QUARANTINE FROM REALITY | Naanandri yaar Varuvaar | Malaiyitta Mangai | Episode 342

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2021
  • #qfr #raregemsoftfm
    Episode 342
    Performed by : @Nisha Rajagopalan @Girijashankar Sundaresan
    Flute: @selva G Flautist
    Veenai: @Anjani Srinivasan
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed &
    Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    ---------------------
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1990, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #MSVTKR #kannadasan
  • Hudba

Komentáře • 739

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 Před 2 lety +14

    திரும்ப திரும்ப கேட்டு மகிழ்ச்சி ததும்பவிடும் பாடல், இளைஞர்கள் இவர்களின் படைப்பிலும் நன்றி

  • @rangachariv8992
    @rangachariv8992 Před 2 lety +15

    சகோதரி சுபஸ்ரீ , நல்ல ரசனையுடன் தகுந்தவர்களைக் கொண்டு அசலைப் போலவே நகல் எடுக்கும் தேர்ச்சி உங்களுக்கு. தொடரட்டும் இந்த இசைத் தொண்டு, பாடியவர்கள், வாசித்தவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். இன்றைய தலைமுறையினர் சளைத்தவர்கள் இல்லை என்பதை அறியும்போதெல்லாம் மனம் குதூகலிக்கிறது. நிறைய கேட்க ஆசை.

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 Před 7 měsíci +6

    என்னதான் சொல்றது உங்கள் அனைவரின் பங்களிப்பையும். " அதில் ஆசை மடை கிடந்த வெள்ளமே , இந்த நெஞ்சமே எந்தன் சொந்தமே " இந்த வரிகளைப் பாடும் போது கொஞ்சங்கூட மூச்சு வாங்காமல் பாடுகிறாரே கிரிஜா ஷங்கர் அவர்கள். வாழ்த்துக்கள். இசைஞானிக்கு மிகவும் பிடித்த பாடல் இது.

  • @jaybee-ss6qq
    @jaybee-ss6qq Před 2 lety +14

    பாடகர்கள் இருவரின் குரல்கள் மிக அற்புதம் வாழ்த்துக்கள்

  • @krishnans5380
    @krishnans5380 Před 2 lety +2

    மறுபடியும் என் கமென்ட் மீண்டும் மீண்டும் கேட்டேன் இரவு முழுதும் கேட்டேன் திகட்டவில்லை!

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 Před 2 lety +2

    அன்புள்ள சுபஸ்ரீ தணிகாசலம் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். இப் பாட்டு பாடிய பெண் குரலில் திருமதி. பி. லீலா அவர்களின் சாயல் தெரிகிறது. சூப்பர். இரத்தினங்கள் அள்ளிக் கொடுக்கும் நீவீர் பல்லாண்டு வாழ்க.

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Před 2 lety +10

    இது வரை கேட்காத பாடல்!
    கர்னாடிக் கச்சேரியில் டூயட் கேட்கும் அனுபவம்! குறைந்த பக்க வாத்யம்! நிறைந்த அனாயாச அனுபவம்! நிஷா ராஜகோபால் - கிரிஜா சங்கர் அமரிக்கையான பாடல், *அஞ்சனா ஷ்யாம் வெங்கட் செல்வா* பக்கா பக்க பலம்! Real QFR.

    • @amyrani7960
      @amyrani7960 Před 2 lety

      Nan intha padallai adikadi ketpen.. yennukku t r Mahali gam romba pidikkum

  • @aruvaiambani
    @aruvaiambani Před 2 lety +2

    அருமை. அற்புதமான பாடல். பாடலை பாடியவர்கள், இதில் பங்கு பெற்ற இசை கலைஞர் கள் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றாக பங்கு பெற்றார் கள். மேலும் இந்த படத்தில் நடிகை பண்டரிபாயை கதாநாயகியாக துள்ளி குதித்து, குடுகுடு வென்று ஓடி கொண்டே ஹீரோ வுடன் பாட்டு பாடி இருப்பார்கள். மகாலிங்கம் ஐயாவும், பண்டரிபாய் அம்மாவும் செம அழகாக இருப்பார்கள். அதற்காக வே இந்த பாடலை அடிக்கடி பார்ப்பேன். இந்த நிகழ்ச்சி யின் ஆரம்பத்தில் இந்த பாடலை வர்ணித்தவிதம் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருந்தது. இதேபோல் நிறைய பாடலை கொடுங்கள் மா. 👏👏👏👏👏👏🙏🙏

  • @seetharamankumaran6773
    @seetharamankumaran6773 Před 2 lety +5

    ரொம்ப தத்ரூபமாக இருந்தது
    கேட்டு மிகவும் மகிழ்ந்தேன்
    பாடிய இரண்டு இசை கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்
    அசத்திவிட்டது QFR..

  • @chiapet9570
    @chiapet9570 Před 2 lety +2

    ஆஹா. ஆஹா என்ன அழகான பாட்டு இது் ்இவங்க இரண்டும் பேரும் பாடியது சொர்க்த்தையே எட்டிவிட்டது் ் நிஷா ராஜகோபாலன் ஒரு அருமையான கர்னாடிக் பாடகர்் I am her big fan. Ap கோமளாவே பாடியது போல் voice. என்ன அழகான husky voice. இவர் tr மஹாலிங்கம் போலவே பாடி மனதை கிரங்க வைத்து விட்டார். இவர்கள் எல்லாருடைய பாட்டை கேட்பதற்க்கு குடுத்து வைத்திருக்க வேண்டும். These g generations rock the music world. Big salute to these artists.

  • @anandhiram75
    @anandhiram75 Před 2 lety +20

    நீயின்றி வேர யார்்தருவார். இது போன்ற பழைய நல்ல நல்ல பாடல்களை 👍👍👌💐💐💐big hug to whole team for their wonderful presentation

  • @sububloom6852
    @sububloom6852 Před 2 lety +44

    பாடகர்கள் இருவரும் TRM , AP கோமளா வை கண் முன்னே கொண்டு வந்தது வியப்பு💐. உங்கள் விளக்கம் சிறப்பு💐...விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை இன்று பெற்றது உயிர்ப்பு 💐

  • @whitedevil9140
    @whitedevil9140 Před 2 lety +14

    🙏🙏🙏🙏🙏🙏 இறைவா ...! இவர்கள் பாடியதை கேட்டுக்கொண்டே இறந்துவிடலாம் போல ஒரு நிம்மதி... நிறைவு... 🙏🙏
    சுபஸ்ரீம்மாவிற்கு கோடானு கோடி நன்றி... மெய்சிலிர்க்கிறது...
    Qfr இசைக்கலைஞர்களுக்கு எனது ஆசிகளும்.. பாராட்டுகளும்..👏👏🙏🙏சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.. நிஷாவையும்... கிரிஜா சங்கரையும்..!🙏🙏🌹🌹🌹🌹💐💐💐💐

    • @thilagarp9189
      @thilagarp9189 Před rokem

      ஆஹா...... கேட்டுக்கொண்டே இருக்கணும்.

  • @rajarajeshwarimahesh2796
    @rajarajeshwarimahesh2796 Před 2 lety +3

    உடலுக்கும் உள்ள த்துக்கும் புத்துணர்ச்சி தருகிறது இந்த பாடல். நன்றி நம் அழகு தமிழுக்கு.

  • @arumugamramaswamy8140
    @arumugamramaswamy8140 Před 2 lety +2

    இலங்கை வானொலி காலத்தில் இருந்து நான் கேட்ட பாடல் இது.
    இன்றும் கேட்கும் பாடல்.
    என்ன ஒரு இனிமையாக பாடினார்கள்.
    நான் கேட்கும் முன் பயந்தேன்.கேட்டபின் வியந்தேன்.
    கோடி வாழ்த்துக்கள் முழு குழுவினருக்கும்
    திருவனந்தபுரம் ஆறுமுகம்

  • @janakibalasubramanian2562

    விவரிக்க வார்த்தைகள் இல்லை.அவ்வளவு அருமை. மிக மகிழ்ச்சி. நன்றி சுபஸ்ரீ மா வாழ்க வளமுடன்.

  • @ttnarendran
    @ttnarendran Před 2 lety +1

    உமையன்றி யார் தருவார்? இது போன்ற பாடலை ...(அதே மெட்டில் பாடவும்).. கேட்டேன், மனம் நெகிழ்ந்தேன், நன்றி, சுபஸ்ரீ, அவர்களே.. பாடிய இருவரும் உள்ளத்தைக் கொள்ளை கொண்டனர். இசைக் கருவிகளை வாசித்த கலைஞர்கள் இனிமையை இரட்டிப்பாக்கினர்.. காட்சிகளை வழங்கிய சிவகுமாருக்கும், புதையலைத் தேடிக் கண்டுபிடித்து, தொகுத்து விளக்கி வழங்கிய உங்களுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

  • @sundaravallir8387
    @sundaravallir8387 Před 2 lety +25

    அட்டகாசமான மறுஆக்கம். அனைவருக்கும் திருஷ்டி சுற்றிப் போடுங்க. சுபா மேடம் நீங்கள் பாடலைப் பற்றி வர்ணிக்கும் அழகே தனி. எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @gknagaraj
      @gknagaraj Před 7 měsíci

      I can't control my tears due to happiness on listening this wonderful and melodious and a combination of Karratha and light music wonderful hats off to singers and you and your team who brought this to us ❤😂

    • @gknagaraj
      @gknagaraj Před 7 měsíci

      Sorry pl read as karnatic instead of karrantha

    • @narasimhanta8584
      @narasimhanta8584 Před 4 měsíci

      111

  • @rajarajeshwarimahesh2796

    இந்த பாடலை தேர்ந்தெடுத்து பாட வைத்ததற்கு கோடி கோடி நன்றி மேடம்

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Před 24 dny

    இப்போது தான் இதை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. சொல்ல வார்த்தைகள் இல்லை. அற்புதமான குரல் இருவருக்கும். இசையும் அற்புதம். பழைய பாடலுக்கு இது எந்த விதத்திலும் சலைத்தது இல்லை. அத்தனை அருமை. அனைவருக்கும் நன்றி . மனம் அப்படியே கிறங்கி போகிறது. 🥰🥰🥰🥰🥰

  • @DrSSenthilkumarDrSSK
    @DrSSenthilkumarDrSSK Před 2 lety +13

    ராகமாலிகா இன்றி வேறு யார் தருவார் இதுபோன்ற செம்மையான பாடல்களை... வாழ்த்துகள் மகிழ்வுடன்

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 2 lety

      U R Right Suur! True! Not only presenting the Song, but also giving detailed highlights of the songs. 👍

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK Před 2 lety

      @@vasudevancv8470 நன்றிகள் மகிழ்வுடன்

  • @moorthyvellore
    @moorthyvellore Před 11 měsíci +1

    வாத்தியக் கருவிகளின் வாசிப்பும்...பாடும் விதமும் சொக்க வைக்கின்றன...நோட்ஸ் பிரமாதம். வாழ்த்துக்கள்

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 Před 2 lety +1

    இசைத் தமிழ் தேன் சிந்த
    தெய்வத்தமிழ் அருளாசி வழங்க உழைத்த உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @savithaguruprasad6141
    @savithaguruprasad6141 Před 2 lety +10

    Closed my eyes while listening to this song. This is one of my fav MSV sir’s. Couldn’t believe that these two singers are from this generation! just amazing. Both of them brought the complete essence of TRM avargal and Komalam amma. Beyond excellence presentation Subha ma’am. Thank you🙏🙏👏🏼👏🏼👌👌

  • @kumarjagadeesan2162
    @kumarjagadeesan2162 Před 2 lety +3

    நெடுநாட்களாக நான் எதிர்பார்த்த பாடல்களில் இதுவும் ஒன்று.
    தந்தமைக்கு நன்றிகள் பல.
    தங்களின் பாடல் பற்றிய வர்ணனை ஒவ்வொரு பாடலுக்கும் தனி சிறப்பு மட்டுமல்ல அதைப்பற்றிய விவரங்களும் மிக அருமை.
    தொடர்க நும் இசைப் பணி.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 2 lety +17

    First, thanks for selecting T.R.Mahalingam ayya song. One of the finest songs qfr. Wow to Girija shankar . What a beautiful voice.👌

  • @geethakadhirvelu4401
    @geethakadhirvelu4401 Před 2 lety +41

    மயங்கி விட்டேன்.முடிந்த பிறகும் அசையக் கூட முடியவில்லை.என்ன அழகு! Thank you so much 🙏

    • @sudharavindran703
      @sudharavindran703 Před 2 lety

      Nisha Rajagopal......! Oh...just வார்த்தைகள் இல்லை....

    • @chandrikarajaram4679
      @chandrikarajaram4679 Před rokem

      Very true
      மயங்கிப்போனேன் நானும்
      Both voices lovely
      Feel like hearing again and again

  • @viswanathan4984
    @viswanathan4984 Před 2 lety +24

    No words to describe. Hats off to the singers.

  • @ubisraman
    @ubisraman Před 2 lety +9

    Very unassuming performance by the singers. Worth listening multiple times!!

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Před 2 lety +15

    Excellent melody standing beyond
    Decades soulful singing&mesmerizing music

  • @ramacha1970
    @ramacha1970 Před 2 lety +29

    Beautiful song and Perfectly presented by Nisha Rajagopalan and Girijashankar . Wonderful treat to watch and hear. Pleasing contribution from the whole crew.

    • @shankarekambaram7561
      @shankarekambaram7561 Před 2 lety

      கவியரசுவின் அற்புதப் பாடல். TRM -AP Komala மற்றும் மெல்லிசை மாமன்னர்களின் அருமையான கூட்டணி. சங்க கால இலக்கிய தரம்.ரசிக்க வேறு என்ன வேண்டும். 👌👌👌

  • @manivannans9154
    @manivannans9154 Před 2 lety +2

    பாடியவர்களின் குரலும் இசை அமைத்தவர்கள் அனைவரும் பிரமிப்பை ஏற்படுத்தி விட்டார்கள். வாழ்த்துக்கள்

  • @saravanapagavananamalai1852

    Effortless singing and so much of dedication from the team. Kavingar wrote this song for the movie Mahadevi but apparently MGR was not in favour and instead the song Kanmoodum Velaiyilum took its place. So, Kavingar introduced this beautiful song in his own production Maaliyitta Mangai. Even music maestro G Ramanathan had apprehension that MSV had asked TRM to sing this song but later congratulated MSV for a fine rendition.

  • @gowrithangavelu7218
    @gowrithangavelu7218 Před 2 lety +2

    ஆஹா அபாரம்..
    அற்புதமான பாடல்..
    இனிய மயக்கும் குரலில் பாடிய நிஷா மற்றும் கிரிஜா ஷங்கர் இருவருக்கும் பாராட்டுகள் 👏👏👏.
    இவ்வளவு இனிமையான பாடலை வழங்கி மகிழ செய்த சுபா மேடம் உங்களுக்கு எண்ணிலடங்கா நன்றிகள் 🙏

  • @krishnarao2280
    @krishnarao2280 Před 2 lety +1

    மிக அருமை யான பாடல்.மிக அருமையாக பாடியுள்ளனர்.சுதா அன்னையே என்னை எங்கோ கொண்டு சென்று விட்டிர்கள்.

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Před 2 lety +1

    மேம் ஒரு நல்ல. பாடலைத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி
    பாடல் தந்த இருவர் குரல்களும் அருமை.
    இந்த இனிய இரவில் உலா வந்த கானம்
    என்னை எங்கோ அழைத்துச் சென்றது.
    வாழ்த்துக்கள்
    இது போன்ற பழைய பாடல்களை மீண்டும் உலாவரச் செய்யுங்கள்.

  • @rajagopalappathurai9276
    @rajagopalappathurai9276 Před rokem +2

    "இதழ் கோவை என நினைத்துக் கொண்டதோ "
    என்று TRM கேட்கும்போது
    பண்டரிபாய் அவர்கள் வெட்கத்துடன் ஆம் என்று தலை அசைக்கும் காட்சி
    மிக அருமையான காட்சி.
    இந்த பாடலை கொடுத்ததற்கு மிக்க நன்றி.
    அனைவர்க்கும் வாழ்த்துக்கள் 🌹🌹

  • @raashidahamed8925
    @raashidahamed8925 Před 2 lety +1

    இப்படி ஒரு பாடலை தந்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் !!

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před 2 lety +10

    அம்மா நீவிர் அன்றி இவ்வமுதம் யார் தருவார்!
    இராகங்களின் வகை பற்றியும் அவை பாடலுக்கு மெருகூட்டிய விதம் பற்றியும் தாங்கள் தெரிவித்தால் QFR மேலும் ஜொலிக்கும்.

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 Před 2 lety +16

    Aaha,Sabaash,Sabaash!!!What an experience!What an amazing experience!Not only for us,your diehard fans.
    This expression is written large on all the artists’ faces too!
    Excellent recreation of a masterpiece of the one and only Mellisai Mannargal.

  • @prabakaransrinivasan6589
    @prabakaransrinivasan6589 Před 2 lety +15

    Unable to explain the happyness and elated feeling that I'm feeling after listening this song.
    Thanks to the entire team 🙏🙏🙏

  • @rajeswarijbsnlrajeswari3192

    இந்த பாடலில் பண்டரி பாய் அம்மாவின் அழகு. ஆஹா. நான் மிகவும் ரசித்து பார்ப்பேன்.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 2 lety +2

    நீங்கள் சொல்லியது போல் காலத்தால் அழியாத காவியப்பாடல்.இனிய குரல்கள். மிக இனிய
    இசைக்கோர்ப்பு. QFR ன்
    சிறந்த படைப்புக்களில்
    ஒன்று.

  • @chiapet9570
    @chiapet9570 Před 2 lety +3

    இந்த விஸவநாதன் ,ராம மூர்த்தி தெய்வப்பிறவின்னு நினைக்கறேன். எந்த பாட்டைக்கேட்டாலும் மனதை கிரங்கவைக்கிறது். இங்க இருக்கிற எல்லா ஆர்டிஸ்ட்டும் sooooo gifted. இந்த வீணை, flute, key board , tabla எதன்னு சொல்லறது் இவங்கள நேர்ல பாத்து மகிழ்ச்சிய சொல்ல முடியலயேன்னு வருத்தமா இருக்கு் god bless u all. Thank you

    • @ranisivanandan7002
      @ranisivanandan7002 Před rokem

      Beautiful song and well rendered by the singers ,this song is my all time fav .

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 2 lety +1

    Old is Gold! பழமையின் மணமும், குணமும், சுவையும் சற்றும் குறையாமல் பாடலை புதுமையாக மெருகேற்றிப் படைத்திருக்கிறார்கள் இசையமைத்தவர்களும்,
    பாடலைப் பாடியவர்களும். பாடகர்கள் இருவரின் குரல் வளமும் அருமை. கிரிஜா சங்கரின் பாடல் துவக்கம் வெகு ஜோர். நிஷா ரகுநாதனின் குரலும் பழமையான குரலுக்கு மிகப் பொருத்தமே! மொத்தத்தில் அருமை!!

  • @ubisraman
    @ubisraman Před 2 lety +16

    A bold attempt which deserves to be applauded. The singers have done full justice to the song which is definitely difficult to replicate. Your selection of singers has always been flawless👌👌👌💐💐💐💐

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 Před 2 lety +29

    Heart melting flute notes along with very dignified and aesthetically uplifting Veena nadham,blended together with talarasanubhavam,mixed so aptly to bring about the ageless beauty of the song-oh ho ,words fail me !
    The vocals are simply out of the world and the Presentation is one of the best.

    • @katharinak.1467
      @katharinak.1467 Před 2 lety +2

      Lmao. Is your mother tongue English? That's an Indian channel and you are Indian! Or did I get something wrong, lol!
      But talk in English, language of your oppressors for a century plus!
      And crowd funding, uh? Lmao ...👎
      Thumbs down ..

    • @shanmugamravi3224
      @shanmugamravi3224 Před 2 lety +1

      @@katharinak.1467 Well said.

    • @katharinak.1467
      @katharinak.1467 Před 2 lety +1

      @@shanmugamravi3224 thanks!

  • @PriyaParthasarathy
    @PriyaParthasarathy Před 2 lety +1

    அழகு அழகு இந்த பாட்டும் அதை வழங்கிய QFR டீமும். நிஷா ராஜகோபால், கிரிஜா ஷங்கர் சரியான தேர்வு. அழகு, இனிமை, சுகம்!

  • @ushaviswanathan6458
    @ushaviswanathan6458 Před 2 lety +3

    அருமை அருமை அருமை
    வேறு வார்த்தைகள் இல்லை

  • @anuradhas1723
    @anuradhas1723 Před 2 lety +6

    Arphudhamaana classical romance. Superb rendition by all.

  • @user-ul9zd4vm2t
    @user-ul9zd4vm2t Před 6 měsíci

    Excellent super அருமை அருமை அருமை

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 Před 2 lety +18

    Wow. What a splendid composition even for those of us who were not born during the song composition. THanks to Ms Subhashree for bringing such wonderful classical singers, Ms Nisha Rajagopalan & Mr Girijashankar to our homes. What wonderful singing by both, I've become a fan of Mr Selva. Thank you once again for this lovely song.

    • @ramakrishnanvaidyanathan2212
      @ramakrishnanvaidyanathan2212 Před 2 lety

      Thanks to Subhasree thanikachalam for a sooper programming indeed she has taken to new platform . The thing is the entire group presented the song flawless, and suits to all age groups. Excellent hats off💯🙌

  • @rameshpichai5733
    @rameshpichai5733 Před 2 lety +6

    Madam. What a composition. Thanks for bringing this jewel.

  • @abidhayalan5149
    @abidhayalan5149 Před 2 lety +1

    அற்புதம்அழகுஅருமை

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 2 lety +7

    What a song.Girija Sankar and Nisha sang beautifully. Feel like to hear the original song. Selva,Anjani stole our hearts. Venkat and Shiyam no words to praise. Subha mam no body can compare with you .
    You are the one and only
    Person to candle all the things of QFR very easy.

  • @santhanamr.7345
    @santhanamr.7345 Před 2 lety +14

    Hats off to both the singers for taking us into a mesmerising memorable master piece of yester years. Kudos to everyone👌👍👏🤝😂

  • @user-vn5wj9zn2e
    @user-vn5wj9zn2e Před 2 lety +1

    அற்புதம்.. அற்புதம்... ஆனந்தக் கண்ணீர்...

  • @pramilajay7021
    @pramilajay7021 Před 2 lety +1

    எவ்வளவோ காலத்திற்கு முன் கேட்டு ரசித்தது..நீங்கள் கூறியது போல எல்லாமே பழைமையில் புதுமை.!அற்புதமான படைப்பு..!!கேட்க சுகானுபவம்..!!! நன்றி🙏

  • @VKMusically
    @VKMusically Před 2 lety +10

    Sooper. What a composition. Hats off. And subashree akka, who will not see any song that you talk about 🙏🙏👍👌💐

  • @ravichandransrinivasan6701

    Excellent recreation of the masterpiece from MSV!! Nisha and girija Shankar, just brilliant!! Selva, anjani, Venkat, Shyam and Shiva great work

  • @avsundaram
    @avsundaram Před 2 lety +6

    It is a great pleasure to listen to this song which was wonderfully presented by both.My colleague (Bank of India) n friend A. P. GURUNATHAN'S sister A. P. KOMALA who sang this song with the great T. R. Mahalingam, a legend.Thank you Shubhashree. 👏👏

  • @pikkachi
    @pikkachi Před měsícem

    காதினில் தேன் பாய்ந்தது. எல்லாமே சிறப்பு.

  • @renukarajan3691
    @renukarajan3691 Před 2 lety +2

    enna azhagu.. attakasam, carnatic touch songs vera level. thank you madam

  • @vimalakumarayyaru812
    @vimalakumarayyaru812 Před rokem +1

    அடிக்கடி...பலமுறை... மீண்டும் மீண்டும் நான் கேட்டு ரசித்துக்கொண்டிருக்கும் இந்த பாடலை தற்போது தங்களது இந்த QFR இசைப்பொழிவில் கேட்டு மகிழ்கிறேன்.
    அனைவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
    இப்பாடலை தேர்வுசெய்து எங்களுக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏💐

  • @gopinathanjai
    @gopinathanjai Před 2 lety +6

    Old is gold. Wonderful presentation by each and everyone.

  • @susivideos447
    @susivideos447 Před 2 lety

    ரசித்தேன்,மகிழ்ந்தேன்,வாழ்த்துக்கள்.நெல்லை சுசி மணி.

  • @ramakrishnanpattabiraman9022

    மிகவும் அழகான பாடல். மிகவும் அருமையாக பாடினார்கள். வாழ்கவளமுடன்

  • @Thevy007
    @Thevy007 Před 2 lety +1

    என்ன ஒரு பாட்டு, என்னே ஒரு படைப்பு, சங்கீத வாசனையில் சொட்ட சொட்ட கொடித்திருக்கிறீகள் அனைவரும். மிக்க நன்றி!

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 2 lety +4

    En arumai kathalikku vennilave(kalyani raga) tomorrow, really great song.

  • @purushothamanduraikannu4173

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
    எவ்வளவு அருமை சொன்னாலும் போதாது. இது இந்த பாடலில் மறுவடிவம் கொடுத்த அனைத்து கலைஞர்களையும் சாரும். இந்த பாடலை இசைபிரியர்களுக்கு கொடுத்த தாங்களுக்கு அனந்த கோடி வந்தனங்கள்
    அன்புடன்
    புருஷோத்தமன்

  • @arangankarups390
    @arangankarups390 Před 8 měsíci

    Arumaiyana paadal! Theadi eduththu paada vaiththu irkreergal. Azhagu! Azhagu! Super ah paadinaargal.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Před 2 lety +2

    சூப்பர்👌👌

  • @natarajanshanmugam8520

    "எந்தன் மன்னன் உமையன்றி " மேடம் குரல் அழகு

  • @padmak3870
    @padmak3870 Před 2 lety +1

    No words to say my humble pranams to ms subashree

  • @balanda6654
    @balanda6654 Před 2 lety

    அருமை. அழகு. யாருப்பா இந்த இரண்டு பேர்.....மிக அழகு. நீங்க ஆசிர்வதிக்கப்பட்டீர்கள். யெக்கா நீங்க இந்தப் பாட்ட விவரிக்கிற விதம்........மகா அற்புதம்...

  • @kalusurasu9801
    @kalusurasu9801 Před 2 lety

    வீணை, தபேலா, புல்லாங்குழல், வாய்ஸ் எல்லாம் அற்புதம்

  • @jkvel421
    @jkvel421 Před 2 lety +1

    மிகவும் அருமை.....என்னவர்களே.... வாழிய நலம்....நன்றி

  • @sivaramans9067
    @sivaramans9067 Před rokem +1

    அருமை

  • @kamalanthankrishnamoorthy7990

    Stunning performance by singers. Such a beautiful voice. Hats off to all.

  • @padursadasivamchendilvelan1441

    நாமன்றி யார் பாராட்டுவார். கிரிஜா ராஜகோபாலன் நல்லா high pitchla விளையாடி இருக்கார். இவங்கல்லாம் திரையிசைக்கு வரவைத்த சுபாஜிக்கு கோடி நன்றிகள். QFR இவங்களால புண்ணியம் கட்டிக்கிச்சி. Great going

  • @ramanathanlv90
    @ramanathanlv90 Před 2 lety

    நிஷா வரிகளை மாற்றி ப் பாடுகிறார். மண இன்பம் என்பதை மன இன்பம் என்றும், நாணத்தடை பிறந்த உள்ளமே என்பதை காதல் கதை பிறந்த உள்ளமே என்றும்,முத்தம் எனக்கே என்றார் கொண்டார் என்பதை சொன்னார் என்றும் பாடுகிறார். ஆனால் கிரிஜா ஷங்கர் Mr.Perfect.அவர் குர லில் தமிழும் இசையும் கை கோர்த்து ஜாலம் செய்கிறது.அஞ்சனி கலைவாணி,வெங்கட் அருள்நந்தி. சுபா, ஷ்யாம்,சிவா பிரம்ம முகங்கள். என்ன ஒரு மகத்தான இசைப்பணி. வாழ்க வெல்க.

  • @gabarajeethan
    @gabarajeethan Před měsícem

    Wonderful selection of singers. Incredible voice of both. GOD bless you all ❤️🙏

  • @unmaivellum9946
    @unmaivellum9946 Před 2 lety +1

    Awesome. Superb. Excellent. Wonderful. Brilliant. Amazing. Stunning. Extraordinary. Magnificent. .............

  • @essvariai8533
    @essvariai8533 Před 2 lety +1

    அருமையான படைப்பு. அனைவரும் மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள். உங்கள் குழுவிற்கு எமது பாராட்டுக்கள் 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾

  • @mani.k.mmasilamani6150

    இனிமை, அருமையாக பாடியுள்ளார்கள் வாழ்த்துக்கள்

  • @natarajanshanmugam8520

    தினமும் 5 முறை பார்க்கிறேன்

  • @sarojini763
    @sarojini763 Před 2 lety +1

    Original போலவேயிருக்கு. இருவரும் அருமை. நல்ல பாடகர் தேர்வு

  • @govindaraj25nathan65
    @govindaraj25nathan65 Před 2 lety

    Govindaraj. பழைய பாடலை பாட இளமை ததும்பும் ஆண் இசை மாறாமல் அதே‌ இசை குரல் ஆஹா மயங்கி விட்டேன்

  • @venkatasubramanianramachan4840

    மிக மிக அருமை எல்லோரும். அதே பாவம் ,அதே உணர்ச்சி,அதே உணர்வு...கேட்கும் ரசிக்கப் பெருமக்களுக்கு..கலைஞர்கள் எல்லோரையும் அமரவைத்து(உங்களையும், subhasree madamum சேர்த்துத்தான்)சுத்திப் போடவேண்டும்.வாழ்க.

  • @rravi1045
    @rravi1045 Před 2 lety +3

    I heard Vidwan Sri G S Mani relate in an interview about this composition. While on the topic of balancing the pitch of TR Mahalingam and AP Komala, Sri G S Mani reminded MSV of the concept of Graha Bhedam. Apparently, MSV folded his Dhoti and paced up and down for a minute or so. then he sat down and placed his hands on the harmonium. And out came the tune!!

    • @ragavendhiranseshan5898
      @ragavendhiranseshan5898 Před 2 lety

      I too watched that programme. It is a great pleasure to listen his interviews.

    • @rravi1045
      @rravi1045 Před 2 lety

      @@ragavendhiranseshan5898 Thanks, Sir. I wrote based on my memory of the interview. Please feel free to correct/add to what i have written.

    • @sambasivamhariharan1160
      @sambasivamhariharan1160 Před 2 lety

      Yes I also saw it

  • @ganeshtkkamaraj1690
    @ganeshtkkamaraj1690 Před 2 lety

    ரோம்பநாலாக எதிர்பார்த்து
    ஏங்கியபாடல் அருமை
    நன்றி நன்றி நன்றி.

  • @LCHENDURNATHAN
    @LCHENDURNATHAN Před 2 lety

    மிகச்சிறப்பாக அமைந்த தொகுப்பு ! நன்றி!! இலசெந்தூர்நாதன் திருநெல்வேலி11

  • @vijayankv2397
    @vijayankv2397 Před 2 lety

    அசலுக்கு மிகமிக அருகில். அற்புதமான பாடல்வரிகள். மாதென்னை யார் தொடுவார்....

  • @baburajanv4631
    @baburajanv4631 Před 2 lety +1

    Pramatham and within the top 5 within QFR. EVERYONE performance was outstanding- singers, strings, guitars, flute, percussion , Keyboards and visual.

    • @baburajanv4631
      @baburajanv4631 Před 2 lety +1

      And ofcourse veena and the programing. Keep posting such wonderful songs.

  • @rajenrusy
    @rajenrusy Před rokem

    Both singing wonderful excellent beautiful very nice congratulations 👌👌👌👌👌⚘️⚘️⚘️⚘️⚘️🌿🌿🌿🌿✡️✡️

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 2 lety +12

    This is a Top Class Stuff! Among so many lovely songs presented nicely by the QFR Team so far over the last 1-1/2 years, this Particular Song will Easily Pass the Test by Distinction scoring 100/100 in all respects, the singing as well as the Orchestration, even if it's critically evaluated by "N" Number of Subbudu's. Such an immaculate degree of Perfection to the core by Each & Everyone. Full Marks to Nisha, Girijashankar, VeeNaa Anjani, Flute Selva, Tabla Venkat and Programmer Shyam Benjamin. Everyone of them Travelled Together hand-in-hand joyously and unhurriedly savouring KaNNadasan's Lovely lyrical conversation and Viswanathan-Ramamoorthy's Musical Excellence and imbibing completely TR Mahalingam's and AP KoamaLaa's Expressive Singing in their subconscious mind. Nisha's & Girijashankar's enviable tonal range and effortless, inherent Gamakams just replicated the Original Version like a Xerox without even a minute smudge. Same was our experience when we heard the parallel instrument play by Anjani & Selva and Venkat throughout the song - that's brilliantly capped by Shyam Benjamin. There could be nothing more complex in this earth than the grammars and calculations defined by our ancestors for each Raaga in the genre of Carnatic Music. Yes, when a learned Rasikaa Or a Lay Rasikaa hears an AAbogi he willl Not Miss out to smell the scent of a SriRanjani OR a Valaji, howsoever perfectly and orthodoxly a composition might have been tuned in by any great composer. That's the Beauty as well as the Complication / Challenge posed by our Carnatic Music - Both for the Singers & for the Musicians @ the one end and for the Listeners & for the Music Enthusiasts @ the other end. But, Not getting fully trapped into those complexities, but just keep on enjoying the mellifluous melody generated by this Divine Genre of Music is what ultimately makes us all relish that tasty Music Food with optimum pleasure seamlessly and forces us to yearn for more & more! Congrats to Each & Everyone of the QFR Team for one more Great Presentation of one more Olden Goldy!

    • @DrSSenthilkumarDrSSK
      @DrSSenthilkumarDrSSK Před 2 lety

      என் பதிவுகளையும் பார்த்து கருத்திட வேண்டுகிறேன்.. அன்பரே..

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 2 lety

      @@DrSSenthilkumarDrSSK Sure. I will see it and do it Sir. ThanQ!

    • @sambasivamhariharan1160
      @sambasivamhariharan1160 Před 2 lety

      Sir great

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 2 lety

      @@sambasivamhariharan1160 ThanQ Sir.

  • @elangovansuperlovelysong9162

    இந்த பாடலை இங்கு கொண்டு வந்த அனைவரையும் கட்டி பிடித்து ஆசை தீர கொஞ்ச வேண்டும் என எனக்கு ஒரு கொள்ளை ஆசை 💞

  • @kpp1950
    @kpp1950 Před 2 lety

    கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு இனிமை

  • @sreeranjith1
    @sreeranjith1 Před 2 lety +1

    Wow...both the singers 👌 kudos to musicians... பழைய பாடலாக இருந்தாலும் புதுமையாக இருந்தது.. இசைக்கு ஏது காலம்.

  • @sivakolundukrishnamoorthy7287

    எங்க இருந்து இப்படி அற்புதமான
    கலைஞர்களை கண்டு பிடிக்குறீங்க சுபசிறீ Mam
    Great job வாழ்த்துகள்