AADAI KATTI VANTHA NILAVO by Playback Singers MUKESH & VIJAYALAKSHMI in GANESH KIRUPA Best Orchestra

Sdílet
Vložit
  • čas přidán 15. 04. 2021
  • We Thank Our Friend SRI JAYANTHA & ILANKAI THAMIZH SANGAM for the Support to the Musicians
    Song : AADAI KATTI VANTHA NILAVO by Playback Singers MUKESH & VIJAYALAKSHMI in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
    For More Information Visit www.ganeshkirupa.com
    CONTACT: +91 98410 89555, +91 9841611353
    Email: ganeshkirupamusic@gmail.com
    web : www.ganeshkirupa.com
  • Hudba

Komentáře • 115

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před 2 lety +1

    தேன் குடித்து விட்டு பாடியது போல் உள்ளது விஜயலக்ஷ்மி mam voice

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Před 8 měsíci

    முகேஷ் உங்கள் குரலில் மகாலிங்கம் வாழ்கின்றார்.இசை ஒரிஜினல் இசையை மிஞ்சியது

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Před 8 měsíci

    பீர் முகமது உங்களை பாராட்ட வார்த்தையை தேடுகிறேன் கிடைக்காமல் வருந்துகிறேன.இசையுடன் உங்களது இருவரின் உட‌ல் மொழி பொருந்தி இணைகிறது
    . நன்றி.

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 Před 2 lety +1

    விஜயலட்சுமியின் குரல் அபாரம். வார்த்தைகளை சுத்தமாக உச்சரிக்கிறார். சில இடங்களில் ஒரிஜினல் வாய்ஸ்யே மிஞ்சும் அளவுக்கு பாடுகிறார். வாழ்த்துக்கள்.

  • @guhanguhan9667
    @guhanguhan9667 Před rokem +1

    இவர் பொதிகை டிவி சானலில் அற்ப்புதமான பாடகர் குரலுக்கு ஏற்றவாறு பாடுபவர் அழகு குரல் 🙏🙏🙏

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před rokem +1

    இன்றைய தலைமுறை பழைய பாடல்களை எவ்வளவு அருமையாக பாடி உள்ளனர்.அவர்கள் இருவருக்கும் இசைக்கும் என் பாராட்டுக்கள்.

  • @thuraikularajah7242
    @thuraikularajah7242 Před 3 lety +4

    மறைந்துவிட்ட பொங்கோசின் மகிமையை மீட்டுத்தருகிறது இப்பாடல். டோல்கி கடல்.பிரபலமான கலைஞர்கள். கேட்கப் பிரம்மாதம்.

  • @vaseer453
    @vaseer453 Před 2 lety

    முகேஷ், ஹாட்ஸ் ஆஃப் யூ. கணேஷ் கிருபாவின் ஆர்ச்செஸ்ட்ரேஷன் துல்லியம். பாராட்டுக்கள்.
    ஆ.ராஜமனோகரன்.
    திருப்பத்தூர்.

  • @ambajirao2321
    @ambajirao2321 Před 2 lety +3

    மிகவும் வியக்கத்தக்க வகையில் பாடி அசத்திய இருவருக்கும் பாராட்டுக்கள்.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 3 dny

    மெல்லிசை மன்னர் இன்றும் என்றும் உலகம் உள்ளவரை

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 3 lety +9

    அருமையான பதிவு. பட்டுக்கோட்டையார் எழுதிய அருமையான பாடல். நினைத்தாலே இனிக்கும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. 60 வருடம் கடந்த பின்னரும் கேட்டு மகிழ வைக்கும் பாடல். கணேஷ் க்ருபா மற்றும் இசைக்கலைஞர்கள், பாடகர் பாடகிக்கு மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @sulthansulthan0076
    @sulthansulthan0076 Před 3 lety +1

    பாசமிகு அன்பு சார் கணேஷ் கிருபா அவர்களின் அனைத்து பாடல்களும் சூப்பர் சூப்பர் சூப்பர்சார் நன்றி நன்றிகள் அன்புடன் சார்
    இன்ஷாஅல்லாஹ ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன் சார்

  • @premalathaprema997
    @premalathaprema997 Před 3 lety +6

    முகேஷ் நீங்கள் பாடிய பாடல்களில் இது மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @musicmate793
    @musicmate793 Před 3 lety +2

    ரொம்பவே அருமை,, அதிலும் டோலக் வாசிப்பு ரொம்பவே நல்லா இருக்கு பாடகர்கள் சூப்பர் வாய்ஸ்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +6

    கணேஷ் கிருபாவின் கண்டுபிடிப்புகள் அத்தனையும் ஆழ்கடலில் விளைந்த அற்புதமான முத்துக்கள்...

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 Před 2 lety +2

    What a divine voice....both Mukesh and Viji sister.....especially the very hard humming portions.....but they did it in style....esp Vijaya sister.....
    Music also majestic.....Marvelous effort and performance.......

  • @rkvsable
    @rkvsable Před 3 lety +3

    Fantastic Sir👏👏
    Male singer voice and background visuvals nice.
    Female singer voice also very nice
    Old songs always gold
    🙏🙏🙏

  • @nathenpeter7
    @nathenpeter7 Před 3 lety +2

    முகேஷ் பண் நீட்டல் (humming) மிகத் திறமையாகச் செய்திருக்கிறார்.
    விஜயலட்சுமி இனிய குரல் பாடலுக்கு வலிமை சேர்த்துள்ளது.
    இன்னும் பல பாடல்கள் பாடினால் குரல் வளம் கூடும்.

  • @guhanguhan9667
    @guhanguhan9667 Před rokem

    அற்ப்புதமான இசை கலைஞர்கள் அருமை

  • @amalrajraj220
    @amalrajraj220 Před 3 lety +4

    சார் உங்கள் டாபெலா சூப்பர் சூப்பர்

  • @rajendrannagiah8331
    @rajendrannagiah8331 Před rokem

    Thank God, I feared whether Mukesh will go out of the Original track, but God's Grace, he didn't go. Female singer is amazing. Thanks Ganesh Krupa.

  • @keeran9280
    @keeran9280 Před 3 lety +2

    முகேஷ் வெறும் பாடகர் மட்டுமல்ல. ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டும் கூட.👏👏👏

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Před 3 lety +3

    என்ன சொல்வது அனைத்தும் இனிமை, இனிமை,இனிமை

  • @JayaKumarHearttouchsongThankto

    இருவரும் மிகவும் அற்புதமாக பாடி அசத்தி விட்டிர்கள் .பாராட்டுக்கள். மியூசிக் மிகவும் original போலவே பின்னிட்டிங்க. Sema Super.👍👍👍

  • @trendingsaround2249
    @trendingsaround2249 Před 3 lety +10

    முகேஷ் சொல்லவே வேண்டாம்... சூப்பராக கம்பீரமாக பாடினார்... விஜயலக்ஷ்மி புதியவரானாலும் குரலில் என்ன ஒரு தெளிவு... என்ன ஒரு குளிர்ச்சியான புன்னகை கலந்த முக பாவனை...! அருமை...!

  • @ilangovanetambidore6431
    @ilangovanetambidore6431 Před 3 lety +3

    Wonderful performance thanks to Mukesh and his usual talent, Vijayalakshmi, Sabapathy Ganesh and the Ganesh Kirupa ! All our heartiest congratulations from Paris

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Před rokem

    SUPER SONG
    WHAT A WONDERFUL AND
    DIFFERENT
    DIFFERENT VOICES
    KALAKRE CHELLAM

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Před 3 lety +3

    நேரில்சந்தித்துவாழ்த்துசொல்லவழிதெரியாமல்திணறுகின்றதுமனம்.அருமைஆஹாஅருமைஅபினயத்தைசொல்லவார்த்தைஇல்லை.

  • @sivasiva2k
    @sivasiva2k Před 3 lety +2

    Tabla/dolak is rocking, All the individual performance has accumulated the overall song to another of this golden gem song

  • @k.murugantv1109
    @k.murugantv1109 Před 2 lety +1

    இருவரின் பாடல் உச்சரிப்பும் மிகவும் அருமை நன்றி

  • @sunilpknair8259
    @sunilpknair8259 Před 3 lety +2

    Wow !!! AMAZING song from a Golden Era of pure MELODY.excellent rendition by both the lovely Singers accompanied by perfect balance of Indian and western percussions.Soul satisfying.
    Great job,Ganesh Kripa..Keep the Good Music flowing.......

  • @beschiveeraman4595
    @beschiveeraman4595 Před 3 lety +2

    Thank u ganesh kiruba orchestra team exelent u passed good music to next generation V good performance super sir

  • @veerapandian2120
    @veerapandian2120 Před 3 lety +1

    Lady singer voice sweet and neat performance by both singers!

    • @anjanikrishnaswami4875
      @anjanikrishnaswami4875 Před 3 lety

      She is my mama pen...so young but she sings all yester year songs so beautifullu

  • @veeramanoharan7872
    @veeramanoharan7872 Před 2 lety

    குரல் அருமை முகேஷ் இசைஅருமை

  • @mariasoosaimanickami8585

    Super song by Mukesh and Vijayalakshmi it is like original song by TR Mahalingam P Susila

  • @velumani123
    @velumani123 Před rokem

    அருமையான பாடல். Dedication என்பதற்கு அருமையான உதாரணம் உங்கள் இசை கலைஞர்கள். மிகவும் திருப்தி.

  • @sridharramakrishnan3578

    மிகவும் நன்றாக இருந்தது

  • @saseedbbb5972
    @saseedbbb5972 Před 2 lety +1

    Both singers put their heart in this song, so beautiful. Thanks.

  • @shanthav9824
    @shanthav9824 Před rokem

    Excellent by Mukesh and visit.

  • @lalithashanmuganathan6729

    அருமை, அருமை, வாழ்த்துக்கள்.

  • @hathoonscookingkitchen6489

    Arumaima.etthanai murai keykiran inimaikuralma. Vaalha

  • @selvamselvam-wc5kk
    @selvamselvam-wc5kk Před 11 měsíci

    இனிமை இனிமை இனிமை

  • @vellagovender841
    @vellagovender841 Před rokem

    I just lov ull sing this lvly song well done

  • @TPGopu
    @TPGopu Před 2 lety

    Old songs are ever green and old is gold

  • @VijaymKumar-om6fn
    @VijaymKumar-om6fn Před 3 lety +1

    ஆண்டவரின் ஆசீர்

  • @ananthacharys3966
    @ananthacharys3966 Před 3 lety +1

    Mukesh Sir and Vijayalakshmi Mam's voice very very super. Humming amazing like as famous old song SongsterTRM.
    Tremalos are falling as a "Pearl Rain"

  • @raseeamamma2530
    @raseeamamma2530 Před 3 lety +1

    Super Mukesh,your voice n expressions were awesome

  • @ibrahimmim360
    @ibrahimmim360 Před 2 lety +1

    Super voice

  • @1960syoung
    @1960syoung Před 10 měsíci

    MSV &TR composing today itself still wondering. 1960s

  • @chandrasekarank223
    @chandrasekarank223 Před 2 lety

    Very nice singing, best wishes.

  • @PadmanabhanMuthamperumal
    @PadmanabhanMuthamperumal Před 6 měsíci

    சிறப்பு

  • @pitchiahperez2447
    @pitchiahperez2447 Před 3 lety +1

    சூப்பர் அருமையான குரல் &இசை அருமை

  • @sampathkumar3121
    @sampathkumar3121 Před 2 měsíci

    Wonderful...

  • @rameshsitaraman4020
    @rameshsitaraman4020 Před 3 lety +1

    Mukesh’s voice suits far better the original singer’s voice. Madam singer voice is very matured., nice to listen to see these versatile singers. Chinna paiyan nalla vasicharupa.,

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Před 3 lety

    The Great Legends MSV Rama moorthy sirs Kalyana Sundram Sirs Combo.. TRM Sir Suseella Mam voice really great 👍👍👍 Thanks Ganesh kiruba Orchestra team members ❤️❤️❤️

  • @mahalingamkuppusamy3672

    SIMPLY AWESOME.

  • @ramleo100
    @ramleo100 Před 2 lety

    Wonderful reproduction !

  • @v.rajancoolimuttomvenkatra8088

    Old songs are always gold.. Especially Ganesh krupa group have done WONDERFUL.

  • @Therukoothu-Media
    @Therukoothu-Media Před 2 lety

    உங்களுடைய அனைத்து பாடல்களும் மிகவும் சிறப்பாக உள்ளது

  • @Bavarian-ko9il
    @Bavarian-ko9il Před rokem

    Awesome 👏

  • @kalatambidore8696
    @kalatambidore8696 Před 2 lety

    அருமை அற்புதம் Very gifted singers Mukesh and Vijayalakshmi and a mesmerizing Ganesh Kirupa We wish you all the best from Paris !

  • @vithyaross8343
    @vithyaross8343 Před 3 lety +1

    அருமை

  • @thiyagarajanmduthiyagaraja1199

    முகேஷ் பின்னிட்ட போ. மஹாலிங்கம் பாடுவது போல இருக்கு. வாழ்த்துக்கள்.

  • @anjanikrishnaswami4875

    Aaha...enna oru kural inimai...miga miga arpudam👌👌👏

  • @jeevanjaya2739
    @jeevanjaya2739 Před 2 lety

    How beautiful voice

  • @amalathomas1526
    @amalathomas1526 Před 2 lety

    Very nice.

  • @sothivadivelshanmuganathan3939

    Beautiful super congratulations

  • @mysongscollection5382

    Wow!

  • @chandraalageson9146
    @chandraalageson9146 Před 3 lety +2

    Powerful voices👍

  • @captaindavidactivities8973

    Old is gold. Thanks.

    • @murugappanoldisgold1295
      @murugappanoldisgold1295 Před 2 lety

      இருவரும் நன்றாக பாடினீர்கள். நன்றி.

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Před 3 měsíci

    👌👌👌

  • @raamanahthun
    @raamanahthun Před 3 lety

    சகோதரரே அருமை. வாழ்த்துக்கள்.

  • @vijeyathasveluppilli9331

    உங்கள்இருவரின்குரலுக்கு ஈடுஇணைஏது.

  • @gopichandrand2872
    @gopichandrand2872 Před rokem

    My Best wishes to all the participants.
    Very nice.

  • @kumarn455
    @kumarn455 Před 3 lety

    முகேஷ்.... பிரமாதம்.. 👌

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 Před 2 lety +1

    It's always difficult TRMahalingam's song. Both have sung the song beautifully. Congrats to them and the GameShark Orchaesta.

  • @padmajothim5133
    @padmajothim5133 Před rokem

    Wow

  • @ganeshkirupa
    @ganeshkirupa  Před 3 lety +1

    THANK YOU ALL FOR YOUR WONDERFUL COMMENTS, SUPPORT AND BLESSINGS

    • @pknarayanan482
      @pknarayanan482 Před 3 lety

      Ovvoru pattumey super Ganesh. Padal selection singers music ellamey super. Mukesh pitchi utharittar avaruku alwa sappiduvthu pola ithupola pattukkal. Vijaya madam is also super voice. Vazhgha.

  • @arunagiri4281
    @arunagiri4281 Před 2 lety

    Fine.

  • @chandraalageson9146
    @chandraalageson9146 Před 3 lety +1

    What a powerful voice .Mukesh you rock

  • @srmurthy2009
    @srmurthy2009 Před 3 lety +1

    Beautiful recital

  • @Kamarinr
    @Kamarinr Před 3 lety

    அருமை இனிமை நன்றி

  • @MeditationMusicFort2611

    Excellent singing and Music.

  • @s.s.livankumar.s9332
    @s.s.livankumar.s9332 Před 3 lety +1

    More songs add pls I'm waiting good work

  • @user-gj7uj5vy7v
    @user-gj7uj5vy7v Před 3 lety

    அருமை அருமை...

  • @govindarajnagarajan9978

    SUPER PERFORMANCE!
    SUPER SONG!

  • @bossraaja1267
    @bossraaja1267 Před 3 lety

    Ganesh Bangooooos play super

  • @shanmugammuniandi69
    @shanmugammuniandi69 Před 3 lety

    Superb singing.Nice video too. Keep going.

  • @hathoonscookingkitchen6489

    Good

  • @manickam2564
    @manickam2564 Před 3 lety

    Super super wonderful

  • @saharahamed
    @saharahamed Před 2 lety

    QFR fans like here

  • @jamalmohamedmohamedgani1881

    SUPPER SONG 🎵 👌 ♥ ❤

  • @andestan3631
    @andestan3631 Před 3 lety

    superb

  • @rajudhadhimaadu686
    @rajudhadhimaadu686 Před 3 lety

    Veku arumai

  • @anjanikrishnaswami4875

    Miga mugs arpudam

  • @murugappanoldisgold1295

    How is it. Old is gold.

  • @davids2633
    @davids2633 Před 6 měsíci

    Beautifully sung. Just get the lyrics right so that you don’t disappoint PK fans like me.
    I know it’s a small error. But these are Patukottai Kalyasubdaram’s words. The guy who died at the age of 29, 64 years ago and is still remembered and loved by people for his words. The simple and true words which moved people.
    Actual Lyric:
    உந்தி உந்தி விழும் நீரலையில்
    ஓடி விளையாடி மனம்
    சிந்தி வரும் தென்றல் தானோ இன்பம்
    தங்கும் மயில் இந்த மானோ
    Last line: It’s “Mugil” not “Ival” here. See how the meaning changed dramatically. How simple and beautiful.
    முகில் ஆடை கட்டி வந்த நிலவோ
    கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
    For those who don’t know. Mugil means cloud.
    Am not from his generation. Far from it. Became fan of his words. Who won’t!!

  • @sethulakshmihariharan7245

    Annai moodie metal t.r.mahalingamum p.suseekavumtham

  • @paraaparaa_br.a.s.baskar

    🤔👍👌🌹♥

  • @krishithottam6210
    @krishithottam6210 Před 3 lety

    Edupattu