Quarantine from Reality | Ilakkanam Maarudho | Nizhal Nijamaagirathu | Episode 98

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2020
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
    This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
    The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are unplugged and performed with minimum instrumentation. No retakes. One stretch live performance.
    #QFR #quarantinefromreality #subhasreethanikachalam #raregemsoftfm
  • Hudba

Komentáře • 808

  • @vov-voiceofvictims
    @vov-voiceofvictims Před 3 lety +19

    ஒருத்தர் இவ்வளவு சீக்கிரமா இறந்துட்டார்ன்னு நான் வருஷக்கணக்கா வருத்தப்பட்டுடே இருக்கேனா அது கவியரசர்தான்.
    'வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
    யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று'....
    'தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும்
    பாடாமல் போனால் எது தெய்வமாகும்...'
    எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு பிடிச்ச வரிகள்....😥

  • @rawtharseeman3735
    @rawtharseeman3735 Před 2 lety +14

    அப்பாவும் மகளும் பாடி
    அசத்திவிட்டீர்கள்..கேட்க
    இனிமை இளமை...

  • @varadharajank7670
    @varadharajank7670 Před 3 lety +26

    70 தை 30 ஆக மாற்றும் சக்தி இம்மாதிரி பாடல்களால் மட்டுமே முடியும், இசை தட்டில் கேட்டு ரசித்த பாடல் அல்ல, கவிதை.

  • @seetharameshbabu3
    @seetharameshbabu3 Před 4 lety +64

    I loved how Srinivas and his daughter re-created the song. the slowness actually captures the beauty of the composition better. original is good for the movie, but when you sing to enjoy the rasa of the composition, this is how it can be done...Srinivas in particular was amazing!

  • @palavesam375
    @palavesam375 Před 3 lety +34

    இசை தெய்வம் MSV. வேற என்ன SOLLA.. வார்த்தைகள் இல்லை

  • @KaleemKhan-rr5iw
    @KaleemKhan-rr5iw Před 2 lety +7

    தந்தைக்கும் மகளுக்கும் என்னே அருமையான , இனிமையான குரல் வளம்.!
    இறைவன் அவா்களுக்கு கொடுத்த வரம்.!

  • @raashidahamed8925
    @raashidahamed8925 Před 3 lety +67

    அசல் பாடலை விட நீங்கள் பாடுவதை கேட்க பரவசம் ! பாடலை அதன் அசல் தன்மை மாறாமல் பாடுவது சிறப்பு !!

    • @ravivijila9469
      @ravivijila9469 Před 2 lety +8

      Originalai விட என்பது மிகை படுத்தி கூறுதல் ஆகும், உடனே original பாடலை கேட்டு விட்டு பதில் சொல்லுங்கள்

    • @raashidahamed8925
      @raashidahamed8925 Před 2 lety +3

      @@ravivijila9469 சார் அசல் பாடலை விட என்று மிகை படுத்தியது நான் கேட்க மட்டும் தானே தவிர பொதுவில் சொல்லவில்லை ! original பாடலை சிறுவயதில் இருந்தே கணக்கில்லாத தடவை கேட்டிருக்கிறேன் ! நன்றி !!

    • @sureshsampath9564
      @sureshsampath9564 Před 2 lety

      @@ravivijila9469 yes correct.

    • @sureshsampath9564
      @sureshsampath9564 Před 2 lety +1

      @@raashidahamed8925 Thanks .

    • @pushpavallithayar3029
      @pushpavallithayar3029 Před 2 lety

      @@ravivijila9469 ⁰lj

  • @balajinarainnarain3227
    @balajinarainnarain3227 Před 4 lety +40

    Outstanding .மெல்லிசை மன்னர் கேட்டிருந்தா ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பார். Wonderful performance.

  • @venkatv7951
    @venkatv7951 Před 2 lety +12

    Kaviarasar narrated the full story in this song, what a genius 👏 👌

  • @05197119ful
    @05197119ful Před 3 lety +29

    பாடலை பலமுறை கேட்டு ரசித்திருக்கிறோம். ரசிக்கிறோம். ஆனால் எங்கள் மனதில் ரசிக்கும் விசயங்களை அருமையாய் விவரிக்கும் உங்களுக்கு ஒரு சபாஷ் மேடம்🙏

  • @yamunabalagopalan4688
    @yamunabalagopalan4688 Před 4 lety +10

    I heard the song today twice. OMG Sreenivas என்னமா அனுபவிச்சு பாடி இருக்கிறார். அப்படியே மயங்கி விட்டேன். Too good. God bless.

  • @sreeranjith1
    @sreeranjith1 Před 4 lety +21

    அம்மாடி கிறங்கித்தான் போனோம்...♥️♥️♥️

  • @balasubramaniam495
    @balasubramaniam495 Před 4 lety +24

    You don't teach a fish to swim. Sharanya has done justice to MSV sir and Kannadasan sir along with her father Srinivas. Hats off to both and Suba mam for the selection of the song. Congratulations in advance for the 100th episode.

  • @nveswar
    @nveswar Před 4 lety +14

    Subhasree mam what to say... QFR is changing the ilakkanam and is fast becoming a treasured ilakkiyam. Flawless singing by Srinivas Sir & Sharanya and hats off to Xavier and team for giving this evergreen melody with new vibes. MSV, Kaviyarasar & KB created magic and SPB with Vani Jayaram made it so enjoyable... Subhasree mam you have created a virtual Louvre museum for these legends and this song taking the pride of place like the Monalisa as these legends are no less than da Vinci and to me their period was the renaissance period for tamil film music.....Let us cherish our legends....

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 3 lety +7

    இசை பல்கலைக்கழகம் M. S. V அவர்களின் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவன் என்பதில் பெருமை அடைகிறேன் -ஹாஜி ஹாஜா கத்தார்

  • @antonyrajz108
    @antonyrajz108 Před 3 lety +3

    ஒரிஜினல் போல உள்ளது. கடின உழைப்பின் வெற்றி. பாராட்ட வார்த்தைகள் இல்லை. அனைவரும் வாழ்க வளமுடன்.

  • @rashaanya
    @rashaanya Před 3 měsíci +1

    வாணிஜெயராம் அவர்கள் பாடும் போது "கரை" க்கும் "கறை" க்கும் அழகான வித்தியாசம் காட்டியிருப்பார். மற்றபடி மிக அழகாக பாடியிருக்கிறார்கள். அருமை!!!!

  • @sivalingamlingam3672
    @sivalingamlingam3672 Před rokem +3

    இப்பாடலை கேட்டு கேட்டு கிரங்கி கிரங்கி போகிறேன்... ஆனாலும் தினமும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்...

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 Před 3 lety +15

    ஶ்ரீநிவாஸ் சாரும் அவரின் மகளும் சுப்பராக பாடினார்கள், அவர்கள் இன்னும் பாடவேண்டும். யாழ்ப்பாணத்திலிந்து நன்றி.

  • @subramanianavv1989
    @subramanianavv1989 Před 4 lety +38

    What a song 👌🏼and beauty of lyrics . Srinivas & his daughter recreated the magic. This channel is a latest addiction for the music lovers . Keep going and best wishes to all who made it possible

  • @revathir2549
    @revathir2549 Před 2 lety +2

    I love SubhaSree very much அட்டகாசமான விவரிப்பு.👋👋👋👋

  • @ragavendhiranseshan5898
    @ragavendhiranseshan5898 Před 4 lety +13

    Perfect blend of legendary lyrics & mesmerising music. Kaviarasar & Mellisai mannar , an unbeatable combination..

  • @parthavt
    @parthavt Před 4 lety +26

    By a slightly slower pacing and introducing newer musical notes, the original masterpiece is indeed transformed into a "ghazal" . genius creativity at its best

    • @ganeshsubramanian2093
      @ganeshsubramanian2093 Před 3 lety +2

      To sing at the original pace is difficult. Such a brilliant and difficult composition to sing.

    • @adikesavanadikesavan9523
      @adikesavanadikesavan9523 Před 3 lety

      Nice Interpretation ! I Wish Some Of My MSV Favourites Were Endowed With This Kinda Ethereal Tonal Quality !

  • @nandhiniraj4584
    @nandhiniraj4584 Před 2 lety +6

    My all time favorite Sreeni sir. He has something in his voice.

  • @srian6607
    @srian6607 Před rokem +3

    இந்தப் பாடலை சிலமுறை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் எவ்வித சலனமும் ஏற்படுத்தவில்லை. இப்போது இதை 100 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். என்ன ஒரு இனிமை.

  • @rajagopalan8353
    @rajagopalan8353 Před 4 lety +3

    அற்புதமான பாடல் தேர்வு.
    மனப்பூர்வமான பாராட்டுகள்.நன்றி.
    யார் ஒரிஜனலை மாற்றி பாடினாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
    ஒரிஜனலை அப்படியே,அச்சு அசலாக கொடுக்க முயல்வதுதான் நாம் அந்த கம்போஸர்களுக்கு கொடுக்கும் மரியாதை.
    ஒரிஜனலை மாற்றிக்கொடுக்க யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.
    பாலு அவர்களே இதை மேடைகளில் செய்து கெட்ட பெயரை சம்பாதித்தார்.
    இன்றைய நிகழ்ச்சியில் தந்தையும்,மகளும் மிக அற்புதமாக தங்கள் பங்கை செய்தனர்.குறிப்பாக மகளின் குரல்வளம் மிக சிறப்பு.பாராட்டுகள்.நன்றி.
    டெம்போ மாற்றப்பட்டதால்,வெங்கட்டை,தபலா தாளத்தை முழுவதுமாக ரசிக்க இயலவில்லை.
    நீங்கள் குறிப்பிட்டது போல தபலாவின் ஆரம்பம் ஒரிஜனல் டெம்போவில் அசத்தியிருப்பார்கள்.
    மாமன்னரின் ஸிக்னேச்சர் தாளக்கட்டு அது.
    நன்றி.

    • @ubisraman
      @ubisraman Před 4 lety +1

      Exactly!

    • @sadagopanperiyathiruvadi4640
      @sadagopanperiyathiruvadi4640 Před 4 lety

      உண்மையை உரக்க சொன்னீர்கள். இதைப் பாடிய SPB ம் இப்படி முயன்று வழுக்கியுள்ளார். இசைக்கச்சேரிகளில் MSV , SPB ஐ பாலூ , பாலூ என கூப்பிட்டு கட்டுப்படுத்துவதை நேரில் பார்த்துள்ளோம். படைத்தவனின் இலக்கணத்தை மாற்ற யாருக்கும் உரிமையில்லை.

  • @geethamani96
    @geethamani96 Před 4 lety +8

    Msv is a legend.no one can replace him also our kaviyarasar.they were all God's gift to us.

  • @endlessrasigan
    @endlessrasigan Před 4 lety +7

    Combination of 3 great Legends🍁🍁🍁
    Srinivas changed his ilakkanam of singing
    For M.S.V.🍁
    Great singing. It is so beautiful to watch the father and daughter singing with beautiful smile throughout the song.
    Great music .
    Venkat you are one of the
    main reason for the success of this show Sir.
    Thanks 🍁

  • @seshadrinathans3630
    @seshadrinathans3630 Před 3 lety +2

    Wow.... new dimension to Kamal' s famous Ilakkanam marutho by Srinivas Ji with his sweet daughter 🌷🌷🌹🌹🌺🌺

  • @krananthanarayan1013
    @krananthanarayan1013 Před 4 lety +6

    Srini is a very good singer. Simple and no unnecessary improvisations. This song has been sung in a somewhat unplugged manner. Proves how difficult the original composition is. Well done the entire team. Subashree’s contribution in this series is a watershed event. Hats off Subhashree

  • @shivathebliss
    @shivathebliss Před 4 lety +5

    My god what a song ...Please release this as track ....such a beautiful signing by srini sir ... I love the background score ... high quality altogether...

  • @radhakrishnansubramanian6279

    What a brilliant composition in Rag Kapi. MSV and Kannadasan combinations were undoubtedly superb combo.

    • @vbalaji2305
      @vbalaji2305 Před 3 lety +1

      Suddha saranga.. Not kaapi

    • @radhakrishnansubramanian6279
      @radhakrishnansubramanian6279 Před 3 lety +1

      @@vbalaji2305
      Thanks. I realized it latter. I always confused Suddha saranga with kaapi and hamir kalyaani. I didn't learn carnatic but learned through cine songs. 40 - 45 years before, Cylon radio broad cast a program in the name of திரை தந்த இசை. I learned ragas through that and developed later on.
      We can also enumerate a few other songs in raag suddha saranga.
      சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ.
      கேட்டதெல்லாம் நான் தருவேன்.
      இரவும் நிலவும் மலரட்டுமே.
      கொஞ்சநேரம் என்னை மறந்தேன்.

    • @Devgopal2024
      @Devgopal2024 Před 2 lety +1

      @@radhakrishnansubramanian6279 sir but there are lot of difference between kaapi and sudha saaranga ..and konja neram is also not full lenght sudha saaranga.. kalyani is also there..but i appreciate ur inetrest

    • @radhakrishnansubramanian6279
      @radhakrishnansubramanian6279 Před 2 lety

      @@Devgopal2024 Thanks

  • @sitas8670
    @sitas8670 Před 4 lety +6

    Awesome awesome well rendered by Srini sir,and his daughter.

  • @palavesam375
    @palavesam375 Před 3 lety +1

    My fav. Singer, lover of MSV.. MSV ஐயா வின் மனம் கவர்ந்த பாடகர் திரு. ஸ்ரீ நி வா ஸ் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.

  • @riswanshaheed
    @riswanshaheed Před 2 lety +2

    Humble Srinivas and his daughter recreated the magic .. it’s a treat wow ❤️

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 Před 4 lety +7

    Mam,we want you to continue even after the lockdown.so many good young singers very nice thank you so much

  • @kamalanthankrishnamoorthy7990

    Today Pavithra Chari stole the show..... 👌👌👌👌👌👌👌👌👌👌👌 What a beautiful, sweet, soothing and professional vocal.......adi poli.....

  • @anbuchezianm2730
    @anbuchezianm2730 Před 3 lety +6

    இந்த இலக்கணத்தை புதுப்பித்த அனைவர்க்கும் 🙏🙏🙏🙏.

  • @sktamilan.8903
    @sktamilan.8903 Před 3 lety +12

    சகோதரி விளக்கம் உயிரை தொட்டு விட்டது

  • @senthilkumar4280
    @senthilkumar4280 Před rokem +1

    இந்தப் பாடலைக் கேட்ட பிறகு, ஒரிஜினல் பாடலையும் கேட்டேன். பல கச்சேரி பாடலையும் கேட்டேன். உங்களுடைய பதிவில் உள்ள ஒரு சுவை எதிலும் இல்லை.

  • @chellaashok5258
    @chellaashok5258 Před 4 lety +6

    One of my favourite song. Sung beautifully by father and daughter today.

  • @krishnanseshadri183
    @krishnanseshadri183 Před rokem +1

    Listening to the song brings golden memories, and silver tears (of course due to joy). I think it is in Saranga, which ragam has the ability to evoke emotions. Created by legendary masters and rendered here by .... LEGENDS.

  • @rameshs6657
    @rameshs6657 Před 2 lety +2

    What a great song! Flute interludes squeeze the heart. Those were the golden days when songs gelled with the storyline. Thanks to the QFR team for the Magnum Opus👏👏

  • @sriramgopalan938
    @sriramgopalan938 Před 4 lety +6

    Mesmerizing! One of the best of MSV.

  • @pranavvenkatakrishnan7369

    Just imagine if there are no composers. We would have not lived the life to its fullest. Great people always do great things. This song is an example. Sharanya has won the race. Beautiful voice. Kudos to the team.

  • @mgrfan4ever169
    @mgrfan4ever169 Před 4 lety +41

    OMG, who can describe Geetha better than our Kaviyarasar: தெய்வங்கள் எல்லாம்.. உனக்காக பாடும் - பாடாமல் போனால் எது தெய்வமாகும்
    - மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை
    உரைப்பது கீதை. Vazhga Kaviyarasar pugazh. As Isaikavi Ramanan said, அவன் நமது
    கவலைகளைத் தீர்க்கவந்த நேசன்! அந்தக்
    கண்ணனுக்கு மட்டுமிவன் தாசன்! Why did he have go to so early??

    • @sankarisudha8161
      @sankarisudha8161 Před 4 lety

      Ya. Most of the legends gone so early? Mohammed rafi, kishore Kumar, kavi arasar, ...
      So many. They are living in our soul.

    • @mgrfan4ever169
      @mgrfan4ever169 Před 4 lety

      @@sankarisudha8161 amen

    • @kousalyas9988
      @kousalyas9988 Před 4 lety

      @@sankarisudha8161 yes.🙏🙏🙏

    • @r.s.nathan6772
      @r.s.nathan6772 Před 4 lety

      கவிஅரசர் பாடலில் வரும் ஓர் விளக்கம்.
      எந்தன் கடன்தீர்க்க என்னை நீ படைத்தாய்
      கண்ணா.
      கடன் தீர்ந்ததும் கண்ணன் அழைத்துக்கொண்டான்.

    • @k.s.sabarinathan4953
      @k.s.sabarinathan4953 Před 4 lety +2

      I'm 21 I love kannadasan a lot....not only old people

  • @RR-hl8hq
    @RR-hl8hq Před 2 lety +1

    பல பெயர் இன்று "விலக்கி வைய்ப்பாயோ / விளக்கிவைப்பாயோ" உள்ள வேறுபாட்டினை அறியார், உச்சரிக்கருக்கவும் மாட்டார்,
    "கரை ஒன்று கண்டேன்/கறை ஒன்று கண்டேன்" which is even more subtle. Excellently rendered. Kudos

  • @seshan6579
    @seshan6579 Před 3 lety +6

    Spellbound, Sharanya voice is so sweet.
    She can choose singing as career

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 Před 4 lety +2

    New Grammar has been written👏👏👌Gem of a Song and composition by MSV the Great...Excellent Show

  • @remeshmahadevaiyer4244
    @remeshmahadevaiyer4244 Před 4 měsíci

    Oh what a song … lyrics , Music director, Singers , Orchestra….I listen to this song to change and charge my moods..to a blissful situation…congrats congrats congrats …heavenly gift to each one of them

  • @1990rash
    @1990rash Před 4 lety +1

    Absolutely lovely srinivas n sharnya . Kannai moody kondu ketaal kamalum sumithravum than kanden . Sharyanya what a beautiful voice u hav . All the best angel

  • @vigneswarankanthavanam3985

    One of my favourite song, beautiful singers daughter and dad. Excellent!!!! 🙏

  • @solomon5050
    @solomon5050 Před 3 lety +1

    OHHH!!! FANTASTIC. திரு வெங்கட்...செம்மய்யா பின்னி எடுத்துட்டார். உங்களின் இன்ட்ரோ சூப்பரோ சூப்பர். அருமையான டீம்.

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 Před 3 lety +5

    Excellent singing both
    Mesmerized everyone
    Congrats

  • @psmurali3624
    @psmurali3624 Před 4 lety +1

    You are right Subhashree madam. Both Srinivas sir & Sharanya gave different but very nice flavour to the song. Soothing to the ears.

  • @mangaithiru9202
    @mangaithiru9202 Před 3 lety +2

    Superb rendition by both.👍 However if you close your eyes and listen it's only SPB s voice that keeps coming back.The Original is still the most soulful to-date.Hats off to the legend. 🙏

  • @prasannar3789
    @prasannar3789 Před 4 lety +2

    Mam.... I have no words to thank you for presenting this song today. What more proof can one give for the genius of MSV and kaviarasar
    Pppaah.... We cannot stop our tears if we feel the lyrics and listen to the song.
    Today the newer version of the song... Is absolutely soothing softer and melodious. It's just so beautiful. Excellent rendition by Srinivas ji and sharanya Srinivas
    No words it just melted my heart.
    Pranamams to the whole team. Excellent 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @nalsJu
    @nalsJu Před 4 lety +2

    Wonderful! Srinivas Sir! Happy to see you here! அமர்க்களம்! 👌🏻👌🏻👏👏👏😀😀😀😀😇😇😇😇😇😇

  • @pompen25
    @pompen25 Před 4 lety

    Beautiful! Will listen to both versions from now on! Thank you to all the artistes.

  • @vijayasriviswanathan3423
    @vijayasriviswanathan3423 Před 3 lety +1

    பாடலின் இனிமையும் பாடியவரின் நினைவும் கவிதையின் தேன்இனிமையும்... ஆன்மாவைக் கரைக்கும் பாடலிது. நன்றி.

  • @umaramesh4621
    @umaramesh4621 Před 4 lety +1

    தொடர்ந்து நூறாவது பதிவைக் காணப் போகிறது QFR ...
    அருமை... இக்கட்டான சூழ்நிலையைக் கூட வாய்ப்பாக மாற்றி, இவ்வளவு உழைப்பைத்தந்து எடுத்த முயற்சி. படைப்பாளிகளுக்கும் இரசிகர்களுக்கும் விருந்து...
    தொடரட்டும்
    ஆவலுடன்
    உமா...

  • @sheilarajan7431
    @sheilarajan7431 Před 4 lety +1

    Illakanum marum ,illakyam maarum with this father daughter duo. Srini sir Qudos to u to take this song to a different level

  • @sureshsampath9564
    @sureshsampath9564 Před 2 lety +1

    Both hv done justice to the song. When I listen sing at any tome I will get tear my eyes. What a comoosition by MSV sir.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 4 lety +11

    this song is said to made MSV forego his sleep,as he was on cloud nine on listening to the great singing of SPB and Vani Jayaram. characteristic MSV sangatis like edukkintha gaaaaaanaam, great song.

    • @moorthyks8369
      @moorthyks8369 Před 4 lety +1

      We should listen to SPB sir's address to MMA, on his mentor MSV sir. Available in CZcams

    • @rathnasamyrajendran7332
      @rathnasamyrajendran7332 Před 4 lety

      Very Good song nicely presented

    • @mksekarsbt
      @mksekarsbt Před 4 lety

      MSV called Balu in the midnight of that recording day and appreciated him a lot (enna thambi ippadi paaditeenga! wonderful, wonderful, he said. SPB himself told that even an oscar is lesser to MSV's this appreciation.

  • @mgrfan4ever169
    @mgrfan4ever169 Před 4 lety +7

    Let me say a shout out Hi to my friend Murali (who comments here) for reminding me that today is the 60th anniversary of the iconic Nadigar Thilagam movie Padikatha Medhai. My hello to all my nadigar thilagam fans. உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன்
    வேறொன்றும் தெரியாது.

  • @RR-ur9no
    @RR-ur9no Před 4 lety +3

    Magic. Pure magic. Lovely lyrics and great singing.

  • @satheeshjanakiraman7997
    @satheeshjanakiraman7997 Před 4 lety +2

    This song brings tears..Nostalgic. MSV Kannadasan combo ..an unbeatable one

  • @muralidaransourirajan4163

    Fantastic Rendering . Iam a big fan of both Spb and Kamal and also srinivas . hearing in his voice is amazing wow

  • @ilavennila3496
    @ilavennila3496 Před rokem +2

    Venkat n Xavier - Excellent. Prashanth n Ishid - Superb.

  • @prs7001
    @prs7001 Před 2 lety +2

    Father and daughter more action than singing...orchestration was absolutely amazing...keep rolling

  • @jayaramankrishnan6180
    @jayaramankrishnan6180 Před 4 lety

    Heart touching song.
    After a long years,I am listening this song. Big salute to both the singers.

  • @durgaramakrishnan6189
    @durgaramakrishnan6189 Před 3 lety +1

    Srinivasa sir super emotions I could see Kamal sir on screen, hear SPB sir and see M SV sir,s stamp. Super

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 Před 4 lety +1

    Beautiful song,dressed up beautifully,with lovely colourfull flowers by Srinivasan sir n his daughter

  • @jayashreenarayanan2954

    What a beautiful song selection, beautiful singing and orchestration 💐💐💐💐💐.

  • @balasivasankaran
    @balasivasankaran Před 2 lety

    அற்புதமான படைப்பு.
    குறை சொல்லும் எண்ணத்தில் அல்லாது தமிழ் மீதுள்ள அக்கறையில் இரண்டு குறிப்புகள்:
    திரை போட்ட போதும் "அணை" போட்டதில்லை. மனை போட்டதில்லை என்று பாடியுள்ளார். நிஜமாக வந்து எனைக் காக்கக் கண்டேன். இந்த இடத்திலும் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.

  • @rajusekar3898
    @rajusekar3898 Před 7 měsíci

    Superb singing by srinivas and sharanya srinivas
    Lovely music
    What a classical song of 70s

  • @meenakshi12341
    @meenakshi12341 Před 4 lety +2

    Such a superb song..the way you bring about the meaning of the song is lovely.. Inda song la ivallavu irukka nu you take us to a different level.. It is a lovely romantic song.. Srinivas sir sollave vendam... He will just melt your heart.. Well supported by his daughter... Thank you so much mam..

  • @thirumalaisunthararajan9502

    நீ எது நான் எது ஏனிந்த சொந்தம். பூர்வ ஜென்ம பந்தம். இதுவே கிருஷ்ணன் சொன்ன கீதை.

  • @ramachandranr8254
    @ramachandranr8254 Před 4 lety +1

    Presentation of this beautiful song by Srinivas and his daughter Saranya is simply superb,No words can explain the beauty of this concerted effortHats off to you Subashree madam,thank you

  • @chitrashree2520
    @chitrashree2520 Před 2 lety +1

    I just got tears on hearing dis piece.. U ppl r fantabulous guys... Thanks a lot🙏🙏🙏🙏🙏

  • @krishnaprasaathv.krishnapr2078

    வாணியம்மாவின் குரல் குழைவு தீபசிகாவின் குரலில் எதிரொலிக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க. வளர்க. அருமையான பதிவு.

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 Před 4 lety

    Fantastic performance this song is very near to my heart this girl has got sweet play back voice

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 4 lety +1

    சுபாம்மா தெய்வங்கள் எல்லாம் உமக்காககப் பாடும் பாடாமல் போனால் எது தெய்வமாகும். Advanced wishes to the 100 th episode. God bless your entire team.

  • @guhe6468
    @guhe6468 Před 3 lety

    May be,I have heard it 100 times.Still not able to come out of the song which is lingering in my ears.
    பாடல் கேட்கும் இலக்கணத்தை மாற்றிய பாடல். The recording is so well done,I wish MSV ஐயா had these facilities then.
    Great presentation by all. Hearing this song since its creation, நிழல் நிஜமான தருணமிது !!

  • @nathanl3160
    @nathanl3160 Před 4 lety +1

    எப்போ கேட்டாலும் நல்லா இருக்க சில சினிமா பாடல்களில் இதுவும் ஒன்று...

  • @sukanthin4202
    @sukanthin4202 Před 4 lety +2

    Excellent singing by Srinivas and his daughter. We eagerly wait for your program.Beautiful explanation of each and every song.Looking forward for yet another classic song at the 100th episode

  • @reginablossom6493
    @reginablossom6493 Před 2 lety

    Beautiful song by a beauty today..... movie excellent by lucky Kamal...still fresh picturisation as I saw decades back

  • @jayashreebalaji9590
    @jayashreebalaji9590 Před rokem +2

    Fantastic signing by both Srinivas and sharanya. 👏🙏

  • @srisritharan7324
    @srisritharan7324 Před 2 lety

    Very nice voice runs in the family. Lovely melodies. Thank you!!

  • @mangaikanagalingam4503
    @mangaikanagalingam4503 Před 3 lety +1

    Well done Srini sir .. amazing .. full justice to the song..what a feel.. 🙏🏻🙏🏻
    Missing SPB sir 😭😭😘😘

  • @sulomohan543
    @sulomohan543 Před 4 lety +1

    What a musical treat for all of us, during this difficult time. Thanks to all of you. Really divine, All of our Love to every one of you❤️💕💗😍

  • @kandhavelm3012
    @kandhavelm3012 Před 2 lety +1

    Mind touch song, excellent & sweetest. Best team work.

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w Před 2 lety

    அற்புதமான இசை தந்த நீங்கள்
    அனைவரும் வாழ்க வாழ்க வாழ்க

  • @prij6231
    @prij6231 Před 4 lety

    Beautiful rendition !!! It’s easier to sing thing song at original fast tempo but difficult to sing at a slower tempo. Singers have done complete justice to song. And have brought out the emotions perfectly

  • @dillibabu6672
    @dillibabu6672 Před rokem

    Innum kettukonde irukkiren.... superb song and super voices tnq...

  • @jayaseelan8582
    @jayaseelan8582 Před 2 lety

    What a beutiful songs with melodious voice combination both are excellent 🙏🙏

  • @raajialagappan6310
    @raajialagappan6310 Před 4 lety +2

    OMG! I love the way you describe the story behind each song. You explain each song like a poem. This makes me fall in love them all over again. Good work Subhashree! I look forward to your episode everyday.

  • @jayakumarj4962
    @jayakumarj4962 Před 4 lety

    திரை இசைக்கு புதிய இலக்கணம்,இலக்கியம் வகுத்த மாமேதைகள் கவியரசரும்,மெல்லிசை மன்னரும். அவர்களது பாடல்களும், இசையும் என்றென்றும் நம் அனைவரையும் உயிர்ப்போடும் மகிழ்வோடும் வைத்திருக்கும், இன்றைய பாடலில் திரு ஸ்ரீனிவாஸ், சரண்யா ஸ்ரீனிவாஸ், வெங்கட்,சேவியர் என அனைவரது பங்களிப்பும் அருமை 👌 அற்புதமான பாடல் தேர்வு !! வாழ்த்துகள்!!

  • @gowrishankarparamasivam2324

    Srinivas and Saranya have sung extremely well. 👍👍👏👏
    Fantastic work Subashree !!
    I’m now addicted to this programme. Keep up the excellent work.
    God bless all

  • @umayalsuthahar3419
    @umayalsuthahar3419 Před 4 lety +3

    Ma'am.....I really love ur work for bringing those nostalgic memories