Quarantine from Reality | Maadha Un Kovilil | Achchaani | Episode 297

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2021
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #Ilayaraja #sjanaki #vaali
  • Hudba

Komentáře • 597

  • @sendilmourougan8868
    @sendilmourougan8868 Před 3 lety +107

    Ilayaraja. This is the reason there will be no replacement for him. We all are blessed with his creation.

  • @mlkumaran795
    @mlkumaran795 Před 3 lety +84

    இந்த பாட்டு அப்போது ரேடியோவில் போட்ட போது, தெருவில் நடந்து கொண்டிருந்த போது கூட, அப்படியே நின்று கேட்டு விட்டுதான் நண்பர்கள் செல்வோம். அந்தளவுக்கு மனதை பிசைந்த பாடல். மாளவிகாவின் அருமையான குரலாலும், ஷ்யாம், மற்றவர்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டினாலும் அதே ஃபிலீங் இன்றும் ஏற்பட்டது. நன்றி சுபாஜி.

    • @sankararaman3575
      @sankararaman3575 Před 3 lety +3

      Mastro is music God to many of us, a bliss,what to say,no words,only silence

    • @harikrishnan-rt1oo
      @harikrishnan-rt1oo Před 2 měsíci +1

      இந்த song அ பாடும் போதும் சரி ஜானகி அம்மாவும் சரி music போட்ட இசைஞானியும் சரி அப்படியே அழதுட்டாங்க ன்னு சொன்னாங்க கேக்குற நமக்கே அப்படிதானே இருக்கு

  • @ktk4857
    @ktk4857 Před 3 lety +57

    பிள்ளை பெறாத பெண்மை தாயானது அன்னை இல்லாத மகளை தாலாட்டுது ... கவிஞரின் அற்புதமான வரிகள்

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 Před 3 lety +40

    மேடம் நீங்க வேற லெவல் .வெகு நேர்த்தியா தொகுத்து வழங்குகிறீர்கள். மேலும் இந்த முயற்சி சாதாரணமானது அல்ல.

  • @peppinmichael5393
    @peppinmichael5393 Před 2 lety +23

    My father being a hardcore fan of MSV, this song is his most favorite song of IR. Also, he is a devotee of Mother Mary... Another reason for him to love this song. He is no more. I have tears whenever I hear this song! Hats off to Raja sir!!!

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 Před 3 lety +20

    Make me cry this is the reason i worship this legend , Raja is my lord.

  • @auromiramediaids9141
    @auromiramediaids9141 Před 3 lety +32

    What more to say about this genius composer Ilayaraja?
    His music is a performer like an actor/actress. Does only actor bring emotions in screen? No. His music can bring it multifold too. Sample this song.
    During recording SJ mam had cried, recordist cried and after that it had moved all.
    Though this song is on Madha he didn't choose as Carol type but a simple melody appealing to all.
    Trendsetter.
    Hail ILAYARAJA
    Powerful, disturbing song.
    But he had composed 100s of them.
    Kudos QFR professionals.

  • @luckan20
    @luckan20 Před 3 lety +22

    Malavika excellent singing. Super song selection. Raja sir and Janaki amma songs are all super and this one is among the best.

  • @guru97354
    @guru97354 Před 3 lety +130

    ரொம்ப நேரமா ஏதாவது எழுதனும்னு தோணுது... ஆனால் ஒண்ணும் எழுத முடியல... கண்ணீர் தான் வருது...

  • @ournationcomesfirst
    @ournationcomesfirst Před 3 lety +29

    பாடல் அருமை. வீணை மேதை திரு ராஜேஷ் வைத்யாவின் மகள் செல்வி மாளவிகா அருமையாக, ரசித்து, அனுபவித்துப்பாடி இருக்கிறார். ஆனாலும் உச்சரிப்பு பல இடங்களில் நெருடலாக இருந்ததும் உண்மை. "ஏற்றினேன்" "ஏட்ட்ரி னேன்" ஆனது.. "என்று" "என்ட்ட்ரு" ஆனது.. கண்ணீரை "மாற்றவா" "மாட் ரவா" ஆனது.
    இது முன் QFR இல் வெளியான சில பாடல்களில் (எடுத்துக்காட்டாக பின்னணிப்பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களின் மகள் சரண்யா) ற என்ற சொல்லை ட்ரா என்று உச்சரித்துப்பாடி இருந்தார்கள். இசை வாரிசுகளே இப்படிதவறை உணராமல் மீண்டும் மீண்டும் பிழைகளோடு பாடும்போது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. இதுபோல critical பதிவுகளை அவர்களே பார்த்து, தவறுகளைச் சரி செய்துகொண்டால் மிக்க மகிழ்ச்சி. சுபா அவர்களை, அவருக்கு இருக்கிற பல வேலைகளுக்கிடையில் இந்தபயிற்சியையும் புதிய பாடகர்களுக்கு அளிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது.
    தமிழைத் தாய்மொழியாகக்கொள்ளாத SPB, ஜானகி அம்மா, சுசீலா அம்மா போன்றவர்களின் பாடல்களை (மாதா உன் கோவிலில் உட்பட) பல முறை உன்னிப்பாகக் கேட்டு வந்தாலே மன்றம், தென்றல், குற்றம், கற்றது, பெற்றது, கொற்றவை, என்று நல்ல பயிற்சியாகிவிடும்.
    உச்சரிப்பில் குறைகள் சில இருந்தாலும், நெகிழவைத்த அழகிய பாடலைத்தந்த QFR குழுவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல.

  • @sreeranjith1
    @sreeranjith1 Před 3 lety +18

    ஒரு வாரத்திற்கு முன்புதான் இந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தேன், எப்படியோ மாதா உங்கள் காதுகளில் போட்டாற் போல் அழகான உணர்வுகள் பகிரப்பட்டது. ❤️

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan Před 3 lety +14

    சென்ற வருடம் என் விருப்பத்தேர்வாக இந்தப்பாடலைக் கேட்டிருந்தேன்.
    இன்று கிடைத்துள்ளது. மிக்க நன்றி.

  • @thiyagusuganthi2912
    @thiyagusuganthi2912 Před 3 lety +47

    Mam உங்கள் வார்த்தையாலேயே அழ வைத்து விட்டீர்கள்....ராஜா உருக்கி தள்ளிவிட்டார்

  • @r.mathivathani4763
    @r.mathivathani4763 Před 3 lety +44

    அச்சாணி எத்தனை பேருக்கு இப்படி ஒரு படம் இருக்கறது தெரியும்? ஆனால் இந்த பாடலுக்காகவே இப்படத்தை பார்த்திருக்கிறேன் நீண்ட நாட்களுக்கு பிறகு கண்ணீர் விட்டு ரசித்தேன் உங்களை மனமிகுந்து பாராட்டுகிறேன்

    • @serenaiii
      @serenaiii Před rokem +1

      👍

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us Před 3 měsíci

      என்னை போல் இளையராஜாவை தினம் நோண்டிகொண்டிருக்கும் இந்த பாடல் படம்
      இந்த பாடலில் இருந்து தான்
      மணி ஓசை கேட்டு எழுந்து பாடல் உருவானது என்பது தெரியும்

  • @krishnarajtat7188
    @krishnarajtat7188 Před 3 lety +16

    மாளவிகா என் கண்களை கலங்க வைத்துவிட்டார் என் உடம்பு சிலிர்த்துவிட்டது ராகதேவனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது சுபா அவர்களுக்கும் அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் நன்றி .

  • @gowrithangavelu7218
    @gowrithangavelu7218 Před 3 lety +26

    மனதை மயக்கும் பாடல்...
    மாளவிகா தேன் குரலில் இனிமையாக பாடியது அருமை..

  • @musicalknots7868
    @musicalknots7868 Před 3 lety +37

    I have guessed yesterday itself. Only Maestro can compose this type of songs. But QFR team taken this challenge very simply and achieved it. Hats off QFR family. 👍

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Před 3 lety +16

    Malavika outstanding. Very very pleasant singing. Shyam kalakkal.What a BGM. Class. What a composition by Raja sir. Unimaginable. Your team members as usual rocked. Well done.melted very much.

  • @govardhannammalwar8238
    @govardhannammalwar8238 Před 3 lety +14

    Tears are flowing while listening to your speech before the song... thanks for bringing this master piece.

  • @kumaravelus7942
    @kumaravelus7942 Před 3 lety +66

    என் கண்ணில் வந்த நீர் ராஜாவுக்காக இதற்கு மேல் வார்த்தை இல்லை

    • @vidyarangarajan7510
      @vidyarangarajan7510 Před 3 lety +3

      குமரவேலு...முற்றிலும் உண்மை..ராசா..ராசாதான்..

    • @bonifacej6382
      @bonifacej6382 Před 2 lety

      @@vidyarangarajan7510)

    • @bonifacej6382
      @bonifacej6382 Před 2 lety

      @@vidyarangarajan7510
      1q

  • @latha2309
    @latha2309 Před 3 lety +20

    Enna oru composition, varigal and what a singer .. Raja sir, vali ayya, Janaki Amma kku namaskaram.. fantastic presentation by all the musicians .. Malavika, Venkat, Shyam, anjani, rangapriya, lalit taluri .. andha jeevan dhaan appadiye irukku.. kalangivittom

  • @vallveall8022
    @vallveall8022 Před 2 lety +19

    பாடல் பொதுவாகவே உணர்ச்சிவசப்படக்கூடியது அதிலும், நீங்கள் பேசிய கருத்துக்கள் அதைவிட அழுகையை உண்டாக்கிவிட்டது ... 💐💐💐💐❤️❤️💙💙💙🙏🙏🙏

  • @angappanregupathi7573
    @angappanregupathi7573 Před 3 lety +21

    Reminds the great SJ's haunting rendition. Eyes streaming with tears. Very moving. Excellent re-creation. 🙏

  • @dinakaransuki1995
    @dinakaransuki1995 Před 3 lety +48

    மாதாவின் அருள் தங்களின் QFR குழுவிற்கு கிடைக்கும் ❤️

  • @rranganathan6280
    @rranganathan6280 Před 3 lety +9

    I have listened this great Raja composition many many times. But today, I struggled to go past Subhashree Madam's explanation, tears have already rolled down from my eyes. Great recreation of the masterpiece. Thanks to all.

  • @ThambiranPonnusamy
    @ThambiranPonnusamy Před 2 lety +6

    உறைந்த மனதை உருகவைக்கம், இந்த உன்னத வரிகளும் , ராஜாவின் இசையும், இறைவனை நம்வுல் உணரச்செய்கிறது. இந்த உணர்வை மீண்டும் உங்கள் கலைஞர்கள் நன்றாக என்னுல், தூண்டி விட்டள்ளார்கள்.Superb.

  • @BC999
    @BC999 Před 3 lety +27

    Yet another rock-melting, mellifluous pathos from Maestro Ilayaraja. He composes 3 different interludes, each of them alternating between 2 different emotions - a child's happy memory of his lost mother giving away to a woman's pining heartache. It takes you into a whirlpool of agony and hence nobody can escape the power of the divine tune. GENIUS is an understatement. Vaali and SJ make sure that the SOUL in the tune is intact. GOOD presentation by QFR team. Recently, Embar Kannan captured the essence of this song with his solo violin rendition.

  • @manimudiarunachalam2483
    @manimudiarunachalam2483 Před 3 lety +13

    சிறப்பு... நீங்கள் கூறியது போல் ஒவ்வொரு முறையும் கண்ணீர் வரவைக்கும் ஜானகி அம்மாவின் பாடல்... அருமையான இசை...நன்றி...

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Před 3 lety +21

    Eyes are filled with tears
    One more song of janaki Amma azhagiya kanney from uthiri pookal whom ever not feel crying are not at all good hearted

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Před 3 lety +89

    தாங்கள் இப்பாடலைப் பற்றி பல விளக்கம் கொடுக்கும்போதே என் கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před 3 lety +11

    What shall I say after this soul churning epic song. First class quality and a super duper recreation indeed. Shyam brother that மணி ஓசை was phenomenal! Subsequent interlude beyond judgment! Nothing to take away. Mix was out of the world. மாதா அவள் பிள்ளைகளை ஒரு போதும் விடுவதில்லை. Anjani யா சரஸ்வதி யா.. வீணையில் அப்படி ஒரு தெய்வீகம். RP strings இன்று பாடின, ஒவ்வொரு bowing உம் ஒரு expression. LT perfection in playing. Sincere work by him each time. Sami sir 🙏 பாடிண்டே வாசித்தது... புல்லரிப்பு. Last பல்லவி no percussion.. கை கூப்பி கண் மூடி....அதில் ஆயிரம் தாளங்கள்...before the freeze at the very last, tabla வைத் தொடுவார்.... அதில் உள்ளது அனைத்து bhaவங்கள் ... கண் கசிந்த நொடி. And மாளு... மெல்லிய குரலும், தேன் சிந்தும் இனிமையும்.... இருக்குற height KU top range தொடுவது just like that and the notation clarity.... completion of சங்கதி.... Too good da. Pallavi starting ஏ அழகு...கோவிலில் எவ்வளவு variations... ஏற்றினேன், தாய் என்று .... ற வல்லினம் சொல்லுற விதம் ஒரு தனி அழகு. சரணம் 1 மந்தை second time that பொடி சங்கதி.... and to மெழுகு போல்...yes all of us were melting down! Second charanam கண்ணீரிலே தண்ணீரிலே and to மணி ஓசை... Wow... Third charanam பிள்ளையும் பெண்மையும் தாயும் தாலாட்டும்... Extraordinary! Charu manni, please அவளுக்கு சுத்திப் போடுங்கோ! Too good. Siva Crafted some of her excellent lines in a different framing! அவிழாத அச்சாணியாய் மனத்தில் ஆழத்தைத்தது இந்தப் படைப்பு!

  • @rajasiva3724
    @rajasiva3724 Před 3 lety +12

    வாலி அய்யா சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @ubisraman
    @ubisraman Před 3 lety +15

    Out of the world performance of one of the greatest creations of Raja sir. Kudos to all. ஆம். உண்மையில் கண்ணீரை வரவைத்து விட்டது!

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 Před 3 lety +20

    Amazing singing and performance by the QFR team....Hats off. Heart Melting Melody of Raja Sir. Depth and Meaningful lyrics of Valli the Great. Sincere thanks to Shubha Mam for this Divine and Graceful song.

  • @kamakshinarayan22
    @kamakshinarayan22 Před 3 lety +8

    Goose Bumps Goose Bumps Goose Bummmmmmmps vandhutey irundhudhu.wat a composition n rendition by SJ amma , Malavika was no less , she nailed it with her emotions , kanner aara odudhu

  • @ramacha1970
    @ramacha1970 Před 3 lety +17

    During school days heard this song, but through Subha mam understand the amount of pain incurred to created this majestic song. Eyes filled with tears Wonderful involvement of the great Titians . Today passionate and dedicated singing from Malavika . Great work from Anjani, Lalith, Rangapriya and Venkat . Excellent composition from emotional Shyam and intense editing from Shiva

  • @cobra777888
    @cobra777888 Před 2 lety +5

    மிக மிக அருமையாகப்பாடினார் மாளவிகா. கண்களை மூடிக்கேட்டேன், கண்ணீர் வழிந்தது என்னை அறியாமலே. ஆன்மாவை வருடியது இப்பாடல்.

  • @rameshpadmanabhan3605
    @rameshpadmanabhan3605 Před 3 lety +7

    Shuba Mam has put life and soul to the entire QFR,Like champion sportsman who puts life in every ball played.🙏

  • @ramasuresh2641
    @ramasuresh2641 Před 3 lety +6

    Janaki amma janaki amma dhan. Wow. What a song. Superb re-creation of the song. கண்ணீர் வராமல் இருக்கவே இருக்காது இப்பாடலை கேட்டால். QFR is reproducing all epic songs. Really hats off. Finding No other words to express my feeling.

  • @Mksmoodi
    @Mksmoodi Před 3 lety +13

    மணி ஓசை கேட்டு எழுந்து. நெஞ்சில் ஆசை கோடி சுமந்து....

  • @selviganesh7742
    @selviganesh7742 Před 3 lety +11

    Superb rendition by Malavika.It gives such a peace of mind.well performed by the entire team.

  • @avsundaram
    @avsundaram Před 3 lety +13

    Great song.... and composition......Malavika at her best along with the team. 🙏🙏

  • @r.balasubramaniann.s.ramas5762

    மிக இனிமையான காலத்தால் அழியாத உன்னத ஜானகி அம்மாவுடைய பாடல் இந்த பாடலை இந்த குழந்தை அருமையாக பாடுகிறது .இதற்கு ஷயாம் பென்ஜமின், வென்கட் அற்புதமாக மிக சிறப்பான முறையில் இசையில் பாடல்.நன்றிQFR

  • @SuperSuman777
    @SuperSuman777 Před 8 měsíci +2

    OH My GOD!❤️Beautiful Song!Hats-Off to you All Great Salute to Raja Sir,Vaali Sir,Janaki Amma!🔥❤️💐👏🏿👌🏿👍🏿🔥🙏🏿❤️💐👏🏿👌🏿👍🏿🔥🙏🏿❤️💐👏🏿👌🏿👍🏿🔥🙏🏿❤️💐👏🏿👌🏿👍🏿🔥🙏🏿Everything Pakka Perfect Great Team!👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️🙏🏿

  • @seythappaseythan9752
    @seythappaseythan9752 Před rokem +3

    அற்புதம்..
    மிகத் திறமையான இசைக் கலைஞர்கள்.. நன்றாக பாடிய பாடகி,
    மிகச் சிறப்பான தொகுப்புரை..
    எல்லாம் இணைந்து ஒரு தேனாறு 💞💞💞

  • @maheswaransugadevan3068
    @maheswaransugadevan3068 Před 3 lety +2

    உணர்வுகள் இல்லாத மனிதர்களும், உறைந்து போன இதயங்களும் பெருகிப்போன இந்த Centuryல் எல்லோரும் நலமடைய மனமுருகி இசையின் மூலம் இறைவனை வழிபட என்கிட்ட எத்தனை உள்ளங்கள் இருக்கு பாருங்க, கவலை படாதீங்க என்று சொல்வது போல் மாதா உன் கோவிலில் and கடவுள் உள்ளமே போன்ற பாடல்கள் எதேச்சையாக அமைந்தது உலக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டில் qfr என்ற ஒரு கருணைமிகு அமைப்பு உள்ளது அதனால் எல்லோரும் தைரியமாக இருங்கள் என்பது போல் அமைந்தது இன்றைய presentation, நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
    Venkat அவர்கள் SPB Sir tributeன் போது அதிதி தேவோ பவ என்ற line வரும் போதும் இன்றைய பாடலின் போதும் கை கூப்பி மனமுருகி வணங்கியதும் இசைக்கு மதமும் இல்லை, மதமும் (religion) இல்லை என்று பொட்டில் அடித்தார் போல இருந்தது, அதனை edit செய்து தூக்காமல் அப்படியே வடிவமைத்த சுபஶ்ரீ Madaத்திற்க்கும், Shivaவுக்கும் எங்கள் அன்பு வணக்கங்கள் 🙏🏻❤️🙏🏻

  • @kuttieskoodam6830
    @kuttieskoodam6830 Před 3 lety +8

    அருமையான பாடல் . நன்றி அக்கா. எனக்கு கூட கண்ணில் இருந்து கண்ணீர் வரும் எப்போதும்

  • @meenakshisundaram6114
    @meenakshisundaram6114 Před 2 lety +3

    No best word to describe. I started with closed eyes. When the song was over, I felt very heavy 😪. I hear Raja sir music for many years. Today I really felt the power of his music. Thanks once again .

  • @essmeans3548
    @essmeans3548 Před rokem +1

    இசை நம்மை எப்படி ஒன்றாக்குகிறது என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை….
    பாடலை எழுதியவரும் இசை அமைத்தவரும் ஒரிஜினலாகப் பாடியவர்களும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பின் மீண்டும் இங்கே பாட்டை வியந்து விளக்குபவரும் இனிய குரலில் வரிகளுடன் ஒன்றி லயித்து ஜீவனோடு பாடும் பெண்ணும் ….. யாரும் கிறிஸ்துவர்கள் இல்லை. Unity in Diversity என்பதையும், அதில் நாம் பெருமைப்படுவதையும் கலைஞர்கள் அனாயாசமாகக் காட்டுகிறார்கள். நன்றி.

  • @ttnarendran
    @ttnarendran Před 3 lety +6

    Malavika successfully recreated the magic. Shyam did justice to Ilayaraja's background score. Anjani created a sarod-like effect when she played on the second string of the Veena. The rest of the team (Venkat, Lalit and Rangapriya) played their roles to perfection. Thanks to Subhasree for this memorable song on QFR.

  • @cheenushrini
    @cheenushrini Před 3 lety +18

    நீங்க பேசும் போதே உங்கள் கண்ணில் கண்ணீர் தெரியுது .
    ராஜா சார் பற்றி ரெண்டு வரி சொல்லனும்னு தோனுது
    இசைக்கு நீ வரமே
    உன்னிடம் இருப்பது சத்தியமாய் கலைவாணியின் கரமே

  • @c.m.sundaramchandruiyer4381

    பாடலை கேட்டு விட்டு கண்ணீர் விட்டோமோ இல்லையோ,உங்கள் அறிமுக உரையை கேட்கும் போதெல்லாம் கண்ணீர் வந்தது, வணக்கம்.

  • @TheVanitha08
    @TheVanitha08 Před 3 lety +3

    சுபாக்கா என்ன சொல்ல அழுகையை தவிர வேறு எதுவும் சொல்லத் தோணலை இளையராஜாவின் இசைக்கீரீடத்தில் இது ஒரு வைரக்கல் அதேபோல OFR ன் கீரிடத்திலும் இது ஒரு வைரக்கல் தான் original song போல சின்ன சங்கதிகூட மாறாமல் பாடிய மாளவிகாவிற்கு ஒரு சபாஷ் இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் எனது சிரம்தாழ்ந்த வணக்கங்கள் அதுவும் வெங்கட் அண்ணா, ஷியாமுக்கு ஒரு hats off

  • @sasidaransekaran8119
    @sasidaransekaran8119 Před 3 lety +2

    No words say the ONE ONLY IR and VALE Sir .SHUT but 😢 Can't CONTROL. STILL WHEN EVER 😭🦻🦻 this melding 🎵

  • @subamuthumadhura8006
    @subamuthumadhura8006 Před 3 lety +7

    Everybody has performed with full involvement.
    Venket sir super..into the song.
    Shyam ....it seems you were melted.
    Thanks for selecting this song.
    Narration ..as usual nice.

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Před 3 lety +4

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🙏🙏

  • @parimalageorge8445
    @parimalageorge8445 Před 3 lety +10

    Thank you dear team for giving us such a wonderful song during this pandemic. Also thanks to the original creators for heart touching lyrics, music and singing... true legends. True tears just roll down every time we hear this song. God bless QFR team for their efforts to recreate all these beautiful songs😍

  • @kalyanrams7725
    @kalyanrams7725 Před 3 lety +10

    One of the best songs by QFR. My greetings to all.

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Před 3 lety +3

    Really an heartbreaking song, beautifully presented by Malavika, Anjani, Rangapriya, Lalit Talluri, Venkat, Shyam and Sivakumar. Tears are still rolling down. What a melody!!! No words to describe the greatness of this masterpiece. Thanks QFR 🙏🙏

  • @prabakarankrishnaswamy7908

    Wow, அருமையான பாடலும் அதற்கேற்ற விளக்கமும், தத்ரூபமான இசையும், மயங்க வைத்த குரலும் இனிமை, இனிமை..!!!

  • @gopaladesikansampath7689
    @gopaladesikansampath7689 Před 3 lety +4

    As you said madam, years were rolling down cheeks and an agony remained in the heart. Thanks for informing about the inspiration of Ustad Ghulam Ali. Immediately listened to that too. Both were outstanding. But mastero really felicitated the inspirer with incomparable melody which will last for many centuries.

  • @ShriramStudios
    @ShriramStudios Před 3 lety +5

    Outstanding and touching song!! Beautifully recreated by Malavika and the entire team 👍👌👏

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 3 lety +14

    This is classic, all guys including the wonderful shyam Benjamin rocked it! Janaki ma love❤

    • @dasarathynavaneethan6259
      @dasarathynavaneethan6259 Před 3 lety +3

      She is the only singer who can express any emotion with her voice. Ilayaraja recognised her talent and gave us so many songs in her voice that cannot be matched by any other singer.

    • @tyagarajakinkara
      @tyagarajakinkara Před 3 lety +2

      @@dasarathynavaneethan6259 true true true, dear💕

  • @sakthiolisumathi1411
    @sakthiolisumathi1411 Před 3 lety +1

    இளையராஜா இசை வாலி அவர்களின் பாடல் ஜானகி அம்மாவின் குரல் இதையெல்லாம் கடந்து நிகழ்வை நடத்திக் கொண்டு போகிற உங்கள் போக்கு அருமை... பாடலை கேட்டு நானும் அழுதுவிட்டேன்

  • @jsdpropertiesrealtors7608

    பள்ளங்கோயில் புனித ஜான் டி பிரிட்டோ பள்ளியில் பயின்ற 1973-1983 காலங்களில் பள்ளியில் நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் தவறாமல் ஒலிக்கும் இந்த தேன் அமுதம்..
    காலத்தால் அழியாத காவியம்..
    மறக்க முடியாத அந்த தருணங்கள்..

  • @sudhagarsudhagarmanickam9486

    இதெல்லாம் இசை ஞானியால் மட்டுமே முடியும்..... வேறு யாரவது வாய்ப்பு உள்ளதா தோழர்களே......

  • @loguveera5213
    @loguveera5213 Před 2 lety +1

    Excellent singing by my daughter. Music very good fine. Ilayaraja's period is golden period, thanks for QFR

  • @SSS999zyz
    @SSS999zyz Před 3 lety +4

    Such a great divine composition of Maestro Ilayaraja....makes one spell bound indeed..Wonderful performance by Malavika and entire QFR team....great magnus opus song indeed ....

  • @nalinisrinivasan463
    @nalinisrinivasan463 Před 3 lety +5

    Masterpiece of QFR!Magnum opus of QFR!Congrats to all the performers!Special kudos to Maalu!

  • @sundararajanr5323
    @sundararajanr5323 Před 3 lety +10

    I remember Mark Anthony ' s words in Julius Caesar.." If you have tears prepare to shed them now".
    Tear jerker of a song indeed! Hats off to Malavika!

    • @kpp1950
      @kpp1950 Před 3 lety +4

      If you have tears better shed them now

    • @sundararajanr5323
      @sundararajanr5323 Před 3 lety +2

      @@kpp1950 Thanks ...At the age of 72 my memory is likely to make such mistakes....I stand corrected.

    • @kpp1950
      @kpp1950 Před 3 lety +3

      @@sundararajanr5323 No sir , what you quoted is right. I just modified the quote

  • @arulbharathibharathi7838
    @arulbharathibharathi7838 Před 3 lety +4

    This song makes anyone... Listening... Melts them to the core.
    Thank you so much... Brilliance of Janki Amma... Raja sir and Valli sir ...

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Před 3 lety +15

    நல்லா அருமையா சந்தோஷமா வாரத்த தொடங்கி, இப்பிடி ஒரு கனத்த இதயத்தோட, தூக்கத்த தொலக்க வெச்சி முடிச்சிட்டீங்களே சுபா! என்னதான் அஞ்சலி, ரங்கப்ரியா, லலித், வெங்கட், ஷ்யாம், சிவானு அமக்களமா ஒவ்வொரு பாட்டா குடுத்தாலும், இது மாதிரி பாட்டு - இப்பத்த நெலமைக்கு கொஞ்சம் மனச கெனக்கத் தான் வைக்குது. அதயும் மீறி மாளவிகாவோட sense of music ஜெயிச்சிருக்குனு தான் சொல்லணும்!

  • @meenalochanisukumar7681
    @meenalochanisukumar7681 Před 3 lety +7

    Good starting. One of my favourite songs. Thank you QFR team. God bless you all. stay safe. Take care.

  • @sridhark2346
    @sridhark2346 Před 3 lety +5

    வாவ்... கண்களில் கண்ணீர் வரவழைத்த ஒரு மிக அற்புதமான பாடல்... பாடல் வழங்கிய QFR Team-க்கு நன்றி...

  • @paramgpaarvayil4814
    @paramgpaarvayil4814 Před 3 lety +6

    நல்ல முயற்சி. எவ்வளவு சிறப்பாக பாடி இருப்பினும் ஒவ்வொரு சொற்களின் உச்சரிப்பிலும் கவனமாக சரியான உச்சரிப்பை பயிற்சி செய்து பாட வேண்டும். ஏற்றினேன் என்ற சொல் ஏட்றினேன் என்றும் மாற்றவா என்ற சொல் மாட்றவா என உச்சரிக்கப் படுவதாக உணர்கிறேன். ஒரு வேளை எனது செவிப்புலன் குறைபாடக இருக்க கூடுமோ? 🤔
    வாழ்த்துகள்!

    • @MrDosaHut
      @MrDosaHut Před 3 lety

      நீங்கள் சொல்வது சரியே. தற்காலத்தில் இப்படித் தவறாகத் தான் உச்சரிக்கிறார்கள். காரணம் பலர் ஆங்கிலத்தில் எழுதிப் பாடுவது தான்.

    • @paramgpaarvayil4814
      @paramgpaarvayil4814 Před 3 lety

      @@MrDosaHut தமிழில் பாட வேண்டும் என்ற ஆவலில் தமிழ் வாசிக்க தெரியாவிட்டாலும் ஆங்கிலத்தில் எழுதி தமிழ் பாடல்களைப் பாட முயற்சிப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். அதற்காக எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்பதும் தெரியும். இந்த பாடலை மிகவும் சிறப்பாக பாடி பின்னணி இசை கலந்து தந்திருந்தும் அந்த சொற்கள் பாடப்படும் போது அனுபவிக்க விடாமல் தடை போடுகிறது.
      QFR குழுவினருக்கு பாராட்டுகள்! 👏👏👏

    • @homecameraroll
      @homecameraroll Před 3 lety

      Fanstastic singing, Veena, violin, Venkat & super piano play by Shyam

    • @mksekarsbt
      @mksekarsbt Před 3 lety

      Pillai also not pronounced properly, it is the general weakness of all the children of this generation, irony

  • @venkatachalapathysabeshan6184

    வாலி ஐயா , இளையராஜா , ஜானகி அம்மா மூவரும் இன்னொரு ஜென்மமெடுத்தால் அதுவே மாளவிகா, வெங்கட், பெஞ்சமின், சிவா, தள்ளூரி ,
    அஞ்சனி, ரங்கப்ரியா,
    சுபஸ்ரீ .👌👌👏👏👍👍

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Před 3 lety +5

    பாடகியைப் பாராட்டுவதா? பிண்ணனி இசையைப் பின்னி எடுத்தார்களே... அவர்களைப் பாராட்டுவதா? இந்த பாடலின், பிரத்தியேக அம்சங்களையெல்லாம் விளக்கமாக எடுத்துரைத்த தங்களைப் பாராட்டுவதா? பாடலைப் பற்றி விவரிக்கும்போதே, தங்கள் கண்கள் கலங்கியதைப் போன்றே, பாடலின் இசையிலும், சோகம் இழைந்தோடிய ஆழ்ந்த அர்த்தமுள்ள பாடல் வரிகளை மிக உணர்ந்தும், எங்கள் கண்களும் பனித்தன! எனது சிறு வயதில், வாழ்க்கை சூறாவளியின்போது, ஒரு கிறிஸ்துவ ஆரம்ப பள்ளியில் உள்ள “நன்கள்“ அரவணைத்ததும், அப்பள்ளியில் மாட்டப்பட்டிருந்த படங்களான, மாதாவும் இயேசு குழந்தையும், இருதயத்தை திறந்து காட்டும் இயேசுவும், இயேசு கலந்து கொள்ளும் அந்த உணவு விருந்தும், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்வதும் என் நினைவை விட்டகலாத கல்வெட்டுக்கள்! ஆதலால், இப்பாடல் என் மனதை எப்படியெல்லாம் அலைக்கழித்தன என்பதனை வார்த்தைகளில் வருணிக்க இயலாது! இந்த அருமையான பாடலை வழங்கிய அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!!

  • @lakshminarayananr7716
    @lakshminarayananr7716 Před rokem +2

    Even the re-creation by your team is fabulous Sister. Speechless....soul pulling emotions!! Everyone of them in the team has done their best. Awesome singing by Malavika...Undoubtedly left me with tears....Thank you for posting this. Best Wishes, Lakshminarayanan Ramamoorthy

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Před 3 lety +1

    Legend only one vaali ayya

  • @sureshsubha2538
    @sureshsubha2538 Před 3 lety +3

    Excellent rendition by Malavika. One of my all-time favourites presented almost as a clone to the original. Pranams to the entire team.

  • @janakiramananv8920
    @janakiramananv8920 Před 3 lety +5

    This is a superb song and such a brilliant rendition. God bless you all always. Vazhga valamudan endrendrum 🙏🙏🙏

  • @manasakk
    @manasakk Před 3 lety +12

    Omg.. first time hearing this song. Wow. Whatte magic. Literally tears started rolling down .. especially the last Veena part .magic

  • @vaidyanathanramanathan2962

    What a composition. Beautiful singing. All well turned. Excellent.

  • @user-em1iv4ec5j
    @user-em1iv4ec5j Před 2 lety +1

    எனது சிறுவயது முதல்லேயே எனக்கு இந்தப்பாடல் ஒலித்தால் அந்த இடம் எனக்கு ப்ரேக்தான் பாட்டு முடியும்வரை தொண்டை அடைத்துக்கொண்டே இருக்கும் சொல்ல வார்த்தையே இல்லை சுப ஸ்ரீ மேடம் .நமக்கு கிடைத்த பொக்கிஷம் ராஜா சார்

  • @chakrapaniathimoolam5139
    @chakrapaniathimoolam5139 Před 3 lety +5

    No doubt one would like to hear the nectary songs. More than the song your sweet explanation is great. Every time I skip to reach for the song I’m tempted to go for your prelude. You’ve made history for this quarantine period. It’s really great !!!

  • @Thiagarajan-V
    @Thiagarajan-V Před 3 lety +2

    I don't know, how many times I replayed this song !!!! Extraordinary and very soulful singing by Malavika.

  • @rameshpadmanabhan3605
    @rameshpadmanabhan3605 Před 3 lety +5

    Only now I come to understand the singers meant what they used to sing and gave, meaning to the song.🙏

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 Před 3 lety +2

    Amazing. What a beautiful voice Amma. Well done to you and every musicians. So sweet of you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Raviathish
    @Raviathish Před 3 lety +4

    மிகவும் அருமை
    அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவது என்ற பாடலை பதிவடுங்கள்

  • @balusubramanian7483
    @balusubramanian7483 Před 3 lety +2

    Beautiful presentation MADAM. No words to praise Vaaly SIR lyric.We are blessed.

  • @ramakrishnannagarajan2100
    @ramakrishnannagarajan2100 Před 3 lety +11

    Hats off, Malavika! Janaki amma is unparalleled, but if they happen to hear this rendition, they will be proud of you!

  • @kpp1950
    @kpp1950 Před 3 lety +2

    Well done Diamond Malavika Rajesh Vaidya . Well done Ms Anjani , Ms Ranga Priya and the musicians of QFR. A great presentation which shall be remembered for ever .

  • @gayatriravichandran8622
    @gayatriravichandran8622 Před 3 lety +3

    OMG What a voice Malavika excellent singing. On hearing Shuba madam's intro itself could judge the feeling of the song. Wonderful team work.

  • @sudhakarsreenivasan395
    @sudhakarsreenivasan395 Před 2 lety +1

    உருகி விழுந்து விட வேண்டியதுதான். இளம் தலைமுறையினர் இது போன்ற பாடல்களை கேட்க வேண்டும். அவர்கள் மனம் பக்குவப்படும்.

  • @nagarajj2964
    @nagarajj2964 Před 3 lety +2

    Malavika. Absolutely fantastic rendition of an outstanding song. Really awesome god bless you

  • @satish8889
    @satish8889 Před 3 lety +5

    The great illayaraja sir
    Great singing malavika

  • @1968sundar
    @1968sundar Před 2 lety

    மிக அற்புதமான பாடல். மிக சிறப்பாக உங்கள் குழவினர் பாடி இசைத்துள்ளனர். வாழ்த்துகள். இன்றை தலைமுறையினருக்கு இது போன்ற ஒரு அற்புதமான பாடலை கொண்டு சேர்த்தமைக்கு நன்றி மேடம்.

  • @s.r.madheswaranmadhu5812
    @s.r.madheswaranmadhu5812 Před 3 lety +3

    தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற பாட்டு.இந்த கொடிய கொரோனாவிலிருந்து உலக மக்களை காப்பாற்று தாயே மாதா.

  • @rbca2003
    @rbca2003 Před 3 lety +8

    Had guessed another song from uthiripookal. This is also a masterpiece and beautifully rendered by Malavika Rajesh God bless all of you for this song !!

  • @anandiv6973
    @anandiv6973 Před 3 lety +3

    Lovely song! Excellent rendition! Kudos to the team 👏👏