இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இந்திய றோ

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #udaruppu #indian #ranilwickremesinghe #aarush #indianraw #raw #modigovernment #breakingnewssrilanka #todaynews #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    இலங்கையின் அரசியலில் இந்திய றோவின் ஆதிக்கம் மிக மிக அதிகம் என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
    லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு அவர் குறி்ப்பிட்டுள்ளார்.
    ஒரு ஒப்பந்தத்துடன் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களியுங்கள் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனநாயக கூட்டமைப்பின் தமிழ் தேசிய பிரதிநிதிகள் உடனான சந்திப்பின் போதே தெரிவித்துள்ளதாக ஆய்வாளர் அரூஸ் கூறியுள்ளார்.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Ethnic Health Care:
    The Treasure of Siddha.
    Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
    Ethnic Health Care: The Treasure of Siddha...
    Dr.B.Yoga Vidhya B.S.M.S
    No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnicheal... / mail@ethnichealthcare.com
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Northern UNI
    ADMISSIONS ARE NOW OPEN
    northernuni.lk...
    Contact: +94 217 534 807
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

Komentáře • 53

  • @ShanthiKumar-ps2lt
    @ShanthiKumar-ps2lt Před měsícem +2

    சிறப்பான நேர்காணல்
    இருவருக்கும் நன்றி

  • @jlb396
    @jlb396 Před měsícem +13

    இராணுவ புரட்சியில் ஏதையா
    அரசியல் யாப்பு
    அது அரசியலுக்கே ஆப்பு
    சிறுபிள்ளைதனமான கேள்வி

  • @georgehorton3293
    @georgehorton3293 Před měsícem +4

    Welcome China.

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 Před měsícem +1

    No Sajith, no Ranill but Anura should be OK for now. Need change in Srilanka

  • @nadarasapunchadsaralinkam1371

    awesome

  • @sasikumar-bn4jx
    @sasikumar-bn4jx Před měsícem +1

    எது நடக்க இருக்கிறதோ...அது நன்றாகவே நடக்கும்... நாங்களும் LKG படம் பார்த்திருக்கம்😅

  • @vallipuramparameswaran9800

    இந்தியாவின் கதையை யார் கேட்பது இந்திய உலவு பிரிவு எதை கதைக்கிறார்கள் என்பதை கூட இவர் கண்டுபிடிக்கிறார் என்ற இவரின் புலனாய்வு உலகையே வியக்க வைக்குது

  • @shanmuganathanmuraleethara7105

    அப்படி என்றால் ரணில் மக்கள் ஆதரவைப் பெறலாம் நல்ல சகுணம்.

    • @sivrav5541
      @sivrav5541 Před měsícem

      Not possible, cost is not clear

  • @alegontaxon749
    @alegontaxon749 Před měsícem +1

    நம்ப நட நம்பி நடவாதே... நம்பிக்கை கொடுப்பவர்கள் நம்பத்தகுந்தவர்களா என எடை போடாவிட்டால் ஏமாளி வாக்காளர்களாக இருந்தாலும் ஏமாற்றியவர்கள் புத்திசாலிகள்.... sudden impulse வாக்களிக்காமல் ஆழ்ந்து சிந்தித்தே வாக்களிக்க வேண்டும்...

  • @pararajasinghamkandasamy1584
    @pararajasinghamkandasamy1584 Před měsícem +5

    ஆடு களத்தில் மேற்குலகுடன் ஆட இயலுமா

    • @risliyris2986
      @risliyris2986 Před měsícem +1

      வாக்கு போடுற மேற்குலகம் இல்லை மக்களாகிய நாங்கள் மேற்குலகத்தின் திருவிளையாடலுக்கு நாங்க அகப்பட மாட்டம்

  • @sivrav5541
    @sivrav5541 Před měsícem +1

    Good luck ranil,china is our best friend ,india becoming hindia,just put one base in tamil madu

  • @nishariyas2817
    @nishariyas2817 Před měsícem

    சிறந்த ஆய்வு... கடன் சுமை..தங்கி இருத்தல்,வருமான வழிகள் குறைவு...
    அதனால் நாம் வாக்கலித்தாலும்யாரோ ஒரு நாட்டின் கை ஓங்கத்தான் போகிறது...

  • @thavamt1776
    @thavamt1776 Před měsícem +1

    Inda will not allow any country to live in peace

  • @Epicz3000
    @Epicz3000 Před měsícem +6

    JVP win

    • @sivrav5541
      @sivrav5541 Před měsícem

      No body wins,but forigrin power wins

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Před měsícem

    Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @archenapari7970
    @archenapari7970 Před měsícem +1

    ரணிலை விடுதலைப் புலிகள் என்றோ நிராகரித்து விட்டார்கள்

  • @pahuthevan6489
    @pahuthevan6489 Před měsícem

    Dear Dr.Arus please maintain your voice recognition properly.

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct Před měsícem

    I thought Maldives will also try to get the ownership of the Cobalt mountain.

  • @jmriyasmohamed2502
    @jmriyasmohamed2502 Před měsícem

    NPP jayawewa ❤❤❤❤❤

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct Před měsícem

    It appears that Kamal Gooneratne and Shavendra Silva are assured of their jobs to enable continued position of Ranil and influence of the West.

  • @brambram5912
    @brambram5912 Před měsícem

    தெளிவூட்டல் பிரமாதம்

  • @KIRUPAN69
    @KIRUPAN69 Před měsícem

    We have to leave from SL election

  • @sithyfareena954
    @sithyfareena954 Před měsícem +1

    சும்மா கதை விட வேண்டாம்

    • @thavamt1776
      @thavamt1776 Před měsícem

      Do you know how Maithri became president?

  • @ranjanjayaranjan9692
    @ranjanjayaranjan9692 Před měsícem +1

    Podesta mental

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 Před měsícem +3

    ஆரூஸின் கிளி ஜோசியம்.
    அதுதவிர எந்த குரங்கன் ஆட்சியை பிடித்தால் எமக்கென்ன?

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg Před měsícem +3

      No freaking Hindia ! Only one slogan.

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 Před měsícem +1

      @lanka3749 ஆருஸ்யின் கற்பனைகளை சரி தான் என்று சொன்னால் எனக்கு அரசியல் தெரியும் என்று சொல்லுவீங்கள் போல

    • @thavamt1776
      @thavamt1776 Před měsícem

      Hindia will always interfere in other countries and create problems ...

    • @thavamt1776
      @thavamt1776 Před měsícem +1

      Inda will not allow any country to live in peace...

    • @thavamt1776
      @thavamt1776 Před měsícem

      ​@@ajanantonyraj2063you are Inda supporter... Stop commenting here

  • @josephkam3331
    @josephkam3331 Před 18 dny

    Political power grows out of the barrel of guns - Mao Yse Tung