நயாகரா விமான பயணம் | Flight to Niagara | Ep 1 | 4K | Way2go

Sdílet
Vložit
  • čas přidán 29. 01. 2021
  • Atlanta to Niagara Flight travel | Niagara Series | Episode 1
    Niagara Series:
    Flight to Niagara - Episode 1: • நயாகரா விமான பயணம் | F...
    Niagara Night View - Episode 2 : • நயாகரா night view | கன...
    Boat to Main falls - Episode 3 : • நயாகரா படகு பயணம் | Bo...
    Niagara Series Playlist : • Niagara Series
    Atlanta Series : • Atlanta Series
    Las vegas Airport lounge : • அமெரிக்கா Flight Trave...
    How to rent a car in USA : • அமெரிக்காவில் வாடகை கா...
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080(60 FPS) resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience.

Komentáře • 723

  • @shortsandstatus8600
    @shortsandstatus8600 Před 3 lety +136

    உலகம் சுற்றும் வாலிபன் அண்ணன் 😄

  • @milanmc112
    @milanmc112 Před 3 lety +15

    Indian cinema had missed one best cinematographer..Madhavan bro hats off to your effort which was made very close connectivity to us..✌️✌️

  • @uae2937
    @uae2937 Před 3 lety +185

    கனடா எல்லையில் இருக்கிங்க அப்படியே பக்கத்துல இருக்கிற Toronto, Ottawa, Montreal நகரங்களையும் காண்பித்தால் நல்லா இருக்கும் 🔥

    • @Rahulraj-si4uq
      @Rahulraj-si4uq Před 3 lety +29

      Atharkuu vel bros channel parunga✌

    • @priyaseyeshot
      @priyaseyeshot Před 3 lety +1

      nice video bro

    • @uae2937
      @uae2937 Před 3 lety +30

      @@Rahulraj-si4uq நம்ம way2go அளவுக்கு Cinematic View ,Nice Location, Filming, Clear Explanation வராது ப்ரோ மத்த சேனல் பசங்களுக்கு

    • @Rahulraj-si4uq
      @Rahulraj-si4uq Před 3 lety +4

      @@uae2937 athu unmai than but intereste iruntha parunga nu sonnen

    • @Dart_Board
      @Dart_Board Před 3 lety +5

      I heard about Ottawa only in my history book😁😁😁

  • @rameshkumar-lw1kl
    @rameshkumar-lw1kl Před 3 lety +4

    உங்களுடன் இணைந்து அமெரிக்காவை சுற்றி வரும் உணர்வு ஏற்படுகிறது வாழ்த்துக்கள் மாதவன்.

  • @aakashsarasa2692
    @aakashsarasa2692 Před 3 lety +51

    எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்க விடியே பார்க்கும் போது ஆறுதல இருக்கு அண்ணா செல்ல மறந்துட்டேன் உங்களபத்தி விடியே போடுங்க education job anything video podunga Anna.

  • @vidyasagarr1570
    @vidyasagarr1570 Před 3 lety +25

    I am a blind sir thankyou for spreading happiness

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 3 lety +36

      You are not blind brother you have supervision. Dreamworld. That’s more powerful than what we have. Glad to know my videos make you happy . Thank you and take care.

    • @vidyasagarr1570
      @vidyasagarr1570 Před 3 lety +2

      @@Way2gotamil with pleasure sir

    • @shiva7414
      @shiva7414 Před 3 lety

      @@Way2gotamil 100 % true sir.

  • @JothiJothi-ib8ph
    @JothiJothi-ib8ph Před 3 lety +3

    மாதவன் சார் மிகவும் அழகான நினைவுகள் நிரப்பிய விமான பதிவுகள். நாங்க விமானங்களை வானத்தில் போகும் போது பார்த்தான் முடியும் . ஆனால் உங்கள் வீடியோ பதிவுகள் மூலமாக பார்த்தேன்.மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.மிக்க நன்றி மாதவன் சார்.🇳🇪🙏

  • @magheswaran6201
    @magheswaran6201 Před 3 lety +35

    உங்கள் உடனே பயணம் செய்வது போல் உணர்கிறேன் மாதவன். நன்றி. வாழ்த்துக்கள்

    • @jayabalane2568
      @jayabalane2568 Před 2 lety

      Me too, this feel is amazing and also it gives lot of confidence to face the world, thank you bro

  • @JothiJothi-ib8ph
    @JothiJothi-ib8ph Před 3 lety +5

    உங்கள் பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்.மாதவன் சார்.💐💐💐🙏

  • @sathishcharlas4295
    @sathishcharlas4295 Před 3 lety +9

    CZcams la sirapana Vlog channel Neega tha Anna😍Way2go Channel is a Emotion.

  • @tamilselvanofficially6610
    @tamilselvanofficially6610 Před 3 lety +60

    Bro எனக்கு way2go T shirt வீட்டுக்கு வந்துருச்சி bro 👍

  • @subashbose1011
    @subashbose1011 Před 3 lety +1

    மாதவன் வேற level பா செம செம, நாங்களும் உங்க கூட வரமாதிரி செம feel, ரொம்ப ரொம்ப enjoy பண்ணேன்.... Thank u....

  • @muthudurai707
    @muthudurai707 Před 3 lety +86

    👇👇madhavan fans like 🤓,muthu

  • @user-vp7gq9ry7k
    @user-vp7gq9ry7k Před 3 lety +1

    வாழ்க்கை வாழதான் உங்கள் காணொளி அனைத்தும் அருமை அண்ணா😍

  • @sekarjsekar4857
    @sekarjsekar4857 Před 3 lety +1

    வாத்தியாரே நீங்க வேற லெவல்.தமிழனா இருந்து எங்களை மெய்சிலிர்க்க வெக்கறீங்க.நன்றி

  • @surej2649
    @surej2649 Před 3 lety +19

    Wow

  • @soundsofnature5311
    @soundsofnature5311 Před 3 lety +5

    Epozhuthum pola Vera level naaa😍😍😍😍

  • @palaniammalpoomalai3884

    என்னை போன்று வெளிநாடு செல்ல இயலாத அக்காக்களுக்கு நீங்கள் போடும் வீடியோ ஒரு வரம். Thankyou brother 🙏

  • @AJITH-jf2wt
    @AJITH-jf2wt Před 3 lety +3

    Love from KANYAKUMARI 💝 🇮🇳
    Now I'm in UAE Abu Dhabi 💖

  • @mahalaxmibuilders1388
    @mahalaxmibuilders1388 Před 3 lety +3

    மிகவும் திறமையுள்ள நபர் நீங்கள்

  • @manjunath0566
    @manjunath0566 Před 3 lety +4

    You are World Explorer Anna
    "Ullagam Suthum Malumii"♥️

  • @balur9895
    @balur9895 Před 3 lety +1

    Most awaiting...

  • @user-ro7yy9lg2z
    @user-ro7yy9lg2z Před 3 lety

    தெளிவான ஒளிப்பதிவு மற்றும் விளக்கம், நாமே நேரில் பார்ப்பது போல் பிரமிக்கிறது. வாழ்த்துக்கள் மற்றும் நன்றி

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 Před 3 lety

    அருமையாக வீடியோ இருக்கு உங்கள் உலகம் சுற்றும் பயணம் கண்டு வியக்குறேன். எல்லாம் தெரிந்து அழகாக சொல்கிறது அருமை. ஒரே இடத்தில் இருந்து உங்கள் மூலமாக உலகத்தை சுற்றிப்பார்க்கிறோம் மிக்க நன்றி நன்பா. பயணம் தொடரட்டும்.

  • @vimal.t
    @vimal.t Před 3 lety

    Wowwww great video anna....
    Valzha valamudan ❣❤

  • @rohithb7177
    @rohithb7177 Před 3 lety +4

    Atlast Niagara💯 waiting is over @way2go's family❤

  • @arumugamsubramanian4772

    நாங்களும் தங்களுடன் பயணிக்க முடிந்தது.மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @manikandan1249
    @manikandan1249 Před 3 lety +4

    its happy to see your content delivery, capturing moments,and showing us beautiful america, thank you

  • @prakash5083
    @prakash5083 Před 3 lety +2

    Marana mass thalaiva!!😎😎😍😍😍

  • @preethupriya8702
    @preethupriya8702 Před 3 lety

    Superbbbb.... waiting for next one😀😀😍

  • @24780792
    @24780792 Před 3 lety +1

    அருமை அற்புதம் உங்களுக்கு கோடி நன்றிகள்

  • @venkateshvenkat1368
    @venkateshvenkat1368 Před 3 lety

    Neenga Vera level bro 🔥🔥 CZcams ungalukku great future irukku 👍😎videoslaye mass Katringa videos yellamay romba rasikra maari irukku naa poi patha maari feel panra🤗😊 thank you so much broo

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES Před 2 lety

    கடந்த 3 நாட்களாக உங்களுடன் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன் மாதவன். நன்றி உங்கள் பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் !

  • @anandarajkumar2039
    @anandarajkumar2039 Před 3 lety +1

    ஒரு காலத்தில் google map la satellite view and street view ல ஓயாம பிடிச்ச இடமா தேடி தேடி பார்த்த அமெரிக்காவ இப்போ அதைவிட செமயா காட்டுறீங்க google தோத்துபோச்சி உங்க கிட்ட.... 🥰😍 உங்க எல்லா வீடியோவும் from 1st one பார்கரேன் ரொம்ப நன்றி அருமை வாழ்த்துக்கள்
    மகிழ்ச்சி...

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 3 lety +1

      Magizhchi brother. Means a lot

    • @anandarajkumar2039
      @anandarajkumar2039 Před 3 lety

      @@Way2gotamil நன்றி bro... மகிழ்ச்சி reply கிடைச்சதுக்கு 🤩

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 3 lety +1

    Excellent video super information

  • @SrikrishEditsYT
    @SrikrishEditsYT Před 3 lety +17

    This gonna Rocking

  • @VasanthKumar-zj8rg
    @VasanthKumar-zj8rg Před 3 lety +11

    Mass Madhavan 😎

  • @oommenp.c5711
    @oommenp.c5711 Před 3 lety

    Vera level video. Great going!

  • @josephraj902
    @josephraj902 Před 3 lety

    நானே பயணம் செய்தது போல் இருந்தது. தரவுகள் மற்றும் காட்சிகள் அருமை

  • @baburavi8747
    @baburavi8747 Před 3 lety

    Way to go பயணம் ரொம்ப அருமை நாங்களும் உங்களுடன் பயணிக்கிறது மிக்க மகிழ்ச்சி மாதவன் நன்றி

  • @gks2200
    @gks2200 Před 3 lety

    Rocking video. Thanks. Dr. Indra

  • @Rainbowsalem360
    @Rainbowsalem360 Před 3 lety +1

    Wow amazing best video for ever

  • @azhagarrajini
    @azhagarrajini Před 3 lety

    Anna super anna...
    Unga video va parthalea ...
    Naan anga irukkura Mathiri irukku na...
    Tq na ...

  • @sharathtr7703
    @sharathtr7703 Před 3 lety

    wowww super bro semaaaaaa

  • @meenavijayakumar7322
    @meenavijayakumar7322 Před 3 lety

    Super bro.. eagerly waiting for next video

  • @gsivashanmugam
    @gsivashanmugam Před 3 lety

    Super தலைவரே உங்களால எல்லா இடத்தையும் பார்க்கிறோம்.

  • @T_F_G_HELPER3211
    @T_F_G_HELPER3211 Před 3 lety

    மிக அருமை நண்பா. நேரில் சுற்றிப்பார்த்தது போல இருந்தது. மிக்க நன்றி

  • @SrikrishEditsYT
    @SrikrishEditsYT Před 3 lety +33

    Absolutely awesome brother. I'm now your video on my TV with my family

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 3 lety

    Vera level...
    Airport vacha paaru name ha buffalo nu super....

  • @anniyan2608
    @anniyan2608 Před 3 lety

    Wow....Another Travel diaries 💥 WAY2GO❤️

  • @rifaiff5591
    @rifaiff5591 Před 3 lety +2

    நண்பா உங்க சேனல் மிக்க அருமை நான் நீங்க போடுற இல்லா வீடியோ பார்ப்பேன் மிக்க அருமை😍

  • @RajeshKumar-uy5fq
    @RajeshKumar-uy5fq Před 3 lety

    Awesome brother.. keep vlogging

  • @RV.desigan
    @RV.desigan Před 3 lety

    அருமை நண்பர் அமெரிக்க மாதவன் அவர்களுக்கு அமெரிக்காவில் மதுரை மீனாட்சியம்மன் பதிவை பார்த்தேன் அருமையிலும் அருமை எனக்கெல்லாம் வாழ்நாளில் அமெரிக்கப் பயணம் எட்டாக்கனி உங்கள் பதிவுகள் செல்ல முடியவில்லை என்ற ஏக்கம் தீர்ந்து விட்டது தயவுசெய்து அனைத்து ஆன்மீக தலங்களையும் பதிவிடவும்

  • @kaalakeya7841
    @kaalakeya7841 Před 3 lety +1

    Super place anaa...😍😍😍
    அருமையான இடம்...❤️❤️❤️

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 3 lety +7

    மிகவும் மகிழ்ச்சி

  • @akshaytv3578
    @akshaytv3578 Před 3 lety

    Editing vera level 💯 Keep Rocking we all support you 🙏🏻💯🙏🏻

  • @nangavallitustls1918
    @nangavallitustls1918 Před 3 lety

    Always waiting for yr video bro yengalukku vedikkai kattuvathil ungalukku romba happy a bro (side la vedikka pathukitte vanga)❤️

  • @musni....57
    @musni....57 Před rokem +1

    Vera level bro...🥰

  • @svenkat66
    @svenkat66 Před 3 lety

    I like more of your travel videos Madhavan. As usual it was a great video. Looking forward to your video on falls.

  • @muniyasamykrish543
    @muniyasamykrish543 Před 3 lety

    Than you for wonder videos sir, நாங்க போகாமலே , நேரில் பார்க்கிற அனுபவம் கொடுக்குறிங்க . நன்றிகள் பல பல

  • @hariprasadtpt
    @hariprasadtpt Před 3 lety +1

    Bro, The way you are speaking, it feels that we are accompanying you and that's so enjoyable. Very engaging.

  • @dhandapanidhandapani7249

    தம்பி மாதவன் "வாழ்த்துக்கள்" தங்கள் சேவை தொடரட்டும், (Vera level) "வளர்க நலமுடன்".

  • @ramasamyraja2795
    @ramasamyraja2795 Před 3 lety +5

    அண்ணே உங்கள கல்யாணம் பண்ண போறபொண்ணு ரொம்ப குடுத்து வச்சவங்க.எங்களுக்கே இப்படி ஊர் சுத்தி காட்டுறீங்களே ...great effort anna..i'm biggest fan of way 2 go✈

    • @TonyStark4Ever
      @TonyStark4Ever Před 2 lety

      He already married

    • @ramasamyraja2795
      @ramasamyraja2795 Před 2 lety +1

      @@TonyStark4Ever இது எப்ப சொல்லவே இல்லை😍

    • @TonyStark4Ever
      @TonyStark4Ever Před 2 lety +1

      @@ramasamyraja2795 Watch his interview in other channel. He has a baby also.

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Před 3 lety

    Vazhandhal ongalai pol vaazha vendom.v.lucky n blessed.waiting for next.

  • @Gopinath-gs5oh
    @Gopinath-gs5oh Před 3 lety +2

    Awesome 👍👌😊 ...

  • @umaanbuumaanbu8416
    @umaanbuumaanbu8416 Před 3 lety +1

    செம Bro

  • @thirukumarandurairaj2247

    நன்றி நண்பரே தங்கள் பதிவு அனைத்தும் அருமை தங்களது பணி மேலும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள்.வீடியோவை மிகவும் அழகான முறையில் பதிவு செய்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @siva6772
    @siva6772 Před 3 lety +5

    Disney Land waiting....!

  • @jagann770
    @jagann770 Před 3 lety

    Congratulations bro we expecting more & more 🎉🎉🎉🎉

  • @siva7575
    @siva7575 Před 3 lety

    Good one madhavan

  • @ezhilek9833
    @ezhilek9833 Před 3 lety

    Inga poradhula enoda dream bro😍, adhu unga muliyama satisfied aagudhu

  • @Prabu638
    @Prabu638 Před 3 lety

    Woow...wow....Anna when I start see your video ...I feel personally im travelling... 💕💖💐😍

  • @jayamathi9813
    @jayamathi9813 Před 3 lety +1

    Way2squad rocking always .....waiting for next episode

  • @rajasimman2448
    @rajasimman2448 Před 3 lety

    Super bro full enjoy...

  • @discovermohan
    @discovermohan Před 3 lety

    You finished it just like come on...eagerly waiting for Niagara

  • @yovanashwin3812
    @yovanashwin3812 Před 3 lety

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்....

  • @srinivasanvasan9318
    @srinivasanvasan9318 Před 3 lety

    Nice bro 👍 really enjoyed

  • @Sathesh_csk
    @Sathesh_csk Před 3 lety +1

    Felt like we both were traveling nd you explaining me everything.. not like a video, great work man 👍

  • @nithinithi2184
    @nithinithi2184 Před 3 lety

    Bro I love ur videos...keep going...unga videos pakrapa nangalae anga iruka madri feel agum...the way u asking "polangla" is showing ur love towardd the subscribers🔥😍

  • @virat1718.
    @virat1718. Před 3 lety +1

    Super bro always way 2 go fan

  • @nithincva193
    @nithincva193 Před 3 lety

    NICE NEENGA SOLLURA apadiye suthi pathute vanganu sollurathu nanu unga kuda travel panjura feel

  • @ariarasu03
    @ariarasu03 Před 3 lety

    அமெரிக்க.புதியஅதிபர்
    ஜோபைடன்....கமலாஅரிஸ்
    அவர்களனக்கு
    வாழ்த்துக்கள்

  • @balanjaya159
    @balanjaya159 Před 3 lety +2

    மாதவன் சார் நானும் உங்களோடு சேர்ந்து பயணிக்கின்ற மாதிரி போல் இருக்கு சூப்பர் ரா இருக்கு சார்

  • @kuppusamy393
    @kuppusamy393 Před 3 lety +17

    Bro cameraman velaikku vanthura ..moonu vela sooru mattum podunga bro ..neengalum cameraman illaa kastapadringa

  • @amutharamesh6474
    @amutharamesh6474 Před 3 lety

    Lovely wait and watch

  • @chiranjeevi028
    @chiranjeevi028 Před 3 lety +3

    Super 🎊🎊🎊🎊 anna
    I like your voice it gives me a piece of mind

  • @karthicksudhakar1550
    @karthicksudhakar1550 Před 3 lety

    Keep rocking ❤️❤️

  • @thararam7797
    @thararam7797 Před 3 lety

    Super anna, yengalalam nerula poai pakka mutiyathu anna, ungalala than pakkurom, thanks anna, semma anna rocking 🤩🤩🤩

  • @36yovan
    @36yovan Před 3 lety

    *Good background music ! Unseason time and less crowd. Anyway we are enjoying your vacation 😉*

  • @gourishankarsubramanian9677

    Very nice Madhavan. It reminds me of staying in this hotel earlier. Also nostalgic of my earlier trips to the falls both from Canadian and US sides . Thank you.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před 3 lety

    Wonderful vedio ji🙏

  • @VijaySiva-
    @VijaySiva- Před 3 lety

    உங்களுடைய எல்லா பயணம் புத்துணர்ச்சி தருகிறது அண்ணா 👍❤️

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 Před 3 lety

    Super video bro thanks!

  • @TNSOCIALPEDIA
    @TNSOCIALPEDIA Před 3 lety

    Very nice . Good to see thank u

  • @lakshachandru2947
    @lakshachandru2947 Před 3 lety

    Eagerly waiting for next episode😍

  • @ga.vijaymuruganvijay9683

    Awesome super pro

  • @balanagurum
    @balanagurum Před 3 lety +1

    ஆவலுடன் காத்திருக்கிறேன் சகோ, பல முறை நம் தமிழ் படங்களிலும் பல தமிழ் உறவுகள் மூலமாக நயகாராவை பார்த்துள்ளேன் ஆனால் உங்களின் சிறந்த 4k ஒளிபதிவிலும் உங்களின் குரல் ஒலி பதிவிலும் அதுமட்டுமில்லாமல் உங்கள் குரல் பதிவில் பார்க்கும் போது நானும் உங்களுடன் பயணப்படுகிறேன் அதனை உங்கள் ஒளிபதிவும் தருகிறது இதனை நான் பலமுறை கூறி உள்ளேன் மீண்டும் நான் அதை இங்கே பதிவிடுகிறேன் சகோ மீண்டும் நயகாரா வை காண ஆவல் கொண்டுள்ளேன்

  • @yas-arafath8286
    @yas-arafath8286 Před 3 lety

    Bro Extreme Video quality nd scenery also 😎😎

  • @kalimuthukalimuthu9296

    Sema Enjoy ment bro Thank you

  • @wadhwanishanthi
    @wadhwanishanthi Před 3 lety

    As usual super video