QUARANTINE FROM REALITY | MANJALUM THANTHAAL | THENUM PAALUM | Episode 362

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Performed by : @Kalpalathika Ravishankar & Ramya Sivaramakrishnan
    Guitar: @Laxman Arvind
    Flute: Selva
    Veenai: Anjani
    Percussion: @venkatasubramanian Mani
    Programmed, arranged, performed &
    Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    ---------------------
    Subhasree Thanikachalam curates this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1990, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #MSV #qfr #Jikki #sjanaki

Komentáře • 528

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 2 lety +11

    எப்படித்தான் இப்படி ஒவ்வொரு பாடலையும் அக்கு வேறு ஆணி வேறாக பிச்சு பிச்சு போடுகின்றீரகளோ.
    Great Madam. Kalpalathika,
    Ramya இருவரும் அழகாக
    பாடியுள்ளனர்.கல்பலதிகா அப்படியே ஜிக்கி அம்மா தான். இசைக்கோர்ப்பும் அருமை.இப்படி ஒரு மனதை வருடும் பாடலை
    தந்த மேதைகளும் நன்றி
    சொல்வோம். அழகாக
    மறுபதிவு செய்த QFR க்கும் நன்றி. உண்மையாகவே கைதட்டினோம். கேட்டதா
    மேடம்? நவராத்திரி அனைத்தும் அவளே மிக
    மிக சிறப்பாக இருக்கின்றது. ராகமாலிகாவின் படைப்புக்கள் அத்தனையும் ஆத்மார்த்தமாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் மேடம்

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 2 lety +30

    எத்தனை முறை கேட்டாலும்
    சலிக்காத பாடல்
    அருமையாய் .பாடினார்கள்
    நவராத்திரி வாழ்த்துக்கள்

  • @kpp1950
    @kpp1950 Před 2 lety +46

    மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை அமைப்பு . இந்த மங்களகரமான பாடலை மிக அழகாக வழங்கிய உங்கள் உழைப்புக்கு நன்றி. பாராட்டுக்கள்

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před 2 lety +3

      மன்னர் மன்னர் மன்னர்

    • @sivagamim4576
      @sivagamim4576 Před rokem

      Music ai rasippathaa paattai padiya
      Ullankalai sollavaa moththathil supper supper

    • @jayaseelan8582
      @jayaseelan8582 Před 19 dny +1

      Wow what a beautiful song with melodious voice of your singers
      Beside music team are fantastic
      Thank you Ma'am

  • @sureshsanjeevi3039
    @sureshsanjeevi3039 Před 2 lety +24

    இத இதைத்தான் எதிர்பார்த்தேன் இது போன்ற பாடல்களை கேட்டால் மனதில் ஒரு உற்சாகம் தானாக வந்து விடும் இன்று இரவு முழுவதும் இந்த பாடலை தான் கேட்க போகிறேன்

    • @ushagopalakrishnan7274
      @ushagopalakrishnan7274 Před 2 lety

      என் மனம் கவர்ந்த பாடலில் இதுவும் ஒன்று. உங்களின் குழுவினருக்கு என் மனமார்ந்த ஆசீர்வாதம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 Před 2 lety +20

    மஞ்சள் நிற உடையினில் வந்து மலர்கள் தந்தார் ஒருவர்.
    குங்கும நிற உடையினில்
    வந்து மஞ்சள் தந்தார்
    ஒருவர்.
    நெஞ்சம் இருவர் பாடலில்
    மகிழ்ந்து விட்டது .
    Thanks QFR team.

    • @sankarin3116
      @sankarin3116 Před 2 lety +1

      ஆம்👌👍✅

    • @jeyapallab7966
      @jeyapallab7966 Před 2 lety

      சொல்ல நினைத்தேன்
      சொல்லிட்டிங்க!
      நன்றி 🙏

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Před 2 lety +12

    படத்தின் தலைப்பு தேனும் பாலும்
    பாடலின் துவக்கம் மஞ்சளும் மலரும்
    படைப்பின் உணர்ச்சி *சுபஸ்ரீ* குரலில்
    பாடலின் குளிர்ச்சி பெண்களின் குரலில்
    செல்வா, வெங்கட், ஷ்யாம், லக்ஷ்மண்
    அஞ்சனி விரல்கள் புரியும் வித்தை
    அல்வா போல உள்ளே இறங்கி
    நெஞ்சை நிறைத்த QFR வித்தை
    அடடா ஆஹா அருமை இனிமை
    முதல் நாள் பாடல் முற்றிலும் இனிமை!

  • @Subra237
    @Subra237 Před 2 lety +6

    ரொம்ப நாளாக இந்த பாட்டுக்ககாக எதிர்பார்த்து காத்திருந்தேன். 👌👌👌. Kalpalathika singing is extraordinary giving every detail of the song with exact feel and beautiful melody. Hats off to MSV. Spellbound. My heartfelt thanks for presenting such a quality audio in youtube for this evergreen immortal composition 🙏🙏🙏🙏

  • @gopalakrishnand6450
    @gopalakrishnand6450 Před 2 lety +17

    பாடகிகள் இருவரும் மிகவும் அனுபவித்து பாடினார்கள். நன்றி.

  • @sundaravallir8387
    @sundaravallir8387 Před 2 lety +15

    QFR ரசிகர்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள். நவராத்திரி ஆரம்பமே அமர்க்களம். தேனும் பாலும் ஓடி மனதுக்கு நிறைவாக இருந்தது. பங்கு கொண்ட அனைவருக்கும் வழங்கிய தங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Před 2 lety +6

    அருமையான பாடல். முக்கியமாக இந்த பாடலின் ஆரம்ப இசை மிகவும் கடினமான அற்புதமான ஒன்று.
    அதை மிகவும் அருமையாக செய்திருக்கிறீர்கள்.

  • @vaidyanathannatarajan439
    @vaidyanathannatarajan439 Před 2 lety +6

    என் சுவாசம் அடங்கும்போது இந்த பாடலை கேட்டாலே போதும்

  • @ravija2812
    @ravija2812 Před 2 lety +22

    Real QFR song today. Very well done! Both Kalpalathika & Ramaya performed excellently. Hats off 👏👏👏👏

  • @balumahesh5503
    @balumahesh5503 Před 13 dny +1

    திரையில் பாடிய சகோதிரிகள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி பாடியது அற்புதம்

  • @sureshsanjeevi3039
    @sureshsanjeevi3039 Před 2 lety +3

    கல்பாத்திக மேடம் பாடல் முடியும் போது " தேவி எங்கள் மீணாக்சி" அந்த சங்கதிகள் அருமை

  • @jothirajan152
    @jothirajan152 Před 2 lety +7

    தலைவாழை இலை போட்டு.. படம் நான் ஏன் பிறந்தேன்..
    அழகு முகம் பழகு சுகம்.. படம் சிவாஜி ஸார் நடிச்ச சொர்க்கம்..
    மனம் பாடுது பாடுது தேடி.. படம் புனர் ஜென்மம்..
    ஜிக்கி அம்மா ஜானகி அம்மாவும் பாடிய பாடல்கள்

  • @jai4134
    @jai4134 Před 2 lety +3

    அருமையான இசை. பாடியவர்கள் சூப்பர்

  • @krishnamurthyrajagopal9613

    Good selection. Thean ( Honey) Jikki,
    Paal ( Milk) S Janaki

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 Před 2 lety +10

    Lovely singing by both Ramya and kalpalathika.The words of this song is so nice and this episode has turned out as a wonderful one.😍😍😍😍

  • @sakthisundaram6092
    @sakthisundaram6092 Před 2 lety +6

    Jikki Amma voice is real close here.. Vow.👌🙌 Every one has done a great job.thanks. accordion imitation by Shyam Benjamin is arpudham

  • @padminirajagopalan4935
    @padminirajagopalan4935 Před 2 lety +7

    Hats off to Shyam, Lax , Anjani, Selva and our thala Thansen Venkat for their able support to the singers. Beautifully presented. Special apprecian to Shyam.

  • @ravishankarkrishnan9200
    @ravishankarkrishnan9200 Před 2 lety +3

    A gem of song which bounded all women in those days...Kannadasan wrote songs for women better than a woman would ever think....so feminine in his words...Its like a Master and disciple duo singers presenting this song...J Krishnaveni aka Jikki and Janaki rocked million hearts on a joy ride of penchant Tune of MSV....it drew tears no doubt..the Jikki voice always carried a meloncholy string with grace which left listeners speechless...eg., thullatha manamum thullum song...Janaki almost a reincarnation of Jikki complimented well for a never imaginable breathtaking song of all time..qfr rendered well...Ramya pronounced "Manchal"um thanthal....instead of Manjal..and Meenatchchii....instead of normal meenatchi....Kalpalathika nailed it....Shyam is a sheer brilliant well supported by Anjani, Selva, Lalshman and Venkat..Shiva made a pleasant visual treat....thanks and hats off to QFR for presenting one of the most memorable song in their episodes....God bless you all

  • @sampathkumar6096
    @sampathkumar6096 Před 2 lety +2

    மெல்லிசை மன்னர் M S விஸ்வநாதன், இசையமைப்பில் உருவான அற்புதமான உணர்ச்சி ததும்பும் பாடல், second bgm நெறைய தடவ காத்திருந்து கேட்டுள்ளேன்... மனச என்னமோ பண்ணும்... ஒரு inhibited pathos சுகமோ சுகம்...
    சுபஸ்ரீ மேடம் அந்த second bgm ல வர்ர ஷெனாய் portion என்ன ஆச்சு...
    கல்பலதிகாவும் மேடமும் ரம்யா மேடமும் இருவரும் அதிஅற்புதமாகப் பாடியுள்ளனர்...
    கை தட்டுதல்கள் கொடுத்தாகிவிட்டது பலமுறை...
    அனைத்திற்கும் மேலாக சுபஸ்ரீ மேடம் உங்கள் வர்ணணனை...
    வாழ்க QFR Team...
    வளர்க QFR Team..

  • @vinnarasiperera6987
    @vinnarasiperera6987 Před 2 lety +4

    அற்புதம், அற்புதம். இதுபோன்ற பாடல்களை தர original மாறாமல் தர QFR ஆல் மட்டுமே முடியும்

  • @gragavan
    @gragavan Před 2 lety +6

    Very good song selection and presentation. Kudos to the team. MSV is always surprising.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 2 lety

      Hai Brother, Nice to catch U here. Absolutely. U R Right.

  • @uthirakumar6
    @uthirakumar6 Před 11 dny +1

    தேன் சுவை
    Kalpathigaa mom. Ramya mom வாழ்க பல்லாண்டு.

  • @jujubiification
    @jujubiification Před 2 lety +2

    Flute and Shyam, God bless you all. Jikkiamma rocked in the movie song PATTUKU ORU THALAIVAN

  • @malakarunanithi2818
    @malakarunanithi2818 Před 2 lety +3

    என் விருப்பமான பாடல் இது நன்றி உங்களுக்கு

  • @boopathyboopathy4612
    @boopathyboopathy4612 Před 2 lety +1

    இந்த பாடல் எப்பொழுது கேட்டாலும் கண்ணீர் வராமல் இருந்ததில்லை.ஒரிஜினல் பாடலை கண்முன் கொண்டு வந்தீர்கள்.நன்றி.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Před 2 lety +8

    Legends are always Legends
    One more classical female duet
    Thanks to all

  • @vjmani2550
    @vjmani2550 Před 2 lety +2

    நமஸ்காரம்.... வெள்ளிக்கிழமை மங்கள கரமான பாடல்... கோடி நன்றிகள்.... Today ஹீரோ 'வெங்கட் 'sir🎶🎶🎶🎶🎶செம்ம.. மதுரை SAC விஜய் மணி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 Před 2 lety +2

    சுபஸ்ரீ மேடத்திற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இருவரும் மிக சிறப்பாக பாடினார்கள் பாலும் தேனும் கலந்து குடித்த பரவசத்தை இருவரும் பாடல்கள் மூலம் உண்டாக்கினார்கள் சூப்பரான இசை சூப்பரா வடிவமைப்பு பாடல்கள் மிக மிக நன்றாக இருந்தன நன்றி வாழ்த்துக்கள்

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 2 lety +1

    அற்புதமான இனிய பாடல். இதைவிட இந்தப் பாடலை இன்னும் சிறப்பாக பாட முடியாது என்று சொல்லும் அளவிற்கு உச்சபட்சமாக பாடிக் கொடுத்துவிட்டார்கள் திருமதி கல்பலதிகாவும், திருமதி ரம்யா அவர்களும். இன்னும் எவ்வளவு பாராட்டினாலும் இந்த பாடலுக்கு அவர்கள் மெருகூட்டிய சுவைக்கு ஈடாகாது. 👌👏💐

  • @duraisamymariyappan3947
    @duraisamymariyappan3947 Před 2 lety +2

    தேடி... தேடி... எங்களுக்கு இனிய விருந்து படைத்துக் கொண்டிருக்கிறீர்கள்... நீங்களும் உங்கள் குழுவும் வாழ்க பல்லாண்டு.... 🙏🙏🙏

  • @rrajan5476
    @rrajan5476 Před 2 lety +7

    After such songs, no point is in listening current day film songs

  • @ProudBharatiyaSanatani
    @ProudBharatiyaSanatani Před rokem +3

    மஞ்சளும் தந்தாள்
    மலர்கள் தந்தாள்
    மங்கல மங்கை மீனாட்சி
    மஞ்சளும் தந்தாள்
    மலர்கள் தந்தாள்
    மங்கல மங்கை மீனாட்சி
    நெஞ்சம் ஒருவன்
    சொந்தமென்றாள் தேவி
    எங்கள் மீனாட்சி
    நெஞ்சம் ஒருவன்
    சொந்தமென்றாள் தேவி
    எங்கள் மீனாட்சி
    மஞ்சளும் தந்தாள்
    மலர்கள் தந்தாள்
    மங்கல மங்கை மீனாட்சி
    ஆடி பெருக்கில்
    ஆடி களிக்கும்
    வைகை வெள்ளம் கொண்டாட
    தாலி சரடு
    காவல் இருக்க
    வாழுகின்றேன் நன்றாக
    மஞ்சளும் தந்தாள்
    மலர்கள் தந்தாள்
    மங்கல மங்கை மீனாட்சி
    மங்கல மாலை
    ஒன்று வேண்டுமென்று
    ஏற்றி வைத்தேன் தீபம்
    பொங்கிய வைகை
    தேவி உன் அருளில்
    தோன்றவேண்டும் காலம்
    வைகையின் கரைகள் இரண்டு
    நல்ல வாழ்வினில்
    இணையும் இரண்டு
    அங்கையர் கன்னி
    என் தேவி
    உன் அருளில் அடைவேன்
    பொன் வேலி
    மஞ்சளும் தந்தாள்
    மலர்கள் தந்தாள்
    மங்கல மங்கை
    மீனாட்சி
    அல்லியை போலே
    அந்தி மாலை தன்னில்
    வாழ வேண்டும் பெண்மை
    மல்லிகை வாசம்
    வீசும் தென்றல் என
    காண வேண்டும் மென்மை
    சுந்தரர் மீனாள் மஞ்சம்
    என சுகத்தில்
    மிதந்தது நெஞ்சம்
    நாயகன் தந்தது அதிகம்
    என்றும் நானே
    அவனது உதயம்
    மஞ்சளும் தந்தாள்
    மலர்கள் தந்தாள்
    மங்கல மங்கை மீனாட்சி
    கண்ணகி வாழ்வை
    காதல் மாதவியை
    சேர்த்து பாடும் தமிழே
    மாதவி போலே
    எந்தன் தேவனிடம்
    யாருமில்லை தமிழே
    ஏற்றிய தீபங்கள் சாட்சி
    என் இதயம்
    ஆடிடும் காட்சி
    போற்றிய நாயகன் வாழ்க
    அவன் பூஜையில்
    நானும் வாழ்க
    மஞ்சளும் தந்தாள்
    மலர்கள் தந்தாள்
    மங்கல மங்கை மீனாட்சி
    நெஞ்சம் ஒருவன்
    சொந்தமென்றாள் தேவி
    எங்கள் மீனாட்சி
    மஞ்சளும் தந்தாள்
    மலர்கள் தந்தாள்
    மங்கல மங்கை மீனாட்சி

  • @sampathkumar9341
    @sampathkumar9341 Před rokem +1

    சுபா மேடம் இந்த அற்புதமான இசையை எத்தனை தடவை கேட்பது...இத்தனைக்கும் எனக்கு இளையராஜா எனில் என் ஆன்மாவில் கரைந்து ஒன்றாகிப் போன ஒரு இசை ஸ்ருஷ்டிகர்த்தா...
    ஆயினும் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் மன உணர்வும், இசைஅழகியலும், ஆன்ற இசை ஞானமும் எங்களைப் போன்ற இளையராஜா ரசிகர்களுக்கு மிக நன்றாகப் புரிவதோடு, கவியரசு கண்ணதாசனை விட மிகப் பொருத்தமான உறவை உணர்வை வலியை மகிழ்வை திருப்தியை தரக்கூடிய தமிழ்ப் பதங்களை எந்தக் கவிஞராகவும் தர முடியாது என்பது சத்யம் நிதர்சனம் என்பதும் ஆழ்மனது உணர்கிறது..
    இந்தப் பாடலை தேர்ந்தெடுத்து மீள் ஆக்கம் செய்து ஒலிக்க விட்டு எங்களை மகிழச் செய்த சுபஸ்ரீ மையத்திற்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்...🙏🙏🙏❤❤❤

  • @saisharma9234
    @saisharma9234 Před 2 lety +2

    தெய்வீக இசை. மிக அருமையான இசை அமைப்பு. அனைவருக்கும் நன்றிகள். QFR team க்கு ஜே...

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 Před 2 lety +8

    Happy Navaratri to all in QFR.
    Wow! What a superlative rendition by both Ms Kalpalathika and Ms Ramya. Hats off to both the singers. Thank you, QFR.

  • @velmaster2010
    @velmaster2010 Před 2 lety +1

    அற்புதமான பாடல். நவராத்திரிக்கு மங்களகரமான ஆரம்பம். கல்பலத்திகாவும் ரம்யாவும் மிக அழகாக பாடியுள்ளனர். வெங்கட், பாலா, அஞ்சனி, லக்ஷ்மன் ஆகியோரின் வாசிப்பு அபாரம். சிவாவின் ரம்மியமான எடிட்டிங் கண்ணுக்கு குளிர்ச்சி. ஷியாமின் performance and programming உள்ளத்தை கொள்ளை கொள்கிறது.

  • @loguveera5213
    @loguveera5213 Před 2 lety +6

    Excellent, old song is always gold, dedicative work by this entire team

  • @prasads7169
    @prasads7169 Před 2 lety +14

    Well done team. When time permits, please present us a video on “making a song for QFR”. How each one makes his / her part, send it across, how it is collated, synchronised, edited and presented to us as a complete package. This will help the audience to understand and appreciate the effort involved in each song. Thanks

  • @veenussanbu1311
    @veenussanbu1311 Před 5 dny

    ஒரிஜினல் பாடலை பின்னுக்கு தள்ளி விட்டீர்கள்..
    அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுகள்

  • @bro.suresh1234
    @bro.suresh1234 Před 2 lety +2

    I❤️❤️❤️💜💜💜💚💚💚💙💙Shaym benchemin great conductor. keep it up. From kerala 🙏🙏🙏🙏

  • @padmaswaminathan3924
    @padmaswaminathan3924 Před 2 lety +1

    ஜிக்கி அம்மாவின் குரலினிமையை தத்ரூபமாக கொண்டு வந்தார் பாடியவர்.மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி

  • @balas200
    @balas200 Před 13 dny +2

    இரவு வேளையில் தனிமையில் கண்களை மூடிக் கொண்டு இந்த பாடலை கேட்டு பாருங்கள். சொர்க்கத்தில் இருப்பதை போன்றதொரு உணர்வு வருவதை உணர்வீர்கள்.

  • @kalpagamchandramouli5879
    @kalpagamchandramouli5879 Před 2 lety +2

    Very nice rendation by the whole team.Both kalpalathika and ramya
    Very nice performance.

  • @selvasivaprakasam6715
    @selvasivaprakasam6715 Před 2 lety +2

    Tomorrow it is going to be Thavikkuthu Thayanguthu song from Nadhiyai Thedi vantha Kadal movie. Sarathbabu and Jayalalitha acted in that movie.

  • @thavamani424
    @thavamani424 Před 2 lety +2

    Great Song வணங்குகிறேன்

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 Před 2 lety +2

    😭😭😭😭😭😭😭😭... வார்த்தைகள் இல்லை. தேனும் பாலும் பாய்ந்தது. ஒவ்வொரு கலைஞரும் அற்புதமாக
    செய்திருக்கிறார்கள்.... 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramacha1970
    @ramacha1970 Před 2 lety +12

    Wonderful and auspicious song on Navarathri day. Fantastic singing from both the singers . Lovely support from the whole music crew.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 2 lety +3

    இன்னிசை சுரங்கம், இசை அமுத சுரபி இசை பல்கலைக்கழகம் நமது ஒப்பற்ற மெல்லிசை மன்னர், M. S. V அவர்களின் ரசிகர்கள் என்பதில் பெருமை கொள்வோம் - ஹாஜி ஹாஜா கத்தார்

  • @vallirangarajanvalli8823
    @vallirangarajanvalli8823 Před 2 lety +3

    What a beautiful composition!!
    Lovely singing by Kalpalathika and Ramya. Full credit for them. Fantastic accompaniment especially Benjamin...
    Wow....very sweet presentation. Thank you Subhaji👏👏👏👏💐💐💐💐

  • @sinnarasasathiyamoorthy4087

    கல்பலதிகா அவர்கள் பாடும்போது முக பாவங்கள் எப்பொழுதும் மிக மிக அழகாக இருக்கும், இது இவருக்கு இயல்பாகவே இருக்கும் ஒரு அம்சம், இவரின் சங்கதிகள் இசை பாவங்கள் அலாதி Superb!!! Very Cute & Talented Singer... ரம்யா அவர்களும் இணைந்து அசத்தியுள்ளார்... Both are Awesome..

  • @ragupathy2978
    @ragupathy2978 Před 2 lety +2

    புல்லரிக்க வைத்த பாடல்களில் இதுவும் ஒன்று.
    மெல்லிசை மன்னர் காலத்தில் நாமிருக்க கொடுத்து வைத்திருக்கிறோம்.
    அடுத்த பாடல்.
    " தவிக்குது தயங்குது ஒருமனது" என்று நினைக்கிறேன்.

  • @giridharvadhul9762
    @giridharvadhul9762 Před 2 lety +1

    this is fantastic..Mellisai Mannar is the greatest musician I have ever come across...great reproduction Subhasriji

  • @nalinisrinivasan463
    @nalinisrinivasan463 Před 2 lety +7

    Perfect recreation of this female duet!Hats off!

  • @shank3k
    @shank3k Před 2 měsíci +1

    Brilliant singing....no words for appreciation 🎉🎉🎉🙌🙌

  • @r.anantha8292
    @r.anantha8292 Před 2 lety +4

    Fantastic.. Ms.Kalpalathika & Ms.Ramya have done a grand rendition... Very subtle dynamics without crossing ovr lyrical quality... Musicians can be simply be called grandeur maestros ... Mr. Shyam... What are you made of my friend ? This is a yet another hypnosis🙏🙏🙏😇😇😇😇

  • @padmanabhanvaidisvaran5563

    ஜாக்கி ஜானகி இருவரும் நான் ஏன் பிறந்தேன் படத்திலும் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளனர்.

  • @venkatraman5602
    @venkatraman5602 Před 2 lety +1

    கிறங்கடித்துவிட்டது.மகிழ்ச்சி வெள்ளம்!வாழ்கவளமுடன்.

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 2 lety +1

    It looks like a real song and even more better then the song sung by jikki and janki. So the appreciation is not for only the singers but also subhasree madam

  • @ramachandrannagarathnam938
    @ramachandrannagarathnam938 Před 3 měsíci

    Super Super Songs. Excellent singing and costume by both Singers. Hats off to QFR.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 lety +3

    MSV🎹🎻🎶KAVI💕

  • @radhamurthy4876
    @radhamurthy4876 Před 2 lety +1

    Lovely song and sweet singing. Thanks for for selecting this for Navarathiri🙏🙏🌷🌹☘⚘😟

  • @ammaamma8786
    @ammaamma8786 Před 2 lety +1

    Excellent voice & song , nanri

  • @sassxccgh9450
    @sassxccgh9450 Před 2 lety +2

    ஆனந்தம் ஆனந்தம் அனைத்தும் அவளே பக்தி பரவசம்

  • @rajbabu1908
    @rajbabu1908 Před 2 lety +1

    சூப்பர் பாடல் இசை அருமை காலம் கடந்து நிற்கும் பாடல்

  • @rudran65
    @rudran65 Před 2 lety +1

    Excellent .
    The 1st singers voice recording has a Echo effect..that reduces the Liveliness.

  • @venkatasubramanianramachan4840

    Superb performance. What a creation of such melody. Endless episodes of MSV. Congrats group.

  • @balaji.mmanibalaji5756
    @balaji.mmanibalaji5756 Před měsícem +1

    இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க குடிய அற்புதமான பாடல்

  • @arunachalammohan4163
    @arunachalammohan4163 Před 20 dny +1

    Very nice performance 🎻❤️🎺

  • @adam-sr5hi
    @adam-sr5hi Před 4 dny

    ரம்யா... என்ன இனிய குரலம்மா தங்களுடையது....! கேட்க கேட்க திகட்டாத தெய்வீக குரல்....

  • @kumarrajaramreddy
    @kumarrajaramreddy Před 2 lety +1

    Excellent rendition by both of them. Shyam's energy is contagious. Venkat is the back bone of this song. Thanks qfr

  • @athaipoonkothai3107
    @athaipoonkothai3107 Před 2 lety +2

    தாயே மீனாட்சி 🙏🙏🙏🙏🙏

  • @sguhan053
    @sguhan053 Před 2 lety +2

    The song stole my time... Maa Meenakshi came through their tongue... God bless the crew...

  • @vectorindojanix848
    @vectorindojanix848 Před 2 lety +7

    what a song? what a recreation ? you brought the nuances exactly. both singers n team adada pramadham. long live qfr

  • @satheeshjanakiraman7997
    @satheeshjanakiraman7997 Před 2 lety +1

    Well done & hats off

  • @sridharr4251
    @sridharr4251 Před 2 lety +1

    Beautiful singing. Awesome presentation 👏👏👏👏

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 Před 2 lety +1

    நவராத்திரியில் என்ன ஒரு மங்களகரமான துவக்கம்... 🙏🙏🙏

  • @vatsalaj7101
    @vatsalaj7101 Před 2 lety +4

    Sairam Subhashriji.
    Great going.
    எனக்குப் பிடித்த ஒரு பாட்டு....கண்ணன் மனநிலையைக் தங்கமே தங்கம் ...கொண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்........தர முடியுமா

  • @lotus5295
    @lotus5295 Před 2 lety +1

    மங்களகரமான பாடல்களுக்கு ஒரே சொந்தகார்ர் MSV ஒருவரே.

  • @kpp1950
    @kpp1950 Před 2 lety +1

    திரு P. மாதவன் . பல விருதுகளை வென்றவர். 1960 களில் தொடங்கி 30 வருடங்களுக்கு மேலாக பல வெற்றிப் படைப்புகளை அளித்த ஒரு இயக்குனர். அந்த வரிசையில் தேனும் பாலும் ஒரு சிறந்த திரைப்படம்.
    வியட்நாம் வீடு, ராமன் எத்தனை ராமனடி ,ஞான ஒளி பட்டிக்காடா பட்டணமா ராஜபார்ட் ரங்கதுரை என அடுக்கிக் கொண்டே போகவாம். .

  • @gangasekar6775
    @gangasekar6775 Před 2 lety

    எத்தனை அருமையான பாடல்.அதை இத்தனை அழகாகப் பாடிய இரு
    சோதரிகளுக்கும் மனம்நிறைந்த வாழ்த்துகள்.இப்படியான முத்தான பாடல்களைத் தெரிவு செய்து எமக்குத் தந்த உங்களுக்கும் நன்றி.

  • @anbazhagisridhar1570
    @anbazhagisridhar1570 Před rokem

    Happened to listen today while searching the original song. but am speechless now. what a performance. extraordinary. hats off to QFR.

  • @lathasukumar3535
    @lathasukumar3535 Před 2 lety +1

    Excellent presentation

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Před 2 lety

    எப்படி எப்படி பாடல்கள் எல்லாம் மிகவும் சிறப்பாக அமைத்து வழங்கி வருகின்றீர்கள் நீங்கள் அனைவரும்...என்றும் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும்..நாங்கள் இப்போது யூடியூபில் மிகவும் கேட்பது QFR என்றாகிவிட்டது...மனப்பூர்வமான சந்தோஷத்துடன் மானசீகமாக வாழ்த்துகின்றோம் உங்கள் அனைவரையும்..இப்போது 5.42அதிகாலையில் மங்களகரமான பாடல் கேட்டதில் மனம் ஆனந்தம் அடைந்தது..பிள்ளைகள் ஒவ்வொருவரும் அற்புதமாக இசைக்கின்றனர்..பாடுகின்றனர்..QFR ல் உள்ள பிள்ளைகள் எல்லாம் இப்போது எங்களுக்கு மிகவும் பிடித்த பிள்ளைகள் ஆகிவிட்டார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...வாழ்க..வளர்க..இன்று மங்களம் தந்தQFRமென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
    .

  • @user-vi4kd9bk2y
    @user-vi4kd9bk2y Před 16 dny

    Great mam ❤ speech less. What a composing. Really we are very lucky to have people like you re-produce the golden memories. Thanks lot👍🙏🙏

  • @padmagopal1348
    @padmagopal1348 Před 2 lety +3

    அற்புதம்!perfect recreation.Kudos to the team.

  • @vaidyanathanramanathan2962

    Thanks for the beautiful song. Lovely singing by both. Great going QFR.

  • @user-yy4dq4mb3p
    @user-yy4dq4mb3p Před 18 dny

    அருமையாய் பாடல் பாடிய விதம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤

  • @muthupalaniappan3158
    @muthupalaniappan3158 Před 2 lety

    கல்பலத்திகா மற்றும் ரம்யாவின் குரல்கள் மயக்கும் இனிய பேரலைகள்.நன்றி.

  • @p.n.r.duraipnrdurai9293
    @p.n.r.duraipnrdurai9293 Před 2 lety +1

    இரண்டு குரலும் பாடலும்
    அருமை

  • @sriyaskids
    @sriyaskids Před 2 lety +1

    Kalpalathika ramya super dress super padal arumai

  • @s.muthamililakkiav-a8849
    @s.muthamililakkiav-a8849 Před 8 měsíci +1

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @kanakaramtv4008
    @kanakaramtv4008 Před 2 lety +1

    Super performance.

  • @raghuramanca380
    @raghuramanca380 Před 2 lety

    Excellent song.....no song of today......can equalise this song.....jikki melodious voice.....devi enghal meenakshi......that line so sweet and melodious......what a beautiful song......of thenum paalum movie

  • @Subra237
    @Subra237 Před 2 lety +1

    Both Kalpalathika and Ramya did extraordinary singing with all nuances neatly and perfectly in place 👌👌👌👌👌

  • @premkumarlawyer
    @premkumarlawyer Před 3 měsíci

    Excellent song music and lyrics. Even after hearing nearly 4 decades

  • @shivashankar9527
    @shivashankar9527 Před 2 lety +1

    Good navarathri beginning. Ramya &
    Kalpalathika dedicated performance.
    Anjani selva venkat shyam & laxman
    Along with Shiva gave excellent 👌
    Presentation

  • @anjanasrialcl8795
    @anjanasrialcl8795 Před 2 lety +1

    Naaratri special song.both singing super 👍👍