Quarantine from Reality | Yaaradi Nee Mohini | Uthamaputhiran | Episode 100

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2020
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
    This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
    The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are unplugged and performed with minimum instrumentation. No retakes. One stretch live performance..
    #QFR #quarantinefromreality ##Yaaradineemohini #raregemsoftfm

Komentáře • 861

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 4 lety +30

    இந்தப் பாடலின் சிறப்பு இப்போதுதான் புரிகன்றது. யப்பா what a music treat in 1958.Fabulous.

  • @shanthiniyogananthan4011
    @shanthiniyogananthan4011 Před 4 lety +12

    நல்லாய் இருக்கிறது. பாடுபர்களுக்கும் வாழ்த்துக்கள்.நிகழ்சியை தெளிவாக மனதை கவரும் விதத்தில் நீங்கள் திறமாக பேசுகிறீர்கள்.உங்கள் அணைவருக்கும் முன்பு பாடியவர்கள் இன்னும் பாட இருப்பவர்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.👌👌👌👌

  • @ganesanmalavaroyan9085
    @ganesanmalavaroyan9085 Před 4 lety +2

    6 2 ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் இசை மேதை ஜி. ராமநாதன் அவர்களின் துள்ளல் இசையில் வந்த இனிமையான பாடலை இளம் கலைஞர்களின் இனிமையான குரலில் கேட்கும் போது உண்மையில் கிறங்க விட்டம். பாட்டைகேட்கவா? காட்சியைப்பார்க்கவா? சுபா அம்மா வாழ்த்துக்கள்.

  • @krishnand3627
    @krishnand3627 Před 3 lety +1

    திரைப்படத்தில் இதுவரை காணாத, கேட்க இயலாத ஓர் இசை விருந்தை நான் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்தேன்.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 4 lety +40

    உண்மையிலயே மயங்கி கிறங்கி விட்டோம். பாராட்ட வார்த்தைகளே இல்லை. அருமை அருமை. அனைவரும் கலக்கிவிடடார்கள். நாங்களும் கைதட்டிவிடோம்.உங்களுக்கு கேட்டிருக்குமே. Today it is worth for our long time waiting. Super. Thank you very much.

  • @anandavallik4474
    @anandavallik4474 Před 3 lety +6

    Dear Priyadharshini, we appreciate your elegant feast. Regards to the whole unit

  • @nalsJu
    @nalsJu Před 4 lety +35

    Whatey! ஜோஷ்! Priyadarshini என்ன ஸ்டைல் of Dance! This is a real treat for eyes! 🤗💞🥰😘

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Před 2 lety +2

    நடிகர்திலகத்தின் ரசிகன் .. அன்றும் இன்றும் என்றும் . அருமையான பாடலை இங்கே பாடிய அனைவருக்கும் வாத்திய குழுவினருக்கும் இதயமார்ந்த வாழ்த்துக்கள் . Thank you all . - from Belfast city ( UK ) 7-11-2021 . 21-45 BST

  • @vaidrajan0816
    @vaidrajan0816 Před 4 lety +6

    மிக மிக அழகான விளக்கங்களும் தேர்வுகளும் கொண்ட ஒரு அபூர்வ தொகுப்பு . பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள் . இருப்பினும் ஒரு சில மிக அரிதாகவே கேட்கக்கூடிய , ,---- ஊடகங்களால் இருட்டடிக்கப்பட்ட -----பாடல்களை தேர்வு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் . அதனால் என்னைப்போன்ற பலரின் விருப்பமான இந்த தொகுப்பை தொடர்ந்து நான் கொடுத்திருக்கும் சில பாடல்களையாவது வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவை ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் மட்டுமே கேட்க முடிந்த , கேட்டு மகிழ்ந்த பாடல்கள் .

  • @sadagopanperiyathiruvadi4640

    ஆடலுடன் பாடலை பதிவிட்டதற்கு மிக்க நன்றி. ஸ்ரீதரின் தயாரிப்பில், திரைக்கதையில், ஹீராலால் நடன அமைப்பில், G ராமநாதன் இசையில் மகுடமாக சிவாஜியின் ஸ்டைலான நடனத்தில் அமைந்த பாட்டு. தங்கள் பாடகர்கள் , குழுவினர் அனைவரும் அற்புதம்.Real Grandeur

  • @benedictjoseph5908
    @benedictjoseph5908 Před rokem +1

    மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருக்கிறேன். ஆகா அருமை அற்புதம். கடைசியில் மூன்று பெண்களும் சேர்ந்து பாடும் ஒவ்வொருவராக ஒரு சந்தம் பாடும் அழகு தனி. மிக சிறந்த படைப்பு

  • @hemamalinip5523
    @hemamalinip5523 Před 4 lety +2

    100வது எபிசோடுக்கு இதைவிடப் பொருத்தமான பாட்டு எதுவும் இல்லை. அத்தனை பேரும் கலக்கிட்டாங்க. பரத் சுந்தர் இந்தப் பாடலைப் பாடியது sweet surprise. ப்ரியதர்ஷினி மயிலைப்போல ஆடினார். So sweet. ஒட்டுமொத்தமாக அற்புதம். 👌

  • @b.gomathyappan3268
    @b.gomathyappan3268 Před 4 lety +1

    நீங்கள் ஒவ்வொரு பாடலுக்கும் கொடுக்கும் வர்ணனையினால் அந்த பாடல் மேலும் ரசிக்கும் படி இருக்கிறது. நன்றி

  • @jaishankar2726
    @jaishankar2726 Před 4 lety +8

    Fantastic orchestration!

  • @arumugamramaswamy8140
    @arumugamramaswamy8140 Před 3 lety +2

    பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  • @venkateshp9271
    @venkateshp9271 Před 4 lety

    Mind blowing performance by all.

  • @parimaladevibaste6836
    @parimaladevibaste6836 Před 2 lety

    On peut pas faire mieux que ça ! C'est le top. Tous les chanteurs chantaient bien. Merci pour emmener l'attention aux jeunes générations cette trésorerie !

  • @ashwinrex
    @ashwinrex Před 4 lety

    What a song! Way ahead of its times! Beautifully sung, choreographed and danced - kudos to the group! And special thanks to Subashree for without you we wouldn’t be watching, listening and enjoying these performances!

  • @gowrishankar7650
    @gowrishankar7650 Před 4 lety

    CONGRATS For your CENTURY with a real MASTER STROKE, ORTHODOX as well as INNOVATIVE!

  • @umaramesh4621
    @umaramesh4621 Před 4 lety +9

    Wow, that's great. What an effort by all. Congratulations to the whole team. QFR has become one of our day to day affair... we are addicted to it...