Quarantine from Reality | Kannum Kannum Kalandhu | Vanjikoattai Vaaliban | Episode 150

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2020
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
    This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
    The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are unplugged and performed with minimum instrumentation. No retakes. One stretch live performance..
    #QFR #Kannumkannum #Padmini
  • Hudba

Komentáře • 1,5K

  • @revathyshanmugamumkavingar2024

    Extraordinary performance each and every one. couldn't move my eyes anywhere else. 😊👏👏👏🙏

  • @Vijayalakshmi-tc9gs
    @Vijayalakshmi-tc9gs Před 3 lety +32

    ஆடல் பாடல் கதைகளைத் தாண்டி உங்கள் பேச்சுக்கலையால் இந்த நிகழ்ச்சியை அசத்திவிட்டீர் சபாஷ் ❤️ அம்மா

  • @shankarekambaram7561
    @shankarekambaram7561 Před 3 lety +6

    யாரை மட்டும் தனித்துப் பாராட்டுவது. சிறந்த கூட்டு முயற்சியின் அற்புதப் படைப்பு. 150 ஆவது QFR அருமை.பாடல் தேர்வு தூள்.

  • @vijikumar266
    @vijikumar266 Před 2 lety +7

    Thousands of claps to entire singing and dancing artists plus music troops plus u madam. Thanks to all.

  • @ravija2812
    @ravija2812 Před 3 lety +14

    அடேங்கப்பா!!!!!!! அருமை ........அருமை.........What a team work!!!!! Excellent package for 150th episode!!!!! 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 நன்றி!!!

  • @luckychandru
    @luckychandru Před 3 lety +43

    Ammadi thangave mudiyallai, hats off to each and everyone ,no words to praise the dancers and singers ,lovely lovely

  • @shyamalas4023
    @shyamalas4023 Před 3 lety +15

    Can't express in words how great it is. Tears were flowing in my eyes preventing me from watching it properly. Thanks a ton for all the artists for this excellent production.

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Před 3 lety +12

    மாளவிகா நீங்கள் சூப்பரா பாடுவதோடு மிக அருமையாக நடிப்புடன் முகத்தில் நடன பாவங்களை காட்டியிருக்கிறீர்கள் அதுவே வைஜயந்திமாலாவின் நாட்டியத்தை நினைவுபடுத்தியது
    நன்றி
    தங்களுக்கும் கல்பதிலகா அவர்களுக்கும் இறைவன் எல்லா அருளும் வளமும் அளிப்பான்
    தங்களுக்கும் எங்களது கை தட்டி பாராட்டுகிறோம்

  • @madras61
    @madras61 Před 3 lety +6

    Excellent. Epitome of global virtual collaboration.
    இயல் இசை நாடகம் இவை மூன்றும் கலந்து கொடுத்த சிவாவுக்கு மிக்க நன்றி.

  • @manamarane1498
    @manamarane1498 Před 3 lety +4

    அற்புதம். என்னிடம் சொற்கள் இல்லை. மறுஉருவாக்கமே ஒரு அசத்தல் படைப்பு (இந்த பாட்டு மட்டுமில்லை எல்லா பாடல்களும்) உங்கள் அறிமுக உரை நட்பான உரையாடல். உங்களுக்கும், கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    • @aishu11_04
      @aishu11_04 Před 3 lety

      czcams.com/video/zt1PA5bc-Wg/video.html Watch our dance cover on "Kannum Kannum Kalandhu" and comment!!

  • @meenukutty2008
    @meenukutty2008 Před 3 lety +62

    Clapped to our heart’s content! My husband, who has Parkinson’s, was walking to the beat. Cannot speak of one person in this production - starting from ‘sariyana koothu’😁. Congrats, you go team🙏

  • @jram5loka320
    @jram5loka320 Před 3 lety +6

    Both the singers look divine. Percussion is awesome. Dancers are incredible, especially Priyadarshini. Overall it’s a full treat! Kudos to the entire team👏👏👏👏

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Před 3 lety +39

    Priyadarshini - Azhagu
    Kalpalathika - Arbutham
    Leelavathi - Arpattam
    Malavika - Attagasam
    Vigneshwar - Arumaio Arumai
    Venkat - Acharyam (As usual)
    Sivakumar - All in All
    *VANJIKKADHA VALIBHARGAL*

  • @meenaswamy4507
    @meenaswamy4507 Před 3 lety +17

    நேயர்களுக்கு நல்ல விருந்து கொடுக்க வேண்டும் என்று நீங்களும் உங்கள் முழு குழுவும் உழைத்த உழைப்பிற்கு நன்றி. Simply superb.

  • @shanthisurendran720
    @shanthisurendran720 Před 3 lety +6

    எல்லோருமாய் பெயரை காப்பாற்றி விட்டீர்கள் Madam.பாடகிகளின் expression
    Super o super.இளம் தலைமுறையினர் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல!!வாழ்க வளர்க!!👏👏👏👏💐💐💐

  • @sangeetbhakt
    @sangeetbhakt Před 3 lety +7

    An absolutely fantastic 150th episode - I can only imagine how much effort went into the making of this video - by all the artists and the engineers. Special mention to Malavika - she truly does an amazing job of capturing the original song, not just the emotion in Jikki's voice but also Vyjayanthimala's expressions. Blew me away.

  • @sundars8638
    @sundars8638 Před 3 lety +12

    Out of the world QFR production! Haven't seen a team work like this all performing from respective homes! Glorious every bit and all the way! Not sure who to praise. Dancers and percussionist excelled. Marvellous effort. As requested, a big 👏👏👏👏👏👏👏

  • @nadhamravi3728
    @nadhamravi3728 Před 3 lety +3

    தலை வணங்கி வாழ்த்துகிறேன்
    QFR.
    What a rhythm personality venkat sir.

  • @meenam4378
    @meenam4378 Před 3 lety +2

    எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும்
    உயிர் பெரும் வரிகள்

  • @thirumalaisunthararajan9502

    இன்னொருத்தி நிகராகுமா போல யாரையும் உயர்த்தி பேசு முடியாது. அனைவரும் சூப்பர். பாராட்ட வார்த்தைகளில்லை. .பாடகர்கள் கூட அபிநயம் செய்தார்கள். அருமை.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 3 lety +4

    சபாஷ் மிக அருமையான படைப்பு.👏👏மாளவிகாவின் பாடலும் பிரியதரஷனியின் ஆடலும் அபாரம்.கலபலதிகாவும்,லீலாவதியும் நன்று.வெங்கட் மிகச்சிறப்பு.விக்னேஷ்வர் சிவகுமார் ,திறம்பட செய்துள்ளனர்.சுபாம்மா
    உங்கள் கண்களின் சோர்வே உங்களின் உழைப்பைச் சொல்கின்றது.அனைவரையும் மகிழ்விக்கும் உங்களுக்கு இறைவன் அருளால் எல்லா நலனும் கிடைக்கட்டும்.🙏

  • @ravichandran4589
    @ravichandran4589 Před 3 lety +5

    Probably the best show of QFR. With serious dancing too. Superb work by all. Great work. Well done team QFR. Stay blessed. And endowed.

  • @TamilPiriyan
    @TamilPiriyan Před 3 lety +6

    great effort. Malavika superb capturing the essence...singing, dancing, instruments all top class

  • @vedaji7770
    @vedaji7770 Před 3 lety +2

    Absolutely fantastic... A huge hats off to all the artists and people associated with.

  • @prabhakar0504
    @prabhakar0504 Před 3 lety +30

    இன்றைய QFR 150 -
    வியப்பு🎤
    பிரமிப்பு🎵🎹🎶
    பேரானந்தம்💃
    CLAPS👏👏👏👏👏🌝

    • @avvaipremychannel9348
      @avvaipremychannel9348 Před 3 lety

      Amazing Mam Premalatha

    • @mythilybhaskaran3517
      @mythilybhaskaran3517 Před 3 lety

      பிரமாதமான பயணம். நாங்களும் இணைந்து பயணிக்கிறோம். நன்றி

    • @prabaharana7332
      @prabaharana7332 Před 3 lety

      அனைத்தும் அற்புதம்
      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cholababu9323
    @cholababu9323 Před 3 lety +13

    வெகு சிறப்பாக உள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள் வெங்கட் & சிவகுமார் மிகவும் அருமை

  • @balasankarsankar5017
    @balasankarsankar5017 Před 3 lety +2

    மிகவும் சிறப்பாக இருந்தது பாடியவர்கள் ஆடியவர்கள் இசை வெங்கட் ஆஹா ஆஹா ஆஹா

  • @AsiaRoshon-nh5dl
    @AsiaRoshon-nh5dl Před měsícem

    அருமை அருமை அருமை இவ்ளோ அழகாக பாடல் பாடி நடனமாடி பாடலை தொகுத்து வழங்கிய அன்பு சகோதரிக்கு கோடான கோடி நன்றிகள் கண் இமைக்காமல் பார்த்தேன் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @ushar1935
    @ushar1935 Před 3 lety +5

    Wow! அற்புதம் அபாரம் அருமை 👏👏👏👏 Adjectives fail me. Kudos to the entire team!

  • @savithrijayaraman1654
    @savithrijayaraman1654 Před 3 lety +3

    Brilliant explanation of articulating this song . Hats off to all the people behind this show

  • @amaranathanpalaniappan4408

    Both dancers are very best. The madem who is dancing for mrs. Vaijayanthi madem is very. Very attractive. Thanks.

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 Před 2 lety +2

    Everyone is a precious stone in This song whow Decorates Your Crown 👑 Madam ,God bless you and your team,

  • @Vd57101
    @Vd57101 Před 3 lety +3

    My God!! Mam your production is terrific!! Bravo!! We cant differentiate anything from the original!! The singers performed as same as the originals!! Love it. May God bless you all for giving us an excellent entertainment during this Pandemic!!🙏

  • @bhuvaneshwariarvindkumar8011

    Excellent teamwork madam. Total professional artists.
    Excellent coordination.
    Everything beautiful.

  • @chandrashekaran633
    @chandrashekaran633 Před 2 měsíci

    சபாஷ். சரியான போட்டி. பாடுவதிலும் சரி , நடனத்திலும் சரி, (பொய்யாக) முறைப்பதிலும் சரி. அருமையான தொகுப்பு. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

  • @radhaaiyar5124
    @radhaaiyar5124 Před 3 lety +1

    Wonderful performances wonderful singers.. எத்தனை முறை பார்த்தாலும், கேட்டாலும் அலுக்கவே அலுக்காது.தங்களின் பெரும் முயற்சிக்கு நன்றி என்கிற ஒரு வார்த்தை மட்டும் போறாது..மேன் மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...பாராடடுகள்🙏💐

  • @vijayalakshmirajamani1794

    When I watch this song I felt that iam watching a clasical jugal bandi in Chennai music academy during December season .sabash to shubha.

  • @Mohana850
    @Mohana850 Před 3 lety +15

    Deserves a standing ovation for your whole team. Excellent rendition. No words to express. Hats off. Best wishes to all of you.😍😍

  • @krishnaprasaathv.krishnapr2078

    பிரமாதம். அருமை. பாட்டு நடனம் மிகவும் நன்றாக இருந்தது. வயதானால் அனைவரையும் வாழ்த்துகிறேன். தபேலா வெங்கட் அவர்களுக்கு ஒரு சிறப்பு பாராட்டு.

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Před 2 lety

    This is one of my very favourite song of all time.. இதற்கு comment போடாமல் போனால் நான் ஒரு பாவியாகி விடுவேன் ! QFR program songs கடந்த சில மாதங்களாகத்தான் you tube ( in my mobile) ல பார்க்க ஆரம்பிச்சேன் .. அன்று முதல் இரவு ஒரு மணி நேரம் QFR songs கேட்ட பின்பே go to sleep.. everyone has great talent and my whole hearted thanks to everyone especially the lady who’s giving fantastic introductions .. இசையோடு வாழ்வோம் … இனிதே வாழ்வோம் ( live with the music) - love from Belfast city ( Northern Ireland) 1-2-2022 .

  • @supriyaavijayakumar5361
    @supriyaavijayakumar5361 Před 3 lety +15

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌
    I'm breathless completely ....
    Hatsoff my dear subha mam
    Hatsoff to all of you
    Venkat sir, Priyadarshini ,Leelavathi ,
    kalpalathika , Malavika, Sivakumar and allothers behind this
    Awsome, Wonderful, Fantastic, Fabulous and all the other words which is there in the world to appreciate ..
    I'm wordless and breathless which watching this 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 to all of you once again and again .....
    STANDING OVATION TO TEAM QFR

    • @aishu11_04
      @aishu11_04 Před 3 lety

      czcams.com/video/zt1PA5bc-Wg/video.html Watch our dance cover on "Kannum Kannum Kalandu" and comment

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 Před 3 lety +12

    *Percussions பிரதாமிist, Venkat is outstanding as ever.*

  • @latharamakrishnan4677
    @latharamakrishnan4677 Před 3 lety

    ஆஹா. பிரமாதம். எல்லோரும் அவர் அவர் பாகத்தை அமர்களமா பண்ணிட்டார். சுபஸ்ரீ ரொம்ப அருமையா நிகழ்ச்சி நடத்துகிறீர்கள்.👏👏👏👏

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 Před 2 lety

    யாரைப்பாராட்டுவதென்றே தெரியவில்லை. பாடியவர்களையா? ஆடியவர்களையா? இசையாளர்களையா? தொகுப்பாளரையா? அல்லது எடிட்டரையா? எல்லாருடைய கடின உழைப்பும் நன்றாகத்தெரிகிறது. அருமை. அனைவருக்கும் பாராட்டுக்கள். இப்படி ஒரு அருமையான நிகழ்ச்சி தந்த சுபஸ்ரீ க்கு special Thanks.

  • @srijith3998
    @srijith3998 Před 3 lety +11

    அருமை... அருமை.நிறைவான பாட்டு... ஆடல் ..ஆகா.. பாராட்டுக்கள்

  • @sarojini763
    @sarojini763 Před 3 lety +5

    சுப்பர் சிங்கரில் சாய்சரண் சந்தோஷ் ஆகியோர் குழுவில் இடம்பெற்ற திருச்நி லோகநாதன் அவர்களின் பேரன் சக்தி அயன் மனைவி மாதங்கி அவர்கள் திறமையான பாடகி. சி. ஏ. ராஜா என்பவருடன் சேர்ந்து ஆடாத மனமும் ஆடுதே பாடலை அழகா சரியா பாடியிருப்பார். பாடல் தொடக்கத்தில் சுசிலாம்மா ஒரு தொகையறா போல் பாடியிருப்பார். அதை மிக சரியா மாதங்கி பாடியிருப்பார். அவருக்கு ஒரு சந்தர்ப்பம், தரலாமா. நன்றி

  • @JayaKumarHearttouchsongThankto

    என்ன அற்புதம்,? அதிசயம்.? என்னாலேயே நம்ப முடியவில்லை.மிகவும் பரவசம்.. 👍👍👍👌👌👌 உழைத்த எல்லோரையும் பாராட்டுகிறேன்..🙏🙏🙏வாழ்த்துகிறேன்.😄😄👍👍👌👌

  • @1venkataswamy
    @1venkataswamy Před 2 lety

    சபாஷ் அற்புதமான படைப்பு - மிக்க நன்றி மகிழ்ச்சி - வாழ்க வளர்க உங்களது இசைப் பயணம் - அன்பிற்கினிய நல்வாழ்த்துகள்

  • @kalaiarasijeyasingh212
    @kalaiarasijeyasingh212 Před 2 lety +4

    Wonderful performance. Congratulations to the whole team.

  • @subramanianj141
    @subramanianj141 Před 3 lety +6

    ஆஹா அருமையான போட்டி👌சபாக்ஷ்👋 சரியான போட்டி👍

  • @amithu10
    @amithu10 Před 3 lety +2

    சொல்லவார்த்தைகள் இல்லையே...அற்புதம்.....

  • @asanthanam
    @asanthanam Před 3 lety +2

    "சாகா வரம் அருள்வாய்" என்று பாரதியார் எழுதினார்.
    I wish each and everyone involved in this production , execution and performance to live long and continue to excel in this extraordinary task.
    My hands turned red from clapping, but my ears never got tired from listening.

  • @rangarajangovindarajan1716
    @rangarajangovindarajan1716 Před 3 lety +13

    CLAP, CLAP, AL THE WSY. CLAP.
    Congrats to Ms. Subhasree and her entire team.
    Is this song of 2020 original ?
    Or, is the song of 1954 original ?
    The task executed by your team to shape this 150th episode song, is beyond imagination.

  • @ytre53
    @ytre53 Před 3 lety +3

    These episodes remind me of the Ameen Sayani 1960s ‘Binaca geet mala’ radio program host...good job Ms Subhasree.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 3 lety

    அருமை அற்புதம் Superb Excellent Extraordinary Cute - பாடியவர்கள், பரதம் ஆடியவர்கள், உயிரோட்டமான இசை வழங்கியவர்கள் அனைவரையும் இப்படி பாராட்டிக் கொண்டே இருக்கலாம்! 👌👏👍

  • @meenakshisundarams.6186

    சபாஷ்... கலைகளின் இனிமையே தனி. எல்லா கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அற்புதம்.

  • @prasads4898
    @prasads4898 Před 3 lety +8

    👏👏👏👏👏👏👏 Hearty congratulations to each and everyone of you who made this happen. Wonderful and a memorable 150th episode. Each and every episode of QFR is unique. Behind the screen short videos captured the pain and effort. We are enjoying the resultant output. Subashree - the perfect task master, hats off to you. The brief that you provide before each song sets the tone of the song. Wishing you and your team to enthrall us with many more songs

  • @ganeshsubramaniam2254
    @ganeshsubramaniam2254 Před 3 lety +7

    An audio visual treat indeed! Thanks to the entire team (both foreground and background).

  • @TheRKMoorthy
    @TheRKMoorthy Před 3 lety

    அற்புதம் அற்புதம் என்ன சொல்வது என்று தெரியவில்லை் மிக அருமையாக எல்லோரும் உழைத்து இருக்கிறார்கள் 👏🏻👏🏻👏🏻👍👍💐💐

  • @kathaiyumarusuvaiyum2909

    Old is gold no words to say to the excellent performance and unbelievable coordination .our culture is saving still.i hv.happy tears with my eyes.vaazhga

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Před 3 lety +9

    👏👏👏👏 Sabaash !!! Sariyaana paattu for the 150 episode. What can I say, no words to describe. Malavika, Kalpalathika, Priyadarshini, Leelavati,Venkat, Vignesh and Sivakumar you people just took us to a different level. Subashree, you should feel proud to be presenting these gems one after the other. From the bottom of my heart I say a big thanks to you all 🙏🙏

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo Před 3 lety +4

    சபாஷ் சரியான போட்டி.😍😍💯/💯👌👌🌷🌷💓💓

  • @prabhakaran8090
    @prabhakaran8090 Před 3 lety +1

    Sabaash, isai piriyargalin sevigalukum, kangalukum, nallathoru virundhaga amaindhathu indha paada.subashree mam ungalukum ungal sirandha teamirkum ,nenjaarndha vaalthukal, ungal isai sevai thodaratum endrendrum 👌👌👌👍👍👍👏👏👏

  • @thadibaskaran9495
    @thadibaskaran9495 Před rokem

    அம்மா மிக அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை இது மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவை அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்

  • @manichandark5348
    @manichandark5348 Před 3 lety +4

    Subashree madam, Congratulations to entire QFR team on achieving 150 episodes. Keep going and all of us will enjoy and support this show.

  • @rajeswarimali8054
    @rajeswarimali8054 Před 3 lety +8

    சுபா 👌👌👌...பலத்த கரவொலி கேட்கிறதா.
    மாயா ஜாலம். மாயா ஜாலம்.
    என்ன உழைப்பு.
    இதன் அங்கமாக இருக்கும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வண க்கங்கள்.

  • @krsubramanian1449
    @krsubramanian1449 Před 3 lety +1

    என்ன ஒரு performance. What can one say about this episode? பிரமிப்பு. The whole team clicked together with a very well knit performance. பாராட்ட வார்த்தைகளே இல்லை. அவ்வளவு சூப்பர். 150th show was worth all the effort. God bless u Subha Mam for such a brilliant show. Thanks a ton....

  • @dhinakaranpramila1873
    @dhinakaranpramila1873 Před 3 lety

    பாராட்ட வார்த்தைகள் இல்லை மிகவும் அருமை அழகு அற்புதம் மனதிற்கு இனிமையாக இருந்தது நன்றி நன்றி நன்றி

  • @santhanamr.7345
    @santhanamr.7345 Před 3 lety +9

    Yes nd yes here is our loud applause for the most befitting grand show. What a delightful treat for both eyes and ears. GOD BLESS

    • @chandrasekaranar5431
      @chandrasekaranar5431 Před 3 lety

      நாட்டியத்தில்தான் கண் பேசும், ஆனால் இங்கு பாடுவர்களும்

    • @chandrasekaranar5431
      @chandrasekaranar5431 Před 3 lety +1

      விகாவும் திகாவும் பிரமாதம்

    • @kavithanambirajasekaran6684
      @kavithanambirajasekaran6684 Před 3 lety

      Super super super super super super super super super super

    • @rajamayyamoni6873
      @rajamayyamoni6873 Před 3 lety

      Bi 1
      .1111111111q%110

  • @ambashankar2568
    @ambashankar2568 Před 3 lety +3

    Thank you for considering both our requests
    1. Recognition to the editing & editor Shivkumar
    Is being done in Abundance.👌👍👌👍
    2. Behind the scenes was requested & suggested sometime ago to be held as a special session.
    Again it was shown in an excellent manner.
    Now for the people who did not know how these songs are made, This will be an eye opener..
    Kudos to the entire staff & crew behind the success of every episode.
    Big congrats to the driver behind the steering wheel..⚙️☸️

  • @panneerselvams1423
    @panneerselvams1423 Před 3 lety

    அருமை ........அருமை.........வெகு சிறப்பாக உள்ளது அனைவருக்கும் .இதயங்கனிந்த வாழ்த்துக்கள். தாங்களின் இந்நிகழ்ச்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @vasanthyantony7756
    @vasanthyantony7756 Před 3 lety

    சிறப்பு சிறப்பு வாழ்த்த வார்ததைகள் இல்லை..அனைவருக்கும்இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @krishnamoorthyfamily2435
    @krishnamoorthyfamily2435 Před 3 lety +3

    Got goosebumps watching, this video.... would love to know how much Tamil my favourite MD C Ramachandra knew to compose the music for this gem, and would love to hear veteran actor Vyjantimala's comments on seeing this video :-) Hats off to the whole team!! Thank you for these treasures that you gift us everyday! God bless all of you!!

  • @anantha47410
    @anantha47410 Před 3 lety +3

    துணிச்சலான முயற்சி. வெற்றி பெற்று விட்டீர்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  • @srinivasaraghavan5527

    A thousand claps to you all.
    Pl accept my hearty congratulations and humble salutations qfr team. Tears roll down my cheeks while I watch this episode . Absolute beauty. I am speechless with astonishment
    My special appreciation to Maalavika who actually acted like Vaijayathi while singing with the beautiful nuances. Kalpalithika was wonderful and for a moment one would feel Mrs. P.Leela was singing. Any amount of contribution would never match this splendid performance by the entire team. Venkat was extra ordinary.
    My prayers to God to keep you all healthy and cheerful for a hundred years or more.
    Thank you Mm.

  • @sseeds1000
    @sseeds1000 Před 3 lety

    Wow kodipon koduthalum edagathu. Speech less. What presentation, coordination. No more words to express mam. Savithri sai. Kodana kodi vandangal ungalathu uzhaipu migavum bramipaka irukirathu 100 percent contribution..🙏🙏🙏🙏

  • @gracykjohn3610
    @gracykjohn3610 Před 2 lety +3

    Fantastic singing n music.👍👌❤️

  • @parthavt
    @parthavt Před 3 lety +5

    Everyone did justice to her / his role for this amazing episode.
    Maalavika , one has to admit, was more energetic and expressive as was expected for her role.
    Venkat was too good
    Thanks a lot for the befitting 150th episode

  • @kuppusamy9535
    @kuppusamy9535 Před 3 lety +2

    வேற லெவல் ....ஒத்துழைப்பு...amaaaazing team ❤️🔥

  • @mathivananr8198
    @mathivananr8198 Před rokem

    அற்புதம்,அற்புதம்.வாழ்க இளய கலைஞர்கள்.

  • @bhuvaneswarikarthikeyan7334

    வெங்கட் என்ற மாபெரும் கலைஞருக்கு ஒரு பெரிய சபாஷ்

    • @heygbn073
      @heygbn073 Před 3 lety +3

      absolutely.... when women are dominating the whole piece, Venkat shows who the real hero is

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 Před 3 lety +1

      Venkat sir...super o super

    • @manorama8065
      @manorama8065 Před 3 lety

      ஆம

    • @ilamathiprakash1561
      @ilamathiprakash1561 Před 3 lety +1

      Superb

    • @asokan8092
      @asokan8092 Před 3 lety

      @@ilamathiprakash1561 அனைவரையும் நான் ஆமோதிக்கிறேன்

  • @raghuramanr9851
    @raghuramanr9851 Před 3 lety +5

    Simply outstanding...absolutely professional performance.

    • @asokan8092
      @asokan8092 Před 3 lety

      உண்மை, உண்மை, உண்மைதவிர வேறில்லை. நல்லா போய்ட்டு இருக்கும்போது விளம்பர இடைவெளி....!
      சும்மா பின்னிப் பெடலெடுக்குதுக.....!!

    • @asokan8092
      @asokan8092 Před 3 lety

      வைஜயந்தி, பப்பி ம்மாவோட அதே காஸ்ட்யூமா யிருந்தா "இன்னும்" வேற லெவல்....!

    • @asokan8092
      @asokan8092 Před 3 lety

      க்ளைமேக்ஸ் கண்திருஷ்ட்டி படும்.. சுத்திப் போட்டிருக்கணும்.... செஞ்சிருப்பாங்க...! ஏன்னா, அக்ரஹாரத்து ஆளோண்ணோ ?

    • @asokan8092
      @asokan8092 Před 3 lety

      சிவா மனசுல சக்தி ,
      இவா மனசுல பக்தி !
      தொழில் பக்தி ங்காணும் !!

  • @seshbala8296
    @seshbala8296 Před 3 lety

    Again I watched it today Dec’28, சபாஷ் சரியான போட்டி, brilliant performance by every one

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Před 2 lety

    புதுமையான முயற்சி
    அருமையான பயிற்சி
    திறமையான காட்சி
    மாண்புமிகு மாட்சி
    பாராட்டுகள் நன்றிகள் வாழ்த்துகள்

  • @narayananvanaja4995
    @narayananvanaja4995 Před 3 lety +8

    I did clapping and also standing ovation.

  • @sivasankarradhakrishnan63
    @sivasankarradhakrishnan63 Před 3 lety +11

    Shubashree Hearty Congrats on your achievement in reaching yet another Milestone of 150 Episode. Keep the good work going.

    • @mjrajan6850
      @mjrajan6850 Před 3 lety

      Great. God Bless all those involved in this episode with best of things on this earth.
      Lakshmi chromepet

    • @kamakshivc3328
      @kamakshivc3328 Před 3 lety

      Beautiful! Each and every song, the intro by Shubhasree are exemplary! Amazing team work! God Bless you all with more and more success!! 👏👏👏💐💐💐😊

  • @edpsam1924
    @edpsam1924 Před 11 měsíci +1

    பாடலும், பாடல் காட்சி அமைப்பும் மிக மிக அருமை.👏👏👏

  • @ramasrini1312
    @ramasrini1312 Před 3 lety

    Hats off to all...this movie I saw when I was eleven year old, enjoyed very much that time, even now at 73, I am still enjoying, waited for this song for QFR.. thanks...

  • @chandrabagavathy8302
    @chandrabagavathy8302 Před 3 lety +4

    Thrushti sutri podungal Subjashree for all the team members participated in today's episode

  • @hariganapathy3570
    @hariganapathy3570 Před 3 lety +4

    Simply awesome -👍
    But that girl who danced for vyjanthi was not good - dressing and all .... malavika herself would have danced better and sung both 😁

    • @devox2542
      @devox2542 Před 3 lety +1

      Super super. No words 😍😍

  • @natarajhanm669
    @natarajhanm669 Před rokem

    Congratulations Subha Ma'am. I just saw 3 of your programs. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!! அருமை அருமை!!

  • @jayaramansubramaniam8458

    அருமை இனிமை கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்து அளித்த சகோதரிக்கு இனிய நல்வாழ்த்துகள் 👍🙏🏽👍

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 Před 3 lety +11

    திரைப்படம்: வஞ்சிக்கோட்டை வாலிபன்
    பாடியவர்: பி. லீலா, ஜிக்கி
    இயற்றியவர்: கொத்தமங்கலம் சுப்பு
    இசை: சி. ராமச்சந்திரா
    Year: - ஆண்டு: 1958
    ஏனோ இன்பமே புதுமையாய்க் காண்பதேன்
    காதல் என்பது இது தானோ இது தானோ அறியேனே
    கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
    எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே
    கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
    எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே
    கன்னியென்றேனடி கைகளைப் பிடித்தான்
    காதலியென்றென்னை கொஞ்சியே அழைத்தான்
    கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
    எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே
    (சபாஷ் சரியான போட்டி)
    ஜிலுஜிலுஜிலுஜிலுவென்று நானே ஜெகத்தை மயக்கிடுவேனே
    கலகலகலகலவென்று ஜோராய் கையில் வளைவீசும் பாராய்
    ஜிலுஜிலுஜிலுஜிலுவென்று நானே ஜெகத்தை மயக்கிடுவேனே
    கலகலகலகலவென்று ஜோராய் கையில் வளைவீசும் பாராய்
    ஆடுவேன் பாரடி பாடுவேன் கேளடி
    ஆடுவேன் பாரடி இனி அனைவரும் மயங்கிட
    ஜிலுஜிலுஜிலுஜிலுவென்று நானே ஜெகத்தை மயக்கிடுவேனே
    கலகலகலகலவென்று ஜோராய் கையில் வளைவீசும் பாராய்
    ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
    அன்பின் பாதையில் அணையிடலாமோ?
    ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
    அன்பின் பாதையில் அணையிடலாமோ?
    பேதைமையாலே மாது இப்போதே
    காதலை வென்றிட கனவு காணாதே
    சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி
    சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி
    நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி
    நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி
    ஆடுமயில் எந்தன் முன்னே என்ன
    ஆணவத்தில் வந்தாயோடி?
    பாடுங்குயில் கீதத்திலே பொறாமை கொண்டு
    படமெடுத்து ஆடாதேடி நீ படமெடுத்து ஆடாதேடி
    இன்னொருத்தி நிகராகுமோ? எனக்
    கின்னொருத்தி நிகராகுமோ?
    இடி இடித்தால் மழையாகுமோ? பேதைப்பெண்ணே
    இன்னொருத்தி நிகராகுமோ?
    மின்னலுக்கு அஞ்சேனடி வீண்வாதமென்ன
    முன்னேவந்து நீ ஆடடி - இந்த
    மின்னலுக்கு அஞ்சேனடி வீண்வாதமென்ன
    முன்னேவந்து நீ ஆடடி

    • @ranganathankrishnamoorthy5156
      @ranganathankrishnamoorthy5156 Před 3 lety

      Neenga pattup puthagam vanghi neerhala?

    • @sanpanchapakesan7654
      @sanpanchapakesan7654 Před 3 lety

      @@ranganathankrishnamoorthy5156 இல்லை ஜீ

    • @ranganathankrishnamoorthy5156
      @ranganathankrishnamoorthy5156 Před 3 lety

      @@sanpanchapakesan7654 Really I appreciate you. The song is so long and in every school the girls tried to perform this dance. Our legs also dance with them!!

    • @sanpanchapakesan7654
      @sanpanchapakesan7654 Před 3 lety

      @@ranganathankrishnamoorthy5156 Recently I saw one video by VaijayathiM herself on that she spoke about the song shoot and the difficulties. It was too good.

    • @sanpanchapakesan7654
      @sanpanchapakesan7654 Před 3 lety

      @@ranganathankrishnamoorthy5156
      czcams.com/video/hECK8XuR0aU/video.html
      *Here VaijayathiM herself speaking on the song **_கண்ணும் கண்ணும் கலந்து_*

  • @sububloom6852
    @sububloom6852 Před 3 lety +21

    உணர்ச்சி வசப்பட்டு popularity காரணமாக 80s பாடலை போடாமல் தனித்துவமான சி. ராமச்சந்திரா இசையமைப்பில் வந்த ஒல்காப் புகழ் பெற்ற பாடலை போட்டு "கை தட்ட" வைத்து விட்டீர்கள். பாடலுக்காக உழைத்த அனைத்து கலைஞர்களும் பாராட்டுக்கு உரியவர்களே. இப்படியெல்லாம் visual media வை பயன் படுத்த முடியும் என்பதற்கு தங்கள் முன் முயற்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நாங்கள் பேறு பெற்ற பயனாளிகள்.

  • @rbalachandran880
    @rbalachandran880 Před 3 lety +1

    Thank you Subhasree Madam for this beautiful song.
    Sabash sariana performance
    My claps and appreciations to entire team especially Sri Venkat no words

  • @savithrirao58
    @savithrirao58 Před 3 lety

    Excellent. Sabhash to Venkat Sir. Good dancing. Very happy that you gave us master piece song. Vankaam. Heartiest congratulationst to Subhasree for completing 150 episodes very successfully.

  • @nramadurainarasihman7324

    வெறும் பாடலுடன் விட்டு இருக்கலாமென நினைக்கிறேன். நாட்டீயம் தேவை இல்லையே...பாடல்களை இருவரும் போட்டீப் போட்டுக் கொண்டு பாடீயதை பாராட்டீயே தீரணும்.பாடீய இருவருக்கு ஆசீர்வாதங்களுடன் வாழ்த்துக்களும்.

  • @umasekhar2629
    @umasekhar2629 Před 3 lety +1

    Congratulations to QFR's 150th episode. Amazing singers, dancers and musicians. Venkat sir ku idhu oru Dasavathram. Sabaash!!👏👏👏

  • @diwakaranvalangaimanmani3777

    👌விட்டால் பாடும் இருவருமே களத்தில் இறங்கி டான்ஸே ஆடிவிடுவார்கள் போலிருக்கிறது. கீ போர்ட், ம்ருதங்கம் அருமை.

  • @utubearavind
    @utubearavind Před 3 lety

    Outstanding ... I wish my father were still around, he passed away just last December. All songs that he loved and made us listen multiple times. Take a bow the whole team!