சுவிஸ் அண்ணாவின் வியக்க வைக்கும் சொகுசு மாளிகை 😍🏡 | பல வசதிகளுடன் 😮 | Home Tour 😊

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • #tamil
    TR Building Constructions
    0779590934
  • Zábava

Komentáře • 88

  • @Eswara-de4wx
    @Eswara-de4wx Před 17 dny +30

    சுவிஸ் சுவிஸ் தான் swissஎன்றாலே பொருட்கள் எல்லாம் குவாலிட்டி தான் ஈழத் தமிழனுக்கு வாழ்வதற்குஇடம் கொடுத்த நாடு 🇨🇭🇨🇭🇨🇭🙏👍

    • @prasanthyroche6599
      @prasanthyroche6599 Před 13 dny +2

      It’s true

    • @prabaharanarulampalam
      @prabaharanarulampalam Před 12 dny +3

      உண்மை உண்மை இயற்கை எழல் கொஞ்சும் அழகு நாடு நானும் சுவிஸ் தான் பென்சில்லில் இ௫ந்து எல்லாமே தரம் .

    • @prabaharanarulampalam
      @prabaharanarulampalam Před 12 dny +2

      🇨🇭🇨🇭🇨🇭👍

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 Před 17 dny +13

    சுவிட்சர்லாந்து நண்பரை சந்தித்தது மிகவும் சந்தோஷம் 😊😊

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047 Před 14 dny +4

    உடைந்து சிதறிப் போய் அழிவின் விளிம்பில் விடுவிக்கப்படாமல் இடங்களில் இன்று இருந்த அழகான வீடுகளும், ஆலயங்களும் ,காப்பற் வீதிகளாக மாறிய ஒழுங்கைகளும் மகிழ்வை தந்தாலும் வீடுகளில் தெருக்களில் யாருமே இல்லாமல் கவலையை தருகின்றது. எங்கே நம் சொந்தங்கள்.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Před 17 dny +5

    நன்றி திவாகரன் குடும்பத்தினருக்கு மேலும் வீட்டு உரிமையாளர்கள் கட்டடத்தின் வெளி உள்அமைப்பை ஒரு வித்தியாசமாக மனதில் திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள் அவர்களுக்ககும் வாழ்த்துக்கள் சங்கவியின் விவரண துணுக்குகள் சிந்திக்க வைத்தது நன்றி.

  • @jonappaSamy
    @jonappaSamy Před 17 dny +8

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்!

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před 17 dny +13

    மிகவும் அழகாக உள்ளது.. வீடு.. தவகரன் சங்கவிக்கு இப்படி கட்டி கொடுங்கள் 😂❤❤❤

  • @user-wr4qq5cg9i
    @user-wr4qq5cg9i Před 15 dny +2

    🇨🇭🇨🇭🇨🇭🇨🇭எங்கடை சுவிஸ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்🤝🤝🤝❤️

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha Před 17 dny +5

    யாழ்ப்பாணத்தில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளேன். முடிந்ததும், தவகரனும் சங்கவியும் வந்து CZcams வீடியோ எடுக்கலாம்.

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Před 16 dny +2

    இந்த பூமியில் கிட்டத்தட்ட 15 நாட்டுக்கு பயணம் செய்திருக்கிறேன் , இப்படி எந்த ஒரு வீட்டையும் ஆச்சரியப்பட்டுபார்ததில்லை🤞, excellent job,? இந்த அழகான யோடிகளின் காதல் கதையை பேட்டிஎடுத்து போடவும்

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h Před 17 dny +7

    ஒருகோடியவீடுகட்டிட்டுமற்றத ஏலைகளுக்குகுடுத்தால்நன்மய்கிடைத்திருக்கும்என்னபிரியோசனம்

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Před 17 dny +5

    அருமையான பதிவு

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Před 17 dny +5

    சூப்பர்.. அழகாக உள்ளது.. நன்றிகள்

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 Před 12 dny +2

    WOW......very beautiful House

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před 17 dny +7

    அழகிய வீடு

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 Před 17 dny +4

    தவகரா
    வயிறார உணவு
    படுத்து உறங்க பாய்
    சுற்றம் சூழ்ந்த உறவுகள்
    இதில கிடைக்கும் மகிழ்ச்சி
    ஆகா

    • @kusmi-is5sb
      @kusmi-is5sb Před 7 dny

      ennala intha mathiri veedu katta mudiyathu! unnalium katta mudiyathuna unala kata mudiyathunutu po! atha vitutu en boomer mathiri pulukitu tiriura boom boom boomer !!!!!!!!

  • @sksivakaran313
    @sksivakaran313 Před 17 dny +9

    Very nice house ❤

  • @Venthanar
    @Venthanar Před 4 dny

    திவாகரன்,கட்டிட கலைஞருக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

  • @alexrobin6586
    @alexrobin6586 Před 17 dny +3

    சூப்பர் வீடு

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 17 dny +2

    LIKE A ABROAD HOUSE.BEAUTIFUL HOUSE.THANKAS FOR SHARING.FROM CDN MONAA COOK/CANADA

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Před 16 dny +2

    Don’t spend too much money in 🇱🇰 anything can happen here in 🇱🇰

  • @shawnsarvaa6804
    @shawnsarvaa6804 Před 17 dny +2

    Amazing looking house.

  • @nimalthasantony8657
    @nimalthasantony8657 Před 17 dny +3

    Shangavi thampikkutty boy baby ❤❤❤❤

  • @pirasraj5344
    @pirasraj5344 Před 17 dny +4

    Master bedroom washroom eanka?

  • @afanaslam5593
    @afanaslam5593 Před 8 dny

    alaho alahu.ippadi oru manazai kollai kollum veetai srilankavil izu varai naan parttazu illai.❤❤❤

  • @jeyanithyjeya5041
    @jeyanithyjeya5041 Před 13 dny +1

    So beautiful Haus ❤

  • @aproperty2009
    @aproperty2009 Před 11 dny +1

    God bless you 🙏

  • @thaslimsalim5919
    @thaslimsalim5919 Před 14 dny +1

    Excellent howis 🎉🎉🎉🎉 thavakaran anna

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Před 16 dny +1

    Wow what a beautiful 😍

  • @jeyanthisoosaipillai3635
    @jeyanthisoosaipillai3635 Před 14 dny +1

    Gods blessed

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Před 17 dny +5

    Nice 👍

  • @srivathanabalasegaran3931

    Beautiful house

  • @sajview9921
    @sajview9921 Před 17 dny +13

    குடில் வீட்டில் வாழ்ந்து கொண்டு சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து கொண்டு இருக்கும் வடக்கில் ….. எத்தனை மக்கள் ஒரு வேளை …….. சாப்பாடு இல்லாமல் …கஷ்டப்பட்டுக்கொண்டு இருகிறார்கள்…. ஆனால் இங்கே …. எட்டு கோடியில்
    மாபெரும் …. மாளிகை??? நீங்கள் 3கோடியில் கட்டிவிட்டு …. மிகுதியை …. பல மக்களுக்கு .. அடிப்படை வசதியை …. சைது கொடுத்தால் …. எவ்வளவு நன்மையான செயல்ஆஹ இருக்கும்….!!!!!!!!!

    • @yogiraja3126
      @yogiraja3126 Před 16 dny +1

      எங்கள் புரட்சி தளபதி அண்ணன் சஜித் அவர்கள் விரைவில் தாயகத்தில் நான்கு வீடுகள் கட்டி கொடுக்க போகிறார் அவரின் நல்ல மனதினை நாமும் வாழ்த்துவோம்

    • @sajview9921
      @sajview9921 Před 16 dny

      @@yogiraja3126 கட்டணும் பா கட்டணும் … இது என்னா பேச்சு சின்னபுள்ள தனமா இல்ல🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️🗣️

    • @RAVISWISS
      @RAVISWISS Před 9 dny

      அவர்கள் கஷ்டபட்டு சேமித்து தமது கனவு இல்லத்தை கட்டினார்கள்,

  • @afanaslam5593
    @afanaslam5593 Před 8 dny

    super wonder full❤❤❤

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Před 16 dny +1

    🙏🌷🙏🌷 வாழ்த்துக்கள் 💐

  • @KannanKannan-es4rj
    @KannanKannan-es4rj Před 17 dny +1

    Bro naan Swiss la than iruken Expresso epidi irukkum endu Enakku nallave therijum pachcha kachal athu swiss karar da oru viththijasamana caffe

  • @ashokg4775
    @ashokg4775 Před 17 dny +1

    I'm from pondchrry Auroville city India

  • @Janany-z3s
    @Janany-z3s Před 10 dny +1

    Super 💕

  • @wonderworld3021
    @wonderworld3021 Před 16 dny

    Could have invested those huge amounts of money in useful projects

  • @RAVISWISS
    @RAVISWISS Před 9 dny

    Super bro

  • @manukkavasakarthavanes3346

    Thanmanavikku. Kaddunavedu. Athan. Thanmanaivikkuthan. Kaddavenum. Veddai. Makkalukku. Kaddavenum.ithu flim

  • @user-dd2lq7yc3b
    @user-dd2lq7yc3b Před 17 dny +1

    இது எந்த இடம்? Super

  • @Laurent5
    @Laurent5 Před 13 dny

    Respect ❤ 🇨🇵

  • @jamesmalachias9689
    @jamesmalachias9689 Před 6 dny

    Switzerland.

  • @ChandrakantanSwaminathan
    @ChandrakantanSwaminathan Před 17 dny +1

    That is not Jesus Christ but St Antony Sanghavi

  • @miffi8289
    @miffi8289 Před 16 dny

    Avar yeppadi swizz ponar? Yeppadi ingu vanthu Settled aanar yenbathai oru video podunga?

  • @Kanjana-np5xu
    @Kanjana-np5xu Před 16 hodinami

    😊

  • @jabarali3187
    @jabarali3187 Před 17 dny +3

    💥😘☺

  • @pirasraj5344
    @pirasraj5344 Před 17 dny

    Hey brother do you know what the meaning of master bedroom?

  • @marianeelambari4050
    @marianeelambari4050 Před 17 dny

    Hi Thavagaran this house Urany k , k, s

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Před 17 dny +1

    😍😍😍

  • @NeelambariMari
    @NeelambariMari Před 17 dny

    Thavagaran this is mayelidi illai urani k k s

  • @armainayagamelanchiliyan7519

    பலாலியில் இப்படி ஒரு மாளிகையா

  • @kajaram6828
    @kajaram6828 Před 17 dny

    Home tour always boar bro different ah video podunka

  • @asokankanapathippillai4651

    Thavakaran paadum un samaiyarayl naan uppa mampalama nu

  • @truth1266
    @truth1266 Před 3 dny

    Jesus is coming soon.

  • @safs1712
    @safs1712 Před 8 dny

    Ewan wara work illya . Aduthawan da veeta kadar. Illa tha alkl da vita konjm kadu

  • @rajanyjovan9626
    @rajanyjovan9626 Před 17 dny

    Why did you delete my comment

  • @mydream-HAYABUSA
    @mydream-HAYABUSA Před 12 dny +1

    போயிட்டாங்க அவங்களோட பட்ச தமிழ்la அள்ளிக்கிட்டு. 😏😏😡😡

  • @rajeshmech007
    @rajeshmech007 Před 2 dny

    Eeela 🐕 kalavirichi samrikuthuuu

  • @pirasraj5344
    @pirasraj5344 Před 17 dny

    Thavakaran the clock in canada dollars

  • @mageshvarangajeeshan2535

    😂

  • @pirasraj5344
    @pirasraj5344 Před 17 dny

    Lol

  • @anandarajanselvathampu2666

    You don't have anything

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam9519 Před 17 dny +1

    Sorry, stupid to invest in this country.

  • @cholan9532
    @cholan9532 Před 17 dny +1

    8 கோடினா எவ்வளவு Euro னு கணக்கு பார்தவர்கள் இங்கே like பண்ணஙும்.😊

  • @ramasamyananth3962
    @ramasamyananth3962 Před 16 dny +1

    உணவு வீடு இல்லாத நிலையில் இருக்கும் மக்களுக்கு ஏதாவது உதவி செய்திருக்கலாம்.......

    • @RAVISWISS
      @RAVISWISS Před 9 dny

      அவர்கள் காசை எரித்திருந்தால்,குப்பையில் போட்டிருந்தா நீங்கள் இப்படி சொல்லலாம்.

    • @devadev6468
      @devadev6468 Před 8 dny

      ❤​@@RAVISWISS

    • @naliguru
      @naliguru Před 6 dny

      DEFINITELY THEY ARE HELPING PEOPLE TOO.

  • @RajPremachandiran
    @RajPremachandiran Před 8 dny

    Thamby Thava, please get me the phone number or email address of the construction company

  • @tamilworld666
    @tamilworld666 Před 17 dny +2

    அழகிய வீடு