யாழில் வித்தியாசமான ஊர்😲 | தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழும் சிங்கள மக்கள் | Navatkuli | Sri Lanka

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • #jaffna #jaffna_vlog #ks_shankar #jaffna_food #navatkuli

Komentáře • 49

  • @chelvachandranbalasingham4548

    தலைப்பு:-தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழும் “குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள்”என்றிருக்கவேண்டும்.ஆனால் நீங்க வரலாற்றை திரிக்கவேண்டாம்.

    • @CL-bh5vt
      @CL-bh5vt Před 24 dny

      யார் யோசிக்கப் போகிறார்கள் இவர்கள் எப்படி வந்தார்கள் என்று மற்ற இனங்களைப் போல் அல்ல இவர்களுடன் சேர்ந்து வாழலாம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 24 dny +6

    நம் பூர்வீக பாரம்பரிய தமிழ் பிரதேசங்களில் வேண்டுமென்றே குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் என்பதுதான் உண்மை

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 25 dny +6

    நாவற்குழியை காண்பித்ததற்கு மிக்க நன்றி அண்ணா 😇👍🏽

  • @vimaladhithan5852
    @vimaladhithan5852 Před 25 dny +2

    தமிழ் நாடு,இதற்கு முன்னால் பவனிசன் அவரின் Video வில் பார்த்த இடம் . உங்கள் பதிவு மேலும் நலம்.

  • @staa1508
    @staa1508 Před 23 dny +1

    Bro nann today ungala Jaffna Cargills la kandanan rompa happy Aka irruku Anna thank you 🎉🎉🎉🎉🎉

  • @arulwithanu464
    @arulwithanu464 Před 25 dny

    சிறப்பான காணொளி. ஊர் மக்களின் ஆதங்கம் சரியானவை
    எமது மாணவர்கள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் கீழ்ப்படிதளிலும் மேலோங்கி
    ஒளியின் பிள்ளைகளாக வாழ வாழ்த்துக்கள்.
    பல்லில்லாப் பாட்டியின் பாங்கான சிரிப்பும்
    பாசத்தோடு பழகும்
    சங்கரின் முறைமைகளும்
    என்னே சிறப்பு
    வாழ்த்துக்கள் சங்கர்

  • @RajendramArulnathan
    @RajendramArulnathan Před 25 dny +2

    I have been watching your videos for a while now! I love to meet you to offer my support for your work. I am planning to come to visit Sri Lanka in Aug-Sept time frame. I don't want to be on video but just want to meet you and your friends. I like your authentic presentations. I wish you nothing but the best for your future

  • @thevamohanachandrasekar1666

    அருமை அழகு

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Před 21 dnem

    அருமை❤🎉

  • @noorulameen-ee3jx
    @noorulameen-ee3jx Před 25 dny +1

    சிங்களத்தை படித்து மேற் படிக்கு ஒன்றுக்கு ஒன்று நிற்கக் வேண்டும்.

  • @annerosamervin7995
    @annerosamervin7995 Před 17 dny

    we are watching from norway

  • @Vathaneesan
    @Vathaneesan Před 25 dny +1

    அருமை ❤❤❤

  • @tharmaratnambalasingam2771

    அருமையான பதிவு சங்கர்👍

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 Před 25 dny

    Jaffna village, video 📷📸 very nice 👍🙂 from France kannan.

  • @sureshpara-wr6ho
    @sureshpara-wr6ho Před 16 dny

    Hi ks we like to see chundikuli columbuthurai, maniyathodam areas

  • @shopanapathmanathan8611
    @shopanapathmanathan8611 Před 25 dny +1

    Thank you for your video ❤கோயிலாக்கண்டியையும் காட்டுங்கோ ( நாவற்குழிக்கு அங்கால இருக்கு)

  • @ajanthtjay4422
    @ajanthtjay4422 Před 23 dny

    Navkuli santhi vinoda saloon maraka mudijatha alikka mudijatha japakankal nadpukaludan iruntha naatkal ellam navatkuli santhi rompa thanks suththi kaddinathuku

  • @thangarajahkanagasabay2825

    Navatkuli has transformed into modern city beyond recognition.
    Sabay

  • @ravi5574
    @ravi5574 Před 25 dny

    Thanks to Tigers, unfortunately, is changed. Live happily and peacefully. Life is short folks !!

  • @VICKY1996.
    @VICKY1996. Před 24 dny

    Love fro m Tamilnadu

  • @kanistankanakalingam9220

    சிங்கள மக்கள் மரங்களை வெட்ட மாட்டார்கள். நான் நிறைய சிங்கள மக்களுடன் பழகியிருக்கிறேன். சிங்கள அரசு வேறு, சிங்கள மக்கள் வேறு என்பதை அவர்களுடன் பழகி தெரிந்து கொண்டேன்.

  • @ManiThangavelu
    @ManiThangavelu Před 22 dny +1

    Ippadi thaan arambipaaninga

  • @anandili8292
    @anandili8292 Před 25 dny

    🤩👍

  • @ThusiyanthanThusi-ci3qm

    ❤❤❤

  • @CL-bh5vt
    @CL-bh5vt Před 24 dny +1

    தமிழர்களின் ஜனத்தொகை குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மிக வேகமாக குறைவடைந்து வருகிறது. அதுவும் போதாது என்று இருப்பவர்கள் எல்லோரும் வெளிநாடு செல்கிறார்கள். எதிர்பார்ப்புகள் அதிகம் !!!
    இருப்பவர்களுக்கும் நினைப்பு அதிகம்... எதிர்காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும்

  • @staa1508
    @staa1508 Před 23 dny

    ❤❤❤❤❤

  • @Kirishanth13
    @Kirishanth13 Před 25 dny

    ❤❤❤❤😊

  • @aninthinesivanathan5520

    😍😍😍😮‍💨😵

  • @A-Graha
    @A-Graha Před 25 dny

    தம்பி,
    Ayurveda Clinics in Pointpedro பற்றி video போடுங்க ❤
    Thank you 🙏🏻

  • @satheas26
    @satheas26 Před 25 dny

    👍

  • @vj____piriyan6446
    @vj____piriyan6446 Před 25 dny

    ❤❤

  • @JerryLakshika-ph6jz
    @JerryLakshika-ph6jz Před 24 dny

    👍🏼🙏🏼

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Před 25 dny

    Keep Rocking Bro 👌

  • @theepan1565
    @theepan1565 Před 25 dny

    Araly east kaddu nanpa

  • @RahulSankrithya
    @RahulSankrithya Před 25 dny

    Shankar show us delft island tour

    • @ksshankar
      @ksshankar  Před 25 dny

      கண்டிப்பாக காட்டுறேன்

  • @ajanthtjay4422
    @ajanthtjay4422 Před 23 dny

    Nan navatkuli but ipa france navatkuli santhi la keeda enkada story sollum😂

  • @neranjaneekanagalingam7868

    They all not Tamil srilankans,,,they all Indians whom talk tamil

  • @VICKY1996.
    @VICKY1996. Před 24 dny

    Ungaluku jesi bro teriyuma

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 25 dny +1

    நாம்⛰️🕌⛪🌋இலங்கையர்

  • @sivayogann7797
    @sivayogann7797 Před 25 dny

    அருமையான காட்சி ஆனால் தயவுசெய்து புகையிரத பாதையில் நடப்பதை தவிர்க்க தம்பி ஜெர்மன் யோகன்[பாண்டி]

  • @chelvachandranbalasingham4548

    தலைப்பு:-தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழும் “குடியேற்றப்பட்ட சிங்களமக்கள்”என்றுதான் இருக்கவேண்டும்.ஆனால் நீங்க……..