QUARANTINE FROM REALITY | AATHU MEATTULA | GRAMATHU ATHIYAYAM | Episode 653

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 653
    #qfr #ilaiyaraaja #gangaiamaran
    Episode 653
    Performed by : @vanathi.suresh.3 @karthik.ramasubramanian.33
    Flute - @flusindley
    Guitars - @kkar.thick.18
    Percussion- @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #Rajasir #amarsir #rudraiah #folk #malaysiavasudevan #SJanaki
  • Hudba

Komentáře • 154

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 Před 23 dny +8

    Even after 1000 years we can hear this song.....infact these kind of songs.....ISAIGNANI forever....❤....Magic with Flute....❤

  • @keshavas1379
    @keshavas1379 Před 23 dny +6

    Raja sir is the only person who can conduct in left hand 3/4 rhythm and in the right hand 4/4 rhythm in the same time in same orchestra .Very good presentation team .All the best.😊

  • @sunder-1234
    @sunder-1234 Před 20 dny +2

    You reminded me (like always) of one of the songs which I have enjoyed to listen. I came to know more about it only now. Only Raja can come up with such innovative tunes. Vanathi & Karthik have presented it well with the music team.

  • @mahamayurramesh4702
    @mahamayurramesh4702 Před 23 dny +16

    பெய்து கொண்டிருக்கும் மழையும் கேட்டுக் கொண்டிருக்கும் பாடலும்
    ஆஹா ஆஹா அற்புதமான தருணம். எல்லையில்லா மகிழ்ச்சி.

  • @subashiniek3969
    @subashiniek3969 Před 23 dny +9

    அந்த மகிழ்ச்சியான நாட்களுக்கு சென்று விட மாட்டோமா என்று மனம் ஏனோ ஏங்குது. அருமை.👍

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Před 23 dny +9

    நாலு தூறல்கள் விழுந்தாலே மண்வாசனை கிடைக்கும். பக்குவமாய் கீறிவிட்டு மணம்வீசச் செய்த சகோதரிக்கும் QFR குழுமத்திற்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள். 1980 ல் தினமும் ஒரு இடத்திலாவது ஒலிபரப்ப கேட்ட பாடல். சிறப்பு.

  • @PDWaltz
    @PDWaltz Před 23 dny +2

    1st interlude… wow! What a magical piece and orchestration

  • @raviedwardchandran
    @raviedwardchandran Před 22 dny +1

    Whoa...Here You Go...
    Ultimately You Guys Singing This Rendition. My Favorite Piece...
    🤍🔥🌹

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan Před 19 dny +2

    இனிமையான பாடல்.
    புல்லாங்குழலில் குழியிருக்கும், அதனை வாசிப்பவர் கன்னத்துக்குழி அழகு.
    அனைவரும் அற்புதமாக பாடலை இனிமையாக்கியுள்ளனர்.
    நன்றி QFR.

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před 23 dny +4

    அந்த காலம் , நண்பர்கள் , காலேஜ்க்கு கட் அடித்து விட்டு இந்த படம் பார்த்து பிறகு இந்த பாடலை முனுமுனுத்துக் கொண்டே சைக்கிள் ஓட்டிய ஞாபகம் வருதே ஞாபகம் வருதே... நன்றி QFR Team... Absolutely brilliant reproduction , appreciation to all...

  • @watrapmoorthywatrapmoorthy9413

    கிராமத்தில் பிறந்து வளர்ந்த என்னைப் போல் உள்ளவர்களுக்கு தான் தெரியும் இந்த பாடலின் அருமை.இப்பொழுது கேட்கும் போது பழைய நினைவுகள் தான் வந்தது.பாடிய மற்றும் இசை அமைத்த நல்ல உள்ளங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.

    • @suryakathir369
      @suryakathir369 Před 23 dny

      தம்பி நானும் கிராமம் தான் 😅

    • @dowlutahbowl
      @dowlutahbowl Před 22 dny

      நான் பிறந்து வளர்ந்து எல்லாம் City தான். எனக்கும் இந்த பாட்டு மிகவும் பிடித்த ஒன்று

  • @50sky
    @50sky Před 22 dny +2

    இப்படி ஒரு பாடலை அப்படியே ஒரிஜினல் போல் இசை கொண்டு வந்ததற்கு மிக்கநன்றி. ராஜா சார் ஓர் அற்புதம். QFR கு கோடி வணக்கம் காரணம் இது போன்ற பாடல்களின் ஒரிஜினல் instruments quality MP3 format வந்தப்புறம் ஒரு தெளிவு இல்லாம போய் விட்டது, அதை மீட்டு எடுக்கும் வகையில் QFR உதவிகரமா செயல் படுது. கேட்க கேட்க ராஜாவின் அருமை இன்னும் புரிகிறது.

  • @HemaBalaji-xd5cm
    @HemaBalaji-xd5cm Před 22 dny +1

    Rare gem, brilliant presentation. Raja Raja forever 👍

  • @raviedwardchandran
    @raviedwardchandran Před 22 dny +1

    Whoa...Bring Back Some Sort Nostalgics...
    Excellent Music & Both Superb Voice...🤍🔥🌹

  • @murugappans6550
    @murugappans6550 Před 23 dny +3

    இளமை கால நினைவுகளை மீட்டு எடுத்து கொடுத்ததற்கு மிக்க நன்றி. இந்த பாட்டு ரேடியோவில் கேட்டதில்லை. ஆனால் ஊரில் திருவிழா சமயங்களில் ஒரு நாளில் 10-15 தடவை கூட கிராம ஃபோனில் போடுவார்கள்.

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 Před 23 dny +5

    இந்த பாடலை ராஜா சார் ரசிகர்கள் மட்டும் தான் கேட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். கொஞ்சம் அரிய அருமையான பாடல்

    • @durairajaraman7144
      @durairajaraman7144 Před 22 dny +1

      அப்போது இந்த பாடல் மிகவும் சூப்பர் ஹிட்.கேட்காத ஆட்கள் இல்லை ❤

    • @musicalknots7868
      @musicalknots7868 Před 14 dny

      இந்த பாடலை அன்று எல்லோரும் கேட்டார்கள். அதனால்தான் ராஜா சாருக்கு அன்று முதல் இன்று வரை என்றைக்கும் திறமையை மதிக்கும் திறன் மிகு ரசிகர்கள் உண்டானார்கள்.

  • @twinrabbits2273
    @twinrabbits2273 Před 22 dny +1

    Wow wow great mam lovely ur great 💝💝💝 yerkkanve raja sir summa alli alli koduthurupar. athoda ungaloda song review & reaction solla varthaikale illa. Thank you for qfr teem 💐💐💐👏👏👏🙏🙏🙏

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před 21 dnem +1

    எதிர் பாராத பாடல். ஆனாலும் அருமை.

  • @antonyrajz108
    @antonyrajz108 Před 23 dny +6

    ஆவாரம் பூவு, ஆறேழு நாளா .... எதிர்ப் பார்க்கின்றோம்.

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 Před 23 dny +5

    Super... super... enna song...appo rombave hit list song...🙏🙏🙏🙏 eppovum vivitha bharathi 'il kettathu.. thank you very much...

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 Před 23 dny +1

      Very Excellant Presentation by the GREAT QFR TEAM.KUDOS TO THEM.

  • @umasekhar2629
    @umasekhar2629 Před 23 dny +2

    அசத்திட்டீங்க👏👏 ஒவ்வொருத்தரும் தன் பங்கை அனாயாசமா கொடுத்துட்டாங்க.
    Best wishes to the qfr team for tomorrow's performances. 👍

  • @aishwaryaraghuraman3211

    Sorry for commenting late super song wt a singing kudos to your whole qfr team keep rocking the previous episode song s also awesome great singing sorry for commenting late for that previous song

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před 23 dny +4

    Brilliant song. சாமி sir as always அசத்தி இருக்கிறார். Rhythm section க்காகவே எவ்வளவு முறை இந்த படைப்பைப் பார்த்தாலும் தகும். Second interlude துந்தனா வரும் போது சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சி. Super 👌 sir 🙏 shyam bro harmonium and strings sounding phenomenal... என்ன ஒரு josh and what marvel playing... karthi தூள் guitars... Awesome playing every time. கிருஷ்ணர் பெண் வேடம் போட்டு வந்த மாதிரி கால் மேல் கால் போட்டு வாசித்த பிரியா... First interlude endibg just out of the world... இரு கன்னங்களிலும் அந்த நொண குழி so so pretty .. thank you Siva for your framing aesthetics... especially சாமி sir ஐ three in a frame இல் , நடுவில் கன கம்பீர கட சிங்காரியுடன் காட்டியது top tucker . Both வானதி and கார்த்தி singing செம்ம நேர்த்தி.... கார்த்தி ஊஞ்சலில் அமர்நது பாடியது எல்லாம் அருமை யோ அருமை. வானதி ஓபனிங் harmony super.. singing also 👌👌 costume change எல்லாம் showing lot of involvement. Phone ஐ frame இல் இருந்து தவிர்த்து இருக்கலாம். So focus completely on the singer. Thank you team #qfr for this great presentation.

  • @umeshk.r132
    @umeshk.r132 Před 23 dny +1

    உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் வணக்கம் இந்தப் பாடலை என் பள்ளிப் பருவத்தில் அடிக்கடி கேட்ட பாடல் இந்தப் பாடலை கேசட்டில் பலமுறை கேட்டிருக்கிறேன் அதில் உங்கள் வர்ணனை வேறு மாதிரி நீங்கள் வாழ்க வளமுடன்

  • @farookjainulabdeen7055

    Very beautiful music and singers it took me to 70's ,l like this very much ,l'm from Sri Lanka. I'd like to h ANUBAWAM THANE VARA VENDUM OF SUDARUM SOORAVALIYUM from you madam

  • @ramckumbakonam7160
    @ramckumbakonam7160 Před 2 dny

    என் ஆசை ஏக்கம் கொண்டு பேச... ஸ்ருதி மாறியுள்ளது..

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec Před 20 dny +1

    R.Raja...🎉🎉🎉...A1....🎉🎉🎉...A1..

  • @ragupathy2978
    @ragupathy2978 Před 22 dny +1

    அடுத்த qfr.
    வாழ்வில் சௌபாக்கியம் வந்தது...

  • @lingamrajasekar6775
    @lingamrajasekar6775 Před 23 dny +5

    sunday : மயங்குகிராள் ஒரு மாது - விஜய பாஸ்கர் இசையில் - சம்சாரம் என்பது வீணை

    • @raam846
      @raam846 Před 21 dnem

      This already sang. episode 46

  • @g.balasubramaniansubramani6862

    Village,Town,city,capital,country,world,galaxy ella edhathulayum gilli namma isaignanium QFR um

  • @sivapriyanarasimhan1875

    Heavy rains lashing Mumbai what a dashing folk song to enjoy the rain. Abharam Kartik and Vanathi wondefully supported by QFR jambavans. Thank you Subha mam giving everyone's favourite folk song.

  • @sujatharajarajan8040
    @sujatharajarajan8040 Před 22 dny

    👏🏻👏🏻👏🏻👏🏻
    Mam rare song list’la please consider the following
    1.மனிதா மனிதா இனி
    2.ஞான் ஞான் பாடணும்
    3.என் கானம் இன்று அரங்கேறும்
    4.மந்திரம் சொல்வேன் வந்துவிடு

  • @ramaswamymh3736
    @ramaswamymh3736 Před 19 dny

    Wow what a composition by isai kadal maestro. Well presented qfr team. Wonderful

  • @velmaster2010
    @velmaster2010 Před 23 dny

    This is an evergreen composition of Isai Gnani. Karthik and Vanathi excellent singing. Venkat, Karthick and Priyadharshni did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @ushasudarshan8563
    @ushasudarshan8563 Před 19 dny

    Super super..but it reminds of "thamarai poovukkum thannikkum ennaikum"

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Před 23 dny

    Reminiscing early 80's...Well sung vanathi and karthik....Great QFR...👍

  • @rajasekaranrajasekaranma

    Lovely song by Raja sir
    Malaysia vasudevan and janaki melodious singing
    Vanathi and Karthik nice singing, with good music, especially shyam Benjamin and flute

  • @TheVanitha08
    @TheVanitha08 Před 23 dny

    Superb superb vanathi and Karthik both r singing prammaatham sangathigal ellam arputham eppavo rasichu.ketta paatu Malaysia Vasudevan sir and janakimma appadi arumaiya paadiruppanga flute superb

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 Před 23 dny +1

    Superb song. Good presentation. Salute to everyone

  • @YRR2426
    @YRR2426 Před 23 dny +1

    Another mile stone for qfr episode 653.best wishes to all qfr team.

  • @antonyrajz108
    @antonyrajz108 Před 23 dny +1

    வாழ்க வளமுடன். அருமையோ அருமை.

  • @essdeeare4558
    @essdeeare4558 Před 23 dny

    அற்புதமான பாடல்....இதற்காக காத்துக் கொண்டிருந்தேன். Thanks for presenting this song. Wonderful recreation...

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 Před 23 dny +1

    Superb singing and Superb rendition by All ❤

  • @DineshKumar-dd5ft
    @DineshKumar-dd5ft Před 23 dny

    Super QRF 🙏🙏🙏 Super song Super Music Super My God ILLAYARAJA sir 👌👌👏👏🎹🎹🎸🎷🎷🎺🎺🎻🎼🎼🎶🎶🎵🎵👍👍

  • @mariappankrishnamoorthy7252

    This is one of my favourite song. Thanks for giving.. superb singing by both of them..

  • @lalithaiyer-ho6ls
    @lalithaiyer-ho6ls Před 23 dny

    Very good singing both music is fantastic hat's of Q. F. R👌👌👌

  • @parvathyramakrishnan9914

    ப்ரமாதம் ப்ரமாதம் அருமையான பாடல். பாடியவர்கள் இசையோடு சேர்த்து அசத்தி விட்டார்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @msudhakar5348
    @msudhakar5348 Před 23 dny

    Awesome explanation of the song by you Subhashree mam. Beautiful song well sung by the singer's and orchestration is awesome asusual. Kudos to QFR and Subhasree mam for recreating this song

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 Před 23 dny

    ❤ Excellent output ...selection of village song....well done Team👌💯💯

  • @sekaranrajabalan7633
    @sekaranrajabalan7633 Před 23 dny +2

    I was waiting for this song so long❤❤❤

  • @parvathyramakrishnan9914

    Thankyou reminding this wonderful song🎉🎉

  • @gandhiv2857
    @gandhiv2857 Před 23 dny

    சூப்பர் பாடல் அருமையாக இருந்தது சந்தோஷம் வாழ்த்துக்கள் 👍🌹

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 Před 23 dny

    Fantastic presentation by entire QFR TEAM 👏 💐

  • @rameshsrinivasanramesh5094

    Super song , Thanks to QFR team

  • @janakiramangg3798
    @janakiramangg3798 Před 23 dny

    Beautiful rendition of song. Soulful music ...
    👏👏👏👏

  • @pushpavanam57
    @pushpavanam57 Před 22 dny

    Lovely song and beautiful presentation by the whole team
    Enjoyed very much ❤🎉

  • @nithinmk4892
    @nithinmk4892 Před 23 dny +1

    My all time favourite thank u so much madam

  • @chithraramesh2530
    @chithraramesh2530 Před 23 dny

    Nostalgic. Fantastic presentation. 👌👌🙏🙏🍫🍫💐💐

  • @kamakshinarayan22
    @kamakshinarayan22 Před 23 dny

    Beautiful song , such a refreshing tune to hear this early morning amidst the rains, Karthik n Vanathi superb presentation, Lovely singing , thukkada arumai , Different tempo , all over Adipoli episode today , Venkat on Tabla , Gada singari adi dhool , Flutist superb playing

  • @shank3k
    @shank3k Před 23 dny

    Brilliant song and singing, orchestration and subha jee outstanding 🎉🎉🎉

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 Před 21 dnem

    🙏👌👌அருமை அருமை 👌கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👌🙏

  • @jamest9445
    @jamest9445 Před 23 dny

    Great! Rhythmic reaction from Shyamji also adds flavour to presentation 🎉

  • @ganeshiyer3321
    @ganeshiyer3321 Před 23 dny

    Wonderful rendition! Kudos to everyone!!

  • @sivanandam6147
    @sivanandam6147 Před 23 dny +1

    Thanks qfr team...

  • @sujathaananthapadmanabhan5805

    Yes neenga sonnadu saridan ippo kettalum manapaadamaa varudu paatu

  • @samdonsathishrajkumartv166

    Super quality.

  • @nagarajanbalasubramaniam2213

    மேல் வாய்ஸ் சூப்பர்

  • @PSNization
    @PSNization Před 22 dny +1

    Flute by Priyadarshini was nice.

  • @Krishkptm
    @Krishkptm Před 23 dny

    அருமை superb, என்னதான் சொல்வது வடிவேலு சொல்றது போல புதுசு புதுசா யோசிக்கறாங்கப்பா

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Před 20 dny

    Why doesn't QFR render Unnai onru ketpen ..from Pudhuya paravai ..I d like to hear the prelude of this song explained sp piano with all other instruments ..it's extraordinary by MS sir ...prelude is mind boggling

  • @selvisundar2834
    @selvisundar2834 Před 22 dny

    Hai mam my favorite song super qfr tku subha mam super fingers❤

  • @musicmate793
    @musicmate793 Před 23 dny +1

    சூப்பர் ❤

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 Před 23 dny

    Best presentation. Rocking shyam

  • @bhuvanaraman492
    @bhuvanaraman492 Před 22 dny

    Super

  • @sethuramankrishnan9884
    @sethuramankrishnan9884 Před 21 dnem

    Lovely!! Raja ...oh My God!

  • @JayanthiRavikumar-nd4ir

    Excellent rendition by qfr team

  • @radhikamuralidaran3599
    @radhikamuralidaran3599 Před 23 dny +1

    Superb 🎉

  • @khadiseenusrinivasanrajago726

    அருமையான கிராமத்து விருந்து

  • @neeldani7450
    @neeldani7450 Před 23 dny

    Nice performance! Thank you!

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 23 dny

    Awesome.

  • @srivatsansc2953
    @srivatsansc2953 Před 23 dny

    Evergreen song. Rare melody

  • @vvender2982
    @vvender2982 Před 23 dny

    Awesome QFR

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus Před 23 dny

    Super song---👍👍👍👍🙏🙏🙏

  • @rprasannahsr
    @rprasannahsr Před 23 dny

    Perfect !

  • @vidyaswamy7380
    @vidyaswamy7380 Před 23 dny

    Flute was excellent! Singers of course, no doubt.

  • @thanikaiarasu6684
    @thanikaiarasu6684 Před 23 dny

    Nice song. Duo sang well.😊

  • @manikavasagam7943
    @manikavasagam7943 Před 23 dny

    Pramatham pramatham

  • @hariprabhuek3575
    @hariprabhuek3575 Před 23 dny

    Royal salute to vanathi

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z Před 23 dny +1

    ❤❤❤❤👌👌🎉🎉

  • @vijayalakshmiraja5051
    @vijayalakshmiraja5051 Před 23 dny

    Excellent singing

  • @anbarasuraj4310
    @anbarasuraj4310 Před 22 dny

    Super 👍👍👍👏👏👏🌹🌹🌹

  • @mdpctv3757
    @mdpctv3757 Před 23 dny +1

    NICE SONG

  • @caa9937
    @caa9937 Před 23 dny

    Super super

  • @vijayasudhindar7922
    @vijayasudhindar7922 Před 23 dny

    Nostalgia 🎉🎉❤❤

  • @santhaseelank
    @santhaseelank Před dnem

    Thanks

  • @parthibang1508
    @parthibang1508 Před 23 dny

    சூப்பர்

  • @boopathyboopathy4612
    @boopathyboopathy4612 Před 15 dny

    குடியிருந்த கோயில் படத்தில் இடம்பெற்ற " குங்கும பொட்டின் மங்கலம்" பாடலை தயவு செய்து பதிவிடவும்.

  • @ravindranvelrajan4693
    @ravindranvelrajan4693 Před 23 dny

    Again Vanathi sister super.I won't forget in QFR RajaRani jackey song.still I am hearing this song .Hats off to Vanathi.Are you in coimbatore?SP sailaja got jealousy on hearing your song RajaRani jackey in QFR I think.

  • @balajis1652
    @balajis1652 Před 23 dny

    Super super super

  • @villuran1977
    @villuran1977 Před 8 dny

    1. காதலின் பொன் வீதியில்
    2. என்னவென்று சொல்வதம்மா
    3. காதோரம் லோலாக்கு