யாழ்ப்பாண தமிழ் 'தேவதைகள்' பேட்டி Jaffna Tour: interesting Scenes

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • சிங்கள பெண்களின் கொஞ்சும் தமிழ் සිංහල මිනිස්සු හොඳයි 👇
    • சிங்கள பெண்களின் கொஞ்ச...
    யாழ்ப்பாணம் சுற்றுலா , Jaffna tour , நல்லூர் கந்தசுவாமி கோயில் , நல்லூர் முருகன் கோயில் , jaaffna murugan temple , Jaffna Tamil girls interview , srilanka tour , lanka tour , lanka Tamil people , srilanka tamils , யாழ்ப்பாணம் நூலகம் tamil thamizh
    Jaffna Public Library , Jaffna beaches
    ‪@ArchivesofHindustan‬
  • Zábava

Komentáře • 367

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Před 3 dny +5

    பிரபாகரனின் மனைவி, மகள் என்ன ஆனார்கள்? புலிகள் அதிர்ச்சி பேட்டி 👇
    czcams.com/video/dkCm4JgO8Yg/video.htmlsi=Fx-4mxawynN2jE0B

    • @VEERANVELAN
      @VEERANVELAN Před 3 dny

      @@ArchivesofHindustan அந்த இயக்கத்தை பற்றி பேச டோமில் நாட்டு போலீஸ் பொல்லை எடுத்ததும்
      கால் பிடரியில் அடிபட. உச்சா ஒழுக ஒடும் கோழைகளுக்கு தகுதி இல்லை.

    • @VEERANVELAN
      @VEERANVELAN Před 3 dny

      விலாசம் தெரியாத உனக்கெல்லாம் இந்த விபரம் சொன்னார்கள் 😂😂😂😂😂😂😂😂
      டோமில் நாட்டு கேணை டுமிழன் இதை நம்பலாம்

  • @vicknaseelanjeyathevan4161

    இன்னும்
    தேசியத்
    தலைவருக்கு ஆதரவு இருக்கிறதா என நாடி பிடித்து பார்க்காதீர்கள்.
    அவர் எம்முடன் வாழ்ந்த சாமி.எல்லாேரினது மனங்களிலும் வாழ்ந்து
    காெண்டுதான் இருப்பார்.

    • @manivannann5733
      @manivannann5733 Před 6 dny

      Correct, Methaku Thalaivar always with live Tamil Eelam people.

    • @Ravanan646
      @Ravanan646 Před 5 dny +6

      no...அவர் கேட்டதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் எங்கள் இளைய சமூகத்துக்கு இப்போது எதுவும் புரியவில்லை. ஏன் ஒன்று சொல்லிச்சு உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிடிக்கும் என்று.

    • @VEERANVELAN
      @VEERANVELAN Před 5 dny +3

      @@vicknaseelanjeyathevan4161
      கவனம்.. கவனம்
      உளவாளி யாருக்கோ உளவு பார்க்கின்றான்

    • @vicknaseelanjeyathevan4161
      @vicknaseelanjeyathevan4161 Před 5 dny +1

      @@VEERANVELAN
      வாஸ்தவம் தான் புலிகளின் தடையை நீடித்த பாேது முகநூலில் தாேழன் பாலன் என்பவரின் பதிவையும் இந்திய அரசு ஆதாரமாக பதிவிட்டிருந்தது.

    • @jeya9139
      @jeya9139 Před 2 dny

      முட்டாள் ,, இருதி காட்ட உத்ததில் எங்கே ஒடி ஒல்ழிந்து கொண்டாய்

  • @user-je3bn8eh1r
    @user-je3bn8eh1r Před 6 dny +52

    வேதனை கலந்த சந்தோசம் என் சொந்தங்களை பார்க்கும் பொழுது

    • @jeya9139
      @jeya9139 Před 2 dny

      எந்த நாட்டில் ஒடி ஒழிந்தாய் ,, வரமாட்டாய் ,, சொந்தம் கொண்டாடுராய் ,, சுரனை இலாத

  • @user-vs1vj5pq1o
    @user-vs1vj5pq1o Před 6 dny +16

    உண்மையில் தமிழ் தேவதைகள்தான்.நிகழ்ச்சிக்கு நன்றி.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před 20 hodinami +3

    இலங்கையில் உள்ள நமது தமிழ் உறவுகளை பார்க்கும் போது ஒரு இனம் புரியாத சோகம் மனதில் ஏற்படுகிறது..😢😩 இலங்கையில் உள்ள நமது தமிழ் தெய்வங்கள் அவர்களுக்கு என்றென்றும் துணை நிற்கட்டும்...

  • @Mshthumshthu
    @Mshthumshthu Před 6 dny +25

    👌 கொங்கு தமிழ் எங்கும் ஓங்கும் 😊🙏🎉🎉🎉

  • @aravindanbu4977
    @aravindanbu4977 Před 5 dny +10

    நான் ஆற்காடு. (அன்பு) தங்கள் பணி சிறப்பு. நமது மாவட்டத்தில் இருந்து ஒருவர் உலக அறிவு பெற்று அதை பகிர்ந்து கொள்ளும் முயற்சி மகத்தானது. சினிமா செய்திகள் தேவையில்லை. அந்த மண் சார்ந்த பண்பாடு கலாச்சாரம் அவர்கள் பிரச்சினைகள். சுற்றுலா தலங்கள்.. அரசியல் இந்த பாதையில் செல்ல ஆசைப்படுகிறேன். வாழ்த்துகள். தங்களின் தீவிர ரசிகர் நான்.

  • @balasubramaniansethuraman8686

    நடிகர்கள் பற்றிய கேள்விகள் தேவையில்லை.

    • @jonsantos6056
      @jonsantos6056 Před 6 dny +5

      Eppo paathaalum "entha nadigar pidikkum".. Ithellaam thevai illa

    • @VEERANVELAN
      @VEERANVELAN Před 5 dny

      @@balasubramaniansethuraman8686 இந்த ஆளுக்கு தெரிந்தது
      சாதி
      சினிமா
      சாராயம்
      மட்டுமே

  • @rajendra_naidu_coimbatore

    தமிழகத்தில் தான் சினிமா கூத்தாடி களுக்கு பின்னால் போகிறார் கள் என்றால் இலங்கையிலும் இந்த கூத்தாடிகள் பின்னால் போவது வேதனை அளிக்கிறது.
    ஜெய்ஹிந்த்

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Před 6 dny +1

      Only Tamils. You cannot ask this from Sinhala people, for them cinema is only an entertainment.

    • @Hamz95821
      @Hamz95821 Před 6 dny +2

      ​@@usharetnaganthan302 moodu da. Sinhala ppl pidicha actor na tamil actors solivanga avanga actors soluvanga.

    • @abim3365
      @abim3365 Před 4 dny

      @@Hamz95821 true bro, tamils went trough hard time, rich tamils managed to run way to Europe Canada usa.

    • @Hamz95821
      @Hamz95821 Před 4 dny +1

      @@abim3365 whats wrong with that. Because if tamil all lives are danger that time. Athuku ena ipo

    • @user-zh1cy4bs6s
      @user-zh1cy4bs6s Před 3 dny

      ​@usharetnaganthan302
      When you comment on something make sure you know the facts. Do you know MGR was so popular with the Sinhalese masses. Many Sinhalese openly stated that if MGR contested in an election in Srilanka..I am talking about late 70's..he would win. It's because Sinhalese were so enthralled by his action movies. It's pretty disappointing that Srilankan Tamils have followed in the footsteps of TN by paying attention to celluloid heroes. As long as Tamils of Srilanka don't have a real leader..I am afraid this trend will continue.

  • @Ravanan646
    @Ravanan646 Před 6 dny +77

    எங்கள் சமூகம் மிகவும் அறிவுகெட்ட சமூகமாக மாறிக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது

    • @Error14585
      @Error14585 Před 5 dny +4

      @@Ravanan646 boomer bunda😂

    • @Ravanan646
      @Ravanan646 Před 5 dny

      @@Error14585 உனக்கேன் வலிக்குது நா...ye

    • @Ravanan646
      @Ravanan646 Před 5 dny

      @@Error14585 அதில ஒருவனா நீ

    • @Ravanan646
      @Ravanan646 Před 5 dny +1

      Hey youtuber don't delete my comment

    • @user-zh1cy4bs6s
      @user-zh1cy4bs6s Před 3 dny +1

      ​@Error14585
      As per your profile name.. your comments just reflect that 😂

  • @NelsonGandhi
    @NelsonGandhi Před 5 dny +78

    தமிழ் நாட்டை கெடுத்தது காணாது இப்போ இலங்கை இளம் தமிழ் பிள்ளைகளை கெடுக்கும் நோக்கம் போல் தெரிகிறது. பிற மாநிலத்தாளவையை கொண்டு வந்து கண்டதையும் காட்டி சினிமாவும் சின்ன திரை நாடகமும் கானதென்று தொலைக்காட்ச்சியிலும் கூத்தடிக்க விட்டு தமிழ்நாட்டை கெடுத்ததுமில்லாமல் இப்போ இலங்கையில் வாழும் தமிழரை குறிவைக்கிறார்கள். தமிழ் நாட்டை தமிழன் ஆழாதவரை குறுகிய காலத்தில் கலப்பின மாநிலமாக மாறிவிடும். யாழ்ப்பாண தமிழனுக்கு மிதமிஞ்சிய வெளிநாட்டு பணம் எதோ எல்லாம் செய்யும். அதுவும் சில காலம் தான். உலகளாவிய நாடுகளில் வாழும் இலங்கை தமிழ் மக்களால் தான் சினிமாக்காரனும் நாடகக்காரனும் பாட்டுக்காரனும் தமிழ்நாட்டில் சொகுசு வாழ்கை வாழ பெருமளவிலான மக்கள் துன்பத்தை சுமந்து வாழ்வா சாவா என்னும் தொடர் போராட்டத்தில் மடிகின்றனர்.

    • @toptenz2599
      @toptenz2599 Před 5 dny +3

      Dei unga nonnan prabhakaran ae mgr endra nadigar ta dhan da picha kettan 😂😂

    • @user-zv5sq9yh4p
      @user-zv5sq9yh4p Před 5 dny +8

      ஜாதியும் மதமும் பிடிச்சுகிட்டு இருக்குற உங்களை விட இலங்கை தமிழ் மக்கள் நல்லவர்கள் தான்.

    • @VEERANVELAN
      @VEERANVELAN Před 5 dny

      ​@@toptenz2599
      இந்திரா பெரோஸ் கான் அவசர கால ஆட்சியில்.... வெளிகதவை பூட்டி விட்டு 2 ம் வைப்பாட்டி வீட்டில் கட்டிலுக்கு கிழே பதுங்கிய கோழை தெலுங்கன் கருணாநிதி.
      மேடையில் வீரம் பேசிய இந்த கோழை கருணாநிதி இரவுல போலீஸ் இழுத்து சென்ற போது
      என்னை கொல்லுறாண்
      என்னை
      கொல்லறான்
      என்று பயத்தில் மூத்திரம் வழிய கதறிய கோழை.
      இவன் மகனுக்கு பெயர் த ள ர் ப தி 😂 அப்பனை போலீஸ் பிடித்ததும் பயந்து வேஷ்டி நனைய ஆந்திரா எல்லைக்கு ஓடிய கோழை.
      இவன்கள எல்லாம் கை நாட் டு டோமிழர்களின் தலீவர் 😂😂😂😂😂

    • @VEERANVELAN
      @VEERANVELAN Před 5 dny +2

      பெயர்
      தமிழ் நாடு???
      ராணுவம்
      கடல் படை
      விமான படை
      தனி தபால் தலை
      தனி வங்கி
      ஏதாவது உண்டா???
      😂😂😂😂😂😂😂
      வெறும் 90 லப்சம்
      மக்கள் வாழும். SEYCHELLES
      நாட்டில் மேல் சொன்ன எல்லாம் மட்டும் அல்ல
      தனி விமான சேவை கூட உண்டு.
      தமிழ் நாடு என்று இந்தியாவில் ஒரு சேரிக்கு பெயர் வைத்த
      கேணையன்.
      யார்??
      😂😂😂😂😂😂😂

    • @VEERANVELAN
      @VEERANVELAN Před 5 dny

      உலக நாயகன்
      😂😂😂😂😂😂
      இந்த உலக்கையயை பக்கத்தில் உள்ள தாய்லாந்து நாட்டில் யார் என்று கூட தெரியாது 😂😂😂
      சிலவேளை இந்த பேர் கொடுத்த ஆள் டோமில் நாடு குப்பம் உலகம் என்று நினைத்து விடடான் 😂😂😂

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 6 dny +16

    எங்கள் தொப்புள்கொடி உறவுகளை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது சிறப்பான பதிவு மிக்க நன்றி நண்பா ❤❤❤

  • @SakthivelParimala-wn1xs
    @SakthivelParimala-wn1xs Před 6 dny +46

    நடிகர் தவிர பிற கேள்வி கேட்க வேண்டும்

  • @Mshthumshthu
    @Mshthumshthu Před 6 dny +14

    விஜய் அண்ணாவோட மைண்ட் வாய்ஸ் 💫 அட்ரா பிளைட் டிக்கெட் இலங்கைக்கு 😊😅🎉🎉

    • @KSThuva
      @KSThuva Před 5 dny +1

      அவரு யாழ்ப்பாணத்தில் சித்தன்கேணி ஊரில் பெண் எடுத்த எங்கள் தமிழீழ மருமகன் தான்யா! உனக்கு தெரியுமா தெரியாதா?

  • @mithu9478
    @mithu9478 Před 6 dny +16

    இந்த CZcams நபர் உள்நோக்கம் கொண்டவராக உள்ளார்

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Před 6 dny +3

      Looks like encouraging Terrorism in Srilanka.

    • @user-zh1cy4bs6s
      @user-zh1cy4bs6s Před 3 dny +1

      @mithu9478
      We can't trust these CZcamsrs. They all have ulterior motives. He purposely chased girls for interviews. Maybe he is a broker for the cinema industry.

  • @EvinAnthony
    @EvinAnthony Před 6 dny +17

    கொஞ்ச காலத்தில நம்மட சனங்கள் ஊர்த்தமிழ், வட்டார வழக்குகள் மறந்து இந்திய டிவி, சினிமா தமிழ் தான் பேச போகுது

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 Před 5 dny +2

      உண்மை நண்பா. பெண் பிள்ளைகள் கதைக்கும் தமிழைக் கேட்க்கும்போது கோபமாய் வருகின்றது...

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Před 3 dny +1

      @@kadaamurukan2733 True. Already they are speaking like Tamil TV anchors.

    • @VEERANVELAN
      @VEERANVELAN Před 3 dny

      @@EvinAnthony
      தமிழை திடடம் இட்டு டோமில் நாட்டில் பிழைக்க வந்து TV தொடங்கிய தெலுங்கு கும்பல் அழித்து கொண்டுள்ளான்... அங்கு டொமிலன் சாராய கடை வெளியில் வேஷ்டி இல்லாமல் உருளுகின்றான்

    • @jeya9139
      @jeya9139 Před 2 dny

      உன் பொன்ர ,, அன்னிய குள்ள நரியால் தான் அழிவு ,,

    • @VEERANVELAN
      @VEERANVELAN Před 2 dny

      @@EvinAnthony
      டோமில் நாட்டில் இருந்து வரும் திரைப்படங்கள் TV எல்லாம் வெளிநாடு தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.
      தெலுங்கன் கும்பளால். திட்டம் இட்டு தமிழ். மொழி கலாச்சாரம் சிதைக்க படுகின்றது.
      இலங்கை அரசாங்கம் இவைகளை தடை செய்யவேண்டும்.
      உங்களுக்கு துரும்பை கூட எடுத்து போடாத இந்த தமிழ் பேரில் உள்ள நடிகர்கள்.. பாடகர்கள் மேற்கு நாடுகளுக்கு பிச்சை வரும்போது பகிஸ்கரியுங்கள்...

  • @adrieanselvakumar9261
    @adrieanselvakumar9261 Před 6 dny +14

    தமிழ்நாட்டு மீனவர்களால் இலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் உங்களது ஊடகங்களால் மறைக்கபடுகின்ற போது அதை இங்கே வெளிகொணர்ந்தமைக்கு நன்றி
    விடுதலை புலி தலைவர் பற்றிய கேள்விகள் தவிர்க்கப் பட வேண்டியது. இலங்கை தமிழர்கள் யதார்ர்த உலகில் வாழ்கின்றார்கள். தமிழ்நாடு கற்பனையில் உள்ளது.

  • @MuthuKumar-ts5tf
    @MuthuKumar-ts5tf Před 4 dny +8

    சினிமாகாரங்க பற்றி மட்டும் கேள்வி வேற வேல இல்ல..

  • @virtuosowolf4560
    @virtuosowolf4560 Před 2 dny +3

    இங்கு சில இலங்கை தமிழர் கருத்து பெட்டியில் "தமிழ் நாட்டு காரர்களுக்கு சினிமா கேள்விளை தவிர வேறொன்றும் தெரியவில்லை" என்று கண்டிப்புடன் கேக்குறீர்கள். நான் இலங்கைக்கு வந்த போது ,யாழ்பாணத்தில் நான் இந்தியாவிலிருந்து வந்துள்ளேன் என சொன்ன பிறகு,அதிகபட்ச மக்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் "நீங்கள் விஜயை கண்டீரா?,அஜித்தை கண்டீரா?" என இது போன்ற கேள்விகளை தான் என்னிடம் இலங்கை தமிழ் மக்கள் கேப்பார்... ஆனால் இங்கே ,ஏதோ நீங்கள் எல்லாம் ஒழுங்கு என்று நினைத்து தமிழ்நாட்டு மக்களை கேலி செய்ரீர்... நான் எல்லா ஈழத்தமிழரையும் சுட்டிக்காட்டவில்லை,ஏனென்றால் நானும் பாரதத்தில் பிறந்த ஒரு ஈழத்தமிழன் தான்,ஆனாலும் ஈழ தமிழ் மக்களிடம் நான் கவனித்துள்ளேன் எப்போதும் இந்திய தமிழ் மக்களை இழிவாக பேசுவது,எனக்கு இலங்கை பிடிக்காது என்று அர்த்தம் இல்லை,நான் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவன் என்றதால் இந்த விஷயத்தில் இலங்கை தமிழ் மக்கள் மீது ஒரு சிறு ரௌத்திர எண்ணம் தான்...

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před dnem

      தமிழ்நாட்டில் ஒருத்தன் பல ஆண்டுகளாக கத்துகிறான் தமிழர்களின் விடுதலை திராவிடத்திட்டம் அடிமைப்பட்டு கிடக்கின்றது அது கூட அந்த யாழ்ப்பாணத்து சில பெண்களுக்கு தெரியவில்லை உதயநிதியை பிடிக்குமாம்
      இந்த திராவிட கூட்டம் தான் தமிழினத்தை சிதைத்து வருகின்றது அந்த உதயநிதியின் தாத்தா கருணாநிதி தான் பல லட்சம் தமிழர்களின் மரணத்தை வேடிக்கை பார்த்தால்
      இந்த உதயநிதி ஈழத்தமிழர்களின் மரணத்துக்காக ஒரு நாள் நினைவு கூறியதை இவர்களால் கூற முடியுமா

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před dnem +2

      ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்து தமிழர்கள் தமிழ் தமிழ் என்று வாழ்ந்தனர் இப்போது சில தறுதலைகள் தரங்கெட்டு சென்று கொண்டிருக்கின்றனர் சினிமா மோகம் களியாட்ட நிகழ்வு இந்திய திரைப்படம் நாடகங்கள் என்று சீரழிக்கின்றது

    • @virtuosowolf4560
      @virtuosowolf4560 Před dnem +1

      @@சுரேஸ்தமிழ் அது இந்தியாவில் மட்டுமல்ல சகோ நீங்கள் கூறும் இந்த அசிங்கம் உலகமெங்கும் இருக்கின்றது,நாம் தான் நம்மையும் நம்மை சார்ந்து இருப்பவரையும் சுயகட்டுப்பாடோடு நடந்து கொள்ள வேண்டும்... ஆதலால் உலகம் இப்படி போய்க்கொண்டு தான் இருக்கும் அதற்காக சக நாட்டையோ மக்களையோ இழிவு செய்வது நன்றல்ல (உங்களை சொல்லவில்லை, பொதுவாகச்சொன்னேன்) ...
      நான் இந்திய குடிமகன் அல்லா விட்டாலும் ,நான் இம்மண்ணில் பிறந்தவன் அதனால் என் தாய் நாடு எனக்கு பிடிக்கும்,அதே போல் எனது பூர்வீக நாடான இலங்கையும் பிடிக்கும்,எனக்கு இருக்கும் கவலையே என்னென்றால் இந்தியாவும்,இலங்கையும் வேறு வேறு நாடாக இருந்தாலும் நாம் இருவரும் தமிழர்கள் தானே,நம்முள் ஏன் இந்த பிரிவினை பேச்சு என்று எனக்கு விலங்கவில்லை...

  • @KSThuva
    @KSThuva Před 5 dny +6

    சினிமா தியேட்டர் பூட்டப்பட்டுள்ளதே சொல்கிறது இப்போது எவனும் தியேட்டர் போய் படம் பார்க்குற அளவு வெட்டியா இல்லைனு 😂
    நடிகர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமே
    எதற்காக அவர்களை பற்றி இத்தனை கேள்வி?
    சரி விஜயை ஈழத்தவர்களுக்கு பலருக்கு புடிக்க காரணம் தமிழ் சினிமாவில் உள்ள தமிழை தாய் மொழியாக கொண்ட நடிகர்
    மேலும் அவர் திருமணம் செய்தது யாழ்ப்பாணம் சித்தன்கேணி ஊரை சேர்ந்த சங்கீதாவை தான் ஆகவே அவர் எங்கள் ஊரின் மருமகன் 😃
    சரிந்து கிடந்த தமிழ் சினிமாவை தூக்கி நிப்பாட்டி பலநூறு கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் வலிமையான ஒரே தயாரிப்பாளர் ஈழத்தமிழர் அல்லிராஜா சுபாஸ்கரன் தான்யா😂 வேற ஏதாச்சும் கேளுப்பா சொல்றோம் 😃

  • @vicknaseelanjeyathevan4161

    மீன்பிடி சம்பந்தமான எனது கருத்து.அநேகமான ட்றாேலர் படகுகள் அரசியல்வாதிகளுடையது.ட்றாேலரை வாடைக்கெடுப்பவர்கள் வாடை
    செலுத்துவதற்காகவும் ட்றாேலர்
    சாெந்தக்காரர்களான அரசியல்வாதிகளின் எது வந்தாலும் பார்த்துக்
    காெள்ளலாம் என்கிற பயப்பு
    வார்த்தைகளாலும் ஏழைக் கூலித்
    தாெழிலாளர்கள் அடாவடியில் ஈடுபட்டு சிறை
    செல்கிறார்கள்.

  • @rosenath9328
    @rosenath9328 Před 6 dny +12

    dress, skirt,and blouse are normal to dress in Sri Lanka. If you look at 50-year-old pictures, you can see mostly ladies were wearing dresses. so dressing sense hasn't changed. Shalwar came to Sri Lanka in the late 90s.

    • @Avastidas
      @Avastidas Před 6 dny

      Before 1990, Muslim women wore Shalvar in Sri Lanka. Then how you can say Shalvar came to Sri Lanka late 1990s ? Muslims women wore Shalvar even in 1960s in Sri Lanka.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Před 6 dny +2

      ​@@Avastidas Not true, I am from Batticaoa the region, where large Muslim communities live . Those days Muslim women wore only saree, people from villages used to cover their heads with saree, in cities some just cover around their their shoulders with saree. I don't remember anyone wearing salwar.

    • @Avastidas
      @Avastidas Před 6 dny

      @@usharetnaganthan302
      Shalvar Kamis shaped uniform was Muslim school children's uniform even in 1970s and 1980s before they brought Pardha and Hijab. Muslim government school children's Uniforms were related to Shalvar Kamis . They wore a bottom under uniform and a V shape shawl. They did it even in 1970s & 1980s long before Tamil women started wearing Shalvar & Kamis.
      My neighbour muslims wore Shalvar Kamis even in 1970s . Only that shape was different , related to 70s style. In 1980s muslims already wore current shape of Shalvar Kamis long before Tamil women started wearing .
      SHALVAR is an Arabic , Turkish and Persian word for Trouser/ Bijama . Muslim women first wore Shalvar Kamis in Sri Lanka long before Tamil women started wearing Shalvar Kamis. Pakistan women wore Shalvar before Indian women started wearing it . In Sri Lanka Tamil Muslims called it too as Panjabi dress. Batricaloa is not only Sri Lanka. I was born and lived in Sri Lanka and I dont need to know about it from you.
      I know very well that Sri Lankan muslims wore Shalvar Kamis atleast 30 years before Sri Lankan Tamil women started wearing it.
      Shalvar Kamis was considered as a Muslim's dress before 1990s in Sri Lanka. In old pictures they posted muslim women with Shalvar Kamis in all religious unity paintings and photos before 1990s. Muslim women shifted to habaya when Tamil women took Muslims' Shalvar Kamis as their dress . You must be an utter ignorant , If you dont know about it.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Před 6 dny

      @@Avastidas I was talking about Batticaloa Muslims. Muslims from other regions could have worn. I know that this dress is originally from Punjab and Pakistan. Muslims who migrated from those areas and Malaysia who were living in other Provinces must have worn, but I was only talking about the Muslims from Batticaoa region. But now the situation has been changed.
      Even the first time I visited India in 1984, I never saw any Tamil woman wearing this dress.

    • @Avastidas
      @Avastidas Před 6 dny +1

      @@usharetnaganthan302
      Batticaloa is only Sri Lanka?
      Shalwar Kamis style school uniforms with bijama bottom and V shape shawl were woren by muslim children in Muslim schools even in 1970s . They started wearing it when a female school child attained puberty. Definitely Muslim women brought Shalwar Kamis dress culture to Sri Lanka long before Tamil women started wearing it .
      I remember that, they sold a Shalwar Kamis with 70s hippi style bell bottoms for Muslim women in the famous Raj Gopal shopping complex in Jaffna in 1970s. I remember that my muslim neighbours bought it and wore it during Eid Festival. Every Sri Lankan knows that Shalwar Kamis was a Muslim dress before 1990s in Sri Lanka . Muslims lost their identity dress once Tamil women started wearing it. Then Muslims shifted their dress into Habaya and Hijab. Muslim women wore Shalwar Kamis before Hindus and Christians started wearing it when in Tamil Nadu . Shalwar means a bottom / bijama in Turkish, Persian languages. Turks and Iranians still call modern trousers as Shalwar in their languages.

  • @user-je3bn8eh1r
    @user-je3bn8eh1r Před 6 dny +12

    அருமையான காணொளி நண்பா

  • @gpparama
    @gpparama Před 5 dny +2

    ❤இலங்கையில் எங்கள் சாய் நாயகன்😍😍😍

  • @user-vm1ih1qn2r
    @user-vm1ih1qn2r Před 6 dny +13

    இவர் பேட்டி எடுத்தால் என்ன சாதி,எந்த நடிகர் நடிகை பிடிக்கும் என்று கேள்வி கேட்பார்.

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 Před 6 dny +2

      அவர் சாதி பற்றி கேட்கவில்லை, ஆனால் அது உங்கள் முட்டாள்தனமான நோக்கம்

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 Před 5 dny +17

    எங்கள் யாழ்ப்பாணத்து சில பெண்கள் கதைக்கும் தமிழை கேட்க்கும்போது கட்டிவைச்சு பச்சமட்டை அடிபோடனும்போல தோனுது.. ஒருவேளை கலப்பில பிறந்திருக்குதுகள்போல....

    • @jeya9139
      @jeya9139 Před 2 dny

      தூ ,, வெளினாட்டில் இருகிர நீ எல்லாம் பெச வராதெ

  • @jonsantos6056
    @jonsantos6056 Před 6 dny +18

    Nalla video but why always asking girls about cinema? Ithu romba thevaiya samuthaayathukku? Cinema onnum mukkiyam illa

    • @user-zh1cy4bs6s
      @user-zh1cy4bs6s Před 2 dny +2

      Because he is a broker for the cinema industry. He goes out of the way to interview girls

  • @vijayakumarjayaraman1771

    அருமை சகோதரா

  • @lishanr31
    @lishanr31 Před 6 dny +5

    36:44.... எங்களுக்குப் புரியவில்லை மகனே நாங்கள் சிங்களம் தானே

  • @nithianand5847
    @nithianand5847 Před 6 dny +2

    Nice coverage 👍

  • @ShivaShivaShivaShiva-dq2lq

    பாரம்பரியம் எல்லாம் மாறிப்போச்சு அங்கேயும் இப்போ வந்து மேலைநாட்டு மோக காத்து வீசுது ஆனாலும் அதை தமிழ் முகம் அதே தமிழ் பளிச்சென்று வெட்கம் எல்லாம் மாறாமல் இருக்கிறது அதற்காக கொஞ்சம் வாழ்த்துக்கள் நம்ம தமிழ்நாட்டு பெண்களுக்கு இப்பொழுது திமிர் அதிகமாகிவிட்டது ஆனால் அது போல் இல்லாமல் அங்கு இருக்கும் பெண்கள் ஆவது பெண்ணுக்குரிய குணங்களோடு இருந்தால் மிகவும் சிறப்பு

  • @ManiThangavelu
    @ManiThangavelu Před 6 dny +13

    Don't allow anyone from tamilnadu to influence your culture

    • @jeya9139
      @jeya9139 Před 2 dny

      நீ யால்பான தமிழன் ஒர்ருமை இல்லாத புத்தியை இன்கே கொண்டு வராதெ ,,,

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před 6 dny +4

    Great job as usual 👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 3 dny +1

    அருமையான பதிவு

  • @gunamsivaguru9115
    @gunamsivaguru9115 Před 6 dny +2

    சூப்பர் 💞💞

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha Před 5 dny +8

    யாழ்ப்பாண தமிழ் பெண்ணை திருமணம் செய்ததால் விஜய் அதிர்ஷ்டசாலி. அதனால்தான் கடந்த 25 வருடங்களாக திருமணமாகி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus Před 4 dny

    Super bro---

  • @DHARSHANDHAYALAN
    @DHARSHANDHAYALAN Před 3 dny

    உங்கள் வீடியோ அருமை 👌

  • @arulmaniarulmani3325

    வாழ்த்துகள் அண்ணா

  • @swissthamilfox
    @swissthamilfox Před 6 dny +16

    நல்ல கேள்விகளைக் கேட்காமல் எந்த கூத்தாடிகளை பிடிக்கும்? எந்த அரசியல்வாதியை பிடிக்கும்? என்று கேட்பதற்காகவா யாழ்ப்பாணம் சென்றீர்கள்?

    • @jeya9139
      @jeya9139 Před 2 dny

      நீ வரமாடாய் ,,, உதவ மாடாய் ,, வெளினாட்டு விட்டு வரமாடாய் ,, போதாதர்க்கு சுவிஸ் வெர பெயர் பொட்டு அங்கே நீ கழுவிர வேலை இந்த கேவலத்தில் நீ தமிழனை இழிழூ பன்னுராய் ,, சூரனை இலாத நீ ,,

  • @kamalahasanmoorthy2066
    @kamalahasanmoorthy2066 Před 19 hodinami

    "*God Bless Everyone Take Care All Long Lives 100 years and above all*"

  • @balujaya669
    @balujaya669 Před 2 dny

    Beautiful ❤️❤️❤️ video sir 🙏🙏🙏 congratulations sir 👏👏

  • @user-mu7ls4cb6w
    @user-mu7ls4cb6w Před 4 dny +2

    ஸ்ரீலங்கா fulla விஜய் fan தான்

  • @ThanabalasingamThusyanth-yn5um

    தமிழ் நாட்டு காரருக்கு சினிமா கேல்வி தவிர வேறு ஒன்னும் தெரியல

    • @user-gg5ch4te7t
      @user-gg5ch4te7t Před 4 dny

      நீங்க அதைத்தான் விரும்புரிங்க

    • @DHARSHANDHAYALAN
      @DHARSHANDHAYALAN Před 3 dny

      @@ThanabalasingamThusyanth-yn5um தமிழன்✅️

    • @jeya9139
      @jeya9139 Před 2 dny

      உன் யாழ்பான ஒர்ருமை இலாத புத்தியை இன்கே கொண்டு வராதே ,, நீ யாழ்பான பொயி தொலில் துடங்குவீயா ,, எதாவ்து தெரிந்தால் தானே

  • @v.m9504
    @v.m9504 Před 6 dny +9

    இந்த இரண்டு பெட்டைகளை எப்படித்தம்பி கண்டுபிடிச்சீங்க. இது யாழ்ப்ாணத்தமிழ்மாதிரி இல்ல.

  • @samysaji8346
    @samysaji8346 Před dnem

    Ongal kelvi
    Thavaru....
    India entru ketkathathir.....
    Tamil Nadu thalivar... Yentre kel ungal
    Sarriyana pathil varum..... 💪💪💪

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 3 dny

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்

  • @tmurali1067
    @tmurali1067 Před 5 dny +2

    தமிழீழ மண்🙏🙏🙏🙏🇨🇦🙏🇨🇦🙏🇨🇦🙏🙏🙏

  • @mbalaind
    @mbalaind Před 2 dny +3

    பிடித்த நடிகர் யார்? - விளங்கிடும் - தமிழ்நாடு நாசமா போச்சு. ஸ்ரீலங்கவையும் கெடுக்கணுமா

  • @Kirishanth13
    @Kirishanth13 Před 6 dny +5

    ❤❤❤

  • @angelarthi-yl3eb
    @angelarthi-yl3eb Před 6 dny +2

    From srilanka ❤❤

  • @sureshpara-wr6ho
    @sureshpara-wr6ho Před 6 dny +5

    ❤🙏🙏🙏

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 Před 6 dny +8

    Tamilnadu arasiyal cinema thavira ondum illa.

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma Před 20 hodinami

    யாழ்ப்பாணம் வந்து சினிமா பற்றிய கேள்விகள் கேட்காதீர்கள். பெரும்பாலும் சினிமா பார்ப்பார்கள். ஆனால் அதை அத்துடன் மறந்து விடுவார்கள். அதற்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. பெண்கள் அதிகளவில் சேலை உடுத்தாவிடினும் இடம், பொருள், ஏவல் அறிந்து நடப்பார்கள். யாழ்ப்பாணக் கலாச்சாரத்திற்கு ஓர் தனித்துவம் உண்டு. *கந்தபுராண கலாச்சாரம்* என்று சிறப்பாக சொல்லப்படும். இதை நீங்கள் ஆராய்ந்து பார்க்கலாம். இங்கு கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது வழமை. ஆனால் இன்று அதை சிதைப்பதற்கு பல்வேறு வகையான முயற்சிகள் நடைபெறுகிறது.
    தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு கடலின் மீன் வளத்தை அழித்தது போதாது என்று எமது மீன் வளத்தை அழிக்கிறார்கள். அவ்வாறு செய்துவிட்டு இந்திய அரசு தமிழக மீனவர் பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை என்று பாடுகிறார்கள். நீதி, நியாயம், மனச்சாட்சி எதுவுமே இல்லாமல். அவர்களுக்கு இது புரியவில்லையா அல்லது புரியாதது போல் நடிக்கிறார்களா? உங்களுக்காவது உண்மை நிலை புரிகிறதா? அதாவது தடைசெய்யப்பட்ட றோலர் படகுகளை பயன்படுத்தியதால் தமிழக கடற்பரப்பில் மீனினங்கள் அழிந்துவிட்டன. அதனால் இன்று இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து அதே ரோலர் படகுகளை பயன்படுத்தி எமது மீன்வளத்தையும் அழிக்கிறார்கள்.

  • @user-lq7hh5ni9c
    @user-lq7hh5ni9c Před 3 dny +1

    Sad part is srilanka is TAMIL LAND, multiple crossbreed singala language migrated from North india to srilanka after the majority they attacked Land owners of Tamil people. It's really heart 💔😢

  • @muthuthambytharmananthan7858

    Supper akka sonathu unmithan

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 Před 6 dny +6

    மோடி president அல்ல பிரதமர் அதாவது prime minister.
    தவறானவர்களிடம் பேட்டி எடுத்திருக்கிறீர்கள்.
    சிங்களப் பிள்ளைகள் எதுவும் பேசவில்லை ஆனால் கொஞ்சுதமிழ் என்று வஞ்சப்புகழ்ச்சி பாடியிருக்கிறீர்கள்.
    நீங்கள் முதலில் தமிழரா அல்லது தமிழர் என்று முகமூடி அணிந்த வேற்று மொழிக்காரரா?
    தமிழ்நாட்டில் முன்னணியில் நிற்பது வேற்று இனத் தமிழர்கள்தானே!!!

  • @denishgunasegaram6484

    👍👍👍

  • @bharathibabu8301
    @bharathibabu8301 Před 6 dny +3

    Thamizh endrale pidikkum endru sonna maghalin badhil manadhai kalakkivitathu, sirappu (translate to thamizh)

  • @nagarajahsellaiah2330
    @nagarajahsellaiah2330 Před 6 dny +1

    👌👌👌👌🇩🇰

  • @bsmuaslblalli3906
    @bsmuaslblalli3906 Před 2 dny

    பட்டிணப்க்கம் கோவில் போகும்போது கண்ணில் கண்ட கடல் அலைகளை தாண்டி அங்கே சென்று விடமாட்டோம்மா என்ற நினைவுகள் ஏக்கங்கள் இக்காணொளி கண்டவுடன் சிறிது அமைதி கொண்டது. தங்கள் பணி சிறக்க வேண்டும் லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்

  • @kanesk6935
    @kanesk6935 Před 4 dny +1

    இது மதிய நேர வணக்கம்!
    தம்பி, தங்களது பதிவு அருமை
    யானதுங்க. மேலும் திரைப்படத்
    துறையை தவிர்த்து, பொது அ
    றிவான கேள்விகளைக் கேட்க
    லாமில்லியாங்க. தமிழ் நாட்டில்
    தற்போதைய அரசியலைத்தா
    னுங்க இவங்க அரை குறையா
    தெரிந்துள்ளனருங்க. இல்லாட்
    டி நடிகர் பேரை உச்சரிக்கும் இ
    வங்களுக்கு, காமராஜர் ஐயா
    தொடங்கி கக்கன் ஐயா,அம்பே
    க்கர் ஜயாவையோ, இந்திய சுத
    ந்திரத்துக்காய் பாடுபட்ட, பட்டே
    ல் ஐயா, நேரு மாமா உட்பட, இ
    லங்கையின் முன்னால் அரசிய
    ல் பற்றியோ,சிறுபான்மை மக்க
    குரல் கொடுத்து மாண்டு போன
    தந்தை செல்வாவின் குழுக்கள்
    செய்த அர்ப்பணிப்புகள் பற்றி
    எங்கங்க புரியப் போகிறதுங்க.
    ஆகத் தமிழ் நாட்டுச் சாப்பாடு
    ம், திரைப்பட துறை நடிகர்க
    ளையும், ஆயுதம் ஏந்திபவர்
    கள் மட்டுமே அறிந்துள்ள வே
    றும் மட்டமான ' கிணற்றுத் த
    வளைகள் ' ரகமுங்க.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2024.7.5

  • @adhishtyon9691
    @adhishtyon9691 Před 2 dny

    என்றுமே வட‌ ஆற்காடு தென் ஆற்காடு தமிழ் தான் ❤

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Před 6 dny +2

    God bless for ur hard work bro❤

  • @salusarusanusasikala-rk6hs

    🙏🙏🙏

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i Před 6 dny +6

    இந்த Software படிக்கும் பெண் தமிழ் பெண் அல்ல. அவர் பேசுவதிலிருந்து தெரிகிறது.

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 Před 5 dny

      கண்டிப்பா நண்பா. அவள் கலப்பில் பிறந்தவள்...

    • @mathuramathu5116
      @mathuramathu5116 Před 4 dny

      அந்த பெண் கொழும்பு பல்கலைக்கழகத்தில் படிக்கின்றார் அதனால கொழும்பில் உள்ள தமிழர் பேசும் தமிழை பேசுகிறார்

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 Před 4 dny +1

      @@mathuramathu5116 கொழும்பில படிச்சா தமிழை ஒழுங்கா கதைக்க தெரியாதோ. கலப்பில பிறந்தவள் ...

  • @Hamz95821
    @Hamz95821 Před 6 dny +9

    இங்க வந்து எதுக்குடா பிடிச்ச நடிகர் நடிகை னு கேட்டுட்டு இருக்கே?

    • @VEERANVELAN
      @VEERANVELAN Před 4 dny

      @@Hamz95821
      அது டோமில். நாட்டில் ஒரு வகை நோய்

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před 5 dny

    🎉🎉🎉🎉

  • @kuppusamymohanarajan25

    NanriTambl ❤💜💙💚💛

  • @CIRCUITBUS-pr3vw
    @CIRCUITBUS-pr3vw Před 4 dny +3

    நடிகரை தவிர உனக்கு வேற தெரியாதா தம்பி, "உன்ன முதலில் திருத்திக்க"

  • @GaneshThamu
    @GaneshThamu Před 3 dny +2

    யாழ்ப்பாணம் ஒரு கலாசார நகரம் தயவு சேய்து அந்த மக்களிடம் நச்சு விதை பரப்பாதீர். புலிகள் காலத்தில் சினிமாவே கிடையாது.
    அவர்களிடம் பண்பாடு,கல்விமட்டும் பற்றி பேசு.

  • @Tc-id3cz
    @Tc-id3cz Před dnem

    புலிகளின் ஆட்சி காலம் பொற்காலம்
    புலிகள் என்றுமே மதத்துக்கு எதிராக இருந்தது இல்லை. புலிகளே மக்கள், மக்களே புலிகள்.

  • @TheSoosai
    @TheSoosai Před 3 dny +1

    அந்த software படிக்கிற பொன்னு தமிழ் ஒரு மாதிரி இருக்கு நிறைய ஆங்கில கலப்படம்

  • @ThavamThavakumar-ux2hl

    🙏👍👍👍👍❤️❤️❤️

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před 6 dny +4

    Ask the Qs on politics economics envt safety social Harmony Spiritual path /Religion/Temples Studies/ Education / Hobbies Media/ Cultural events! Human Relations HR Equality Freedom Justice Progress Harmony Happiness etc!

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 5 dny +4

    உங்கள் காணொளிகளை நன்றாக பிடிக்கும். ஆனால் நடிகர்களை பற்றிய கேள்வியை தவிர்த்திருக்கலாம். நன்றி.

  • @VEERANVELAN
    @VEERANVELAN Před 6 dny +6

    டோமில் நாட்டில் சீனிமா தான் வாழ்க்கை அரசியல் எல்லாம்.
    உலகில் ஆக கூடிய கை நாட்டுகள் வாழ்வது டோமில் நாட்டில் தான் 😂😂😂

    • @Ravanan646
      @Ravanan646 Před 5 dny

      ஓம் ஓம் தமிழ் ஓலம் வளர்ந்து ஓங்குது 😃😃

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 Před 3 dny +2

    நடிகர்களைபற்றிகேட்கவேண்டாம்

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 Před 3 hodinami

    யாழ்ப்பாண மக்களே இந்தியாவை கடந்து போங்கள் இல்லையேல் தமிழக தமிழர்கள் போல் உங்கள் வாழ்க்கை ஆகிடும்.

  • @GaneshThamu
    @GaneshThamu Před 3 dny +3

    நடிகரைபற்றி யாழ்ப்பாணத்தில் ஏன்டா?
    கலாச்ஈரம்,பண்பாடுபற்றி பேசு.

  • @johnxavier1101
    @johnxavier1101 Před 3 dny +1

    😚 எந்த நடிகையை நடிகரைப் பிடிக்கும் என்ற கேள்வியை கேட்க சகிக்க முடியவில்லை. அசிங்கமாக இருக்கிறது.

  • @user-rp4vi3yc7z
    @user-rp4vi3yc7z Před 6 dny +4

    ஒரு மணித்தியாலநேரம்
    வீண்விரயம்.
    அரைத்தமாவை அரைக்கும்
    அர்த்தமற்ற கேள்விகள்.

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 Před 3 dny +2

    தயவு செய்து பிடித்த நடிகர் யார்? போன்ற கேள்விகளை கேட்காதீர்

  • @v.m9504
    @v.m9504 Před 6 dny +5

    இந்த பெட்டைகளுக்கு எப்படி கதைக்கவேண்டும் என்பது தெரியாது.

    • @Hamz95821
      @Hamz95821 Před 6 dny +2

      Unaku romba teriyuma da pottai

    • @varese769
      @varese769 Před 5 dny

      ​@@Hamz95821உங்கள் பண்பிலே தெரிகிறது நீங்க ஒரு அடி முட்டாள் என்று ♥️

  • @VEERANVELAN
    @VEERANVELAN Před 4 dny +1

    டோமில். நாட்டு கழிசடை தலைவர்களை பிடிக்குமா என்று கேட்கவும் 😂😂

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 Před 3 dny +1

    இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் ரோலர் படகு இலங்கை மீனவர்களின் கடல் வளத்தை அழித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என்பது மிகவும் வேதனையான விடயம்.

  • @VEERANVELAN
    @VEERANVELAN Před 6 dny +24

    இந்த ஆள் ஒரு இந்திய உளவாளி..
    கவனம்.
    பிச்சை காரா இந்தியாவில் இருந்து கொண்டு மற்றவர்களையும் பிச்சைக்காரர் என்று நினைக்கின்றான் பாவம் 😂😂😂

    • @toptenz2599
      @toptenz2599 Před 5 dny +1

      Dei bankrupt sorilankans sootha moodra ,india 5 trillion dollar economy da potta 😂😂

    • @tamilselvakadungo95
      @tamilselvakadungo95 Před 4 dny +1

      ஏண்டா பைத்தியக்கார ஒரு பேட்டி எடுத்தது குத்தமாடா.😂😂😂😂

    • @user-zh1cy4bs6s
      @user-zh1cy4bs6s Před 3 dny +1

      You're absolutely right. He could be a spy. People need to chase them out of Jaffna

    • @tamilselvakadungo95
      @tamilselvakadungo95 Před 3 dny +5

      @@VEERANVELAN டே பைத்தியம் காரன் மாதிரி பேசாதடா. சாதாரணமான பேட்டி தான் இது

    • @user-zh1cy4bs6s
      @user-zh1cy4bs6s Před 3 dny

      ​@tamilselvakadungo95
      Because Srilankan Tamils don't trust India

  • @mohammedniyas8298
    @mohammedniyas8298 Před 5 dny +1

    engal naattai video eduthu ulahukku
    kaattinadulku nandri
    enda nadihar pidikkum
    enda arasiyel wadi pidikkum
    endru ketpadu kewalamaha irukku

  • @thavasiyar12345
    @thavasiyar12345 Před 3 dny

    மீனவர்கள் பிரச்சனை தமிழர்கள் அடித்துக்கொண்டு சாகட்டும் என்பதுதான் இலங்கை இந்திய அரசுகளின் விருப்பம்..இவர்களிடம் மக்கள்தான் அவதானமாக இருக்கவேண்டும்.

  • @rathinasamys.rathinasamy.1257

    எல்லா பெண்களும் அழகுதான்.இது எதுக்கு கெட்டப்போன கலாச்சாரம் இலங்கை தமிழர்களுக்கு தேவையா.

  • @kumarankk1373
    @kumarankk1373 Před 6 dny +3

    ஹாலோ உங்களுக்கு இலங்கை அரசியல் தலைவர்களில் யாரை பிடிக்கும்? எந்த இலங்கை நடிகர்களை பிடிக்கும்? இந்திய தமிழ்நாட்டு தேசிய தலைவர் யார் அவரை பிடிக்குமா?

  • @Thesunshine00
    @Thesunshine00 Před 4 dny +1

    Please someone take care of the lady sleeping in the road side !!

  • @user-JKCODE46
    @user-JKCODE46 Před 2 dny

    33:11 எங்கட பிள்ளைகளுக்கு நாங்க எல்லாம் சொல்லி சொல்லிதான் வழக்கிறம் ஆனால் கண்ட கண்ட இடங்களில் பேசமாட்டார்கள். அவர்களுக்கு எது எங்க எப்படி பேசணும் என்று நன்றாக தெரியும்....

  • @user-s23svb
    @user-s23svb Před 4 dny +1

    ●● Keduketta Cinema Pairhuyan gal..

  • @ece202152
    @ece202152 Před 2 dny

    முட்டுக்கு கீழ் மறைக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před 20 hodinami +1

    நீங்கள் ஏன் அவர்களிடம் இங்கே இருக்கும் சினிமா நடிகர் நாய்களைப் பற்றி எல்லாம் கேட்கிறீர்கள் அவர்களாவது உண்மையான நல்ல வாழ்க்கை வாழட்டுமே

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 Před 6 dny +2

    Cultural place yarlpanam.nagarigam ulla idam

  • @vkm-smg
    @vkm-smg Před 3 hodinami

    அரசியல் மற்றும் நடிகர்களை பற்றி கேட்கும் கேள்விகள், பாட சொல்லி வற்ப்புருத்துவது கொஞ்சம் ஆபாசமாக தோன்றுவுதால் அவை தவித்தால் நல்லதாக தோன்றுகின்றது...

  • @user-kx7uq1dq7i
    @user-kx7uq1dq7i Před 4 dny

    49:45 திருகோணமலையில் தென்கயிலை ஆதீனம் உண்டு

  • @Ayankrish
    @Ayankrish Před 6 dny +4

    Udhayanidhi stalin nermai anavar 😂