QUARANTINE FROM REALITY | ENGUM NIRAINDHA | ITHU EPPADI IRUKKU | Episode 345 (Re-uploaded)

Sdílet
Vložit
  • čas přidán 15. 01. 2023
  • QUARANTINE FROM REALITY - EPISODE 345
    #qfr #ilaiyaraja #kjyesudas
    Episode 345
    Performed by : @Kaushik Sridharan @Divya Ramani
    Strings: @Francis Xavier
    Guitar : Sundaresan
    Bass : Karthick K
    Veenai: Ranjani Mahesh
    Flute: @Selva G Flautist
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #kannadasan #sreedevi #rajasir #jaishankar #engum_niraindha
  • Hudba

Komentáře • 332

  • @arumugamlatha7955
    @arumugamlatha7955 Před rokem +10

    இசை ராஜா போல யாரும் இல்லை உலகில் உள்ள எல்லா அவர்டுகளையும் kudingadaa இவருக்கு அவை எல்லாம் பெருமை பெறட்டும்

  • @sbksabapathi
    @sbksabapathi Před rokem +13

    இந்த பாடலை வழங்கியதற்கு நன்றி மேடம்.என்னுடைய பள்ளி பருவத்திற்கு சென்று விட்டேன்.ராஜா சார் இசை உலகில் எங்கும் நிறைந்து இருக்கிறார்.

  • @thamilselvansankar8886
    @thamilselvansankar8886 Před měsícem +3

    நிஜமாகவே கேட்டு கிறங்கி போனேன்,
    Real ஜீனியஸ் இசை ஞானி

  • @sivasubramanian9313
    @sivasubramanian9313 Před rokem +55

    இசைஞானி யின் இசைஅமானுஷ்யங்கள் நிறைந்த பனி மழை விழும் பருவ குயில் எழும் பாடலை மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்

  • @JosaphIrudayaraj
    @JosaphIrudayaraj Před 8 měsíci +5

    சூப்பர் மேடம்.
    ராஜா சாரோட நோட்சை எல்லாம் திருடிக்கிட்டு வந்துடீங்க போல, பின்ன இப்படி வாசிச்சா வேற எப்படி சொல்றதாம்?. நாமலும் நிறைய புறோகிறாம் பார்க்கிறோம். கேட்கிறோம். ஏன்? வாசிச்சும் இருக்கோம், இன்னமும் தப்பு தப்பா தான் வாசிச்சிகிட்டும் இருக்கோம். இத்தனை அச்சொட்டா வாசிக்கிறது என்பது நோட்சை திருடினால் மட்டும் சாத்தியம் என்று நினைக்கிறேன்......
    "கண்மணியே காதல் என்பது".... பாடலை நினைவு படுத்தற மாதிரி இருக்குல்ல.
    அப்பா! என்னா காது உங்களுக்கெல்லாம். நாங்க கொடுத்து வெச்சவுங்க அவ்வளவு தான். லீட் கிட்டார் பீஸ் வேற லெவல்.
    மிக்க நன்றி மேடம்!. இவ்வளவு எல்லாம் செய்றீங்க. தயவு செய்து நீங்க போடுற பாடலுக்கான ரிதம் கோர்ட்ஸை கொஞ்சம் போட்டீங்கன்னா எங்களை போன்ற ஞான சூனியங்களுக்கு மிகப்பெரிய உதவியா இருக்கும். உங்களுக்கும் புண்ணியம்.
    ப்ளீஸ் மேடம்.
    💞👏🎼🎹🎸🎻🥁🎤🎶🎶🎶

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před rokem +19

    கௌசிக் திவ்யா அதி அற்புதமாகப் பாடியுள்ளனர்.
    இசைக் கோர்ப்பும் அருமை.படத்தொகுப்பும்
    பாடல் விளக்கமும்
    அழகு.ஓரிஜனல் பாடலுக்கு நிகரான மறுபதிவு.நன்றி மேடம்.

  • @mariappasamyponnaiah4010
    @mariappasamyponnaiah4010 Před rokem +16

    🙏இசை தேவன் இளையராஜா அவர்களின் தேனாற்றில் எம்மை நீந்த செய்த QFR பாடகர்கள் இசை குழுவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏

  • @S.Murugan427
    @S.Murugan427 Před rokem +21

    எனக்கு மிகவும் பிடித்த இடைக்கால பாடல்களில் இதுவும் ஒன்றாகும்
    மீட்டு தந்தமைக்கு மிக்க நன்றி QFR Team🙏❤️❤️❤️💐💐💐👏👏👏💯💯💯👌👌👌

  • @c.m.sundaramchandruiyer4381

    யப்பா, எப்படியெல்லாம் தேடி தேடி பாடல்கள் தேர்வு செய்து மறு உருவாக்கம் செய்கிறீர்கள், நன்றி நன்றி நன்றி சுபஸ்ரீ மேடம்.
    அருமை தொடரட்டும் உங்கள் இசை பயணம்.

  • @shyamalagovindan3366
    @shyamalagovindan3366 Před rokem +17

    Excellent job...rare songs ஆ..தேடித்தேடி எடுத்து present பண்றீங்க...பாராட்ட வார்த்தைகளே இல்லை...பழைய நினைவுகளைத் தூண்டியதற்கு நன்றி.

  • @avsundaram
    @avsundaram Před rokem +15

    பாட்டிலும், பாட்டின் வரிகளிலும், உள்வாங்கி பாடியவர்களின் திறமையிலும், கலைஞயர்களின் வாசிப்பிலும் கரைந்தே போனேன். ராஜா சார் 💐💐💐

  • @qryu651
    @qryu651 Před rokem +16

    Sound system super
    அருமையாக பாடியுள்ளார்கள் இருவரும்.
    இசைக்குழுவினர்கள் அனைவரும் தமது திறமையை செய்து விட்டார்கள்.
    வாழ்த்துக்கள்.

  • @madhubala-yz8ec
    @madhubala-yz8ec Před 6 měsíci +3

    இந்த பாடலில் அனைவருமே அவர்கள் பங்கை சரியாக செய்துள்ளனர் இசை மற்றும் பெண் பாடகி அனைவரும்.பாடலை பாடும் ஆண் குரல் மிகவும் நன்றாக உள்ளது.நன்றாக பாடியும் உள்ளார்.நான் ஒரு பெண்.எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.இந்த பாடலை பாடிய ஆணை மிகவும் பிடித்துள்ளது அவரும் பார்க்க ஜென்டில் ஆக உள்ளார்..தவிக்குது தயங்குது ஒரு மனது பாடுங்கள்

  • @geethak2995
    @geethak2995 Před rokem +9

    Evergreen 🌲 song 🎵 no words to express my feelings! என்னுடைய பள்ளிப்பருவத்துக்கு இழுத்துச் சென்று விட்டது இந்தப்பாடல்!

  • @sasikalap8592
    @sasikalap8592 Před 7 měsíci +2

    அருமை அருமை. அனுபவித்து பாடியுள்ளனர். காற்றில் மிதப்பதைப் போல் உணர்ந்தேன். நன்றி. தொடரட்டும் உங்கள் இசைப்பயணம்.

  • @ambiguna6183
    @ambiguna6183 Před rokem +5

    இசை கேட்டால் புவி அசைந்தாடும்! அது இறைவன் அருளாகும்!
    இசை ஞானியின் இசை கேட்டாலே மூவுலகமும் அசைந்தாடும்! இது இசை தாய் தன் இசை மகனுக்கு தந்த கொடையாகும்! தங்களுக்கும், தங்கள் அனைத்து பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்! வாழிய நலம்!!

  • @sagayaraja7385
    @sagayaraja7385 Před rokem +3

    சுபாமேம் சொர்க்கம் இருக்கிறதோ இல்லையோ நீங்கள் வழங்கும் ஒவ்வொரு பாடலிலும் எனக்கு சொர்க்கம் தெரிகிறது இசைக்கலைஞர்கள் ஒவ்வொருவரும் எனக்கு தேவர்களாகவும் தேவதைகளாகவும் தெரிகிறார்கள் நன்றி மேம்

  • @vijayabaabu.s.ve.1094
    @vijayabaabu.s.ve.1094 Před rokem +5

    அர்ப்புதம். வேரென்ன சொல்ல.
    அனைவர் உழைப்புக்கும் நன்றி.

  • @saravanankrishnan2125
    @saravanankrishnan2125 Před rokem +4

    இத்தனை நாள் இந்த பாட்டை கேட்கமுடியாமல் தவித்தேன்..

  • @sebastiansudhakar922
    @sebastiansudhakar922 Před rokem +5

    அப்பப்பா என்னவென்று சொல்வது. என் கண்களில் இருந்து கண்ணீர்தான் வருகிறது. நன்றி வார்த்தைகள் இல்ை மன்னிக்கவும்.

  • @swarnalathakv7296
    @swarnalathakv7296 Před rokem +4

    Arumai

  • @guruprasannanvenkatasubbu1801

    பாடகர்களோடு இசைக்குழுவினரும் மிகுந்த பயிற்சி மேற்கொண்டு விருந்து படைத்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றிகள் பல பாராட்டுக்கள் பல

  • @kumaranm.k3944
    @kumaranm.k3944 Před 2 měsíci +1

    Lovely, Superb, fantastic. அனுபவிச்சி கேட்டேன், நன்றி

  • @user-bn9jm3xo9g
    @user-bn9jm3xo9g Před rokem +2

    கேட்டேன்.கிறங்கிப்போனேன்.Excellent.

  • @vu2rjw
    @vu2rjw Před rokem +4

    மிக அற்புதமான படைப்பு
    பாடகர்கள் சிரத்தை எடுத்து பாடி உள்ளனர்.அருமையான‌ இசை படைப்பு.வாழ்த்துக்கள்

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před rokem +7

    Unbelievable music composition by Ilayaraja..... brilliantly performed by the team..

  • @ramchathapuram4221
    @ramchathapuram4221 Před rokem +9

    I blame you QFR, now I cannot get this song out of my head. But seriously thanks to the splendid job by the whole QFR team in putting this together. I've listened to this number many times but have completely forgotten over time. There isn't much to be said about the composer really. Well, the maestro is who he is, and what he does to pull the strings in your heart is best left unexplained.
    Thanks again to QFR for taking me down the nostalgic trip to the good old vividh bharathi days from the late seventies, and into the 80s.

  • @senthilalmathavan8705
    @senthilalmathavan8705 Před rokem +4

    Shyam amazing

  • @RAVIravi-dw7vb
    @RAVIravi-dw7vb Před 8 měsíci +2

    இயற்கை காட்சிகளை மனக்கண் முன் நிறுத்தும் அழகான இனிய இசை கானம்...

  • @RKumar-wp9oq
    @RKumar-wp9oq Před rokem +3

    Thirumba Thirumba ketkath thoondum varigal Venpani pol aval degam allum sengani pol idhaz mogam.... Fantastic...

  • @sheelaganesan3775
    @sheelaganesan3775 Před rokem +20

    Wowwwwwwwwww... a visual and audio treat... நிஜமாகவே தேனாக பாய்ந்தது..... ❤❤❤Beautiful singing both of you🙏🙏🙏

  • @CVRajan-Writer
    @CVRajan-Writer Před 4 měsíci +2

    Koushik and Divya have done 100% justice to the original song. My heartfelt appreciations to them. The entire orchestra too has been outstanding. What a song! What a selection, Subhashree!

  • @nivedita2861
    @nivedita2861 Před rokem +7

    I m great fan of this song. I m repeatedly saw the excellent singing ofthis young duo. Suddenly this song absconded from qfr list. I searched plenty of times, all my tries end in pain. Thanks for uploading this song again.🙏🙏🙏

  • @whitedevil9140
    @whitedevil9140 Před rokem +9

    👏👏இலங்கை வானொலியில்.. இளைப்பாறிய தருணங்கள்..!😌🙏🙏✨

  • @padmas708
    @padmas708 Před rokem +6

    One of the best renditions in ragamaliga. Kaushik, you are the best!!! What melody!

  • @rajeswarib32
    @rajeswarib32 Před rokem +7

    Superb composition by Ilayaraja and one of the songs that people have forgotten. Thank you QFR team for making us remember. Explanation, voice, editing, composition all are well. Kudos QFR team.

  • @shriram9761
    @shriram9761 Před rokem +11

    No words to express my joy in listening this song.kaushik and Divya nailed it with perfection. A big hand to your team.especially to shyam and siva.keep going.

  • @josephdias7382
    @josephdias7382 Před rokem +9

    With just a paper & a pen, isaignani may hv composed this gem, all alone, in a jiffy, seated amidst his musicians. Present days musicians armed wth computers & half dozen assistants & collaborators, both Indian & foreign, may take months to conceive & compose such a gem. Thanks to QFR fr presenting this gem, alongwth excellent synopsis

    • @dhayalandaya5481
      @dhayalandaya5481 Před rokem

      💯💯💯👍🏼

    • @muralivenkataraman5922
      @muralivenkataraman5922 Před 4 měsíci

      Even then they cannot come up with a song like this. They are simply packaging noise not music and marketing it

  • @sptNaseer69-jg6wt
    @sptNaseer69-jg6wt Před 15 dny

    சுபா மேடம் தாங்கள் இசைத் தொகுப்பு வெகு அருமை.வாழ்த்துக்கள்

  • @paulvasanthkumar6319
    @paulvasanthkumar6319 Před rokem +5

    Superb singing by both, supported adequately by the orchestra. Great job.

  • @ramakrishnan4491
    @ramakrishnan4491 Před rokem +2

    ஆஹா அருமை அருமை 👏👏👏👌👌👌

  • @sureshseethapathy531
    @sureshseethapathy531 Před rokem +7

    Omg omg what a performance. I couldn’t control my tears. Early morning driving to work and this pleasant experience. Gonna be a great day. Thanks team.

  • @babymanian65
    @babymanian65 Před rokem +4

    Beautiful composition by Raja sir. Both of them sang very well excellent 👌👏👏💐💐

  • @anniebaasky1854
    @anniebaasky1854 Před 7 měsíci +2

    Wow, what a song , after how many years, lovely

  • @sandeepsubramanian8797
    @sandeepsubramanian8797 Před rokem +4

    Superb. it's mesmerising. For the past two days, i am hearing this song minimum of three times a day. kaushik, Divya, Veena, Percussion venkat, flute, violinist group. kudos to the whole team..they have recreated the original song.

  • @krishnapandian9780
    @krishnapandian9780 Před rokem +2

    மிகவும் அருமை கேட்க கேட்க திகட்டாத பாடல்

  • @rameshlakshminarayanan1361

    What a composition my god❤🎉

  • @jayaseleanjayaselean3565

    Great salute to the entire team. Beautiful selection and submission.

  • @dominicjoseph289
    @dominicjoseph289 Před rokem +6

    Excellent singing 👍

  • @ARRahmanLove
    @ARRahmanLove Před rokem +6

    Thanks for opening my eyes to this beauty from our isai kalanjiyam Gnanadesikan raja sir. Wonderful performance everyone!

    • @seshan6579
      @seshan6579 Před rokem +1

      His son Yuvan has gone brainless or brainwashed nothing is left except Ameer's lecture to convert from Sanatan to peaceful religion. After realizing how bad it was to be a playboy instead of being a responsible boy.
      In this way Ilayaraja has failed to groom his children in spiritual path

  • @rajendransachidanandam1997
    @rajendransachidanandam1997 Před 2 měsíci

    Excellent, Super, Marvelous, Wonderful... etc... etc... etc

  • @rparanjothi2537
    @rparanjothi2537 Před měsícem

    அருமை! இசை மிக மிக......அருமை!

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před rokem +2

    அட்டகாசம் ponga, ennama பாடி உள்ளனர். Superb

  • @israju3873
    @israju3873 Před rokem +5

    Excellent, Superb...ideal voices for the ideal song...and Fantastic background music by QFR team. Looking forward to more and more such wonderful songs from Isai Gnani...!!!!

  • @RKumar-wp9oq
    @RKumar-wp9oq Před rokem +2

    Lovely song, awesome Koushik and Divya

  • @sivasiva2k
    @sivasiva2k Před rokem +3

    Re-uploaded, I remember and realised even before reading the Title as it's one of the golden song by IR, Perfectly reproduced by QFR🙏

  • @shank3k
    @shank3k Před 2 měsíci +1

    Brilliant song and singing 🎉

  • @chandrasekars9791
    @chandrasekars9791 Před rokem +8

    Dear Madam
    Thank you so much for bringing this phenomenal composition (possible only by Raja Sir) and beautifully rendered..
    Kudos to QFR ❤️
    God bless 🙏🙏

  • @MrPeriyachi
    @MrPeriyachi Před rokem +1

    Oh my god so many different different type of musics in one song guys pls listen one bit by bit of this song you willl find many differrnt tunes of maestro in this one song oh mannn that guitar bgm and keyboard mezmerising divine voices qfr Quality form of Reality Hatsofff team

  • @muthuv212
    @muthuv212 Před rokem +1

    அருமை! அருமை!! அம்மா பாராட்ட வார்த்தைகள் இல்லை! நன்றி! நன்றி!!

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 Před rokem +3

    U have done wonderful job.because such a stressful people will have good relaxation hearing this.u have created excellent music passion people together. Cinema music is not just waste.sundaresan sir rocking.shyam as well dancing fingers.shiva edit and both voice excellent. Keep it up .congratulations together every one.

  • @selvanayagamsrikanth1169
    @selvanayagamsrikanth1169 Před 7 měsíci

    Omg, no words to express. God’s gift to Mr. Illayaraja

  • @arung3714
    @arung3714 Před 11 měsíci +1

    Such a quiet song that embraces the heart and the soul. Even Raja Sir will love this version if he listens.
    Thank you, QFR team. Without your efforts, we would have missed such priceless gems from the early days of Raja. Splendid job! I wish this song reaches even more people and brings them peace and comfort!

  • @RajaRam-xm2eh
    @RajaRam-xm2eh Před 5 měsíci

    Super team congratulations for all

  • @dr.mohandoss.s7841
    @dr.mohandoss.s7841 Před 3 měsíci

    It is a musical revolution brilliant male voice

  • @xtreesksknits6934
    @xtreesksknits6934 Před rokem +1

    மிகவும் இனிமையாக இருந்தது . அருமையான பாடல் தேர்வு.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  • @prabhavathy8146
    @prabhavathy8146 Před rokem +3

    Hats of U ,the whole team keepit up lovely performance 👍👌

  • @bamashankar4890
    @bamashankar4890 Před rokem +1

    Aaha aahaa sooper 😋👌💫 அருமை அற்புதம்

  • @vthirunarayanan
    @vthirunarayanan Před rokem +1

    திருஷ்டி கழிக்க வேண்டும் என்று தான் ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றியதற்கு (முன்பு செய்ய முடியாததால்) "ஹாப்பி ஃபிரைடே" என்று ஆரம்பமோ??? 👏👏👏

  • @mohamedigbal.r7845
    @mohamedigbal.r7845 Před 11 měsíci +2

    My very most favourite lovely song 😂🎉 Thanks a lot for presenting the beautiful song, excellent performance by all of them, and also amazing singing by Kaushik and Divya.... Particularly outstanding performance by Kaushik, Thanks again 😁

  • @krishnaswamynarasimhan6220
    @krishnaswamynarasimhan6220 Před 9 měsíci

    Excellent. Super singers

  • @nrithyanjalischoolofarts2701

    So sweet voice divya and koushik great rendering

  • @gomathikalyanasundaram2529

    பொங்கல் விருந்து படைத்த அத்தனை கைகளுக்கும் மனமார்ந்த நன்றி..

  • @Srikrishnams369
    @Srikrishnams369 Před 4 měsíci

    Engum niraindha iyarkayaga ILAIYARAAJA sir in isai.

  • @priyashenoy8692
    @priyashenoy8692 Před 10 dny

    Ultimate performance

  • @cclettf1596
    @cclettf1596 Před rokem

    ஆஹா.. ஆஹா..அருமை

  • @padma8858
    @padma8858 Před rokem +1

    Naadi narsmbellam poi thatti ezhuppi uyir kuddukkum beautiful song 🎵 ♥️ Happy morning ah fresh ah ketten . Urchaham ponghum nammakku QFR team great salute 🙏

  • @MusicLoverMars
    @MusicLoverMars Před 8 měsíci

    Awesome brushing by venkat.

  • @jeyaranikaniyappan2734
    @jeyaranikaniyappan2734 Před 4 měsíci

    Woooooow Excellent rendition mam

  • @veerarghavanan2101
    @veerarghavanan2101 Před rokem +1

    Performance of both singing and orchestration,sound output much better than original

  • @SureshSuresh-ly7cj
    @SureshSuresh-ly7cj Před rokem +3

    Super voice both of them,
    Super, really great,
    Thabala,Veena,guitar
    Great,
    Super recording
    Enjoying this song so many times,
    Recording super clarity.
    All the best 🙏

  • @gokbbsr6353
    @gokbbsr6353 Před rokem +2

    Just like original one, unbeliveable of remaking. Already released Episode 345

  • @irenearul5027
    @irenearul5027 Před 5 měsíci

    Omg goosebumps.. what a treat for the ears. ❤❤❤

  • @Krishkptm
    @Krishkptm Před rokem +4

    சொல்லவோர் வார்த்தை இல்லை எங்கும் நிறைந்த QFR எதிலும் qfr

  • @user-bn9jm3xo9g
    @user-bn9jm3xo9g Před 8 měsíci

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை இக்கானம்.மகிழ்ச்சி

  • @prabavathyramachandran5891

    Thank u for the repetition. Lovely song. Super singing super music everything super. Once again thank u all

  • @m.badrinarayananmbn1203

    Intha padal ennai en school kala ninvukku kondu vittathu.

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před rokem +1

    Singers and musicians performance is obviously noteworthy 👍

  • @krsubramanian1449
    @krsubramanian1449 Před rokem +2

    A real treat to the ears. Almost near the original;. Excellent rendition by Kaushik and Divya, especially Kaushik. Pisiru illadha kural. Sweet voice. As usual Subha and her ensemble team was superb... Navayuga Nandhi - Venkat did a fabulous job. Great going Subha and team. Keep up the great work....

  • @nanjappaacotton9107
    @nanjappaacotton9107 Před rokem +1

    EXCELLENT SUBASHREE MAM....

  • @mubarakmubarak7137
    @mubarakmubarak7137 Před 5 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 very very nice

  • @selvanayagamsrikanth1169
    @selvanayagamsrikanth1169 Před 8 měsíci

    Wow so clear music. I’m completely lost.

  • @vasudevan.nvasudevan8806

    Valga valamudan

  • @SureshSuresh-ly7cj
    @SureshSuresh-ly7cj Před rokem +1

    Every day I am hearing this song,
    Beautiful voice both,and music super, thabala great❤

  • @rajvi1966
    @rajvi1966 Před rokem +1

    Kudos to Shyam who brought the original composition to our front. Great song. Early days of Raja who was in the making. One of all time greats. Thanks for the presentation by all. Particularly the singers. R VISWANATH, RAJAKILPAKKAM, CHENNAI 73

  • @csindhu5437
    @csindhu5437 Před rokem

    Kaushik, if we close our eyes and listen it was like Yesudas Sir singing again, very well sung
    Divya, somehow kept feeling that u hv Uma Ramanan's semblance dkmwtimes and Anu Haasan's at times, ur voice was also like Uma Ramanan

  • @johnnyc5332
    @johnnyc5332 Před rokem

    I'm from Singapore. COVID indoor restrictions took a toll on my health as I suffer from depression. Thank you QFR. You have no idea how the programme kept me alive because I didnt need my anti depressants. No exaggeration....THANK YOU!

  • @sureshs4174
    @sureshs4174 Před 7 měsíci

    Both singers super voice, hats off

  • @velmaster2010
    @velmaster2010 Před rokem +1

    This is an evergreen composition of Isai Gnani. Kaushik and Divya excellent singing. Venkat, Selva, Sundaresan, Karthick, Ranjani and Francis group did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @sankarlakshmanansankarlaks2626

    அனைத்து கலைஞர்களின் பங்களிப்பு அருமை....