CHITTUKKURUVI with Lyrics | Sivaji Ganesan, Kannadasan, P. Susheela, Viswanathan-Ramamoorthy

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • CHITTUKKURUVI Song With Lyrics in TAMIL & ENGLISH::
    Start Singing the romantic song from the movie "Puthiya Paravai" Music Composed by Viswanathan-Ramamoorthy.
    "சிட்டுக்குருவி" சூப்பர் ஹிட் பாடல் "புதிய பறவை" படத்தில் இருந்து தமிழ் பாடல் வரிகளுடன். கண்ணதாசன் அவர்களின் வரிகளில். விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களின் இசையில் கேட்டு மகிழுங்கள் !
    SONG DETAILS::
    Song : Chittukkuruvi
    Movie : Puthiya Paravai
    Singer : P. Susheela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Star Cast : Sivaji Ganesan,B. Saroja Devi,Sowcar Janaki
    Director : Dhada Mirasi
    Producer : Sivaji Ganesan
    Banner: Sivaji Films
    FOR LATEST UPDATES::
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.co...
    Visit our website: www.saregama.com

Komentáře • 127

  • @narayananc1294
    @narayananc1294 Před 3 lety +117

    BP 500 க்கு ஏறினாலும் இது போன்ற பாடலை கேட்கும் போது இயல்பு நிலைக்கு திரும்பும் இதுதான் இசைமருத்துவமோ

  • @sivachandran6178
    @sivachandran6178 Před 6 měsíci +13

    பெண்களின் மனதில் இருந்து பாடல் எழுதியவர் என் தலைவன்

  • @davidguhasuthan4849
    @davidguhasuthan4849 Před 2 lety +37

    பெண் : { சிட்டுக்குருவி, முத்தம் கொடுத்து
    சேர்ந்திட கண்டேனே. செவ்வானம் கடலினிலே
    கலந்திட கண்டேனே }
    சிட்டுக்குருவி, முத்தம் கொடுத்து, சேர்ந்திட கண்டேனே.
    செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
    பெண் : மொட்டு, விரிந்த- மலரினிலே
    வண்டு மூழ்கிட கண்டேனே
    மூங்கிலிலே காற்று வந்து
    மோதிட கண்டேனே ஹோய்
    பெண் : சிட்டுக்குருவி-- முத்தம் கொடுத்து
    சேர்ந்திட கண்டேனே
    செவ்வானம் கடலினிலே, கலந்திட கண்டேனே
    =======================================
    பெண் : அஅஅ ………………………..
    பெண் : { பறந்து செல்ல,
    நினைத்து விட்டேன் எனக்கோ சிறகில்லையே
    பழக வந்தேன், தழுவ வந்தேன்
    பறவை துணையில்லையே } (2)
    பெண் : எடுத்து சொல்ல மனமிருந்தும் -
    வார்த்தை வரவில்லையே
    என்னென்னவோ நினைவிருந்தும்
    நாணம் விடவில்லையே ஹோய்
    பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து
    சேர்ந்திட கண்டேனே
    செவ்வானம் கடலினிலே, கலந்திட கண்டேனே
    =========================================
    பெண் : ………………………..
    பெண் : ஒரு பொழுது - மலராக கொடியில் இருந்தேனா
    ஒரு தடவை _ தேன் கொடுத்து
    மடியில் விழுந்தேனா
    பெண் : இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
    இளமை தரும் சுகத்தினிலே
    கன்னம் சிவந்தேனா ஹோய்
    பெண் : சிட்டுக்குருவி _ முத்தம் கொடுத்து
    சேர்ந்திட கண்டேனே
    செவ்வானம் கடலினிலே, கலந்திட கண்டேனே

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před 10 měsíci +7

    என்னென்னவோ நினைவிருந்தும், நாணம் விட. வில்லயே,,,,,,,!கவி அரசு கவிதைகளுக்கு அரசன்,சிறு கூடல் பட்டி கண்ணதாசன்,,,,!❤

  • @ramachandrankarthic4944
    @ramachandrankarthic4944 Před 4 měsíci +5

    வாவ், சூப்பர், இந்த மாதிரி தேனினும் இனிமையான பாடல்கள் மனதுக்கு இன்பத் துளிர்கள்.

  • @nagabhushanahulikeresadash9715

    I am from Karnataka do not know much Tamil. But, I love this song. I must have listened this more than 100 times. We Indians are Great. Music is in our Blood and Genes. That is why we are simple and happy always. Thanks sir for sharing such a wonderful song.

    • @MKD2394
      @MKD2394 Před 3 lety

      Ok my dear brother....

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 2 lety +2

      You are yet another person who has enjoyed this immortal song despite language issue. I knew those days Kannada friends who enjoyed Tamil movies and Tamil songs and got the criticism from other Kannadigas for encouraging another language. There was also a group of Kannada friends who didnot miss to see Ooty varai uravu movie whenever it was released subsequent times. I cannot forget my colleague Nanjundaiah who was an ardent fan of Sivaji Ganesan and never missed his movies. One other person was Gangadhar who was a fabulous fan of Jai Shankar. I would now like to refer you to another immortal song "Poo maalaiyil ore malligai" which is like taste of nectar and a soothing breeze. Nimage Vandhanegalu Nagabhushana Hulikere Sadhasiva avare.

    • @nagabhushanahulikeresadash9715
      @nagabhushanahulikeresadash9715 Před 2 lety +4

      Romba nandri sir. We are all brothers, we may talk different languages. Our feelings are same. There are lot of talents in every state and if we are coming across them, we should enjoy. Some how, Tamil and Tamil people are very close to my heart.

    • @mohanakrishnangovindharaaj4292
      @mohanakrishnangovindharaaj4292 Před 2 lety +1

      No barriers for music my karnataka friend.🙏💐

  • @annitrust8231
    @annitrust8231 Před rokem +6

    இந்தபாடல் கேட்டால் கண்கழில் நீர் வருக்கிறது அந்த நிள் ஞபகம்

  • @skannanbala4011
    @skannanbala4011 Před rokem +5

    Susheela amma's voice is nectar. What a sweet voice. A girl's longing for love and companionship expressed very soulfully ❤

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 7 měsíci +2

    All Time Great Viswanathan-Ramamoorthy 's fabulous Music score to KaNNadasan's poetic Lyrics in the Honey Voice of the One & Only Nightingale P Susheela. Thanx to Saregama for presenting this fascinating Soundtrack in the most ideal tempo.

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Před 2 lety +7

    அன்பான என் இனிய உறவுக்கு என்அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அனபுடன் ❤️

  • @user-ct8nm3rg1w
    @user-ct8nm3rg1w Před 2 měsíci

    Wow what a melody

  • @muralidharant6954
    @muralidharant6954 Před rokem +1

    வித்தியாசமான பதிவு
    மகிழ்ச்சி நன்றி

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 3 měsíci

    P.susheelamma is god gifted one n only in the world.

  • @shanthisivaraman9240
    @shanthisivaraman9240 Před rokem +2

    Lovely song,
    Susheela Amma's voice gifted,clear pronunciation

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 10 měsíci +1

    Sparrow giving a kiss & love to join . Love birds. First kiss first night together
    What a lovely lyrics ?

  • @muralidharan1855
    @muralidharan1855 Před rokem +3

    What a lovely voice and humming.

  • @KrishnaMoorthy-qh3ln
    @KrishnaMoorthy-qh3ln Před rokem +1

    Kaviàrasar's immaginary thought is wonderful & marvelous

  • @MuhammedAli-yp7vh
    @MuhammedAli-yp7vh Před rokem +3

    What a lovely song

  • @ulaganathanak7028
    @ulaganathanak7028 Před 3 měsíci

    Incomparable songs.excellent music..Rejoicing

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Před 10 měsíci

    Great SUSEELAMMA

  • @RanjithKumar-hd8bu
    @RanjithKumar-hd8bu Před 3 lety +4

    Very nice and Georgia's 😍 song loved it saregama presentation ,very nice song your totally good,keep it up .

  • @garudaview
    @garudaview Před rokem +1

    Old is gold👍👍👍

  • @gdmkel473
    @gdmkel473 Před měsícem

    நான் புதிதாக tape recorder வாங்கிய போது ஒரு கேசட் முழுவதும் இந்த ஒரு பாடலை ரெகார்ட் செய்து அதையே திரும்ப திரும்ப கேட்டு ரசித்தேன். இன்றளவும் இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப திரும்ப கேட்டாலும் எனக்கு சலிப்பென்பதே வருவதில்லை.
    கான சரஸ்வதி P சுசீலா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
    27.07.2024

  • @srinivasanm9112
    @srinivasanm9112 Před 10 měsíci

    Simply superb

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Před 10 měsíci

    What an excellent song ?

  • @vinayagavallivlr5343
    @vinayagavallivlr5343 Před 11 měsíci +1

    My favourite song ❤❤❤❤🎉🎉🎉

  • @T.ChandraGandhimathi-in2dn

    நான் விரும்பிய பாடல்களில் இது ஒன்னு

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Před 2 lety +1

    ஆழ்ந்த அன்பின் பிரதிபளிப்பின் வெளிப்படையாக

  • @maradhumaradhu7178
    @maradhumaradhu7178 Před 3 lety +1

    Very nice my favorite song

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Před rokem +1

    அன்பான என் இனிய உறவுக்குக என் அன்ப1ன இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் ❤️

  • @user-il2ww6sb9z
    @user-il2ww6sb9z Před rokem +2

    Great music and super lyrics

  • @devadossvanaja
    @devadossvanaja Před rokem

    Devagaanam❤

  • @steephang7399
    @steephang7399 Před 2 lety

    Super susheelamma

  • @aishaaisha3245
    @aishaaisha3245 Před 2 lety

    Semma

  • @maheshnavani4231
    @maheshnavani4231 Před 2 lety +1

    sittu kurvi mutham kuduthu. ❤️love my enemy..

  • @nishamadhavan8577
    @nishamadhavan8577 Před 3 lety +7

    I love susheelama voice & beautiful vocal

  • @natarajanvenkataraman7453

    When I saw this film first time, I was probably 9or 10 years. Over the years, I went on appreciating this film and songs more and now it is my pastime to listen to songs from this film.

  • @rabbitrabbit5186
    @rabbitrabbit5186 Před 4 měsíci

    Nice song

  • @vijipadmapadmaviji1052
    @vijipadmapadmaviji1052 Před 3 lety +1

    My fevered song

  • @abdulwahab-fg3es
    @abdulwahab-fg3es Před 2 lety

    every 1 loves tis wonderful song

  • @Mm-vg1uh
    @Mm-vg1uh Před 6 měsíci

    This song My favarat 🎉

  • @bengalurubullsfullycharged7183

    Thaaye vanangiren.

  • @aselvarani
    @aselvarani Před 5 lety +3

    ever green song

  • @ruthran481
    @ruthran481 Před 10 měsíci +1

    ❤❤❤

  • @loidjames6611
    @loidjames6611 Před 2 lety +1

    I love you song

  • @velmuruganr4020
    @velmuruganr4020 Před 2 lety

    பாடல் மெதுவாக ஓடுகிறது

  • @kowsalya598
    @kowsalya598 Před 3 lety

    Werry nice😍😀🥰 super👌 good👍love you 2 💗💗

  • @user-zu9br4qf6r
    @user-zu9br4qf6r Před 11 měsíci

    Im 2k kid but 😎i like always 19's songs

  • @MrLESRAJ
    @MrLESRAJ Před 5 lety +17

    சிட்டுக்குருவி…, முத்தம்கொடுத்து.., சேர்ந்திடக்கண்டேனே.., செவ்வானம்.., கடலினிலே.., கலந்திடக்கண்டேனே.., சிட்டுக்குருவி.., முத்தம்கொடுத்து.., சேர்ந்திடக்கண்டேனே.., செவ்வானம்.., கடலினிலே.., கலந்திடக்கண்டேனே.., சிட்டுக்குருவி…, முத்தம்கொடுத்து.., சேர்ந்திடக்கண்டேனே.., செவ்வானம்.., கடலினிலே.., கலந்திடக்கண்டேனே.., மொட்டுவிரிந்த.., மலரினிலே.., வண்டு.., மூழ்கிடக்கண்டேனே.., மூங்கிலிலே.., காற்றுவந்து.., மோதிடக்கண்டேனே.., ஹோய்.., சிட்டுக்குருவி.., முத்தம்கொடுத்து.., சேர்ந்திடக்கண்டேனே.., செவ்வானம்.., கடலினிலே.., கலந்திடக்கண்டேனே.., ஆ…., ஆ…., ஆ…., ஆ…., ஆ…., ஆஹா…., ஆஹா…., ஆஹா…., ஆஹா…., பறந்துசெல்ல.., நினைத்துவிட்டேன்.., எனக்கும்.., சிறகில்லையே.., பழகவந்தேன்.., தழுவவந்தேன்.., பறவைத்துணையில்லையே.., பறந்துசெல்ல.., நினைத்துவிட்டேன்.., எனக்கும்.., சிறகில்லையே.., பழகவந்தேன்.., தழுவவந்தேன்.., பறவைத்துணையில்லையே.., எடுத்துச்சொல்ல.., மனமிருந்தும்.., வார்த்தைவரவில்லையே.., என்னென்னமோ.., நினைவிருந்தும்.., நாணம்விடவில்லையே.., ஹோய்.., சிட்டுக்குருவி.., முத்தம்கொடுத்து.., சேர்ந்திடக்கண்டேனே.., செவ்வானம்.., கடலினிலே.., கலந்திடக்கண்டேனே…, ஆ…., ஆ…., ஆ…., ஆ…., ஆ…., ஆஹா…., ஆஹா…., ஓஹா…., ஓஹா….,, ஒருபொழுது.., மலராக.., கொடியில்இருந்தேனா.., ஒருதடவை.., தேன்கொடுத்து.., மடியில்விழுந்தேனா.., இரவினிலே.., நிலவினிலே.., என்னைமறந்தேனா.., இளமைதரும்.., சுகத்தினிலே.., கன்னம்சிவந்தேனா.., ஹோய்.., சிட்டுக்குருவி.., முத்தம்கொடுத்து.., சேர்ந்திடக்கண்டேனே.., செவ்வானம்.., கடலினிலே.., கலந்திடக்கண்டேனே.., - Chittu kuruvi mutham koduthu - Movie:- Pudhiya Paravai (புதிய பறவை)

    • @vasu-pz5bc
      @vasu-pz5bc Před 4 lety +2

      அருமை

    • @shamlinkiruba9622
      @shamlinkiruba9622 Před 3 lety +1

      Mass

    • @thiruvidaimaruthursivakuma4339
      @thiruvidaimaruthursivakuma4339 Před 3 lety +1

      ஆரூர்தாஸ் கூறிய objection. அதில் ஒரு வார்த்தையை மாற்றி கவியரசர் விளையாடி விட்டார். தேன் குடித்து என்று ezhuthinaaraam . உடனே ஆரூர் தாஸ் அவர்கள் பெண் என்பவள் கொடுப்பவள். இங்கே உதைக்குதே என்றாராம் கவிஞரிடம். உடனே கண்ணதாசன் அவர்கள் குடித்த என்ற சொல்லை கொடுத்த என்று மாற்றி ஒரு மேஜிக் செய்து அப்படியே அர்த்தத்தை மாற்றி விட்டாராம். என்னே நம் தாய் மொழி தமிழின் அழகு.

  • @binguliyer9476
    @binguliyer9476 Před 3 lety +5

    2021

  • @amirthalingam1075
    @amirthalingam1075 Před rokem

    Sivaaaji naaadaaar thirukkoayil.Chennai

  • @chittus6453
    @chittus6453 Před 5 lety +4

    Super I love my song

  • @ThingOurs
    @ThingOurs Před 4 lety +2

    orae oru varathai than old is gold 😲😲😲😲😘😘😘😘😘😘😘

  • @ravikasturi7291
    @ravikasturi7291 Před 2 lety +2

    My Favourite song

  • @ramk2739
    @ramk2739 Před rokem +1

    அருமை அருமை வாழ்த்துக்கள். நன்றி.🙏🤔👌💯☑️♥️💐🌈👍🤝🦚

  • @ravichandran9299
    @ravichandran9299 Před 5 lety +3

    super song memorable

  • @rmsundran9524
    @rmsundran9524 Před 5 měsíci

    ❤❤❤❤❤❤

  • @rjai7396
    @rjai7396 Před 2 lety

    The old is gold I like this song's thank you

  • @dineshkrishnadineshkrishna2644

    👍

  • @vittusamayalvittusamayal3732

    Anyone listening in 2019? 😚😚😚😚

  • @parvathiparu7972
    @parvathiparu7972 Před 5 lety +4

    Love so much this song

  • @SathishKumar-jt9xb
    @SathishKumar-jt9xb Před 4 lety +1

    Good songs

  • @SathishKumar-jt9xb
    @SathishKumar-jt9xb Před 4 lety +2

    Loveli songz

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 10 měsíci

    Love birds first kiss & first night
    Together

  • @stephenism8420
    @stephenism8420 Před 4 lety +4

    Endrumae azhiyadha uyirulla padal

  • @MISifan
    @MISifan Před 2 lety +1

    2022

  • @rajimenan716
    @rajimenan716 Před 2 lety

    After polimer News?

  • @anjanadevikunisetti6020

    Chitti kuruvi

  • @inthumathimathi1792
    @inthumathimathi1792 Před 2 lety +1

    🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @nagunagu7066
    @nagunagu7066 Před 4 lety +2

    Evlo time kettalum salikkatha pattu.

  • @kowsalya598
    @kowsalya598 Před rokem

    Thus song my grandma fevourite song😍😘🥰💘💝💖💗💓💞💕💟🤎💜💙💚💛🧡❤🤍🖤💯👌🏻👍🏻🤙

  • @stephenism8420
    @stephenism8420 Před rokem

    500 pona spot out bro

  • @satyamoorthyr2628
    @satyamoorthyr2628 Před 4 lety +1

    இந்தப் பாடல் புதிய பறவை படத்திலா

  • @dhinakaran883
    @dhinakaran883 Před 9 měsíci

    25.11.2023 I'm Dheena sindhu

  • @karthikeyankarthi2044
    @karthikeyankarthi2044 Před 2 lety

    2022 ?

  • @chittus6453
    @chittus6453 Před 5 lety +2

    My annual day song

  • @shravkumar55
    @shravkumar55 Před 3 lety +4

    No voice like susheelamma ever...similarly no actress equals saroja devi

  • @shankarduraivel429
    @shankarduraivel429 Před 3 lety

    Digital watch

  • @user-vu5dp5pj8z
    @user-vu5dp5pj8z Před 11 měsíci

    During our teenagers time we were impetus currently impinge

  • @balajprasanna
    @balajprasanna Před 4 lety +1

    Padathoda peru, info and actors ah static background ah vechikitu, lyrics ah mattum azhaga move pannirukalaam. Mattamaana PPT madhiri aaiduchu video.

  • @charlascharlas9956
    @charlascharlas9956 Před 3 lety

    Love love love love love love love 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @saramuththukaruppan3387

    Sarojah GOOD Song GOOD

  • @rmsundran9524
    @rmsundran9524 Před 5 měsíci

    ❤❤❤❤😂😂❤

  • @monafarmonafar6871
    @monafarmonafar6871 Před 3 lety

    Munawwar earvur

  • @sivajip599
    @sivajip599 Před 3 lety

    C

  • @p.kalyanasundram335
    @p.kalyanasundram335 Před 3 lety

    Padal..inimai.katchi.padu. pore.

  • @JayaKumari0191
    @JayaKumari0191 Před 2 měsíci

    ❤❤❤❤

  • @rmsundran9524
    @rmsundran9524 Před 6 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @devinilla1307
    @devinilla1307 Před 5 lety +2

    Love you songa