Quarantine from Reality | Kaatru Veliyidai Kannamma | Kappalottiya Thamizhan | Episode 93

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
    This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
    The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are unplugged and performed with minimum instrumentation. No retakes. One stretch live performance..

Komentáře • 748

  • @chitramani1119
    @chitramani1119 Před 2 lety +3

    குழந்தைகள் அற்புதமாக பாடி இருக்கிறார்கள், கடவுளின் அருள் பூரணமாய் இருந்தால் மட்டுமே இப்படி பாட முடியும், அருமை அருமை.

  • @sundaresansita4458
    @sundaresansita4458 Před 4 lety +9

    பாரதி ,கண்ண தாசன் போன்ற கவிகளை யும் இசையயும் இரசிக்க தவமிருந்து தமிழ் தேசத்தில் பிறந்து உள்ளோம். அந்த கடவுளுக்கும், இந்த மாதிரி பாடல்களை வழங்கும் தங்கள் குழுவுக்கும் மிக்க நன்றி.

  • @dhiyamanju6751
    @dhiyamanju6751 Před 3 lety +6

    என்ன ஒரு காதல் கவிதை(பாடல்) பாரதியார் 🙏🙏🙏 வார்த்தைகளே இல்லை....... உத்ரா கிருஷ்ணா. கடவுள் உங்களுக்கு அதீத குரல் வளத்தை அள்ளி கொடுத்திருக்கிறார் வாழ்க வளமுடன் 💐💐👍👍👑👑

  • @vaidyanathanvenkatasubrama6255

    மஹாகவி தன் வாழ்நாளில் நல்ல வசதியுடன் வாழவில்லை என்றாலும் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று பாடியவர். அவர் மனதில் காதலும் எவ்வளவு ஊற்றெடுத்தது என்பதற்கு பல பாடல்கள் இருந்தாலும் காற்று வெளியிடை மிகவும் பிரமிப்பூட்டும் எனக்கு. ஒரு காதல் பாட்டு நம்மை அழவைக்கும் என்றால் இதுதான். சிலிர்க்க வைக்கும் இந்தப் பாடலை உன்னிகிருஷ்ணன் குடும்பத்தினர் மூலம் கொடுத்து என்னை மிகவும் நெகிழ வைத்ததற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. God bless

    • @madras61
      @madras61 Před 4 lety +7

      என்ன மாதிரி பல கோடி மக்கள் மனதில் உள்ளத நீங்க அப்படியே எழுதி இருக்கீங்க.

    • @sarasasuri2018
      @sarasasuri2018 Před 4 lety +6

      என்ன தவம் செய்தோமோ... இந்த பாடலைக் கேட்பதற்கு..??? Subashrie... கலக்கிட்டீங்க...

  • @ravickt58
    @ravickt58 Před 4 lety +24

    I know this two children from birth this first time I am hearing the melodious voice of Krishna, Unni blessed with two beautiful voice for next generation.

  • @rameshneelakantan2346
    @rameshneelakantan2346 Před 4 lety +72

    This sustained effort by Subasree daily for nearly 3 months needs to be lauded. Outstanding accomplishment.

    • @muralidaransourirajan4163
      @muralidaransourirajan4163 Před 4 lety +1

      Very true

    • @rameshsubramanian8190
      @rameshsubramanian8190 Před 4 lety +3

      A great program slightly spoilt by excessive speaking

    • @senthilkhumar7178
      @senthilkhumar7178 Před 3 lety +1

      Ma'am. Excellent effort. Keep it up. 👍👏👏

    • @ananthn2705
      @ananthn2705 Před 3 lety +2

      Yes. It reflects Mrs. Subasree 's dedication and very hard work. There are no words , I find, to appreciate appropriately.

    • @ericALAGAN
      @ericALAGAN Před 3 lety +1

      Subhasree Amma is an amazing lady. God bless her.

  • @girijasivaraman6513
    @girijasivaraman6513 Před 4 lety +7

    அருமை அருமை அற்புதம் பாடிய இளம் துளிர் களுக்கு வாழ்த்துக்கள் தோழர் தொடரட்டும் அவர்களது இசை பணி

  • @leenkumars
    @leenkumars Před 4 lety +29

    What a beautiful presentation... Krishnan and Uthra are just superb...unnikrishnan and family are a blessing to the nation..well done ..

  • @deivasigamanisundarathatha5202

    மகாகவி என்றதும் மனம் என்னவோ ஆகிறது. அந்த சித்தனின் எண்ணத்தில் உதித்த அமரத்துவம் வாய்ந்த கவிதைகளுக்கு முழு உயிர் கொடுப்பது என்பது முடியாத காரியம். ஆனால் இந்த பாடல் மனதை கிறங்கடிக்கும் சிறந்த ஒரு பரிமாணத்தை கொடுத்துள்ளது. வாழ்த்துகள் அனைவருக்கும்.

  • @thangaperumal9842
    @thangaperumal9842 Před 2 lety +5

    மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளை அழகிய குரல்களில் பாடி மகிழ வைத்த அப்பா மகன் மகள் 🙏

  • @Rajiakka
    @Rajiakka Před 4 lety +6

    நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை - இந்த அற்புதமான காதல் சொட்டும் பாடலை தேர்ந்தெடுத்து எங்களுக்கு கொடுத்ததற்கு. Awesome intro, amazing rendition by the singers.

  • @Rajkumar-so2zj
    @Rajkumar-so2zj Před 3 lety +2

    மெய் சிலிர்த்துத்தேன், வாழ்க!பாரதியின் ஆன்மா உங்கள் எல்லோரையும் வாழ்த்திக்கோண்டிருக்கும் 😄😊

  • @yamunabalagopalan4688
    @yamunabalagopalan4688 Před 4 lety +4

    Sooooper singing by the trio. Unni Krishnan கேட்கவே வேண்டாம். அந்த குழந்தைகள் இரண்டு பேரும் என்னமா பாடறா. Simply marvellous. திருக்ஷ்டி சுத்தி போடணும். மயக்கத்தில் இருந்து எழுந்துக்கவே முடியலே. God bless the children and their father. Lots of luv to them . Hats off. Venkat as always was very good. Very good choice madam. Yesterday when u said bharathiyar pattu, Insha patta irukkanume yendru ninaitthen. Yes. I got it.

  • @meenamahesh3833
    @meenamahesh3833 Před 4 lety +45

    இசை(குடும்ப) சங்கமம் தெய்வீகம்🙏
    மெய்சிலிர்க்க வைத்த பாடலை
    மெய்மறந்து கேட்டோம்
    கிறங்கினோம் மயங்கினோம்👌👌👌
    உங்கள் prelude as usual AMAZING👍

  • @endlessrasigan
    @endlessrasigan Před 4 lety +39

    மிக அருமையான விளக்கம் 🍁
    உன்னி கிருஷ்ணன் சார்
    பிள்ளைகள் அருமை அருமை 🍁
    கிருஷ்ணா, உத்தரா
    அருமையான குரல்🍁
    உத்தரா
    "துயர் போயின போயின"
    அந்த இடம் அருமை 🍁
    வெங்கட் இந்த நிகழ்ச்சி தொடர்வதற்கு நீங்களும்
    ஒரு முக்கிய காரணம் 🍁

  • @sravikumar1
    @sravikumar1 Před 4 lety +27

    I can't figure how kids can sing sooo beautifully, and be so expressive of feelings generally thought to be of much older people!

    • @jayr.617
      @jayr.617 Před 3 lety

      They just mimic the original singers. Like memorizing for an exam.

    • @abirames8925
      @abirames8925 Před 3 lety +2

      Music knows no age

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 Před 4 lety +12

    Excellent performance by brother sister combo.Added to this is the father's touch. The song is almost like the original. Keeps ringing in the ears 😍😍😍😍

  • @pudhiyaalaihal9320
    @pudhiyaalaihal9320 Před 4 lety +16

    'எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்'
    இதுவும் திரையில் பாரதியின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது.

  • @kodilatha1777
    @kodilatha1777 Před 4 lety +48

    அட போங்க mam இந்த இசை பிரவாகத்தை மீறி மனம் உங்களுக்கு சபாஷ் சொல்லுகிறது பாரதியார் பாடல் உன்னிகிருஷ்ணன் சார் உத்தரா அனைவருக்கும் நன்றி கிருஷ்ணா உங்களுக்கு மிக பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது சபாஷ்

  • @vikramjayanth2289
    @vikramjayanth2289 Před 4 lety +6

    Great Unnikrishnan and daughter, you brought the old song to life. Congrats to all including musicians and Subhhasree. Really enjoyed it, you brought my childhood songs alive

  • @manickam94
    @manickam94 Před 2 lety +4

    What a performance original and QFR. BIG applause for Krishna, Kuttima Uthara and UnniKrishna ji.

  • @sububloom6852
    @sububloom6852 Před 4 lety +1

    இந்த பகிர்வை இன்றுதான் காண நேர்ந்தது. என்ன ஒரு great miss. Mam, நீங்க என்ன நினைக்கிறது....உலகம் முழுவதும் ஒத்துக்கொள்ளப்பட்ட பேருண்மை அது. ஆம் பாரதியின் வரிகளுக்கும், சொல்லுக்கும் சந்த இசையும் உயிரும் கொடுத்த மாமேதை ஜி. ராமநாதன் அவர்கள்தான். உங்கள் கூற்றில் எள்ளளவும் பொய் இல்லை. இந்தப் பாடலின் முன்னுரை மூலம் என்னுடைய மதிப்பில் எட்டா உயரம் சென்று விட்டீர்கள். பாராட்டி வாழ்த்துகிறேன். பெருமைப் படுகிறேன் ஜி. ராமநாதனை இவ்வளவு தூரம் கொண்டாடியமைக்கு.💐💐💐💐

  • @vepetrollanmurugaiyan4572

    பாரதியின் பாடலை கொள்ளுபேரன் ,கொள்ளுபெத்தி வயதில், கிருஸ்ணாவுடன் உத்தரவும் பாடியது அருமையிலும் அருமை

  • @gowrishankar7650
    @gowrishankar7650 Před 4 lety +12

    அருமை! அப்பாவும் அண்ணனும் சிறப்பு சங்கதிகள் பல தரும்போதும் ஒரிஜினலில் ஒன்றிப் பாடும் உத்ராவே உயர்ந்து நிற்கிறார்.
    வாழ்க! வளர்க!!

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Před 2 lety

    இசைமேதை ஜி. ராமநாதன் அவர்களை எந்நாளும் நினைவு கூர்வோம் … பொதிகை மலை தென்றல் நம்மை தாலாட்டுவது போல் இருக்கும் இப்பாடலை கேட்கும்போது . Excellent song and one of my very favourite. ( 11-11-2021 ( Belfast)

  • @savithrirao58
    @savithrirao58 Před 4 lety +6

    Really enjoyed listening to this beautiful song. I always cry whenever I listen to this song. Father, son & daughter a very rare combo & they have sung very soulfully. Thanks a lot. God you all.

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 Před 4 lety +7

    Uthara's voice filled with honey.such a mesmerising song

  • @pudhiyaalaihal9320
    @pudhiyaalaihal9320 Před 4 lety +6

    இந்தப் பாடலில் இன்னொரு அற்புதம்.
    பாரதி கவிதையில் இது முழுவதுமே ஒரு ஆண் பெண்ணைப் பார்த்துப் பாடுவதாக உள்ளது. அந்த வரிகளை ஆணுக்கும் பெண்ணுக்கும் அற்புதமாகப் பிரித்து காதல் சுவையை இன்னும் பன் மடங்கு கூட்டியிருக்கிறார் ஜி.ராமநாதன்.
    இந்தப் பாடல் உண்மையிலேயே அமுதம்.

  • @MrYTIndia
    @MrYTIndia Před 4 lety +7

    உத்தரா நூறாயுசுக்கு நல்லா இரும்மா. I literally cried.

  • @venkisundarraj
    @venkisundarraj Před 2 lety +2

    Wow. Just sooo lovely to listen to this beautiful song in these beautiful voices of this lovely Unnikrishnan’s musical family 😍😍😍👏👏👏👏👏👏👏

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 4 lety +10

    THIS SONG IS A TRUE GEM OF mOHANA RAGAM sung by great combination in Tamil music, duets P B Srinivas and P Susheelama.

  • @gajanhaas
    @gajanhaas Před 3 lety +1

    The apple clearly did not fall far from the tree. The kids are awesome and blessed with great voice and talent. Love it

  • @visalakshinarayanamoorthy9927

    Goosebumps......what a lovely rendition

  • @arunkswamy9173
    @arunkswamy9173 Před 4 lety +4

    It is heartening to see three great singers from Sri Unnikrishnan's family...just amazing...all the very best

  • @dineshkumarsnair7964
    @dineshkumarsnair7964 Před 2 lety +2

    A mind blowing experience that will be etched in our mind for long long time.. Congrats to Subhasree for executing to perfection with support commentary.. As usual Uthara just blazed away from the starting blocks.. Happy to see a proud father and brother too joining the party.. Wonderful! One of the best QFR collection.. A Gold standard one!

  • @rangarajansubramanian4279

    மிகவும் அற்புதம். என்ன ஒரு ரம்யமான பாட்டு. புலிக்கு பிறந்த குட்டிகள் பூனைகளாக ஆகி விட முடியாது.

  • @a.santhamarialmulanur6816

    ஆகா என்ன அருமை வாழ்த்த வயதில்லை. வார்த்தைகள் இல்லை. சார். இந்த இசை அடுத்ததலைமுறையில் கேட்கும்போது இந்த பிறவிபோதாது. அருமை அருமை சார்

  • @anujav787
    @anujav787 Před 4 lety +1

    நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கவிதை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இசை அமைக்கப்பட்டது. இன்று உத்ரா மற்றும் கிருஷ்ணா அவர்களின் குரலில் கேட்கும் போது புல்லரித்தது. வலிமை மிக்க இசையும் பாடலும் நூறு ஆண்டுகளுக்கு பிறகும் வாழும். அனைவரையும் மகிழ வைக்கும் என்பதற்கு இதுவே சரியான உதாரணம்.

  • @hafeezmohammed4837
    @hafeezmohammed4837 Před 3 lety +1

    புலி எட்டடி பாய்ந்தால் புலிக்குட்டிகள் கேட்கவா வேண்டும் ஆஹா அற்புதம் வாழ்த்துக்கள்!!

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 Před 4 lety +6

    *உத்திரா* அந்த humming outstanding. God Bless. So is, that boy *KrishNa, Junior* *UnniK*
    With wet eyes. That last Humming. She made me cry, *குலுங்கி அழுதேன்* மிக்க நன்றி Maa.

  • @jayakumarj4962
    @jayakumarj4962 Před 4 lety +1

    அற்புதம்!! காதல் கவிதைகளை பாரதிக்கு முன் பாரதிக்கு பின் என குறிப்பதாக அறிகிறேன்!! ஆம் பாரதி தன் கவிதைகளில் கண்ணம்மாவை காதலாகி கசிந்து உருகியது போல் வேறொருவர் உண்டோ என தெரியவில்லை... இசை மேதை திரு ஜி.இராமநாதன் அவர்களது இசையில் பாரதியார் பாடல்கள் பல பல அதில் இன்றைய " காற்று வெளியிடை கண்ணம்மா " தேர்வு அருமை 👌,
    " நல்லதோர் வீணை அவை நலம் பெற வேண்டியே கலைவாணி திரு உன்னிகிருஷ்ணன் அவர்களின் கைகளில் "கிருஷ்ணாவாகவும் உத்ராவாகவும் " வரமாக கொடுத்துள்ளார், தாங்கள் "என்ன தவம் செய்தனரோ!! வாழ்வில் அவர்கள் சாதனை பல கண்டு வாழ்க பல்லாண்டு!! சுபஸ்ரீ தங்களது ரசனைக்கு முன்னால் நாங்கள் எல்லாம்" 0" வாழ்த்துகள்!!

  • @asomaskanda
    @asomaskanda Před 4 lety +2

    One of the rare gems in Raga Mohanam. Hearing this you go into rapturous ecstasy! Bharathiyar is the greatest Tamil poet after Kamban.His poetry is divinely inspired. So is G.Ramanathan's music.

  • @ushabasker4563
    @ushabasker4563 Před 4 lety +2

    Wow! What a soulful performance by Unni Krishnan fmly. Superb singing by Uthara and krishna. Uthara's voice is sweet like honey. Her singing really brings goosebumps in us. Her humming was extraordinary. Krishna was at his best. I have a sweet memory abt this song. I got 3 rd prize for this song in Bharathiar competition in my school. All participants sang this song in cinema tune. I sang it in different tune taught by my music teacher and for that very reason I got 3 rd prize. Kannamma.....mm kannamma......mm was really superb. Enjoyed thoroughly the treat by Unnikrishnan, Uthara and krishna. May God bless that Musical family with all prosperities.

  • @seshbala8296
    @seshbala8296 Před 4 lety +4

    Like Subha madam said it’s Gem of a song but I must say Unni’s kids performance was amazing, both sang so well mainly his daughter that allap within the Bar, it’s just sounded like original

  • @jayashreesridhar8476
    @jayashreesridhar8476 Před 4 lety +8

    Uttara is so blessed-she’s so talented! God bless you

  • @asshokiyengar3471
    @asshokiyengar3471 Před 4 lety +1

    Goosebumps. God bless Unnikrishnan sir and his family. Listening to this brilliant rendition from Krishna & Uthara with tears which I could not control . Blessed children indeed 🙏.

  • @priyasithesh4757
    @priyasithesh4757 Před 4 lety +1

    No words to say Shuba Mam...before even listening to the song...you prepared me to get goose bumps...by the time I saw Unni Sir...awesome ...always his version of Mahakavi...is mismerising...the moment Krishna & Uthara started...they nailed it....GOD BLESS THIS LOVELY FAMILY ...Beautiful, obedient children....what more can a parent deserve ...???Long live & give us More such songs....I'm blessed to listen ...

  • @lakshmiprabha4520
    @lakshmiprabha4520 Před 4 lety +1

    Thanks a lot for the superb song sung by the great Unni sir family. Krishna &Uthra voices தேனாய் காதில் பாய்ந்தது.

  • @priyanandini3557
    @priyanandini3557 Před 4 lety

    அருமை இதற்கு பெயர் தெய்வீகம் உத்ரா என் போன்றவர்கள் எல்லோரும் தலை வணங்ககிறோம்உங்கள் முவருடைய குரலும் எங்களை பாரதியார் காலத்திற்கே அழைத்து சென்று விட்டது பல்லாண்டு காலம்இந்த பணி தொடர சிவனின் அருள் மழை உங்கள்மீது பொழிந்து கொண்டே இருக்க வேண்டும் நன்றி

  • @nveswar
    @nveswar Před 4 lety +1

    Paadalai kettadhum thuyar poitro illaiyo thunbam poitru.....
    UK sir, Krishna & Uthara gem of a song sung well kalipputrom...
    Subhasree mam what to say... the words are from the Mahakavi....and when presented by G.R, it brings out true ecstasy...the song given by these legends will live forever and who are we, mere mortals to describe it.....to me the purpose of having ears is to hear such songs......Thanks.

  • @sarangvasanmohan
    @sarangvasanmohan Před 4 lety +1

    Amazing. Applause to Krishna and Uthra for their excellent presentation with Mr.Unnikrishnan. I recall the days with Mr.Unnikrishnan as my colleague during the early 90s' when he used to sing in our office canteen. Like father like children. Great!

  • @sinnarasasathiyamoorthy4087

    Wow.... What an expressions... This is called Heaven... Awesomeeeeeeeeee....

  • @sundaresansita4458
    @sundaresansita4458 Před 3 lety

    மீண்டும் மீண்டும் கேட்கிறேன் ,என்னை மறக்கிறேன் "உயிர் தீயினிலே வளர் ஜோதியே எந்தன் சிந்தனை "காற்றூ வெளியிடை கண்ணம்மா பாடல் வரிகளால் காதலித்து நம்மை கரை ஏற்றிய மஹாகவி.அதை இசைத்த தாங்கள் அனைவரும் நீடூழி வாழ.மீண்டும் வாழ்த்துகிறோம்.

  • @leelavathysurenthran1128
    @leelavathysurenthran1128 Před 3 lety +5

    Your narration about all the songs are amazing. God bless you 💐

  • @arunaramesh540
    @arunaramesh540 Před 4 lety

    Bharathiyar -. என் உயிர், என் சுவாசம். அவரின் ஒரு கவிதையை எடுத்து இசைத்து இரு குரல்களில் குழைத்து கொடுத்த இசை மாமேதை க்கு கோடானு கோடி நன்றிகள்!
    மிக அழகாக அனுபவித்து பாடிக் கொடுத்த இசை குடும்பத்திற்கு அநேக பாராட்டுகள் ! கிருஷ்ணா, வாழ்க மகனே!உத்தரா, வாழ்க மகளே. உன் உச்சரிப்பிற்கு ஒரு சலாம்!

  • @afsankr2007
    @afsankr2007 Před 4 lety

    சாகாவரம் பெற்ற பாடல், பாடல் முடிந்ததும் சட்டென மீள இயலாமல் போகவைக்கும்... சொல்லும் பொருளும் இசையும். இப்பாடலை திரையில் காணும் போது இயலாக இசையாக ஜெ சா இணையரின் அபிநயமாக முத்தமிழும் நம்மை அபகரித்து ஆட்கொள்ளும்... காதல் வயப்பட்டவர்களின் தேசியகீதம் இப்பாடல். இங்கே அதே சுவை... வாழ்க சுபஸ்ரீ அவர்களின் செவ்விய பாடல் தேர்வு.

  • @bs3560
    @bs3560 Před 4 lety +2

    பரவசம் !!!! அருமையான இசைக்குடும்பம்..இறையருள்.. வாழ்க வளமுடன் !!

  • @ganeshbhakyaraj2276
    @ganeshbhakyaraj2276 Před rokem +1

    இனிமை இனிமை இனிமை.... God bless you All🙏💐💐💐💐

  • @jayashreeraman8224
    @jayashreeraman8224 Před 4 lety +3

    Umaaaah uthara. You sang sooo very beautiful. I am 61, but I was there in my teens for few minutes. God bless my child. You parents are blessed.

  • @PadmanabhanAnanth
    @PadmanabhanAnanth Před 4 lety +2

    Uthara and Vasudev Krishna are top class singers. God bless them both. Fantastic composition. Great performances.

  • @sampathlakshmi8883
    @sampathlakshmi8883 Před 4 lety +3

    There can be no match for this combination of father son &daughter. Great godbless u all

  • @mahalakshmiramani7022
    @mahalakshmiramani7022 Před 4 lety +7

    Jadam, makku, mittaLukkum kadal varum... Haha That was awesomely told. .. Melody at its best. Thanks a ton for yr services...

  • @savimuthuk
    @savimuthuk Před 4 lety +1

    My God awesome song from awesome voices. Simply mindblowing. Thanks to Subhashree for bringing out such great sonvs

  • @thyagarajanpadmanabhan3987

    enna paattu. the few minutes of this song took us to different level. The children did wonderfully well. divine blessings . No words to appreciate your efforts madam . this definiitely one of the outstanding days .we remember for long. Venkat is everywhere and great support

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Před 4 lety

    பாடலில் உள்ள வரிகள் வியக்க வைப்பவை
    அப் பாடலுக்கு இசை அமைத்த விதம்
    ஆஹா
    அருமை
    அபாரம்
    ஆனந்தம் அடைந்தோம்
    G.Ramanathan அய்யா அவர்களே
    தங்கள் இசைக்கு தலைவணங்கி மரியாதை அளிக்கிறோம்

  • @raajialagappan6310
    @raajialagappan6310 Před 4 lety +2

    Fantastic! What a talent! I can listen to them all day. God bless the kids and their parents.

  • @nallappanparameswaran58

    That umm..umm.following kannamma not once but twice by little Uthara..
    ETERNAL BLISS..& Honey into ears and Heart..
    My Thamizh ..bharathi's Thamizh...sung in sweet ,honey coated voices..way to propagate our beautiful Thamizh to next generation
    Of Thamizh children..
    Thanks to you Mrs Subha..

  • @RR-ur9no
    @RR-ur9no Před 4 lety +3

    Everyone sang well. Uthara dominated. What a beautiful song and composition. Thanks Subhashree.

  • @angelsun5799
    @angelsun5799 Před 4 lety +1

    Oh my God!!! I had tears running down my eyes. So melodious. Cant say who sings better. God bless you three and nay u churn our hearts with more melodious numbers. Look forward to that.

  • @tiroumourouganechidambaram8100

    I have been listening to this song...I don't know how many times....every time I have drunk and going home for about 10 kms away...I just keep repeating listening to this song...I want my home too far away since I want this song to go on far ever...

  • @gowrishankar7650
    @gowrishankar7650 Před 4 lety

    அருமையான முன்னுரை கரளுடன் அற்புதமான பாடல்களை வழங்கிவரும் சகோதரி சுபஸ்ரீ அவர்களுக்கு பாராட்டுக்கள் பல கோடி!
    இப்பாடலில் 'துயரம்-துன்பம்' விளக்கம் நன்றாக தந்துள்ளீர்கள்!
    அதே சமயம், "துயரம் என்பது மனம் மட்டும் சார்ந்தது - துன்பம் என்பது உடலும் சார்ந்தது" என்றும் ஒரு வேறுபாடு உள்ளதாக உண(ள)ர்(று)கிறேன்!!

  • @ganapathyjayaraman1102
    @ganapathyjayaraman1102 Před 4 lety +2

    Unni sir the great, blessed with two wonderful god gifted kids. All the best wishes for them.

  • @jayashreenarayanan2954
    @jayashreenarayanan2954 Před 4 lety +1

    Marvelous singing uthra and krishna. Hats off. Unni sir beautiful singing family. Venkat sir's performance rocks.

  • @shankarrao3030
    @shankarrao3030 Před 4 lety +7

    Little girl voice really good. I become fan.

  • @physics20246
    @physics20246 Před 4 lety +4

    நாம் இடையில் தபேலா வெங்கட் Sirஐ மறந்து விடுகிறோம். அவர்தான் பாடலுக்கு சாலை போடுகிறார். அவரின் பதமான, தாளக்கட்டில் பாடல் மெருகேறுகிறது! அவர் பாடகர்களின் குறை, நிறைகளை சமனப்படுத்துகிறார் என்றால் அது மிகையல்ல!

  • @bhawanibalasubramanian8230

    Indeed a pleasure to listen to this well presented Barathiyar song!

  • @sushiray80
    @sushiray80 Před 4 lety +1

    Yes...Mdm Subhashree has given the background of each song ..such beautiful songs...and their origins r as or even more remarkable...a time when reverence was for Art...
    I'm so happy that this segment hs bn created for this much pleasure that is immeasurable...
    ..and such a delightful family to serenade these gems...blessed..
    Uthara hs developed such a crystal clear voice and her brother such soothing vocals as well..
    Literary Tamil was nvr gvn due importance at a time when the pursuit was to master the English Language...some were fortunate to hve the exposure...
    I've only a smattering of understanding...so disadvantaged I'm told coz not knowing the beauty of the lyrics.
    Should I b granted another birth I wish 2 b part of our esteemed culture once again

  • @ravivenkatarao3120
    @ravivenkatarao3120 Před 4 lety +1

    Wow. Superb rendition by the kids. Anything else said will only belittle their singing. A romantic song at its peak. Sung wonderfully by PBS & PS & equally by these kids

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Před 4 lety

    மகாகவியின் வரிகளை உணர்ந்து அழகாக இசை அமைத்து அவருக்கு மேன்மேலும் புகழும் பெருமையும் சேர்த்த இசை அமைப்பாளர்களில் மிக உயர்ந்த மனிதன் பிரபஞ்ச இசை அமைப்பாளர் நம் இசைஞானி அவர்களும் தான்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 10 měsíci +1

    என்ன அற்புதமான குரல்வளம் மூவருக்கும்வாழ்த்துக்கள

  • @mlkumaran795
    @mlkumaran795 Před 4 lety +1

    இந்தப்பாட்டின் இனிமையை போல, பாரதியின் தமிழ்ப்போல, இந்த ராகத்தை போல, இந்த குழந்தைகள் நீண்ட காலம் வாழ உள்ளன்போடு ஆசிர்வதிக்கின்றேன்

  • @meenakshinatarajan2242
    @meenakshinatarajan2242 Před 4 lety +3

    Omg...unni sir and family is so blessed..they did amazingly well

  • @srinivasanp.s8738
    @srinivasanp.s8738 Před 4 lety +1

    Sparkling Melody by Wonderful Children of Velvet Voice Unnikrishnan- Krishnan/ Uthara: thanks Madam Subhasree Thanikachalam 🙏

  • @dr.s.balakrishnan3693

    Enna oru voice great God gift to unnikrishnan sir family ku 👌👌👌👌👌

  • @geetharajamal3663
    @geetharajamal3663 Před 4 lety +2

    Hats off Subhashree Madam.. Cute song...Dad with Daughter & son.. 👌👌👌👌

  • @nalsJu
    @nalsJu Před 4 lety +37

    Goosebumps all over..... Is it due to Maha Kavi? Or For the Prelude?? இல்லை உயிரை இருக்கும் இந்த இனிமையான பிஞ்சுகளின் தேன் போன்ற குரலா?? But I learnt a meaning for " Mixed Feelings" Wonderful singing செல்லங்களே!!! Venkat 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️ சுபா மேடம் இதுதான் வேற ஒண்ணும் சொல்ல தெரியல 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️ அருமை கண்மணி! வாழ்க வளமுடன் நலமுடன் 👏🏻👏🏻👏🏻💕💕💕💕🤗🤗🤗🤗💐💐💐

  • @kanis5308
    @kanis5308 Před rokem

    மேடம் நீங்கள் பேசுனது மிகவும் அருமை இந்தப் பாட்டை நான் பத்து வயதிலேயே மிக மிக மிக லைக் பண்ண பாட்டு நீங்கள் விளக்கம் கொடுத்தது வாழ்நாளிலேயே மறக்க மாட்டேன் மேடம் மன்னிக்கவும் பாடினார்கள் எனக்கு பொருத்தமாக இல்லை நீங்கள் பேசிய வார்த்தை என்றும் மறவேன்

  • @ubisraman
    @ubisraman Před 4 lety +5

    The popularity of this song is so very high that it does not qualify for this program of rare songs nit much known or handled. BUT WE ARE NOT COMPLAINING. A beautiful song rendered amazingly by these two children.
    In fact, you can run an entire program of 13 or so episodes for Mahakavi Bharathiyar songs alone. Today's selection was fantastic. So was your introduction.

    • @Ragamalikatv
      @Ragamalikatv  Před 4 lety +2

      we have never seen this being performed in any reality show. or any stage shows, def not in the ;past 20. years sir. so this definitely qualifies for qfr. Before people forget this completely, it is very essential that younger generation know of such compositions. hank you sir

  • @meenalochanisuresh2980
    @meenalochanisuresh2980 Před 4 lety +5

    Wonderful song. Many people must have remembered their first love. Beautiful rendition. Great👍👏😊

  • @nsekar0122
    @nsekar0122 Před 4 lety +1

    Goose bumps moment. There can't be a better tribute to Bharathiyar and Ramanathan. Good luck.

  • @chandirakanthannmrs2427

    Super! Bharathiyar is my Hero, whose poems and songs I read almost every day.He lives in my heart and soul and inspires me forever. What a beautiful (honey coated) song is this? My eyes shed tears,while hearing this mesmerizing song. The singers are also super! Thank you very much for sharing this beautiful video which took me to my student days.

  • @ericALAGAN
    @ericALAGAN Před 3 lety +2

    Another favourite song of mine. Thank you, Amma Subhasree.

  • @agooglepage9247
    @agooglepage9247 Před 4 lety

    சுபஸ்ரீ
    தங்களுடைய நிகழ்ச்சிகளை தவறாமல் பார்த்து வருகிறேன்.
    மிகவும் அருமை 50 to 60 வருடங்களுக்கு முன் வாங்கிய தங்க வைர நகைகளை பெட்டியில் இருந்து எடுத்து அதற்கு மெருகேற்ரினல் எப்படி இருக்குமோ அந்த மாதிரி உங்கள் நிகழ்ச்சி இருக்கிறது....சில பாடல்களை கேட்கும்போது இது இவ்வளவு அருமையான படைப்பா கேட்காமலே விட்டுவிட்டோம்.. என்று தோன்றுகிறது
    நன்றி
    தொடரட்டும் உங்கள் கலை பணி...
    இளங்கோ

  • @Krithigaviswanathan
    @Krithigaviswanathan Před 4 lety +3

    What emotions , lyrics , music and beautiful rendering 😘👌🙏🏻
    Mahakavi is absolutely awesome

  • @krishnapriyaravi6912
    @krishnapriyaravi6912 Před 3 lety +1

    Super super. Just like Unni Sir voice.Attagasam Krishna.
    👏👏👏

  • @chinnasamyrajagopalmanojdh9192

    நல்ல பாடல் இனிமை இருவரும் மிகவும் அழகாக பாடினார்கள், பல்லாண்டு வாழ்க.

  • @rajisreenivasan6413
    @rajisreenivasan6413 Před 4 lety +11

    Why Amudhum Thenum Everything is mixed up with Uthra's voice. What an effortless singing. Krishna was good Blessed are you Unni Krishna❤️❤️❤️
    Best wishes to the children

  • @balamuralikrishnansrinivas4984

    So so so good. Young kids enjoying the singing..high calibre... God bless Unni sir family

  • @bhuvaneswarikarthikeyan7334

    அருமை.சொல்ல வார்த்தையே இல்லை.
    மனமார்ந்த நன்றி மேடம்.God bless you and these young talented singers

  • @kanchanapoola118
    @kanchanapoola118 Před měsícem

    One of my all time favorites done so beautifully ARUMAI!!!!!