QUARANTINE FROM REALITY | MALARGALIL AADUM | KALYANARAMAN | Episode 623

Sdílet
Vložit
  • čas přidán 22. 02. 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 623
    #qfr #ilaiyaraaja #panchuarunachalam
    Episode 623
    Performed by : @Shrdha Ganesh
    Guitars - kkar.thick.18
    Flute - @Venkatanarayanan
    Percussion: @Venkatasubrmanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #kamalhassan #kalyanaraman #sridevi #spshylaja #kamal #rajasir
  • Hudba

Komentáře • 313

  • @antonyrajz108
    @antonyrajz108 Před 5 měsíci +38

    எனது நீண்ட நாள் ஆசை. உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். தமிழ் சமுதாயம் உங்களை மனதில் வைத்து போற்றும்.

  • @MusicLoverMars
    @MusicLoverMars Před 5 měsíci +23

    இசையின்றி வாழ்க்கை இனிமையாகாது.
    இசைஞானி இன்றி இசை முழுமையாகாது
    Thanks QFR team.

  • @ManiVaas
    @ManiVaas Před 5 měsíci +30

    அப்படியே சோலைக் குயிலே காலை கதிரே பாடலும் பாடிடா ரொம்ப நல்லா இருக்கும்❤

  • @padmagopal1348
    @padmagopal1348 Před 5 měsíci +24

    என்னையே Sridevi ya‌நினைத்து வாழ்ந்த காலத்துக்கு போய்விட்டேன்.அருமை!❤

  • @subbaraman5447
    @subbaraman5447 Před 5 měsíci +15

    மிகவும் அருமையாக உள்ளது. இளையராஜா அவர்கள் இசைக்கருவிகளை பயன்படுத்தும் முறையே தனிதான்.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 5 měsíci +11

    ஷ்ரதா கணேஷின் இனிமையான குரல் வளமும், தமிழ் உச்சரிப்பும் மற்றும் ஒட்டுமொத்த இசையும் காதுகளில் தேனருவியாக ஒலித்தது. அருமை! இனிமை!! 👌👏💐💯

  • @sureshseethapathy531
    @sureshseethapathy531 Před 5 měsíci +21

    அந்த தெய்வம் தமிழர்களுக்கு தந்த வரம் இசைஞானி.

  • @saravananviruthy3641
    @saravananviruthy3641 Před 5 měsíci +16

    அப்படியே வேற உலகத்துக்கு கூட்டிட்டு போயிட்டீங்க,இனிமை இனிமை

  • @aravindhanr7050
    @aravindhanr7050 Před 3 měsíci +4

    மிக்க மகிழ்ச்சி.பாராட்ட வார்த்தைகள் இல்லை.மனது நிறைவாக உள்ளது.
    வாழ்த்துக்கள்.நன்றி.🙏

  • @krishrbmkrish7033
    @krishrbmkrish7033 Před 5 měsíci +10

    ஏறத்தாழ 40வருடங்கள்... இப்பொழுதும் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. அற்புதமான பாடல்... அற்புதமாக மீள்உருவாக்கம். மொத்த டீமும் மிக அருமையாக பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். ஷாம் என்ற அசுரனுக்கு ஷ்பெஷல் பாராட்டுக்கள்.
    பாடகி மிக அழகாக பாடியிருக்கிறார். பாராட்டுக்கள். ஆனால் எல்லா வார்த்தைகளையும் அல்லது எழுத்துக்களையும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து பாடியது போல இருந்தது.

  • @antonyrajz108
    @antonyrajz108 Před 5 měsíci +13

    அப்பா... பிரமாதம். அற்புதம். தமிழே போற்றி, தமிழே போற்றி. உங்கள் அனைவரது திறமையைக் கண்டு, மெய் சிலிர்க்கிறேன். உங்கள் அனைவருக்கும் உயர்வான விருது வழங்க வேண்டும்.

  • @KRS2012.
    @KRS2012. Před 5 měsíci +17

    உங்கள் வர்ணனை கேட்பதே 🎉🎉🎉🎉🎉🎉 மேடம்... எவ்வளவு இசைஞானம்🎉🎉🎉🎉🎉

  • @oft7604
    @oft7604 Před 5 měsíci +7

    Raja sir is on of the excellent composer in the world

  • @ramanaak8579
    @ramanaak8579 Před 5 měsíci +9

    Nostalgic ..... ! I was in my 1st year intermediate then ,we were in a remote village of Andhra Pradesh Godavarikani...( coal belt ).......only radio , we used to listen this in radio cyelon ....that too with great difficulty we get the signals.........got attracted to the tune and the music.
    We don't know the language as we are telugu speaking......
    Hatsoff to you madam in bringing out such a wonderful song....god bless you and your team.
    May you bring many more beautiful songs 🙏

  • @velupalani1777
    @velupalani1777 Před 5 měsíci +8

    ஷ்யாம் interludes -ல் அசத்தி விட்டீர்கள்... இளையராஜா - வைத் தொடருங்கள்... இனிமை தொடரும்

  • @parthasarathythirumalai7637
    @parthasarathythirumalai7637 Před 5 měsíci +13

    மனசுக்கடியில் சைலண்ட் மோட் டில் இருக்கும் இப்பாடல் இயற்கை எழில் சூழ்ந்த இடத்திற்கு செல்லும்போதெல்லாம் வெளிவந்து ரீங்காரமிடும்..வெகு நாட்களாக ஆவலுடன் அமைதியாக எதிர்பார்த்த இப்பாடல் இப்போது❤🙏❤️

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Před 5 měsíci +10

    Amazing performance Shrdha and excellent orchestration 👌👌👌👌

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 Před 5 měsíci +10

    Isaignani is back ❤❤

    • @neoblimbos
      @neoblimbos Před 5 měsíci +3

      He is in front… and far ahead and of course always taking us with him 😀 , I know what you mean

  • @sundaravallir8387
    @sundaravallir8387 Před 5 měsíci +6

    மிகவும் அருமையாக இருந்தது. Orchestrisation the best. எல்லோரும் பிரமாதப்படுத்தி விட்டனர். வாழ்த்துக்கள்.

  • @ravichandransrinivasan6701
    @ravichandransrinivasan6701 Před 5 měsíci +10

    Superb!! Shraddha and Venkat Narayan awesome!! Shyam too excels....

  • @antoamal1241
    @antoamal1241 Před 5 měsíci +7

    My favorite song this.... I love this

  • @RajaKumar-bs2ud
    @RajaKumar-bs2ud Před 5 měsíci +4

    இதே படத்தில் ஜானகியம்மா பாடிய நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் அருமையான பாடல் அந்த பாடலையும் விமர்சனம் செய்யுங்கள்

  • @DhinakarRajaram
    @DhinakarRajaram Před 5 měsíci +5

    Beautiful Mohanam.
    Ilaiyaraaja has used Graha bedham or Shruthi Bedham in Sudha Saveri by extrapolating the Gha3 for mohanam and Mha1 for Sudha saveri. We need to shift the sadjam.
    The arohanam and the āvaroganam of Mohanam / Bhoopai is
    S R2 G3 P D2 S
    S D2 P G3 R2 S
    and the ārohanām & āvaroganam of Sudha Saveri is
    S R2 M1 P D2 S
    S D2 P M1 R2 S
    PS: I'm not an expert on carnatic but just a listener and my comment is purely based on listening knowledge.

  • @mohant8694
    @mohant8694 Před 5 měsíci +6

    Issai god Rajaaaa sir

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z Před 5 měsíci +6

    Song Singer Singing Super Recreation Excellent Thanks Qfr Team

  • @venkateshvenkat8792
    @venkateshvenkat8792 Před 5 měsíci +11

    அருமை அருமை மேடம் அருமையா சொன்னீங்க
    ஒரே ஒரு சூரியன் தான் ஒரே ஒரு சந்திரன் தான் ஒரே ஒரு இளையராஜா தான்

  • @srivatsansc2953
    @srivatsansc2953 Před 5 měsíci +6

    Excellent Shradha and Venkat. Qfr nails it every week

  • @velmaster2010
    @velmaster2010 Před 5 měsíci +6

    This is an evergreen composition of Isai Gnani. Shradha excellent singing. Venkat, Venkatanarayanan and Karthick did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Před 5 měsíci +6

    அனைவரின் அர்ப்பணிப்பும் அருமை.‌ பாராட்டுக்கள்.

  • @rajusekar3898
    @rajusekar3898 Před 5 měsíci +4

    What a lovely song by Raja sir.lovely sung by s p shailaja.
    Beautiful singing by shradha Ganesh, excellent orchestration, hats off to shradha Ganesh and the entire team

  • @nramesh9957
    @nramesh9957 Před 5 měsíci +4

    மிகவும் பிரமாதம். One of the great melodies of Mastro Illayaraja. Excellent recreation. Kudos to QFR team and the leaders மெனக்கெடல் 💐💐🎊🎊🎊🎊👏🏻👏🏻👏🏻👏🏻

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 Před 5 měsíci +5

    No words on this song. Everyone submitted their heartful efforts. I have enjoyed the song. The sweetness of the song is pushing me to hear it again and again ❤❤❤❤❤❤. Lovely submission

  • @rajaindia6150
    @rajaindia6150 Před 5 měsíci +3

    Outstanding orchestration by Isai gnani. Waha what a song... ❤ Love you raja sir, no words to express more

  • @antonyrajz108
    @antonyrajz108 Před 5 měsíci +3

    QFR ல் இது வேற Level. உங்களை வாழ்த்துவதற்கு எனக்கு தகுதியில்லை. வாழ்க வளமுடன், தமிழே போற்றி தமிழே போற்றி.

  • @karnapandianr70
    @karnapandianr70 Před 5 měsíci +2

    புல்லாங்குழலின் தேனோசை அற்புதம் .....டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மிகவும் அருமை....

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Před 5 měsíci +2

    மிக இனிமையான குரல் வாழகQFR.. அனைத்து கலைஞர்கள் வளர இறைவன் அருளால் நன்றி

  • @auromiramediaids9141
    @auromiramediaids9141 Před 5 měsíci +4

    My all time favorite song. What an orchestration. Shall drop all my work to hear this song anytime.From prelude till end score Maestro has weaved his folk melody all over.
    Thanks QFR for recreating this magic.

  • @shank3k
    @shank3k Před 5 měsíci +3

    Brilliant song selection and delivery. Orchestration and hosting subha jee outstanding 🎉🎉🎉

  • @sujathaananthapadmanabhan5805
    @sujathaananthapadmanabhan5805 Před 5 měsíci +4

    Venkat Narayanan flute superb

  • @rameshrajappa4420
    @rameshrajappa4420 Před 5 měsíci +2

    Wow'! Shyam benjamin super.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 5 měsíci +3

    Super performance by Venkatnarayanan 👌

  • @vvender2982
    @vvender2982 Před 2 měsíci

    Excellent. Utchareepu super, congratulations qfr

  • @gnanasegarjohn8442
    @gnanasegarjohn8442 Před 4 měsíci +1

    Very nice voice ,voice is very attractive you have bright future, good luck.

  • @sapthagirienterprises4156
    @sapthagirienterprises4156 Před měsícem

    இனிமை அருமை.. 👍👍

  • @ramachandranp.k400
    @ramachandranp.k400 Před 5 měsíci +3

    Super.... sweet voice

  • @tskandaswamy149
    @tskandaswamy149 Před 5 měsíci +3

    Long live with the health Mr. Shyam Benjamin ji. All the best QFR team 👍

  • @velsakthivas8909s7
    @velsakthivas8909s7 Před 5 měsíci +2

    அற்புதம் ஆஹா...🙏

  • @loganathans9015
    @loganathans9015 Před 5 měsíci +2

    Excellent🎉🎉🎉🎉🎉

  • @YRR2426
    @YRR2426 Před 3 měsíci

    Shradha kural theninum migaiyanadhu. Vaazthukkal.

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 Před 3 měsíci

    Great.. My all-time favorite song...
    Fine great music team of Subashree mam.... Fine voice saradha Ganesh...

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před 5 měsíci +3

    What a துள்ளல் song and what a fantastic team #qfr presentation... Prelude இல் இருந்தே ஷ்யாம் bro கலக்க ஆரம்பிச்சாச்சு... First interlude ஆகட்டும், second இல் keytar உம் சேர்ந்து வந்தால் கொண்டாட்டம் தான்... வேங்கடா bass flute அவ்வளவு அழகு வாசிப்பு... எக்கச்சக்க flute patterns ஶ்ரீதேவி மாதிரி துள்ளி ஓடுகிறது...பிரமாதம் மதுரை வெங்கடா. எங்க சாமி sir திஸ்ர நடை தித்திக்கும்... Dolak என்ன tabla என்ன.. சிவா will beautifully frame the multi percussions for our eyes to enjoy.. ஷ்ரத்தா நல்ல குரல், இள மையும் புதுமையும் சேர்ந்த குரல்...high range எல்லாம் அனாயாசமாக போய் வருகிறது... Opening பல்லவியை விட சரணங்கள் இரண்டும் super. Last சரணம் landing ஏனம்மா sustain original ஐ விட, ஒரு மாத்திரை குறைவாக பாடினாரோ என்று தோன்றியது ... Sps madam இன்னும் கொஞ்சம் நீட்டி பாடியிருப்பார்... நல்ல ஜாலி பாடல்... ஶ்ரீதேவி மறைந்த February இல் அவருக்கு ஒரு dedication மாதிரி....

  • @ckumshr
    @ckumshr Před 5 měsíci

    நீண்ட நாட்களாக இந்த பாடலுக்காக காத்திருந்தேன் .. அருமையான பாடல் .. அழகான விளக்கம் .. சிறப்பான இசை கோர்ப்பு.. குளுமையான காணொளி ..இனிமையான குரல்.. வாழ்த்துக்கள்.

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma Před 2 měsíci

    Lovely song by Raja sir and excellent singing by s p shailaja
    Beautiful singing by shradha Ganesh, good music, a special pat for the lovely orchestration

  • @jeyaguru9474
    @jeyaguru9474 Před 5 měsíci +1

    1000 nantrikal unkalukku

  • @AM-em1hk
    @AM-em1hk Před 2 měsíci

    I fell in love with the song and with the singer too 😃

  • @gnanasegarjohn8442
    @gnanasegarjohn8442 Před 2 měsíci

    Nice voice continue your singing talent. Good luck.

  • @ramanathanramu8095
    @ramanathanramu8095 Před 5 měsíci +2

    அற்புதம்

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 Před 4 měsíci

    Agape 💅your voice is hilly mountain covered by green jungle with piercing wind and the Immortal God blessings is coming your way 🎄🙏🇮🇳.

  • @subramanianb422
    @subramanianb422 Před 5 měsíci +2

    Superb mam star 5 this channel all are superb

  • @kannans2955
    @kannans2955 Před 5 měsíci +2

    Sang style of sp shylaja. Great singing

  • @arularul9178
    @arularul9178 Před 5 měsíci +2

    Super voice fantastic mam

  • @paulraj2454
    @paulraj2454 Před 3 měsíci

    My heartiest congratulations to all for best performance for this song.

  • @RadhaThiagarajan
    @RadhaThiagarajan Před 5 měsíci +2

    Awesome rendition

  • @shobaparanji8155
    @shobaparanji8155 Před měsícem

    இப்படி ஒவ்வொரு பாட்டையும் ரசிச்சு அதை ஆராய்ந்து பார்த்து எங்களுக்கு குடுக்குறீங்களே அடடா என்ன இசைஞானம் வாழ்க பல்லாண்டு சுபஸ்ரீ

  • @user-ke9pc1dy5l
    @user-ke9pc1dy5l Před 5 měsíci

    Excellent presentation. Pillars for this song are Shyam Benjamin & Flute Venkat. Simply superb!!

  • @sudhakarrajapandi7683
    @sudhakarrajapandi7683 Před 5 měsíci +1

    Shardha Ganesh voice... fantastic
    God bless entire qfr family

  • @murarimohan5064
    @murarimohan5064 Před 5 měsíci

    Shradha' voice is so sweet honey to ears, tamil clarity is good..... Keep it up entire team particularly siva.. 🎉

  • @sundaramkrishnan9477
    @sundaramkrishnan9477 Před 5 měsíci +1

    Wow. Fantastic Shraddha ganesh and team QFR

  • @rajalakshmiravichandran7630
    @rajalakshmiravichandran7630 Před 5 měsíci +1

    Orchestration is awesome bringing the village atmosphere, singing and your description no chance,you have recreated
    Thankyou qfr and team.

  • @nalinisrinivasan463
    @nalinisrinivasan463 Před 5 měsíci +1

    Kudos to the effortless singing of Shraddha❤

  • @anushkaram440
    @anushkaram440 Před 5 měsíci

    Shradda ....graceful voice...may she be blessed with more n more...cheers to the whole team...rockkkkk

  • @dr.leelavathib4420
    @dr.leelavathib4420 Před 5 měsíci

    அற்புதம்...

  • @YRR2426
    @YRR2426 Před 5 měsíci

    Shradha,ji lovely voice.

  • @sudhakarsreenivasan395
    @sudhakarsreenivasan395 Před 5 měsíci

    Most of the Ilayaraja's compositions would look simple, but when we watch through this kind manual representation we could understand how tough the composition is. Because, it is hard to find which instrument is used for some notes. Kudos to Shyam Benjamin to bring the keyboard notes similar to original. Applause to Venkatanarayanan for the wonderful rendition of flute. Shradha Ganesh done a marvelous job. Fantastic performance by the team. Thanks to all for giving such a wonderful song.

  • @Amazing-Mars
    @Amazing-Mars Před 2 měsíci

    My favourite singer 👌😊

  • @anuradhas1723
    @anuradhas1723 Před 5 měsíci +2

    My primary school memories 🎉🎉

  • @sramjee6823
    @sramjee6823 Před měsícem

    God bless you👍

  • @vectorindojanix848
    @vectorindojanix848 Před 5 měsíci +1

    Awesome thanks for recreating. Flute shyam singer n rest of the team 👏 super good episode

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 Před 4 měsíci

    அருமை , அருமை ,அருமை வேறு வார்த்தைகள் இல்லை.

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 Před 5 měsíci +2

    போட்டியில் ❤குழலும்❤ குரலும்❤

  • @hariharansr9074
    @hariharansr9074 Před 5 měsíci

    வணக்கம்
    Qfr ன்‌ கல்யாணராம‌
    னில்‌ வந்த. இந்த ப்‌
    பாடலை அன்றைய‌
    காலத்தில் ‌ பதிந்த
    பாடலல்லவா‌!
    எஸ்பி ஷைலஜாவின்‌
    தேனமுதக்குரலோசை‌
    யில் ஆரம்ப இசைய‌
    மைப்பைக்கேட்கும்‌
    போதே‌ மனதில்‌ மத்தாப்புக்கள்மழை‌
    பொழிந்திடும்‌
    வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @venkatkrishnan8146
    @venkatkrishnan8146 Před 5 měsíci +1

    Beautiful presentation by everyone.

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Před 5 měsíci +1

    Rich voice.
    Yes. Your explanation changed my perception of the song Subhashree

  • @brittoamalaraja7095
    @brittoamalaraja7095 Před 5 měsíci

    மிக மிக அருமையான பாடல்.வழங்கிய உங்களுக்கும் . குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @rengarajn8563
    @rengarajn8563 Před 5 měsíci +1

    Sham benjamin super. athisaya manithar . ethanai vagiayana isagalai tharugirar.

  • @shivashankar9527
    @shivashankar9527 Před 5 měsíci

    Excellent master piece song.by shy laja, done beautifully and mear real by shradha ganesh.kudos to QFR professional excellence by musicians. .

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 Před 4 měsíci

    பெண் பாடகர் மிக அருமையாக பாடி இருக்கிறார். இசை அபாரம்.

  • @balajip157
    @balajip157 Před 5 měsíci

    Excellent.

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 Před 5 měsíci +1

    We were mesmerized by the song 🩷✨️
    Thank you Subha mam for such a wonderful song
    Hats off to the qfr team 😌❤️

  • @viswa11
    @viswa11 Před 5 měsíci

    Your service should continue to or ever

  • @Dream_of_Galaxy
    @Dream_of_Galaxy Před 5 měsíci

    Wonderful❤

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 Před 3 měsíci

    Raja sir isaikku world sakkaravarthi

  • @cmmnellai3456
    @cmmnellai3456 Před 5 měsíci

    Ilayaraja s....one of the finest song...
    And also Sailaja mams superb rendition....
    80kalil ceylony radiovil kalaila kettathu......kalai nerathai inimayai thuvanga vaithathu....

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Před 2 měsíci

    ஷ்ரதா கணேஷ் குரல் கேட்க கேட்க இனிமை. புல்லாங்குழல் சூப்பர்.

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 Před 5 měsíci +1

    Shyam Benjamin enna talent,arputham.hats of to you

  • @Hariharan-pk5gj
    @Hariharan-pk5gj Před 5 měsíci

    I am a senior citizen and enjoying all your music videos. Really you are doing an incredible job. Hats off to you and your supporting artists. This really gives a peaceful time pass for me.

  • @balasubramaniantyagarajan4176

    Shradhdha Ganesh whatenergy and freeflow. Unbelievable. She herself enjoying and involving.

  • @sujathaananthapadmanabhan5805
    @sujathaananthapadmanabhan5805 Před 5 měsíci +1

    Excellent song

  • @sramjee6823
    @sramjee6823 Před 3 měsíci

    superb👍

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy Před 5 měsíci +1

    One of the memorable songs of my childhood. Excellent re-production. Kudos to Shyam and Mani.