Quarantine from Reality | Unnidam Mayangugiren | Then Sindhudhe Vaanam | Episode 158

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
    This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
    The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are fresh and re created. No retakes. One stretch live performance.
    #VKumar #Unnidammayangugiren #QFR

Komentáře • 582

  • @dillibabu.c
    @dillibabu.c Před rokem +3

    எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல் வரிகள் ♥️👌👌👌👌👌👌👌
    அற்புதமான வி.குமார் அவர்களின் கம்போஸிங் தனித்துவமான திறமையை வெளிப்படுத்திய பாடல் இது கவிஞர் வாலியின் அற்புதமான பாடல் வரிகள் ♥️👌👌👌👌👌👌
    வி.குமார் அவர்களின் இசை மெட்டு பாடலுக்கு மெருகேற்றியுள்ளது சிறப்பு ♥️👌👌👌👌👌👌👌👌👌
    அந்த வகையில் இந்த பாடலை சரத் சந்தோஷ் தனது காந்தக் குரலில் இனிமையாக பாடி அசத்திவிட்டார்🥰👌👌👌👌👌
    பியானோ இசை இசைத்தவர் அட்டகாசம் அருமை மிகவும் அருமை ♥️👌👌👌👌👌👌👌
    இனிய பாடல் பற்றி தங்களின் மேலான கருத்துகளைக் கூறி பகிர்ந்தமைக்கு நன்றி என் அன்பு சகோதரி ♥️🌹🙏

  • @munavarkhan2959
    @munavarkhan2959 Před 3 lety +7

    lovely sarath... பாடலின் அழகினை முழுவதும் உள்வாங்கி மெருகேற்றி வழங்கியுள்ளார்...QFR ல் ALL TIME BEST ல் இதுதான்.

  • @karshan58
    @karshan58 Před 8 měsíci +1

    V Kumar and his troupe performed in the wedding reception of my sister in 1981 and I booked Kumar at his simple flat. He was simple and humble

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 Před 4 lety +13

    அந்தக் காலகட்டத்தில் இந்த பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது தான், வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @k.a.pargunamarumugam8717
    @k.a.pargunamarumugam8717 Před 3 lety +3

    இந்த பாடலில் யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை. ஒரே வார்த்தை "அ ற்புதம்".

  • @arunaramesh540
    @arunaramesh540 Před 4 lety +26

    எப்போ கேட்டாலும் மனதில் அமைதி நிலவும் ஒரு அழகான பாடல். வ.குமார் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.
    இன்று படைத்த அனைவரும் அற்புதம் செய்துள்ளனர்

  • @latha2309
    @latha2309 Před 4 lety +21

    Shyam Benjamin the hero.. amazing passion and enthusiasm.. hats off to Venkat, sharath santosh .. lovely selection.

  • @krishnand3627
    @krishnand3627 Před 3 lety +8

    பலரையும் மயங்க வைத்த பாடல். கிறங்க வைத்த பாடல். படம் வெளியான போழ்தே திரையரங்கத்தில் கேட்டு உள்ளம் கிளர்ந்தெழுந்து சிலிர்த்து நிற்க வைத்த பாடல். பாடலை வழங்கிய உங்கள் குழுவினர் அனைவரையும் என் உள்ளம் தோய்ந்த பாராட்டுக்களுடன் வாழ்த்துகிறேன்.
    அன்புடன்,
    தெ. கிச்சினன்,
    நாம் தமிழர்,
    தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு,
    கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சைப் புகினும் கற்கை நன்றே.

  • @nalsJu
    @nalsJu Před 4 lety +33

    Whatey வாய்ஸ்!!!!
    ஆஹா! என்னைப் போன்ற மஹா பெரியவா பக்தர்களுக்கு... மிகப் பெரிய பாக்கியம் 🙏🕉🙇🏻‍♀️😢😢Total Bliss!
    Venkat வேதாளம்!!!! இத விட வேற என்ன வேணும்!!! 💞💞💞💞🙏🕉😥

  • @kuppusamyg4417
    @kuppusamyg4417 Před 4 lety +25

    I still vividly remember. A malarum ninaivugaL program, I guess, in Doordarshan. It was with the unassuming legend V Kumar sir himself. It was in 1991 after Diwali. I remember the year & period because, to a question of what song he likes amongst recent songs, Kumar sir immediately quoted kaNmaNi anbodu kaadhalan naan aezhudhum kadithame song. In that great interview, kumar sir mentioned how MSV sir was in love with this composition. It seems whenever MSV sir saw kumar sir after this song, MSV sir will go to a quick ecstasy and say "உன்னிடம் மயங்குகிறேன்.... குமாஆஆஆர்"
    இந்த காலத்தால் அழியா படைப்புக்கு இதை விட வேறு என்ன பெருமை கூற முடியும்?

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před 4 lety +1

      I could meet his elder brother v arumugam later n 1997 .but by the Time V Kumar was no more

  • @krishnanparasuraman7752
    @krishnanparasuraman7752 Před 2 lety +1

    Lovely song V.Kumar Legend congrats all youngsters

  • @venkatramani3162
    @venkatramani3162 Před 3 lety +3

    நீண்ட நாட் க்களுக்கு பிறகு சரத் சந்தோஷ் குரலில் படல் கேட்க்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷம்.நல்ல மென்மேலும் உயரணும் என்று என் ஆசீர்வாதம். நன்றி.

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr Před 4 lety +2

    இந்த பாடலே அமுதம் தான். பாடிய மரியாதைக்குரிய திரு Sarath Santosh ன் குரலும் அமுதம் தான். எனக்கென்னமோ இவர் தெய்வீக பாடல்கள் மட்டும் பாடுகிறவரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த பாடலக்கூட தெய்வீக பாடலைப் போல் மனதை வருடி தூங்க வைத்து விட்டார் 🙏. பகவான் அனுக்கிரகத்தோட பாடி இருக்கார்🙏💖👏💯👌. இதில் பங்கு பெற்ற இசைக் கலைஞர்கள், other technicians அனைவருமே👑👑👑 சொக்க தங்கம் தான். இசை அமைப்பாளர் திரு V. குமார் அவரின் சிறப்புகளை நீங்கள் சொல்லச் சொல்ல அந்த மாமேதையை வணங்கத் தோன்றுகிறது.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 4 lety +3

    The ones who gave dislikes doesn't know the value of V Kumar, and the musicians who did this wonderful evergreen melody

  • @mlkumaran795
    @mlkumaran795 Před 4 lety +35

    Lovely voice of Sharath. Energetic rendition by Shyam. பெரியவா ஆசிர்வாதத்தோடு வெங்கட்டின் கை வண்ணம் அருமை

  • @bharathipriyauhendran2254

    தேவகானம்...... வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை.... வணக்கம். V. Kumar sir is legentary... K. J. J. Sir is also... King... Superb.........

  • @kannanchidambaram2701
    @kannanchidambaram2701 Před 2 lety +2

    என்னவென்று சொல்வது வார்த்தை இல்லை நல்ல முயற்சி உண்மையாகவே இசைக் கலைஞர்கள் அத்தனை பேரும் மிக அற்புதமாக வடிவமைத்துக் கொடுத்து இருக்கிறார்கள் நன்றி நன்றி

  • @sivageetha2495
    @sivageetha2495 Před 3 lety +3

    ஐயா மயங்கினேன் மிகவும் அருமையான கிறங்க வைத்த பாடல் ஐயா எனக்கு மிகவும் பிடித்த பாடல் நீங்கள் ஒளிபரப்பி பாடினீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என் மனதார வாழ்த்துகிறேன்

  • @bhuvaneswarikarthikeyan7334

    Sharath aha
    Shyam ahaha
    Venkat super
    மனது மயங்கி
    Thanks Madam.உங்க description மேலும் பாட்டின் மேல் அபிமானத்தை உண்டு பண்ணுகிறது

  • @somasundaramm4117
    @somasundaramm4117 Před rokem +4

    அற்புதமான அழகான பாடல். எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத பாடல்.

  • @TheVanitha08
    @TheVanitha08 Před 4 lety +4

    பிரமாதம் பிரமாதம் என்ன சொல்லன்னே தெரியலக்கா சந்தோஷ் voiceரொம்பநாளைக்கப்புறம் கேட்டது சந்தோஷம் ஜேசுதாஸ் குரலில் அன்று மயங்கியது இன்று சரத் குரலிலும் தொடர்ந்தது ஷியாம் piano s very very superb startinglaye மயங்கவச்சுட்டார் வெங்கட் அண்ணா அருமையான வாசிப்பு மகாபெரியவாளின் படத்திலுள்ள பூக்களும் இந்த பாடலைக் கேட்டு மயங்கி விழுந்ததுகூட அழகுதான்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 2 lety +1

    🌹An alluring song.Sarath bro, marvalous sung.Music troop w onderful played.God bless all of you.Keep going👌👍🤗😘🙏

  • @sankararaman3575
    @sankararaman3575 Před 4 lety +15

    Sam Benjamin enjoyed playing piano as he has been saying that he is a pianist and he is superb,the back ground piano before thensindum is superb,

  • @ushabasker4563
    @ushabasker4563 Před 4 lety +4

    Excellent song . Everyone enjoyed their bit and performed today. Nice to see venkat blessed by Mahaperiyava. நானும்‌ மஹாபெரியவாளோட தீவிர பக்தை. ஷ்யாம் and venkat were real asset to this QFR team. V.Kumar's music is really nice but not recognised much. எனக்கும்‌ அந்த வருத்தம்‌ உண்டு.

  • @riselvi6273
    @riselvi6273 Před 3 lety +2

    Sister,ennama unarndhu rasikireenga;engalai yum rasika vachiteenga. Semma,sister. Unga team vazhga,valarga!

  • @murugank199
    @murugank199 Před 11 měsíci +1

    அப்பா. பாடல். சூப்பர். இசை. சொல்ல. வார்த்தை கூட. இல்லை. அருமை அருமை வணக்கம்.. நல்லதே நடக்கும்

  • @rajalakshmiravichandran7630

    Beautiful song sung very well by sarath santhosh who was a very good singer in Vijaya super singer reality show. Big kudos to your team

  • @venkateshswami4495
    @venkateshswami4495 Před 4 lety +5

    Shyam Benjamin is surely evolving..its evident thru his passion for piano I believe shall attain a legendary status in the near future.

  • @essdeeare4558
    @essdeeare4558 Před 4 lety +3

    Excellent performance by all - Sharath, Shyam Benjamin, Venkat, Rangapriya and finally Sivakumar... பெரியவா படத்திலிருந்து மாலை விழுந்து ஆசிர்வாதம், பார்த்து சிலிர்த்தோம்...🙏

  • @karthikeyanthiyagarajan662

    அற்புதம் அருமை இனிமையான குரல் மிதமான இசை மனதை கவர்ந்த பாடல் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றியும்🙏

  • @heygbn073
    @heygbn073 Před 4 lety +4

    That small Violin interlude by Rangapriya is 'Gold !!' wow.... magical it sounds 💞🙏

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 Před 4 lety +5

    *Excellent finish by ShyamB.*
    _Mahaperiyava ஆசிர்வாதம் கிடைச்சாச்சு வெங்கட். Get ready for bigger things also._

  • @edpsam1924
    @edpsam1924 Před rokem +1

    Amazing solo violin, as said by Mam.
    Male vouce also very nice soft singing.
    👋👋

  • @xtreesksknits6934
    @xtreesksknits6934 Před rokem +4

    மிக மிக மிக அற்புதமான படைப்பு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @srinivasanp.s8738
    @srinivasanp.s8738 Před 4 lety +4

    Shararath rocked - Shyam beautiful- hero of the day - Venkat blessed by Kanchi Periyavaaa - Rangapriya excellent contribution- thx V Kumar 🙏 thank you Subhasree Thanikachalam 🎹🎵- Thx Siva

  • @jayanthisathish4543
    @jayanthisathish4543 Před 4 lety +3

    Wowwwww......today's song was a thorough delight with Sharad and Shyam in full form.....my eyes welled up

  • @vasanthkumar9212
    @vasanthkumar9212 Před 27 dny

    🌺🌸🎉🌺🌸🎉one of the finest composing from the master V.KUMAR . A great composer in the reigm of MELLISAI MANNARGAL. The singer sang the song very beautifully. Shyam Benjamin is exclusively playing the tune of piano in the keyboard. Spellbound orchestration is being realized. So hatts off to the QFR team for giving a right tribute to mellisai maamani V. KUMAR.SIR.🌺🌸🎉🌺🌸🎉

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Před 4 lety +15

    Venkat, You are a blessed soul.Maha periyava is with you. My shastanga namaskaram to you. What a team work.congrats subha .Sharath santosh. very good voice.

    • @PeterMelvinb
      @PeterMelvinb Před 4 lety

      Keep it up Bro, you are blessed, God bless you & always with you and your team.

  • @charlesjustin2663
    @charlesjustin2663 Před 2 lety +5

    என்ன ஒரு வியக்கவைக்கும் அனுபவம். QFR ன் ரசிகனாக நான் மாறி பல நாட்கள் ஆனாலும் இதுதான் என் முதல் விமர்சனம். இந்த பாடலும் இசையும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை வார்த்தைகளில் வடிப்பது முடியாதது. அற்புதமான அனுபவம். உள்ளுக்குள் ஊடுருவும் இது போன்ற இசை இப்போது வருவதில்லையே என்ற கவலை ஏற்படுகிறது.

  • @venkatasubramanians343
    @venkatasubramanians343 Před 4 lety +5

    Arumai. Arumai. Shyam Benjamin kalakkittar.

  • @s.jayasrisrinivasan3590
    @s.jayasrisrinivasan3590 Před 3 lety +6

    What a performance Shyam
    Benjamin Super.

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 Před 4 lety +8

    This is one of my favorite song. Excellent composition. One of the master piece of V.Kumar sir. Sam enjoyed. Sarath santhosh welldone.

  • @ondiappanpalamudhirselvan4344

    AN ABSOLUTE GEM from the team...especially Sharat...amazing rendition dear...WOWWWW...👏👏🌷🎋♥️😀😃🍍👍🍇🍒🙏🌼🎁🌻

  • @ubisraman
    @ubisraman Před 4 lety +4

    I was longing for this song to be in this program. What a wonderful song! Can you believe that V Kumar was originally looking for SPB' to sing this song and after month's of waiting for his dates he chose Yesudas. SPB later regtetted missing a wonderful opportunity.
    Today's singer Sharath is my favourite. He was a product of "Padutha Theeyaga" telugu reality show and seeing his talent SPB advised to him to learn Tamil so that he could contest here. What a transformation in him! Really soulful singing by him
    Shyam Benjamin - புகுந்து விளையாடிட்டார் போங்க!! This is his forte. The violinist also was great!! வெங்கட் மாத்திரம் என்ன குறைச்சலா! Thanks for giving a beautiful number today!!

    • @muralidaran4548
      @muralidaran4548 Před 4 lety

      Sharath was also one of the finalists of the Reality Show, Super Singer Senior Season 4. Humble, talented & dedicated youth. Hats off to Sharath Santhosh, Subhasree Ma'am & the Whole Team. Thank You So Much 🙏🙏🙏🙏🙏

    • @ubisraman
      @ubisraman Před 4 lety +1

      @@muralidaran4548 you are right. In one of the episodes he sang with his partner the car song, " i will song for you, i will dance for you". His performance all along had been amazing. Glad to see him here today.

  • @alamelukrishnan5851
    @alamelukrishnan5851 Před 4 lety +8

    shyam soulful playing with pleasure!
    excellent rendition by the team!
    periyava blessings to Venkat divineful!

  • @ramanathanlakshmanan10
    @ramanathanlakshmanan10 Před 4 lety +1

    முதல் பந்திலேயே
    நடுக்குச்சியை காணோம்.......
    பெஞ்சமின் பியானாவை
    தொட்டவுடனேயே
    கிளீன் போல்டு...
    சரத் சந்தோஷப்பற்றி கேக்கணுமா....
    நட்புக்கு இலக்கணம்
    சையத் சுபஹானும் இவரும்
    இரட்டைப்பிறவிகள்
    வாழ்ந்திருக்கார் மனுஷன்.....
    தான்சேனய்யா
    தந்துவிட்டேன்
    தயங்காமல்
    தங்கமுத்தம்
    தங்கள் விரல்களுக்கு......
    அமுதப்பாடல் இன்று
    அய்யா வாலியின் வரிகள் நன்று.....

  • @rengarajan3907
    @rengarajan3907 Před 3 lety

    Arambame super excited performance by Santhosh.Venkat sagadichutte. Mayangugiren🙏 Amazing Amarkkalam Arbhutham Anandam 🙏 Innoru sabash to Subha ammavin selection, prelude Amarkkalam.Regards, Rengarajan 75 years Maduraikkaran 🙏🎉🙏👍🎉😀 violin beautiful rendering.

  • @jayashreesubramanian8562
    @jayashreesubramanian8562 Před 4 lety +7

    Icing on the cake one of the songs ( mostly all) that we keep listening on a repeat mode
    Ur info about each song a treasure trove
    Venkat Shyam ranganayaki and sharathh no words awesome
    Periyava charanamm

  • @rajjai6375
    @rajjai6375 Před 4 lety +11

    What a composition by Shyam, lovely singing by Sharath Santosh, he really messimerised..Venkat as usual is brilliant , above all with Mahaperiyava blessings..keep rocking..great work by the team

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 Před rokem +1

    Super, the singer was Sung well, at the same time shiyam also very supportive to the song.

  • @shank3k
    @shank3k Před 3 měsíci

    Brilliant song and V Kumar music was always outstanding. Excellent singing orchestration and hosting 🌹🌹🌹

  • @rksekar4948
    @rksekar4948 Před 4 lety +1

    வணக்கம்! simply SPB நிகழ்ச்சியில் வி குமார் குறித்து பேசும்போது தான் இந்த பாடல் பாடமுடியானது குறித்து சொல்லிவிட்டு தனது அருமை அண்ணா யேசுதாஸ் சிறப்பாக பாடினார் என்று புகழ்ந்து சொன்னார். இந்த பெருந்தன்மை அவரை சிறந்த மனிதராக அடையாளம் காட்டுவதில் ஒரு உதாரணம். இதேபோல் மங்கலநாயகி படத்தில் யேசுதாஸ் சுசிலா பாடும் கண்க ளால் நான் வரைந்தேன் அன்பென்னும் ஓர் கவிதை என்னும் அபூர்வ பாடல் உள்ளது. தங்கள் கூட்டணிக்கு என்றும் ஜே தான்

  • @raghunathansrinivasan7366

    இத்தனை நாளும் பாடல்களைக் கேட்டு நாம் மயங்கினோம்! கிறங்கினோம்! இன்றோ சரத் தான் பாடி மயங்கி, கிறங்கி, நெருங்கி - நம்மையும் மயக்கி, கிறக்கி அவர் இசையுடனும், ஷ்யாம், வெங்கட் மற்றும் ரங்கஸ்ரீ வாத்தியங்களுடனும் மேலும் நெருங்க வைத்து விட்டார்!

  • @edayageethamar8567
    @edayageethamar8567 Před 4 lety +2

    Fantastic singing by Sarath.The intro given by Subashree for each song is fantabulous.Awesome rendition by Sri.Venkat, Shyam and Rangapriya.May God bless the whole team

  • @savithaguruprasad6141
    @savithaguruprasad6141 Před 4 lety +4

    Wah, Wah, wah..... Awesome song selection . Periyava blessings is so heart warming and felt blessed by seeing it. Venkat, Sarath, Shyam all were too, too.. good. No words.. beyond comparison. Thank you Shubhashree ma’am.

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 Před 4 lety +5

    Amazing performance by the team....this is 10th time am hearing the song repeatedly, kudos to entire team for a soothing and melancholy performance

  • @vijijambunathan182
    @vijijambunathan182 Před 4 lety +5

    "Music is really a divine experience "..this song has once again proved it ..all of them have lived the song...thanks to the entire team

  • @sundars8638
    @sundars8638 Před 4 lety +2

    Superb melody by V.Kumar! Kudos to him for this rare composition and Jesudas sir for his unmatched singing! Thanks to your team for bringing this melody again to us. Piano and Violin excelled!👏👏👏👏

  • @sriram9350
    @sriram9350 Před 4 lety +3

    Requires multiple listening... Once violin...once for drums ..once for piano...once for singing...

  • @srian6607
    @srian6607 Před rokem +2

    நானும் ஒவ்வொரு எபிசோடும் இதுநாள் வரை யாராவது ஒருவர் ஏதாவது ஒரு சிறு பிழை செய்வார் குற்றம் காணலாம் என்று தேடித் தேடி பார்த்து ஒவ்வொரு முறையும் தோற்றுப் போய் கொண்டே இருக்கிறேன்.

  • @anandraj85
    @anandraj85 Před 4 lety +2

    For the first time I am right in guessing the song.... what a song...what a soul in the Piano music...Shyam shyam shyam this music will be there in my soul always...thanks for QFR team especially shyam and venkat...and thanks to V Kumar the legend for creating this song...

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 Před 4 lety +2

    I'm a great fan of V Kumar Sir..
    His compositions are always unique and this song is deeply mesmerising one....👌
    Brilliant performance by Shyam Benjamin and Sharath Santhosh singing..Enna solla...Arputham ..👏👏
    Im sure that QFR is going to be an ever fascinating great popular show even after lockdown period...👍
    Pranams to the musicians involved in this QFR..🙏

  • @vak333
    @vak333 Před 4 lety +1

    What a composition!!!. Highly underrated composer V Kumar Sir. Very unfortunate that he has not been given due credit. Composed some unforgettable tunes in 60s and 70s. Nice rendition by Sarath. Dear Subadhree Mam, this programme is the only solace in these difficult times.

  • @ravik6370
    @ravik6370 Před 4 lety +7

    Sarath Santhosh is always at the best,even from the time of Vijay super singer prog. Your efforts are seen by exposing these brilliant singers of course your instruments players.

  • @sampathnallappa7902
    @sampathnallappa7902 Před 4 lety +6

    Excellent explanation. Madam after your explanation I really started loving this song extremely.
    Santosh - Marvelous.

  • @geethasrinivasan1065
    @geethasrinivasan1065 Před 4 lety +8

    Wow.. What an excellent presentation 👌👌👏👏👏👏No words to express.. Thanks a lot ma'am for presenting this epic number.. Sarath Santosh, Shyam, Venkat, Ranga priya have done exceedingly well.. Ma'am's explanation was fantastic. God bless 🙏🏼

  • @manichandark5348
    @manichandark5348 Před 4 lety +2

    Beautiful lyrics, music and voice. Pranams to Vaali sir, Kumar sir and Yesudas sir. Nicely presented by GFR Team. Congratulations and Thank you Subasree mam.

  • @jayanthim9224
    @jayanthim9224 Před 4 lety +2

    Salute to Shyam and Venkatesh. It's clearly evident that they both enjoy what they're doing and the result is a feast to the music lovers. Sharath's singing is soulful

  • @nveswar
    @nveswar Před 4 lety +1

    V. Kumar Sir....this one song is enough......how come you were not celebrated in your time.....a masterclass in western...piano & strings...fused with mild tabla percussion inbetween...combined with the divine voice of KJY...Sham..you stole the show today...just brilliant work on piano & strings...well supported by Venkatji, who has the blessings of Paramacharya...well sung by Sarath...short but sweet violin portion by Rangapriya...Beautiful edits kudos Siva....Subhasree mam...thanks for this all time favourite song.....think Paramacharya has blessed not only the QFR team but all the fans...

  • @sathisbalan9201
    @sathisbalan9201 Před 4 lety

    மிகச்சிறந்த இசைவிருந்து!சரத்தா,ரங்கப்பரியாவா,ஷ்யாம்பெஞ்சமினா,வெங்கட்டா,சிவாவா?யாரை ப்பாராட்டறது?அடடா!அழகு,ஷ்யாம் சொக்கி சொக்கி மயங்க வைச்சது நீஙக தான்👌👌👌👌👌👌

  • @thamilsuvai5611
    @thamilsuvai5611 Před 4 lety +1

    எழுபதுகளில் முதன்முதலாக இலங்கை வானொலியில் கேட்ட நாள் முதல் ஆரம்பமானதுதான் யேசுதாஸ் அவர்களின் பாடல்கள் மீது இன்றுவரை லயிப்பு

  • @KalaKala-dd6gd
    @KalaKala-dd6gd Před 4 lety +1

    Mesmerizing.. Soul touching voice.. As usual Shyam is rocking.. Vengkat are blessed with music

  • @anbudantendral
    @anbudantendral Před rokem +1

    அஞ்சனியின் வயலின் 3rd interlood மிகவும் மனதை தொடுகிறது. சபாஷ் 🙏🏻

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Před 6 měsíci

    Listened again on 12.2.2024. Sharath your Tamizh pronunciation is as sweet as your Telugu.
    Thanks to the aasthan vidwans of QFR
    Listened on 19.2.24

  • @benedictjoseph5908
    @benedictjoseph5908 Před 3 lety +1

    Shyam Benjamin. You rock like anything. Lord Jesus bless you and be with you always. We are proud of you

    • @mrpraha11
      @mrpraha11 Před 3 lety

      Why only Benjamin?All in this video blessed by god.

    • @benedictjoseph5908
      @benedictjoseph5908 Před 3 lety

      @@mrpraha11 , because I love his keyboard work. You thought Since I am catholic I praise him. Hahahaha.

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 Před 4 lety +1

    Such superb orchestration. Never realised what a talented music director V Kumar was!

  • @mani67669
    @mani67669 Před 4 lety +10

    Excellent, see Mahaperiyava photo Garland is about to fall as if He is offering. Long live thanks.

  • @sasidaransekaran8119
    @sasidaransekaran8119 Před 4 lety +3

    This is one of the V.KuMars masterpieces,.present perform all musician THANQ THANQ especially SHAM piano superp 💯💯💯👏

  • @viswanathanr8235
    @viswanathanr8235 Před 4 lety

    In cricket till 80's people always talks about gavaskar because of his records and he played for long carrier. But player like sandeep patil showed his class also a match winner in his very short carrier.
    Our V.Kumar sir showed his class in music in the short carrier. Once again thank you so much for QFR team. Kudos to all.

  • @ramaneik2939
    @ramaneik2939 Před 3 lety

    V. Kumar sir மிக சிறந்த இசையமைப்பாளர் சந்தேகமில்லை, ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைப் பாரட்ட யாரும் இல்லை என்பது வருத்தத்துடன் குறிப்பிடுகிறேன் இந்த பாடலை பாலு பாட வேண்டும் என்று சுமார் ஒரு மாத காலம் வரை காத்திருந்தார் simply spb என்ற youtube தளத்தில் கூறியிருந்தார் பாலு அவர்கள். இதை யேசு அண்ணா பாட வேண்டும் என்பது விதி, தங்களது குழு இந்த பாடலை கலக்கி விட்டனர் நன்றி சுபா 👍

  • @senslm
    @senslm Před 3 lety +2

    Really love this song from my teenage. Only now I came to know that it is not composed by IR.

  • @jawaharkandasamy6715
    @jawaharkandasamy6715 Před 2 lety +1

    அருமையான இசை,பாடகர்,வாழ்த்துக்கள்.

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 Před 4 lety +2

    *Drum brush is outstanding. V Kumar, Yes, he was an unsung hero.*

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 Před 4 lety +1

    Shyam mayangugiren unnudaya piano vasippukku venkat sir blessed by periyava Shiva sir wonderful editing ungal thaan eppadi oru best finish tharamudigiradu subha mam hatsoff keep it up violin solo the best kudos to the team vazhthugal

  • @vijiind
    @vijiind Před rokem +1

    Definitely a legendary composer my fav song for so many years

  • @kpp1950
    @kpp1950 Před 3 lety

    தேன் சிந்தியது ‌.
    பாடகரின் குரல் ‌இனிமை.
    ஷ்யாமின் ‌பியானோ மற்றும் ரங்கப் பிரியா அவர்களின் வயலின் ‌இசையும் சேர்ந்து
    தேனே ‌சிந்தியது

  • @udahayan
    @udahayan Před 7 měsíci

    தேன் சிந்தும் மேகம் உண்டு வானத்திலே நீ சிந்தும் ராகம் உண்டு காணத்திலே...சரத் வாழ்த்துக்கள்.....

  • @ravivenkatarao3120
    @ravivenkatarao3120 Před 4 lety +2

    Excellent team work. Santosh has done justice to the song. Superb performance by the entire team.

  • @syes7281
    @syes7281 Před 4 lety

    சுபா மேடம்... உங்களுக்கு இசையின் மேல் இருக்கும் ஆர்வம், இசையை பற்றி நுண்ணறிவு.. ஆழமான சிந்தனை ஆழமான அலசல்கள் எல்லாம் எங்களுக்கு வியப்பைத் தருகிறது.. ஒவ்வொரு நாளும் நீங்கள் தருகின்ற முன்னுரை மை கேட்டு விளங்காத நாள் இல்லை... வாழ்க பல்லாண்டு..

  • @vijayalakshmiayyer.2776
    @vijayalakshmiayyer.2776 Před 4 lety +1

    What a beautiful song.today shyam voda piano superb.asusual venkat &shiva is too good👍👍👏👏💯

  • @ramasamyranganathan1908
    @ramasamyranganathan1908 Před 3 lety +2

    Benjamin"s enthusiasm is positively Contagious. A true music lover. We like that attitude. Keep it up Man.

  • @sheelavincent9972
    @sheelavincent9972 Před 4 lety +1

    Wonderful to hear all this forgotten melodys ,Thanks Great Job 👍

  • @pichumanikrishnan2383
    @pichumanikrishnan2383 Před 4 lety +2

    Your team's entire sincerity is blessed by PERIYAVAA.

  • @subramanianramalingam12
    @subramanianramalingam12 Před 4 lety +1

    Splendid Sharath Santosh, Superb Shyam and Very best Venkat. Great V. Kumar Sir

  • @knraji
    @knraji Před 4 lety +4

    Fantabulous is the word for this rendition. Feast for ears, eyes and soul. Thank you for entertaining us in a meaningful way🤗🤗🤗😊

  • @sridhargopal7476
    @sridhargopal7476 Před 4 lety +1

    Shyam done a fantastic job lovely too... we can see your love on the piano while you played this song..

  • @Wiintb
    @Wiintb Před 2 lety

    Shyam is the brain and Venkat is the heart of your program. They carry your channel between them.

  • @jebaraj-df9rb
    @jebaraj-df9rb Před rokem

    Yes absolutely right, till now no one from cine field appreciated kumar sir's excellent performance.

  • @krishnadasc4647
    @krishnadasc4647 Před 3 lety

    ithu oru variety paattu...romba inimayaana sangeetham,yesudas sir in voice quality...high pitch voice as sweet as honey....pranamam to KJY and music director🙏👍❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @lakshminarayananr3577

    Oho What a performance by Shyam he fired the stage madam god bless you all.