CHITHIRAI POO VIZHI Song by TV Fame Singers DEEPASHIKA & VIJAYALAKSHMI in GANESH KIRUPA Orchestra

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • We Thank Our Friend SRI JAYANTHA & ILANKAI THAMIZH SANGAM for the Support to the Musicians
    Song: CHITHIRAI POO VIZHI Song by TV Fame Singers DEEPASHIKA & VIJAYALAKSHMI in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
    For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
    CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
    +91 90942 69334
    Email: ganeshkirupamusic@gmail.com
    web : www.ganeshkirupa.com

Komentáře • 167

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 3 lety +5

    பாடலை பலமுறை கேட்டிருக்கிறேன். சலிப்பே தோன்றவில்லை. திரும்பத் திரும்ப கேட்கும் அளவிற்கு பாடகிகள் இருவரின் குரலும் தூள்! அருமை! அற்புதம்! பாடலின் துவக்கம் மிக அருமை. விஜயலட்சுமி அவர்களின் துள்ளலான குரலும், தீபஷிகாவின் அமைதியான, ரம்மியமான குரலும் பாடலை வேற லெவலுக்கு கொண்டு சென்று விட்டது. பின்னணி இசை: தூள்! மொத்தத்தில் பாடல் பட்டைய கிளப்பி அமர்க்களப் படுத்திவிட்டது.

  • @vasanthyantony7756
    @vasanthyantony7756 Před 2 lety +4

    அன்று ரசித்த பாடல்களை இன்றைய இளசுகள் பாடுவது மகிழ்ச்சி தருகின்றது.சிறப்பு.வாழ்த்துகள்.

  • @basheerbasheer-mb2rt
    @basheerbasheer-mb2rt Před 3 lety +9

    தீபியுக்ஸா விஜயலட்சுமி
    இரு வரும் இறையருள்
    பெற்றவர்கள் இசை
    உளகில்சிறந்து வளமுடன்
    வாழ்த்துக்கள்

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 Před 3 lety +18

    என்ன திறமை. பழைய பாட்டுக்களை இரண்டு பேரும் எப்பிடி இனிமயா பாடுறாங்கள்

  • @srinivasulureddipalli3782
    @srinivasulureddipalli3782 Před 3 lety +24

    எதை சொல்வது, பாடல் வரிகளையா, பாடியவர்களின் குரல் இனிமையையா, அவைகளின் திறமையையா, நம்மை time machine ல் ஏற்றிக்கொண்டு அந்தக்காலத்துக்கே அழைத்துச்சென்று விட்டார்கள், வேறொன்றும் சொல்லதெரியவில்லை, இவர்களுக்கு அனைத்தும் நல்லதே நடக்க மனமார வாழ்த்துகிறேன்

    • @srinivasulureddipalli3782
      @srinivasulureddipalli3782 Před 3 lety +3

      எனக்கு இவர்கள் இருவரும் தங்கைகளாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

    • @vaiyapuricpi2764
      @vaiyapuricpi2764 Před 3 lety +1

      Super performance.both voices are amazing. The music artists are super.thanks for all

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před rokem

      பாடல் கவிஞர் மாயவநாதன்

    • @gopiazhagesan287
      @gopiazhagesan287 Před 11 měsíci

      சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. அத்தனையும் ரத்தினங்கள்...

  • @sethuraman1386
    @sethuraman1386 Před 3 lety +6

    பாடும் இருவரும்
    ராக தேவதையிடம் வரம் பெற்று வந்து பாடியுள்ளனர்!
    Excellent Voice!

  • @SathishNetwork
    @SathishNetwork Před 3 lety +17

    அருமையான பாடல் வரிகள்
    இருவரும் மிக அழகாக பாடியிருக்கிறார்கள். விஜயலட்சுமி அவர்களின் குரல் LR ஈஸ்வரி அம்மாவை நினைவு படுத்துகிறது.அருமை. பாராட்டுகள் 👍👏👏கணேஷ் கிருபா அண்ணன் இசை பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள் 💐💐👍👍😊

    • @PanneerSelvam-cj3es
      @PanneerSelvam-cj3es Před 2 lety

      அருமையான பாடல் இனிமையான குரல் நல்ல காலம் வாசிப்புகள் அனைத்தும் மிக மிக அருமை அருமை பாடிய சகோதரிக்கு வாசிப்பு வாசித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 2 lety +4

    அன்பு சகோதரி இருவருக்குமே வாழ்த்துக்கள். என்ன அற்புதமான. குரல்வளம்.🙏🏻

  • @realtamilan3573
    @realtamilan3573 Před 3 lety +6

    Thanks Ganesh Kiruba.. Lovely song. Very enjoyable.

    • @PanneerSelvam-cj3es
      @PanneerSelvam-cj3es Před 2 lety

      நல்லா அருமையான சகோதரிகள் இனிமையான குரலிலே பாடியிருக்கிறார்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் மியூசிக் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களை இசை பயணம் தொடர்ந்து நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் மீண்டுமாக வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @baskyvexcellentvoice426
    @baskyvexcellentvoice426 Před 3 lety +5

    இவர்கள் இருவரும் கடவுளின் நேரடி படைப்பு. வாழ்த்துக்கள்

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před 2 lety +1

    புல்லாங்குழல் இசை அருமை. பாடியது பிரமாதமாக இருந்தது

  • @pitchiahperez2447
    @pitchiahperez2447 Před 3 lety +9

    இருவருடைய குரல் அட்டகாசம் வாழ்த்துக்கள்

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 Před 3 lety +6

    இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.. அருமையான ஜோடி

  • @saranraj9177
    @saranraj9177 Před 2 lety +2

    இருவருக்கும் 😍😍😍😍இனிமையான குரல்வளம்😍கொடுத்த😍இறைவனுக்கு நன்றி ❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍🙏🙏😍😍😍😍

  • @sundarrajang3428
    @sundarrajang3428 Před 3 lety +8

    இருவருக்கும்
    இனிமையோ
    இனிமையான
    குரல்வளம் இறைவன் கொடுத்த வரம் கேட்டு கொண்டே இருக்கலாம்...

  • @ananthacharys3966
    @ananthacharys3966 Před rokem +3

    Oorapakkam Viji Mam and Deepashika Mams voice is very sweet and Marvellous. Deepashikas humming performance in final stanza is very amazing. The poet Mayavanathan Sirs lyrics are very excellent. The lines are the drops of Diamonds. Ganesh Kripa Music Troups musical performance is very amazing. This is my very favourite song.

  • @arunvijay8065
    @arunvijay8065 Před 3 lety +1

    திரும்ப திரும்ப எத்தனை முறை கேட்டேன் என்றே தெரியவில்லை. பாடல் செலக்ஷன் சூப்பர். இசை தேவதைகள் வாழ்க.

  • @beschiveeraman4595
    @beschiveeraman4595 Před 3 lety +9

    Selection of song unbelievable both singers done V well Great MSV composing exelent

  • @arunachalammohan4163
    @arunachalammohan4163 Před rokem +2

    Very nice performance

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 2 lety +3

    Both sang beautifully with beautiful music.

  • @thuraikularajah7242
    @thuraikularajah7242 Před 3 lety +1

    இனியபாடலுடன் கூடிய இன்னிசைக்குழு. அழகிய பின்புறக்காட்சி. இன்றும் இனியும் என்றும் கேட்கக்கூடிய இசையைத்தந்துகொண்டிருக்கும் கணேஸ் கிருபாவிற்கு வாழ்த்துக்கள் .

  • @ganeshkirupa
    @ganeshkirupa  Před 3 lety +9

    THANK YOU ALL FOR YOUR WONDERFUL SUPPORT

    • @hajimohamed6413
      @hajimohamed6413 Před 3 lety

      Thank u very much Mr. Ganesh for the wonderful performance. - love and regards from Belfast city- UK . 16-4-2021

  • @badkillers8138
    @badkillers8138 Před 2 lety

    மாயவநாதன் பாடல் வரிகள் அருமை இசை அருமை பாடல் பாடி யவர்கள் தமிழ் அருமை

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před 2 lety

    *...கடவுளின் ஆசீர்வாதம் பெற்ற விஜி மேடம் & Deepdhika மேடம்...*

  • @sundaramg2665
    @sundaramg2665 Před 7 měsíci

    Lovely ,honey ,extraordinary , melodious ,salute to both of you ...

  • @krmusicals3430
    @krmusicals3430 Před rokem

    இனிமையானகுரல்அருமை👏👏👏👏👏👏👍

  • @sundararajus2047
    @sundararajus2047 Před 3 lety +3

    Super voice 🙏🙏🙏💐💐💐

  • @bhuvaneswariharibabu5656

    மெல்லிசை மன்னர்கள் இசை போலவே இந்த இசை கலைஞர்கள் இசை அமைத்துள்ளார்கள் !!

  • @Raza6989
    @Raza6989 Před měsícem

    வழக்கம் போல தீபஷிகா கலக்கி விட்டார். துல்லியமாகப் பாடினார் விஜயலட்சுமி. பொருத்தமான இசையமைப்பை வழங்கினார் கணேஷ், அற்புதம் ❤

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 Před 3 lety +1

    சித்திரை தமிழில் உங்கள் vioce பூ போல பூத்து இருக்கிறது... தீபிக்ஷா
    என்ன வளமான குரல்

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL Před 3 lety +2

    What a selection of Singers! Wow! Thank you GANESH KIRUPA.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před rokem

    Beautiful and so beautiful.

  • @thangaraj4067
    @thangaraj4067 Před 2 lety

    இருவரும் அசத்தல் 🌹🌹

  • @mariasoosaimanickami8585

    Super two singers are very excellent like suseela and LR Easwari congrats i am also a singer i like old songs i sing in my own youtube channel

  • @mahalingamkuppusamy3672

    மிகவும் அருமை.

  • @sarojinidevithambapillai9146

    D u look gorgeous in the green saree sang with effortless ,V as usual sing very casual.

  • @rengarajan3907
    @rengarajan3907 Před 2 lety

    Super rendition by Deepika and Vijaya lakshmi

  • @chandrashekarsubramaniam8598

    Extraordinary talented singers & Musicians.

  • @mahalingamkuppusamy3672

    திரு கணேஷ் கிருபா
    இந்த பாடலை தினமும் ஒரு முறை கேட்கிறேன்.
    இசைக்கலைஞர்கள் அற்புதம்.
    குறிப்பாக புளுட்.
    சிறு வயதிலிருந்தே மிகவும் பிடித்த நல்ல பாடல்.

  • @dr.mohandoss.s7841
    @dr.mohandoss.s7841 Před měsícem

    Deepashika brilliant voice

  • @akhilaramasubramanian5031

    Wow. What an amazing recreation. Metallic voice of LR iswari exactly reproduced.

  • @mrdewadas6254
    @mrdewadas6254 Před 2 lety

    Butey full good luck well. Nice 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🤟

  • @jamesselvaraj6677
    @jamesselvaraj6677 Před 3 lety +1

    Sisters ,Really I am very happy to hear song and I appreciate your voice

  • @chandrashekarsubramaniam8598

    Singers were really different level & Amazing.

  • @JayaKumarHearttouchsongThankto

    This Song is very very Excellent.But Deepshika Voice is Sema SUPER Voice.Good Performance.👌👌

  • @kathiravan_vj
    @kathiravan_vj Před 3 lety +3

    First time hearing in my life. Searched the original song video. Amazing.

  • @swaroopkumaran5702
    @swaroopkumaran5702 Před 3 lety +2

    Good Song Selection and wonderful team work!!!!!!

  • @jothibaiethiraj7233
    @jothibaiethiraj7233 Před 5 měsíci

    Excellent singing❤❤

  • @sudhasrivatsan9436
    @sudhasrivatsan9436 Před 3 lety +3

    Fantastic duet

  • @moorthya3820
    @moorthya3820 Před 3 lety

    அருமையான பாடல். இருவரின் குரலும் அருமை.கடினமான இப்பாடலை சவாலாக எடுத்து பாடி அனைவரையும் கிறங்கடித்து விட்டார்கள். வாழ்த்துக்கள்.

  • @dr.mohandoss.s7841
    @dr.mohandoss.s7841 Před měsícem

    Super song

  • @gregoryjayachandrasoundrar8815

    All songs soo sweet. God bless all

  • @mathivanand5544
    @mathivanand5544 Před rokem

    Very very super

  • @boomabala5307
    @boomabala5307 Před 3 lety +1

    wonderful excelent marvellous

  • @superboyz8631
    @superboyz8631 Před 3 lety +2

    Stupendous performance

  • @lokesh-ow1zb
    @lokesh-ow1zb Před 2 lety

    Super super

  • @ganesandevasthanam9640
    @ganesandevasthanam9640 Před 3 lety +4

    Deepshika ungal paadalgalai naan kaettullaen and both of your voice is melting me thanks to ganesh kirupa

  • @vijeyathasveluppilli9331

    இரண்டு செவிகள் போதாது இரண்டுமே கூவுவதைகேட்பதற்கு இறைவன் அருள்

  • @chelladuraimurugesan3960

    சூப்பர். . வெகு சிறப்பாக பாடினார்கள். .குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @duraidurai536
    @duraidurai536 Před 3 lety +2

    சூப்பர்... சூப்பர் ஹிட்

  • @DurgaG-cg7fv
    @DurgaG-cg7fv Před měsícem

    Nice
    Voice.

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Před 3 lety +5

    இரண்டு குயில்கள்கூவுகின்றதோ என்றுஏமாந்துபோனேன்.நன்றி.

  • @velugovindaraj2147
    @velugovindaraj2147 Před rokem

    Super performance

  • @remingtonmarcis
    @remingtonmarcis Před 3 lety +2

    Lyrics by Tirunelveli PoolanguLam MAYAVANATHAN

  • @viramuthuvillvaraja5227

    என்அன்பாதாய்க்குலமேவா
    ழ்க. அருமையானகுரல்வழம்
    சுப்பர் சுப்பர்
    இதுஇலங்கைஅன்பு

  • @madhanraj1717
    @madhanraj1717 Před rokem

    super you both

  • @kalimuthu9187
    @kalimuthu9187 Před rokem

    பூலாங்குளம்மாயவநாதன்மாயவரிகள்🙏🙏🙏

  • @dharmarajramakrishnan6195

    What a wonderful performance, words, music beats.Daily one time I will watch and listen this song

  • @dinveeinsongs296
    @dinveeinsongs296 Před 3 lety +9

    Deepshika is one of the finest Singer..

  • @gunaseakarank1360
    @gunaseakarank1360 Před 3 lety +2

    அருமை அற்புதம் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ....

  • @user-ub8og1qk9o
    @user-ub8og1qk9o Před 5 měsíci

    Nairsz.

  • @janakibalasubramanian2562

    Deepaksha super voice

  • @thanabaland2201
    @thanabaland2201 Před 3 lety

    Super Voice both of you.Deepashika i always listen your Song mah.thanks.

  • @pattabiramansanthanaraman4839

    Simply melodious. Sung very well by these artists.

  • @edumbanedumban2149
    @edumbanedumban2149 Před 10 měsíci

    👌👏👏👏

  • @ganapthyvenkataraman130

    Sabash ganesh.i dont have no words to praise about you.you great dear.pl keep it up.we welcome all black and white songs like this song

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Před 2 lety

    இரு sakodarikalukum வாழ்த்துகள் ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹❤️❤️❤️❤️

  • @anbarasananbu4221
    @anbarasananbu4221 Před 3 lety

    Dhepu.alltime.super.kannadi.potta.singer.um.superu

  • @ganapthyvenkataraman130

    Ganesh you too great.good song and good singer selection

  • @gopalans1127
    @gopalans1127 Před 3 lety

    super

  • @melodies-ra.narayan
    @melodies-ra.narayan Před 2 lety

    Awesome rendition of both singers and orchestra! Superb!

  • @anthonydasdas794
    @anthonydasdas794 Před 2 lety

    Got no words to say they both are the best singers may God bless u both of u

  • @karuppiahp235
    @karuppiahp235 Před 3 lety

    SUPER song perfectly taken by both singers- no words to appreciate both! Congrats to Tabla player - his performance is better than original song.so also key board.

    • @govindaraj25nathan65
      @govindaraj25nathan65 Před 2 lety

      வார்த்தைகள் இல்லை. இவ்வளவு நாட்கள் கணேஷ் kiruba orchestra கேட்காமல் போனது வேதனையாக உள்ளது. பாடகிகள் இருவரும் என்ன ஊர். பார்க்க வேண்டும் போல் ஆர்வமாக உள்ளேன்.

  • @udhayadeeapamtnbcscstbc2662

    தெய்வீக குரல் வளம் ......

  • @udhayadeeapamtnbcscstbc2662

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத தேனமுது

  • @jayalakshmi7515
    @jayalakshmi7515 Před 2 lety

    Awesome mesmerizing voice good orchestra best wishes

  • @ramakannan8217
    @ramakannan8217 Před 3 lety

    Super song . Both sung very well. Super super

  • @gopalakrishnand6450
    @gopalakrishnand6450 Před 3 lety +1

    தன் இனிய குரலால் வசீகரம் செய்யும் விஜய லஷ்மி முதன்முதலில் சன் டிவி யில் திரு. Spb முன்பு பாட வந்த போது "என் பெயர் விஜய லஷ்மி நான் புனே யிலிருந்து வருகிறேன்" என்று சொல்லி பாட ஆரம்பித்ததிலிருந்து நான் கேட்டு வருகிறேன். நல்ல முன்னேற்றம். தீபாக்ஷிகாவின் பற்றி கேட்கவே வேண்டாம். சுற்றிப் போடச் சொல்லுங்கள். என்ன ஒரு வார்த்தை சுத்தம். என்ன ஒரு ஞாபக சக்தி!. God bless you both.

  • @aboobakkar123
    @aboobakkar123 Před 3 lety

    Wow

  • @rameshsitaraman4020
    @rameshsitaraman4020 Před 3 lety +1

    Very nice

  • @nithyagurumurthy5794
    @nithyagurumurthy5794 Před 3 lety

    Deepshika voice s so clear..so soothing to hear...bless her

  • @verynicesongvenkatesan92

    Nice

  • @gita453
    @gita453 Před 3 lety

    This song is quite difficult rhythmically and both of them have done justice with their Voice. Deepashika voice is so natural her lines are quite complicated and she just mesmerized everyone with her captivating voice.

  • @krishnadass5101
    @krishnadass5101 Před 3 lety

    Super

  • @prakashpawan4433
    @prakashpawan4433 Před 3 lety

    Excellent 🙏🙏👍👍to both from Mysore

  • @user-yw4et7xr1g
    @user-yw4et7xr1g Před 9 měsíci

    Good.hi...

  • @rajendranramankutty9570

    Both are excellent singers 👌👌

  • @sundaramg2665
    @sundaramg2665 Před 2 lety

    Thank you sir rendering this beautiful song with full efforts ...

  • @anjanikrishnaswami4875

    Beautifully sung.... Lovely