QUARANTINE FROM REALITY | RADHA RADHA NEE ENGE | MEENDUM KOKILA | Episode 468

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 468
    #qfr #ilaiyaraja #KANNADASAN
    Episode 468
    Performed by : @Kaushik Sridharan @Rishipriya Pattabiraman
    Guitars: Sundaresan
    Flute: @Selva G Flautist
    Violin: @Rangappriya Sankaranarayanan
    Bass: @K Karthick
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #spb #sjanaki #ilaiyaraja #kaviyarasar #sudhasaveri #kamalhassan #sreedevi #meendumkokila #80s #evergreen @romance

Komentáře • 475

  • @nsraghavanerode9000
    @nsraghavanerode9000 Před 2 lety +15

    இந்த பாடல் ஒன்று போதும் , ராஜ்ய சபா சீட்டு என்னடா ? டில்லியில் அவருக்கு என்று ஒரு ராஜா சபாவே கட்டலாம் !

  • @avsundaram
    @avsundaram Před 2 lety +43

    கிருஷ்ணனும் ராதையும் இளையராஜாவை கொண்டாடியிருப்பார்கள், அவர்கள் காலத்தில் இந்த பாடலை கேட்டு. ரிஷிப்ரியா bhavappriya!! கௌசிக்கும் மற்ற கலைஞயர்களும் கிஞ்சித்தும் சோடை போகவில்லை. அமர்க்களம், அற்புதம். 👏👏

  • @subbaraman5447
    @subbaraman5447 Před 2 lety +23

    ராஜா சார் ராஜா சார் நீங்கள் எங்கே, நாங்கள் நாங்கள் நாங்களும் அங்கே‌. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த பாடலை கேட்கிறேன். இந்த பாடலில் பங்கு பெற்ற அனைவரும் இந்த பாடலோடு பிறந்து வளர்ந்வர்கள் போல் அனாயசமாக அசத்தி விட்டார்கள். வாழ்த்துக்கள்

    • @jasenthini
      @jasenthini Před 2 lety

      czcams.com/video/mXSZQQ0TfYE/video.html

  • @sairaguram202
    @sairaguram202 Před rokem +5

    IR songs mostly became very popular during Castees and LP record time. No promotions no Twitter No FM No You Tube. No advance tecnology in those. Songs became very popular only on the strength of the Tune and Quality singers in those days. 👍 Great. We need to appreciate this hard work.

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Před 2 lety +28

    விவரங்கள் அழகு!
    விவரிப்போ வெகு அழகு!
    வார்த்தைகள் அழகு!
    வர்ணிப்போ வெகு அழகு!
    ரங்கப்ரியா அழகு!
    சுந்து சூப்பர் அழகு!
    தாளம் வெங்கட் அழகு!
    ஷ்யாமின் வாசிப்பழகு!
    புல்லாங்குழலழகு!
    சிவாவின் வண்ணம் அழகு!
    கௌசிக் குரலழகு!
    ரிஷிப்ரியா இசையழகு!
    மொத்தத்தில் QFR
    அழகோ அழகு!

  • @muralitharann8867
    @muralitharann8867 Před 2 lety +33

    அதி அற்புதமான ஒரு மெலடி பாடலை இன்று எங்களுக்கு வழங்கிய QFR க்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்🎉🎊. இந்த பாடலை தூர்தர்ஷன் டிவி யில் பார்க்கும்போதும். ஆல் இண்டியா ரேடியோ வில் கேட்கும் போதும் மனதில் இசை அரசர் இளையராஜாவும் கமல்ஹாசன் ஸ்ரீதேவி மற்றும் எஸ்பி பாலசுப்பிரமணியம் எஸ். ஜானகி இவர்கள் அனைவரும் தான் மனதில் தோன்றுவார்கள். 🙏🙏🙏

    • @marimuthukaaliappan8341
      @marimuthukaaliappan8341 Před rokem +1

      வார்த்தைகள் வரவில்லை அருமையான பாடல்

  • @santhanamr.7345
    @santhanamr.7345 Před 2 lety +15

    என்ன ஒரு சுகமான அனுபவம்! கௌஷிக் ரிஷிப்ரியா இருவரும் சேர்ந்து மனதை இதமாக வருடிவிட்டார்கள் 👌👍👏👐🙌. சுத்த சாவேறியின் அழகே அழகு! ராஜா சாருக்கு கோடி வணக்கம் 🙏🙏

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 Před 2 lety +38

    Once again, a song with MIND BLOWING interludes. The song absolutely screams that Ilayaraja is the best ever! The acoustic guitar, the strings that follow it and complement it in the background, the brush drums, the base guitar all combine to create the illusion of free flowing jazz within a classical Carnatic raga! Who else can do this but our own Ilayaraja sir? Pure magic 🙏🏼🙏🏼🙏🏼 The two singers, the orchestra, and of course Mrs. Subhashree’s tasteful description all make this an unforgettable experience 🙏🏼🙏🏼 A heartfelt thanks 🙏🏼🙏🏼

  • @geethak2995
    @geethak2995 Před 2 lety +27

    ஆஹா! ஆஹா ! அழகான அற்புதமான படைப்பு! ஓலியும் ஒளியும் -ல் இந்த பாடலைக் கேட்டு கிறங்கிய நாட்களை நினைவு கூர்ந்தேன்! Wt a combination Kamal, sridevi, spb , janaki, and raja sir ! 👏👏♥️💐

  • @n.sakthin.sakthi2497
    @n.sakthin.sakthi2497 Před 2 lety +14

    No words to describe the genius of Illaiyaraja sir

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 Před 2 lety +16

    அச்சோ... அச்சோ... அழகு... அருமை...அற்புதம்... அனைவருக்கும் மிகுந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.. நீண்ட நாட்கள் கழித்து qfr ல் Rishi Priya...🤗🤗🙏🙏🙏

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 Před 2 lety +24

    ரிஷிப்ரியாவின் காதுக் குழைகள் அத்தனை க்யூட்டாக பாடலோடு ஆடியது அழகு. ரிஷி ப்ரியா பிரமாதமாகப் பாடியிருக்கிறார்.

  • @whitedevil9140
    @whitedevil9140 Před 2 lety +19

    🙏🙏QFR' ன் இசைக் கலைஞர்களின் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு..! தலை வணங்குகிறோம்..!😌 மயங்கினோம்.. நாங்களும் ராதையாகி..!👏👏👍 சுபஸ்ரீம்மாவிற்கு நன்றி..! நன்றி..!!🙏🙏😊🌻

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 Před rokem +8

    எத்தனை முறைதான் கேட்டு விட்டேன் இந்த இனிமையான QFR பாடலை. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகின்றதே. ரிஷிப்பிரியா, கௌசிக் ....மிக மிக நன்றாக பாடியிருக்கிறீர்கள். இசையமைப்பு....அப்பப்பா....பாராட்ட வார்த்தைகளே இல்லை. மொத்த குழுவினருக்கும் பாராட்டுக்கள்.

  • @shyamalashankar6904
    @shyamalashankar6904 Před 2 lety +6

    இளையராஜா composition great

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma Před 3 měsíci +1

    What a lovely song by Raja sir with spb and janaki melodious singing
    Kaushik and Rishipriya lovely singing and good music

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Před 2 lety +16

    Oh....my....what a song....what a rendition....very true...Every song of Raja Sir is a masterpiece...The musicians and the singers have done justice to this number....KUDOS to the whole team of QFR....👏👏👏👌🏼

  • @drsudhs555
    @drsudhs555 Před 2 lety +2

    Raja sir 🙏
    Brilliant recreation

  • @krishnanhere
    @krishnanhere Před 2 lety +5

    Both were fantastic, specially Rishipriya is scaling massive heights. Superb anecdotes as usual by Suba medam.

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 Před 2 lety +11

    A breeze song... beautiful composition and beautiful singing... Isaignani, SPB and Janaki, Kamal and gorgeous Sridevi..
    Soulful voice of Koushik is impressive.. nice presentation..

  • @parthasarathyvedantham1322

    Koushik and Rishipriya never tried mimiking SPB sir and Janaki amma, they have sung the song in their own voice and style. One way it is good.
    Great work Shyam! Sundaresan sir stands out through his experience. Ranga Priya, Selva sir, Venkat sir are all the supporting pillars of songs as usual. Nice song!

  • @srbasha74
    @srbasha74 Před 2 lety +5

    Beautiful - Top class performance by both the singers.
    Others did a good job as well

  • @globalkamal
    @globalkamal Před 2 lety +5

    Superb recreation of easily one of the most breeziest composition of Raja …Fire 🔥

  • @shriram9761
    @shriram9761 Před 2 lety +8

    Superb composition!! Kaushik & Rishipriya gave their best. Shysm, sundaresan sir, kartik, venkat, rangapriya and siva gave excellent support.. Hats off..

  • @rbca2003
    @rbca2003 Před 2 lety +9

    Brilliant & Terrific!! Singers have given a great performance & as usual your musicians have done a fabulous job, almost equal to original!! That’s Isaignani Maestro for all of us What a composition..#RajaisGod

  • @annaduraik7297
    @annaduraik7297 Před 2 lety +1

    இது போன்ற music videos பார்த்துக் கொண்டிருக்கும் போதே உயிர் பிரிந்து விட வேண்டும் அதை விட பெரிய வரம் எதுவுமில்லை

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před 2 lety +6

    Melody song, mellifluous rendition and totally sounding like original by the team QFR ❤️ Kaushik never fails to impress audience, Kamal sirs'any song If Kaushik sings that will have a tasteful touch. Opening ஆ by both and then the pallavi. First charanam நாணலில் பாய் second time that சங்கதி in விரித்து, நான் அதில் பள்ளி கொண்டேன் கொண்டேன் சங்கதி அய்யோ அல்வா சாப்பிட்ட ருசி... First time also beautiful ❤️ second time even more, நான் ஒரு பக்கம் and beyond வெட்கத்தில் சிரிப்பு, வீணையில் ராகங்கள், போதையில் and the landing மூழ்கி விட்டேன்... ஒண்ணு கூட விடல கௌசிக். Yuvi 6 balls 6 sixers அடிச்ச மாதிரி...ரொம்ப அருமையா பாடிட்டீங்க... ரிஷி பிரியா to her part second Charanam, ஓசையிலே யாழிசை அது ஒண்ணே போதும் so impressive opening her ஆ sounded ஹா with a huskier tone to மொத்தமா மயக்கு fy the audience... பட்டுப் புடவையும் ஜிமிக்கியும் மல்லிப் பூவும் பேஷ் ரொம்ப அழகு மா. அடுத்த rp பேசும் தந்திகள். சுந்தரேசன் sir 🙏 on board some strings magic for sure, this is no exceptions. Mumbai Karthi super 👌 you are such a sincere player. செல்லக் குழல் கண்ணனைப் போல் கள்ளத்தன ம் அழகு! சாமி sir 🙏 சமத்தில் ஒரு அழகு நடை, உசியில் இன்னும் அழகு! Interludes brush strokes கிறங்கடித்தன. Shyam brother as usual rocked. Total interludes playing was fantastic, especially in the second interlude 7.45and 46 toing toin toin in bass(base) and 7.49 and 50 same note high ல... வாசிச்சதே தெரியல..light finger movements that was ultimate. ராதா கிருஷ்ணா என்றாலே அழகு, அவர்களை மையப் படுத்தி இப்படி ஒரு பாடல் - மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் ❤️❤️

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Před 2 lety +8

    Rishipriya and Kaushik simply mesmerised us with their amazing singing. Equally brilliant was the support from Sundaresan, Selva, Rangapriya, Venkat, Karthick,Shyam and Sivakumar. I can’t put down my earphones, kept on listening to it again and again!!

  • @ttnarendran
    @ttnarendran Před 2 lety +12

    Kaushik’s voice sounded really good in this song. Sundaresan’s suddha saveri on the guitar was charming, as was Shyam on his keyboard. Every member contributed to the success of this song. Lastly, the song kept reminding me of TMS’ devotional song, “நினைத்தபோது நீ வரவேண்டும்”. Was the connection more than the ragam that was common to both?

  • @ournationcomesfirst
    @ournationcomesfirst Před 2 lety +9

    Perfection in every aspect by team QFR. Special kudos to the singers Koushik and Rishipriya for their impeccable Tamizh pronunciation, apart from their perfect throw, perfect voices, executing every nuance of the song that was originally rendered by the legendary SPB Garu and S Janaki Amma. What a perfect way to end a Saturday. நன்றி

    • @jasenthini
      @jasenthini Před 2 lety

      czcams.com/video/mXSZQQ0TfYE/video.html

  • @srinivasanraghunathan8656

    சிறப்பு...நேர்த்தி..
    அருமை...

  • @DineshKumar-cs1fo
    @DineshKumar-cs1fo Před 2 lety +1

    Super QFR and team thanks super song super music super my GOD ILLAYARAJA 🎶🎶🎶🎵🎵🎵🎼🎼🎼🎼🙏🙏

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 Před 2 lety +9

    Wow what a wonderful song. Everyone 's favourite Raja Sir's composition . Fantabulous rendering by Koushik and Rishipriya. What a support by Rangapriya Selva Sundaresan Venkat and ever smiling super star of QFR Shyam. Congratulations Shyam and all the best for your trip. Today I loved your sweet voice Subhashree mam . My humble request you Mam to sing in one QFR programme. Thank you very much.

    • @jasenthini
      @jasenthini Před 2 lety

      czcams.com/video/mXSZQQ0TfYE/video.html

  • @rajeekannan8226
    @rajeekannan8226 Před 2 lety +6

    A beautiful, soulful rendition, kudos to the full team. Effortless and melodious voices, especially the male singer, God bless all

    • @jasenthini
      @jasenthini Před 2 lety

      czcams.com/video/mXSZQQ0TfYE/video.html

  • @saisharma9234
    @saisharma9234 Před 2 lety +2

    பாட்டு மெய்மறக்கச்செய்துவிட்டது. கௌசிக் & ரிஷிப்ரியா அற்புதமாக பாடியுள்ளனர். சுந்தரேசன், செல்வா, ரங்கப்ரியா, வெங்கட், கார்த்திக், ஷ்யாம் பெஞ்சமின், சிவகுமார் ஆகியோரின் பங்களிப்பு மிகவும் நேர்த்தி. தொகுத்தளித்த சுபா மேடத்துக்கு நன்றிகள். வாழ்க QFR team வளர்க அவர்கள் இசைப்பணி.

  • @subramaniamnarayanan4102
    @subramaniamnarayanan4102 Před 2 lety +3

    Thanks for the entire team. Elaboration by srimathi Subasri is super. I can really enjoy the essence of individual instrument played by everyone is super. Otherwise we may not be knowing what instrument when. Now we are very clear about the various instruments used. Continue. Best wishes. Long live you all.

  • @shivashankar9527
    @shivashankar9527 Před 2 lety +3

    Very romantic & melodious performance by kaushik & rishipriya.experienced sunderasan & younger karthik
    Added. Richness to the song.rangapriya venkat selva and shyam gave their ever best
    Support to make today's episode
    Enjoyable.

  • @velmaster2010
    @velmaster2010 Před 2 lety +3

    This is an excellent composition of Isai Gnani. Kaushik and Rishi Priya excellent singing. Venkat, Selva, Sundaresan, Karthick and Rangapriya did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @deepasairam2609
    @deepasairam2609 Před 2 měsíci

    This is evergreen mesmerizing super song ofcourse created by none other than music God Illayaraja.

  • @mohamedmubarak8517
    @mohamedmubarak8517 Před rokem

    Really beautiful valthukkal all fantastic 👌👌👌💯💯🌷

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Před 2 lety

    Excellent excellent and only excellent.

  • @revathimurali1694
    @revathimurali1694 Před 5 měsíci

    Amazing orchestration. Very difficult song. All artists are experts.

  • @viswanathansrinivasan9724

    What a melody. Sooo soft. Isaigyani the super genius.
    Nice presentation and lovely singing beautifully supported by the artists. Thoroughly enjoyed

  • @sivasubramanian4772
    @sivasubramanian4772 Před 2 lety +3

    Mesmerizing 😇What a song & beautiful rendition by this team 🙌👍

  • @selvamsanjai3132
    @selvamsanjai3132 Před rokem +2

    வார்த்தைகள் இல்லை கண்ணீர் தான் வருகிறது!
    தினமும் பத்து முறை இந்த பாடலை கேட்கிறேன்!

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 Před 2 lety +1

    Sundaresan and Venkat super..... super ....super sir

  • @viswanathanr8382
    @viswanathanr8382 Před 4 měsíci

    I am a fan of Shyam sir but vow these two singers and the whole orchestra incredible matching Raja sir almost to perfection. I am also in early 60 club. I am unable to control my tears in my eyes. Serious stuff

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm Před 2 lety +1

    Arputham,apharam ,enakku,piddiththa,naun,adikkadi,kaydkum,song,good,selection,Q FR team,singers,mucicians,mam,thanks

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Před 2 lety +6

    Musically,singing &lyrical wise
    Penetrating the soul
    What a cute pair kamal sir&
    Sridevi mam great bow to
    The entire team for this special
    Love duet😍👏

  • @Latha_murali
    @Latha_murali Před 2 lety +3

    Beautiful song and beautifully sang by kaushik and rishipriya

  • @latharamachandran5102
    @latharamachandran5102 Před 2 lety +3

    Great presentation by the QFR team ! Thank you for this treat ! Great singing by Kaushik & Rishipriya

  • @viswapriya4787
    @viswapriya4787 Před 2 lety +3

    Qfr ...Qfr...nee enge...velli..sani...naan ange...puthu vellam...puthu puthu paatu...ketkum kaathugal then payuthe....

  • @ungaltamilan4541
    @ungaltamilan4541 Před rokem

    My favourite song very very very very super 🌹🌺💐💐💐❤❤❤❤❤

  • @musicalknots7868
    @musicalknots7868 Před 2 lety +2

    What madam, they both have finished this song so quickly. Once again please....
    Rajaaaa sir....

  • @radhaananthakrishnan236
    @radhaananthakrishnan236 Před 2 lety +2

    This song was a natural favorite for me .....Fond memories of my husband and his friends singing this ,whenever I would enter the lecture class or college bus during our courtship days in medical college in the nineties ! Thanks to QFR for bringing back this lovely song with its freshness intact.....
    Singing was excellent, speciallly the soft ,sweet ,almost breezy voice of Rishipriya...
    Subhashreeji, your QFR Kannan as you said has wrought magic again on his keyboard in his wee room.. our musical Brindavanam indeed.! And so did the Kannan through the flute notes from across the seas...lovely playing by Selva!
    Keep up this fantastic work, QFR Team!!

  • @msudhakar5348
    @msudhakar5348 Před 2 lety +2

    Super song. Well sung by the singers. Musicians are awesome. Kudos to QFR and team Subhasree mam.

  • @rajeshramani2752
    @rajeshramani2752 Před 6 měsíci

    My pranams to QFR Team and it's Captain Subhashree.,,,🙏🙏🙏

  • @anthonyfredynicholas2419

    THE GREAT HAILSTROM OF RICH MUSIC , THANKYOU Q F R ,

  • @mohanparthasarathy7862
    @mohanparthasarathy7862 Před 2 lety +4

    Thanks for bringing those beautiful haunting interludes with beautiful new voices. Excellent team work !! One of the top 10 songs in QFR

    • @jasenthini
      @jasenthini Před 2 lety

      czcams.com/video/mXSZQQ0TfYE/video.html

  • @sundararajanm389
    @sundararajanm389 Před 2 lety +2

    👏👏👏ரிஷப்ரியாவின் இனிமையான குரலில் மீண்டும் ஒரு பாடல். சிறிய இடைவெளிக்கு பின்பு எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🙏

  • @ThePowersil
    @ThePowersil Před 2 lety +2

    One of my favorites! Thank you qfr. A great performance by everyone! Kaushik and Rishipriya's sweet voices! Beautiful.

  • @geethagopalan
    @geethagopalan Před 2 lety +2

    Shyam, Venkat as always amazing and also Sundaresan Sir

  • @viswanathanr8382
    @viswanathanr8382 Před 4 měsíci

    I really enjoy the expression and involvement of Shyam. So mesmerizing

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 Před 11 měsíci

    PRIDE of Thamils....what a sound..Class mixed..paradise of subha Akka......wishes..❤from Mumbai.

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 Před 2 lety +3

    Both singers performed with real feel.

  • @revathimurali1694
    @revathimurali1694 Před 4 měsíci

    Repeatedly listening to the song. What a melody. BGM artists of QFR rocking.

  • @Sureshsuresh-qk2ju
    @Sureshsuresh-qk2ju Před 2 lety +1

    இந்த பாடலை தேர்ந்தெடுத்ததற்கு உங்கள் குழுவிற்கு நன்றி பாடி அவர்களுக்கும் இசையமைத்து அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் அமேசிங்

  • @jaishankardevarajan2744
    @jaishankardevarajan2744 Před 2 lety +2

    Both Kaushik and Rishipriya have brought out the best of them to render this beautiful song. Hats off QFR Team

  • @rcsekar3897
    @rcsekar3897 Před 2 lety +3

    Killing performance.
    Effortless playing by Sundaresan sir & Shyam.
    Timeless song.

    • @jasenthini
      @jasenthini Před 2 lety

      czcams.com/video/mXSZQQ0TfYE/video.html

  • @venkatramani5621
    @venkatramani5621 Před rokem

    Outstanding performance by QFR team.

  • @usgnanalingam2658
    @usgnanalingam2658 Před 2 lety +1

    Lovely 👌🌺

  • @padmagopal1348
    @padmagopal1348 Před 2 lety +2

    Wow wonderful singing by both.Amazing orchestration.

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 Před 2 lety +2

    Amazing singing by both singers Kaushik n Rishipriya.Hatsoff to the entire QFR team.

  • @kamakshinarayan22
    @kamakshinarayan22 Před 2 lety +3

    Aha such a beautiful song , peaceful meloncholic song in rapturous voices..Rishipriya 's subtle soft singing n Kaushik rendition , couldn't express in words gave a different romantic , melodic feel..the instrumentalists were too gud Shyam Benjamin superb arrangement
    Big cheers 😜👏👏👏👌👌 to #Qfr team
    #ForeverRajaism
    #ForeverSPBism

  • @swarnaramanan1030
    @swarnaramanan1030 Před 2 lety +2

    Beautiful, melodious rendition.Hats off dear QFR team and Subhasree T.

  • @nanjappaacotton9107
    @nanjappaacotton9107 Před rokem

    LOVELY SONG...RAJA IS RAJA...GREAT TEAM WORK

  • @kalairanikalairani1380
    @kalairanikalairani1380 Před 8 měsíci

    My fav song...both r excellent singing 👌👌👌👌👌👍👍

  • @rajagopv
    @rajagopv Před rokem

    Only song on Kannan and Radhe can be like this... Krishnaaaaaaa 🙏🙏🙏🙏🙏

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 Před 2 lety +2

    An excellent song .Giving the feeling of listening to the song again and again .Congratulations to the singers and the musicians who did the performance very well 👏 👍 👌

  • @dr.mohandoss.s7841
    @dr.mohandoss.s7841 Před 4 měsíci

    Excellent cute voices orchestra superb

  • @ganugapatisrinivasarao812

    Superbly and Greatest all this Team

  • @charujagadeesh5619
    @charujagadeesh5619 Před 2 lety

    Wonderful performance beautiful

  • @jayalakshmi7515
    @jayalakshmi7515 Před 2 lety +2

    Song sounds so beautifully, hats off to QFR team.

  • @AnandRamaniH
    @AnandRamaniH Před 2 lety

    starting just after samam for most of the song, so beautiful

  • @KumarKumar-ro4yy
    @KumarKumar-ro4yy Před 2 lety

    Music sema,singers sema sema, intha song ku yetha voice

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Před 2 lety +2

    Mr. Koushik.... U yield it..... What a breeze voice. I luved it. Ofcourse Ms.Rishi priya also. Big head bow for Archestra. 💐👏💕💞

  • @josepharulprakash8579
    @josepharulprakash8579 Před 2 lety +2

    Kudos to the entire QFR team, wonderful ✨😍day of presentation

  • @sundar-qz3qg
    @sundar-qz3qg Před rokem

    Excellent fabulous 👌

  • @rajshreeiyer980
    @rajshreeiyer980 Před 2 lety +2

    There cannot be anything else other than music that is so divine and soothing. What a performance! Salute to each and every artist of QFR..... 🙏🙏

  • @r.srinivasan5495
    @r.srinivasan5495 Před 2 lety +3

    Beautiful humming in tge beginning by both...great job done by all qfr members...thanks to everyone one..thanks dear Genius team...Kannadasan, raja sir, Spb, Janaki amma, Kamal, Sridevi....

    • @jasenthini
      @jasenthini Před 2 lety

      czcams.com/video/mXSZQQ0TfYE/video.html

  • @user-px3gk8zo9n
    @user-px3gk8zo9n Před 9 měsíci

    அருமை... அருமை... பாடடுவது இனிமை இசை என்ன ஒரு தெளிவு, expressions super அதைவிட சுபாஸ்ரீ அவர்களின் intro very good❤

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 Před 2 lety +1

    🙏👌👌👌👌👌 அனைவர்க்கும் வாழ்த்துகள் அருமை சூப்பர்👋👋👋👋👌🙏😄

  • @uvun1995
    @uvun1995 Před 2 lety +2

    Kaushik and Rishipriya great enjoyed it, Kaushik good to see you man, thank you all for this wonderful song , thank you all

  • @sundaravallir8387
    @sundaravallir8387 Před 2 lety +1

    ஆஹா. 41 வருடங்களுக்கு முன்பு ஒலித்த பாடலை அதன் அசல் சுவை மாறாமல் மீண்டும் அழகாக வழங்கியமைக்கு QFR க்கு மிக்க நன்றி. அனைவரும் பிரமாதப்படுத்தி விட்டனர். வாழ்த்துக்கள்.

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj Před 3 měsíci

    அந்த ராதாவே பாடியுள்ளார் வாழ்த்துக்கள் மிக அழகு வாழ்த்துக்கள்

  • @mukundr5725
    @mukundr5725 Před 2 lety

    Omg sudha Saveri apart, how does ma'am reproduce that husky voice of janaki ma'am. Omg. Every night I see shyam sir's smile and that naughty look my day is made

  • @chandrasekarb2216
    @chandrasekarb2216 Před rokem

    Kodi namaskaram. What a composition! So beautifully explained

  • @philavendransridhar3555
    @philavendransridhar3555 Před 11 měsíci

    Madam, QFR ஒரு அருமையான இசை நிகழ்ச்சி. தினமும் தங்களின் பாடல் தொகுப்பை கேட்டு வந்தால் BP, Sugar ஓடிவிடும்.

  • @qts.chennai154
    @qts.chennai154 Před 2 lety +2

    Amazing. Added Gem to Rishipriya. Congratulations to the Entire Team for their Sincere Efforts

    • @jasenthini
      @jasenthini Před 2 lety

      czcams.com/video/mXSZQQ0TfYE/video.html

  • @puduhari1
    @puduhari1 Před 2 lety

    @Kaushik Sridharan love your t Shirt. This song has become one of my top 5 QFR