என் வாழ்க்கையில் எனக்கு விழுந்த மரண அடி., ஆனந்த் ரவிச்சந்திரன் | Naan Muthukumaran

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • என் வாழ்க்கையில் எனக்கு விழுந்த மரண அடி., ஆனந்த் ரவிச்சந்திரன் | Naan Muthukumaran

Komentáře • 245

  • @starrenuka9528
    @starrenuka9528 Před měsícem +29

    தனிமையில் காணொலி கண்டேன் சத்தமாய் கைதட்டி ,சிரித்தேன்,அழுதேன் ரசித்தேன் வாழ்க வளமுடன்❤

  • @dolbinraj3534
    @dolbinraj3534 Před měsícem +162

    நானும் தொழிலில் தோற்றவன் என்னை இகழ்ந்தவர்கள் கேலி செஞ்சவர்கள் என் அப்பா அம்மாவை தவர எல்லோரும் ஆனால் இன்று எனக்கான பாதையில் முதல் அடி எடுத்து வைத்திருகிறேன் இன்னும் எவ்ளோ கஷ்டமன பாதை வந்தாலும் நான் பயணிப்போம் என்னுடைய இலக்கை நோக்கி நன்றி அண்ணா உங்களின் தன்னம்பிக்கை பேச்சு

    • @UniiversalWiisdom
      @UniiversalWiisdom Před měsícem +3

      வாழ்த்துக்கள் ❤

    • @alphabetsignsandinterior2466
      @alphabetsignsandinterior2466 Před měsícem +4

      All the best 🎉

    • @senthilnathan6381
      @senthilnathan6381 Před měsícem +2

      Good luck

    • @Lifeline9912
      @Lifeline9912 Před měsícem +2

      அருமைசகோ.
      வாழ்க நலமுடன் வளமுடன் 🙏
      இறைவனின் அருளால் பிரபஞ்சம் உங்களுக்கு செல்வவளம் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் சகோ 🙏 நல்லவர் வாழ்வர் 🙏

    • @ESSESSJAFAR
      @ESSESSJAFAR Před měsícem +1

      நாம் இருவரும் இணைந்து ஒரு சிறிய உணவகம் தோலில் தொடங்கலாமா

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 Před měsícem +64

    நீங்கள் சந்தித்த அதே துயரங்களை நான் அனுபவித்திருக்கிறேன் நண்பரே. வலிகள்தான் படிகளாகின்றன. வாழ்த்துகள்.

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 Před měsícem +22

    நானும் கட்டத்தில் தான் இருக்கிறேன் வென்றுவிட முடியும் என்ற நம்பிக்கையோடு, அது உங்கள் பேட்டியை கேட்டதும் இன்னும் உறுதி ஆகிவிட்டது . வாழ்த்துக்கள் bro. வாழ்க வளமுடன்.🎉🎉🎉

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 Před 9 dny +2

    வலியை வலிமையாக்கியவர்களை தேடி பேட்டியாக எடுங்கள் எதார்த்தமான மனிதர்களை வாழ்க வளர்க மனித நேயத்தோடு

  • @computer6057
    @computer6057 Před 28 dny +10

    இந்த செய்தியை பார்த்த இந்த நாள் எனக்கு ............. சொல்ல வார்த்தையில்லை. இன்றைய சூழலில் நான் ஒரு பெரிய கடன்காரன் . உங்க பேட்டியை பார்த்த பின்பு ஒரு உத்வேகம் பிறந்துள்ளது . நன்றி நண்பரே .நன்றி . நன்றி .

  • @kamalkamal-ww8xi
    @kamalkamal-ww8xi Před měsícem +16

    நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஆனந்த் சார்

  • @user-hi2qk2bn8y
    @user-hi2qk2bn8y Před 27 dny +5

    சகோதரோ... உங்கள் சிரித்த முகமும் மனித நேயமும்.. தாய் தந்தையர் வளர்ப்பு உங்களை மேலும் வளர்ச்சியடையச்செய்யும்... வாழ்க வளமுடன் 😊😊😊😊😊 இருவருக்கும் நன்றி... சகோதரர் களே🎉😊

  • @devasahayam9479
    @devasahayam9479 Před měsícem +23

    வெற்றிமேல் வெற்றி பெற்று நலமோடு வாழ வாழ்த்துக்கள் சகோதரா...

  • @Weddingbutterflytraders
    @Weddingbutterflytraders Před měsícem +22

    அருமை, உங்கள் அனுபவம், உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு தேவையான நிகழ்கால திருக்குறள்🎉🎉🎉🎉

  • @greenmobilespalladam
    @greenmobilespalladam Před 28 dny +7

    நானும் தொழிலில் தோற்று கொண்டு இருக்கிறேன்..... திறமை இருந்தும் என்னால் வெற்றி பெற முடியவில்லை.. நா தோத்துட்டேன் மாரா 😭😭😭.. ஆனால் விரைவில் என்னுடைய வெற்றி பாதையை தொடங்குவேன் 👍👍👍

  • @user-ng6gn5ku5i
    @user-ng6gn5ku5i Před měsícem +12

    வலையாத நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கை இல்லை.🎉🎉🎉

  • @krislal9878
    @krislal9878 Před měsícem +46

    இந்த மாதிரியான ஒன்றுமே இல்லாமல் போய் திரும்பி வந்து கோட்னடய பிடித்த மனிதர்களின் பேட்டிகனள நினறய பதிவு செய்யுங்க .வளரும் இனளஞர்களுக்கு உதவும்

  • @selvamanisomasundaram7704

    தோற்ற இடத்தில் தான் ஜெயிக்க வேண்டும்,!

  • @user-hg7ll5rn1u
    @user-hg7ll5rn1u Před 21 dnem +6

    Super எனக்கு 26லட்சம் கடன் இருக்கு ஓடிக்கொண்டு இருக்கேன்

  • @greengloryindia3675
    @greengloryindia3675 Před 19 dny +1

    தனிமையில் பார்த்தேன் பதிவை.அலுதேன் ரசித்தேன் சிரித்தேன். என் வாழ்கையிலும் நடந்தது பல தோல்விக்கு பிறகு முதல் வெற்றியை ரசிக்க அறம்பித்த நாள் இதுவே நானும் வெற்றி பெற்று விட்டேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது தங்கள் பதிவிலிருந்து உங்கள் பதிவுக்கு கோடான கோடி நன்றி.

  • @spandiyan9589
    @spandiyan9589 Před 13 dny +1

    உங்கள் நிலமை யாருக்கும் வரக்கூடாது . இவ்வளவு பிரச்சினையையும் தனியாளாக சமாளித்து தான் பெரிய வெற்றியடைந்துள்ளீர்கள்.
    அக்னிக்கடலில் நீந்தி கறை சேர்ந்துள்ளீர்கள். ஒரு சினிமா பார்த்து போல் இருந்தது உங்கள் கதை வாழ்த்துக்கள்.

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J Před měsícem +12

    அருமை வாழ்த்துக்கள் முத்துக்குமரன் இது போன்று நிறைய காணொளிகள் பதிவிடுங்கள் ❤❤🎉🎉

  • @Thanioruvan008
    @Thanioruvan008 Před měsícem +40

    மிக அருமை சகோ, இப்படியான, நபர்களை தேடிப்போய் இன்னும் நிறைய பன்னுங்க வாழ்த்துக்கள்....

  • @user-in8ln9ci7n
    @user-in8ln9ci7n Před měsícem +9

    உங்களுடைய அனுபவம் இந்த சொசைட்டி மக்களுக்காக அருமையான பதிவு

  • @subramanig3
    @subramanig3 Před měsícem +4

    நண்பரே உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் இவ்வளவு பெரிய மன கவலையில் இருக்கும் ஒருவரை நான் பார்த்து வியந்து போனேன் எவ்வாறு முன்னேற முடியும் என்று secret என்ற புத்தகத்தை படத்ததாக சொல்கிறிர்கள் நீங்களே ஒரு புத்தகமாக இருக்கிறிர்கள் இப்படி உந்து சக்தியாக இருக்கிற நீங்கள் மேன்மேலும மேன்மை அடைய வாழ்த்துகிறோம்

  • @premavijay9338
    @premavijay9338 Před měsícem +28

    வியந்து பார்க்கிறேன் bro, ஆனந்த் sir phone number கிடைக்குமா,? இப்படி success man வார்த்தைகள் கேட்கும்போது , நாமும் வாழ்வோம் என்ற positive energy வருது,

  • @BKDreamsGroup
    @BKDreamsGroup Před 8 dny

    உங்கள் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும், 💐💐💐💐

  • @ArunKumar-jp2rw
    @ArunKumar-jp2rw Před měsícem +7

    The attitude and the smiling face will always be your strength.❤❤

  • @letsobservenature9402
    @letsobservenature9402 Před měsícem +5

    அருமையான பதிவு.
    தன்னம்பிக்கை மிகுந்த பேச்சு.

  • @dhineshraja2393
    @dhineshraja2393 Před 5 dny

    இயற்கையின் அழகிய வாழ்க்கை

  • @vaaimoodipesu7378
    @vaaimoodipesu7378 Před měsícem +5

    வாழ்த்துக்கள் செம கிரேட் ஸ்பீச் and மோட்டிவேஷன்

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Před 16 dny +1

    Arumaiyana viedeo padhivu Nantri Sir & Anchor 👏👍👆👏👏👏👏🤝👍

  • @Kingjoy0102
    @Kingjoy0102 Před měsícem +9

    Best motivation speech... Right time see this visual... Tnx

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom Před měsícem +8

    Success பேசட்டும் ❤❤செம 🎉❤

  • @userfriendly8452
    @userfriendly8452 Před měsícem +2

    பிரபஞ்ச சக்தியை💫 நீங்கள் உணர்ந்தீர்கள், முயற்சி செய்து வெற்றி👌 பெற்றீர்கள் 💥பிரபஞ்சத்தை நாங்கள் நம் கும்பிட முடியாது அதனால் தான் நாம் கடவுளை வேண்டுகிறோம்

  • @user-ox9sq8un5e
    @user-ox9sq8un5e Před 5 dny

    ஆனந்த் அண்ணா உங்கள் பேட்டி மிக சிறப்பு.
    என் தந்தை ஆகஸ்ட் 05.08.24இறந்துவிட்டார்.
    பெரும் துயரத்தில் இருக்கும்போது உங்கள் பேட்டி ஒரு புத்துணர்ச்சி. கொடுத்துள்ளது.❤❤❤😢

  • @dhineshraja2393
    @dhineshraja2393 Před 5 dny

    நன்றி அண்ணா நல்ல சிந்தனை மிக்க மகிழ்ச்சி

  • @sarvanansam
    @sarvanansam Před měsícem +10

    Anand sir company Tiruvannamalai branch la na work panni iruken.. really he is a good person... I like him

  • @kumaransteelsandtraders2913
    @kumaransteelsandtraders2913 Před měsícem +3

    Thanks to universe Stay healthy and keep moving ......

  • @abdulrashik1891
    @abdulrashik1891 Před měsícem +1

    அருமையான உத்வேகமூட்டும் நேர்காணல்

  • @joselinmaryjoselinmary3719
    @joselinmaryjoselinmary3719 Před měsícem +9

    கண்ணீரை கட்டுப்படுத்த இயலவில்லை தம்பி😢😢😢

  • @rockevents2972
    @rockevents2972 Před měsícem +5

    Wow very nice speech superb bro ❤ ungala vidaa antha sir nalavy pesuranga 😂

  • @user-df3py3ts1o
    @user-df3py3ts1o Před měsícem +2

    Unga confident,unga smile,unga thelivana speach all are supppper❤

  • @kumar.c2817
    @kumar.c2817 Před měsícem +8

    Vera level inspiration thankyou❤❤

  • @user-zz5sx2hv6h
    @user-zz5sx2hv6h Před měsícem +4

    அண்ணா மிக அருமையான பதிவு

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Před 2 dny

    Simple beautiful intelligent looking speaking and presentation.

  • @vashalivashali9682
    @vashalivashali9682 Před měsícem +21

    பிரபஞ்சம் எல்லாம் கொடுக்கும்

  • @muhurthamaalaid.rajachella9502

    Self confident self driven personality person...he is the inspiration for youngster ...congratulations Anand sir

  • @user-ry9po2fr7u
    @user-ry9po2fr7u Před měsícem +3

    Excellent unbelievable real speak. I am also same thinking.

  • @sathishyogeshwaran8771
    @sathishyogeshwaran8771 Před měsícem +3

    super information video
    best motivational speech
    sad to increase happy
    your thinking ⚓
    🙌🙌🙌🙌🤝🙏

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 Před měsícem

    வாழ்துகள் சார். மிகஅருமையான அனுபவம்.
    சிவாயநம! 🙏

  • @aakashyuganeswaran9325

    பயணம் வெற்றிப்பயணமாக வாழ்த்துக்கள்...

  • @sasikala855
    @sasikala855 Před 28 dny

    என் மனதில் உள்ள கேள்விகான பதில் இந்த பதிவு...இருவருக்கும் என் நன்றிகள்

  • @uthayakumar622
    @uthayakumar622 Před 9 dny

    நானும் ரொம்ப கஷ்டப்படுகிறேன் இந்தக் கடன் தொல்லையிலிருந்து எனக்கு குடும்பம் யாரும் இல்லை என்னை தனியாக என்னை தூக்கி விடுறதுக்கு ஒரு ஆள் இல்லை நான் கடலால் தலைவராக வாழ்கிறேன் உங்களால் முடிந்தால் இந்த கடனை மட்டும் அடித்து விடுங்கள் எனக்கு ஒரு வேலை கொடுங்கள்

  • @SampathKumar-dk4bj
    @SampathKumar-dk4bj Před měsícem +2

    அருமையான தொகுப்பு❤🎉

  • @priyav4350
    @priyav4350 Před měsícem +2

    Every darknight have a beautiful sunrise👍👍👍👍👍👍

  • @Vanitha-f6x
    @Vanitha-f6x Před měsícem +2

    Super super super wow wow wow what a man so proud and impressed and inspiring words.

  • @surenkumars3181
    @surenkumars3181 Před měsícem +1

    his confidence level peak..... great sir best take away from this video thanks muthukumaran

  • @sandhanamari2383
    @sandhanamari2383 Před měsícem

    இதுதான் எதார்த்தமான பேச்சு இது உண்மை

  • @mekalas321
    @mekalas321 Před 10 dny

    Super thank you universe
    Very good motivation speech
    All the best for you & anchor ❤

  • @vijayvenkat8232
    @vijayvenkat8232 Před měsícem +5

    Superb. Well said sir. Wishing you reach many more heights in life... I admire you...

  • @elavarasig6724
    @elavarasig6724 Před 11 dny

    Good motivation interview. Sure will believe nature..what we are thinking, that will happened in the life. Good point

  • @pugalendranchandramohan4144
    @pugalendranchandramohan4144 Před měsícem +2

    Motivation speech Anna
    Inspiration 🙏🏻🙏🏻🙏🏻

  • @thillaikanrajkulothungan26

    Arumiyana thannambikai tharum varthaikal sir.Mothala konjanaram aluthutan sir apparam thalivanan ungal speachel. Thank you sir for saying nice inspiring words sir😊

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Před 2 dny

    Super speeches interview and presentation.

  • @yasodaraghu4804
    @yasodaraghu4804 Před měsícem

    Unga story ketta piragu my life nadanthathu mathiri iruku, so ennakum mattum illai, en nizal mathiri iruku,god bless you ❤don't worry 🌹🌹

  • @chinnafriends369
    @chinnafriends369 Před měsícem +7

    ரொம்ப நன்றி ஆனந்த அண்ணா.. என்னோட வாழ்க்கையில் முதல் படி எடுத்து வைக்கிறேன்... அண்ணா.. 🎯

  • @velmurugans2224
    @velmurugans2224 Před 4 dny

    அண்ணா நானும் தொழிலில் லாஸ் 25 லாக்ஸ் கடன் . மீண்டு வர போரடித்து இருக்கிறேன். நம்பிக்கையொட இருக்கிறேன்.😢😢

  • @abiganesan4848
    @abiganesan4848 Před měsícem +4

    மிக அருமை

  • @selvamanisomasundaram7704

    வலிகள் இல்லாத வாழ்க்கை!🎉சுவைக்காது உங்கள் வாழ்க்கை கிட்ட திட்ட என்வாழ்க்கை! உண்மை! உழைப்பு! பொய் சொல்லக்கூடாது!

  • @user-yc2ib9qn5y
    @user-yc2ib9qn5y Před měsícem +5

    Arumai speak 🎉🎉🎉

  • @user-ii9ts3kg9w
    @user-ii9ts3kg9w Před měsícem +5

    I like it Mr very super

  • @rishicar100
    @rishicar100 Před 28 dny

    எனக்கும் இதே நிலைதான் அண்ணா. அன்னைக்கு நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும் 😢😢😢😢😢

  • @selvakumarkumar7328
    @selvakumarkumar7328 Před 18 dny

    எளிமையான மனிதர்🎉🎉

  • @Saranmanika
    @Saranmanika Před 19 dny

    Sema vibe aguthu unga pechu very practical man u r🎉🎉🎉

  • @kalaiarasivikram6636
    @kalaiarasivikram6636 Před měsícem

    என் தொழிலுக்கு நல்ல அறிவுரை bro thanks lottttt....

  • @anandela1
    @anandela1 Před měsícem

    Thank you all my dear viewers, beleive yourself

  • @jeyasuresh6565
    @jeyasuresh6565 Před měsícem +1

    All relations have substitute, even GOD also.But DADDY is constant.No substitute.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 Před 13 dny

    Arumaiyana pathivu Nanri sago 👍👍👍👍💐💐

  • @SanthoshRajan-bb1hh
    @SanthoshRajan-bb1hh Před měsícem +1

    Best motivational speech ❤❤❤❤🎉🎉🎉

  • @saravanav9726
    @saravanav9726 Před měsícem +1

    Super anna❤kastapattu ulaithal vetri nichayam❤❤❤

  • @tamilk5489
    @tamilk5489 Před měsícem +3

    Pesum pothu kisu vittutaru😅😅😅😅4.40to4.50

  • @tamizharasanm3986
    @tamizharasanm3986 Před měsícem +2

    Very good motivational video for beginners and current doing business,truth speak bold courage you have , almost resembles me,hatoff, ordinary become extraordinary

  • @nkramesh8179
    @nkramesh8179 Před měsícem +2

    Really Super Motivation Sir Thank You 👌👌

  • @udayasethu5683
    @udayasethu5683 Před měsícem +2

    Great Great Great motivational speech super sir❤

  • @MageswaryKarruppiah
    @MageswaryKarruppiah Před 27 dny

    The Best Programme and usefull.
    This type of interview will inspired everyone.
    Soul
    Singapore

  • @user-oy9jq3yy9w
    @user-oy9jq3yy9w Před měsícem +1

    Your words changed my life

  • @DurgaMani-zt5tm
    @DurgaMani-zt5tm Před měsícem +2

    Positive va pesuraga super bro

  • @mrsluxshiranthonypillai3708

    Makeup இல்லாமல் பேட்டி கொடுத்த ஆண் மகன்
    வாழ்த்துக்கள் தம்பி🎉❤

  • @vadivelperiyasamy4785
    @vadivelperiyasamy4785 Před měsícem +3

    வாவ் கிரேட் hatts off தல

  • @CRSathishkumar-f7i
    @CRSathishkumar-f7i Před měsícem +1

    I feel your pain sir.past 10 months.really engertic view .thank you for your sharing

  • @melakounnupattithuraiyur1370
    @melakounnupattithuraiyur1370 Před měsícem +1

    நன்றி ஐயா

  • @shanthibabu6118
    @shanthibabu6118 Před měsícem +1

    Great interview...God bless right time I have seen ...really motivated

  • @anandmeera4797
    @anandmeera4797 Před měsícem

    Semma brother vazhga valamudan🙏🙏

  • @MuruGasen-ih1rn
    @MuruGasen-ih1rn Před měsícem +1

    Beautiful speech❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @govindasamysivaprakasam4025

    செய்க பொருளை செர்னூர் செருக்க அளிக்கும்

  • @krislal9878
    @krislal9878 Před 21 dnem

    உங்கள சந்திக்கனும் .நினறய கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள , னதரியம் கொடுத்திருக்கிறீர்கள் .வாழ்த்துக்கள்

  • @dvijayakumar1487
    @dvijayakumar1487 Před měsícem +3

    Sir real life legend

  • @kalaiarasivikram6636
    @kalaiarasivikram6636 Před měsícem +1

    Super bro.me too this stage.

  • @alphinraj2118
    @alphinraj2118 Před měsícem

    ஆகச்சிறப்பு தங்களுடைய நேர்காணல்....🎉

  • @ramsmaestromusicofficial
    @ramsmaestromusicofficial Před měsícem +1

    Great sir🎉🎉🎉🎉🎉really very motivated speech thank a lot to ur team

  • @subashmoorthy6058
    @subashmoorthy6058 Před 26 dny

    Super sir neenga than role model

  • @sandhanamari2383
    @sandhanamari2383 Před měsícem

    ஈஸியா பேசறது அன்னைக்கி ஒருநாள் வலிய அவர் எப்படி அனுபவச்சுருப்பாரு ஆனால் இப்பொது கதையா சொல்லறாரு 👍🏻

  • @sowndaryaakila398
    @sowndaryaakila398 Před 26 dny

    Arumai anna. Ur speech makes me confident and visualise my dreams😊