety +2

    வெங்கட்டின் அழகான சிரித்த முகம்.....
    அருமையான, நான் அந்நாட்களில் ரசித்த அழகான பாடல்...Thanks to the entire team...

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma Před 4 měsíci

    Excellent song by vijya baskar,spb and janaki melodious singing.
    Vijaya Krishnan and Ramya have sung so well, good music

  • @rajamanoharanthiagarajaned5201

    கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல் அருமை

  • @r.k.srinivasanrk8296
    @r.k.srinivasanrk8296 Před 3 lety +7

    அய்யோ அந்த காலத்து ஜானகியம்மா பாடின மாதிரியே தேன்மாதிரி இனிக்குதே. பாடியவருக்கு என் பாரட்டுக்கள்.மீண்டும் உங்கள் குரல் ஒலிக்கட்டும்

  • @geethasrinivasan1065
    @geethasrinivasan1065 Před 3 lety +14

    Wow... Vijay Krishna and Ramya took us to a different world through their awesome voices.. 👌👌👏👏No words to appreciate Shyam, Venkat, sundaresan sir, selva.. The entire team has presented a beautiful jewel studded with precious gems.. 👌👌👌Hats off to u subha ma'am for choosing this evergreen melody.
    Please consider presenting the song "naan pesa vandhen sollathaan or vaarthai illai" from the movie Palootti Valartha Kili sung by SPB sir and Janaki amma.

  • @balamuralikrishnansrinivas4984

    Tabla is played so well and it has brought the same feel

  • @thameemulansar63
    @thameemulansar63 Před rokem +1

    என்ன ஒரு அற்புதமான பாடல்...!
    விஜய் கிருஷ்ணாவின் அழகான குரலில் தேன் மழை பொழிகிறது...!

  • @jayaprakashs547
    @jayaprakashs547 Před rokem

    JpMano 1965/smule
    Wow..what a great melody song..you present superb..thanks lot🙏🙏🙏

  • @pradeepamahesan4501
    @pradeepamahesan4501 Před 3 lety +21

    The male voice is outstanding and the musicians r excellent.

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 Před 3 lety +6

    Lovely Song, Ever Youth full Song, Whenever I hear this song, takes me back to my Memory Lane and feel like drowning in Rain, what a Magical Musical Composition and Voice. Well done by both the Singers...Awesome 👌👌👌👋👋👋

  • @MrHopelessone
    @MrHopelessone Před 3 lety +3

    Vijay Krishna..hope SPB ayya listens to your voice and the way you produced the nuances. Absolutely fantabulous.

  • @kamu2602
    @kamu2602 Před 3 lety +11

    Just closed my eyes and heard the whole song..Great singing by the duo..And mastering🙌🙌

  • @nivedita2861
    @nivedita2861 Před 3 lety +4

    Excellent singing by Vijay & Ramya. Tomorrow song Kovilmani osai thannai

  • @ramacha1970
    @ramacha1970 Před 3 lety +25

    Beautiful melody to hear , specially in the night what a smiley voice from Vijay krishna and very strong debut from Ramaya raghvan. Superb work from Shyam , selva , sundersan , venkat and shiva too. Originally some of the songs were pleasing to hear but not good to see.in movies . But QFR makes both audio and video of the song at the very high level. Congrats to subha Mam for this wonderful effort .

  • @sasidaransekaran8119
    @sasidaransekaran8119 Před 3 lety +4

    Vijay superda, female. G K THOSE DAYS TRENT SETTER WITH THE💯 GREAT IR THANQ TO ALL STILL INTHE MIND THIS KIND OF SONG👌👌👏👏

  • @drsudhs555
    @drsudhs555 Před 3 lety +3

    A biggg wovvv...vijay and ramya rockeddddd..musicians also superr.
    Tomorrow maanjolai kizhi thano

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 Před 3 lety +13

    Beautiful composition of GKV....Subhasree's prelude description is more informative about him....awesome singing both SPB and Janakiamma...🙏
    Vijay Krishnan and Ramya...what a great flawless singing...great performance by everyone in the team...Shyam's work is exceptional..👌👌
    Today's performance is marvellous.. 👏👏

  • @satheeshjanakiraman7997
    @satheeshjanakiraman7997 Před 3 lety +5

    A masterpiece from GK Venkatesh and an amazing performance by young lads. I listened to it repeatedly. Well done. Subha & team rock.

  • @nalininagaraj9950
    @nalininagaraj9950 Před 3 lety +2

    Wonderful performance 👌
    Shyam rocked 💯💯...I have become a great fan of Shyam thanks to qfr💥

  • @francismarialouis2269
    @francismarialouis2269 Před rokem +1

    My favourite song. Had listened again and again more than 100 times. Mesmerizing song. Hats off to the Team

  • @ramyajayakumar9711
    @ramyajayakumar9711 Před 3 lety +10

    Have become a big fan of Vijay Krishna in this QFR...what a mesmerizing voice!!

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 Před 3 lety +12

    Excellent opening. Evergreen romantic stylish duet. Waiting for this song. Vijay Krishna excellent singing. Welcome Ramya, excellent. Wonderful team work. One of my favorite song. I can't imagine without this QFR.

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 Před 3 lety +2

    Male singer awesome performance fantastic flute, guitar super o super shyam oooohhhooo venkat pithuteenga sinha mam unga introduction arumai

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 Před 2 lety

    அசலைவிட நகலே சிறப்பு என்பதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. இதோ இன்னொன்று ! வாழி !

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Před 2 měsíci

    Both the Singers super. Flute brilliant. Guitar super.

  • @c.m.sundaramchandruiyer4381

    அருமையான பாடல், வாழ்த்துக்கள் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும், நன்றி சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு.

  • @kandakumaravelan301
    @kandakumaravelan301 Před 3 lety +5

    Male voice is extraordinary..

  • @subamuthumadhura8006
    @subamuthumadhura8006 Před 3 lety +2

    Excellent song.
    What a voice vijay Krishna.
    Super shyam....
    Interesting description mam.
    Congratulations to the team....
    Expecting 1970 songs of SPB..mam
    Subashree muthukumar.

  • @arulpandian9497
    @arulpandian9497 Před 5 měsíci

    சிவா எங்கே கற்றுக்கொண்டீர் தலை அசைக்க 🌹 வாழ்த்துக்கள் 🌹

  • @anandancharumathi8669

    Madam really hatsoff to you ma!m. பாட ல்களின் சிறப்பினை இத்தனை அழகாக எங்களுக்கு விவரித்து , சிறந்த பாடகர்களை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி. 👌👌🌹🌹

  • @rajasekaransekaran1714

    அம்மா, உங்களின் பாட்டுக்கான வா்ணனை, அருமை. நன்றாக ,பாடினார்கள்.நன்றி.

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 Před 3 lety +1

    G K Venkatesh - Kannadasan - unforgettable song in all three languages tamil / telugu/ kannada all of them my favourite versions. These two singers and orchestra beautiful performance.

  • @babymanian65
    @babymanian65 Před 3 lety +1

    Wow very nice singing by Vijay Krishnan and Ramya very expressive super Mam

  • @vasanthireynolds5595
    @vasanthireynolds5595 Před rokem

    முதலில் வாத்திய இஸை கலைஞர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி.விஜய் ரம்யா குரல்கள் அபாரம்.இறுதியில் விஜய் பாடிய கன்னங்களின் என்று ஒரு சிரிப்பு அது ஒன்றே போதும S.P.B அவர்களை நினைவு படுத்துகிரது.என் காலத்து பாட்டு.எனக்கு மிகவும் பிடித்த ஜெயசித்ரா.God bless you..,✋

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 3 lety +7

    shym Benjamin killed it today,just Wooooooooooooooooooooooooow! his work is amazing!

  • @srinivasanp.s8738
    @srinivasanp.s8738 Před 3 lety +1

    Outstanding singing by Vijay & Ramya- excellent work by Shyam, Sundaresan, Selva, Venkat, Shiva--thank you Subhasree Thanikachalam 👍🙏

  • @govindarajanthangavelu7293

    What a voice Vijay Krishna! I love all your songs!!

  • @dhinakarang15
    @dhinakarang15 Před 3 lety +1

    Grt song , grt singing by vijay grt flutist , grt venkat, above all today shyam rocked with multiple strings in keyboard super . And always kudos the original creator GKV a la MSV

  • @marlynmiranda2587
    @marlynmiranda2587 Před 3 lety +2

    My favourite singer Vijay Krishnan....இன்று வெளுத்து வாங்கி விட்டார்.. கன்னங்களில்.....அதே SPB touch.....

  • @rajasekarm4215
    @rajasekarm4215 Před 5 měsíci

    இந்த தலைமுறைக்கு இந்த பாடலை புதுபித்து தந்தமைக்கு நன்றி

  • @radhaananthakrishnan236

    Vijayakrishnan has excelled in this song....a very close resemblance to SPB Sir's original voice and expression.

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 Před 3 lety +3

    Superb! I love this girl's amazing voice as well the boy's voice, amazing piano by Shyam Benjamin! Totally everyone played their role very well, hats of guitarist and tablist as usual!

  • @tjtj2735
    @tjtj2735 Před 8 měsíci

    Fantastic song. An all time hit song. Musicians and the vocalist did a wonderful job. They deserve an all time appreciation.

  • @sivakumard3453
    @sivakumard3453 Před rokem

    Song is wonderful excellent performance voice super voice I like you song very very beautiful performance. 🙏 Wish you all the best.

  • @dominicsagayaraj
    @dominicsagayaraj Před 3 lety +2

    One of my favourite songs! I enjoyed the singing of both. Beautiful voice. God bless you both!

  • @muralidaran4548
    @muralidaran4548 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Thank you so much for the beautiful rendition.
    What a song!
    One of my favourite songs.

  • @jayachandrank6824
    @jayachandrank6824 Před 3 lety +2

    Wow. What a song. What a perfect combination. God bless who brought this to us.

  • @avsundaram
    @avsundaram Před 3 lety +9

    ஆஹா... ஆஹா... Ramya... lovely, rocked.... Wow Vijay krishna..... 👌👌👌👌complete package.

  • @yaminisrikrishnan8095
    @yaminisrikrishnan8095 Před 3 lety +1

    What a song for world Peace day !
    தேனாய் இனித்தது! வேற லெவல் !

  • @tejasbalagobalangb5993
    @tejasbalagobalangb5993 Před 3 lety +1

    All time favourite song.
    Ever green college competition song 😃
    Excellent lyrics, music
    Superb 👌

  • @chitramuralidhar2008
    @chitramuralidhar2008 Před 3 lety +1

    Vijay!!! What an arresting voice!! Mesmerized !!! Shubhashree ....kudos to you for the choice of song and singers.
    Music...Awesome ...
    Ramya ....cute and good rendition.
    SPB generally is very lavish in his praise and I sincerely wish he listens/watches this song.
    Shubhashree....My God bless you now and always!!

  • @thiruvenkatacharysrinivasa6907

    Both singers are outstanding
    Vijay Krishna will replace the ebullient SPB
    Music is superb
    Overall equals the original

  • @ushabasker4563
    @ushabasker4563 Před 3 lety +1

    Welcome Ramya. Excellent rendition of a lovely duet by Ramya and vijay Krishnan. Both have a mesmerizing voice. Good team work by everyone which adds to the melody of the duet. Rocking performance. Keep rocking Vijay Krishna and Ramya. Loved ur singing very much. God bless u both

  • @nashwaran473
    @nashwaran473 Před 2 lety +1

    Listening for the 40 the time I think or may be more
    One of the best of QFR

  • @rsanthoshii8272
    @rsanthoshii8272 Před 3 lety

    இந்த பாட்டு எத்தனையோ நிகழ் ச்சி களில் கேட்டு இருக்கிறேன் ஆனால் அனைத்தும் அருமை இசை குரல் எல்லாம் அருமை

  • @chellaashok5258
    @chellaashok5258 Před 3 lety +1

    You guys rock. Programming, flute, tabla, guitar, Vijaykrishna, Ramya....யாரைச்சொல்ல...just like original. 👏👏👏👏

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Před 3 lety +3

    Super!!! Everyone have justified their part. 👌👍🏼👏🏼👏🏼👏🏼. We can go on listen for ever. Tku so much 🙏🏻

  • @ajeathkumar5249
    @ajeathkumar5249 Před 3 lety +3

    Super Vijay Anna. 👏🏻👏🏻

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 Před 3 lety +2

    This song was a total blast.From the singers to the musicians all were in the top form.Subashree madam I really wonder about your musical knowledge. Each and every minute details are discussed just before the entry of the song in a beautiful way.Hats off to you mam.

  • @prabhakarbabu
    @prabhakarbabu Před 3 lety

    அருமையான பாடல், நிறைவான படைப்பு. வெங்கட் சார் பர்க்கஷன் அருமை. ஸ்ருதி சுத்தமாக பாடியதற்கு நன்றி.

  • @tmanohar26
    @tmanohar26 Před 3 lety

    இன்றைய தேனினும் இனிய பாடல் அருமையோ, அருமை. இப்பாடல் கேட்கும்போதெல்லாம், ராஜா சார் மெட்டு சொல்ல கவியரசர் மிகவும் அநாயசமாக பாடல் வரிகளை சொன்னார் என புளகாங்கிதமாக சொல்லி மகிழ்வதே நினைவுக்கு வருகிறது. இன்றும் அதேதான். புதுமுக பாடகி அவர்களின் லாவகமான பாடல் வரிகளின் உச்சரிப்புக்கு ஒரு சபாஷ். குழலோசை ரீங்காரம் ஒரு ஸ்லீப்பர் செல். மொத்தத்தில் மிக அற்புதமான நிகழ்ச்சி. வணக்கம் சுபா மேடம். வழக்கம்போல் தங்களின் தகவல்கள் நல்ல தரவுகள் என் போன்ற பிரியர்களுக்கு. வாழ்க தங்கள் முன்னோட்டம்.

  • @vaidrajan0816
    @vaidrajan0816 Před 3 lety +1

    Absolutely mesmerizing duet performance by both with great support by orchestra team . Brilliant presentation in total package . Vijay Krishna has a unique voice quality with Excellent rendering style which should take him to great heights . So soothing and perfectly matching the original SPB of 1970 s .

  • @shank3k
    @shank3k Před 4 měsíci

    Pramadhamana song. Brilliant presentation ⭐⭐⭐⭐⭐

  • @yesveeyesemm4684
    @yesveeyesemm4684 Před 3 lety +15

    ஆணின் குரல் அருமை

  • @steven-gw1kq
    @steven-gw1kq Před 3 lety

    Real musicians playing real music.Couldnt get any better. Mdm Subashree a big salute to you.You are just so unbelievably good.

  • @moorthyks8369
    @moorthyks8369 Před 3 lety +4

    Very melodious song , sung perfectly. Instrumental and other technical support is superb

  • @PriyaParthasarathy
    @PriyaParthasarathy Před 3 lety +1

    Thaalaatu maadhiri irundhudhu. Romba sugam. Male singer was absolutely fantastic.

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 Před 2 lety

    என் நாளும் வாழ்க!.. இசைஞானி... அருமை🙏💕 நன்றி🙏💕

  • @muthukrishnanganesan6098
    @muthukrishnanganesan6098 Před 3 lety +1

    Amazing rendition of an ever green number
    Fluent flawless singing
    மலைத்தேன். ப்ரமித்தேன்.

  • @nalincreations
    @nalincreations Před rokem +2

    What a mesmerizing voice Anna. Wonderful Rendition. Thank you for the whole team

  • @vijiviji12
    @vijiviji12 Před 3 lety +1

    Yenna azhagana voice rendu perukkum*!! Mayangi vitten*Super Subasri**Thank you a lot*

  • @edayageethamar8567
    @edayageethamar8567 Před 3 lety +1

    What a lovely song.Thank you Subashree for presenting us such a lovely song.Fabulous singing by Vijay Krishnan and Ramya.As usual fantastic musicians Selva,Venkat,Sundaresan.Once again beautiful programming by Shyam and thanks to Sivakumar

  • @sahanaarivazhagan4834
    @sahanaarivazhagan4834 Před 3 lety +1

    தினந்தோறும் தேன் சிந்துதே QFR.... நெஞ்சார்ந்த நன்றிகள்🙏.

  • @raaji_lk
    @raaji_lk Před 3 lety +3

    Boy really superb, very soothing voice