QUARANTINE FROM REALITY | THIRUTHERIL VARUM SILAIYO | NAAN VAAZHAVAIPEN | EPI 443 | REUPLOADED

Sdílet
Vložit
  • čas přidán 11. 10. 2022
  • QUARANTINE FROM REALITY - EPISODE 443
    #qfr #spb #thirutheril
    Episode 443
    Performed by : @Krishnan and Sundari
    Guitar - Sundaresan
    Bass - @K karthick
    Flute - @Selva G Flautist
    Strings: @Francis Xavier
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #spbalasubrahmanyam #psusheela #sivajiganesan #krvijaya #quarantinefromreality #subhasreethanikachalam
  • Hudba

Komentáře • 323

  • @chandrabosbathmanathan5014

    இந்த பாடலை 100 தடவை க்கு மேல கேட்க முடியும். தெவிட்டாத பாடல்

  • @sornaraj8950
    @sornaraj8950 Před 11 měsíci +19

    இப்பாடலைக் கேட்கும்போது என் மாணவி ஜோனி நினைவுக்கு வருவாள். அவள் பாடக் கேட்டு 40 வருடம் ஆகிறது.

  • @user-zf7if8zo7l
    @user-zf7if8zo7l Před 2 měsíci +7

    இசை ஞானி என்று சும்மாவா சொன்னாங்க...
    ❤from இலங்கையன் உனைஸ்

  • @thomasjohn4017
    @thomasjohn4017 Před 11 měsíci +20

    QFR இல் பாடப்பட்ட பாடல்களில் 100% துல்லியமாக பாடப்பட்ட பாடல் இது.❤❤❤❤❤❤

  • @ammantalkies6869
    @ammantalkies6869 Před 9 měsíci +9

    பாட்ட கேட்டு கிட்டே இருக்கலாம் 1000 தடவை,
    Mam நீங்க அருமையா சொல்லுறீங்க, அருமை,

  • @ProudBharatiyaSanatani
    @ProudBharatiyaSanatani Před rokem +18

    திருத்தேரில் வரும் சிலையோ
    சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ
    கலை மலரோ மணியோ நிலவோ
    நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்
    திருத்தேரில் வரும் சிலையோ
    மணமேடை வரும் கிளியோ
    கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ
    மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
    விழி கணையோ தரும் சுகம் சுகம்
    மணமேடை வரும் கிளியோ
    தாலாட்டு கேட்கின்ற மழலை இது
    தண்டோடு தாமரை ஆடுது
    சம்பங்கி பூக்களின் வாசம் இது
    சங்கீத பொன் மழை தூவுது
    ராகங்களில் மோஹனம் மேகங்களில் நாடகம்
    உன் கண்கள் எழுதிய காவியம்
    என் இதய மேடைதனில் அரங்கேற்றம்
    மணமேடை வரும் கிளியோ
    கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ
    மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
    விழி கணையோ தரும் சுகம் சுகம்
    திருத்தேரில் வரும் சிலையோ
    செந்தூர கோவிலின் மேளம் இது
    ஸ்ருங்கார சங்கீதம் பாடுது
    சில்லென்ற தென்றலின் சாரல் இது
    தேனூறும் செந்தமிழ் பேசுது
    தீபம் தரும் கார்த்திகை
    தேவன் வரும் மார்கழி
    என் தேவன் அனுப்பிய தூதுவன்
    நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்
    திருத்தேரில் வரும் சிலையோ
    சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ
    கலை மலரோ மணியோ நிலவோ
    நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்
    மணமேடை வரும் கிளியோ

  • @thamilselvansankar8886
    @thamilselvansankar8886 Před 2 měsíci +5

    சுந்தரியின்
    குரல் சொக்க வைக்கிறது,
    ...அடிமையாகி போய்விட்டேன்,
    ....சொல்ல வார்த்தைகள் இல்லை,
    "Cristal வாய்ஸ்,
    Perfectly

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 Před rokem +15

    அருமையோ....அருமை...
    இருவரின் குரலும் பாடும் பக்குவமும் அருமை....
    இசைக்கலைஞர்கள் அனைவரும் தேர்ச்சியடைந்தவர்கள்.... 🎉🎉🎉

  • @thirumalaisangapuramsowmea6766

    இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ள இந்த பாடலை பலமுறை கேட்டுள்ளேன். இப்போது உங்கள் முலமாக மறுபடியும் கேட்டேன்.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před rokem +14

    சுந்தரி Super, புதிய அறிமுகம் பிரமாதமாக பாடினார். பின்னணி இசை as usual அசத்தல்

  • @PhoeniXBaalaa
    @PhoeniXBaalaa Před rokem +10

    இசைக்குழுவினரோ பாடுபவர்களோ ஏதாவது flawவில் மாட்டுவார்களா என கண்ணில்.. மன்னிக்க காதில் விளக்கெண்ணெய் ஊற்றி கவனிப்பவர்களுக்கு உங்கள் சேனல் மிகச்சிறந்த challenge.
    🥰

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Před rokem +17

    அதி அற்புதம்! மந்திர ஜாலம் போல அனைவரையும் இழுத்துச் சென்றது! கலைஞர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!!

  • @sujathakrishnan8844
    @sujathakrishnan8844 Před rokem +13

    Sundari your voice is mesmerizing. what a gifted voice. Hope you hit the big screen soon

  • @sundararajany3061
    @sundararajany3061 Před měsícem +1

    கவியரசர் கண்ணதாசன் வரிகள் வழக்கம்போல அற்புதம்

  • @basheerbasheer-mb2rt
    @basheerbasheer-mb2rt Před rokem +5

    கிருஷ்ணா சுந்தரி புதிய வரவாக இருந்தாலும் அற்புதமான குறள் வளம்
    அருமை யான பாடல் சொதப்பாமல்
    மிக சிறப்பாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள்

  • @ashok18hathway
    @ashok18hathway Před rokem +5

    Wow i never expected. Sush a orcastration nno chance..in feature no possibilities..Raja Raja than u did a super job..every body contribute their part very well..hats up no words

  • @sagarwelcometoys4441
    @sagarwelcometoys4441 Před rokem +5

    எனக்கு ரொம்போ பிடித்த பாடல் பழைய ஞாபகம் வருகிறது அருமை

  • @2002zamsen
    @2002zamsen Před rokem +6

    இதை சொல்ல வார்த்தைகளே இல்லை. அற்புதமான பாடல்களை அற்புதமாக பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    இசை வணக்கம்

  • @viswanathansrinivasan9724

    Beautiful composition by Isaigyani. And justice done by our favourite QFR team, Can't single out . Every musician was exceptional. . Sweet and lovely singing. God bless.

  • @matizganesan4133
    @matizganesan4133 Před 24 dny

    தெளிவான பாடல் இனிமையான குரல் அனைத்தும் ரொம்ப அருமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @jcerlyn4971
    @jcerlyn4971 Před 11 měsíci +3

    ❤ பழைய பாடல்களை மீண்டும் அதே ராகத்தில் பாடுவது என்பது மிக பெரிய விஷயம், இருவரும் மிகவும் சிறப்பாக பாடி அசத்தி விட்டார்கள், இசை வாசித்தவர்களும் அருமை,அற்புதம் 🎉🎉🎉

  • @profsanandhanfrsc1518
    @profsanandhanfrsc1518 Před rokem +2

    அருமையோ அருமை!

  • @S.Murugan427
    @S.Murugan427 Před rokem +12

    இசை கலைஞர்கள் தங்களது பங்களிப்பை மிகவும் கச்சிதமாக செய்துள்ளனர்.
    பாராட்டுக்கள்.👏👏👏👏👏👏❤️❤️❤️

  • @ravimegala7046
    @ravimegala7046 Před rokem +6

    அற்புதமான பாடல்களை அற்புதமாக பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @savariagastin7265
    @savariagastin7265 Před rokem +3

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா

  • @TechCrazy
    @TechCrazy Před rokem +5

    Shyam reminds me of Ilayaraja during his younger days when he played the organ as a session musician. Very talented. Keep it up.The way Ilayaraja ends the charanam @7:04 is different then what you expect and it is so perfect and soothing.

  • @ravisankaran6280
    @ravisankaran6280 Před rokem +9

    A treat to to the ears. Great singing by Sundari and debutant Krishnan. The orchestral support by the accompanying artistes Venkat, Selva, Shyam, Francis & team and Karthik was great. IIt brought back nostalgic memories for me. God bless the QFR team.

  • @cjeyamurugan3055
    @cjeyamurugan3055 Před rokem +2

    இளமை கால நினைவுகள் வந்து கணணில் நீர் கொட்டுகிறது.

  • @balakumarviswanathan5075
    @balakumarviswanathan5075 Před 3 měsíci +1

    ராசாவின் ராஜாங்கம் 👏👌

  • @whistlingsajan9993
    @whistlingsajan9993 Před rokem +2

    Both of you are as good as S.P.B.Sir and Suseelamma. May god bless you to fill the gap of S.P.B.sir and suseelamma. Krishna and Sundari , really marvellous. Most alluring performance in quarantine from reality. Unbelievable .

  • @prabakaranc.s.7839
    @prabakaranc.s.7839 Před rokem +5

    Thanks a lot for reuploading this song madam. Kindly reupload the remaining deleted songs of Raja sir as early as possible.

  • @luckan20
    @luckan20 Před rokem +7

    Absolutely gorgeous singing by Sundari. Lovely composition and equally lovely reproduction by QFR. You guys are awesome.

  • @indraravishankar1194
    @indraravishankar1194 Před rokem +6

    Aha! What a performance by both the singers and the team supported them beautifully 👌👏

  • @gopalkrishnan3063
    @gopalkrishnan3063 Před rokem +3

    அற்புதம் ஆஹா குரல்.ஏற்ற இசை ஆனந்தம்

  • @kurinjinaadan
    @kurinjinaadan Před rokem +4

    One of my favorite songs of Raja. Nicely presented. Thanks

  • @entekrishiarivukalsureshku8121

    ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ വല്ലാത്ത ഒരു ഉണർവാണ്

  • @thiagarajahkadotgajan5114
    @thiagarajahkadotgajan5114 Před 4 měsíci +1

    It is a beautiful song. Excellent melody. SPB aiya' has sung it nicely. But still it stings my heart at a point as illeyarajah has shown his arrogance against my old time favourite singer TMS aiya by denying his chance

  • @anandashok7881
    @anandashok7881 Před 4 dny

    Sundari has an incredible presence and delivers a fantastic performance when she sings, Congratulations!👍

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 Před 25 dny

    இந்த பாடலை கேட்கும் போது இலங்கை வானொலியில் கேட்டு கொண்டு மஞ்சள் பை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்று வந்த நாட்கள் நினைவுக்கு வருகிறது

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Před rokem +2

    Subashree proved as an excellent administrator. QFR has reached millions of Music lover hearts. Hatsoff to all Singers, instrument players and system coordinators. Best wishes to QFR.

  • @rameshlakshminarayanan1361

    How many times i listened to this. Very cute rendering ❤

  • @k2712m
    @k2712m Před rokem +6

    All QFR musicians are real gems.

  • @sathya7083
    @sathya7083 Před rokem +4

    Krishna top, great flow and crisp singing.

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma Před měsícem

    Lovely song by Raja sir and spb and suseela
    Sundari and Krishnan nice singing and good music

  • @vedamoorthy819
    @vedamoorthy819 Před rokem +4

    அற்புதமான பாடலை மீண்டும் ரசிக்க வைத்த ராகமாலிகாQFRவிற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @sankaranmahadevan4697
    @sankaranmahadevan4697 Před rokem +5

    I was wondering how this song took so long in qfr. Thanks for bringing lots of nostalgic moments

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 Před rokem +3

    QFR எப்பவுமே மன நிம்மதி
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajinisellathurai3239
    @rajinisellathurai3239 Před rokem +4

    First welcome Krishna to QFR family இசை கலைஞர்கள் தங்களது பங்களிப்பை மிகவும் கச்சிதமாக செய்துள்ளனர்.
    பாராட்டுக்கள்.சுந்தரி உங்கள் குரலில் ஒரு இனிய மனது இசையை அணைத்து செல்லும் ^பாடல் கேட்க இன்னும் இனிமையாய் இருக்கும் .

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 Před rokem +6

    First welcome Krishna to QFR family. What a wonderful rendition by Krisha and Sundari. Beautiful voice mesmerizing. Fantastic song. Excellent support by each artist. Shyam the hero. Really today fully enjoyed.

  • @arangankarups390
    @arangankarups390 Před měsícem

    Mr Gopal paadiyirunthaal miga sirappaga irunthirkum. but anyhow i appreciate his attempt . THANK YOU MADAM.

  • @shanke300
    @shanke300 Před rokem +2

    One of the Supreme opening intro.
    When you wake up in the morning when this song hits you, like cool gushing waterfall. Amazing composition. Positive energy. Maestro magic. QFR group is tremendous. Mega talented.

  • @balalakshmanan8974
    @balalakshmanan8974 Před rokem +6

    Sundari is the P.Susheela of QFR… mesmerizing singing! Thanks for reposting! It would be nice to mention the episode names of all the nominee songs! Sometimes the search is not returning results- for eg. ‘Azhagaga sirithathu by Barani’

  • @brajesh200
    @brajesh200 Před rokem +2

    Remember the talented Krishnan from Vijay Tv super singer times ! He should have reached great heights by now and am sure he will do at some point ! The whole performance was mesmerising!!

  • @ThamilNesan
    @ThamilNesan Před rokem +3

    Re creation of music composition is super Akka,👏👏👏🤝🇨🇦 ஆனால் இசைஞானியைப்போல இப்படியொரு living music extravaganza AR Rahman இன்றைக்கு செய்ய முடியாமலுள்ளது☹️

  • @senthilkumarsenthilkumar1537

    Sundari voice is melting..

  • @muralitharann8867
    @muralitharann8867 Před rokem +15

    கிருஷ்ணா மற்றும் சுந்தரி இருவருமே பாடல் வரிகளை என்ன ஒரு நேர்த்தியான உச்சரிப்பு உடன் பாடியுள்ளனர் அற்புதம். சிவாஜி கணேசன் அவர்கள் படத்தில் இசை சக்ரவர்த்தி இளையராஜா அவர்கள் இதே படத்தில் டி எம் எஸ் அவர்களை பாடவைத்த எந்தன் பொன் வண்ணமே என்ற பாடல் மாஸ் ஹிட் பாடல் தான். ரிஷி மூலம் கவரிமான் தீபம் இன்னும் பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். கால மாற்றத்திற்கேற்ப பிற்காலத்தில் வேறு பாடகர்களை பாட வைத்ததை நடிகர் திலகம் அவர்களே ஏற்றுக் கொண்டு விட்டார்.

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 3 měsíci

    நான் வாழவைப்பேன் 1981
    My college days
    Superb all

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Před 6 měsíci +1

    அற்புதமான படைப்பு. பாடகர்களும் சரி, ஆர்கெஷ்டிராவும் சரி அப்படியே ஒரிஜினல் ரெகார்டிங்போலவே இருக்கிறது. பாராட்டுதல்கள்.

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri Před rokem +2

    @Sundari Ramji. Very pleasant and excellent singing 🙏

  • @ckumshr
    @ckumshr Před rokem +2

    சூப்பர் சாங்க் .. அருமையாக பாடியுள்ளார்கள் வாழ்த்துக்கள்

  • @gkmarivu8983
    @gkmarivu8983 Před rokem +1

    வணக்கம் 8.43 இந்த நிமிடத்தில் வரும் எடிட்டிங். இதை சொல்ல வார்த்தைகளே இல்லை. அருமையான எடிட்டிங். நன்றி

  • @sankar261
    @sankar261 Před rokem +4

    This is tooooo good...Thanks for the effort from everyone.

  • @vijanth
    @vijanth Před rokem +2

    All musician played with full feeling. The string and the guitarist, do appreciate the composition.

  • @thiagarajannarayanasamy1571

    Beautiful rendering, superb singing and great music,thanks 👍

  • @navaratnamselvaduray2179

    I'm 60 n really enjoying all yr selections ma'am. Yr commentating is also superb n it gives lively intro towards yr selections..
    Wassallam

  • @subbiyahl5520
    @subbiyahl5520 Před rokem +4

    Magic.... Thanks for adding this song

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Před 9 měsíci +2

    தினமும் இந்த அழகான பாடலை கேட்காமல் தூங்க போவதேயில்லை . காலத்தை வென்ற ஓர் அழகான பாடல் என்னை கடந்த அந்த பொற்காலத்திற்கே கொண்டு சென்றது . பாடிய இருவதும் எப்படி பாராட்டுவது ?

  • @ashapragasam9667
    @ashapragasam9667 Před 8 měsíci

    தேனினும் இனிய பாடல்! எத்துனை முறை கேடடாலும் திகட்டாத மாயாஜால அற்புத பாடல்.
    எம்மை தினமும் கேட்கத்தூண்டும் துடிப்பான பாடல்.

  • @saravananponnusamy734
    @saravananponnusamy734 Před měsícem

    🎉super super super super super😊

  • @durairajaraman7144
    @durairajaraman7144 Před rokem +1

    ஓரே வார்தையில் சொல்ல வேண்டும் என்றால் அற்புதம்

  • @selvinjoe
    @selvinjoe Před 6 měsíci +1

    ❤ Extraordinary performance by female singer

  • @chandrashekarc8189
    @chandrashekarc8189 Před rokem +2

    One of my favourite song, thanks alot

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 Před 11 měsíci +1

    Well done Asani
    நல்வாழ்த்துக்கள்

  • @venkatramani5621
    @venkatramani5621 Před rokem +2

    Favourite composer for all times

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 Před 8 měsíci

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத சலிக்காத தெவிட்டாத அருமையான பதிவு இது.
    Thanks to qfr.
    பாடல் போலவே தங்கள் commentary is so super mam.
    It itself energize me to hear the song. Kudos to the entire team also mam

  • @Raji-uu5bs
    @Raji-uu5bs Před rokem +2

    Male singer voice is so soothing 👍

  • @ganesans4262
    @ganesans4262 Před rokem +2

    One of my favourite Song ❤️

  • @S.Murugan427
    @S.Murugan427 Před rokem +1

    கிருஷ்ணா மற்றும் சுந்தரி நன்றாக பாடியுள்ளீர்கள்.👏👏👏❤️❤️❤️

  • @violawilfred1145
    @violawilfred1145 Před rokem +1

    What a lovely visual super editing Siva Mr.Shyambenchamin heart touching smiling mr.Venkat Mr Selva there is no words Mr.Karthik🤠👌👌❤👍👍

  • @jeyakumarponnuthurai3928

    This song was so great than the original. All I can say thanksssssssssssssssss

  • @vanniarajansupergoldoil5408

    பாடலும் இசையும் அழகு

  • @MKrishnamurthy-lj3uf
    @MKrishnamurthy-lj3uf Před měsícem

    Amma very super.

  • @_simply_Z_piration_736
    @_simply_Z_piration_736 Před 8 měsíci

    உண்மைங்க இந்த பாடல் நான் தினமு‌ம் ரசிக்கும் பாடல் லிஸ்டுல உள்ள பாடல் .உங்கட வர்ணனைகளும் கேட்டுட்டே இருக்கலாம் நாம் அறியாத அவ்வளவு விஷயம் சொல்றீங்க ஷியாம்கு எ‌ன்னுடைய பாராட்டுக்கள்.

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 Před 8 měsíci +1

    QFR Team ❤. Make Femsle Singing Weldone. Sundari Cute Melody.

  • @jayshreepraful586
    @jayshreepraful586 Před rokem +2

    बहुत बढिया

  • @Ram8702
    @Ram8702 Před rokem +1

    Both wise super

  • @prabavathyramachandran5891

    Both the voice super. Very sweet to hear. Thanks to the team

  • @arunarajamani1381
    @arunarajamani1381 Před rokem +2

    Wavu beautiful singing both musicians as usual rocking

  • @venkatramani5621
    @venkatramani5621 Před rokem +2

    Hats off to QFR team.

  • @sundararajan3599
    @sundararajan3599 Před rokem +3

    1970-80களின் சுட்டெரிக்கும் கோடை காலங்களில் இலங்கை வானொலியில் தென்றலாக தவழ்ந்து வந்த பாடல் 😮😊😊

  • @crishanveera
    @crishanveera Před 6 měsíci

    Great rendition n brought me back to Sivaji days ....great actor but Isainyani, he's out of this world n QFR host, great expressions n thank you fr t bottom of my ❤️

  • @Tamijarassane
    @Tamijarassane Před rokem +2

    No words. Simply superb

  • @arangankarups390
    @arangankarups390 Před měsícem

    Superb Archestra! Congrats to all .

  • @balasubramanianramaswamy9438

    Extremely well done. One of the tops of QFR!! Great Team.

  • @devarajvijayan9299
    @devarajvijayan9299 Před 10 měsíci

    செவிக்கு உணவில்லாத பொழுது சிறிது வயிற்றுக்கும் ஈழபடும் குறள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது 😊

  • @karthikeyanramalingam7020

    One of my favourite song thanks

  • @umaathevi4326
    @umaathevi4326 Před 10 měsíci +1

    ஐயோ...எப்போ கேட்டாலும் தெவிட்டாத தேன் கானம்

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 Před rokem +2

    Well team ...well done nice Composed song...never forget

  • @shankarankunjithapatham2658

    Excellent voice.wow..

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 Před měsícem

    சபாஷ் சுந்தரி❤