Empire State Building vlog with subtitle | நியூயார்க் நகரின் உச்சியிலிருந்து | EP 9 | Way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2021
  • Empire State Building Vlog with English Subtitle | New York Series | Episode 9
    Episode 1: Flight to New York : • நியூயார்க் விமான பயணம்...
    Episode 2: New York City Night view from Rockefeller : • பிரம்மிப்பூட்டும் நியூ...
    Episode 3: New York Metro Rail Travel : • நியூயார்க் நகர மெட்ரோ ...
    Episode 4 : Statue of Liberty Vlog : • அமெரிக்க சுதந்திர தேவி...
    Episode 5 : Madame Tussaud wax Museum : • நியூயார்க் நகரில் உலக ...
    Episode 6 : New York Times Square : • New York Times Square ...
    Episode 7 : 9/11 Memorial : • அமெரிக்க இரட்டை கோபுரம...
    Episode 8 : New York Wall Street : • New York Wall Street ...
    New York Series Playlist : • New York
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.
    Credits:
    Special thanks to “The Dronalist “

Komentáře • 659

  • @sheriefimtiaz5301
    @sheriefimtiaz5301 Před 2 lety +141

    Eagerly Waiting for the Indian series way2go

    • @navalpakkmnarasimhan3157
      @navalpakkmnarasimhan3157 Před rokem

      Beautiful. Filiming.idont know if it is possible to go to new york.but in my hous iam watching the importance of empire state building..thanks. a lot.navalpakam narasimhan.

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan2323 Před 2 lety +12

    Andha Shivaji BGM irukeyyy Pahhhh Sama Nostalgic feel nama Ooru...❤

  • @pap4606
    @pap4606 Před 2 lety +32

    தல editing and sound mixing வேற level. 👌👌👌👌👌👌👌👌👌

  • @krishnarjunsaravana4321
    @krishnarjunsaravana4321 Před 2 lety +75

    No words can match your dedication, and hard work to deliver such a awesome ,dazzling, quality, and visually pleasing content ,love you maddy bro 😀🙌❤😊.....way2go , i have been inspired much from your videos ,be it your style ,ur humbleness, your patience 😀 and your hard work, absolutely love everything .....cheers 💯💥💫

  • @basementdwellers98
    @basementdwellers98 Před 2 lety +8

    I don’t normally like vlogs, but your enthusiasm and camera work has me coming back. Keep up the good work!

  • @p.nandhakumaran4585
    @p.nandhakumaran4585 Před 2 lety +84

    Advance Congrats For Half Million Subscribers Bro 😍❣️

  • @girichennai2756
    @girichennai2756 Před 2 lety +3

    Empire State Building.ன் பிரம்மாண்டத்தை பார்க்கும்போது இது கனவா அல்லது நினைவா எனத் தோன்றுகிறது. அதை கட்டிய கலைஞர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இடையில் Emerald Square பற்றிய குறிப்பும் அந்த சிலையும் அருமை. Empire State Building.ன் உட்பகுதிகள் அழகாக இருக்கிறது. Liftன் Old relay controller பற்றிய தகவல்கள் ஆச்சரியம். Lift போகும் வேகம் கண் இமைக்கும் நேரத்தில் மாடிகளை கடந்து செல்வது அட்டகாசம். 86வது மாடியிலிருந்து நீங்கள் வீடியோ எடுத்த விதம் சூப்பர் வெளிப்புறம் இருக்கும் பல மாடி கட்டிடங்களை பார்த்தால் வாயை பிளப்பதை தவிர வேறு வழியில்லை. 102வது மாடியிலிருந்து நகரத்தை பார்க்கும்போது வியக்க வைக்கிறது. இரவு நேரத்தில் மின்விளக்குகள் ஜொலிப்பது கண்ணை பறிக்கிறது. அமெரிக்காவை பற்றி புத்தகத்திலும் படங்களில் சில காட்சிகளை பார்த்திருந்தாலும் உங்களது இதுபோன்ற வீடியோக்கள் அமெரிக்காவை நாங்களே நேரிடையாக பார்ப்பதுபோல் உணர்வை ஏற்படுத்துகிறது. Totally this video is excellent, beautiful and fantastic. Hats Off to You Bro.👌👌👌👌👌👍👍👍👍👍

  • @grc0814
    @grc0814 Před 2 lety +12

    1080p 60fps 😍😍 la phaa sema super ah iruku ❤️❤️❤️❤️

  • @saroprabu
    @saroprabu Před 2 lety +2

    செம்மையான இடம்.... இந்த இடத்தை பற்றின உங்களின் வர்ணனை அருமை நண்பா... உங்களின் ஒளிப்பதிவுக்கு 100/200 போடலாம்... நண்பா வாழ்த்துக்கள் 💐👍

  • @senthilkumarsenthilkumar1537

    Mr.Mathawan ..when i went there i am unable to go inside the empire state building..today i feel very happy after seeing it from 102 nd floor..thank u very much..

  • @hahakk7242
    @hahakk7242 Před 2 lety +5

    Ahh yen thalaivan vandhutan da ...😍🤩

  • @VarahiYugam
    @VarahiYugam Před 2 lety +1

    சொல்ல வார்த்தைகளே இல்லை ஒரு ஹாலிவுட் படம் பார்த்த மாதிரி இருக்கு சூப்பர் பா மிக்க நன்றி ஜெய் வாராஹி

  • @srikanth8531
    @srikanth8531 Před 2 lety +25

    Enga vittula ellarum unga periya fan naa....luv u Anna ❤️❤️

  • @myselfu1115
    @myselfu1115 Před 2 lety +3

    Bike scene antha bgm vera level🔥🔥Rahman sir ur genius

  • @Nigilagaming
    @Nigilagaming Před 2 lety +3

    மாதவன் எனக்குப்பிடித்த You tuber சென்னையில தான் இருக்கீங்க உங்கள பாக்கணும் Ok brother

  • @utubemanigk
    @utubemanigk Před 2 lety +2

    NY EPISODE 9 ஓர் அற்புதமான உணர்வை தந்தது.
    Nice Maddy மாதவன்👍🏾

  • @rampmahe4298
    @rampmahe4298 Před 2 lety +1

    Mother board mathiri.. 😀😀😀.semma reference bro 👍👍

  • @senthilkumarbeeman2384
    @senthilkumarbeeman2384 Před 2 lety +4

    Really love it man thank you so much 💚💚

  • @yuvathejak2976
    @yuvathejak2976 Před 2 lety +1

    தாமரை மலர் 😂... Thank you for your Services. 🙏🏾

  • @mukesh.g8970
    @mukesh.g8970 Před 2 lety +7

    Egarly waiting for indian Series *Annae*..✨💕

  • @knockworld5406
    @knockworld5406 Před 2 lety +3

    finally newyork videos 😍❣️ never bore,....

  • @sivakavin8932
    @sivakavin8932 Před 2 lety

    தொகுத்து வழங்வது
    அருமை
    சிறந்த இடங்களை
    தேர்வு செய்து
    கான்பிப்பது சிறப்பு

  • @subashbose1011
    @subashbose1011 Před 2 lety

    Wow செம view மாதவன் வேற level வீடியோ handling.... சூப்பர் சூப்பர்

  • @rishi7788
    @rishi7788 Před 2 lety +5

    super thala - fulfilling my dreams to visit the fantasy country - romba romba thanks

  • @dhivyadhivya9937
    @dhivyadhivya9937 Před 2 lety +2

    Superb Madhavan 😍

  • @guhan9207
    @guhan9207 Před 2 lety +1

    View Vera ll🤩🤩

  • @narmathar3321
    @narmathar3321 Před 2 lety +2

    No words to appreciate your work, Madhavan!! Congratulations!👏👏👍👍🙏

  • @vashantianand8270
    @vashantianand8270 Před 2 lety +1

    Really I excited Thank u very much

  • @kalpsr9043
    @kalpsr9043 Před 2 lety +2

    This is the first CZcams channel in which I completed watching all the vlogs on a single day ..Ur unique style of presentation is applauded...Yup..Really WaytoGoooooo.....

  • @ramyamegha3232
    @ramyamegha3232 Před 2 lety +3

    Happy Rakshan Bandhan anna. Way2go notification squad🔥🔥

  • @haikannan3745
    @haikannan3745 Před 2 lety

    உங்கள் உதவியல் இவ்வளவு இடத்தினையும் காண முடிகின்றாது வாழ்க வளர்க நன்றி வணக்கம்

  • @rhanishkumar9470
    @rhanishkumar9470 Před 2 lety +1

    Super dedication super view very beautiful and amazing madhvan bro

  • @sumathisumathi4713
    @sumathisumathi4713 Před 2 lety +2

    super super bro 🤔🤔🤔🤔🤔

  • @deepamcam
    @deepamcam Před 2 lety +2

    Super bro vera level 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @postbox7166
    @postbox7166 Před 2 lety +2

    Viewing this video in phone doesn't do any justice to the awesome quality of the video. Streaming it in TV, such a breathtaking video! 😍 Thanks bro

  • @arockiarajnathar5953
    @arockiarajnathar5953 Před 2 lety +2

    Very nice and awesome views. Really Beautiful 💐

  • @vanithakesavan5926
    @vanithakesavan5926 Před 2 lety +1

    10:00 view👌, thoongaama Sunday morning video upload pannadhukku nandri🙏

  • @panneerselvams7452
    @panneerselvams7452 Před 2 lety +1

    உலகம் உங்கள்கையில் என்ற அம்பானியின் வார்த்தை உண்மை. நன்றி சகோதரரே.

  • @ravindranc.7277
    @ravindranc.7277 Před 2 lety

    அது என்ன மாயமோ தெரியல, நீங்கள் செல்லும் இடங்களுக்கு நானும் உடன் பயணிப்பது போல் உள்ளது. Lovely & Lively presentation of audio & video.

  • @kavinelango9504
    @kavinelango9504 Před 2 lety +4

    Way 2 go waiting for upcoming ways❤️

  • @balavishnuguptha
    @balavishnuguptha Před 2 lety +2

    Thala video sema. Especially 86th Floor 360° view Vera levelu... Thanks for showing those shots thala ♥️. Nanu Empire state building Ku poitu vantha feel 🤗♥️

  • @madavarajgopal550
    @madavarajgopal550 Před 2 lety +4

    Very nice brother 👌. Taking all of us into a real-time experience.

  • @rakarthi2015
    @rakarthi2015 Před 2 lety +1

    🙌👌😎🎖️ keep continuing the timing comments in all video..😀👍 தாமரை மலர்ந்திடிசா..😀😀, Nice Madhav...keep rocking..🙌

  • @shalinir331
    @shalinir331 Před 2 lety +2

    Nice to meet you 💙❤💜☺❤💜

  • @roguedravidan2746
    @roguedravidan2746 Před 2 lety +1

    Subscribed, buddy. Your relaxed manner of presentation, light humor and quality of editing is awesome. Always watch them on my 50" Tv and the shots looks impressive. (சீக்கிரத்துலயே 4k projector வாங்கிட்டு இன்னும் பெரிய திரையில பார்க்க திட்டம்😁.)

  • @99sstudio9
    @99sstudio9 Před 2 lety +2

    Thanks for showing for us ..Have a wonderful years and more videos like this ...Beautiful ..

  • @sathishkumar-iq6zm
    @sathishkumar-iq6zm Před 2 lety

    அண்ணா எனக்கு பிடிச்சதே ஒவ்வொரு இடத்தை பற்றி நீங்கள் விளக்கும் விதம் மற்றும் அதன் சிறப்புகள் & வீடியோ.. உங்கள பத்தி தெரிஞ்சுக்கனும் போல இருக்கு...

  • @rajakallandiri7336
    @rajakallandiri7336 Před 2 lety

    அமெரிக்காவையே சுத்தி பார்த்த பிறமிப்பு எனக்கு. நன்றிங்க சகோதரா.

  • @greenstones5587
    @greenstones5587 Před 2 lety +2

    India serice BGM vera level bro...waiting

  • @redrock4782
    @redrock4782 Před 2 lety

    மாதவன், வணக்கம்.
    நீங்கள் எம்பயர் பில்டிங்கை சுற்றி காட்டும் போது எனக்கு உண்மையாகவே தலை சுத்தி ரிச்சி. கால்கள் எல்லாம் நடுக்கம் கண்டுடிச்சி. அருமையான பதிவு. நன்றி🙏💕
    தேவ அன்பு, குடியாத்தம் அருகில் சென்னங்குப்பம்.

  • @TheeviraThamizhan
    @TheeviraThamizhan Před 2 lety +1

    அண்ணா அருமையான காணொளி good feeling thank you

  • @erodekings9132
    @erodekings9132 Před 2 lety +2

    Hi bro video veralevel mass 😎 l am waiting for Indian series

  • @ravichandrannarayanasamy6701

    நன்றி நண்பரே
    எனக்கும் ரொம்ப ரொம்ப
    ஆசை தான் ஆனால் இப்போது
    உள்ள நிலையில் போக முடியாது
    இன்று உங்கள் மூலம் நானும்
    சிலவே இல்லாமல் நியுயார்க்
    பார்த்து விட்டேன் நன்றி நண்பரே

  • @rajilakshmi5752
    @rajilakshmi5752 Před 2 lety +2

    Super.. 😍🥰

  • @cpsanthosh
    @cpsanthosh Před 2 lety +1

    Superb. Awaiting for next episodes.

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 Před 2 lety

    மிகவும் அருமை நண்பர் திரு மாதவன்

  • @jaheerkalanthar816
    @jaheerkalanthar816 Před 2 lety +1

    Vaa thala unakkaaga thaan wait pannunoam,....Madavan army

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 Před 2 lety +1

    அருமை சகோ, வாழ்த்துக்கள் 💪💪💪👍❤️😎🙋‍♂️

  • @gaya3hemavathi894
    @gaya3hemavathi894 Před 2 lety +2

    Thank you bro for your best efforts 🔥👍🙏🙏

  • @smartvivek1226
    @smartvivek1226 Před 2 lety

    💐💐....Really Superb Madhavan Anna....👌👌Great Efort Pottu View Eduthurikinga....📹....1000 ❤️❤️❤️❤️'s Anna....🙏

  • @vinodhkumarrangarajan2730

    வழக்கம்போல் அருமையான வீடியோ

  • @njr3320
    @njr3320 Před 2 lety +1

    Today morning tha poovukkul olinthirukkum song kettan ur awsome bro

  • @mohanraj-he9ew
    @mohanraj-he9ew Před 2 lety +1

    Next week going to New York .. ur videos is our guide 🙌🏻

  • @advlifestyleforyou4355
    @advlifestyleforyou4355 Před 2 lety +1

    Veramaari bro🖤

  • @sakthivelm2197
    @sakthivelm2197 Před 2 lety

    மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி தம்பி.

  • @user-bh6bh2ze4w
    @user-bh6bh2ze4w Před 2 lety +1

    Bro vedios ellam Vera mari Vera mari 🔥

  • @svenkat66
    @svenkat66 Před 2 lety +1

    Another great video Madhavan. Enjoyed every minute of it. Thanks.

  • @mugeshkumarmurugesan94
    @mugeshkumarmurugesan94 Před 2 lety +2

    Enjoy pannen bro, ❤️

  • @ganeshmoorthy8900
    @ganeshmoorthy8900 Před 2 lety +2

    Bro, u r great. I am able to experience with you... Love from UK .... I subscribed your Channel only for you and for your hardwork... You will deserve for your dedication one day.... You are unique and special

  • @panduranganm519
    @panduranganm519 Před 2 lety

    காட்சியும் கதையும் அருமை நண்பரே..

  • @radhamani8075
    @radhamani8075 Před 2 lety +1

    👍 super to see myself enjoying the view 🙏

  • @ilakutv
    @ilakutv Před 2 lety

    Very nice super arputham

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Před měsícem

    Hii..மாதவன்..அருமையான..நகரம்..மிக்க..நன்றி...வாழ்க..🌾🌴🌿🤝🤝🤝👍🏾👍🏾👍🏾🙏🙏🙏🙏🍃💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍀

  • @sumathig8322
    @sumathig8322 Před 2 lety +2

    So happy to see the world's prestigious Empire State building 360[degree view. Appreciating your hardwork Madhavan to render such a wonderful video . Thanks for sharing.💅💅👍👍💐💐💓💓🌷🌷😊😊😊👏👏

  • @ashwinvishal2303
    @ashwinvishal2303 Před 2 lety +1

    Bro first of all congrats fa 500k subscribers.. I won't miss to watch ur videos.. ur cinematography, bgms, explanations, content are amazing.. I don know why, the videos are not getting proper views.. I think some technical issues in youtube notifying subscribers about ur videos.. because ur videos are worth to give our time bro.. You making us to live in every videos u re posting.. Really amazing and mesmerizing.. Way to go bro.. my hearty wishes 😍

  • @deepakkannadhasan4578
    @deepakkannadhasan4578 Před 2 lety +7

    Semma na❤

  • @nanjappant
    @nanjappant Před 2 lety

    Super video. Thanks. Pl. Continue

  • @monishad8480
    @monishad8480 Před 2 lety +2

    Dedication level🔥

  • @seyedkasim
    @seyedkasim Před 2 lety

    சூப்பர்யா....👍👍👍👍👍👍👍

  • @coolnaveen303
    @coolnaveen303 Před 2 lety

    Romba Arumai..
    Nerlaye poi paatha maadhiri irukku 👌🏼👌🏼👌🏼
    India series intro sema. But Kandippa helmet podunga..

  • @a.mohammedhussain2486
    @a.mohammedhussain2486 Před 2 lety +1

    500k subscribers coming soon bro congratulations 👈💓💓💓

  • @parthibarajan7972
    @parthibarajan7972 Před 2 lety +3

    Eagerly waiting for central Park anna .🥰🌻

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 Před 2 lety +2

    Super bro !!!! 👍👍👍

  • @kirthickpatel4502
    @kirthickpatel4502 Před 2 lety +2

    Brother your all videos are awesome me and my family are regularly watching your all series 😊

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Před 2 lety

    அருமையான பதிவு...

  • @remo14387
    @remo14387 Před 2 lety

    Arumai nandrigal pala

  • @sks_0075
    @sks_0075 Před 2 lety +1

    அருமை அண்ணா 👌

  • @saburanizamudin224
    @saburanizamudin224 Před 2 lety +2

    Superb

  • @leoantony8259
    @leoantony8259 Před 2 lety

    Amazing views bro 👍
    VellAkkaran

  • @geethaj3295
    @geethaj3295 Před 2 lety +1

    Incredible hard work.wishing you more growth. 💐💐💐.

  • @gvkengineering74
    @gvkengineering74 Před 2 lety

    Nice view....
    Nice to see with explanation...

  • @sathyaraj5930
    @sathyaraj5930 Před 2 lety

    Love to watch your New York series...keep rocking...literally watching your all videos

  • @dhilipmr6212
    @dhilipmr6212 Před 2 lety +1

    Last end video and song super bro and namma oru namma oru than bro

  • @hariramanh3771
    @hariramanh3771 Před rokem

    நான் பார்த்த இடம் நினைவூட்டியதற்கு நன்றி வணக்கம்

  • @gurusekar.kgurusekar.k6439

    சூப்பர் ப்ரோ ஒரு ஹாலிவுட் படம் பார்த்த மாதிரி இருந்தது

  • @ravipeater1608
    @ravipeater1608 Před 2 lety

    Naan America la poga mudiyadhu aana adha nearla patha Marie video pandringa andha time square video Vera level bro keep creating a way to way thanks bf

  • @pannerpanner909
    @pannerpanner909 Před 2 lety

    எவ்ளோ பாஸ்டா ! தலைசுத்தா bro

  • @arunraj9826
    @arunraj9826 Před 2 lety +1

    02:04 thalaikku thilla pathaiya 😄

  • @ponnithiru2695
    @ponnithiru2695 Před 2 lety +1

    Excellent video. Good effort. Go safe Anna. God bless you.

  • @gopalakrishnan9752
    @gopalakrishnan9752 Před 2 lety

    SUPER VAZHTHUKAL BRO