சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர்களின் மோசடிகள்! வைத்தியசாலையை முடக்க சதி! சிக்கியது மற்றொரு ஆதாரம்!

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • #ramanathanarchchuna #archchuna #basilrajapaksa #savakacheri #jaffna #chavakachcherihospitalissue #chavakachcherihospital #sureshpremachandran #sagarakariyawasam #sajithpremadasa #udayagammanpila #ranilwickremesinghe #shritharan #viyalanderan #shanakiyan #jvp #epdp #mahindarajapaksa #russia #unitedstates #srilankanelection2024 #srilankanelection #vatsrianka2024 #vatregistrationinsrilanka #vatinsrilanka #vatsrilanka2024intamil #srilankanewstoday #srilankatodaynewstamil #srilankataxsystem #srilankaprotest #srilankaprotesttoday #protest #sarathweerasekara #selvarajahkajendren #anurakumaradissanayake #sarathfonseka #sanakiyan #vaddukoddai #vaddukoddaiissue
    -------------------------------------------------------------------------------------------------------------------
    யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குருதி பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ள நிலையில் தன்னை வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலையில் குருதி பரிசோதனை செய்யச் சொன்னதாக பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
    சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக நேற்று முன்தினம் தென்மராட்சி மக்களால் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் அவர் இதனை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: czcams.com/users/lankasri...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

Komentáře • 42

  • @shahilanavakumar242
    @shahilanavakumar242 Před 17 dny +7

    Dr. Archchuna is the real hero. People need to ask questions. They have big power. Please use your power.

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w Před 17 dny +14

    எல்லா புகழும் Drஅர்ச்சனாவுக்கு போய் சேரும் 🎉❤

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 Před 17 dny +3

    வணக்கம்
    யாழ்ப்பாண மகப்பேற்று மருத்துவர்களின் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் தேடல் செய்யவும்

  • @malinipaskaran1818
    @malinipaskaran1818 Před 17 dny +6

    Dr.அர்ச்சுனாவில்லோ படத்தில் நிற்க வேண்டும்.

  • @_King_of_the_Universe
    @_King_of_the_Universe Před 17 dny +26

    எல்லாம் அர்ஜுனா விட்ட பிரம்மாஸ்திரத்தால் ஏற்பட்ட விளைவுதான்....
    #ramanathanarchchuna

  • @rayball4304
    @rayball4304 Před 17 dny +6

    Refund the money who paid private treatment 😢

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Před 17 dny +3

    We support Dr Archuna, he is honest and right doctor!

  • @vinthuanu4282
    @vinthuanu4282 Před 17 dny +5

    Why they didn’t bring power supply before Archuna.This creadit goes DR ARCHUNA. He is gentle man.Rajeev like doll to shake head to all 25 idiots.

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 Před 17 dny +5

    Hon Minister Douglas Dewannanda, take proper action immediately to get back Dr.Arjun Ramanathan to Chavakacheri Hospital, transfer Kethesqaran and JMO Pranavan ( Paranavan)
    to down south immediately.
    This is a public request.

    • @vasanthiv.1570
      @vasanthiv.1570 Před 17 dny +1

      why transfer to the south,should they continue do it again there? Transfer to the mars or somewhere elses. By the way in the south there are same situations, but they have nobody like Dr. Archchuna to fight for the right!

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 Před 17 dny +3

    The current Acting MS should understand, this has been initiated by Hon.Ramanathan Arjuna.
    Angayan is providing the generator we all appreciate him, but the key person in this process is Hon.Arjun Ramanathan.
    The MS should mention this in his speech, I know the current MS is the hand boy of Mafia Kethesqaran and others.

  • @AnuAnu-ub4hh
    @AnuAnu-ub4hh Před 17 dny +3

    Blood madduma marunthukuda private vanka solranka

  • @Daisy-el1mn
    @Daisy-el1mn Před 17 dny

    I feel so angry when I hear this

  • @lankatutorials
    @lankatutorials Před 17 dny +3

    Kallarkal

  • @NerujaThushanthan
    @NerujaThushanthan Před 17 dny +1

    Is it not income tax in Sri Lanka?

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 Před 17 dny +9

    இந்த கொடுமைக்கு முடிவே இல்லையா?

  • @sivapalanponniah4258
    @sivapalanponniah4258 Před 17 dny +1

    GMOA is big or Govt is big or people are supreme ?

  • @user-dk7qg3lf8b
    @user-dk7qg3lf8b Před 15 dny

    Medical mafia

  • @user-dk7qg3lf8b
    @user-dk7qg3lf8b Před 15 dny

    15 years where you put this

  • @ketheswar
    @ketheswar Před 17 dny

    வணக்கம் தயவுசெய்து தமிழ் மக்கள் உணர்வோடு உரிமையுடன் தமிழ் மக்களுக்கு புறம் போக்கு சுரணை கெட்ட வழியில் கேவலமான முறையில் நடக்க வேண்டாம் எம் அரசியல் வாதிகள் சோரம் போன மாதிரி நீங்களும் சுரணை கெட்ட செயல்கள் செய்யாமல் உண்மையில் உண்மையாக உணர்வோடு உரிமையுடன் செயல்பட வேண்டும் திரும்ப திரும்ப கேவலமான அடிமை வாழ்வு வாழ செயல்பட வேண்டாம் எனியாவது தமிழ் மக்களுக்கான பயன்பாடுகள் செய்ய முன்வையுங்கள் அற்ப சுகத்துக்கு துணை போக வேண்டாம் நாம் இன்னும் ஒற்றுமை திருந்த வில்லை என்றால் வாழ்கிறத்துக்கே அர்த்தம் இல்லை உணர்வோடு உரிமையுடன் செயல்படுங்கள் சோரம் போகும் வாழ்க்கை வாழ வேண்டாம் ❤❤❤

  • @thanxue3360
    @thanxue3360 Před 17 dny

    Is cemed private everywhere?

  • @ciasiva971
    @ciasiva971 Před 17 dny +1

    I hate to here the reading accent. Read Tamil with clear crispy with no accents. Listen to Indian news readers

  • @vinthuanu4282
    @vinthuanu4282 Před 17 dny

    If patients didn’t go to private clinics how to 25 idiots can earn money ?that is a reason they don’t want to do at hospital😂😢😢

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 Před 17 dny

    டேய் டக்ளஸ்😂😂😂😂, உனக்கும் வயசுபோகுதடா , 😂😂கொஞ்சம் கவனம் எடுத்து 😂😂சாவகச்சேரி போய் செக் பண்ணடாப்பா 😂😂😂👍🙏

  • @ratnarajahsundararajah2824

    Weddura 🐐 thaan maalai pooddu weddurathu 😂

  • @SuthanGaming
    @SuthanGaming Před 17 dny

    #CloseAlPrivatHospital 🏥

  • @100kumi
    @100kumi Před 17 dny +1

    இது எல்லா வைத்தியசாலையிலுயம் நடக்கிறது

    • @thusakaran7967
      @thusakaran7967 Před 17 dny

      ஆனில் இது யாழ்ப்பாணத்தில் கண்டி வீதி A9 இல் உள்ள மிகப்பெரிய வைத்தியசாலை.

  • @NerujaThushanthan
    @NerujaThushanthan Před 17 dny

    Is it not income tax in Sri Lanka?