Kannan Oru | K.J.Yesudas, K.S.Chitra | Bathrakaali | Ilayaraja

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 96

  • @sivasubramanianchinnasamy8032

    இந்த பாட்டை கேட்கும் நாம் அனைவரும் ஆசி பெற்றவர்கள்.

  • @k.pmurugan2811
    @k.pmurugan2811 Před 2 lety +10

    இந்த இசைக்கு மயங்தவர்கள் யாரும் இருக்க முடியாது. ...

  • @natarajanbhuvaneshwari7629
    @natarajanbhuvaneshwari7629 Před 3 lety +42

    இப்ப நாம் வணங்கும் தெய்வம் கூட இல்லாமல் போகலாம். ஆனால் இந்த இசை தெய்வத்தின் பாடல் நிலைத்து நிற்கும்

    • @sreekumarpillai6474
      @sreekumarpillai6474 Před rokem

      7h7uj888888888Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.888888

  • @k.pmurugan2811
    @k.pmurugan2811 Před 2 lety +9

    இப்படி ஒருஇசையை இனிமேலும் கேட்க முடியும்மா.

  • @nspremanand1334
    @nspremanand1334 Před rokem +6

    One of the best lyric of Vaali Sir, excellent music of Raja Sir, nice voice of KJY&PS.

  • @MRSamy-sn1vu
    @MRSamy-sn1vu Před 3 lety +38

    வாழ்நாள் முழுவதும் பிடித்த பாடல். பாடுவதற்கு அவர்கள் வாங்கி வந்த வரம்போல் இதைக் கேட்பதற்கும் வரம் பெற்றிருக்க வேண்டும்! நன்றிகள் 🌹
    சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏

    • @srikamatchitex9838
      @srikamatchitex9838 Před rokem +3

      என் ன தவம் செய்தேனோ இந்த பாடலை கேப்பதர்கு

  • @madanbabu4658
    @madanbabu4658 Před rokem +7

    இந்த.பாடலுக்கு.ஒரு.சிறப்பு.உள்ளது.இது.உளவியல்.உண்மை. நீங்கள்.மனவேதனை.உள்ளபோது.இந்தபாடலை.கேட்டுப்பாருங்கள்.அநத.நிமிடம்.அதுமறைந்துவிடும்.காலத்தில்.அழியாது.

  • @sanalkumarsanalkumar4585
    @sanalkumarsanalkumar4585 Před 2 lety +5

    നമ്മളെ വേറെ ഏതോ ലോകത്ത് കൊണ്ടുപോകുന്ന ഫീൽ, ദാസേട്ടനും ചിത്രചേച്ചിക്കും ഒരായിരം നന്മകളും ദീർഘായുസ്സും നേരുന്നു.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 3 lety +17

    🌹Dear Dr.K.J.Y sir,What'a magnetic voice,Chithra sister excellent sung.I am hearing yet.🎤🎸🔥🤗🐬😘

  • @sukumars381
    @sukumars381 Před 2 lety +7

    இனிமையான அருமையான காலத்தால் அழியாத பாடல்

  • @SreeLakshmiKrishnaRaman
    @SreeLakshmiKrishnaRaman Před měsícem +1

    No one can equalise or at the feet KJ Yesudas and P Suseelaa. They are ever green in this Galaxy

  • @sivaranjani9547
    @sivaranjani9547 Před 3 lety +8

    உன்னருகே நான் இருந்தால் ஆனந்தத்தின் எல்லை அது......கணவருக்காக .......சித்ரா அம்மாவின் தாலாட்டு .....அருமை அம்மாவின் செல்லக் குரலின் விந்தை .....

  • @kandeebankannu3872
    @kandeebankannu3872 Před 3 lety +16

    Chitra mam..u r great..god bless u..want to hear your sound another 40 years

  • @ramachandranks9602
    @ramachandranks9602 Před 4 lety +17

    What a melodious song and superb rendition. Hats off to Ilayaraja.

  • @prakashtampi8003
    @prakashtampi8003 Před 2 lety +8

    With Dasettan and our own Chitra rendering this song, the result is just divine 🙏

  • @sahulhameed9532
    @sahulhameed9532 Před 4 lety +9

    Kj jesudas p.susela commination super old is gold

  • @sridarbala8475
    @sridarbala8475 Před rokem +3

    அருமை

  • @murugank199
    @murugank199 Před 2 lety +3

    K. J. Yesudas. Song. Vire. Nise. 🙏

  • @ramanathanrm317
    @ramanathanrm317 Před 2 měsíci +1

    Great genius jesudas and chitra

  • @shiradisai7098
    @shiradisai7098 Před 5 lety +8

    Really you are chenna kuyil Chitra mam

  • @krishnannambisankrishnan9008

    Chitra super

  • @sivakumarsiva9965
    @sivakumarsiva9965 Před 3 lety +9

    அருமை சித்ரா ஜேசுதாஸ்

    • @k.pmurugan2811
      @k.pmurugan2811 Před 2 lety

      Yes

    • @k.pmurugan2811
      @k.pmurugan2811 Před 2 lety

      உலகம் யார் கையில் நம்?

    • @k.pmurugan2811
      @k.pmurugan2811 Před 2 lety

      இன்னும் மறக்கமுடியாதஇசையும் பாடல்வரிகள்

  • @gopakumargnair5688
    @gopakumargnair5688 Před 3 lety +6

    കണ്ണൻ ഒരു കൈക്കുഴന്തൈ,,, കൺകൾ സൊല്ലും പൂങ്കവിതൈ.... ❤

  • @sivasubramanianchinnasamy8032

    மனம் வெகு இலகுவாக ஆகிடும்.

  • @chandrasekaranthangavel6262
    @chandrasekaranthangavel6262 Před 2 měsíci

    யார் பாடினாலும் ஒரிஜினல் பாடல் போல் யாரலும் பாடமுடிவதில்லை
    கடவுள் தந்தககுரல்கள்

  • @mask636
    @mask636 Před 4 lety +7

    Superb!!...mana mohana Ragam.. excellent..!!!

  • @boggaramdhananjaya121
    @boggaramdhananjaya121 Před 10 měsíci +1

    Super melodious song❤

  • @ManiKandan-nr5zj
    @ManiKandan-nr5zj Před 5 lety +10

    Excellent chitra mam

  • @Op_Gamerz007
    @Op_Gamerz007 Před 3 lety +4

    One of the best melody with well played tabla and violin ....the same back ground music is for ithayam oru koil song from ithaya koil film....super Ilayaraja sir....

  • @saravananp3039
    @saravananp3039 Před 4 lety +7

    Chitra amma wonderful amma

  • @sureshbabu8875
    @sureshbabu8875 Před 3 lety +4

    what a Super voice chitra mam ... super ..duper

  • @arockiyamarockiyam4537
    @arockiyamarockiyam4537 Před 9 měsíci +1

    அற்புதக்கலை பாடல்

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 Před 3 lety +4

    Good effort Chithra mom.🌹

  • @susirose2930
    @susirose2930 Před rokem +1

    Dtsமுயற்சிக்குவாழ்த்துக்கள்

  • @SURESHKUMAR-br9vy
    @SURESHKUMAR-br9vy Před 3 lety +5

    Wonderful. I can never imagine anybody can dislike this song.

  • @krishnamoorthy2481
    @krishnamoorthy2481 Před 2 lety +2

    sweety songs in my memories
    thank god to hear.this song

  • @vijayanv8206
    @vijayanv8206 Před 3 lety +8

    മനസ്സിനെ തൊട്ടുണർത്തുന്ന സംഗീതം

  • @rajeshsmusical
    @rajeshsmusical Před 26 dny

    Susheelamma singing vera level in original

  • @yamarnathrao4598
    @yamarnathrao4598 Před 3 lety +2

    Very nice voice l like this type of song my flash back now

  • @senduvlogs
    @senduvlogs Před 3 lety +3

    Really mind-blowing song ....

  • @rahaan365
    @rahaan365 Před rokem +2

    Superb rendition. Original song is sung with a little more rpm.

  • @AbdulRahman-wr6yu
    @AbdulRahman-wr6yu Před 3 lety +3

    Superb song 😍

  • @dominicmikelsamy6539
    @dominicmikelsamy6539 Před 3 lety +1

    Enaku pidicha ragam mohanam

  • @dornalacreations9965
    @dornalacreations9965 Před 4 lety +3

    Chitra akka neeku padabhi vandanalu

  • @lalappanlolappan2605
    @lalappanlolappan2605 Před 3 lety +5

    This a recording of a stage program by Chitra and Jesudas.

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk Před 3 lety +2

    God's gift super

  • @senthuran6300
    @senthuran6300 Před 24 dny

    Sithiramma ❤

  • @hirakirubaleni6122
    @hirakirubaleni6122 Před 8 měsíci

    Yesudas is struggling but in the original, he outshone P Susheela.
    Huge respect, at this age, he still could carry the tune well
    Nevertheless, he sang this song in Ilaiyaraja concert. Video is available on CZcams

  • @ashokanrk1374
    @ashokanrk1374 Před 2 lety +1

    Excellent

  • @veeraphathirapillairave361

    super

  • @ajaykumarnair2902
    @ajaykumarnair2902 Před 3 měsíci

    SUSHEELAMMA ❤❤

  • @goviarasu8490
    @goviarasu8490 Před 2 lety

    Enna solla 👌

  • @josephjesudasan7982
    @josephjesudasan7982 Před 2 lety +4

    சித்ரா மடமும் மிகவும் அழகாகதான் பாடுகின்றா இப்படலை ஆனால் சுசீலா அம்மாவுடன் கிட்ட நிற்க முடியுமா.

  • @SreeLakshmiKrishnaRaman
    @SreeLakshmiKrishnaRaman Před měsícem

    We have many typical mimicry voices. But none for KJY and PS and LM.

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 Před 3 lety +1

    Super🍎🍎

  • @vkrishna9764
    @vkrishna9764 Před 4 lety +7

    Kuil voice amma

  • @k.pmurugan2811
    @k.pmurugan2811 Před 2 lety +1

    என்னை நான் மறந்து விடுவேண்?

  • @dhanalakshmir4864
    @dhanalakshmir4864 Před 2 lety

    Very nice& pleasure

    • @k.pmurugan2811
      @k.pmurugan2811 Před 2 lety

      உங்களுக்கு பிடிக்கும்.

    • @k.pmurugan2811
      @k.pmurugan2811 Před 2 lety

      சூப்பர் மா

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 3 lety +3

    Veenai , pullangulal KJJesudossP. SUSEELA Aagiyoraikkondathal MAESTROVIN Paadal yengeyo poivittathu(1977)!

    • @Jayprakash-ni5gz
      @Jayprakash-ni5gz Před 2 lety

      வீணையா அது நான் வெண்ணை என்று படித்துவிட்டேன்😆😆😆

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 2 lety

      Dear @@Jayprakash-ni5gz saappidumbothu mattumthan, VENNAI, yennai, matra 22 manineram veenaiyaikkettukkonde irukkalam, appadiyoru isaikkaruvi, nadhaswarampola!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 2 lety

      Maestro vantha 2aam varudam isaiamaiththappaadal,inrum pesugirom !

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Před 3 lety +8

    Sithra 👌. But no one can sing like Susila Amma.🙏

    • @geethasubramanian4564
      @geethasubramanian4564 Před 3 lety +1

      Yes you are absolutely correct.

    • @swarnalatha7767
      @swarnalatha7767 Před 3 lety

      @@geethasubramanian4564 🙏🙏

    • @dimolan2522
      @dimolan2522 Před 3 lety +2

      Comparing and degrading is our biggest mistake in tiz world!!! Y can’t u jst say that Chitra u hav done a great job!! Y need to add no1 can sing like Susila amma.... jst imagine if chitra madam read ur comment.... we hav to take care of other people’s feeling!!

    • @Op_Gamerz007
      @Op_Gamerz007 Před 3 lety +1

      உண்மையில் இந்த படம் 1976 ல் ஒரு மிகப்பெரிய அளவில் கேட்கபட்ட பாடல் ....

    • @surajchandran
      @surajchandran Před 3 lety

      You are right no one can sing like Susheelamma, but no one can sing like Chitra either, Stop this stupid comparison. A rose is a rose is a rose .... !!!

  • @nagarajann3991
    @nagarajann3991 Před 2 lety

    Yennasong, 🔥

  • @aknesronsard2400
    @aknesronsard2400 Před 3 měsíci

    👍👏💐❤

  • @balaparappadi3042
    @balaparappadi3042 Před 3 lety +1

    yesudas kuralil kadka arumiyana badal yenakku biditha badakar

  • @sunilsivaramansivaraman8511

    சித்ரா அமமா, யேசுதாஸ், அருமயாய் பாடியிருக்கு.

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 Před 2 měsíci

    🙏❤🇮🇳

  • @dominicmikelsamy6539
    @dominicmikelsamy6539 Před 3 lety +1

    Laddu

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 Před 4 lety +13

    "கண்ணன் ஒரு கைக்குழந்தை
    கண்கள் சொல்லும் பூங்கவிதை
    கன்னம் சிந்தும் தேனமுதை
    கொண்டு செல்லும் என் மனதை
    கையிரண்டில் நானெடுத்து
    பாடுகின்றேன் ஆராரோ
    மைவிழியே தாலேலோ
    மாதவனே தாலேலோ
    கண்ணன் ஒரு கைக்குழந்தை
    கண்கள் சொல்லும் பூங்கவிதை
    கன்னம் சிந்தும் தேனமுதை
    கொண்டு செல்லும் என் மனதை
    உன் மடியில் நான் உறங்க
    கண்ணிரண்டும் தான் மயங்க
    என்ன தவம் செய்தேனோ
    என்னவென்று சொல்வேனோ
    உன் மடியில் நான் உறங்க
    கண்ணிரண்டும் தான் மயங்க
    என்ன தவம் செய்தேனோ
    என்னவென்று சொல்வேனோ
    ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
    சொந்தம் இந்த சொந்தமம்மா
    வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
    தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா
    அன்னமிடும் கைகளிலே
    ஆடி வரும் பிள்ளையிது
    உன்னருகில் நானிருந்தால்
    ஆனந்தத்தின் எல்லையது
    காயத்ரி மந்திரத்தை
    உச்சரிக்கும் பக்தனம்மா
    கேட்கும் வரம் கிடைக்கும் வரை
    கண்ணுறக்கம் மறந்ததம்மா
    மஞ்சள் கொண்டு நீராடி
    மைகுழலில் பூச்சூடி
    வஞ்சி மகள் வரும் போது
    ஆசை வரும் ஒரு கோடி
    மஞ்சள் கொண்டு நீராடி
    மைகுழலில் பூச்சூடி
    வஞ்சி மகள் வரும் போது
    ஆசை வரும் ஒரு கோடி
    கட்டழகன் கண்களுக்கு
    மையெடுத்து எழுதட்டுமா
    கண்கள் படக்கூடுமென்று
    பொட்டு ஒன்று வைக்கட்டுமா
    கண்ணன் ஒரு கைக்குழந்தை
    கண்கள் சொல்லும் பூங்கவிதை
    கன்னம் சிந்தும் தேனமுதை
    கொண்டு செல்லும் என் மனதை
    கையிரண்டில் நானெடுத்து
    பாடுகின்றேன் ஆராரோ
    மைவிழியே தாலேலோ
    மாதவனே தாலேலோ
    ஆராரிரோ...ஆராரிரோ..."
    ------------------¤□¤------------------
    ✔🔸️பத்ரகாளி
    ✔🔸️1976
    ✔🔸️கே.ஜே.ஏசுதாஸ்
    ✔🔸️சுசிலா
    ✔🔸️இளையராஜா
    ✔🔸️வாலி

  • @anoopthanuofficial6528

    🙏🙏🙏🙏

  • @annamalanijothi6765
    @annamalanijothi6765 Před 2 lety +2

    Supar

  • @goodies5ful
    @goodies5ful Před 6 měsíci +1

    K.J.Jesudos' voice tremoring & sounds so ugly, chithra somehow tried but cannot even close to Susheela Ammaa's magnetic voice & expressions.

  • @jeyaseelanwilliam1894
    @jeyaseelanwilliam1894 Před 3 lety +3

    Excellent

  • @gopinathanthirunavakarasu659

    அருமை