Quarantine from Reality | Kan Malargalin Azhaipidazh | Thai Pongal | Episode 288

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #ilayaraja #sjanaki

Komentáře • 602

  • @98advocate
    @98advocate Před 3 lety +113

    இளையராஜாவின் தீவிர ரசிகர்கள் விரும்பும் ஒரு பாடலை அளித்ததற்கு மிக்க நன்றி....

  • @jeyanthiramesh2175
    @jeyanthiramesh2175 Před 3 lety +56

    நேருவின் குரலில் SPBம் இளையராஜாவும் கலந்து கேட்கிறது . வாழ்த்துக்கள்

    • @SivaKumar-hj1ew
      @SivaKumar-hj1ew Před 3 lety

      நேரு அவர்களின்🎤 குரல்வளம்🎧 👌அருமை🙏❤️👏

    • @gnanadesiganr4132
      @gnanadesiganr4132 Před 2 lety

      Yes ,sure, good observation.hats off to him

  • @parthibanv2171
    @parthibanv2171 Před 3 lety +43

    இந்த பாடலின் விதை இளையராஜா. அவர்களின்விதையில் மருவி பல பல விதைகள் வரலாம். எல்லாமே இனிமை.

  • @avaraiib4243
    @avaraiib4243 Před 3 lety +21

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @subramaniansundararaman
    @subramaniansundararaman Před 3 lety +29

    உங்கள் சானலுக்கு அடிமையாகவே ஆகிவிட்டேன்.... ஒரிஜினலுக்கும் இதற்கும் வேறுபாடே இல்லை. ஆண் பாடகர் வாய்ஸ் வேறு லெவல்..... Kudos to QFR team... 👍👍

  • @bhanumathirajaraman773
    @bhanumathirajaraman773 Před 3 lety +64

    Excellent rendition by both the singers.'ழ'கரம் அழகாக உச்சரிக்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி.

    • @mohan1771
      @mohan1771 Před 3 lety +2

      What an observation 👍

    • @elankochelliah1277
      @elankochelliah1277 Před rokem +1

      நம்ம தமிழன் இளையராஜா இசையில்தான் தமிழ் மொழி கொச்சைப்படுத்தப்படுவதில்லை.

    • @nandhakumar-ud4cx
      @nandhakumar-ud4cx Před rokem

      Super song ansome

    • @User89992
      @User89992 Před 10 měsíci

      well said,, most people today cannot pronounce properly

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Před 3 lety +53

    முதல் முறையாக கேட்கிறேன். அசலும் நகலும் அட்டகாசம்.

  • @essvariai8533
    @essvariai8533 Před 3 lety +49

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இது முக்கிய இடம் வகிக்கிறது. அருமையான குழுவினர். அனைவருக்கும் எங்களது வாழ்துக்கல். அப்படியே "உயிரே உயிரே உருகாதே" பாடலை உங்களின் அடுத்தடுத்து வரும் படைப்புகளில் இனைக்கலாமே? மிக்க நன்றி 🙏🏾

  • @ganesannivedhanan
    @ganesannivedhanan Před 3 lety +43

    மிக,மிக அருமையான பாடல் இருவரின் குரல்வளம் உச்சரிப்பு நேர்த்தியாக உள்ளது,குறிப்பாக ஆண் குரல் உச்சரிப்பை பார்க்கையில் மெய்சிலிர்க்கிறது,நன்றி!நன்றி குழுவினர் அனைவருக்கும் .

  • @sloshed18
    @sloshed18 Před 3 lety +21

    There is a hint of sadness throughout! Never wud have imagined this to be a duet!! All Hail the King (Raaja)

  • @sardevs
    @sardevs Před 3 lety +35

    I never imagined I would hear this song in such a grandeur. Maestro was always ahead of time. We really need people like mam to understand and enjoy each and every pieces of it. It’s so great to be having this QFR in this very disturbing situation outside
    Great service!
    QFR team rocks
    Both the singers gave their best.

  • @rbca2003
    @rbca2003 Před 3 lety +56

    Superbly arranged... we have no choice but continue to thank Maestro Isaignani & God for sending him as a gift to mankind...

  • @suriyaprakash8204
    @suriyaprakash8204 Před 3 lety +21

    எனக்கு பிடித்த பாடல்...தாலாட்டு போன்று...மயக்கும் பாடல்....அருமை..வாழ்த்துக்கள்...

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 3 lety +21

    அரிதாக கேட்ட அழகான
    பாடல். நேரு , தீபிகா இருவரும் வெகு நேர்த்தியாக பாடி இருக்கிறார்கள்.
    செல்வா அற்புதமான
    வாசிப்பு. அனைவரும்
    இனைந்து இனிய இசையை தந்துள்ளனர்.
    Good team work 👏

    • @vel2481
      @vel2481 Před 3 lety

      Aval thantha uravu movie ninaithu parkiren en nenjam songs

  • @MANOJKUMAR-yk7ew
    @MANOJKUMAR-yk7ew Před 3 lety +17

    நேரு & தீபிகா - எங்கப்பா இருந்தீங்க இத்தனை நாளும்.. அமர்க்களம். What a grand orchestra. Didn't notice it so deeply due to the quality of original recording. Today it is re-created to the next level. Thanks Subha and team. Fits perfectly in the tag of qfr.. forgotten song. What you have done today is yeoman service to Raja sir and his fans. God bless qfr...

  • @selvareal4345
    @selvareal4345 Před 3 lety +6

    என்னால் இந்த பாடலுக்கு கருத்துக்கள் கூற இயலவில்லை. உங்களைவிட வேறுயாரும் இதுபோல் இப்பாடலை சிறப்பிக்க முடியாது.👏👏👏🙏🙏🙏🙏

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před 3 lety +16

    Totally rich sounding!!! Congratulations shyam brother for this magic. This precision in reproduction is yet another feather to your multi feathered cap!!!! The way you have assembled and synced up the sound that will warm ears... இதம் தரும் இன்பம். Chettai mars are out of the world ... Their strings and செல்லக் குழல் spirited playing. தள்ளித் தள்ளி உசி யில் எடுத்தவிதம்... scintillating! Sundaresan sir 🙏 ஐயா தெய்வமே.. marvelous playing and our sami sir 🙏 rhythm under control 👏👏👏👏👏 lakshman as usual that superb support. சிவா makes no mistakes and wonderfully justifies the artist in accordance to their performances in the framing. Those multiple frames talks your hardwork and dedication and the music knowledge!! Well done! Nehru after a long time....அப்படியே ராஜா uncle குரல் கேட்கிறது... Harmonious ஆக பல்லவியில் இணைந்து பாடுவதும்... ஒருவர் முடிக்க டக்கென அடுத்தவர் எடுக்க... That too all these wonders happening remotely, is remarkable. His charanam landing கணமோ மனமோ மலர்களோ மனங்களோ... Beautiful ❤️ and each time காண்போமே line wow. Deepika expressive and melodious singing. Her way of landing the second charanam was impressive too.. இன்று எல்லாரும் அவரவர் பொன் இதழில் sj அம்மாவிற்கு இதயம் மகிழ்ந்த💖 happy birthday சொல்வோம்❤️
    .

  • @kpp1950
    @kpp1950 Před 3 lety +16

    பாடிய திரு ‌நேரு அவர்களுக்கும்
    பாடகி ‌ திறமைமிகு தீபிகா அவர்களுக்கும் ‌உளம் கனிந்த வாழ்த்துக்கள் .

  • @alexanderbabu
    @alexanderbabu Před 3 lety +21

    Perfection max. Amazing job folks ❤️👏👏

  • @shanthisurendran57
    @shanthisurendran57 Před 3 lety +4

    உண்மையில் இந்த பாடலை இப்போதுதான் கேட்கிறேன்.என்னைப் போன்றவர்கள் கேட்கும்படி செய்ததற்கு நன்றி மேடம்.நேருவின் குரல் இளையராஜாவை போலவே இருக்கிறது.தீபிகாவின் குரல்வளம் அருமை.தங்களின் வர்ணனை அதைவிட நேர்த்தி.அனைவரையும் எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை

  • @skmuthuskmuthu6770
    @skmuthuskmuthu6770 Před 3 lety +11

    இந்த பாடலை நான் எத்தனை தடவை கேட்டிருப்பேன். மனம் சோர்ந்திருக்கும் போதெல்லாம் ஆறுதல் கொடுக்கும் அற்புதம்
    நிகழ்த்தும். மயஜாலபாட்டு.
    கோடி நன்றிகள் எங்கள் சாமிக்கு நிகரான ராகதேவனுக்கு
    இசை

  • @scvadivoo2565
    @scvadivoo2565 Před 3 lety +14

    Only positive thing in this situation is QFR..really you people relieve the stress of young and old , male and female..no theatres no music concerts no outing ..only happiness is QFR songs..thanks a lot madam to keep us enthu ..

  • @selvamrethinam6118
    @selvamrethinam6118 Před 3 lety +15

    Marvellous singing by Nehru. Deepika is just icing on the cake. Kudos to the entire team.

  • @arunaram2109
    @arunaram2109 Před 3 lety +13

    Shyam n Nehru.. Both are clones if Raja sir.. Manasa allikkittu poittaanga.. Enna solla💗💗💗😍😍😍🍫🍫

  • @geethasrinivasan1065
    @geethasrinivasan1065 Před 3 lety +12

    Superb rendition.. A classic breezy melody created by the God of Music Raja Sir. The recreation is simply outstanding.. The entire qfr team has given a mind blowing performance.. Nehru at his best..
    I think deepika is super singer Ranjani 's ( who sang Gangai karai thottam in qfr ) sister. Deepika has also partiipated in super singer competition. She has done a wonderful job.
    Hats off to subasree ma' am for presenting this beautiful melody. 🎩👌👏👏👏👏👏👏

  • @kpp1950
    @kpp1950 Před 3 lety +8

    மிகவும் ‌இரசனையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ‌பாடல்‌.
    தைப் பொங்கல் திரைப்படம் ‌இசை அமைப்பால் ‌பல‌ உள்ளங்களை‌ கொள்ளை‌ கொண்ட ‌ஒரு திரை‌ ஓவியம் .‌
    இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு இரசித்தேன்.
    பாடகர் ‌மற்றும் பாடகியின் ‌குரல்கள் பிரமாதம்
    வாழ்த்துக்கள் ‌

  • @rajendranmuthuramalingam2062

    Extraordinary composition by IR very well re-created by Nehru, Deepika, Sundaresan, Selva, Venkat, Shyam, Siva, Madam and the inimitable string orchestra. Thank you so much Subha madam. Tomorrow I guess it could be `Koondhalilae megam ondru kudi pugundhaarpol` from Bala Nagamma.

  • @drsudhs555
    @drsudhs555 Před 3 lety +10

    Raja sir 🙏....nehru super rendition....arranged very well..sounded soooooooo good..subhamma 🤩

  • @krishtheindian
    @krishtheindian Před 3 lety +5

    திரும்ப திரும்ப விசிட் செய்து பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். One of the brilliant production!! I'll come back!!

  • @auromiramediaids9141
    @auromiramediaids9141 Před 3 lety +20

    Breezy song.
    Strings and flute splendid performance.
    Madam missed out one notable thing of this song, normally chorus only sing la la la la but here Raja sir and SJ madam do it by themselves and the song start with that note in string and end with improvisation of that note in vocals. What a creative genius.
    Only Ilayaraja can come out like this.

  • @ramacha1970
    @ramacha1970 Před 3 lety +17

    Classical singing from Nehru and Deepika. Nehru at par to Maestro voice. Perfect support from Francis team, Sunderasan, Selva ,Lakshman and Venkat . Difficult to compose maestro songs and Shyam made it very easy. Shiva always cool in his presentation. Always this song is classic and listening in digital is really a big gift. Thanks Subha mam for the r long time desire to listen this song.

  • @srivatsansc2953
    @srivatsansc2953 Před 3 lety +17

    Fantastic synchronisation. Nehru's voice is with flawless diction. Deepika added icing to the cake with her bhaavams. Strings, chords were fantabulous. Pleasing to hear. Percussion Venkat is Jack of all trades. I won't accept qfr to stop at 300. Life is a song. Qfr should continue forever. Subha madam's synopsis is like a poem. She has got another ace on her sleeve as a poet. Some day qfr should perform poove ilaya pove , paadi vaa thendrale. Looking forward to dass etan's song. Keep it up folks.

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 Před 2 lety +5

    அருமையான Orchestration.. பாடகர்களும் அருமை..!

  • @mythilijagannathan268
    @mythilijagannathan268 Před 3 lety +8

    Excellent singing by Nehru. It reminds the Raja sir singing. Music team excellent. Deepika rendered casually and came superb.

  • @jayakannan9813
    @jayakannan9813 Před 3 lety +7

    இந்த Teem அனைவருக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள் இப்படியொரு concept plan செய்து எங்களுக்குத் தந்த உங்கள் அனைவருக்கும் Thank you Thank you

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Před 2 lety +1

    இது போன்ற அழகான அற்புதமான பாடல்கள் மீண்டும் கேட்டு ரசிக்க செய்து இசையுலகிற்கு இன்பம் சேர்க்கும் ராகமாலிகாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ர சண்முகசுந்தரம்

  • @rajarajachozhan5908
    @rajarajachozhan5908 Před 3 lety +3

    Male voice highly justified 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @rajarajachozhan5908
    @rajarajachozhan5908 Před 3 lety +6

    Illayaraja’s greatest song ever ❤️❤️❤️❤️

  • @gopig4976
    @gopig4976 Před 3 lety +3

    Kan "malargalil" azapithal... Not "malargalin".... Extraordinary performance from all of the team... Wow.... Perfect...

    • @gopig4976
      @gopig4976 Před 3 lety

      Ragamalika la oru audition ponapo madam niraiya kurai kandu pidichanga... But i have highlighted "kan malargalil is the start and not kan malargalin".... No reply.. Bcos she is participant now... God bless...

  • @kgntan
    @kgntan Před 3 lety +7

    Thanks for reminding this gem. Nehru's voice is exactly like Raja Sir

  • @murallig1180
    @murallig1180 Před 3 lety +1

    தைப்பொங்கல் இனிப்பு. களிப்பு.
    இந்த படத்தில் இன்னோர் பாடல் இருக்கிறது. தீர்த்த கரையினிலே.செண்பக புஷ்பங்களே.
    பாடல் அருமை.வாழ்க.வளர்க.

  • @josenub08
    @josenub08 Před 2 lety +2

    simply amazing that we live in this era with people like this . thanks

  • @madhanraj1969
    @madhanraj1969 Před 3 lety +5

    Amazing...Amazing...Amazing 👏 👌👍🏻One of My Favourite Great IR-SJ Combo. Orchestration Brilliance. Complete Justification by Entire QFR Team. Thanks for Honouring Request by Many IR Fans...One from Mine too. Thanks Subha Mam and Team. Great Job Done...

  • @anuradhasreenivasan9444
    @anuradhasreenivasan9444 Před 3 lety +5

    Please continue your qfr journey beyond 300 episodes. This pandemic is hurting us. The only solace is your program which gives me peace of mind after my long days in the covid wards as a physician. Don’t stop please continue to serve us by boosting our morale in these tough times. Kudos to your amazing team and their dedication.

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 Před 3 lety +4

    அருமையான பாடல்! இந்த பாடலை நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்!! நன்றி மேம்!!

  • @kpp1950
    @kpp1950 Před 3 lety

    @ 9:10 உண்மை தான்.
    அருமையான வயலின் மற்றும் வயோலா இசை. தனித் தனியாக கேட்டு இரசிக்க முடிந்தது. பாராட்டுக்கள்.

  • @arivazhagankavithalakshmi7324

    ரொம்ப நாளாக எதிர்பார்த்த பாடல்....நல்ல பதிவு 👍👌

  • @ckumshr
    @ckumshr Před 2 lety

    அருமையான ராஜாவின் பாடல் .பாடகருக்கு similar வாய்ஸ் .
    இசைகோர்த்த அன்பர்களுக்கு நன்றி . வாழ்க வளமுடன்

  • @senthilraj5480
    @senthilraj5480 Před 3 lety +2

    அற்புதமான தேர்வு வாசித்த கலைஞர்களின் விரல்களுக்கு அன்பு முத்தங்கள் மகரந்த பூவின் தேனில் விழுந்த வண்டாய் மனம் மயங்கி இறங்குகிறது குழுவுக்கு வாழ்த்துக்கள் நேரு நேர்த்தியான தேர்வு

  • @whitedevil9140
    @whitedevil9140 Před 3 lety +17

    நேரு..அருமையான உச்சரிப்பு..பாடல்..👏👏செல்வா சார்..👍👍குறும்பு பையா...😊😊😂😂ஷ்யாம் அமர்க்களம்.. இனிமையான Qfr..🙏🙏

  • @sathisbalan9201
    @sathisbalan9201 Před 3 lety +2

    ஸ்மூல்ல நான் பாடாம தவிர்த்த பாடல்கள்ல இதுவும் ஒண்ணு!எப்படிப்பட்ட பாட்ட மிஸ் பண்ணிருக்கேன்!நன்றி சுபாக்கா,அறிமுகப்படுத்தியதற்கு🙏🙏🙏

  • @latha2309
    @latha2309 Před 3 lety +7

    A beautiful breezy song excellently rendered by Nehru, Deepika. Ably supported by fantastic strings Francis and team from Kerala, sundaresan sir, kuyil Selva, Lakshman, Tala tansen, lovely arrangement by Shyam the boss and classic video mixing by Siva. Special mention to Nehru for his clarity and voice and Sundaresan sir and Selva 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @ravichandran6929
    @ravichandran6929 Před 2 lety +1

    Complete justice to the song. Great singing and music. Well done.

  • @thanagopal1798
    @thanagopal1798 Před 2 lety +1

    அடடா, இத்தனை நாளா எப்படி இந்த சேனலை miss பண்ணினேன்,,,,நீங்க கொடுக்குற விளக்கத்துக்கே இந்த பாட்டை இன்னும் ஒரு முறை கேக்க வெச்சிட்டது,,, nice

  • @amusam7325
    @amusam7325 Před 2 lety +2

    you are absolutely right mam.... This song is amazing one... Just goes straight to heart ... The team has successfully recreated the magic

  • @ThambiranPonnusamy
    @ThambiranPonnusamy Před rokem

    அனைத்தும் பிரமாதம், இசை அமைப்பு இனிமை. இருவரும் சரியான குரல் வளம் மற்றும் right tempo!! ஆண்குரல் top of the world!!

  • @essdeeare4558
    @essdeeare4558 Před 3 lety +2

    கிட்டத்தட்ட மறந்து விட்ட பாடல்..நேரு, தீபிகா மிக அழகாகப் பாடியுள்ளனர்....Strings அற்புதம்....
    சுந்தரேசன், லஷ்மண் குட்டி, செல்வா, வெங்கட், ஷியாம் பெஞ்சமின் பாராட்டுக்கள்..சிவகுமார் Editing வேற லெவல்...

  • @tsmuthu200
    @tsmuthu200 Před 3 lety +2

    இனிமையான உச்சரிப்பு... தமிழின் சிறப்பு ழகரம்... ழ கரத்தின் மகுடம் இப்பாடல்

  • @gundurat
    @gundurat Před 3 lety +7

    Fantabulous Unforgettable BGM I haven't heard this song before. Tune is familair a typical raja's common refrain however orchestration can be said to be the best I have heard recently.

  • @SureshKumar-uk2ve
    @SureshKumar-uk2ve Před 3 lety +4

    இளையராஜா வா பாடுவது அருமை

  • @Onevasu
    @Onevasu Před 3 lety +4

    One of the best male singers. Would like to hear more of this singer in days / weeks to come. Thanks.

  • @gtk64
    @gtk64 Před 2 lety +3

    Nehru and Deepika's performance are exemplary.
    Deepika has an unique voice like Swarnalatha.
    Great Deepika Madam...
    Expecting more songs from you both

  • @prathapkumarga668
    @prathapkumarga668 Před 3 lety +9

    Very well sung by both and excellent orchestration Hats of to all God bless. Stay Safe Take Care

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Před 3 lety +7

    Excellent singing by Nehru & Deepika with superb backing from Francis &Team, Sundaresan, Lakshman, Selva, Venkat, Shyam and Sivakumar and the end result is a classic presentation. Well done Team QFR!!

  • @aparnakishore1717
    @aparnakishore1717 Před 3 lety +8

    Awesome!!Awesome!!! Nehru & Deepika 👏👏👏👏excellent singing. Francis & team OMG so perfect. 🤠Hatsoff to you Selva. Venkat, Laxman & Sundaresan Sir added to the beauty of this Recreation. Shyam & Shiva truly deserve a big applause. Toooo gud🤩🤩🤩

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Před 2 lety +3

    Excellent Performance From QFR Team Members and Shyam Benjamin Siva combo really great 💖 Congrats Subashree Mam 👍👍

  • @ravikumar-uk6uk
    @ravikumar-uk6uk Před 3 lety

    ஆஹா அருமை. இதில் ஒவ்வொன்றும் அருமை. குறிப்பாக திரு. நேரு அவர்களின் குரல் வளம் இனிமை.

  • @nsk2966
    @nsk2966 Před 2 lety +2

    Excellent co ordination from the entire team...Hats off...

  • @rraam75
    @rraam75 Před 2 lety +2

    The entire team has excellently reproduced the song.. magical composition by Raja sir.

  • @ravija2812
    @ravija2812 Před 3 lety +3

    Superb power packed performance! This is the typical - real QFR song! Nehru’s performance is out of the world!

  • @arunaram2109
    @arunaram2109 Před 3 lety +3

    Hats off to Francis n group. Dhrishti suthi Podunga.. Venkat sir as usual perfect. Playing 👍👍👍sundaresan sir..and lakshman twin heroes today.

  • @Drkarthikeyanramalingam

    Divine creation Divine recreation. We are Gifted to hear this master piece .200 , 300 முறைக்கு மேல் கேட்டாகிவிட்டது.

  • @Sridhar-usha
    @Sridhar-usha Před 3 lety +8

    great selection subha madam.. Excellent presentation and amazing rendition.. although might be popular for ilayaraja die hard fans, thanks for including this . so many hidden gems of maestro which needs to be listened by all.. thanks to you and the entire team. glad to be part with you on this amazing journey of QFR. awesome job ..

  • @THIAGARAJAN1965
    @THIAGARAJAN1965 Před 3 lety +3

    அருமையான, ஆனந்தமான பாட்டு. உங்களுடைய விசிலும் அருமை. கேட்டோம், மகிழ்ந்தோம், கிறங்கினோம். 🙏🙏🙏

  • @kumaresanchinnamani8268
    @kumaresanchinnamani8268 Před 5 měsíci

    மிக அருமையான பாடல், பாடகர்கள் கச்சிதமாக பாடியுள்ளனர். மியூசிக் பிளேயர்கள் அற்புதம் . my wishes.... வழக்கம் போல அம்மாவின் விளக்கம் வேற லெவல்.

  • @ThambiranPonnusamy
    @ThambiranPonnusamy Před 2 lety +2

    Both the singers has maintained a correct Tempo , it is on fire.

  • @SASanthoshkumar
    @SASanthoshkumar Před 2 měsíci

    😢 எவ்வளவு சந்தோஷமாக இருந்தாலும் இதுபோல் பாடலை அந்த இருவரும் பாடி கீ போர்டு வாசிக்க வயலன் அந்த புல்லாங்குழல் அந்த ஐயா வாசிக்கிற பேடு நீங்க ஒரு பாடலை சொல்லும் விதம் அவ்வளவு அழகாக இருக்கிறது ரொம்ப ரொம்ப சந்தோஷம்

  • @Karthigai
    @Karthigai Před 3 lety +2

    Tear rolling on my cheeks, effortlessly rendered by both singers, scintillating violin, rhythm thanks for bringing alive this most beautiful song

  • @msudhakar5348
    @msudhakar5348 Před 3 lety +2

    Nice song. But I am hearing the song fir the first time. Nerhu voice equally matches with the maestro. Deepika's voice does not look like first time singer, beautiful voice. The musicians did their job to near perfection. Overall excellent performance by your team Subhasree mam. Keep rocking.

  • @sridhark2346
    @sridhark2346 Před 3 lety +2

    அற்புதமான பாடல்... Hats off to the entire team... Wonderful...

  • @ravikumar-ev9ty
    @ravikumar-ev9ty Před 3 lety +1

    Violin section balances whole orchestra of this song.excellent.

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Před 3 lety

    வணக்கம், 🙏🏼முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன் அருமையாக 🎤🎙👍 பாடினார்கள் மற்றும் bgm 🎼🎶🎵🎹🎸🎻🎻🎻🎻🎻🎻 இந்த sounds யை கேட்டு என் கண்களில் நீர் எப்படிதான் வந்ததோ தெரியவில்லை 80 களில் நான் கேட்டு ரசித்த பாடலில் இதுவும் ஒன்று , இந்த பாடலை எடுத்து மீண்டும் மிக clear ஆக அருமையாக தந்ததற்கு உங்கள் அனைவர்க்கும் என் நன்றிகள் வாழ்த்துக்கள் 💐💐 பாராட்டுக்கள் 🥇🥇🏅🏅🙏🏼🙏🙏🏼🙏🏼🙏from 🇫🇷

  • @victoriousrufus6747
    @victoriousrufus6747 Před 2 lety +2

    Brilliantly orchestrated by all the musicians

  • @selvidoss2308
    @selvidoss2308 Před 2 lety

    Wow what a music RajaRajadhsn எங்கும் ராஜா சார் எதிலும் ராஜா this song is a diamond of the great இளையராஜா

  • @rajshree1966mrs
    @rajshree1966mrs Před 3 lety +4

    I
    One more song for the replay mode 😍Appah enna kural Nehru simply superb! Deepika also sung fabulously!
    Selva Shyam Venkat Laxman fantastic performances
    Francis group and Sundaresan sir no words can describe simply kalakittangha!
    The icing on the cake was Shiva’s edits very very nice 👍🏻

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 Před 3 lety +2

    Venkat , Shyam rock!
    Singers and the orchestra and the picturisation ( better than the original film scene and 'dance')have made such a rendition that for the first time this is better than the original.

  • @pavank6
    @pavank6 Před 3 lety +1

    This song is gem. Hats off to you for identifying this song.

  • @kanagachitra6132
    @kanagachitra6132 Před 3 lety +2

    Very rare song.Nehru and Deepika super singing.kudos to team work

  • @ganeshsubramaniam2254
    @ganeshsubramaniam2254 Před 3 lety +5

    Fantastically recreated! Xlnt choice of Nehru and Deepika for the vocals, backed by the super duper strings of Francis sir and team, Shyam, Sundaresan sir, Lakshmanan, Venkat and Selva. As always, Shiva did full justice to the visual cuts. Thanks to all!

  • @r.mathivathani4763
    @r.mathivathani4763 Před 3 lety +1

    ய்யோ இந்த பாட்ட இது வரைக்கும் 30 தடவைக்கும் மேல கேட்டுட்டேன்

  • @usharanjeniramesh9568
    @usharanjeniramesh9568 Před 3 lety +3

    Ohhhhhhh what a performance my god. Every artist lovely lovely lovelyyyyy👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏i stoodup and clapped mam. Edo ennale aana oru China honour to all of you. Salute panna mudinja pannuven. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @saisharma9234
    @saisharma9234 Před 3 lety +2

    Thanks a Tonne for re creating the musical excellence of Ilayaraja sir. Excellent composition by the musicians. Both Nehru and Deepika nailed it.

  • @appadiya5634
    @appadiya5634 Před 3 lety

    எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று ஆஹா எல்லாவற்றையும் நீங்களே வர்னித்துவிட்டீர்கள் நான் என்ன சொல்ல🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗👌👌👌👌👌👌👌👌

  • @viswanathkp911
    @viswanathkp911 Před 3 lety +1

    Stress buster after hectic work in office. Nehru's perfomance is excellent.

  • @luckan20
    @luckan20 Před 3 lety +6

    Kudos to QFR. All musicians have nailed it. Thanks for reproducing Maestro magic.

  • @akilabala5204
    @akilabala5204 Před 3 lety +4

    Extraordinary rendition by the entire team...

  • @padmasbrmanian
    @padmasbrmanian Před 3 lety +3

    Honestly speaking, most of the rasigargal would have loved and appreciated many songs, with kudos to the singers. Yes, it is important, and now, Shubashree madam has brought out and has been projecting the orchestral support to make the song so beautiful and melodious. Hereon, many will make a note of the background musical support.

  • @jayashreesubramanian8562
    @jayashreesubramanian8562 Před 3 lety +2

    With no disrespect to the stalwarts who gave us this composition
    This nailed it and v close to my heart
    Awesome thanks again

  • @gicprabhakar9466
    @gicprabhakar9466 Před 3 lety +1

    இத்தகைய கோல்டன் பாடல்களை ஒரிஜினல் வீடியோ கிளிப்பிங் உடன் பார்ப்பதென்பது நிச்சயமாக வாய்ப்பில்லை அந்தளவுக்கு இன்றைய சூழலுக்கு மற்றும் அருமையான பாடலுக்கு பொருத்தமில்லாத நடனம் கதாநாயகனும் கதாநாயகியும் நடனமாடியிருப்பார்கள்...இந்த காரணத்துக்காகவேய இத்தகைய கோல்டன் பாடல் பொலிவிழந்து நம்மை விட்டு பிரிந்தே போய்விட்டது எனக்கூறலாம்
    மீண்டும் இத்தகைய அருமையான பாடல்களுக்கு உயிர் கொடுக்கும் நிகழ்ச்சிக்கு எல்லை 300 என்பது இசை உலகுக்கு நீங்கள் செய்யும் துரோகமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை... எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு....உங்கள் நிகழ்ச்சி என்றும் எங்களுக்கும் உண்டு.....வாழ்த்துக்கள்

  • @balannambiar3418
    @balannambiar3418 Před 3 lety +2

    Best musicians, fantastic!!!Singers beautiful.We love it