Amaithiyana Nathiyinile T.M.சௌந்தர்ராஜன் , P.சுசீலா பாடிய பாடல் அமைதியான நதியினிலே ஓடம்

Sdílet
Vložit
  • čas přidán 15. 01. 2023
  • Music - Viswanathan-Ramamoorthy
    Singers - T. M. Soundararajan, P. Susheela
    Lyrics - Kannadasan
    Shivaji Ganesan, Devika

Komentáře • 178

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před rokem +33

    💙நான் ரயில்வே
    💚 ஸ்டேஷன் மாஸ்டர் ஆக
    ♥️1981 முதல் 2018 வரை
    💙ஒரு 37 வருடங்கள்
    💚வேலை பார்த்தவன்.
    ♥️பணி நிமித்தமாக
    💙பலமுறை இதுபோன்ற
    💚நீராவி மற்றும் டீஸல்
    ♥️ ரயில் இன்ஜின்களில்
    💙பயணம் செய்துள்ளேன்.
    ♥️இந்த ரீதியில்
    💙இந்த பாடலுக்கும்
    ♥️எனக்கும்
    ❤ என்றென்றும்
    ❤ அசைக்க முடியாத
    ❤ பிரிக்கமுடியாத ஒரு
    💙 நெருங்கிய தொடர்பு உண்டு ♥️

  • @thegoldencity4986
    @thegoldencity4986 Před rokem +47

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அப்போதெல்லாம்
    ரேடியோவில் மட்டும் ஒலிபரப்பு ஆகும் அந்த அமைதியான நதியினிலே
    ஓடம் பாடலை கேட்க எந்த இடத்தில் இருந்தாலும் அப்படியே நின்று கேட்ட பிறகுதான் மற்ற வேலை
    அப்படி தமிழில் எனை கவர்ந்த இந்த பாடல் இன்றும் என் மனதில் அமைதி அளிக்கும்.

    • @karunanithyr5705
      @karunanithyr5705 Před 10 měsíci +1

      சிவாஜிக்கு நிகர் அவரே தான்....

  • @SivaSakthi-sp4mv
    @SivaSakthi-sp4mv Před 26 dny

    என்ன ஒரு புல்லாங்குழல் இசை..எத்தனை ஜென்மம் எடு்தாலும் இந்த இசை போல இருக்குமா...இப்போதுள்ள பாட்டும் இசையும் தலைவலி வருவதுடன் காது வெடித்து விடும் போல் இருக்கு..

  • @thangasamy7629
    @thangasamy7629 Před rokem +37

    சிவாஜி, தேவிகாவின் அருமையான நடிப்பு, கவிஞரின் அருமையான பாடல் வரிகள், TMS, சுசீலாவின் இனிய குரல், தெளிவான ஒளி ஒலி பதிவு.

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Před 3 měsíci +2

    சிவாஜி அவர்களின் மென்மையான காதல் வெளிப்பாடும் தேவிகாம்மாவின் முகபாவனைகளும் Tms சுசிலாம்மாவின் இதமான பாடலும் இசையும் அமைதியான நதியில் நம்மை ஆர்ப்பரிக்க வைக்கிறது.....

  • @jayaramansubramaniam8458
    @jayaramansubramaniam8458 Před rokem +34

    கவியரசரின் அமைதியான வாழ்க்கை தத்துவ பாடல்
    மெல்லிசைமன்னரின் இசை தேன்மதுரம் பதிவுசெய்த நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @d.shanthi8993
    @d.shanthi8993 Před rokem +21

    மனம் துவண்டு போகும்போதெல்லாம் உற்சாகத்துடனும் அமைதியாவும் கேட்கும் பாடல்.எத்தனைமுறை கேட்டாலும்.சளைக்காது.

    • @janu5077
      @janu5077 Před 10 měsíci

      லூசு லூசு சலிக்காது 👌,, 🇱🇰

  • @Karnanidhi1991
    @Karnanidhi1991 Před rokem +24

    மன அமைதிக்கு ஒரே பாடல், சிவாஜி எனும் மகுடத்தில், கவியரசர், மெல்லிசை மன்னர், தங்ககுரலோன், என்ற மூன்று முத்துக்கள், இந்த நால்வரின் ராஜபாட்டயை விஞ்சி நிற்க எவருண்டு இவ்வுலகில்.

    • @paiankareemkhan2473
      @paiankareemkhan2473 Před rokem +1

      P8a

    • @seethalakshmi4958
      @seethalakshmi4958 Před 6 měsíci +1

      அருமையான பதிவு

    • @punniakoti3388
      @punniakoti3388 Před 6 měsíci +2

      அருமை

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 4 měsíci +1

      Indha Ppaadalin padaippaligal Nadigar Thilagam utpada ippadi voru rasigar koottam 2024 JANUARY 31il kandu rasippargal yenru ninaiththuppaarthiruppargala?
      MIRACLE. VANANGUVOM
      ANAIVARAIYUM!

  • @LAKSHUMANANRATHINAVEL
    @LAKSHUMANANRATHINAVEL Před 7 měsíci +7

    உயிரோட்டமான ,உயிர்ப்புள்ள, பாடல் வரிகளை உயிருள்ளவரை வாரி வாரி வழங்கியவன் கவியரசு கண்ணதாசன்.

  • @ravinadasen1156
    @ravinadasen1156 Před 10 měsíci +8

    பாடல் வரிகள் பாடியவர்கள் சிவாஜி தேவிகா நடிப்பு அனைத்தும் அற்புதம்

  • @ponnuraj1249
    @ponnuraj1249 Před rokem +5

    மிகவும் அருமை யானது இந்த நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் உயர்ந்த வர்

  • @arumugam8109
    @arumugam8109 Před 11 měsíci +6

    தேவிகா. சிவாஜி கணேசன். ஜோடி
    . சூப்பர்🌹🕌🙏

  • @rajakumaran4355
    @rajakumaran4355 Před rokem +79

    இன்னொரு ஜென்மம் இருந்தால் பார்ப்போம்... தூய்மையான காதல் இப்படித் தான் இருக்கும்! இப்போதெல்லாம் இதை கனவில் கூட காண்பது அரிது... வேறென்ன சொல்ல..!?

  • @seethalakshmi4958
    @seethalakshmi4958 Před 6 měsíci +6

    என் சிறு வயது முதல் எனக்கு பிடித்த பாடல்

  • @sankarmurugesan8359
    @sankarmurugesan8359 Před 11 měsíci +6

    இனி வருமா இந்த காலம் இறைவா

  • @vetrivelan7080
    @vetrivelan7080 Před rokem +14

    உண்மையிலேயே..... இது ""ஆண்டவன் கட்டளை "" தான்...💞💞💞🙏🙏🙏🙏

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 Před rokem +20

    அமைதி, அருமை இனிமை, குளுமை என அனைத்து சிறப்புகளும் நிறைந்த அழகான காதல் பாடல் பாடிய டி.எம்.எஸ்.சார், சுசீலா அம்மா கவிஞர் மற்றும் எம் எஸ்.வி. அவர்களுக்கும் நன்றி ஜெய் ஸ்ரீ ராம்

  • @govindarajan2414
    @govindarajan2414 Před 3 měsíci +1

    நாணல் செடியை எத்தனைபேர் பார்த்த இருப்பார்கள் அதை நினைவூட்டி அதற்கு இணையாக நாணம் எனும் தொட்டிலையும் எடுத்து சொன்ன கவிஞரின் புலமை அரிது‌

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před rokem +20

    அன்றும் இன்றும் என்றும்
    நடிகர் திலகம்ிஇரவி

  • @soniyaveeramani4638
    @soniyaveeramani4638 Před rokem +19

    எங்க அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @mullairadha5868
    @mullairadha5868 Před rokem +23

    ஒவ்வொரு காதலர் களுக்கும்
    இந்த பாடல் உள்ளத்தில் புகுந்து நெஞ்சத்தில் நிறைந்து
    பழைய காலத்திற்கு அழைத்து
    செல்லும் அற்புதமான பாடல்.

  • @sivalingam6729
    @sivalingam6729 Před rokem +31

    அருமையான வாழ்க்கைக்கு தகுந்த அமைதியான பாடல் 💞💞💞❤️

  • @mahendranraja8484
    @mahendranraja8484 Před rokem +10

    ஐயா சிவாஜி கணேசன் அவர்கள் தேவிகா அம்மா அவர்கள் இருவரும் இணைந்து நடித்த இப்படத்தின் பாடல்கள் தேவமருதம்

  • @bhoopathisubbian9469
    @bhoopathisubbian9469 Před rokem +42

    தமிழில் இனி என என்ன இன்பம் இருக்கும் என தேட வேண்டும் நான் தமிழன் பெருமையாக சொல்வேன்

  • @mustafaa919
    @mustafaa919 Před 4 měsíci +3

    எத்தனை முறைகேட்டாலும் சலிக்காது

  • @sharmz8266
    @sharmz8266 Před 4 měsíci +1

    அமைதியான நதியினிலே ஓடும்…..ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்……காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்…கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்….ஹோய் ஹோய்….அமைதியான நதியினிலே ஓடும்…
    தென்னை இளம்கீற்றினிலே…..தாலாட்டும் தென்றலது….தென்னை தனை சாய்த்து விடும்…புயலாக வரும் பொழுது….அமைதியான நதியினிலே ஓடும்..
    ஆற்றங்கரை மேட்டினிலே….ஆடி நிற்கும் நாணலது…காற்றடித்தால் சாய்வதில்லை…கனிந்த மனம் வீழ்வதில்லை…அமைதியான நதியினிலே ஓடும்….ஓஓஓஓ..
    நாணலிலே காலெடுத்து….நடந்து வந்த பெண்மை இது….நாணமென்னும் தென்றலிலே தொட்டில்…கட்டும் மென்மை இது…அமைதியான நதியினிலே …
    அந்தியில் மயங்கி விடும்..காலையில் தெளிந்து விடும்….அன்பு மொழி கேட்டு விட்டால்…துன்ப நிலை மாறி விடும்…..அமைதியான நதியினிலே ஓடும்.ஓஓ…

  • @sunkovai2007
    @sunkovai2007 Před rokem +4

    தமிழில் கவிஞர் ஐயாவின் எழுத்து விளையாட்டு சிறப்பு!

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Před rokem +18

    Old is gold. These songs born after 1950s would never forget. Evergreen songs.

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 Před rokem +4

    FLUTE ARTIST EXCELLENT BY MSV RAMAMOORTHY ORCHESTRA THE FIRST EVER GOLDEN SONG OF TAMIL CINEMA ALWAYS UNBEATEN TILL TODAY

  • @deepuwedssakthids5625
    @deepuwedssakthids5625 Před 11 měsíci +2

    Still in 2023 we hearing , my dad heard, then me , now my son, one song 3 generations

  • @madrascrafts491
    @madrascrafts491 Před 4 měsíci

    அந்த பாடலின் வரிகள் இப்போதும் எனக்கு நினைவில் இருக்கிறது

  • @savithri2394
    @savithri2394 Před 10 měsíci +1

    Vera level acting sivaji ayya and Devika amma 💛aandavan kattalaie super song

  • @JayaChandra-lx8gn
    @JayaChandra-lx8gn Před rokem +4

    எனக்கும் உங்களுடன் இப்படி படகில் போக ஆசை.

  • @naveenasveen3588
    @naveenasveen3588 Před 7 měsíci

    ❤❤❤1980 piranthalum entha padalkalai kedkkumpothu oru santhosam

  • @paranitheepaniparani8691
    @paranitheepaniparani8691 Před rokem +22

    மனதிற்குள் அமைதியை அமைக்கும் பாடல்,,,

  • @thanara
    @thanara Před rokem +4

    இனிமையான பாடல்

  • @user-qm3kq6jf6m
    @user-qm3kq6jf6m Před 10 měsíci +2

    What a beautiful Song 🎵
    Beautiful lyrics....
    One of my MOST favorite song 🎵

  • @s.asokan9603
    @s.asokan9603 Před rokem +2

    Manathukku idham tharum superana song.very nice.super.

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 Před rokem +2

    Susheelama&Devika நமக்கு கிடைத்த precious diamonds

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Před 8 měsíci

    Uyiraikodukkum..Unmaiyaana kaathal.EffadithaanErukkum...
    AennaOru.Arumaiyana.Nadippu.💯

  • @gopalakrishnan2189
    @gopalakrishnan2189 Před 9 měsíci +1

    நடிப்பிற்க்கென்றே பிறந்தவர் மகிழ்ச்சி

  • @stephena.rajavoor6405
    @stephena.rajavoor6405 Před rokem +27

    எங்கள் நடிகர் திலகத்தையும் , T. M. S. யும் மறக்க முடியாது

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před 7 dny +1

    back to listen AND VIEW this gteat song of Kaviarasar TMS PS MSV TKR Shankar PSV Ayya and above Ayya Shivaji Sir andDevika Amma

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Před 11 měsíci

    Devikammavum SivajiAyaahvum Amaithiyaana Nathiyil oru Aarparikkum Kaadhal Geetham......

  • @kalaivaninatrajan9413
    @kalaivaninatrajan9413 Před rokem +7

    அற்புதமான பாடல்

    • @janu5077
      @janu5077 Před rokem

      இந்த பாடல் இங்கு வரை கேட்குது from Swiss 🇨🇭

  • @bluemoon3525
    @bluemoon3525 Před rokem +17

    what a great lyricist Kannadasan was. Simple and pure Tamil language. Pity he passed on so early.

  • @jayanthimary7081
    @jayanthimary7081 Před 8 měsíci +1

    Iyya sivaji sir and Deviga mam what a great pair.

  • @rjai7396
    @rjai7396 Před rokem +1

    Your set of old songs all are very good I am happy for your songs. Nanri.

  • @sankarshanmu1431
    @sankarshanmu1431 Před rokem +3

    Supper, inimai.manathukku amaithiyaana padal

  • @mahendranmahendran571
    @mahendranmahendran571 Před 5 měsíci

    Super heroine Deviga

  • @gopalneduncheralathan5450

    Beautiful song action good music
    Fantastic

  • @manir1997
    @manir1997 Před rokem +3

    🌴🌴எங்கள்காழத்து. ஈரோ.ஈரோனிஎப்படி.மனதைமயக்கும்பாடல்எப்படி

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 5 měsíci

    I Like Devikas actions in this song so sweet.

  • @kumarsanthia2151
    @kumarsanthia2151 Před 4 měsíci

    Best in the best voice, That’s a TMS+P. SUSEELA

  • @chamanbanu9930
    @chamanbanu9930 Před rokem +3

    Very nice song

  • @MichelPonkalan-sb1dh
    @MichelPonkalan-sb1dh Před rokem +2

    சிறப்பான பாடல் .

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 4 měsíci

    Everyone needs pieces in life realy this song so sweet and Devikas actions.

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před měsícem

    They are happy in boating never forget the super song 💕💕💕😊😊😊🎉🎉🎉🌺🌺🌺👍👌✋.

  • @mahendranmahendran571
    @mahendranmahendran571 Před 4 měsíci

    Super heroine Devila

  • @velumedical8696
    @velumedical8696 Před rokem +6

    Super heroin devika

  • @ramalingame7845
    @ramalingame7845 Před rokem +3

    இனிமையான பாடல் .இளமையான பாடல்.

  • @kamarajug253
    @kamarajug253 Před 2 měsíci

    Beautiful song. நடிகர் திலகம் super.

  • @mahendranmahendran571
    @mahendranmahendran571 Před 4 měsíci

    Super heroine devika

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul Před měsícem

    அந்த அமைதியான நதி இப்போது சூழல் கெட்டு ஆகாசத் தாமரையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

  • @user-vf6il4lj8d
    @user-vf6il4lj8d Před rokem +1

    Excellent

  • @user-ig4fy5jo2u
    @user-ig4fy5jo2u Před 9 měsíci

    I can't forget this song. Tms and suseelamma jody in this respect

  • @rangayanmanogaran8302
    @rangayanmanogaran8302 Před rokem +1

    Valggha kathalargal ❤ love is great ❤

  • @ravinderkalyana9237
    @ravinderkalyana9237 Před rokem +4

    Heart touching song.super hatsup to singer and lyricist. 🙏🙏🙏😀😀

  • @angayarkannivenkataraman2033

    Great love song. When love become powerful it will break all barriers also the established norms. 6-2-23.

  • @SanthoshJairaman-eg2yc
    @SanthoshJairaman-eg2yc Před rokem +4

    ஹரி காம்போதி ராகம்

  • @sumanans5963
    @sumanans5963 Před rokem +5

    Super song, it is the marvel of mindfulness

  • @user-ig4fy5jo2u
    @user-ig4fy5jo2u Před 9 měsíci +1

    A good song for relief of mind.

  • @ibrahimhamza2504
    @ibrahimhamza2504 Před rokem +2

    Buteful Song sevji ganasan godman

  • @mahendranmahendran571
    @mahendranmahendran571 Před 3 měsíci

    Super melody songs

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 Před měsícem

    தென்னை தனை சாய்த்து விடும் ' புயலாக வரும் போது '🙏. காதலும் '
    அப்படி தானோ.

  • @manikandanmanikandan8440

    My love heart touching song this

  • @rajsingersanthiyangu2219
    @rajsingersanthiyangu2219 Před 11 měsíci +2

    100🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kannanneelaveni78
    @kannanneelaveni78 Před 2 měsíci

    My favorite song ❤

  • @tamilarasisrinivasan9225

    Idhayum thandi inimayana kuralhalo paadalo irukunu yarachum sollunga nichayam vaipe illai

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Před 11 měsíci +1

    Evergreen Song

  • @marsmoorthy
    @marsmoorthy Před 3 měsíci

    Old is gold

  • @rajsingersanthiyangu2219
    @rajsingersanthiyangu2219 Před 11 měsíci +2

    ❤❤❤❤❤❤

  • @geetharao2538
    @geetharao2538 Před rokem +1

    Best songs very nice👍👏😊

  • @rajsingersanthiyangu2219
    @rajsingersanthiyangu2219 Před 11 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @shanthikobraj1887
    @shanthikobraj1887 Před 6 měsíci

    Beautiful song 💕💕

  • @VenkatachalamVenkatachal-cb6qp

    Village life la enjoy song so like it

  • @jb19679
    @jb19679 Před rokem +1

    Beautiful Video Song Excellent

  • @vennilamoun3471
    @vennilamoun3471 Před rokem +5

    Excellent song.

    • @janu5077
      @janu5077 Před rokem

      tms 👍💯👍from Europe

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Před rokem +2

    One thing that everyone should understand in life ,Nothing is permanent. None of the star sons,could shine in cinema.But all those who Shined well , including Mgr ,Sivaji, Rajini sirs had never support to lift them .
    Mr Satyaraj and few more famous people r trying to invest in their sons acting cinema . One such example is Bharathiraja.
    People who do believe on good time . understand.As time comes u be favoured, if ur time is bad, what all u earned, will be banished in no time .

  • @rajsingersanthiyangu2219
    @rajsingersanthiyangu2219 Před 10 měsíci +2

    ❤❤❤🎉🎉🎉

  • @govindarajanvasantha7835

    Valgavalamudan kaviarasar

  • @rajsingersanthiyangu2219
    @rajsingersanthiyangu2219 Před 10 měsíci +1

    ❤❤❤❤❤

  • @maniaphobia4719
    @maniaphobia4719 Před rokem +1

    Where is this lake ; Is it in-tact now (or ) converted to plots and houses

  • @sureshs-yf4mo
    @sureshs-yf4mo Před 5 dny

    இந்த அமைதியான நதி எல்லாம் இப்போது layout ஆகிவிட்டது.....

  • @user-mk9mn5ze6z
    @user-mk9mn5ze6z Před rokem +2

    🎉👌👌👌👌👌💐💐

  • @mercyandrew3800
    @mercyandrew3800 Před rokem

    Maas more than new songs i love old touching songs tu for sending

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Před rokem +3

    Nadikarthilakathinumtmsinumaadaram

  • @subramaniankrishnasamy6233
    @subramaniankrishnasamy6233 Před 4 měsíci

    Super very nice happy

  • @nalasamymarappen8576
    @nalasamymarappen8576 Před rokem +3

    Deepest meaning

  • @AshokanV-gk3gd
    @AshokanV-gk3gd Před rokem +1

    Great actor deviça madam