Quarantine from Reality | Vannakili Sonna Mozhi | Deivathaai | Episode 241

Sdílet
Vložit
  • čas přidán 26. 12. 2020
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #MSVTKR #MGR #Vaali
  • Hudba

Komentáře • 439

  • @kaningstonchellam1294
    @kaningstonchellam1294 Před 3 lety +10

    தேனாக இனிக்கிறது இந்த பாடல். ஆயிரம் முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 3 lety +40

    குறைந்த அளவே எம் ஜி ஆர்
    பாடல்களை பதிவு செய்ய
    படுகிறது மிக வருத்தம்!
    இந்த பாடலை எனக்கு
    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது

  • @malathiragavan6436
    @malathiragavan6436 Před 3 lety +22

    கே ட்டோம்,கிரங்கினோம் பாடினோம் ஆடினோம் மயங்கி......இருவர் குரலிலும்
    ஆழ்ந்தோம்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 3 lety +21

    மக்கள் திலகம் பாடல்கள் குறைவாக உள்ளது இந்த பாடல்
    அருமையாக பாடினீர்கள் 👌👌

    • @narasimhantr1786
      @narasimhantr1786 Před 2 lety +1

      உங்கள் நிகழ்ச்சி மிகவும் அருமை
      குறிப்பாக பழைய பாடல் பற்றியும் அதன் பின்னணியில் உள்ள தகவல்கள் பற்றி மிக அழகாக
      நீங்கள் விளக்கும் விதம் இந்த நிகழச்சிக்கு ஒரு மகுடம்

    • @nagarajant1906
      @nagarajant1906 Před rokem

      MGR is God

  • @vaseekaranshanmugam614
    @vaseekaranshanmugam614 Před 3 lety +5

    Very very super music from MSV
    அவருக்கு நிகர் அவர்தான்
    உங்கங்கள் அணி சூப்பர்
    MGR அவர்கள் KB அவரை பார்க்காமல் இருந்திருந்தால்
    இன்று ரஜினி கமல் இல்லை
    MGR எத்தனை பேர்களை கோட்டஸ்வரர் ஆக்கி இருக்கிறார் இவங்க சிந்தனை செய்வார்களா?

  • @sububloom6852
    @sububloom6852 Před 3 lety +16

    மேற்கத்திய இசையில் symphony எல்லாம் அமைத்து விட்டனர் தமிழ் இசையமைப்பாளர்கள். Oscar ம் கூட வாங்கி விட்டனர். ஆனால் மேற்கத்திய இசையை உள்வாங்கி தமிழ் இசையுடன் melody கலந்து கால காலத்திற்கும் நினைவில் நிற்கும்படி செய்ய உலகில் இருவரால் மட்டுமே இயலும். அதிலும் சுபஸ்ரீ குறிப்பிட்டது போல் layer, layer ஆக மேற்கத்திய இசை கருவிகளை உட்செலுத்தி, இரைச்சல் இல்லாமல் பாடலை இனிமையாக்க king of western music ...திரு. விஸ்வநாதன் 💐 மற்றும் 72 மேளகர்த்தா வின் நாயகன் திரு. ராமமூர்த்தி 💐ஆகிய இருவரால் மட்டுமே இயலும்.💐💐

    • @m.s.v..3420
      @m.s.v..3420 Před 3 lety +1

      அருமையா சொன்னீங்க சார் 🙏

    • @sububloom6852
      @sububloom6852 Před 3 lety

      @@m.s.v..3420 🙏🙏🙏

    • @danieljacob5606
      @danieljacob5606 Před 2 lety +1

      மிகச்சரியாக சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    • @sububloom6852
      @sububloom6852 Před 2 lety

      @@danieljacob5606 நன்றி👍 உள்ளதை...உள்ளவாறு

  • @TheVanitha08
    @TheVanitha08 Před 3 lety +10

    அருமையான பாடல் நீங்கள் சொன்னதுபோல ஆடிண்டேதான் பாட்டை கேட்டேன் விக்ரம் சிரித்தமுகத்துடன் பாடியதுடன்ம நடித்தும் அசத்திட்டார் சமன்விதா அற்புதமானகுரல் இசைக்கலைஞர்களின்பங்களிப்பும் அருமை பெருமை ஒரு இனிமையான பாடலுடன் 2020 முடித்து அடுத்த ஆண்டில்(2021)அடியெடுத்து வைக்கும் QFRக்கு வாழ்த்துக்கள் இதற்கு மூலகாரணமாக இருக்கும் உங்களுக்கும் மற்றும் அனைத்து கலைஞர்களும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சுபாக்கா

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Před 2 lety +9

    Only MSV can compose these kind of light western melody along with the little rock touch

  • @ananthannarayanan1963
    @ananthannarayanan1963 Před 3 lety +7

    யாராலும் செய்ய முடியாத முகவுரை.வாழ்த்துக்கள்.சகோதரி

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Před 3 lety +21

    வெங்கட் *வெளுத்து வாங்க*
    செல்வகுமார் *ஊதித்தள்ள*
    சுந்தரேசன் முதலில் தாலாட்ட
    ஷ்யாம் *இழைகள் இசைகூட்ட*
    விக்ரம்-சமன்விதா *வித்தைகாட்ட*
    சிவக்குமார் *ஃபிலிம் காட்ட*
    எந்நாளும் போல் சுபஸ்ரீ
    இசையை, பாட்டை விளக்க
    இன்னாளின் QFR
    இனிதாய் நிறைந்ததுவே!
    ரசிகர்களின் காதுகளில்
    இன்னிசை பொழிந்ததுவே!

    • @yuvankriss1
      @yuvankriss1 Před 3 lety +1

      நாங்க கொடுத்து வைத்தவற்கள்

  • @balandr2544
    @balandr2544 Před 3 lety +12

    What an amazing voices of both of them. இந்த இளம் பெண் குரல் தங்க குழம்பு.

  • @thamonathan9924
    @thamonathan9924 Před 3 lety +33

    பழைய பாடல்களை புதியவர்களின் குரலில் கேட்க்கும்போது என்னவென்று சொல்லமுடியவில்லை அனைத்துக்குக் கலைஞர்களின் உழைப்பும் அருமை

  • @mohandas4755
    @mohandas4755 Před rokem +5

    Musical Genius MSV Could Compose Such Simple , Beautiful Melodies. Vikram & Samanvitha Outstanding. 👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️

  • @essdeeare4558
    @essdeeare4558 Před 3 lety +15

    விக்ரம், சமன்விதா நன்றாக பாடினார்கள்....வெங்கட், சுந்தரேசன், செல்வா, ஷியாம் பெஞ்சமின் நிறைவான பங்களிப்பு....சுபாவின் விசில் pleasant surprise ... மற்றும் Super editing by சிவகுமார்...நன்றி QFR Team

    • @francisnithyak3173
      @francisnithyak3173 Před 2 lety

      Vikram..new singer ...iyyo ennama expression kudukraru. Athi pazha kannathiley killividava nu padumbothu...Vikram oda smiling action super super. Odi poi avara killalam pola irunthuchi. Super Vikram .keep rock. Equally Saman vitha azhaga equalise pannaga..shyam iyyyo eppadi vasikirar. Intha song kekumbothu full ha na swing panninu irunthen. . Subha. Mam visil cute. Totally heart over flowed. 👍

  • @ushapadmanabhan9630
    @ushapadmanabhan9630 Před 3 lety +8

    இதயத்தை வருடும் இதமான இசை; தேர்ந்தெடுத்து விருந்தளித்தமைக்கு குழுவிற்கு கோடி நன்றிகள்!🙏🎉

  • @ubisraman
    @ubisraman Před 3 lety +5

    A remarkable thing about Subhasreemurali madam is that you give opportunity to a large pool of youngsters to showcase their talents rather than allowing a select a few to monopolise the show. It is a great gesture. The boys and girls should be thankful to you.

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 Před 3 lety +16

    I enjoyed 100%, I am a fan of Dr. MGR and you can imagine how much I appreciate. ❤❤❤👍👍👍🙏

  • @knrajendran6871
    @knrajendran6871 Před 3 lety +8

    Great Great Great singing!MGR-MSV Golden magic.🙏🙏🙏🙏🙏

  • @s.rajagopalan5221
    @s.rajagopalan5221 Před 3 lety +6

    Subhashree's Compering is excellent. Her knowledge of music genres is surprisingly deep and wide. Super job by Subhashree madam.👌👌

  • @dr.radhikaramachandran1726

    Both Vikram and Samanvitha are at their expressive best.
    Superb programming Shyam!
    Good going Subhasree!

  • @renubala22
    @renubala22 Před 3 lety +9

    Vikram & Samanvitha brought MGR & Sarojadevi on the screen 👏👏👏
    Lovely music and excellent editing
    Well done QFR 💐

  • @koundamanee
    @koundamanee Před 3 lety +3

    Great music from Viswanathan-Ramamoorthy, thanks for the beautiful performance QFR team.

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Před 3 lety +8

    Three cheers to Vikram, Samanvitha, Selva, Sundaresan, Venkat, Shyam and Sivakumar for an excellent recreation of that wonderful song. Congratulations. Thanks

  • @premaaiyar5299
    @premaaiyar5299 Před 3 lety +14

    What a beautiful song, excellent rendition and as close to the original version, the instruments so enjoyable.Thank you , Subhasree and the very gifted musicians for taking me down memory lane

  • @jayashreenarayanan2954
    @jayashreenarayanan2954 Před 3 lety +6

    Brilliant singing Vikram and samanvitha, God bless. Awesome performance. Fantastic orchestration. 🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏

  • @suryakumarsundaramurthy684
    @suryakumarsundaramurthy684 Před 3 lety +10

    What a great song selection of
    M S V’s great composition
    I can still remember some of the prominent great musicians who played this song originally
    like Mangalamurthy (Accordian)
    Philips (guitar) Mandolin( Raju)
    Sundaresan played beautifully with acoustic and solid guitar
    The photo behind him with M S V made me feel that M S V really enjoy listening his playing
    Great Shyam Benjamin giving his best in playing Accordian and violin sections
    VIKRAM and SAMANVITA both sang so well
    Yet another great recreation of this song
    Thank u very much 👏👏👏

  • @malathijayasekar4308
    @malathijayasekar4308 Před 3 lety +4

    Ohh what a lovely song I am 66years old These songs r my favourite ,I enjoyed a lot God bless you and ur team🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnand3627
    @krishnand3627 Před 3 lety +12

    "வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ" திரைப்படத்தில் கேட்பது போலவே அச்சு அசலாக உணர்ந்தேன். எட்டு அகவையில் ஒலித்த இந்தப் பாடல் என்னுடைய அறுபத்தைந்தாவது அகவையிலும் காதில் தேன் போல் வந்து பாய்ந்து கொண்டேயிருக்கிறது. சுசிலா அம்மாவின் குரலும் "இசை கேட்டால் புவி அசைந்தாடும்" மறைந்த டி.எம். சவுந்தரராஜன் அவர்களின் இனிமை நிறைந்த குரலும் அப்பப்பா சொல்லில் அடங்காது அவர்களின் இசையின் நுட்பம். அவர்களே பாடியது போன்று உணரச் செய்துள்ளார்கள் உங்கள் குழுப் பாடகர்கள். அவர்களுக்கும் கித்தார், பியானோ, one man army என விளங்கும் வெங்கட் என குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் பலப்பல உரியது.
    ஒவ்வொரு பாடலையும் அதன் வரலாறுகளோடு வழங்கிய உங்களுக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.
    அன்புடன்,
    தெ. கிச்சினன்,
    நாம் தமிழர்,
    தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு,
    கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சைப் புகினும் கற்கை நன்றே.

  • @savithriram9565
    @savithriram9565 Před 3 lety +2

    Vikram ,what a Bhavam of expression of love!Went back to good old days! Nicely done by both,!

  • @c.m.sundaramchandruiyer4381

    அருமையான பாடல், பங்குகொண்டு திறமையை வெளிப்படுத்திய இசை கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @ravikrishnamurthy7480
    @ravikrishnamurthy7480 Před 3 lety +12

    What a way to sign off 2020.Beautiful melody & effortlessly sung by both Vikram and Samanvitha.Enjoyed thoroughly..Sudarasen was Brilliant & so was selva and Venkat..Shyam Benjamin's composing was just great..Shiva's picturization was just great..Hats off to the team for the die hard efforts..
    2020 was a difficult year for all of us and QFR was the solace that one could get despite the difficulties..You have carried us through tough times & we are sure it will be a memorable journey going forward..
    No words to thank Subha Ma'am for all that you have given us..May God bless you and your team in abundance..Kudos again.

  • @ganeshsubramaniam2254
    @ganeshsubramaniam2254 Před 3 lety +11

    Thanks for bringing back this wonderful, breezy duet to my awareness. Had been ages since I heard this song, but the tune, words, bgm somehow resurfaced magically. Nicely done by all - thanks and kudos!

  • @advait4
    @advait4 Před 3 lety +5

    Oh god forgot those songs listening now after so many years.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 3 lety +3

    என்ன ஒரு அற்புதமான
    பாடல்.வாலி,மெல்லிசை
    மன்னர்கள்,TMS,சுசீலாம்மா கூட்டணியில் காலத்தை வென்ற பாடல்.
    விக்ரம் இருவரும் அசத்தி விட்டனர்.
    குரலுடன் முக பாவனைகளும்அருமை.
    வெங்கட் சுந்தரேசன் சார்
    செல்வா ஷியாம் அனைவரும் ரசித்து
    இசைத்து நம்மையும்
    ரசிக்க வைத்துள்ளனர்..
    சிவக்குமாரின் படத்தொகுப்பு மிகச் சிறப்பு. சுபா மேடத்தின்
    விசில் Super. அ‌ப்படியே
    ஒரிஜினல் பாடலைக் கேட்பது போன்றே இருக்கின்றது.நன்றி

    • @kaverinarayanan2885
      @kaverinarayanan2885 Před 3 lety

      விக்ரம் சமன்விதா இருவரும்

  • @manijs9177
    @manijs9177 Před 3 lety +4

    Beautiful singing. Vikram superb debut in QFR. I loved his 'ழ ' pronunciation !

  • @donaldfernandes7798
    @donaldfernandes7798 Před 2 lety +3

    Beautiful singing. One of the loveliest songs in Tamil. Both have such wonderful voices and the music is simply awesome. Great artists. The background music keeps ringing in my ears. Thank you so much for the wonderful performance.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem

    புரட்சித் தலைவரின் பாடலை அருமையாக பாடி மெய் மறக்கச்செய்தீர்கள்

  • @girijadurairajan5604
    @girijadurairajan5604 Před 3 lety +2

    Superb performance.Especially the male singer vikram sings with good expression. Female voice also good.Overall the team performance is so superb.

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 Před 3 lety +3

    This is a wonderful song which I enjoy even today.Shyam sundaresan venkat selva Siva all of them have done a marvellous work.😍😍

  • @JayaKumarHearttouchsongThankto

    இரு பாடகர்களும் மிக, மிக அருமையாக பாடியுள்ளார்கள்.👌👌 பாராட்ட வார்த்தைகள் இல்லை.👍👍 Original Music போலவே, இசைக் க ளைஞர்கள் செம்மையாக, தூள் கிளப்பி விட்டார்கள்.👍👍 உழைத்த அனைவருக்கும் நன்றி. 🙏🙏

  • @tamilselvigunasekaran1091

    விக்ரம்!QFR ன் ரசிகர்களாகிய நாங்கள் உன்னை எங்கள் உள்ளத்தில் வைக்கிறோம்! யு ஆர் வெல்கம்!! சுபா அம்மா இப்போது தான் தாங்கள் ஓப்பிலால்இசைக்கல்லூரியில் வழங்கிய "சினிமாவும், சிங்கார வேலனும்" பார்த்த பரவசத்திலிருந்து மீளவில்லை! சுந்தரேசன் ஐயாவிற்கு வணக்கம், நமது செல்வங்களுக்கு ஆசிர்வாதங்கள்!!

  • @gprabhaharan8357
    @gprabhaharan8357 Před 3 lety +3

    இருவரும் இணைந்து சிரித்து கொண்டே பாடுவது அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @nityaganesh
    @nityaganesh Před 3 lety +3

    Superb song ❤️
    Superb commentary ❤️
    Superb singing ❤️
    Superb orchestarization❤️
    மொத்தத்தில் கேட்டோம்❤️
    மகிழ்ந்தோம்❤️❤️
    கிறங்கிநோம் ❤️❤️❤️👍
    Special mention about your whistling Subhaji😀

  • @dharaniprabhakaran743
    @dharaniprabhakaran743 Před 3 lety +2

    Both Vikram and Samanvitha had done a great job. Congrats to your whole team for their excellent work Shubha mam.

  • @sseeds1000
    @sseeds1000 Před 3 lety +1

    Ennavendru solvathama ungalathu ovoru presentation alathi. Very dedicated presentation mam thanks lot👍❤️❤️ SAVITHRI SAI 🙏

  • @Osho55
    @Osho55 Před 2 lety +3

    Beautiful singing by both. Excellent performance overall!!!

  • @ubisraman
    @ubisraman Před 3 lety +3

    It is a great pleasure listening to yester-year hit song through the refreshing and energetic voices of today's young generation. Great performance by all

  • @noormohamed7153
    @noormohamed7153 Před 2 lety +3

    Beautiful singing by both singers 🎶 ❤ 😍

  • @jackraven7850
    @jackraven7850 Před měsícem

    ஆமா ஆமா ஆஆஆஆடீட்டேஏஏ தான் கேட்டேன்.
    என்ன பாட்டு,என்ன பாட்டு....
    GREAT BAND.
    வாழ்த்துக்கள்க்கா.
    🙏🌹

  • @sothivadivelshanmuganathan3939

    Beautiful 💓💓💓 super amazing performance 😍😍😍 congratulations from Nederland. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி

  • @latha2309
    @latha2309 Před 3 lety +3

    So melodious .. what expressive playing by Shyam Benjamin. Such a honey voice of samanvitha.. expressive voice of Vikram.. swaying lilting waltzing breezy song .. thanks to the queen of quarantine Subhashree
    Thanks 🙏🏼

  • @venkatasubramaniansrinivas6981

    I love this song and also all other songs in the MGR & Sarojadevi starrer movie " தெய்வத்தாய்".
    Vikram (a good addition to QRF) & Samanvitha sung very well.
    Orchestra was also superb.

  • @ramachandranr9625
    @ramachandranr9625 Před 2 lety +1

    புது. அறிமுகம். அறபுதம் ‌. சமன்விதா. As usual. Excellent
    Sooper. Visil. Jamai

  • @vectorindojanix848
    @vectorindojanix848 Před 3 lety +3

    Great orchestration wonderful recreation of an excellent song. Qfr team well done.

  • @mariasusaisusai6890
    @mariasusaisusai6890 Před 2 lety

    எனை மறந்தேன், சுவைத்தேன் மயங்கினேனேனேனேன், கிறங்கினேன். கலைஞர்களுக்கு
    நன்றி. அழகு.

  • @subramanianb
    @subramanianb Před 3 lety +4

    Wonderful music by Sundaresan,Shyam,Selva and Venkat...Good beginning by Vikram. Nicely maintained the tempo of the song..Samanvitha's voice is so sweet...ditto Suseelamma's voice..

  • @sivalingamlingam3672
    @sivalingamlingam3672 Před rokem

    அழகு அழகு...... என்ன அழகான பாடல்... ஆகா பாடலை பாடிய பாடகர்களும் இசைக் கலைஞர்களும் பாடலை வழங்கிய விதம் அபாரம்.... மறக்க முடியாத பாடல்...

  • @balaravindran958
    @balaravindran958 Před 3 lety

    கிறங்க வைக்கும் கிடார் இசை..வாலியின் வரிகள்..டிஎம்எஸ் சுசீலா குரல்களில் இந்த பாடல் வெகு அருமை...

  • @balasubramaniam495
    @balasubramaniam495 Před 3 lety +5

    A perfect flawless presentation of the original. It reminded me of the wonderful combination of Philips, Noel, Nanjappa, Mangalamoorthy, Gopalakrishnan the pillars of MSV-TKR combination legendary composers and musicians which was the golden period of quality music. Singers were outstanding contributing to the quality. Thank you my child and the QFR team for this wonderful song. The QFR team of musicians deserve a special mention of appreciation for the outstanding performance. 👏👏👏🤝🤝🤝🙏🙏🙏

    • @sububloom6852
      @sububloom6852 Před 3 lety

      Absolutely ... 👌 Legends composition with legendary instrumentalists

  • @ushabasker4563
    @ushabasker4563 Před 3 lety +2

    It is my favourite duet song of. TMS-PS. Well sung by Vikram and Samanvitha. Orchestration enjoyable.. the music in this song automaticallyakes us sway. Wish the entire QFR team a very happy and energetic 2021.

  • @msudhakar5348
    @msudhakar5348 Před 3 lety +2

    Nice song and good presentation of the song by your team Subhasree mam. Nothing more to say.

  • @naduvakarai
    @naduvakarai Před 2 lety +1

    Super Subasree. Great singers . Simply great

  • @bsuraesh
    @bsuraesh Před 3 lety +3

    Superb rendition. It was exactly like P Susuella amma singing. The video was beautifully picturized and Shyam Benjamin was as usual very superb. Great QFR song

  • @raghunathank327
    @raghunathank327 Před 3 lety +1

    பாடல்களில் பலவிதம் அத்தனையுமே - இங்கே
    பாடவைத்து கேட்பதிலே என்றும் சுகமே
    கேட்டபாடல் மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றுது - என்றால்
    உள்ளங்களை வென்றதுதான் தெளிவாய்த்தெரியுதே!
    அழகான பாடலை அற்புதமாக வழங்கிய உங்கள் குழுவினருக்கு மனமுவந்த பாராட்டுகள். விக்ரம், சமன்விதா இருவருமே அழகாகப் பாடியிருக்கிறார்கள். ஆடிக்கொண்டேதான் கேட்டோம். திரைப்பாடலை அப்படியே தத்ரூபமாக கேட்க முடிந்ததென்றால், உங்கள் குழு நிச்சயமாக வெற்றியடைந்திருக்கிறார்கள் என்றுதானே பொருள்?

  • @padursadasivamchendilvelan1441

    MSV RAMAMURTHY INNOVATIVENESSKU ALAVEY KEDAYATHU ONLY SKY IS THE LIMIT Like that You too hv innovations in all Thanks a lot on behalf of all listeners Keep it up Your selection of song goes immortal

  • @sseeds1000
    @sseeds1000 Před 3 lety +1

    Excellent mam all of your presentationa are equal to original songs. Really very intresting what keen observation in each song. Great mam. Thank you so much. SAVITHRI SAI 🙏🙏

  • @janakiramananv8920
    @janakiramananv8920 Před 3 lety +2

    Superb... What a song and lovely rendition... God bless you all... 🙏🙏🙏👌👌👌

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 3 lety

    அட்டகாசமான பாடல் - குதூகலமான இசை - செவிக்கு இனிய குரல்கள்.

  • @ravivenkatarao3120
    @ravivenkatarao3120 Před 3 lety +3

    Grand rendition by the entire team. Ssundaresan jji has excelled.

  • @vinodsubramaniam949
    @vinodsubramaniam949 Před 2 lety +2

    Excellent. No words to praise.
    Congrats to all the team members.

  • @gnanavelarunachalam3055

    திரைப்பட பாடலைவிட இதுதான் மிகவும் அருமை. அம்மா P.சுசீலாவுக்கு சவால் விட்டு பாடி அசத்திய பெண் குரல்.
    வாழ்க, வளர்க.

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 Před 3 lety +2

    Super orchestra
    Beautiful singing
    Total enjoyment of the old melody.😍😍😍

  • @padmavathya9413
    @padmavathya9413 Před 3 lety +2

    Mrs. Subha, yr whistling so charming. And the entire team deserves appreciation and applause. Thank you.

  • @AbdulAziz-uj7nn
    @AbdulAziz-uj7nn Před 3 lety

    கேட்க கேட்க இனிமை..
    காதுகளில் தேன் பாய்ந்தது போல தேன் சுவை..

  • @smuniyappan3633
    @smuniyappan3633 Před 2 lety +1

    The female singer is the xerox of mem sarojadevi. Very beautiful. Went to that period. So happy. Many thanks
    .

  • @vijayank6028
    @vijayank6028 Před rokem

    என்ன சொல்வது என்று தெரியவில்லை.
    அவ்வளவு சந்தோசம்.
    அவ்வளவு அருமையாக பாடினார்கள்.

  • @kaygana100
    @kaygana100 Před 3 lety +2

    Wow Vikram... your singing with killividava in action was amazing. Kudos to the entire QFR team for introducing new talents

  • @tmcs12345
    @tmcs12345 Před 2 lety +1

    Both are very compatible singers . Excellent presentation Very much like the original. Really enjoyed listening. Congrats team. From Makaysia.

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 Před 3 lety +3

    Semma Thalaivar Song after a long time. Lovely Duet Song Performed Superb. Nicely music 👌👋

  • @baskkarm3307
    @baskkarm3307 Před 3 lety +1

    Excellent reproduction. The way Shyam
    Benjamin enjoys his music takes me along with him. Excellent I enjoy the way ur production.

  • @ramacha1970
    @ramacha1970 Před 3 lety +6

    Wonderful song for cool sunday evening . Joyful singing from Vikram on his first song .Samanvitha at her best . Shortage of words to praise Sundarasen siir, Selva,, and Venkat, Efficient singing and wonderful music makes the process challenging for Shyam and Shiva but they tackle it very easily which is their routine thing .

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 Před 6 měsíci

    வண்ணக்கிளி சொன்னாமொழி.. பாடல் உருவானதில் இத்தனை ஸ்வரஷ்யமான அரிய விஷயங்கள் இருப்பதை எங்களுக்கு தகல்களாக தந்த சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு முதலில் a lot of thanks பாடல் வெள்ளிதிரையில் பார்த்து ரசித்தது போல் இருந்தது. அல்லி விழி துள்ளி விழ கோபம் என்னவோ?.. இங்கே அஞ்சி அஞ்சி கொஞ்சுவதில் லாபம் என்னவோ.. என்ற வரிகளில் அத்தனை touchings yum பார்க்க, கேட்க முடிகிறது. நன்றி!!!

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Před 2 lety +1

    அருமையான பாடகர்கள், சிறப்பான archestra.

  • @lalithaswaminathan6396
    @lalithaswaminathan6396 Před 3 lety +1

    What a feast..... all seniors must have been rejuvenated for the wholesome team work.

  • @nadarajanarumugasamy9132
    @nadarajanarumugasamy9132 Před 3 lety +1

    Good song Good voice salute QFR

  • @jenniferlopeze
    @jenniferlopeze Před 3 lety

    சில பாடல்கள் ஒரிஜினலை விட நன்றாக பரவசதில் ஆழ்துகின்றன. நன்றிகள் கோடி. ❤

    • @yamaha3d569
      @yamaha3d569 Před 2 lety

      அதெல்லாம் சும்மா.
      Original original தான்.

  • @user-bn9jm3xo9g
    @user-bn9jm3xo9g Před 10 měsíci

    அருமை.வார்த்தைத்தேடுகிறேன் பாராட்டுவதற்கு .கிட்டுவது அரிது.வா
    ழ்த்துகிறேன்.பல்லாண்டு வாழ்கவென்று.❤❤

  • @NavinKumar-pf3bd
    @NavinKumar-pf3bd Před 3 lety +1

    I think both the singers and musicians have done justice to the evergreen song .Hats of to them. Madam is doing great job in bringing such a wonderful songs and its a pleasure to listen to the songs always.Thanks Madam

  • @karuppiahp235
    @karuppiahp235 Před 3 lety +2

    Very good effort madam
    All members of the team give their BEST! Almost all songs compete with original song - be it singer's voice or instruments music. Fantastic effort madam. Keep it up.

  • @rk185005
    @rk185005 Před 3 lety +1

    A big YES. தலை ஆட்டியபடியே வாழ்த்தும். Hats off to Team QFR

  • @jaishankardevarajan2744
    @jaishankardevarajan2744 Před 3 lety +2

    Well performed. Hats off to the entire team

  • @minu24
    @minu24 Před 3 lety +2

    Aiyaiyo! Enna oru recreation! ❤️❤️ Solla vaarthaigal illaiye!

  • @indumathi9198
    @indumathi9198 Před 3 lety +1

    Wonderful song selection
    Lovely whistling by madam
    Nice rendition
    Super orchestra
    Superb superb
    All to gather oru semma virundhu
    👏👏👏👏💐💐💐❤️❤️❤️

  • @punnakkalchellappanminimol4887

    Simply superb. Only QFR can excel even the original.After a long time I enjoyed
    the song which took me to yester years. Every one in the team competes with
    other in performing.

  • @vijayalakshmiayyer.2776

    எனக்கு ‌பிடித்த ஒரு இனிமையான மென்மயான ‌பாடல்.ஆடிக்கொண்டே ரசித்தேன்.விக்ரம்&சமன்விதா இருவரும் ரசித்து பாடினார் கள்.பக்கபலமாக இருந்து வாசித்த எல்லா இசைக் கலைஞர் களுக்கும் வாழ்த்துக்கள்.👍👍👍👏👏👏👏💐💐💐💯💯💯💯

  • @luckychandru
    @luckychandru Před 3 lety +1

    Super singer introduction எங்கேயா பிடிக்கிறீர்கள் இப்படி பசங்களை? Hats off to all singers musicians etc etc Beautiful song rendered beautifully

  • @jaipaulfrancis9035
    @jaipaulfrancis9035 Před 3 lety +1

    Excellent music, song and singers. Keep it up.

  • @ushar7365
    @ushar7365 Před 2 lety

    "அடி என் செல்லக்குட்டி சுபா."...உங்களை இப்படி தான் உரிமையாய் கொஞ்ச தோன்றுகிறது. பாடலை விவரிக்கும் உங்களின் நடிப்பில் MSV, வாலி, MGR, TMS, PS, சரோஜா தேவி என்று அத்தனை பேரையும் சுருட்டி உங்க கைக்குட்டையில் மடித்து வைக்கும் பேச்சு....Superb dear Subha...என் பெண்ணின் வயதில் நீங்க இருப்பதால் எடுத்துக்கொண்ட உரிமை.😍

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 Před 3 lety +1

    Hi Subah madam,
    Thank you for sharing the story. Dr. MGR didn't invite KB Sir to cinema world we might miss the genius creator KB Sir

  • @sakthivaiyapuriarumugam4868

    QFR குடும்ப இனிமையான அழகானது ஒவ்வொரு கலைஞரும் நவரத்தினத்திற்க்கு ஒப்பான வர்கள் உங்களுக்கு எங்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க மகிழ்வுடண்