Aarodum Mannil TMS, சீர்காழி, பிபி. ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல் ஆறோடும் மண்ணில்

Sdílet
Vložit
  • čas přidán 20. 02. 2024
  • Singers : TMS, Seerkazhi Govindarajan, P.B. Srinivaas
    Music : Viswanathan - Ramamoorthy
    Starring : Shivaji
    Movie : Pazhani

Komentáře • 24

  • @natchander4488
    @natchander4488 Před 5 měsíci +5

    YES !
    A RARE Combination !
    Of beautifull singing!
    By the top singers !
    Lovely lyrics !
    Excellent music !
    A nice picturisation !
    Of this song !
    Friends !
    NATRAJ CHANDER !

  • @natchander4488
    @natchander4488 Před 5 měsíci +5

    One of the best films of !
    Sivaji Ganesan...The Legend !
    Sivaji and his team of Actors !
    Have made this film !
    Memorable !..
    In all aspects !
    Friends !
    NATRAJ CHANDER !

  • @sarojini763
    @sarojini763 Před 5 měsíci +3

    Super song

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 5 měsíci +3

      ஆமாசரோமா 👸❤😂❤😂❤😂❤😂💃

  • @jb19679
    @jb19679 Před 5 měsíci +1

    ❤❤ அற்புதமான பாடல் வாய்ஸ் சூப்பர் டி எம் எஸ் பீ பி சினிவாசன் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் அற்புதம் அருமை நன்றி வணக்கம் 🎉🎉

  • @karunakarant1574
    @karunakarant1574 Před 3 měsíci

    Msv tms seergali pbs sivaji SSR muthuraman another actor scenes lyric ulagalavumnilaithunirkum.valaga vivasayam.vivasayathaiporruvom

  • @jasminejasmine655
    @jasminejasmine655 Před 5 měsíci

    அருமை, இனிமை, மறக்க முடியாத பாடலாகும் 🎉

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 5 měsíci +1

    மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் இந்த பாடல்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 5 měsíci

      இது இருவல்லவர்களா? எம்எஸ்வீ மட்டும்இல்லையா? 👸

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct Před 5 měsíci +1

      @@helenpoornima5126 MSV TUNE CREATOR TKR MUSIC CONDUCTOR

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 5 měsíci +2

      ​@@NICENICE-oe1ctம்! சரிதான்? நானிதை எம்எஸ்வீஐயாமட்டுமே போட்டீருன்னே நெனைச்சேன்! உண்மையான விளக்கம்தந்த்துக்கு நன்றீ ங்ப! 👸 🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 měsíci +4

    ஆஹா!என்ன அழகானப்பாட்டு !வயல்களீன் அழகும் நான்கு அண்ணன்தம்பிகளீன் அன்பும் சகோதரபாசமும் ஒற்றுமையும் கழனீகளூம் மாடுகளும் 🐮 🐮 எருமைகளூம் 🐮 🐮 அழகோ அழகு !இதிலே எம்எஸ்வீ ஐஆ ப்ளூட்டை மட்டுமே பிரதானமாகவச்சிருப்பதைப்பாத்து அசந்திட்டேன்!நல்ல கவனீங க!ஒங்களூக்கும்இது புரியும்!சிவாஜி எஷ்எஸ்ஆர் முத்துராமன் இன்னோருத்தர் ?🤔 தெருயலை !நால்வரும் நல்லா ஆக்டிங் பண்றாங்க! முத்துராமன் செமையா இருக்கார்! ம்!என் அத்தான் ஞாபகம் வர்றது!அட.தப்ப நெனைக்கதீங்க என் அப்பாவின் கணவர் இப்டிஏதானிருப்பார்!ம் என்னசெய்ய ?எங்கள்ல எல்லாருமே நல்ல கலரும் அழகும் உடையவங களாவேதானிருப்போம்! டிஎம்எஸ் சீர்காழி ஐயா பீபீஸ்ரீ ரம்யம்!இதிலே என்னைக்கவர்ந்தவர் பீபீஸ்ரீ !ஆஹாஹா!என்னா குரல்ப்பா!!!!பெண்களை வசீகரிக்கும்குரல்ன்னா அது பீபீஸ்ரீ க்குரல்தான்!அந்த கழனீகளும் ஏர்அடிக்கும் மாடுகளூம் 🐮 🐮 உழவழ்களூம் 🌃 🚜 அருமை !பாக்கப்பாக்க த்திகட்டலை!அண்ணன் தம்பிகளீன் 👦 👦 👦 👦 மசமும் நம்மை மெய்சிலிர்க்கவைக்கிறது !*பச்சைவண்ணச்சேலைக்கட்டி முத்தம் சிந்தும் 💋 நெல்லம்மா 🍛 பழுவம் வந்தப்பெண் ணைப்மோலே 👩 நாணமென்ன சொல்லம்மா?(2)அருமைஆனவரிகளை பீபீஸ்ரீ க்குரலில் கேட்பது தேன்பாகை குடிப்பதைப்போலிருக்கு !இதுக்கு இன்னும்எழுதுவேன் ஆனா இடம் பத்தாதே?!?!?!நல்லதுங்க மேடம் 👸❤😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 5 měsíci +1

      சூப்பர் விமர்சனம் பூர்ணிமா. இரட்டையர்களின் இனிய இசை மிக அற்புதம். இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே இனிமையாக இருக்கும். ப வரிசை படங்களில் இதுவும் ஒன்று. ❤❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 5 měsíci

      ஆமாம் ப்ரேம்!இதிலே வர்ற ஜல்லிக்கட்டுப்பாடல் வேறே எநிலும் இல்லை இது தெரியுமா ப்ரேம் ஒங்களூக்கு ?!?! 👸❤😂❤😂❤😂💃​@@pramekumar1173

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 5 měsíci

      ஆமாப்ரேம் ! 👸​@@pramekumar1173

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 5 měsíci +2

      டியர் ப்ரேம் &சுப்ரமணீ!ஒங க ரெண்டுபேருக்கும் நான் போடுற சாதாரண ரிப்ளைஸ் எடுக கப்படுது !! ரொம்பசாதாரணமானது. Ex.ஆமாம் !நல்லது !நன்றீ !இதுமாதீ!அதுமான் ஏன்னுத்தெரீயலை !சுப்ரமணீ நீங்க எம்ஜிஈர்அப்பாசேனலுக்கும் ஜெய்சங்கர் பாட்டுப்கும் வாங்க !ப்ரேம் நீங்க வேதாப்பாடல்களூக்கு வாங்க !ஒங்கரெண்டுபேரூட்டையும் பேசாம ஒருமாதீருக்கு !என்அன்பும் அப்கறையும் ஒங கரெண்டுபேரிலேயும் எப்பயுமிருக்கும் !நல்லது டியர்ஸ்! 👸❤❤❤❤❤❤❤

    • @samayasanjeevi
      @samayasanjeevi Před 5 měsíci +1

      இனிய பாடல் அருமை👍 🌹💃🏽✍️🙋‍♂️

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 měsíci +2

    டியர் ப்ரேம் சுப்ரமணீ உங்களூக்கு நான்எழுதின எல்லாமே எடுக்கப்படுது!என் அன்பு என்னும்உங்களிடம் இருக்கும்!சுப்ரமணீ நீங்க எம்ஜிஆர் அப்பாப்றாட்டுக்கும் ஜெய்சங்கர் பாட்டுக்கும்வந்து என்னைப்பாருங்க! ப்ரேம் நீங்க வேதாப்பாடல்களூக்கு வாங்க ! அன்புடன் ஒங களீன் அன்புத்தோழீ ஹெலன் பூர்ணீமா! ❤❤❤❤❤❤❤😢😮😢😮

    • @samayasanjeevi
      @samayasanjeevi Před 5 měsíci +1

      ❤💃🏽💐🌹💃🏽✍️🙋🏻‍♂️

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 5 měsíci

      ​@@samayasanjeevi😢😮😢😮😢😮😢😮

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 5 měsíci

      நன்றி பூர்ணிமா. உண்மை தான் பூர்ணிமா. போடும் மெசெஜை கட் பண்ணி விடுகிறார்கள். உங்களின் அன்புக்கு மிகவும் நன்றி ஹெலன் பூர்ணிமா. வாழ்க வளமுடன் நலமுடன். ❤❤❤❤❤❤❤❤

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 5 měsíci

    👍👍👍👌👍👍👍