QUARANTINE FROM REALITY | CHITHIRA POOVIZHI VAASALILE | IDHAYATHIL NEE | Episode 376

Sdílet
Vložit
  • čas přidán 12. 11. 2021
  • #qfr #raregemsoftfm
    Episode 376
    Performed by : @Bhavya hari @Rajeevi ganesh
    Guitar: @Laxman Arvind
    Flute: @Selva G Flautist
    Percussion: @venkatasubramanian Mani
    Timing: UV Harishma
    Programmed, arranged, performed &
    Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Subhasree Thanikachalam curates this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1990, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #MSV #qfr #blackandwhite #psusheela #lreswari
  • Hudba

Komentáře • 457

  • @nagarajanm445
    @nagarajanm445 Před 2 lety +11

    இந்த பாடலை வழங்கி எல்லோரும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.

  • @TV-mj5vf
    @TV-mj5vf Před 2 lety +11

    கவிஞர் மாயவநாதனின் மாயவரிகள்! மெல்லிசை மாமன்னர்களின் மயக்கும் இசைக்கோர்வை! எல்.ஆர்.ஈஸ்வரி-பி.சுசீலா இருவரின் இனிய குரல் வளம்! மழை வெள்ளத்திலும் அசராத QFR குழுவினரின் அழகிய படைப்பு! எல்லாமே மிகவும் சிறப்பு!
    👌👌👌👏👏👏

  • @ramanujamkallapiran5308
    @ramanujamkallapiran5308 Před 2 lety +6

    என்றும் இனிக்கும் தென்றலான பாட ல்.
    கவியரசர் கண்ணதாசனையே கட்டிப்போட்ட பாடல்.கரைக்கும் இசை.
    நிறைக்கும் நடிப்பு.நிதநிதம்
    கேட்கவைக்கும் இலக்கியமான பா.
    கலைமுற்றும் அறிந்தரோ என்பதற்கு இல்லை என்று தலையசைத்து,காதல் மட்டும் தெரிந்தவரோ என்பதற்கு ஆம் என்று தேவிகா தலையசைக்கும் அழகே அழகு.
    தினமும் படுக்குமுன் பார்த்து ரசிக்க வேண்டிய படைப்பு.
    நன்றி.
    T.R.Kallapiran.
    ரைக்கும்

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 2 lety +9

    அடாது மழை பெய்தாலும்
    விடாது பாடல் வழங்கும்
    QFR குழுவினரின் அர்ப்பணிப்புக்குத்
    தலை வணங்குகிறோம்.
    மனதை வருடும் இனிய பாடல்.கவிஞர் மாயவநாதன் மெல்லிசை
    மன்னர்கள் சுசிலாம்மா
    ஈஸ்வரி அம்மா என அனைவரும் அற்புதமாகத்
    தந்த பாடலை மிக அருமையாக மறு பதிவு
    செய்துள்ளீர்கள். பவ்யாவும், ராஜீவியும்
    அழகாகப் பாடியுள்ளனர்.
    ஷியாம் வெங்கட் செல்வா
    லச்சுக்குட்டி ஹரிஷ்மா
    அனைவரும் சிறப்பான இசைக் கோர்ப்பு.நேற்று சோகமாக இருந்த சிவக்குமார் இன்று அசத்தி விட்டார் இடுக்கண்
    வருங்கால் நகுக என்ற
    நேர்மறை எண்ணம்
    கொண்ட சுபா மேடத்திற்கு தடைக்கல்லும் படிக்கல்தான். என்றுமே
    வெற்றிதான். வாழ்க வளமுடன்.

  • @benjaminsekhar4551
    @benjaminsekhar4551 Před 11 měsíci +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். P. சுசீலா அம்மா போலவும், L.r. ஈஸ்வரி அம்மா போலவும் அப்படியே பாடீருகுறீர்கள் மிகவும் நன்றாக இருக்கிறது நன்றாக ரசித்தேன்.

  • @bheemarao8503
    @bheemarao8503 Před 2 lety +17

    கலை முற்றும் அறிந்த... என்னும் இடத்தில் தேவிகா இருபுறமும் தலை அசைக்க, காதல் மட்டும் தெரிந்த.. என்னும் இடத்தில் தலையை மேலும் கீழும் அசைத்து ஒரு நாணம் வெளியே தெரிய.... என்ன ஒரு அழகு. Proud to be a fan of தேவிகா

    • @mathiyazhagib8043
      @mathiyazhagib8043 Před 10 měsíci +1

      Entha varigal varumpothu naanum migavum devikavai rasipen .❤

    • @bheemarao8503
      @bheemarao8503 Před 10 měsíci

      @@mathiyazhagib8043 கலை முற்றும் அறிந்தவ நோ காதல் மட்டும் தெரிந்த வ நோ....வரிகள்

    • @mallikaramesh5833
      @mallikaramesh5833 Před 8 měsíci +1

      ஆம் மிகவும் அழகான நடிப்பு

    • @user-bs8hh5rb3h
      @user-bs8hh5rb3h Před dnem

      Obsolete watching

  • @lucky_sreeabi
    @lucky_sreeabi Před 4 měsíci +2

    உங்களின் recreation செம்ம........ 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻நன்றிகள் கோடி.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 2 lety +17

    இந்த பாடல் போலவே தமிழ் திரைப்பாடல்கள் இருந்திருக்க
    கூடாதா ? என ஏக்கம் என்னுள்
    எப்போதும் இருந்து கொண்டே உள்ளது !! கவிஞர் மாயவநாதின்
    அருமையான காதல் வரிகள் !!

  • @tamilvanana3516
    @tamilvanana3516 Před rokem +4

    This song heals heart disease
    It gives unlimited happiness

  • @muralidharanar9505
    @muralidharanar9505 Před 2 lety +18

    மாயவநாதன் மேலே வரவேண்டியவர்.பல super hit பாடலை எழுதியவர்.கிட்ட திட்ட 55,60,வருடங்கள் இருக்கும்.இன்று நேரில் படத்தை பார்த்த அனுபவம் .உங்க music team presentationஐ தினம் தினம் கேட்காமல் இருக்க வேண்டும். MUSIC AWESOME.பாடகர்கள் அவர்களுடைய அதிக பட்சம் கொடுத்துள்ளார்கள்.Best wishes for their future endeavors.Special thanks to subashree madam.கோடிநமஸ்காரம்

    • @palanishockkalingam3835
      @palanishockkalingam3835 Před rokem

      தாங்கள் பதிவு அனைத்தும்
      உண்மை
      ஒட்டக்கூத்தர் பாட்டிற்கு
      இரட்டை தாழ்ப்பாள்
      என்பார்கள்
      அது போல் மாயவநாதன்
      பாடல்கள் எல்லாம்
      ஒரு வார்த்தைக்கு
      பல அர்த்தங்கள்
      காணலாம்
      திரையுலகம்
      தவற விட்ட
      நல் வைரம்
      ஆனால் அவர்
      பாடல் வரிகள்
      என்றும்
      பிரகாசித்தது
      கொண்டே
      இருக்கும்
      அருமை
      நன்றி🙏💕

  • @raghunathank327
    @raghunathank327 Před 2 lety +7

    தட்டி நினைவினை தொட்டு எழுப்பிடும் பாடல் வந்ததுவோ அது
    கெட்டி இதயத்தையும் கட்டி வைத்திடும் தித்திக்கும் இசையன்றோ
    தித்திக்கும் இசையன்றோ தினம் ஒத்திகை வசமன்றோ
    எளிமையான பாடல் இனிமையான இசை அருமையான படைப்பு வாழ்த்துகள் பாராட்டுகள்

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 2 lety +6

    A Sweet Song with chaste Thamizh, a Lilting tune, an enchanting music and sweet Singing. Nice to see Bhavya & Rajeevi singing the lyrics fluently & clearly - remembering the words well and singing together the Closing Humming Sweetly Minimum instruments, Maximum impact - MSV-TKR Magic. A touch of class! Nicely presented by QFR. Congrats.

  • @badkillers8138
    @badkillers8138 Před 2 lety +2

    மாயவநாதன்தென்காசியின் பெருமை

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 Před 2 lety +4

    காண சரஸ்வதி P. Susheela அம்மா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் இசை பொக்கிஷம் susheela அம்மா. இறைவன் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ அருள் புரிய வேண்டும். 🌹🌹🌹

  • @velmaster2010
    @velmaster2010 Před 2 lety +11

    An excellent composition of MSV and TKR. Happy birthday Suseela amma. Bavya and Rajeevi excellent singing. Venkat, Bala, Laxman and Harishma superb performance. Siva soothing editing. Shyam did a breezy performance and awesome arrangements and programming. Hats off to the entire QFR team for your commitment.

  • @padmavathya9413
    @padmavathya9413 Před 2 lety +11

    Dear Subha, I take the privilege of calling you by your name, as I consider you as my sister. What you have done today is magical and extraordinary while seeing the video you uploaded yesterday. That shows your fortitude, perseverance , strong will power and sense of commitment. You're not only a great producer of these stunning programs but also a great human being from whom we should learn a lot. May God bless you and your team forever.

  • @05197119ful
    @05197119ful Před 2 lety +7

    வெகுநாட்களாக QFR-ல் எதிர்பார்த்த பாடல்..👍👏🙏

  • @ravija2812
    @ravija2812 Před 2 lety +25

    Great effort ma’am! அடாது மழை பெய்தாலும் விடாது QFR நடக்கும்!!! That’s the spirit of team QFR. Fantastic song - both the singers sang beautifully 👏👏👏 Thank you 🙏

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 2 lety +6

    Tomorrow rasave unna naa enni than. From thanikattu Raja, spbs favorite song from his sisters repertoire ☺

  • @umaprr3008
    @umaprr3008 Před 2 lety +6

    Great dedication to Susila amma also on her 87th birthday. Sweet voices with ur orchestra team. Great all smiling faces. Vazhgavalamudan

  • @logalamu
    @logalamu Před 2 lety +8

    Amazing to feel that almost a sixty year old song is recreated so fresh and beautiful as ever with all it's richness in melody having lovely lyrics.

  • @ramacha1970
    @ramacha1970 Před 2 lety +13

    With so many barriers the team overcome all and presented the song today in rich manner. First of all big kudos to Subha man and the team. Excellent melody today and well presented by Bhavya and Rajeevi. Wonderful support from the whole musical crew.

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 Před 2 lety +4

    பாடல் ஒரு பக்கம் இருக்கட்டும் உங்கள் அனைவரின் இந்த ஈடுபாட்டுக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @mlkumaran795
    @mlkumaran795 Před 2 lety +2

    என்ன ஒரு இசை கோர்ப்பு. நீங்கள் கூறியது போல அருமையான தாலாட்டு பாடல். கவிதை வரிகள் அருமை

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Před 2 lety +2

    அருமையான என்ன நிகழ்ச்சி Qfr நண்பர்கள் மற்றும் சாம் பெஞ்சமின் சிவா பெண் பாடகர்கள் அருமையான குரல் 🎉🎉 நன்றி சுபஸ்ரீ மேம் 👍👍

  • @geethagopalan
    @geethagopalan Před 2 lety +2

    Flute kettunde irukkalaam. Venkat and daughter superb. Shyam wonderful as always. Shiva hats off to you and Shubha Ma'am for your dedication and sincerity.

  • @vertez1
    @vertez1 Před rokem +1

    பாடலாசிரியர், கவிஞர் மிகச் சிறப்பாக எழுதிய பாடல்..
    ஆரம்ப வரி எளிமையாக ஆரம்பிக்கும் பல்லவி..
    சரணத்தில் இலக்கியத் தரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி கடைசி சரணத்தில் உச்சமடையும்...
    இது இவரது பாடலில் சிறப்பு..
    மற்ற பாடலாசிரியர் பின்பற்றாதது..
    தொழிலாளி படத்தில் வரும்
    என்ன கொடுப்பாய் என எளிய சிறிய கேள்வி..
    பதிலாக தலைவி அன்பைக் கொடுப்பேன்..
    என்பார்..
    சரணத்தில் பட்டையை கிளப்பி இருப்பார்..
    35 வயதில் இயற்கை தழுவியது நமக்கு இழப்பு..
    நல்ல பாடல்..
    பாடியவர்கள், இசைக்குழு பாடலை முழுதும் புரிந்து கொண்டு அவர்களது பங்களிப்பை சரியாக செய்துள்ளார்கள்..
    வாழ்த்துக்கள்

  • @fathinathan532
    @fathinathan532 Před 5 měsíci +1

    அட போங்க! யாரை பாராட்டுவது என்றே புரியலே. புரியாத அளவிற்கு இந்த பாடல் என்னை மயக்கி விட்டது. மயங்கிய நிலையில் எல்லோரையும் பாராட்டிகிறேன்.

  • @ournationcomesfirst
    @ournationcomesfirst Před 2 lety +4

    A magnificent tribute to the lyricist Mr Mayavanathan, who sadly passed onto the ages very soon. Both singers did a great job, not only in their diction but also in executing the faster twists and turns in the melody. My guess for Tomorrow’s song is Smt. SP Shailaja’s all time great “Rasave Onna Naan Ennithaan” composed by the Thanikattu Raja, Maestro 👍

  • @sivagamim4576
    @sivagamim4576 Před 9 měsíci

    Kavingar mayavanathanin kavinayak kathal .....supper

  • @chellaashok5258
    @chellaashok5258 Před 2 lety +4

    Bhavya is blessed with an excellent voice. So close to Susheela Amma. Rajeevi also sang exactly like the original. Venkat's percussions....what can I say...arputham. on the whole a fantastic treat. One of my favorite songs

  • @mukilpranav7085
    @mukilpranav7085 Před rokem +1

    ஏற்கனவே இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றாக பாடினார்கள்.

  • @jayanthimurugesan6331
    @jayanthimurugesan6331 Před 2 lety +3

    Excellent song selection. Wonderful presentation. Beautiful lyrics and beautiful voice. Sushilaammavukku samarppanam.👌👌👌👌

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 2 lety +4

    This has been my favorite for ages, especially the humming that susheela ma sings at the end of the song.

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 Před 2 lety +1

    பீமாராவ் ரசித்ததை நானும் ரசித்துள்ளேன் எனக்கு மிகவும் மிகவும் மிகவும் பிடித்த பாடல். நன்றி.

  • @kumarjagadeesan2162
    @kumarjagadeesan2162 Před 2 lety +1

    அருமையான இனிமையான பாடல். இந்த இனிமைக்கு தங்களளின் வர்ணனை இன்னும் மெருகேற்றுகிறது.
    எனக்கு மிகவும் பிடித்த பல பாடல்களில் இதுவும் ஒன்று.
    நன்றி நன்றி நன்றி
    எத்தனை முறை நவின்றாலும
    போதாது!

  • @mesharaasi5003
    @mesharaasi5003 Před 2 lety

    Super song.nice of you qfr team to upload amidst all the difficulties.

  • @premnaths7960
    @premnaths7960 Před 2 lety

    Beautiful song. Never heard this before. This song is an absolute gem. Thank you 🙏🏻

  • @arunaram2109
    @arunaram2109 Před 2 lety

    Great song.Thanks for reminding the gems qfr.kudos to the team

  • @sivasiva2k
    @sivasiva2k Před 2 lety

    Wow, This is so wonderful that QFR has added value to it which makes me to listen multiple times🙏👌

  • @saisharma9234
    @saisharma9234 Před 2 lety +2

    Excellent rendition by Bhavana and Rajeevi. Wonderful accompaniment by Lakshman, Venkat, Shyam benjamin and Shiva. Thanks to Subha mam. அடாது மழை பெய்தாலும் விடாது இசை மழை பொழியும் QFR teamக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Před 2 lety

    மனதிற்கு இதமான பாடல். Hats off!!

  • @sriyaskids
    @sriyaskids Před 2 lety

    Suba super song padiyavargal arumai tq tq

  • @sureshphoenix8796
    @sureshphoenix8796 Před 2 lety +1

    Arumai inimai great performance thank you all
    Isai kadavul msv 🙏

  • @renganayakisr3326
    @renganayakisr3326 Před 2 lety

    Very happy to see QFR today. Excellent presentation by all.

  • @sundaravallir8387
    @sundaravallir8387 Před 2 lety +5

    அடாது மழை பெய்தாலும் விடாது QFR உண்டு என்று சொல்லி மிகவும் அருமையான பாடலை வழங்கிய சுபா மேடம் மற்றும் அவரது குழுவினருக்கு மிக்க நன்றி. 👏👏

  • @gomathipm5610
    @gomathipm5610 Před 2 lety +1

    Thank you madam with so much difficulty and total dedication to your entire team for their work

  • @parimalammeenatchi8038
    @parimalammeenatchi8038 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் சுபா. விடாமுயற்சி விஸ்வரூப வளர்ச்சி உண்மை தான் . எத்தனை துயர் கடந்து இப்பாடலைப் பதிவிட்டிருப்பீர்கள் என புரிகிறது. ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இனி தான் பாடலைக் கேட்கும் போகிறேன்.

  • @rk185005
    @rk185005 Před 2 lety

    Simple and elegant song and presentation..... Thanks team QFR

  • @kavithabagavanthan833
    @kavithabagavanthan833 Před 2 lety

    😘😘மிகவும் அருமை. தடைகள் தாண்டியும் qfr மழை🙏🙏

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 Před 2 lety +1

    Simply superb. Great job QFR.👏👏👏👏

  • @senthamilselvanrajamanicka8058

    My Respectable Blessings to your excellent team work.
    Music alone a great 👍 pleasure to human kind.

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 Před 2 lety +1

    அம்மா! அடாத மழையிலும், விடாத தங்கள் முயற்சி! வாழ்த்துகிறேன் தாயே! மாயவநாதன் அவர்களைப் பற்றி ஒரு செய்தி ! ராமமூர்த்திஅவர்களிடம் மெட்டு கேட்ட போது, அவர் மாயவநாதன், மாயவநாதன் என்று சொல்ல மெட்டுகேட்டால் என் பெயரை சொல்லுகிறீர்களே என்று கோபமாக ஒலிப்பதிவு கூடத்தை விட்டு கோபித்துக் கொண்டு போனதாகவும், அதை கேள்விப்பட்டு வந்த கலைஞர் அதே மெட்டில் காகித ஓடம் கடலலை மேலே என்று அந்த மெட்டுக்கு பாடலை எழுதினாராம்! கோபக்கார மாயவநாதன்! அவரை நினைவுகூர்ந்து அவரின் அருமையான பாடலை தந்துள்ளீர்! தங்களோடு துணைநின்று பாடலை தந்த உங்கள் QFR பிள்ளைகளுக்கு அன்பு முத்தங்கள்! வாசித்த கைகளுக்கு! பாடிய குழந்தைகளுக்கு ஆசிர்வாதங்கள்!

    • @Ragamalikatv
      @Ragamalikatv  Před 2 lety

      இந்த தகவலை மேடம், மறக்க முடியுமா பாடலின் போது சொன்னார். நன்றி

  • @padursadasivamchendilvelan1441

    Quality persists in old songs They gave their best and hence it speak volumes Lyrics played a greater role in those days Now anybody can write a song and play music Anyway in spite of so many odds Subha mam nicely presented a raregem. QFR LONGLIVE GOD BLESS THE ENTIRE TEAM

  • @krishnamoorthys.k.6287

    Super presentation. We are very much appreciate your interesting information reg. the songs. Thank you my sister Subha and your team.Wish you all the best.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Před 2 lety

    Extraordinary melody greatest contribution by all qfr stars 🤩❤

  • @mthangaraju6243
    @mthangaraju6243 Před 2 měsíci

    ThismelodiesisProuxofTamilCinema'sProudofIndian Cinema.

  • @hrithiandsanjanasworld1722

    Happy birthday to susila Amma thks for this song selection

  • @PrabhakarPrabhakar-bn2zm
    @PrabhakarPrabhakar-bn2zm Před 7 měsíci

    Very nice b.lore guitarist ,very good selection.my school,life song song only for write people not for all this not like ghana.never ending,அறுமை யான தேர் இணிநும் சுவையானது.

  • @uvun1995
    @uvun1995 Před 2 lety

    Superb enchanting, wow Subhashree you did it with so many natural hinderance,

  • @malathijayasekar4308
    @malathijayasekar4308 Před 2 lety

    Excellent song old is gold ,Thank u Subhaji 🙏🏻

  • @arulllz
    @arulllz Před 2 lety +1

    Madam u r so great. தடைகள் தகர்த்து எறிந்து பாடல் தந்ததால், எங்கள் ( இதயத்தில் நீ )ங்கள். Shyaam ji the great.

  • @sivanjalithirumaran3150
    @sivanjalithirumaran3150 Před 2 lety +2

    Thoroughly enjoyed this song.
    Didn't expect qfr this week due to rain and flooding.

  • @essdeeare4558
    @essdeeare4558 Před 2 lety +1

    Superb performance.... இவ்வளவு இக்கட்டிலும் பாடல் வெளியிட்டதற்கு நன்றிகள் பல.....

  • @vaidyasethuraman452
    @vaidyasethuraman452 Před 2 lety

    Lifted us out of the challenges to daily life in Chennai last four days , we feel great listening to this classic.
    What a music. The ladies did great.

  • @natesanmahadevansvnatesan

    Soul satisfying song Lines tunes And the present singing by the two girls is also authentic and Best.

  • @gurumurthy2336
    @gurumurthy2336 Před 2 lety +2

    Excellent composition of lyrics with music by all singers and musician.The perfect timing of all.Godbless

  • @rravi1045
    @rravi1045 Před 2 lety

    Beautiful composition! Bhavya and Rajeevi have brought out the contrast brilliantly!!! the circumstances surrounding the presentation of this song make this QFR effort doubly special.

  • @chitram7586
    @chitram7586 Před 2 lety

    Absolutely amazing voices and orchestra👍👍

  • @babymanian65
    @babymanian65 Před 2 lety +1

    Wonderful singing and orchestration Mam hats off to you and your team 🙏

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Před 2 lety +1

    Great that QFR team has successfully sprung back to action.....👏👏👏Good luck....Great rendition and orchestration...

  • @muthusamyk9996
    @muthusamyk9996 Před 2 lety

    என்னை மிகவும் கவர்ந்த பாடல் 👌 நான் பலமுறை கேட்டிருக்கிறேன் அருமை அருமை மிகவும் அருமை 👌👌👌👌👌👌👍

  • @nagarajant1906
    @nagarajant1906 Před 2 lety

    Thanks for your presentation, God bless your Team mam

  • @k7home
    @k7home Před 2 lety

    Hats off and lots of kudos to the entire QFR team. உங்களின் விடா முயற்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ... 🙏🙏🙏

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 Před 2 lety

    Manrgalien,Manan,vessum,azhgiya,mettukkal,karuppu,colur,thavani,exlent,

  • @mallikasampath9659
    @mallikasampath9659 Před 2 lety +1

    Thank you so much, my favourite song, enjoyed, fantastic background by Selva,Venkat, his daughter, Lakshman and Shyam, rendered beautifully by Bhavya and Deepi

  • @kasturiswami784
    @kasturiswami784 Před 2 lety

    A very pleasing presentation. After all that stress you people went thru in Chennai this must have been a balm to your souls. Thank you all. With love and respects.

  • @msudhakar5348
    @msudhakar5348 Před 2 lety +1

    Rain or shine QFR will never stop. Hats off to you Subhashree mam. Nice song and music nice presentation inspite of all the difficulties.

  • @subramanianj141
    @subramanianj141 Před 2 lety

    தங்களின் மற்றும் குழுவின் விடாமுயற்சிக்கும் மிக அருமையாக அமைந்த பாடலுக்கேற்ற குரல் வளமையும் குழுவின் இசையும் மிக மிக அருமை!அற்புதம்!!
    வாழ்த்துக்கள்💐

  • @whitedevil9140
    @whitedevil9140 Před 2 lety +1

    ' முயற்சி திருவினையாக்கும்..!'. சுபஸ்ரீம்மா.. !👍👍🌹🌹

  • @prathapkumarga668
    @prathapkumarga668 Před 2 lety +1

    Ha ha melodies both sang well Music by Shyam and team lovely God bless all

  • @vectorindojanix848
    @vectorindojanix848 Před 2 lety +4

    amazing. this is known as professionalism and commitment to the accepted task. When no one pushes we still do things which make our lives colourful and also that gives peace and happiness to others. QFR team hats off to you. when you decide to work god helps you with all infrastructure. Time favours the right people at the right moment. super presentation of a super song.

  • @NarayananKallapiran
    @NarayananKallapiran Před 2 lety

    I dont know how many times I have been listening to this song. So well presented by the singers and the entire team. Big salute to your commitment 🙏🙏

  • @manoharanramasamy3195
    @manoharanramasamy3195 Před 2 lety

    Brilliant efforts. Congrats to all especially subasree.

  • @thirumalaisunthararajan9502

    அமைதியான பாடல்.அடக்கமான பாடல். இனிமை மட்டுமல்ல சுகமானது.

  • @miss.rangamani6708
    @miss.rangamani6708 Před 2 lety +1

    😷🇮🇳🙏 Shubhashree mam, Extraordinary orchestration. Hats off to QFR team 🙏 👍💐

  • @venkataramananparthasarath3883

    What a beautiful song. Melodious singing by Bavaya Hari & Rajeevi Ganesh. No adversity can stop QFR Team. Hats off.

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 Před 2 lety

    அற்புதம் அற்புதம் அற்புதம் நன்றி அக்கா

  • @geethagopalan
    @geethagopalan Před 2 lety +1

    Bhavya and Rajeevi - such sweet voice and excellent singing.

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 Před 2 lety +1

    Great legends only can give such immortal jems

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 Před 2 lety

    I am very much impressed by the good old melodious song .The singers who sang the song beautifully must be appreciated very much .Congratulations to the entire team for the beautiful team work 👏

  • @1960syoung
    @1960syoung Před 2 lety

    அனைத்தும் சூப்பர். எதைவிட்டு எதை புகழ்வது

  • @harikkan
    @harikkan Před 2 lety

    Great performance by Rajeevi with Bhavya!
    💐👏👌😃👍

  • @santhanamr.7345
    @santhanamr.7345 Před 2 lety

    Dear Venkatasubramanian on percussion is the main hero today👍. Full justice by the singers duo! Each one's facial gesture in response to the other singer is praise worthy. Kudos to everyone 👍👏🤝🙏

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 Před 2 lety

    Awesome song. Thanks Subhasri....Dr.Indira

  • @muthukumaran5250
    @muthukumaran5250 Před 2 lety

    Thank you for your presentation mam.qfr team ,👏👏👏

  • @dr.radhikaramachandran1726

    Subhasree,your extraordinary will power and determination inspite of all odds,is truly commendable and inspiring too! And,your team members are equally equipped with the same spirit!! It’s my ardent,heartfelt desire and prayers that all of you are blessed with everything that is good and great in life .Thankyou a million times QFR family,for churning out yet another timeless classic MSV beauty today!!!

  • @jayashreesubramanian8562

    Great subs and team
    This is where you guys stand apart
    Hats of your resilience and grit

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Před 2 lety +1

    Beautiful singing by Bhavya and Rajeevi plus nice support from Selva, Laxman, Venkat, Harshavi, Shyam and Sivakumar together we got this wonderful presentation. Thanks

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Před 2 lety

    Excellent lyrics. Very very tough to handle and sing. Both Rajivi and Bhavya pronounced the words perfectly. Lovely singing.Both of them are having wonderful voices. Kudos to QFR team. Subha you achieved it. You have conquered the strains and rains. Congrats.