QUARANTINE FROM REALITY | Kaadhal Rajyam Enadhu | mannavan Vandhanadi | Episode 324

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2021
  • Performed by : Sundari Ramji and Shibi Srinivasan
    Guitar: Sundaresan
    Flute: Selva
    Bass: Laxman Arvind
    Percussion: venkatasubramanian Mani
    Programmed, arranged, performed &
    mastered by: Shyam Benjamin
    Video Edit: Shivakumar Sridhar
    ---------------------
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1990, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #MSV #kaadhakrajiyamenadhu #psusheela #TMS
  • Hudba

Komentáře • 1K

  • @karikalanm2568
    @karikalanm2568 Před 2 lety +26

    நீங்கள் இருவருமே இந்த பாடலை சினிமாவில் பார்ப்பதையே மறந்து விட செய்து விட்டீர்களே.
    என்ன அழகு உங்கள் பாடல் வரிகள் உச்சரிப்பு.
    இசையோ, அதை விவரிக்கவே வார்த்தைகள் இல்லை.
    கொள்ளை அடித்து விட்டீர்கள் அனைவரின் மனதையும்
    வாழ்த்துக்கள்

  • @baskarankanapathippillai8262

    இந்த பாடலை 100 தடவை கேட்டாலும் சலிக்காது
    எல்லாமே அருமை அதிலும் சிபியின் குரல் படும் விதம் தமிழை சுவையை நன்றாக அனுபவித்து பாடுகிறார்.

    • @ShibiSrinivasan
      @ShibiSrinivasan Před 3 lety +1

      Thank you sir!

    • @Basky86
      @Basky86 Před rokem

      @@ShibiSrinivasan really good rendition Sibi

    • @SEK61
      @SEK61 Před rokem +2

      I am 60 years old. I just started listening to this song in the past one week... already 100 times I must have listened 🎉

  • @thiyagarajahsudhaharan4702
    @thiyagarajahsudhaharan4702 Před 7 měsíci +4

    2024 முதலில் கேட்ட பாடல் இன்று மட்டும் ஐந்து தடவை கேட்டு விட்டேன்... வாழும் போதே சொர்க்கம் என்பதே இசையுடன் தமிழ் மொழியை கேட்பது தான் அருமையாக தொகுத்து வழங்கினார் பாடியவர்கள் ஒரு படி மேல் பின்னணி இசை அப்பா அருமை அருமை....

  • @kandasamysathiyanathan8838
    @kandasamysathiyanathan8838 Před 2 lety +26

    இந்த சிறிய வயதில் இப்படிப்பட்ட பழைய பாடல்களை தெரிவு செய்து உங்கள் எல்லோருக்கும் நன்றி.இருவரின் குரலும் மிகவும் அருமை.நன்றி நான் சுவிசில் இருந்து.

  • @sugunar6288
    @sugunar6288 Před 9 měsíci +6

    ❤❤ கண்ணான கண்மணி வனப்பு ஆஹா ஆஹா அப்படி யே உள்ளே உள்ளே மூழ்க செய்யும்

  • @rajansa5070
    @rajansa5070 Před 3 lety +9

    எங்க ஊர் தியேட்டரில் மாலைகாட்சி துவங்குவதற்கு முனர இந்த்பாடல்தான்ஒலிக்கும்.இந்த பாடல்ஒலித்தால் படம் ஆரம்பிக்க போகிறது்என ஓடுவோம் டிக்கெட் வாங்க.அன்று இந்த பாடலின் அருமை புரியவில்லை.இன்று..ஆகா. உங்கள் அனைவருக்கும் ஆசிகள்.வாழ்த்துகள்

  • @didd3258
    @didd3258 Před 3 lety +33

    Sundari's singing is super . Sibi's too. Blessed kids.

    • @venugobalr3488
      @venugobalr3488 Před 2 lety +1

      Both the singers are par excellence and so are the musicians,

  • @pgirijagopalakrishnan8539
    @pgirijagopalakrishnan8539 Před 3 lety +13

    அற்புதமான, அழகான பாட்டு எல்லோரும் அவரவர் பங்கை சிறப்பித்துள்ளனர், அனைவருக்கும் நன்றிகள்🙏❣️🙏❣️🙏

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 Před 3 lety +8

    ராகமாலிகாவில்.. மாலைப்பொழுதில் மயக்கத்திலே... பாடலை பாடி அசத்திய.. sudari இந்த அருமையான பாடலில் பங்கேற்றது மகிழ்ச்சி... மனம் நிறைவாக இருவருவரும் பாடி மகிழ்வித்தார்கள்.... !!

  • @luckan20
    @luckan20 Před 3 lety +22

    Sundari's voice is simply refreshing. Shibi is awesome. Lovely song. Truly a rare song.

  • @keshavpatel3982
    @keshavpatel3982 Před rokem +8

    Sundari has a very sweet voice, a sweet looking girl too, very impressive she has sang so well. Sibi too did well. Overall a great performance.

  • @nausathali8806
    @nausathali8806 Před 2 lety +5

    அருமையை தந்த.... பெருமைமிக்கவர்களே......
    மெல்லிசை மாமன்னர்,
    M.S.விஸ்வநாதன் அவர்கள்.
    இசையரசர்,
    T.M.சௌந்தரராஜன் அவர்கள்.
    இசையரசி,
    P.சுசீலாஅம்மா அவர்கள்.
    உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்...!

  • @singaivendan369
    @singaivendan369 Před 3 lety +5

    நம்புறீங்களோ இல்லையோ...இதுவரை நான் கேட்ட பாடல்களிலேயே QTR ல் இதுதான் சிறப்பு...சும்மா பால்கோவாவை வாயில் போட்டது போன்று ஒரு உண்மையான உணர்வு...தித்திக்கும் தேன் தெவிட்டாத இன்பம் லாம் சும்மா...பால்கோவானா பச்ச பால்கோவா சாப்பிட்ட அதே effect. சும்மா சொல்ல தேவை இல்லை.
    சுந்தரி...என்னத்த சொல்ல நான் இவ்வளவு நேரம் சொன்ன அந்த பால்கோவாவே நீங்கதான்...என்ன ஒரு குரல் வளம் அப்பப்பபா காதில் தேனை ஊற்றுவது போன்ற ஒரு உணர்வு. இவ்வளவு நாள் எங்கம்மா போனீங்க. மெய் மறந்து போனேன்...சிபி பிரமாதம் சிபி. சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  • @seemamohideen4747
    @seemamohideen4747 Před 2 lety +3

    Super Sundari and Sibi. VENKAT also Nice

  • @beautyqueen5620
    @beautyqueen5620 Před 3 lety +28

    இருவரின் குரலும் அருமையாக இருந்தது.கேட்க கேட்க ஆஹா அருமை. இசை கலைஞர்களும் வாழ்த்துக்கள்.இப்பாடலை இன்னும் மெருகேற்றி இருக்கிறார்கள். உங்கள் விளக்கம் அருமை

  • @varatharasanananthan
    @varatharasanananthan Před 3 lety +37

    பெண்ணின் குரல் மிகவும் இனிமையான குரல். இருவரும் மிகவும் அருமையாக பாடினீர்கள். மற்ற கலைனர்களின் பங்களிப்பும் மிகவும் அருமை . Thanks a lot madam.

    • @susainathan2896
      @susainathan2896 Před 2 lety +1

      Hi in his

    • @elangovansuperlovelysong9162
      @elangovansuperlovelysong9162 Před rokem

      பெண் குரல் கர்நாடக சங்கீதம் கரைத்து குடித்து விட்டவர்

  • @catherinemala7989
    @catherinemala7989 Před 3 lety +7

    அய்யோ கடவுளே!!! இந்த இசை அரசன் ... ச்சே! ரொம்ப மிஸ் பண்றேனப்பா!!!!
    சுசீலா அம்மா.... சொல்லவே வேண்டாம்... எனக்கு என்றுமே நம்ம MSV அய்யாதான்...!!!

  • @vaseekaranshanmugam614
    @vaseekaranshanmugam614 Před 3 lety +7

    அயோ நான் எப்படி பாராட்டுவது எனக்கு தெரியவில்லை SUPER சூப்பர் SUPER சூப்பர் MSV ஏன் உயிர் அது தனி

  • @sethuvenkat6860
    @sethuvenkat6860 Před měsícem

    இவர்களை போன்றவர்களால் இசையின் மூலம் தமிழ் உயரும், வளரும், சிறகடித்து பறக்கும் ,கேட்டவர் நெஞ்சமெல்லாம் ஆனந்தம்...

  • @raashidahamed8925
    @raashidahamed8925 Před 2 lety +2

    டிஎம்எஸ் சுசீலா அம்மா பாடிய தலைசிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று ! தேனமுது !!

  • @mahasayar
    @mahasayar Před 2 lety +6

    பலமுறை கேட்கிறேன், திகட்டாத பாடல். நவீன இசைஅமைப்பும் காரணம். பாடிய இசை அமைத்த இளம் இசைஞர்களுக்கு நன்றி,வாழ்த்துக்கள்

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před 3 lety +32

    அம்மா,உங்கள் விளக்கமே இசையையும்,பாடலையும் பாடும் தங்கள் குழந்தைகளையும் கூர்ந்து கவனிக்கத் தூண்டுகிறது.

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před rokem +8

    Superb song....Gem of MSV......bass guitar movements brilliantly used by MSV..... well done entire team 👍

  • @kalamegaperumal9674
    @kalamegaperumal9674 Před 10 měsíci +3

    ஆஹா அற்புதமான இசையுடன் பாடல்
    மனம் நிறைந்த மகிழ்ச்சி 👍

  • @shobapk2389
    @shobapk2389 Před 3 lety +17

    im still in a state of dreaming . what a selection of song .BOTH TMS AND SUSHEELA amma had sung this melodious song very easily. susheela amma undoubtedly the avatar of MAHA SARASWATHY. MSV, KAVNJAR , TMS should come back to this mother earth again,. . i was in tears when you explained the song in depth. The way you enjoy , we are all enjoying ----the same way , because you have taught us so many things. BEFORE QFR it was latin and greek about the BG music . The stories you give us about each and every song is -------oh wow. A GREAT SABASH TO THE ENTIRE TEAM . venkat anna excellent horse riding. enna rhythm . chance e illa ponga. it still lingers in my ears. thanks subhashree for a lovely presentation

  • @rajeekannan8226
    @rajeekannan8226 Před 2 lety +4

    Beautiful voices both 👍💐💐

  • @user-ec7sn3dy7w
    @user-ec7sn3dy7w Před 3 měsíci +1

    இந்த இனிய பாடலை தெளிவு செய்தவங்களுக்கும்... அவ்வளவு அழகாக பாடிய தங்கள் இருவருக்கும்... மிக மிக அழகாக வாசித்த அனைத்து இசை கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்🥰🥰🥰🥰🙏🙏🙏🙏

  • @arravi3430
    @arravi3430 Před 11 měsíci

    இசை கலைஞர்களை எப்படி ஒருங்கிணைக்கமுடிகிரது. ஆச்சரியமாக இருக்கிறது.

  • @kumarjagadeesan2162
    @kumarjagadeesan2162 Před 3 lety +4

    மிக்க நன்றி இப்பாடலை சேர்த்தமைக்கு.
    அந்நாட்களில் இப்பாடலைப் பாடாத இசைக்குழு க்ளே இல்லை. என்ன ஒரு கவித்துவம். அதற்கேற்ப சுகமான இசை‌ இதை அந்த இருவரைத்தவிர வேறு யார் இவ்வளவு இனிமையாககொடுக்க முடியும். மெல்லிசை மன்னவன்வந்தானடி!

  • @santhigopalsanthigopal9403
    @santhigopalsanthigopal9403 Před 3 lety +10

    உங்களின் ஒவ்வொரு ரசனையான அனுபவத்தை இசை நுணுக்கம் தெரியாதவர்கள் (என்னைப் போல) எளிதாக புரிந்து கொள்ள செய்கிறீர்கள் மேடம். ஆனாலும் இசை கோர்வைகளையும் பாடல் வரிகளையும் ஒரே நேரத்தில் துல்லியமாக ரசித்து கவனிக்க சற்று கடினமாகவே இருக்கிறது.
    சில பாடல்களை சட்டென ஒரிஜினல் ட்ராக்கில் கேட்கும் போது உங்களின் சொல்லில் உள்ளடங்கிய உண்மையும் வியப்பும் அதிர செய்கிறது.
    நன்றி.

  • @agnesmary1925
    @agnesmary1925 Před 3 lety +6

    காவியம் கலந்து இனிமை நிறைந்த. பாடல்.. Venkat ji..தப்லா.விளையாடுறீங்க......shiyam ..selva
    .sunderesan sir..bass guitar... Excellent.. 🎉🎉🎉

  • @nausathali8806
    @nausathali8806 Před 2 lety +6

    நிறைய முறை கேட்டு விட்டேன்...
    இவர்கள் இருவரும் பாடியவிதத்தை....ஒவ்வொரு முறையும்... சுந்தரி அவர்கள் பாடுவதை ரசித்து பார்த்து கேட்கிறேன் என்ன ஒரு இனிமை குரலில்... அருமையிலும் அருமை
    சகோதரி... உங்களின் குரலின் இனிமை...! நன்றி...!

    • @abruecross
      @abruecross Před rokem

      Bass guitar செம்ம

    • @abruecross
      @abruecross Před rokem

      Voice throw ரெண்டு பேரும் கலக்குறாங்க

  • @ananthannarayanan1963
    @ananthannarayanan1963 Před 3 lety +4

    அற்புதமான இசை.ஒரிஜினலை விட ஒரு படி மேலாண்மையாகவுள்ளது.வாழ்த்துக்கள்

  • @sivalingamlingam3672
    @sivalingamlingam3672 Před 2 lety +3

    தம்பி சிபியின் இனிமையான குரல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.. உங்கள் குரலில் பல பாடல்களை எதிர்ப்பார்த்து காத்திருப்பேன்..

  • @elangovansuperlovelysong9162

    சுந்தரி உங்கள் அற்புத மயங்க வைக்கும் குரலை தினமும் நேசிக்கிறேன்
    மயங்கி கிடக்கிறேன் 💕💕💕💕💕👍👍👍💕💕💕💕

  • @villuran1977
    @villuran1977 Před 2 lety +5

    Strange...!! Sundari's simplicity stands out, just as her mesmeric voice and rendition.
    Can someone be "innocently mature or maturely innocent"..?? Is that not an oxymoron?
    But I find Sundari wears that easily on her sleeves. There is a maturity in her face which the depth in her eyes betrays. Simultaneously, her face carries an inscrutable innocence...!! God bless you, child.

  • @kanchanavasudevan2181
    @kanchanavasudevan2181 Před 3 lety +24

    Sibi's voice was so soothing and calming! Great rendition by the entire team!!! Thank you!

    • @kadhaipoonga
      @kadhaipoonga Před 3 lety +1

      எனது கதைகளுக்கு ஆதரவு தாருங்கள் நண்பர்களே
      please.

    • @ShibiSrinivasan
      @ShibiSrinivasan Před 2 lety +1

      Thank you so much🙏

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 Před 2 lety +3

    Sundari voice is awesome
    Excellent sibi voice is.also
    Good keep it up

  • @karikalanm2568
    @karikalanm2568 Před 2 lety +1

    என்ன ஒரு fluency. சுந்தரி அருமை அம்மா

  • @selvakumarselvakumar5868

    நானும் இந்த பாடலை கேட்டேன் கி றங்கினேன் அனைவர் திறமையும் சூப்பர்.

  • @Jesus_Is_Satan_Incarnate
    @Jesus_Is_Satan_Incarnate Před 3 lety +34

    இந்த பாடல்களும் அற்புதம்.
    காதல் ராஜியம் எனது
    நீ என்னென்ன சொன்னாலும் கவிதை,
    அன்பு நடமாடும் காலை கூடமே,
    செந்தமிழ் பாடும் சந்தனகாற்று,
    அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
    காதலின் பொன் வீதியில்
    ஒவ்வொரு முறை பாட்டு கேட்கும் போதெல்லாம் இந்த பாடல்களை கேட்டு கிறங்கி போய் கிடப்பேன், மெல்லிசை மன்னன் தயவால்.

    • @nausathali8806
      @nausathali8806 Před 2 lety +4

      அனைத்துமே தேவாமிர்தம்...!

    • @pandianmurugappan5885
      @pandianmurugappan5885 Před 2 lety +1

      kadhal rajiyam enadhu padal written by vaali

    • @valavanmani
      @valavanmani Před 2 lety +3

      எனது விழியில்..உனது பார்வை
      கனவுகளே ஆயிரம் கனவுகள
      முத்துக்களோ கண்கள்
      அனைத்தும் பேஸ் வாய்ஸ்

  • @arramiah
    @arramiah Před 3 lety +9

    Loved this! I particularly liked that both the qfr singers do not have voices that imitate the original singers. That is the big USP of qfr. Entirely unique voices.

  • @manippuraponnusamy7101
    @manippuraponnusamy7101 Před 5 měsíci

    மிக அருமையான பாடல்.நன்றாக பாடியுள்ளார்கள்.

  • @velmuruganganesan7979
    @velmuruganganesan7979 Před 2 lety +1

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்... எனக்கு என்னவோ இது தான் ஒரிஜினல் பாடலாகத் தெரிகிறது... சுந்தரி மேடம் குரல் மிக இனிமையாக உள்ளது... சிபி உன் குரல் காந்தக் குரல்... கலக்கிட்ட மா...சூப்பர் சூப்பர்...... கண்டிப்பாக ஒரு நாளைக்கு 4 தடவை கேட்டு மகிழ்வேன்... சூப்பர் சூப்பர் சூப்பர்... அதைவிட வேறு வார்த்தை கிடைக்கவில்லை....

  • @ganesankannansrikrishnasar5144

    அருமையான விளக்கம், ஒவ்வொரு முறையும் தங்கள் உரை மிக்க ரசிக்கதக்க மதிக்க தக்கதாகும்... இது மிகவும் அருமை,

  • @thenaughtyhuskymiloandvism5188

    ஷ்யாம் bejamin நீ கடவுள் வரம் பெற்றவன். உன்னை நேரில் பார்க்க துடிக்கிறேன். தங்கவயல் ரசிகன்.

  • @csivakumar1280
    @csivakumar1280 Před 3 lety +1

    Super Sibi sir. Sudari madam your voice is nice. Thank you.

  • @1965kannan
    @1965kannan Před 2 lety

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. அருமை.

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 Před 3 lety +5

    Super singers. Sundari from Goa. No Go only Va Va (Welcome Welcome)

  • @kavithabagavanthan833
    @kavithabagavanthan833 Před 3 lety +6

    இசையின் ராஜ்ஜியம் என்றும் உங்களது மேடம். பாராட்டுக்கள் அனைவருக்கும். மிக அருமை. Waiting for gopal rao sir 👍👍

    • @kadhaipoonga
      @kadhaipoonga Před 3 lety

      🙋czcams.com/video/08WYj7DRYEY/video.html

  • @chithambarambabu9268
    @chithambarambabu9268 Před 2 lety

    என்ன ஒரு பிரம்மாதமான இசை! மிக்க நன்றி!

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 Před 3 lety +1

    அருமையான பாடல் தேர்வு. மனதை அள்ளுகிறது. சிபி குரல் அருமை

  • @gunasakaranramachandrarao6766

    Hi Sis Sundari, மைக் ஆன் பண்ணிட்டு தான பாடுறீங்க? மறந்துடாதே மா. ஆனா, நீ மைக் ஆன் பண்ணாம பாடினாலும் அமர்க்களமாத்தான் இருக்கும். Your voice- Gift of God. God bless you daa

  • @radharamesh4722
    @radharamesh4722 Před 3 lety +3

    ரொம்ப அருமையான பாட்டு அப்டியே தாலாட்டற மாதிரியே இருந்தது 👌👌👌

  • @r.balasubramaniann.s.ramas5762

    மிக மிக மிக சிறந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சளிக்காது. இசை அள்ளி தெரித்திருக்கிறார்கள்.

  • @abufarzana
    @abufarzana Před 2 lety

    அருமையான பாடல்... நல்ல இசை அமைப்பு.. பாடகர்கள் ஒரிஜினலில் இருந்து சிறிது வித்தியாசமாக பாடுகிறார்கள். ஆனாலும் இனிமையாக பாடுகிறார்கள்.. நன்றி..

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 3 lety +3

    மிக இனிய,மனம் கவர்ந்த
    பாடல். சிபி,சுந்தரி இருவரும் இயல்பாக
    அழகாகப் பாடியுள்ளனர்.
    கவியரசரின் வரிகளா ,
    MSV ஐயா வின் இசையா,
    TMS,சுசிலாம்மாவின் இனிய
    குரல்களா எது சிறப்பு
    என்று பிரிக்கவே முடியாது.கானாமிர்தம்.
    இன்றைய இசைக்கோர்ப்பு,படத்தொகுப்பு,உங்களது விளக்கம்
    அனைத்துமே அருமை.
    Thanks a lot for this beautiful
    recreation. Laxman kutty Get Well soon .நாளைய பாடல்
    பட்டுக் கண்ணம் தொட்டுக் கொள்ள

  • @s.swaminathansundaramani4606

    Really amazing voice for both Sibi and Sundari ,👌👌👌👌

  • @vikramdharshan-ub9eq
    @vikramdharshan-ub9eq Před 10 měsíci +1

    தெளிந்த நீரோடை போன்ற performance. Both singers awesome.

  • @nallanmohan
    @nallanmohan Před 3 lety +1

    சூப்பர் எவ்வளவு அழகாக பாடல் பண்ணி இருக்கின்றீர்கள். இந்த இரு பாடகர்கள் அருமையாக பாடினார்கள். சபாஷ்

  • @umasubramanian3810
    @umasubramanian3810 Před 3 lety +6

    Male voice is awesome👍

  • @physics20246
    @physics20246 Před 3 lety +6

    சிபி, சுந்தரி இருவருக்கும் இந்த பாடல் கிடைத்தது அவர்கள் அதிர்ஷ்டம்! Class!

  • @kannankannappankannappan4948

    Golden Tunes. Tks QFR Team
    Kannan. Chennai

  • @bossbaskaran6458
    @bossbaskaran6458 Před měsícem

    Shyam Benjamin கைகளில் சரஸ்வதி குடிகொண்டாளோ? என்ன அருமையான வாசிப்பு, எப்படி பட்ட பாடல்களையும் அற்புதமாக அசல் மாறாமல் வாசிக்கிறார், வாழ்க, வளர்க அவரின் இசை பயணம்.

  • @mmmusicthelifegiver
    @mmmusicthelifegiver Před 3 lety +17

    Sibi and Sundari took total control of the song and they owned it. Amazing !!!

  • @sububloom6852
    @sububloom6852 Před 3 lety +6

    Although MSV is a melody king , the interlude BGMs of MSV are masterly crafted that it's difficult to get erased from memory as mentioned by subha mam.👌

  • @murugavelsundaramurthy2024

    மிகவும் அற்புதமான அரிய பாடல் கொடுத்தமைக்கு நன்றி

  • @rajesan9789
    @rajesan9789 Před 2 lety

    இந்த பாடல் என் ஆத்மாவை உச்ச நிலை மயக்கத்திற்க்கு கொண்டு சென்று சரணடைய வைத்துவிட்டது.

  • @riselvi6273
    @riselvi6273 Před 3 lety +3

    Sirappana team work. Sibi voice kagave thiumba thirumba kaeten. Arpudham !

  • @jayasreesundar3864
    @jayasreesundar3864 Před 3 lety +3

    Hats off Sibi and Sundari
    such an amazing voice.super 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @karikalanm2568
    @karikalanm2568 Před 2 lety +1

    சினிமா உலகம் தங்கை சுந்தரியின் குரல் வளத்தை பயன்படுத்தி கொள்ளவில்லையே என்று வருந்துகிறேன்
    வாழ்த்துக்கள் உறவுகளே
    தம்பி, தங்கையே

  • @premsundar7524
    @premsundar7524 Před 2 lety

    வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் தெரிந்தது. உங்க Narration அற்புதம் அருமை. ஆனந்தம்

  • @khadiseenusrinivasanrajago726

    Excellent song all participating with energy efficiency and effectiveness best Audio both singers congratulations

  • @superthalaiva709
    @superthalaiva709 Před 3 lety +3

    It's a tough Song... to Sing and also to reproduce ... Lots of dynamics and change in pattern, high pitch repeat Singing ....also the flow of Tamil words.... The Singers and the Orchestra have to keep on delivering as much near to the original.... Namaskarams to Mellisai Mannar.... What an imagination and extracting the Best from the Legendary Singers.... and His Team of Great Musicians... Also to ensure the scope for Nadigar Thilagam... Manual recording.... Woof... Great Delivery by QFR...
    The Singers and QFR Team.

  • @sanjeevi6651
    @sanjeevi6651 Před 2 lety

    Beautiful பட்டுபோன்றுமென்மையாக இருந்தது

  • @pushparaj158
    @pushparaj158 Před 2 lety +1

    இப்படம் வெளியான சமயத்தில் தம்பி சிபி பிறந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். இருவரும் இணைந்து மிகவும் சிறப்பாக பாடியுள்ளார்கள். வாழ்த்துகள்.
    (கரூர் லைட் ஹவுஸ் திரையரங்கில் இப்படம் பார்த்ததாக ஞாபகம்)

  • @radhaananthakrishnan236
    @radhaananthakrishnan236 Před 2 lety +8

    Wonderful performance! Both the singers have understood the depth and nuances of this lovely song! Superb singing by both ! Thank you all. Absolutely enjoyed it!

    • @mkchandran2882
      @mkchandran2882 Před 2 lety +1

      கவியரசரின் அற்புத பாடலுக்கு மெல்லிசை மன்னரின் இன்னிசையில்,,, என்றுமே இளமைத் துள்ளல் உள்ளதை மறக்கவோ,,,,,,, மறுக்கவோ முடியாது, நன்றிகள்

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Před 3 lety +9

    Ever green song
    Susilaamma voice as sweet as honey
    Both singers performed well

    • @kadhaipoonga
      @kadhaipoonga Před 3 lety

      எனது கதைகளுக்கு ஆதரவு தாருங்கள் நண்பர்களே, நன்றி.

  • @AFasiaAsia
    @AFasiaAsia Před rokem +1

    அருமை அருமை அருமையான பாடல் அருமையான தொகுப்பு இரு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் இனிமையான குரல் இருவருக்கும்👌👏

  • @karikalanm2568
    @karikalanm2568 Před 2 lety

    திங்கள் ஒரு கண்ணில் தென்றல் ஒரு கண்ணில் தாலாட்டும் பெண்மை இது,
    ஆஹா ஆஹா அருமை

  • @nalinisrinivasan463
    @nalinisrinivasan463 Před 3 lety +6

    Stunning performance by the team!Sundari's voice is very mellifluous!Special applause to our Taala Tansein

  • @sureshkumarv1699
    @sureshkumarv1699 Před 3 lety +3

    Superb 👍

  • @ravikumaarkn2561
    @ravikumaarkn2561 Před 2 lety +1

    அருமை...அருமை...அருமை....

  • @Mariaruban
    @Mariaruban Před 6 měsíci

    வார்த்தைகள் இல்லை அம்மா வேரலெவல்.... இந்த பாடகர்கள் இரண்டுபேருமே ஜாம்பவான் தான் சிபி லாங்குவேஜ் சூப்பர் அமேசிங் team work thank all

  • @Thiagarajan-V
    @Thiagarajan-V Před 3 lety +7

    Shibi sang very well. His actions very good.

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 Před 3 lety +14

    மூன்றுக்கு எப்போதும் சிறப்பு உண்டு! தெய்வங்கள் மூன்று! தமிழ் மூன்று! வேந்தர்கள் மூன்று ! திரையில் ஜாம்பவான்கள் மூன்று( மெல்லிசை மன்னர், கவியரசர் ,( டி.எம்.எஸ்.- சுசீலா) / இவர்களுக்கு புகழ் சேர்க்கும் QFR மூன்று! அனைத்து பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்!

    • @pknarayanan482
      @pknarayanan482 Před 3 lety +1

      ungal selection il ethai edupathu ethai viduvathu ellamey super aga ullathu. Kabdarva ganan.

  • @thelungankaruna6479
    @thelungankaruna6479 Před 3 lety

    மிகவும் அருமையாக படுகிறார்கள்
    பாடகர் நன்றாக தமிழின் சுவையை அனுபவித்து பாடுகிறார்.
    நன்றி

  • @savijayakumar3457
    @savijayakumar3457 Před 2 lety

    விழிகளில் கட்டுப்படுத்த இயலா துயர கண்ணீர் வழிந்தோடத்தான் இந்த பாடலை நான் கேட்டேன்! எனக்கு திருமணமான புதிதில் நாங்கள் இருவரும் இந்த பாடலை திரையில் கண்டோம்.கேட்ட மாத்திரத்தில் பிடித்துப்போன பாடல். எப்போதும் இது எங்கள் பாடலாகவே இருந்து வந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் கண்ணிமைக்கும் நேரத்தில் என்னை தவிக்கவிட்டுவிட்டு இறைவன்
    திருவடி சென்றுவிட்டார். அந்த காலத்தில் இந்த பாடலை இருவரும் ரசித்து கேட்ட நினைவுகள் என் நெஞ்சில் அலைமோதி அழுத்த, அதில் பெருகிய கண்ணீருடனும், நெஞ்சை பிளக்கும் துயர் துக்கத்துடனும் இந்த பாடலை கேட்டேன். அதிலும் என் மனைவியின் பெயரும் சுந்தரி. அதுவும் கூடுதல் காரணம். அவர் இருந்து இருந்தால் நாங்கள் இருவரும் இதை எப்படி ரசித்து மகிழ்ந்திருப்போம். அதை நினைக்க துக்கம் அல்லவா மேலிட்டு விட்டது

  • @angappanregupathi7573
    @angappanregupathi7573 Před 3 lety +11

    Iconic song of the 70's. Nice, interesting melody by MSV, intricate singing by TMS and PS, beautiful poetry by Kannadasan aiya.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před 3 lety +6

    Ppppaaaa.. brilliant குதிரை சவாரி. சாமி sir 🙏 எப்படி உங்களால் இதெல்லாம் சாத்தியம் ஆகின்றன??? Your rhythm takes us into the song and makes us enjoy all those bits explained by st mam. குதிரை டொக் டொக் மட்டுமா... சரணம் beginning those rhythm patterns...wah re wah Ustaad!!! Immediately changed to the later half of the charanam.... Super o super!!!! Sundaresan sir 🙏 பெரிய கும்பிடு உங்களுக்கு.... Magical strings and the magic you do is beyond adjectives! Shyam brother... என்ன ஒரு அனாயாசமாக வாசிப்பு and programing.. those backing strings awww both charanams and pallavi out of the world sounding.... Superbly synced up musically and so does sivakumar with vibrant visuals to complement the artist on frame. செல்லக் குழல் 👌👌 லக்ஷ்மன் 👍 take care பா. சுந்தரி her voice also, that mild green clad saree, and tht flowers with the goan sky...எல்லாமே athi sundar, sundari! பொடிப் பொடி சங்கதி and the rapidness are extraordinary...and high pitching! 👏👏👏 Shibi as usual very sincere. That honesty and the enjoyment in singing is reflecting through his radiant smile... Very commanding yet melodious voice and expressive in both charanams தேவதை அலங்காரம் and subsequent subdaris answer until landing... ஆஹா and as his version of pallavi goes that கொஞ்சல் also was brilliant!!! Superb song. Sweet reprise!

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 Před 3 lety +1

      சொடக் clue means... பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள??

    • @kpp1950
      @kpp1950 Před 3 lety +2

      உங்கள் விமரிசனமே விமரிசனம்.... .‌ ஆடை, அலங்காரம், பூக்கள் ,பூமி வானம் , வண்ணம் ‌எதையுமே விட்டு வைக்கவில்லை . சுந்தரி ராம்ஜி அவர்கள் தேர்ச்சி பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் தெரியுமா

    • @ShibiSrinivasan
      @ShibiSrinivasan Před 3 lety +2

      Thank you so much!

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 Před 3 lety +1

      @@kpp1950 haha thank you sir. I don't know about her until today sir, this name though is familiar. I wouldn't have focussed earlier, it's a big mistake. எவ்வளவு அருமையான பாடகி ஐ இதுவரை நான் கேட்டதில்லை. Thank you sir 🙏

    • @kpp1950
      @kpp1950 Před 3 lety +1

      @@vidhyaaiyer1785 yes , definitely a talented singer. Your favourite singer Pandu Rangar tomorrow

  • @augustinerode4160
    @augustinerode4160 Před 2 lety +1

    she beats violoin in her voice. Lovely. I wonder how a human voice looks like violin.

  • @devapriyamrameshkumar1483

    sundari mam and sibi both have performed superbly. IfSV is alive today he would have been dumbfounded by the performance if QFR team.

  • @kaningstonchellam1294
    @kaningstonchellam1294 Před 3 lety +3

    Dear Subashree Madame, Thanks for your critical explanations on the nuances of MSV's melodies and Kavingar's poetry . Kudos 👍 to the QFR team esp Thala Thansen . MSV is the V.C of melody university.

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 Před 3 lety +3

    What a song. Msv kaviarasi tms ps.
    Great. Singers double ok.

  • @sessatrijaganathan8756

    மழை பெய்து ஓய்ந்தது என்று சொல்வார்கள். இந்தப் பாடலைக் கேட்டு முடித்ததும் அதே உணர்வு. ஆரம்பம் முதல் கடைசி வரை குதிரை சப்தம் காதுகளைப் கட்டிப் போட்டு விடுகிறது. MSV ஐயா ஓர் இசைச்சிற்பி. உளி கொண்டு செதுக்கி விட்டார்.

  • @geethathirumalai238
    @geethathirumalai238 Před 3 lety

    அழகான பாடல்! அருமையான பின்னணி இசை! பாடல் மிக மிக அழகாகவும் பாடப்பட்டது. பிறவிப் பயனை அடைந்து விடுவோம் இது போன்ற பாடல்களை கேட்டு வந்தால்.

  • @sundararajanr5323
    @sundararajanr5323 Před 3 lety +3

    Tears of joy welled up my eyes after hearing the perfect reproduction of a great composition of the legends. Your introduction makes me admire your refined taste for music. Thanks a lot.

  • @jaishankardevarajan2744
    @jaishankardevarajan2744 Před 3 lety +3

    Sibi's voice is scintillating. God bless

  • @user-hb3jj9nt4m
    @user-hb3jj9nt4m Před rokem

    அற்புதம்.🌺 என்னை Q F R ன் ரசிகனாக மாற்றிய, நான் கேட்ட இரண்டாம் பாடல் இது. ❤ அருமை மகன் சிபி, மற்றும் அருமை மகள் சுந்தரி இருவரின் குரல் இனிமை, இனிமை. 🥀 பாடலின் துவக்கத்தில் மகள் சுந்தரி, - ராகத்தில் அனுக்கி ( குரல் நடுக்கம். ) பாடுவதை சற்று குரைத்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.
    அருமை, அருமை.
    இசை - 99/100.
    குரல் - 95/100.
    ஜெயக்கரன் அண்ணன்.

  • @rajenrusy
    @rajenrusy Před 2 lety

    Arumai arumai arumai yaga paadierukkinga both singing very nice super congratulations 👌👌