அமெரிக்காவில் பிரம்மாண்ட சாக்லேட் Factory | Hershey's Chocolate world Tour | Way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 15. 10. 2021
  • Hershey's Chocolate world Tour
    Amish Village : • Amish Village
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Komentáře • 445

  • @annampetchi3843
    @annampetchi3843 Před 2 lety +39

    அமெரிக்காவில் கவனிக்க வேண்டிய விஷயம், நூற்றாண்டுகளை கடந்தும், இந்த தொழிலைவிட்டுவிடாமல் காலத்திற்கு ஏற்றவாறு தொடர்ந்து செய்து வருகின்றனர். குறிப்பாக கட்டிடங்களையும் பழமைமாறாமல், சுத்தமாக வைத்திருக்கின்றனர். இந்த காணொலி மிக அருமையாக இருந்தது.

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 2 lety +63

    நாங்கள் நேரில் பார்த்தாலும் இவ்வளவு விஷயங்கள் (HERSHEY'S) சாக்லேட் பற்றி தெரிந்து கொள்ள முடியாது மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க மாதவன் ❤️

  • @sandyreeve01
    @sandyreeve01 Před 2 lety +11

    Vera level shots bro, Vera level angle la eduthurukinga, James Cameron padam paatha mathiri iruku bro

  • @karthickraja8233
    @karthickraja8233 Před 2 lety +4

    Eppadi bro unnaku mattum ithala la theriyuthu.worth video bro

  • @shafty8588
    @shafty8588 Před 2 lety +20

    "HERSHEY'S" it's not just a chocolate. It's a chocolate சாம்ராஜ்யம்!!! Thanks Madhavan.

  • @krishnarjunsaravana4321
    @krishnarjunsaravana4321 Před 2 lety +20

    Hersheys dark chocolate is my all time favorite, btw as usual you nailed madhavan bro ,hands down, the contextual and the overall video was overwhelming and top notch 👌 🙌 and so engaging to watch ,hats off again 🤗🥰😇💥

  • @krishnamurthiranganathan9393

    மிகவும் அருமையான வீடியோ.நாங்களும் தங்களுடன் கூடவே வந்தது நேரில் அனுபவித்ததுபோல் ஒரு உணர்வு . மிக நேர்த்தியாக, கவனத்துடன் தயாரிக்கப்பட்ட வீடியோ. தங்களது விளக்கங்கள் மிக அருமை. பாராட்டுக்கள். வாழ்துகள். நன்றி மாதவன்.

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 Před 2 lety +12

    Thalaiva veraa level 😜.. mini madhavanku waiting 😀.

  • @jayasanjayanand2229
    @jayasanjayanand2229 Před 2 lety +5

    Engaluku kaaga neenga odiringa semma Anna❤️❤️❤️

  • @Ananth8193
    @Ananth8193 Před 2 lety +7

    Semmaiya irundhadhu bro....I really like Hershey's chocolate ❤️❤️❤️❤️

  • @ajaazahamed2835
    @ajaazahamed2835 Před 2 lety +9

    I just got emotional when you were creating your own chocolate bar because every kid loves chocolate and they want to know how its made, today I have seen it because of you 🙏❤ Thank you so much It just took me to my childhood days and Pennsylvania is also so beautiful 😍✨❤

  • @PrasannaSA
    @PrasannaSA Před 2 lety +50

    Innum evalo video stock la vachureenga bro?
    Pudhu pudhu video va vanthukitey iruku
    I know it takes lot of effort and planning of trip and editing. I hope you will get the results for your hard work
    And this is a great video and correct ah time ku vandhuruchu

  • @Nigilagaming
    @Nigilagaming Před 2 lety +2

    அமெரிக்காவுக்கு நாங்களும் போயிட்டு வந்துட்டோம் உங்கள் செலவில் மாதவன்

  • @dhandapanidhandapani7249
    @dhandapanidhandapani7249 Před 2 lety +2

    "தம்பி மாதவன், வணக்கம், தங்கள் சேவை தொடரட்டும், "வாழ்த்துக்கள்", "வளர்க நலமுடன்!". நன்றி.

  • @umamaheswari2187
    @umamaheswari2187 Před 2 lety

    Great madavan 👍
    Hershey chocolate 7th std English lesson la iruku. Students ku vdos search pani katanum nu nenachite irunthen. Intha vdo pathathum remba happy aayiten. Students ku anupi vachen. Super. Keep it up 👍😊

  • @ameerazarudeen4138
    @ameerazarudeen4138 Před 2 lety +1

    Unmaiyaagavey unga video nallaa irukku kaaranam neenga pesura vidham puriyum padiyaa irukku !!!!!

  • @sathyakumarsathya188
    @sathyakumarsathya188 Před 2 lety +2

    30 நிமிடம் பார்க்க பொறுமை இல்லை மாதவன் இருந்தாலும்கூட பார்க்க தூண்டுகிறது.
    மீண்டும் அதே டயலாக்
    அருமை மாதவன்

  • @danielgarcia3825
    @danielgarcia3825 Před 2 lety +1

    3:01 And now, even peanut butter cup, Mr. Reese!!!

  • @buppi33
    @buppi33 Před 2 lety +6

    Bro.. That style in telling 'Polam' chance illa bro, so good! Love you bro.! Keep doing great videos. We feel we also visiting along with you. That much quality videos you make. God bless.

  • @jaswamoses7443
    @jaswamoses7443 Před 2 lety

    Way 2 go ல தான் நம்ம Leave days எல்லாம். நீங்க என்ன Last Week பட்டாஸ் வெடிச்சீங்க இந்தியாவில. then பெண்ஸில்வேனியா Video இப்ப, முன்னாடி அமீஷ் Village Videos. Washington காக காத்திக்கிறேன். நம்ம Channel ல Subscribers எண்ணிக்கை வேகமா கூடனும். .இந்த மாதிரி எல்லாம் Clear ரா Video எடுத்து வரலாறோட Narrate பண்ணிக்கொண்டு, Mild background Music Mix பண்ணி.... நல்லா இருக்கு. தோசா மேன் வீடியோ பார்த்திட்டு தோச சப்பிட போனேன், சாக்லேட் வீடியோ பார்திட்டேன் இப்ப சாக்லேட் கடைக்கு போகனுமே..... வீடியோஸ் எல்லாமே நல்ல இருக்கு சரீங்களா. இப்ப இந்த ஸப்ஸ்கிரைபர்களோட எண்ணிக்கை எப்பிடியாச்சும் கூட்டலாம்னு பார்க்கிறேன். உலகம் பூராவூம் 15 கோடி தமிழர்களில் அட்லீஸ்ட் பாதி 5 - 7 கோடி பேராவது நமக்கு ஸப்ஸ்கிரைபரா இருக்கனும். ஏன்னா அவ்வளவு தரமான சேனல்.

  • @yogendranmca
    @yogendranmca Před 2 lety

    இந்த பதிவு நேரடியாக சென்று பார்க்கும் அனுபவத்தை எங்களுக்கு தருகிறது உங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்

  • @ArunVentures
    @ArunVentures Před 2 lety +2

    I have been to this tour in 2019. It’s worth going if you have kids. Good video Madhavan bro… became a big fan of your videos.

  • @narasimhamoorthy7400
    @narasimhamoorthy7400 Před 2 lety

    வாழ்க வளமுடனும் நலமுடனும் மாதவன்.
    கலக்கிட்டீங்க ...உங்க நேரத்த உருப்படியா செலவிடறீங்க ..நல்லது.மேலும் வளர்க.

  • @rajson69
    @rajson69 Před 2 lety +11

    Really very happy Mr. Madhavan. My heartful thanks to you. The Hersheys' tour is really awesome.

  • @Travel2Like
    @Travel2Like Před 2 lety

    நண்பா மிகவும் அருமை 👌. எனக்கு அமெரிக்கா சுற்றி பார்க்க எனக்கு மிகவும் ஆசை, அதை உங்கள் வீடியோவில் பார்க்கிறேன். என்னுடைய வாழ்க்கையையும் உங்களுடைந வாழ்க்கையும் ஒத்துபோகிறது ex கிணற்று நீச்சல் மற்றும் கிராம வாழ்க்கை முறை. Your presentation very simple , Humble and Keep it up . I will support you. Really Good. I need to meet you if you have chance am in arakkonam.

  • @tharunwalker334
    @tharunwalker334 Před 2 lety +1

    Love it❤️! see you soon in Washington dc brother be safe🙌🏾….

  • @aravindanapple2363
    @aravindanapple2363 Před 2 lety

    Madhavan bro......
    Inum oru 5mins indha video extend aagarthanu feel pandren bro... Andhalavuku kannu munnadi nane indha 29:30 mins US la iruntha mathiri feel panna vechinga bro..... Hats off....
    Ungala kudiya sekram US la sandhikiren.....

  • @pavithradurai3847
    @pavithradurai3847 Před 2 lety +1

    Ungala meet pandrom chocolate ha pakrom just fun Maddy 😄😊

  • @sumathig8322
    @sumathig8322 Před 2 lety +2

    Superb video about Hershey's chocolate. Wow how many varieties. The factory and their activities are simply superb. Thanks for your efforts Madhavan to show the factory in detail. Your presentation is very nice as always. 👏👏👻👻👻😋😋😋🍭🍭🍡🍡🍡🍬🍬🍬🍬

  • @jayachandran6565
    @jayachandran6565 Před 2 lety +2

    Excellent explanation bro! Congrats you are doing really great work. I will always support you. My best wishes ❤️

  • @thenkumariashok5223
    @thenkumariashok5223 Před 2 lety +2

    Sweetest video...!!! Very informative and interesting....!! Waiting to see Washington DC.....In Dosa man's episode itself u said," We are going to lift the cup"..it came true.....!!!Thanks Maddy bro...!!

  • @cmurugavel6189
    @cmurugavel6189 Před 2 lety +1

    One of the best video
    Thank you for this video
    All the BEST...bro
    Your work...Hard, Cute
    and Amazing

  • @lohithkumar7383
    @lohithkumar7383 Před 2 lety +2

    Please visit Dubai Expo 2021 and make a vlog there.

  • @nilama1199
    @nilama1199 Před 2 lety

    கற்றது கை அளவு கள்ளதது உள்ளாகளவு ❤️❤️❤️❤️ சூப்பர் அண்ணன்

  • @moorthymoorthy3786
    @moorthymoorthy3786 Před 2 lety

    Sweetest Video🌹
    We will expect more videos like this... ❤️

  • @k.sriramk.sriram6820
    @k.sriramk.sriram6820 Před 2 lety +2

    Annan ningalum promotion pana start panitingapola 😂😂🔥🔥ok nanga skip paniduvom 🔥🙏🙏👍🔥

  • @smartvivek1226
    @smartvivek1226 Před 2 lety +1

    💐....Super Madhavan Anna...🍫Waiting For Washington Episodes....❤️

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 2 lety

    Bro superb .
    நன்றி வணக்கம்

  • @mydreams6768
    @mydreams6768 Před 2 lety +1

    Waiting for next video 📸

  • @santhamarythomas4132
    @santhamarythomas4132 Před 11 měsíci

    Great video. Happy to tour around the world 🌎 Tq so much 🎉

  • @incredibleuniverse6230

    Thelivana vilakam in all videos in all aspects hatsoff mathavan... Keep growing....

  • @sureshkumarrajendrean9082

    Super ji keep going 👍

  • @bharanidharanlakshmanan1748

    You are One of the best content maker in Tamil CZcams channel ❤️

  • @suzithkumar
    @suzithkumar Před 2 lety

    Good work bro 👍 liked your all videos and editing skills 😊 keep it up

  • @Deepanraj1506
    @Deepanraj1506 Před 2 lety +1

    Super bro, choklet factory 🏭

  • @raavadiraasa1729
    @raavadiraasa1729 Před 2 lety

    Super Anna moderator 😍 really awesome keep rocking 🔥🔥💯

  • @akils.videos
    @akils.videos Před 2 lety +1

    Intha ooru Ella pathutu namma ooru patha onnu soldra Mari illa. foreign life super ah irukku 😌

  • @geethaj3295
    @geethaj3295 Před 2 lety +1

    That was a nice interview. 🤩🤩

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Před 2 lety

    Really superb video!

  • @NK-ek6rs
    @NK-ek6rs Před 2 lety +1

    From Cocoa to chocolate bar!. Awesome video Madhavan. Previous week I have taken class on, how Cocoa was processed into chocolate bar..
    Now, I have shared this video with my students. I am sure, this will enlighten them with new insights. Thanks a lot madhavan..

  • @karthikpanneerselvam2745
    @karthikpanneerselvam2745 Před 2 lety +1

    My daughter really enjoyed the Hershey's video

  • @anbarasananbarasan6145

    அருமை....வாழ்த்துக்கள்

  • @hariprakashss5977
    @hariprakashss5977 Před 2 lety +7

    Pulled me more and more exited ❤️

  • @tnpscsuccesspoint7696
    @tnpscsuccesspoint7696 Před 2 lety +1

    Good effort bro👍👍👍👍

  • @jershan3
    @jershan3 Před 2 lety

    Intha video arumai.. eagerly waiting for next video...

  • @suravasanth
    @suravasanth Před 2 lety +1

    Bro ♥unga Vedio 👌Quality na Super 2160p (4K) Conraglations Anna 💚இதே Quality மாதிரி எல்லாம் வீடியோவும் போடுங்க Anna. 💫💫

  • @nareshlingeswaran5228
    @nareshlingeswaran5228 Před 2 lety

    Vera level, I expect you introduce some tamil people working in Hershey's. Very perfectly explained as soft skill trainer.

  • @m.anandhakumar7016
    @m.anandhakumar7016 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @lalithaswaminathan6396
    @lalithaswaminathan6396 Před 2 lety +1

    All your videos are informative and enjoyable

  • @musari2099
    @musari2099 Před 2 lety +1

    Excited to watch it bro ❤💖👍🏼

  • @josephraj902
    @josephraj902 Před 2 lety

    மிகவும் சிறப்பான முறையில் தகவல்கள் மற்றும் காட்சிகள் அடங்கிய காணொளி..தம்பி மாதவன் அவர்களுக்கு இனிப்பான பாராட்டுகள் மற்றும் நன்றி.

  • @karikoki78
    @karikoki78 Před 2 lety +1

    சூப்பர் சாக்லேட் டூர் 👍

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety

    Thank u for the video Anna.

  • @girichennai2756
    @girichennai2756 Před 2 lety

    அமெரிக்காவில் பிரம்மாண்ட சாக்லேட் ஃபேக்டரி - Hershey's Chocolate World Tour -- அட்டகாசமான நிறுவனம் அதன் பசுமையான பரந்த நிலப்பரப்பு அழகான சாலைகள் பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. உள்ளே Hershey's School போன்றவை அருமை. கம்பெனியின் உள்ளே பெரிய பெரிய மிஷின்கள் மூலமாக சாக்லேட்டுகள் தயாரிப்பு விதம் சூப்பர். ஆங்காங்கே இலவச சாக்லேட் வழங்குவது மகிழ்ச்சியான விஷயம். Customised Chocolate preparation is so Beautiful. One of the sweet and interesting beautiful video from you again Bro. சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌🍫🍫🍫🍫🍫🍫🍫🍫

  • @thalapathynaveen8659
    @thalapathynaveen8659 Před 2 lety +3

    Next White house💥🤩
    Eagerly waiting Madhavan na❤️
    Congrats for ur all efforts na💯❤️

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz Před 2 lety

    Thanks for the video Maddy bro #KeepRocking #Way2Go_Madhavan 🤝👍

  • @chitrashree2520
    @chitrashree2520 Před rokem

    Fantastic video...treat for chocoholics....

  • @sathiyapriya7798
    @sathiyapriya7798 Před 2 lety

    Madhavan unga videos ellame romba unique aa iruku super keep rocking

  • @seerangang2410
    @seerangang2410 Před 2 lety

    Thank you for sharing this video. Go ahead. Congratulations bro. Very useful and interesting. Your America trips every video is very interesting.

  • @alphinejeos1734
    @alphinejeos1734 Před rokem

    Thank you very much Madhavan, its neat and clean

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Před 2 lety

    சகோ உங்களாலே அமெரிக்காவே வர வேண்டியது இருக்காது என்று நினைக்கிறேன் புரோ
    உங்கள் வீடியோவில் எல்லாவற்றையும் பார்த்து விட்டோம் உங்களுக்கு ரொம்ப நன்றி உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் புரோ.நன்றி

  • @kiruthikakiruthika3351
    @kiruthikakiruthika3351 Před 2 lety +1

    Awesome video bro 🌈✨

  • @rubalamuthuswamy4076
    @rubalamuthuswamy4076 Před 2 lety

    Going crazy on ur videos ... visuals are amazing... spl mention for ur dedication and effort ... 👏👌

  • @suryark609
    @suryark609 Před 2 lety

    Really More And More Exciting Wit More Awaiting Yr Videoz Madhavan Bro 🤝. Yr Approach And Telling Via Tamil Language Is Alwayzz Superb 👌 👌 👌 👌 Bro

  • @tmurali1067
    @tmurali1067 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🇨🇦

  • @lukmanhakkim6789
    @lukmanhakkim6789 Před 2 lety

    Very nice video.. My favourite way2go!

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 Před 2 lety +1

    சிறப்பு 😍

  • @kanagajaynithasuriya2135
    @kanagajaynithasuriya2135 Před 2 lety +2

    So Interesting vlogs you made Madhav anna 💕💕💕💐

  • @musari2099
    @musari2099 Před 2 lety +1

    Awesome video bro 👍🏼😊
    Have a good day 🌸❤

  • @KartikKartik-fj5ff
    @KartikKartik-fj5ff Před rokem

    Valuable information nice

  • @nmuruganrani1456
    @nmuruganrani1456 Před 2 lety

    Super Anan 👏👏👏

  • @uvanamerkel8793
    @uvanamerkel8793 Před 2 lety

    Superrrr video Anna... more excited to see Whitehouse and Pentagon.... Anna namma oor pola thooki thooki poodreenga? 25:45 26:30 26:26 26:35

  • @revathirevathi3756
    @revathirevathi3756 Před 2 lety +27

    Bro now I drinking Hershey's milkshake bro I am fro TIRUPATTUR bus stand dinesh( vedha school )friend

    • @tuberboy5209
      @tuberboy5209 Před 2 lety +5

      Appa unaku veedu illaya bro 😂.
      Not to hurt, just for fun 😌

    • @palanisiva6092
      @palanisiva6092 Před 2 lety +6

      The fun always comes from hurt someone..

    • @MrTrichy
      @MrTrichy Před 2 lety

      @@palanisiva6092 that's true but nothing should hurt you which comes through maturity

    • @Thrilrider200
      @Thrilrider200 Před 2 lety

      Nanum tirupattur tha bro
      Vedha school ennakum near tha bro

    • @Metaverse21
      @Metaverse21 Před 2 lety +1

      Vedha school oru dokku school da pasangala

  • @36yovan
    @36yovan Před 2 lety

    *😎 சின்ன pasangaluku பிடிக்கும் சரி. ஆனால் பெரிய பசங்களுக்கும் பிடிக்கும் மாதவன்.!💖🍬🍭🎂*

  • @vanichitra87
    @vanichitra87 Před 2 lety +1

    Bro..30min video va erundhaalum..konjam kooda bore a adikala ..really it was awesome..and a kind much thanks for your dedication to show us almost what you can cover in the episode.. hats off to you bro..Really Really you are an ultimate inspiration to many of us. 💖🤩

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 Před 2 lety

    அப்புறமா உங்கள் வீடியோஸ் செம

  • @madhuprabha9581
    @madhuprabha9581 Před 2 lety +1

    Super anna... ❤️

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 Před 2 lety +1

    அருமை மாதவன் 🙏

  • @arunsubu4835
    @arunsubu4835 Před 2 lety +1

    ❤ Your the best.

  • @chinnarashchinna9333
    @chinnarashchinna9333 Před 2 lety

    அருமையான பதிவுகளை பார்க்க உதவும் எனது அன்புக்குரிய அண்ணாக்கு நன்றி💖💖💖

  • @nareshlingeswaran5228
    @nareshlingeswaran5228 Před 2 lety

    keep doing , all the best way2go Madhavan

  • @sugaraja
    @sugaraja Před rokem

    Very nice explanation 🎉

  • @MK-db6lz
    @MK-db6lz Před 2 lety

    Super bro , please continue your journey Mybest Wishes

  • @ga.vijaymuruganvijay9683

    Awesome super

  • @rajeswarir9494
    @rajeswarir9494 Před 2 lety +1

    😍✨🔥super bro

  • @sudharsantheboss
    @sudharsantheboss Před 2 lety

    Once again thanks for showing us world's biggest chocolate factory. Way2go👍👍

  • @VikramVRaJan
    @VikramVRaJan Před 2 lety

    Thanks Madhavan, Really my Daughter love it... and she's very excited for big size of hershey's kisses chocolate

  • @naveen0856
    @naveen0856 Před 2 lety +2

    Reminds Me CHARLIE THe Chocolate Factory fim

  • @rajaparthiban322
    @rajaparthiban322 Před 2 lety

    ❣️❣️ thala ah timing la pakka ah. already uploaded panni 10 o clock ku publish panni irrukinga ah. appadiya ah next Wednesday kum video pota ah nalla ah irrukum bro

  • @ponnaiahsaravanan3224
    @ponnaiahsaravanan3224 Před 2 lety

    அருமை அண்ணா நன்றி