பிரம்மிப்பூட்டும் நியூயார்க் நகர இரவு காட்சி | New York Series | Rockefeller | Ep 2 | Way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2021
  • New York City Night View from Rockefeller Center | New York Series | Episode 2
    Episode 1: Flight to New York : • நியூயார்க் விமான பயணம்...
    Episode 2: New York City Night view from Rockefeller : • பிரம்மிப்பூட்டும் நியூ...
    Episode 3: New York Metro Rail Travel : • நியூயார்க் நகர மெட்ரோ ...
    New York Series Playlist : • New York
    Credits:
    Special thanks to “The Dronalist “
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Komentáře • 1,2K

  • @murugadoss3567
    @murugadoss3567 Před 3 lety +70

    உலக தரத்தில் ஒரு தமிழ் CZcams சேனல் 🇮🇳 🇮🇳 ❤️ ❤️ 🙏....... செம வேர லெவல் வீடியோ ❤️ ❤️ 🙏

    • @beinglearner385
      @beinglearner385 Před 3 lety +1

      என்ன மாதிரி சின்ன யூடுபர்கு உங்களால் முடிந்த உதவியை தாருங்கள்

    • @murugadoss3567
      @murugadoss3567 Před 3 lety

      @@beinglearner385 கண்டிப்பாக கொடுக்கலாம்.......என்ன சேனல் ?

  • @cmvivasayam
    @cmvivasayam Před 3 lety +318

    நியூயார்க் நகரம் உறங்கும் போது... 🎶🎼 எடுக்கப்பட்டதுதுதுதுது.... Wow... சூப்பருருருருரு....🤣🤣🤣

    • @neoten994
      @neoten994 Před 3 lety +11

      Also add Manjal Veyil from vettaiyaadu vilaiyaadu🌃🏙️

    • @selvendrannatarajan814
      @selvendrannatarajan814 Před 3 lety +5

      அது ஒரு தூங்காநகரம் ப்ரோ 😊😊

    • @adavidloy2064
      @adavidloy2064 Před 3 lety +2

      @@neoten994 yes

    • @beinglearner385
      @beinglearner385 Před 3 lety +1

      என்ன மாதிரி சின்ன யூடுபர்கு உங்களால் முடிந்த உதவியை தாருங்கள்

    • @lakshan_nagu9576
      @lakshan_nagu9576 Před 6 měsíci

      Actually antha song shoot pannadhu switzerland ❤🇨🇭

  • @vikramtamil8727
    @vikramtamil8727 Před 3 lety +264

    இன்றும் அமெரிக்காவை பார்த்து ஏங்கும் இந்தியர்கள் உண்டு 🙄

  • @samayamoorthi1535
    @samayamoorthi1535 Před 3 lety +21

    உங்க தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது அண்ணா.மற்றும் உங்கள் வீடியோ அமெரிக்கவை நேரில் சென்று பார்த்ததுபோல் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

  • @siva_at
    @siva_at Před 3 lety +75

    தனியாக ஊரை சுற்றுவதிலும் ஒரு சுகம் இருக்கும் போல!! Way 2 go tamil வீடியோ பார்க்கும் போது அப்படி தான் தொன்றுகிறது!!😇😇

  • @user-ft5fy
    @user-ft5fy Před 3 lety +70

    4:48 நம்பலும் குடுத்து வெப்போம் 😂

  • @muhurthamaalairajachellapp1072

    ஒரு 15 நிமிட வீடியோ எப்படி போனதென்றே தெரியவில்லை...மிகவும் அழகு. நேர்த்தியாக எடுத்துள்ளீர்கள்...மிக்க மகிழ்ச்சி.எந்த கேமராவை பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டுருந்தேன்...கூறவும்.

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv Před 3 lety +15

    Wow பார்க்க 2 கண்கள் போதாது ❤️❤️❤️❤️

  • @poonthamizhb8805
    @poonthamizhb8805 Před 3 lety +73

    Waytogo bro: visiting newyork
    Me from home: enna vazhka da ithu.

  • @alagujothi4501
    @alagujothi4501 Před 3 lety +89

    நீங்க பேசுற தமிழ் மிகவும் அழகு அண்ணா 👍👍👍❤

    • @alagujothi4501
      @alagujothi4501 Před 3 lety +4

      Thank u so much for your's like anna🤩🤩🤩❤

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 3 lety +10

      My pleasure ☺️

    • @alagujothi4501
      @alagujothi4501 Před 3 lety +2

      @@Way2gotamil நன்றி அண்ணா😊

    • @singupandic3019
      @singupandic3019 Před 2 lety

      @@Way2gotamil
      I am Really Proud of you Anna. Unga Subscriber nu Soldrathulla.
      வாழ்க்கைல இங்கலாம் போவாமானு தெர்ல. ஆனா அங்க போனா எப்படி Feel Pannuvomo அத விட Better Ahve Feel பண்ணிருக்கேன். உங்களுக்கு மிகவும் கடமை பட்டிருக்கேன் அண்ணா.. Love You to for Way to go.😘🌊
      உங்கள மாதிரியே அனைத்து நாட்டிற்கும் செல்ல வேண்டும் அண்ணா. எல்லா மக்களின் கலாச்சாரத்தோடும் ஒருமுறை வாழ்ந்து பாக்க வேண்டும் அண்ணா.
      அண்ணா மிக தாழ்மையான வேண்டுகோல். என்னவென்றால் Gipraltar நாட்டிற்கும் நீங்கள் சென்று அந்நாட்டை பற்றிய Video பார்க்கணும் என்று ஆசை படுகிறேன் அண்ணா. I am Very Eagerly அண்ணா.🥰🤍

    • @sharpayas3052
      @sharpayas3052 Před 2 lety

      Alagu jothi Andha tamil pesi enna seiya Vera language learn panni pannungo

  • @RunGamingYT
    @RunGamingYT Před 3 lety +116

    Wow😍😍😍vere leve bro...! Keep rocking bro 😍✌️🔥

  • @ExploreWithDinesh1
    @ExploreWithDinesh1 Před 3 lety +8

    New York it's my favorite city orru vati achum epdivudhu ponum🔥

  • @dowhatyoulike2659
    @dowhatyoulike2659 Před 3 lety +28

    11:53 madurai veeran thanae moment from our thalaivar!!

  • @helloworld5082
    @helloworld5082 Před 3 lety +69

    Classic drone shots!!!.....Great editing!!!....Hats off Maddy bro!!

  • @sathyanarayananparthasarat6244

    Most sophisticated and Hi-fi city in this 🌍❤️❤️❤️

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan2323 Před 3 lety +17

    As I always say Periya Network TV channels level la iruku video Quality, Content, info and presentation I'm watching since hometour video 2020 May-June CZcams recommended me. You haven't compromised in the Quality of the content you drop. Kudos bro. I wish you to hit 10M max by Dec. You deserve alot of subs bro. ❤️

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 Před 3 lety +29

    கண் கொள்ளா காட்சிகள்!!!
    காணொளி காட்சிகளாய் !!
    கண்டு களித்தேன் !!!!👌👌👌👌
    நன்றி நண்பரே !!!!

  • @crazypandasdoodlesandmehan8916

    Namalum kuduthu vaipom😂😂 photo pose😂😁

  • @bgpayanam
    @bgpayanam Před 3 lety +16

    Drone shot and night view of the city is awesome ! We have been there so many times, yet there is more places to explore and its a beautiful city.

  • @saroprabu
    @saroprabu Před 3 lety +1

    ரொம்ப ரொம்ப அருமை சிறப்பு ன்னு சொல்லிகிட்டே போகலாம்.....வேற மாறி வேற மாறி..... 💐💐💐💐💐💐

  • @Ronaldogiri
    @Ronaldogiri Před 3 lety +26

    Newyork 🤩🤩😍❤️

  • @bharanidaran2812
    @bharanidaran2812 Před 3 lety +19

    You made this evening bro ❤️😊…

  • @madhavan87
    @madhavan87 Před 3 lety +20

    I love NY city especially the sky color. It's in my bucket list. But in your video the views are really incredible and increasing my curiosity about NY city. One day i ll be in NY💙

  • @ameerayra6231
    @ameerayra6231 Před 3 lety +2

    நீயுயார் நகரம் இறங்கும் போது🦋🦋🦋
    எடுக்கப்பட்டது 👌👌👌👌💞💞💞
    சுப்பரு💝💝💝🤩🤩🤩🤩🤩
    நன்றி மாதவன்

  • @gobiadvocate2101
    @gobiadvocate2101 Před 3 lety +24

    On time... perfect brother 🔥🤩

  • @moje3220
    @moje3220 Před 3 lety +3

    அந்த அழகான தமிழ் விளக்கத்திற்காகவே பார்க்க வந்திடுகின்றோம்.....☺️

  • @nagarajannagarajan4304
    @nagarajannagarajan4304 Před 3 lety +1

    Bro நாங்க அமெரிக்கா போன மாதிரி இருந்தது. உங்களுடைய ஒளி பதிவும் தரமாக உள்ளது. நீங்க அந்த இடங்களை விவரிப்பதும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.

  • @prashanthnatarajan89
    @prashanthnatarajan89 Před 3 lety +6

    This is one of the best view points in NYC to see the sunset. It’s really good since you don’t have glass on the top deck and get clean views of all parts of NYC.

  • @prashannakumars9953
    @prashannakumars9953 Před 3 lety +4

    12:08 literally had Goosebumps 🖤. Kangindra katchikul Naan moozhginen

  • @gourishankarsubramanian9677

    Superb shots Madhavan. In 1995 when i went to NewYork alone i walked every nook and corner and went to the top of Empire State, Rockefeller center, Twin towers and the Statue of Liberty. Afterwards many times with my family. It reminds me of my first visit to these places.

  • @Sara-rv4jz
    @Sara-rv4jz Před 3 lety +1

    New York Nagarathil....
    Oru Chennai Paiyan...
    Madhav bro...Vera Level❤️❤️❤️❤️

  • @veedutamila8613
    @veedutamila8613 Před 3 lety +2

    இறைவன் நாடினால் நானும் இதை நேரில் பார்ப்பேன்

  • @AK-vx5kt
    @AK-vx5kt Před 3 lety +4

    Now I know where my wallpaper comes from 😅

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz Před 3 lety +12

    NewYork 😍😍😍😍 Thanks for your hardwork Madhavan bro #KeepRocking 1st comment #Way2Go_Madhavan 🤝

  • @geethuprathap9877
    @geethuprathap9877 Před 3 lety +1

    சினிமாவுல பாக்குறதை விட நீங்க காட்டுறதுதான் பிரம்மாண்டமாவும் பிரமிக்கவும் வைக்குது....நன்றி மாதவன் ப்ரோ😍

  • @saravanakumargm7956
    @saravanakumargm7956 Před 3 lety +5

    Waiting For Times Square....🔥😍

  • @deepanp4031
    @deepanp4031 Před 3 lety +11

    Waiting for this video ❤️❤️ fullfill the expectations

  • @subashbose1011
    @subashbose1011 Před 3 lety

    அட்டகாசம் மாதவன், இதெல்லாம் பூமில தான் இருக்கா..... அவ்ளோ சூப்பரா இருக்கு.....

  • @nawa_rami_8613
    @nawa_rami_8613 Před 3 lety

    நியூ யோர்க் உறங்கும் நேரம் தனிமை அடங்குதே ... Vera level view.. bro. ✌️✌️✌️✌️✌️

  • @mohamedisak2965
    @mohamedisak2965 Před 3 lety +8

    Bro ungaloda story sola lam la😍 neega enna work pandringa nu😍 amrica la😍

    • @mohamednibras53
      @mohamednibras53 Před 3 lety

      வாய்ப்பிலா ராஜா. பலர் கேட்டாச்சி. No response

  • @SandyCSB91
    @SandyCSB91 Před 3 lety +4

    13:45 That Tea Totaller Moment😂☕

  • @veerajkm
    @veerajkm Před 3 lety +4

    Last la Way2go solum pothu..oru Mari sema feel na.. proud to be your subscriber (brother)❣️

  • @senthurmurugans1873
    @senthurmurugans1873 Před 3 lety +1

    எங்களுக்கு நியூயார்க்கில் இருந்து கல்வி உதவி அளிக்கும் நல்ல உள்ளத்தை நினைத்து பெருமை கொள்கிறேன். 😊😊😊

  • @ramanathanramanathan415
    @ramanathanramanathan415 Před 3 lety +3

    வெகுசிறப்பு...வாழ்த்துகள்♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @abilash5431
    @abilash5431 Před 3 lety +14

    Everyones dialogue : america america thaya ya 🔥😂

  • @zajath9163
    @zajath9163 Před 3 lety

    Final punch 🤛 super !!! “”Kaaththu “”

  • @kandhasamy9182
    @kandhasamy9182 Před 3 lety

    அன்பு சகோதரர் நியூயார்க் இரவுக் காட்சிகள் அற்புதமான காட்சிகள் செம செம சூப்பர் மகிழ்ச்சி சிறப்பு நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி வணக்கம் கந்தசாமி

  • @VasanthKumar-zj8rg
    @VasanthKumar-zj8rg Před 3 lety +4

    Mass Madhavan 😎

  • @jenesweety2753
    @jenesweety2753 Před 3 lety +3

    You are the one who is Fulfilling all our Dreams✨Keep rocking bro 🥳 Way 2 go 💫

  • @chinnarashchinna9333
    @chinnarashchinna9333 Před 2 lety +1

    அருமையான பதிவு அண்ணா அன்பு அண்ணா நன்றி

  • @murugapandipandiyan9266

    உங்கள் காணொளிகளில் எனக்கு மிக மிக பிடித்த காணொளி , மிக்க நன்றி தோழரே!!!!

  • @mohamedisak2965
    @mohamedisak2965 Před 3 lety +7

    😍😍😍 wow. What a city.😍

  • @pugalprasanth1625
    @pugalprasanth1625 Před 3 lety +3

    Super anna👍👍

  • @balaamir1956
    @balaamir1956 Před 3 lety +1

    நியூயார்க் நகரம்சூப்பர்வீடியோ
    அ௫மைமாதவன்வாழ்த்துக்கள்

  • @gsvbarun1970
    @gsvbarun1970 Před 3 lety +1

    New york night view super😍😍😍

  • @darkangel-rp7tx
    @darkangel-rp7tx Před 3 lety +7

    Vera level bro 💥💥💥

  • @sivat8300
    @sivat8300 Před 3 lety +5

    Waiting 🥳🥳
    Thanking you anna for heart 😊😊

  • @classicverysupperguna7593

    Wonder full

  • @reguv
    @reguv Před 3 lety +2

    the way of explanation is really good...

  • @vijayalakshmig2610
    @vijayalakshmig2610 Před 3 lety +3

    Newyork series 2 vandhuchu 🥳🥳

  • @geethaj3295
    @geethaj3295 Před 3 lety +3

    Your way of presentation is just awesome. 👌🏻👌🏻💐💐💐

  • @vimalambikaiammalgurumoort1293

    So many places I visited with my Son, but missed the Empire building because of the snow fall and the bad wind 🤔😏😟 So beautiful of your video. 🤩🌺🌸🌺👍👍

  • @shanmugamthulasingam2878

    தங்களின் குரல் மற்றும் வீடியோ போன்றவை அருமை, நேரிடையாக பார்த்ததுபோல் இருந்தது

  • @magheswaran6201
    @magheswaran6201 Před 3 lety +3

    சூப்பர் மாதவன். நன்றி. மாதவன் அமெரிக்காவில் நீங்கள் என்ன வேலை செய்கிறிர்கள்?

  • @neoten994
    @neoten994 Před 3 lety +13

    Kandaa vara sollunga..
    Spiderman'na New York city la irrundhu kaiyoda kootti vaarunga...!🙏🏻😁

    • @uae2937
      @uae2937 Před 3 lety +1

      Thanos thaan irukaram🤫

    • @neoten994
      @neoten994 Před 3 lety

      @@uae2937 😯😆

  • @selvam1795
    @selvam1795 Před rokem

    மாதவன் சார் என்ன சொல்லி பாராட்டுவது எவ்வளவு அருமையான வீடியோ எடுத்து இருக்கிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @srinivas7103
    @srinivas7103 Před 3 lety +1

    Superb, thanks Bro

  • @motowitcher
    @motowitcher Před 3 lety +11

    Way2go ❤️

  • @ponnithiru2695
    @ponnithiru2695 Před 3 lety +4

    I feel walk with you. Thanks anna. Because I stay village. So yummy

    • @VN71042
      @VN71042 Před 3 lety

      U R great....not moneyminded...entertaining people is also a greatservice...especially during this coronatime...god bless you💐💐👍🏽👍🏽

  • @kwtkw6690
    @kwtkw6690 Před 3 lety

    அருமை அருமை மிகவும் சிறப்பு வாழ்த்துகள் நண்பரே

  • @sakthisrmerch9153
    @sakthisrmerch9153 Před 3 lety

    Very classy and first class channel...Camera handling vera level brother not only camera handling each and every short is technically tremendous...Edho Hollywood movie paakura feeling varudhu. ..enakku therunju naa paathavaraikkum best vlogging channel na idhudhaan..Ungal channel aaah paakum podhu bramippa irukku .. youtube la Oru first class channel ippo dhaan paakura oru oru video um vera level congrats brother

  • @perumalperumal5281
    @perumalperumal5281 Před 3 lety +3

    ஸ்கிப் பண்ணி பார்க்க மனசு வரல 5 அடுக்கு மாடி மேல நின்னாலே தலை சுத்துது 67 வது மாடி யா அப்பப்பா 😇😇😇

  • @Manojusa
    @Manojusa Před 3 lety +10

    Anna ungalai parthan newyork la 😂

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 3 lety +4

      😉

    • @Manojusa
      @Manojusa Před 3 lety +1

      @@Way2gotamil Anna ungalai parthi oru video podungal Anna please 😭😭😭😭

  • @sudalaimuthu3647
    @sudalaimuthu3647 Před 3 lety

    பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே #நியூயார்க்❤
    Super Madhavan anna😎

  • @shanmugamkarthiga3296
    @shanmugamkarthiga3296 Před 3 lety +1

    வேற லெவல் Machan...
    Nice explanation, great views...
    Good voice control.
    ஆனா நாம இங்க எதும் வங்கபோரது இல்லை🤣🤣

  • @keerthivarmanchinnu9146
    @keerthivarmanchinnu9146 Před 3 lety +3

    😍😍😍Happy to c u anna

  • @sivasriram6905
    @sivasriram6905 Před 3 lety +5

    10mins 1.3k views🔥🔥🔥🔥

  • @athaniganesh7799
    @athaniganesh7799 Před 3 lety

    Way2go channel & mathavan bro pesuratha ketkum pothu & parkum pothu vera level feeling...

  • @automobile5723
    @automobile5723 Před 3 lety +2

    Thala nee veraa level youtuber, can't even blink my eyes, amazing video

  • @gamer-uh5nv
    @gamer-uh5nv Před 3 lety +7

    Hit like madhavan anna fans

  • @AbdulRahman-sq5ij
    @AbdulRahman-sq5ij Před 3 lety +3

    First view first comment

  • @sundarrash5338
    @sundarrash5338 Před 3 lety +2

    Amazing bro. Felt like traveling alone with you and the music you add is top class.. love your work ❤️

  • @s.m.s.kaleeswaran9234
    @s.m.s.kaleeswaran9234 Před 3 lety +1

    தலைவா நீ வேற level தலைவா ......💯

  • @zeeshan2828
    @zeeshan2828 Před 3 lety +3

    Avlo periya periya building la ennatha bro work pannuvanga,
    Please konjam sollunga bro .
    Apdiye andha heart um konjam kodunga Maddy bro

    • @manikandan_ip
      @manikandan_ip Před 3 lety +1

      Press headquarters...
      IT parks...
      Mobile and computer company headquarters.....
      Ithellam irukkum bro.

  • @shanmugasri2498
    @shanmugasri2498 Před 3 lety +5

    Bro tony starc ( iron man ) building enga iruku 😍

  • @sureshbalakrishnan6690
    @sureshbalakrishnan6690 Před 3 lety +1

    Drone shots and zoom in/point out shots are incredible. NYC looks good in videos, reality is so crowded, pricy, noisy and rude people.

  • @baskibabu826
    @baskibabu826 Před 3 lety

    அண்ணா
    நான் நேர்ல போயிருந்தா கூட இவ்ளோ detailing அ பாத்துருப்பேனானு சந்தேகம்தா😀😀😀
    Awesome naa❤️❤️❤️

  • @prabhu0758
    @prabhu0758 Před 3 lety +6

    My name sollunga anna😍

  • @suguma7365
    @suguma7365 Před 3 lety +1

    Mass madavan

  • @MSURESHV6
    @MSURESHV6 Před 3 lety +1

    Thanks for posting i like 👍

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 Před 3 lety

    ❤️🙏மிகச் சிறப்பு. Twin tower தீவிரவாத செயலால் இடிக்கப்பட்டது. இப்போது freedom tower சிறப்பு. நீயுயார்க் அழகு. மஞ்சள் வெய்யில் மாலையிலே,🎉🎉🎉🎉 M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.

  • @meyporulkanbathuarivu883
    @meyporulkanbathuarivu883 Před 3 lety +1

    வாவ்..நேரில் பார்த்தமாதிரி இருக்கு தோழர் நன்றி 🙏💐😍

  • @karthirajipulikutty7875
    @karthirajipulikutty7875 Před 3 lety +1

    Arumai.....💝💝💝💝💝

  • @venkateshbabu9395
    @venkateshbabu9395 Před 3 lety +1

    Arumaina pathivu ann

  • @saimalar2692
    @saimalar2692 Před 3 lety +2

    Semma 🌹❤️💐

  • @naveena1908
    @naveena1908 Před 3 lety

    Wow superb Anna 👌... நியுயார்க் நகரம் சென்ற உணர்வு தோன்றுகிறது...நன்றி அண்ணா🙏

  • @mangalamm9740
    @mangalamm9740 Před 3 lety

    Marvelous. Superb. What a clarity! Thank you very much.

  • @rengarajan850
    @rengarajan850 Před 3 lety

    பிரமிப்பூட்டும் இன்னொரு உலகை காட்டியதற்கு நன்றி.

  • @anniefenny8579
    @anniefenny8579 Před 3 lety

    நாம எதும் வாங்கப்போறதில்ல..இங்கதான் bro என்னோட நீங்க ஒத்துப்போறீங்க👏😄👍

  • @balajiv8746
    @balajiv8746 Před 3 lety +1

    Ithu pothum enakku ithu pothumee🎧