CHITTU KURUVI MUTHAM by Super Singer SRISHA in GANESH KIRUPA Best Light Music Orchestra in Chennai

Sdílet
Vložit
  • čas přidán 6. 03. 2021
  • We Thank Our Friend SRI JAYANTHA & ILANKAI THAMIZH SANGAM for the Support to the Musicians
    Song : CHITTU KURUVI MUTHAM by Super Singer SRISHA in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
    For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
    CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
    +91 90942 69334
    Email: ganeshkirupamusic@gmail.com
    web : www.ganeshkirupa.com
  • Hudba

Komentáře • 479

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Před 3 lety +12

    Excellent voice... தேனினும் இனிய ஓர் தெவிட்டாத கானத்தை அழகு குரலில் பாடிய உங்களை மிகவும் பாராட்டுகிறோம் .. ரொம்ப இனிமையாக பாடினீர்கள் .. இசை குழுவினர் அனைவரும் அழகாக இசையமைத்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியமைக்கு நன்றிகள் . 1-4-2021 ( from Belfast city. )

  • @sundarrajang3428
    @sundarrajang3428 Před rokem +9

    சிரிச்சுகிட்டே பாடுகிற அந்த அழகு எல்லோருக்கும் வராதுடா
    செல்லம்....நீ பாட்டு பாடும்
    அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.... தபேலா வாசிக்கும் தம்பிக்கு நீங்கள் இன்னும் நிறைய பாடலுக்கு தொடர்ந்து வாசிக்க நிறைய வாழ்த்துக்கள்....

  • @satyamkrm2264
    @satyamkrm2264 Před 2 lety +7

    இனிமையான குரல்
    பாடல் பாராட்டும் வாழ்த்துக்களும்
    Satyamurthi KRM
    Lakshmangudi

  • @vasanthselvan6370
    @vasanthselvan6370 Před 9 měsíci +4

    Amma unakku antha kadavul nalla aayula tharanum ma.. Enna kural valam... Nan srilanka la irunthu wish panniran.. God bless you

  • @boominathanmuthiah3477
    @boominathanmuthiah3477 Před rokem +12

    அம்மா ஶ்ரீஷா தாயே! உன் இனிமையான குரலுக்கு முன்னால் எதுவும் ஈடு இணையில்லை! நீ வாழ்வில் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க மகளே!🙏👏

  • @sundarrajang3428
    @sundarrajang3428 Před rokem +4

    மகளே நீ... சிரிச்சுகிட்டே பாடுகிற அந்த அழகு ஒரு தனிஅழகுதான்.... வரும் காலங்களில் பி.சுசீலாம்மா இடத்தை பிடிக்க இப்போதே என்
    இனியவாழ்த்துக்கள்..!!!

  • @velunagarajan3941
    @velunagarajan3941 Před 3 lety +6

    அழகான பாடலை இனிமையாகவும் மிக மிக அழகாகவும் பாடி மனதுக்கு இதம் அளித்திட்ட சிரிஷா அவர்களுக்கு மிகுந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமாக நலமாக சுகமாக ஆரோக்கியமாகவும் உலகப்புகழ் மிகுந்தும் பலநூறு ஆண்டுகள் வாழ்க வாழ்க .........

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +8

    சிட்டுக்குருவியையும்... அதற்கு குரல் கொடுத்த குயிலையும் வாழ்த்துகிறேன்.. இந்தப் பாடலைப் பாடியதற்காக வணங்குகிறேன்.

  • @udayasuriyan6293
    @udayasuriyan6293 Před 2 lety +10

    கணேஷ் கிருபா. சார். அவர்களை எத்தனை முறை பாராட்டினாலும் தகும். என்ன இசை அமைப்பு. பாடிய சகோதரியின் குரல் வளம். மிகவும் அருமை.👌👌👌👍💐💐💐💐💐💐

  • @vijayakumar7143
    @vijayakumar7143 Před 11 měsíci +2

    சுசீலாவின் வாரிசு மிகவும் அருமை சிரிஷா

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Před 11 měsíci +2

    ஆஹா
    நல்ல அருமையான குரல்.
    சரணம் ஆஹா ஆஹா
    நல்ல உணர்ந்து பாடியது அழகு.

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 Před 3 lety +16

    ஆஹா மிக அருமை சிரிஷா எப்படி இப்படியெல்லாம் பாடுறிங்க. நீங்கள் மேன்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் 🙏

  • @devarajanradhakrishnan2479
    @devarajanradhakrishnan2479 Před 3 měsíci +2

    Super voice with Super orchestra team performance is very nice. God bless you all.

  • @ravindrancs5847
    @ravindrancs5847 Před 2 lety +3

    கண்ணதாசனுக்கு இணையான பாடலாசிரியர்கள் இனி பிறக்கப்போவதில்லை.

  • @georgerj9125
    @georgerj9125 Před 3 lety +7

    எத்தனை முறை கேட்டாலும் இன்பம் குறைவதில்லை... காதில் தேனாக பாய்கிறது 👌

  • @devarajanganapathy8069
    @devarajanganapathy8069 Před 2 lety +5

    சிரித்தமுகத்துடன்
    பாடும்போது பாடல்
    மிக சிறப்பாக இருக்கிறது அருமை

  • @JayaKumarHearttouchsongThankto

    அற்புதம், அதிசயம். P. சுசீலாம்மா குரலில் மிக அருமையாகப் பாடி அசத்தி விட்டிர்கள் SRISHA. வாழ்த்துக்கள். கணேஷ் & கிருபா Orchestra Superb. பாராட்டுக்கள்.👌

    • @moorthya3820
      @moorthya3820 Před 3 lety +1

      அருமையான சுசீலா அம்மாவின் பாடலை மிக அழகு குரலில் பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள். பாடலுக்கேற்ற இசை மீட்டிய இசைக்கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @enutube
    @enutube Před 3 lety +8

    என்றும் பசுமையான பாடல்! இனிமையான குரலில் அதன் அழகு சிறிதும் குறையாமல் அளித்த சிரீஷாவுக்கும் இசைக்குழுவிற்க்கும் வாழ்த்துகள்!

  • @rajedisan1361
    @rajedisan1361 Před 3 lety +3

    ஆறா.....என்ன ஒரு அருமையான குரள்வளம் வாழ்த்துக்கள் சகோதரி.

  • @FoundersFertinity
    @FoundersFertinity Před 3 lety +22

    Wow! What a rendition.
    அருமை! அருமை!!
    சுசீலா அம்மா அவர்களின் என்றும் பசுமையான பாடல்களில் இதுவும் ஒன்று.
    தேர்ந்தெடுத்து மிகவும் இனிமையாகப் பாடினீர்கள். மிக்க நன்றி சிரிசா 🙏🙏🙏

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 Před 2 lety +5

    அற்புதம், அனைவரும்.... 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼❤️❤️❤️

  • @kuppuswamycbe4389
    @kuppuswamycbe4389 Před 2 lety +26

    Ma"am voice: very sweet. Key board : excellent.Leather instruments: superb. Flute: no word to say. All the best to everyone in the team.

  • @chandruchandruannalakshmi

    Srishamma chittu kuruvi pattukkakavey prantheengala antha pattukku neenga Sole propriter....Ganesh Gruba Isai kalaingnar kalai paarata palar marandhu vidukirarkal Anaithu pattilum ungal kaivannam Arputham Arputham Arumai arumai...

  • @girijasivaraman6513
    @girijasivaraman6513 Před 3 lety +3

    அருமை அற்புதம் ஆனந்தம். இது போன்ற பாடல்களை மேலும் எதிர்பார்க்கின்றோம்

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 Před 2 lety

    Kalaiyarasi.jayalalitaavukkaaga.p.suseelaamma nadiya.padal.arumaiyaga.paadineergall.tq.vaazhththukkall.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Před 2 lety +6

    Melodious sweet voice. Humming super. Congrats Sirsha. Other artists performance superior Super.

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 Před 2 lety +1

    தேன் காதில் விழுவது போன்று இருக்கு இந்த பாடலை கேக்கும் போது

  • @varadarajangv6184
    @varadarajangv6184 Před 2 lety +2

    Who the person hearing your song..he is lucky

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 6 měsíci

    Really a super singer and the accompaniments too are loud n clear! Thank u all!!

  • @vijeyathasveluppilli9331

    என்ன அருமை எவர்பெற்றமகளோ நீர்வாழ்க இசைஅமைப்பாளர்களும் கூடுதல்இனிமையைதந்துள்ளார்கள்.வாழ்க.

  • @alaudeenabdulhameed87
    @alaudeenabdulhameed87 Před měsícem

    கண்ணாடி குடுவையில் பளிங்கு கற்களை போட்டு குலுக்கினால் வரும் இனிய ஒலியை போல் உலகில் யாருக்கும் இல்லாத ஒப்பற்ற குரல் வளம் பெற்றவர் ஸ்ரீஷா. சூப்பர் சிங்கர் ஜூனியரில் அவர் பாடிய மாதாவின் கோவிலிலே பாடல் நினைக்க நினைக்க தேனாய் இன்றுவரை இனித்துக் கொண்டிருக்கிறது.அவர் பல்லாண்டு தனது தேன் குரலால் எல்லோரையும் மகிழ்விக்க இறைவன் அருள் புரிவானாக🎉🎉🎉🎉 0:21 0:21

  • @srinivasanps3598
    @srinivasanps3598 Před 3 měsíci

    Nice song sing by you madam after. Long time iam enjoyed verywell thank you for your melody song god bless you and fulfilled all your desires for ever❤❤❤❤

  • @sridharjaganathan8161

    Right from day one of tamil movie this is best love song...... Will continue to b the best love song for the next 100 years

  • @roobenveeranan9107
    @roobenveeranan9107 Před 2 lety +6

    இனிமை இனிமை இனிமையான குரல்

  • @thuraikularajah7242
    @thuraikularajah7242 Před 3 lety +9

    காலத்தால் அழியாத காவியம். காலங்கள் கடலாகக்கடந்தும் கண்வெட்டாமல் பார்த்து ரசிக்கும் பாடலைத்தந்த கணேஸ் கிருபாவிற்கும் தகுதிவாய்ந்த கலைஞர்களுக்கும் நன்றி. வாழ்த்துக்கள்.

  • @boopathyraj3076
    @boopathyraj3076 Před 2 lety

    அற்புத மானப்பாடல் குரல் தேன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @sunder-1234
    @sunder-1234 Před 4 měsíci

    Superb performance by Srisha & the music team.

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 Před 3 lety +2

    Beautiful. Super amazing sister 🌹🌷🌸👌👌👌

  • @ganesandevasthanam9640
    @ganesandevasthanam9640 Před 3 lety +2

    Shri sha arumai intha padal eppo kettaalum inimai your voice so mesmarising

  • @segaranb8475
    @segaranb8475 Před rokem

    Vayathana engalukku ketpatharku arumaiyaga irukkuthu magale God bless you

  • @ravisubramaniyan8286
    @ravisubramaniyan8286 Před 3 lety +3

    Srisha wow....wow...fantastic ganesh kirupa. Singer selection superbbbbb

  • @janetsusiejoseph7386
    @janetsusiejoseph7386 Před 2 lety +3

    You sang it so beautifully Srisha. You have such a sweet voice, trully.

  • @anbuantoni9480
    @anbuantoni9480 Před 3 lety +13

    WHAT A LOVELY VOICE SRI
    GOD BLESS YOU

  • @charleskurusunesan376
    @charleskurusunesan376 Před 7 měsíci

    Very few compare with you Mrs.srinesha you are one of the best, particular this song.

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 Před měsícem

    மயிலாப்பூர் காமதேனு தியேட்டர் ல பார்த்த திரைப்படம் புதிய பறவை

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 Před 3 lety +36

    இனிமையான குரல்வளம். வாழ்க! எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.

  • @parthibanv2171
    @parthibanv2171 Před 3 lety +1

    உயர்தர ஒலி பதிவு குரலும் இசை யும் அருமை.

    • @rejeej5940
      @rejeej5940 Před 3 lety

      மிக அருமையான அழகான குரல் வாழ்க பல்லாண்டு

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 Před 3 lety +20

    Thank you Srisha for this mesmerising voice with the softness of velvet! Your rendition is superb and would lull me in to a deep sleep. You had taken so much effort to impart the feelings in those lyrics in your singing.

    • @BalaMurugan-ew9uf
      @BalaMurugan-ew9uf Před 3 lety

      Heart piercing and touching Excellent voice Kvbalamurugan MABed spoken English master

    • @udayappanb5013
      @udayappanb5013 Před 2 lety

      லமிழ்மொக்குமற்று

  • @varadharajank7670
    @varadharajank7670 Před 3 lety +2

    காகத்திற்கு தன் குரல்,குயிலுக்கு தன் குரல் அறிய வாய்ப்பில்லை, மனிதனுக்கு...... புல்லாங்குழல்.நம்மை பறக்க....

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +1

    சிட்டுக்குருவியாய் அப்படியே சிறகடித்து.. இனிமையான குரலில்.

  • @savithiri100
    @savithiri100 Před 3 lety +11

    என்ன இணிமையான குரளம்மா உனக்கு மனதை அப்படியே வருடிச் செல்கிறது

  • @mukundmukund7884
    @mukundmukund7884 Před 6 měsíci

    Wonderful sweet voice andgreat musical team. 👌😁

  • @murugappanoldisgold1295

    How you are singing the old songs without any effort and enjoing the words of the song by simple m pop vements of your head and hands. Super God bless you.

  • @devakumarkrishnan8949
    @devakumarkrishnan8949 Před 3 lety +1

    Very beautiful.music+superb voice.Thanks Ganesh Kiruna team.i listen.close my eyes.im fly insky.wonderful

  • @k.ramesh9617
    @k.ramesh9617 Před 2 lety

    Super very wonderful song very nice very very wonderful song super voice all the best super

  • @venkatesan8724
    @venkatesan8724 Před 3 lety +1

    அருமையான பாடல். காலத்தால் அழியாதது. வாழ்த்துக்கள். From India.

  • @davidsolomon7657
    @davidsolomon7657 Před 3 měsíci

    Srisha what a beautiful voice you have 🎉❤.

  • @sothivadivelshanmuganathan3939

    Beautiful super Amazing performance congratulations from Nederland

  • @krishnamurthyr3618
    @krishnamurthyr3618 Před 3 lety +5

    Arumai. God bless U. Keep going.

  • @pigstyoppositcowshed
    @pigstyoppositcowshed Před 2 lety +2

    SUPERB, SUPERB!: A LOVELY VOICE WITH A BEAUTIFUL SONG 🎵💕❤💖

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Před rokem

    AMAZING
    P. SUSHEELA MMA VOICE
    EXCELLENT JOB

  • @suneethasenarthna9863
    @suneethasenarthna9863 Před 8 měsíci

    Wow wow wow lovely song
    ❤❤❤Thanks ❤❤❤

  • @elumalaikalikali6990
    @elumalaikalikali6990 Před 9 měsíci

    ❤voice,super,nice,srithaa,mugam🎉

  • @kumarank1174
    @kumarank1174 Před 2 lety

    It would be unfair without the compliment -Vocal and music one to one complimentary

  • @jeganathankathiravelu3065

    இனிமையான குரல் வளம்பெற வாழ்த்துகள்

  • @selvamramasamy4184
    @selvamramasamy4184 Před 3 lety +3

    My favourite is Tabla Player. Kudos. He plays very well.

  • @mallikaparasuraman9535

    Beautiful song and beautiful performance and lovely vioce and lovely song

  • @RAJESHKANNAN-bq5ud
    @RAJESHKANNAN-bq5ud Před 2 lety

    Very clear voice.... Ear phone la kelungha arumai.....

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 Před 3 lety +5

    Superb voice
    Excellent singing
    Excellent music

  • @vengadeshl8684
    @vengadeshl8684 Před 2 lety

    ஸ்ரீஷா உங்களுக்கு ரசிகர் மன்றம் ஓபன் பண்ண போறேன்

  • @Onevasu
    @Onevasu Před 3 lety +3

    Beautiful. Made me forget myself for a moment. Thanks.

  • @Sundararajang-vb5vy
    @Sundararajang-vb5vy Před 8 měsíci

    நீ சின்னதா சிரித்துக்கொண்டே ரசித்து பாடும் அழகை
    இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொண்டே இருக்கலாம் .... அழகு செல்லம்.... வாழ்த்துக்கள்.

  • @srravichandran3508
    @srravichandran3508 Před 2 lety

    Enakku romba piditha singer...

  • @saleemasaleema9959
    @saleemasaleema9959 Před 2 lety +4

    Beautiful voice and Instrument

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 3 lety

    WOW PATTU EANNAMA PADURA
    GOD BLESS YOU MEDAM
    14 07 2021

  • @sumithrathampi8854
    @sumithrathampi8854 Před 2 lety +3

    What a beautiful rendition of this classic song.

  • @mahendrabehera2756
    @mahendrabehera2756 Před 3 lety +1

    A new Avataar of the Great Sushilaa Amma.

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL Před 2 lety +2

    Sabash Srisha! Very nice!

  • @Arulvarathan-notes
    @Arulvarathan-notes Před 3 lety

    You are excellent SRISHA... vazhga Valamudan 🙋‍♂️🙋‍♀️

  • @chakrapaniseshachalam6651

    மிக இனிமையான குரல் வளம்.வாழ்க வளமுடன்.
    💐💐💐

  • @ManiMani-xr3gt
    @ManiMani-xr3gt Před 3 lety +2

    இனிமையான குரல்வளம் வாழ்த்துக்கள் சகோ💐

  • @k.dharmabathi2277
    @k.dharmabathi2277 Před 2 lety

    xcellant voice and music players' s performance is beautiful

  • @jaynash9456
    @jaynash9456 Před rokem +1

    Excellent voice and superb music.. Thanks all for this wonderful and delightful experience

  • @sankarapandiperumal1459
    @sankarapandiperumal1459 Před 8 měsíci

    பாடலின் குரல் இனிமை , இசை எல்லாமே அருமை super super super 👍👍👍

  • @seethabaic5756
    @seethabaic5756 Před 3 lety

    ஸ்ரீசாமேடம், உங்கள் குரள் சிறிசா அழகா, கன கச்சிதமாக இருக்கு. நன்றி!!!

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 Před 3 měsíci

    Superb melody, great singing

  • @Gnanam50
    @Gnanam50 Před 3 lety

    நல்ல குரல் வளம் சுசீலா அம்மா போலவே. Orchestra was quite good.

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety

    அபிநயம் அழகு.
    அருமையான பாடல்.
    எண்ணங்கள் வண்ணங்களில்.
    இயற்கையான சூழல்.
    இனிமையான பாடல்.
    எங்கோ கொண்டு செல்லும் பாடல் வரிகள்.இவ்வளவு அருமையாக பாடும் உங்களை பாராட்டுகிறேன்.இசைகருவிகளின் துணையால் ஒரு புதிய சாதனை...என்னில் இருந்த வேதனைகள் பறந்தது
    வாழ்க வளமுடன்.

  • @ASHOKKUMAR-di8hr
    @ASHOKKUMAR-di8hr Před 2 lety

    Nisha sister very nice valga valamudan

  • @udayasuriyan6293
    @udayasuriyan6293 Před 3 lety

    கணேஷ் கிருபாஅவர்களின் இசையில் மெய் மறந்து விட்டேன் மிக அருமை

  • @ShaSha-pp8nm
    @ShaSha-pp8nm Před 3 lety +2

    Excellent voice & accompanists (Orchestra) thanks to Ganesh ji 👌👏👏

  • @sankarm2359
    @sankarm2359 Před 3 lety +1

    WooooW pullarikuthupa vaalthukal❤️❤️❤️❤️❤️👌👌👌👌

  • @Meyyappansomu
    @Meyyappansomu Před 2 lety +1

    எவ்வளவு அருமையாக அனுபவித்து பாடுகிறாயம்மா..
    வாழ்க..வளர்க..🙏

  • @rameshashwin7575
    @rameshashwin7575 Před rokem

    Srisha exulunt voice super chellam

  • @kumarank1174
    @kumarank1174 Před 2 lety +3

    Above exception , marvellous vocal , real back to the pavilion , mesmerizing ,feels like to be lost

  • @rajtheo
    @rajtheo Před 3 lety +6

    Excellent singing by Srisha and good backing by the orchestra.

    • @t.sganessan6681
      @t.sganessan6681 Před 2 lety +1

      Supper kural

    • @viswanathanp5186
      @viswanathanp5186 Před 2 lety

      Viswanathan Trivandrum Your voice is very sweet to hear since u are rendered it in a relaxed manner Pl keep it up Thank u

  • @thangarajkathiresan2683

    Srisha what your voice super really chittu kuruvi kural.

  • @conybio28
    @conybio28 Před 2 lety

    Sweet & clear voice good imitation for P Suseela amma

  • @kuppusamymunikrishnan2660
    @kuppusamymunikrishnan2660 Před 3 měsíci

    Arumiyana kural.valthugal.

  • @jdmohan51
    @jdmohan51 Před 3 lety +4

    இனிமை. இப்படியே பாடி வளமையாக வாழுங்கள்.