அமெரிக்காவிலிருந்து இந்தியா பயணம் | Flight to India | Ep 1 | Way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2021
  • Flight travel from united states to India during pandemic
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.
    Way2go Flights : • Way2Go Flight series
    Chicago Series : • Chicago Series

Komentáře • 2K

  • @ukdiariesintamil4619
    @ukdiariesintamil4619 Před 3 lety +1256

    உலக தரத்தில் ஒரு தமிழ் சேனல்...

    • @kamaleshktm9727
      @kamaleshktm9727 Před 3 lety +24

      💯

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 3 lety +216

      Thank you 🙏🏻

    • @ashwin_1528
      @ashwin_1528 Před 3 lety +14

      True💯

    • @arumugamb5844
      @arumugamb5844 Před 3 lety +6

      Where r u in chennai welcome to India my bro all the best bro

    • @gourishankarsubramanian9677
      @gourishankarsubramanian9677 Před 3 lety +8

      This is the reason I never go with Air India. Very bad service. I liked the way you sipped the shake from the lid.. and telling others are watching! Lol

  • @kalikp6101
    @kalikp6101 Před 3 lety +238

    Solo CZcamsr லயே எனக்கு மிக மிக பிடித்த சேனல் way to go ஆனா இடையில அர்ச்சணாவ லைட்டா கலாய்சிட்டிங்க ப்ரோ 🤣

  • @senthllkumar7087
    @senthllkumar7087 Před 3 lety +99

    எங்கள் வாழ்க்கையில் எதையெல்லாம் பார்க்கவே முடியாது உங்கள் மூலம் காண்கிறேன் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

    • @rajageorge2757
      @rajageorge2757 Před 3 lety +1

      true

    • @praburammadhan2618
      @praburammadhan2618 Před 3 lety +2

      நீங்கள் அப்படி ஏங்குறேள்... நாங்கள் இங்கே இருந்து இந்தியாவில் இருந்தால் எப்படி இருக்கும் என்று ஏங்குகின்றோம்...ஃ

    • @divyashankar8412
      @divyashankar8412 Před 2 lety

      Mudiyathathunu life la ethume illa

  • @arunkumarkulothungan1335
    @arunkumarkulothungan1335 Před 3 lety +74

    நீங்கள் இந்தியா வருவது! ஒரு நெருங்கிய உறவை மிக நீண்ட காலம் கழித்து சந்திக்க போகிறோம் என்பது போல் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது நண்பா!

  • @karthickp7008
    @karthickp7008 Před 3 lety +66

    Ungaloda work pathi oru video podunga bro I'm waiting to all TN peoples plz Bro

  • @sreeram3927
    @sreeram3927 Před 3 lety +73

    Vandhuten nu sollu, thirumbi vandhuten nu sollu ❤️❤️❤️🔥🔥🔥

  • @poovaathalayaa6961
    @poovaathalayaa6961 Před 3 lety +72

    இந்தியா தங்களை அன்புடன் வரவேற்கிறது சகோ...❤️

  • @Karthik_soulrider
    @Karthik_soulrider Před 3 lety +15

    உங்கள் கூடவே சேர்ந்து பயணிப்பது போன்றும் நேரில் அனுபவிப்பது போன்ற உணர்வு … 😍😍🥰Take care and stay safe brother

  • @Sureyaprakash08
    @Sureyaprakash08 Před 3 lety +266

    Enga thalai ku dhilla paathiya
    Bathroom tour 😂😂

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 3 lety +77

      Haha

    • @anuroyal701
      @anuroyal701 Před 3 lety +3

      @@gowthamram7563 neeanga yanna gundu ambalaya

    • @gowthamram7563
      @gowthamram7563 Před 3 lety +3

      @@anuroyal701 😂😂

    • @thukkaram4850
      @thukkaram4850 Před 3 lety +6

      @@Way2gotamil pudumai sei madam meet pannunga sir

    • @jenisharuth8586
      @jenisharuth8586 Před 3 lety

      @@Way2gotamil Neenga enna work panreenga Bro? Pls take care & come saftely 🙏

  • @sivamaths
    @sivamaths Před 3 lety +157

    தாலுகா ஆபீஸ்ல இருந்து international flight வரைக்கும் இந்தியா ன்னா இப்பிடித்தான்..
    That is the uniqueness..

  • @4thdimension12
    @4thdimension12 Před 3 lety +50

    Genuine, gentle man with zero haters... I like ur humbleness

  • @vijayaanburose1740
    @vijayaanburose1740 Před 3 lety +8

    அண்ணா உங்கல் வரவை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன்,, உங்கள் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அழகாக iruku👌

  • @kkeditz8482
    @kkeditz8482 Před 3 lety +54

    3:48 thalaivanum kalachitapa😁😁 vera level❤❤

  • @godsson701
    @godsson701 Před 3 lety +179

    நீங்க இந்தியாவிற்கு வரும் நிகழ்வே ஒரு க்ரைம் கதை மாதிரியில்ல போயிகிட்டு இருக்கு. அடுத்த EPISODE பார்க்க காத்துக்கொண்டு இருக்கிறோம்.

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 Před 3 lety +1

      அன்பார்ந்த நன்பரே..
      நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது உன்குழாய் தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
      தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை sup - cribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
      நன்றி...

    • @godsson701
      @godsson701 Před 3 lety

      @@mrtravelturtle6182 உங்கள் Reply பதிவை பார்த்த உடனேயே உங்கள் channel-லை Subscribe பண்ணிவிட்டேன் நண்பா.

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 Před 3 lety

      @@godsson701 ❤️

  • @phenomenal5230
    @phenomenal5230 Před 3 lety +15

    3:43 🤣🤣😂 kitchuma . Ungalukkum therinchu pochaaa

  • @johnk2968
    @johnk2968 Před 3 lety +12

    அடடே சென்னை வந்துட்டீங்க போல... நடராஜர் சிலை தெரியுது...

  • @prakash5083
    @prakash5083 Před 3 lety +36

    Ulagam sutrum vaaliban welcome you!❤️❤️❤️

  • @ashwin_1528
    @ashwin_1528 Před 3 lety +30

    3:47 archanavin bathroom tour ingaiyum pesa padikiradhu🤣

  • @editiergroup5726
    @editiergroup5726 Před 3 lety +5

    வெளி நாட்டு மக்களின் வாழ்க்கை முறையை தெளிவாக புரியும் வகையில் ஒரு பயணம் வாழ்க வளமுடன் நண்பா.....

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 Před 3 lety +13

    ✈️உலகம் சுற்றும் வாலிபனுக்கு இந்த நிலைமையா🤔 முயற்சியுங்கள் முயற்சித்தால் வெற்றி கூடும்💪👍🤝💐🙏😎

  • @SK-ss2dg
    @SK-ss2dg Před 3 lety +14

    3:50 எங்க தலைக்கு தில்ல பாத்தியா #அச்சுமா🤣🤣🤣

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 Před 3 lety +9

    உங்க வருத்தம் புரிகிறது, நீங்க ஏற்கனவே தமிழ்நாடு வந்தாச்சு போல, 👍💪🙋‍♂️, நல்வாழ்த்துக்கள் மற்றும் நல்வரவு சகோ

  • @PriyaPriya-jk3xg
    @PriyaPriya-jk3xg Před 3 lety +10

    13:10 Kashtamana nerathil samosa kidaikum.. 👌 vera level anna.. Keep rocking 👍

  • @sunferismail4934
    @sunferismail4934 Před 3 lety +17

    The Best♥️
    Master the Blaster🔥
    Kichumaaa😂😂 Kusumbuuu👌

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 Před 3 lety +45

    ❤️ welcome Indian way2go Tamil Madhavan ❤️ anna 🙏🙏🙏

  • @pavispuvi
    @pavispuvi Před 3 lety +25

    Bro your videos are very clean,Crisp and Perfectly shot ,Never seen a Tamil youtube channel with so much perfection in Video,Audio and editing combined.... No shaky camera movements ,no unwanted shots these are major plus. You will grow higher and higher brother. USA mattum illama other parts of the world layum unga VLOG yethirpaathutu irukom...❤️❤️

  • @thalathala7371
    @thalathala7371 Před 3 lety +3

    Keep going bro ,👍🏽👍🏽
    Success varum kandippa varum 💖

  • @narasimhamoorthy7400
    @narasimhamoorthy7400 Před 3 lety +6

    எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் நண்பரே. பதட்டபடாமல் இருங்கள்.
    அருட்பேராட்றல் உறுதுணையாக இருக்கும். வாழ்க வளமுடன்.

  • @J_._Prabhu2001
    @J_._Prabhu2001 Před 3 lety +36

    Ayan title song😍.. Missing Kv Anand sir 😕 His visuals

    • @swamynathaniyer82
      @swamynathaniyer82 Před 3 lety

      Oh, Appadiyanal indha Corona Vaal pass aana Ayan Director K.V.Anand sir Thana? Nan paper le padithen, very evaro enru ninaithen.. Our thadavai avarai TTK hall le parthen.So sad..

  • @RythmofRahman07
    @RythmofRahman07 Před 3 lety +22

    Don't expect super Nova song bro❤️ Awsome

  • @mohamedasif5877
    @mohamedasif5877 Před 3 lety +5

    Beautiful framing and sound quality. Vera level 🔥. Expecting the continuation soon brother.

  • @ramesha8950
    @ramesha8950 Před 3 lety +5

    மாதவா உங்களுக்கு எற்பட்ட சிரமத்தை நினைத்தால் மனம் கணக்கிறது. ஆனா Cool Dhoni போல எப்படி எல்லா நிகழ்வுகளையும் நல்லா சுபமாக செய்ரீங்க. இந்த குணத்தை அனைவரும் கற்று கொள்ள வேண்டும்.

  • @josephraj902
    @josephraj902 Před 3 lety +7

    முக்குற இடமா..?😍😍😍😍நகைச்சுவை குறையவே இல்லை..வருக வருக திருமகனே வருக 🙏🏻💓

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 Před 3 lety +110

    ''துன்பம் வரும் வேலையிலும் சிரிங்க ''..என்று சொன்னது தம்பி மாதவனுக்கு ரொம்ப பொருத்தம் ...இந்த சூழ்நிலையில் அந்த சமோசாவை வேறு யாராலும் இப்படி சுவைத்து ரசித்து சாப்பிட முடியுமா தெரியலை !!!

    • @riyaskingdum8513
      @riyaskingdum8513 Před 3 lety +5

      Madavan bro verry intelligent gye you know any situation he handle easy

    • @samuelcharles128
      @samuelcharles128 Před 3 lety +1

      Yes

    • @thiruchchelvimanivannan3698
      @thiruchchelvimanivannan3698 Před 2 lety

      அதனால்தான் அவரால் இவ்வளவையும் செய்கிறார டென்சனாகி மூளையை கைவிடாமல் அடுத்தது என்ன செய்யுவண்டும் என யோசிப்பது நல்லதுதானே

  • @aakashbabu2047
    @aakashbabu2047 Před 3 lety +1

    Paah... Vera level quality 🔥 All the best and have a safe journey always brother❤️

  • @irshadahamed62
    @irshadahamed62 Před rokem +1

    உலகம் சுற்றும் வாலிபன் 2 தயாரிப்பு 2 way go channel. Hero madhavan. Congratulations...

  • @haridassgamingyt201
    @haridassgamingyt201 Před 3 lety +10

    3:42 Madhavan bro style of thug 😁🔥

  • @abdurrahimi81
    @abdurrahimi81 Před 3 lety +12

    That KV Anand style intro was ❤️ 🔥

  • @savithiriravikumar4697

    இங்கு கோவிட் ரொம்ப பிரச்சினை யாக இருக்கிறதே..விமான சேவைகள் இந்தியாவிற்கு அனுமதிக்கிறார்களா.முதல் முதல்ல விமான பயணம் செய்பவர்களுக்கு ரொம்ப பயனுள்ள தகவலாக இருந்தது...நன்றி மாதவன்..

  • @vimaldavid8171
    @vimaldavid8171 Před 3 lety +1

    Seriously underrated bro... Pure world class ...

  • @mohanasundaram1
    @mohanasundaram1 Před 3 lety +16

    0:30 எங்க தலைக்கு தில்ல பாத்தியா . ஏரோபிளேனுங்க மேலேயே டிரோன் விடுறாரு 😂

  • @suryasujith3218
    @suryasujith3218 Před 3 lety +16

    Engaum Bathroom tour ah 😂😂 unagalku vera level dhillu Thala ...Welcome To India 😊

  • @dpkpraba
    @dpkpraba Před 3 lety

    Semma nanba. Today I'm your new subscriber. Waiting for Episode 2

  • @ronnnie_ram
    @ronnnie_ram Před 3 lety +1

    Super bro vera level neenga ethanaiyo per abroad la tamil vlog pandranga unga level ku pictures um yarum clarity aa katradila content um yarum clarity aa soldradila bro keep rocking thanks for entertaining us way to go ❣️💥💥💥

  • @vinothkumar-ei2wn
    @vinothkumar-ei2wn Před 3 lety +41

    தமிழன் என்றோரு இனம் உண்டு தனியே அவருக்கு ஒரே குணமுண்டு தமிழன் 💪

    • @eyetasteonly
      @eyetasteonly Před 3 lety +3

      Loosa ne

    • @vinothkumar-ei2wn
      @vinothkumar-ei2wn Před 3 lety +3

      @@eyetasteonly எதுக்கு அண்ணா இப்படி சொல்றிங்க இதுல எதாச்சும் தப்பு இருக்கா?

  • @aruncsan
    @aruncsan Před 3 lety +9

    7:28 semmma shot
    good sound clarity
    vera level bro👏👏👏

  • @sivan1192
    @sivan1192 Před 3 lety +1

    வெற்றி,வெற்றி, மோடியின் புதிய இந்தியா, டிஜிட்டல் இந்தியாவின் உண்மையான முகம் அமெரிக்கா வரை வெற்றியை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன...
    ஆனா ஒண்ணு வெட்கப்படவே மாட்டானுக,
    மாதவன் கவலைப்படாமல் வர வேண்டும்
    வாழ்த்துக்கள்

  • @malathypaulpandi7630
    @malathypaulpandi7630 Před 3 lety +1

    Great efforts in Picturing the events in tough times... Usually anyone may loose their cool... You are stable and doing your work... that's awesome

  • @GANESHAAAAAAAA
    @GANESHAAAAAAAA Před 3 lety +162

    Harris Song vera Level unexpected one 😍😍

    • @makemerich1154
      @makemerich1154 Před 3 lety +3

      Copyright problem varatha bro Movie song use panna

    • @usharani8507
      @usharani8507 Před 3 lety

      @@makemerich1154 same doubt.

    • @narenb7738
      @narenb7738 Před 3 lety

      @@makemerich1154 Pay pannitu use panalan

  • @riyaskingdum8513
    @riyaskingdum8513 Před 3 lety +9

    Madavan bro verry intelligent so he handle any situation Easley

  • @sridharmohanty5467
    @sridharmohanty5467 Před 3 lety +1

    Fantastic 👏 brother. Thanks for your way of explaining about places. Really very useful for future travelers. We would like to know about you. Please make a separate video.

  • @krishnamurthyka3415
    @krishnamurthyka3415 Před 3 lety

    Super anna. Very excited on your next video. Yeah it feels as if I am going to India.

  • @mesromessi6614
    @mesromessi6614 Před 3 lety +16

    None of the disturbance occurred in traveling to other countries, But we are so sorry to hear this. That's what our Indian management is.
    I hope you join your own family soon safely..

  • @Premkumar-eo7rr
    @Premkumar-eo7rr Před 3 lety +15

    I wonder you only have 4+ L subscribers which is injustice to your channel quality😊 the way you carry the episodes is simply amazing and well professional.. I just recently joined and really love watching all your vides.. top notch quality that you produce.. as you say way2go.. wish you achieve your diamond button 👍

  • @DanusAngappan
    @DanusAngappan Před 3 lety

    Eagerly waiting the continuity of this trip on your next episode..... Good Luck and stay safe

  • @sujathajeyaraman4390
    @sujathajeyaraman4390 Před 3 lety +4

    I generally donot make comments on any Social Media platform , unless Iam very much impressed. This is my first comment for any Vlogger.
    Yours Vlogs are exceptionally excellent. Simple, crispy narration. Clear Cinematography. Perfect editing. Your humble presentation.
    I Keep watching episode by episode continuously and get confused about when and where to stop.
    Marvellous job. Your channel could be rated on top for overall performance.
    Best wishes for more and more to reach million subscribers.
    It is indeed an indirect selfish wish for us viewers also for getting more and more visual treats from You.
    Wish you a happy stay in India. Stay safe .

  • @mypetpuppy6808
    @mypetpuppy6808 Před 3 lety +39

    You are welcome to India❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️Tamilnadu
    ❤️❤️❤️❤️❤️❤️❤️Chennai
    ❤️❤️❤️❤️❤️To my erode bro

    • @maheek8331
      @maheek8331 Před 3 lety +2

      Hi survive bro my native erode from USA

    • @mypetpuppy6808
      @mypetpuppy6808 Před 3 lety

      @@maheek8331 from sasthri nagar bro near railway colony bro and you

    • @BB-lh5dz
      @BB-lh5dz Před 3 lety +1

      Bro me to erode

    • @mypetpuppy6808
      @mypetpuppy6808 Před 3 lety

      @@BB-lh5dz where bro

    • @maheek8331
      @maheek8331 Před 3 lety +1

      @@mypetpuppy6808 hi bro I am your sister I am not bro

  • @greensand7366
    @greensand7366 Před 3 lety +13

    Sun TV serial madri thodarum nu la mudiuthu😂😍

  • @sivabarathi589
    @sivabarathi589 Před 3 lety +1

    நிதானம், பொறுமை, எடுத்த காரியத்தில் சிரத்தை. வாழ்க வளமுடன்.

  • @udhayashankar2082
    @udhayashankar2082 Před 3 lety +1

    I saw so many travel vlogs...but you are unique bro... picturisation Vera level bro 😉, very interesting and thrilling episode... please post part 2 soon

  • @jksharmajk5808
    @jksharmajk5808 Před 3 lety +5

    3.48 Bathroom Tour 😂😂👌 Veera level bro 😂 🔥🔥🔥

  • @skcreations604
    @skcreations604 Před 3 lety +27

    Next episode epa varum solave ila next Monday varikum epadi bro wait panrathu 📌😉 anyway 💕 bro welcome to India ✴️🔸 lol 📌

  • @mattapodu
    @mattapodu Před 3 lety

    You are awesome bro...under some difficult situations still doing videos...hatsoff

  • @mcadraja
    @mcadraja Před 3 lety +3

    Take care bro.. Happy journey✈️.. 😊

  • @malathirangasamy7781
    @malathirangasamy7781 Před 3 lety +15

    🥰 இந்தியா தங்களை அன்புடன் வரவேற்கிறது அண்ணா 🙏 பாதுகாப்பு உடன் வாருங்கள் அண்ணா 🤩 welcome to India 🙏🙏🙏 நன்றாக விசாரித்து வாங்க 😔

  • @gokuls5130
    @gokuls5130 Před 3 lety +16

    Enaku therinchu annae 4 month moonadiye intha video eduthu iruparu😂

  • @RamachandranSsrambtech
    @RamachandranSsrambtech Před 3 lety +1

    Nice video bro. Happy to see feeling like in US after watching this video. Keep walking on the success path.

  • @erpe3114
    @erpe3114 Před 3 lety +1

    Everything in u video is so awesome and video quality super .my congrats to u success continue🙏

  • @srmsameerkhan6794
    @srmsameerkhan6794 Před 3 lety +5

    Romba Kastam Naa Unga Nilamai😢😢😢 Paavam Intha Nilamai la Yaarukume Enna Seiradhu nu theriyadhu ... Neenga Romba Brave aa Handle Panreenga ,, Super bro😎😎😎😎

  • @kaalakeya7841
    @kaalakeya7841 Před 3 lety +7

    Unga video paakum pothu oru hollywood padam paatha maari irukku bro...😍😍😍

  • @saravanselvam8423
    @saravanselvam8423 Před 3 lety +1

    என்ன மாதவன் எப்படி இருக்கீங்க நலம் தானே வீட்டில் எல்லாரும் நலம்தானே எப்படி இந்தியாவில் எங்கள ஊசி போடாமல் விட மாட்டார்கள் உங்களது பாதுகாப்பு எங்களுக்கு தெரியு ம் இருந்தாலும் எல்லாரும் பாதுகாப்பாக இருக்கவும் நன்றி

  • @ramaswamyshanmugam8920

    Superb. Welcome to India. Take precautions regarding corona. Have a nice time in India.

  • @irl777
    @irl777 Před 3 lety +5

    3:45 vera level bro thug....🤣🤣🤣

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Před 3 lety +7

    Na eppavume,ennikume,ur planning,ur thinking,n the way u handle things note panni iruken.Ur porumai Vera level pa thambi.Hats off to u, hope u landed safely.

  • @sivaanand1151
    @sivaanand1151 Před 3 lety

    Vera level videos bro,all videos are high resolution and good sound quality , wonderful interesting videos keep rocking 🙂😊

  • @pradeepk4631
    @pradeepk4631 Před 3 lety +4

    Neega pesama cinematographer aagirunga..
    Very neat presentation!!

  • @praveenksarathi
    @praveenksarathi Před 3 lety +12

    See notification , I Click. Simple as that :P

  • @monishar169
    @monishar169 Před 3 lety +6

    ஐயோ ரொம்ப கஷ்டம் அண்ணா 😔😔நீங்க ரொம்ப பாவம் 😭😭உங்களுக்கு நடந்தது எனக்கே நடந்தது போல இருக்கு

  • @BlueBlur2022
    @BlueBlur2022 Před 3 lety +1

    Take care bro! Travelling during pandemic is risky especially to India, travel safe. Looking forward to your next video...

  • @jingal100
    @jingal100 Před 3 lety

    Eagerly waiting for ep 2.neenga vera level bro👍👍👍🙏🙏

  • @SivaSankar-kg5sl
    @SivaSankar-kg5sl Před 3 lety +3

    Most expected video is arrived now. This gonna be trending

  • @tharunvet1311
    @tharunvet1311 Před 3 lety +4

    Waiting to see u with Tamil background thala..😍😍😍😍

  • @ulagantv
    @ulagantv Před 3 lety

    நன்றி... மற்றும் சிறிய வருத்தம்..
    உங்களின் எதிர்பாராத கஷ்டமான சூழலை கண்டு....

  • @enigmaticme123
    @enigmaticme123 Před 3 lety

    Bro ninga India nalla padiya vanthutinga teryum.. ahnalum epdi vanthinga nu terinchuka next episode kaga eagerly waiting 😻💓

  • @nandharajanranganathan6766

    ஒரு க்ரைம் ஸ்டோரி சினிமாவின் ஆரம்பம் மாதிரி உள்ளது

  • @beast-us6yw
    @beast-us6yw Před 3 lety +8

    மாதவன் ப்ரோ டெய்லி வீடியோ podunga

  • @saraswathiramakrishnan142

    நேரில் பார்க்க முடியாத என்னை போன்றவர்களுக்கு இந்த வீடியோ ஒரு வரபிரசாதம். மிக்க நன்றி தம்பி.

  • @walkingstreets3245
    @walkingstreets3245 Před 3 lety

    Vera level Sago first time I saw this video now your favourite 💛💛💛💛

  • @devkindran9020
    @devkindran9020 Před 3 lety +6

    3:43 Thalaivare Neenghalluma 😂

  • @sangeethasange7180
    @sangeethasange7180 Před 3 lety +5

    14:33 sema comedy😂😂😂😂

  • @manojdrumsmanojdrums1644

    Super sir ,we enjoy to seen.ninga rombave kuduthu vechavanga.sir.indha vaipu latchathula orutharukudan .amaiume.so ur lucky mane.sir .engalakelan idhu verum kanavakuda varamatengudhu.its ok althebest.happy jurny take care godbles u

  • @gokul2869
    @gokul2869 Před 3 lety +2

    Vera level best quality 🔥🔥🔥

  • @viswasamajith7585
    @viswasamajith7585 Před 3 lety +18

    Anna American jobs pathi sollunga na engalukum anga varumnu la I'm diploma mechanical engineer

  • @sibisuji8518
    @sibisuji8518 Před 3 lety +19

    நீங்க இந்தியா வந்து விட்டீர்கள் என்று venky சார் சொல்லி விட்டார். 😀😀welcomes you india

    • @Kavinkumar3386
      @Kavinkumar3386 Před 3 lety

      யாரு venky

    • @sibisuji8518
      @sibisuji8518 Před 3 lety

      @@Kavinkumar3386 he is also tamil you tuber at tellas in America. He knows about mathavan sir

    • @Kavinkumar3386
      @Kavinkumar3386 Před 3 lety

      @@sibisuji8518 ok bro

  • @sekark6387
    @sekark6387 Před 3 lety

    உலக தமிழர்களின் அடையாளம் இந்த சேனல் அருமையான காட்சி தொகுப்பு நன்றி

  • @peoplesvoicechoice5969

    All the best bro and good luck bro👍.
    But keep reminding,, you are th most welcome to india

  • @secretsnothing3798
    @secretsnothing3798 Před 3 lety +6

    அச்சும்மா மைன்ட் வாய்ஸ்: வாடி மாதவா... இந்தியா வுல லேன்ட் ஆவுறதுக்குள்ள ஸ்ட்ரைக் அடிச்சி தூக்கிடுறேன்😎

  • @dondhinesh8331
    @dondhinesh8331 Před 3 lety +26

    Welcome to Tamil Nadu Anna

  • @josephcharles3348
    @josephcharles3348 Před 3 lety +1

    Mukkra place... mukkiammna place...
    Incredible sir
    Hats off sir

  • @prasathr6344
    @prasathr6344 Před 3 lety

    Ultra va iruku Ella videos um.Thanks bro.Pathu bathrama vanga India.