உறைந்து போன அமெரிக்கா | பனிப்புயல் vlog | Way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • டெக்சஸ் பனிப்புயல் | Way2go
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience.
    My Apartment Tour - • அமெரிக்காவில் வீட்டை ச...
    Niagara Series Playlist : • Niagara Series
    Atlanta Series : • Atlanta Series
    Las Vegas Series : • Las vegas Series
    Chicago Series : • Chicago Series
    USA Train Series : • USA Train Vlogs - Tamil

Komentáře • 1,2K

  • @Way2gotamil
    @Way2gotamil  Před 3 lety +140

    Happy Sunday guys 👋 Thanks for your support.
    Follow me on instagram @ instagram.com/way2gotamil/
    Follow me on facebook @ facebook.com/way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience.

    • @sujitha993
      @sujitha993 Před 3 lety +2

      ஹாய் மாதவன் HAPPY SUNDAY🙂🙂

    • @SakthivelMvjm
      @SakthivelMvjm Před 3 lety

      Hi bro happy sunday

    • @gsureshgovinden3580
      @gsureshgovinden3580 Před 3 lety

      HAI.MADAVAN Happy Sunday.

    • @er.esakkim8781
      @er.esakkim8781 Před 3 lety +1

      Niagara've Freeze agitu'nu "Puthiyathalaimurai" la News potaanga. Highlight ena'nna unga video voda footage daan use panirunthaanga(I felt like that). American falls freeze agiruchaam. Horseshoe falls la daan thaneer kottudhaam. Avlo extreme change agiruchu pola.

    • @pethanasamy3834
      @pethanasamy3834 Před 3 lety

      Happy Sunday bro

  • @user-ro7yy9lg2z
    @user-ro7yy9lg2z Před 3 lety +312

    கையை பிடித்து அழைத்து சென்றது போல பிரம்மிப்பாக இருந்தது இந்த பதிவு. வாழ்த்துக்கள், பத்திரமாக இருக்கவும்

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 Před 3 lety +65

    சூப்பர் மாதவன். மனிதனால் சீரழிக்கப்படும் இயற்கை தன்னை தானே சீரமைத்துக்கொள்ளும் அப்போது அது எந்த விதமான extreme க்கும் போகும். அதை தடுக்க மனிதனால் முடியாது. அமெரிக்கா வில் பனிப்புயலை தெள்ளத்தெளிவாக காண்பித்த தற்காக மிக மிக நன்றி. காணக்கிடைக்காத காட்சிகளையெல்லாம் பார்க்கிறாம்

  • @rbalasubramanian7196
    @rbalasubramanian7196 Před 3 lety +34

    Super ஆ இருந்தது. ஆனால் இங்கே சிவராத்திரியிலிருந்து summer கொளுத்த ஆரம்பிச்சுடும். அடுத்த 8 மாதங்களுக்கு அவஸ்தை தான்.

  • @IdhuActionMadem
    @IdhuActionMadem Před 3 lety +50

    1000 vlogger irundhalum eppothum my favorite waytogo only...last 2 minutes byte and speech absolutly true...nature adhoda samanilai ilandha earth oru aattam kandirum...inga enna da na ella payalum jaadhi,madham,color ooraye maatha try panranunga kalavara boomiya nu adichitu saguranga,..ungapanukellam appan nature nu puriya maatuthu vazha pora konja naal vazhkai ya sandhosama vazhthutu povom...onnu mattum nichayam end is soon

  • @psathis7167
    @psathis7167 Před 3 lety +60

    உங்களைப் பற்றி ஒரு வீடீயோ போடுங்க bro... அனைவருக்கும் motivated ஆ இருக்கும்...

  • @makewithmoney1179
    @makewithmoney1179 Před 3 lety +19

    அமெரிக்காவை நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது. பிரபஞ்சத்திற்கு நன்றி வாழ்த்துக்கள் மாதவன் ஐயா

  • @mohankumar9511
    @mohankumar9511 Před 3 lety +74

    Worthy 15 minutes bro vera level❤️

  • @kalaiselvan3821
    @kalaiselvan3821 Před 3 lety +116

    That Black Dog Like : Karuppan Kusumbukaaran 😂

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 3 lety +14

      Haha

    • @vigneshlvm5060
      @vigneshlvm5060 Před 3 lety +3

      😁😁😁

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 3 lety

      @Paul Viviliyam பூமிக்கு மேலே காற்று சுழன்று கொண்டே இருக்கின்றது. அதை Jet stream என்று கூறுவார்கள். வெப்பக் காற்றை குளிர் மிகுந்த பகுதிக்கு அது கொண்டு செல்கிறது

  • @vinothr7328
    @vinothr7328 Před 3 lety +24

    2:50 saavu bayatha kattitangna parama 😂😂

  • @meenarajan3427
    @meenarajan3427 Před 3 lety +13

    வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அதிலுள்ள யாவையும் படைத்த இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் எல்லாம் பத்ரமா இருங்கப் பா உங்களுக்காக ஜெபிக்கின்றோம் கர்த்தர் உங்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் God bless you pa👍

  • @alexrongsan8167
    @alexrongsan8167 Před 3 lety +11

    Way2go வழியாக எம்மவர் கண்களுக்கு விருந்தளிக்கும் மாதவன் அண்ணனுக்கு மிக்க நன்றிகள்💋

  • @anniegeorge4835
    @anniegeorge4835 Před 3 lety +53

    We feel like our son being in US and giving the explanation u r so close to our heart

  • @rajasekaranramesh2658
    @rajasekaranramesh2658 Před 3 lety +16

    Ending speech மிக அருமை மனித குலத்திற்கு ஓர் எச்சரிக்கை

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 3 lety +19

    பத்திரமாக இருக்கவும் மாதவன் உங்கள் பாதுகாப்பு முதலில்.❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @foodlinetamil7659
    @foodlinetamil7659 Před 3 lety

    ரொம்ப அருமையாக இருந்தது. அமெரிக்காவில் இருப்பதுபோலவே இருந்தது. இறுதியாக சொன்ன விஷயங்கள் 100% உண்மை... இயற்கைக்கு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நன்றாகவே தெரியும் 👍👍👍.

  • @rkviews55
    @rkviews55 Před 3 lety +58

    W2G Family NAMAKKAL 🔥 🔥

  • @creakyvideos5850
    @creakyvideos5850 Před 3 lety +19

    After seeing the news of Niagara falls freezing.......i suddenly got remember way2gotamil🔥🔥🔥🔥🔥

    • @gomsram6026
      @gomsram6026 Před 3 lety

      Freezing Niagara is a natural factor .. if it freezes it's a good sign .if it's not freezing then again it equivalent to this Texas snow now . Canada being in frigid zone has to freeze in winter .. I am seeing this Niagara atleast from 2000

  • @Nanbiyinnanban143
    @Nanbiyinnanban143 Před 3 lety +8

    கூடுமானவரை இயற்கையை அதுவாகவே இருக்க விட முயற்சி செய்கிறேன் ❤ super bro

  • @subisubi2846
    @subisubi2846 Před 3 lety +16

    புது வெள்ளை மழை இங்கு (அமெரிக்காவில் ) பொழிகின்றது

    • @AJITH-jf2wt
      @AJITH-jf2wt Před 3 lety +1

      Even in India Himachal Pradesh also show tha

  • @Dhivyajubbv
    @Dhivyajubbv Před 3 lety +12

    Self discipline very important for every human being.
    Be careful Madhavan 🌧️

  • @manivannanmani2686
    @manivannanmani2686 Před 3 lety +5

    பார்பவர்கள் அனைவரும் அங்கு இருந்த அனுபவத்தை தந்தீர்கள் bro thank you so much

    • @meyyasuba2304
      @meyyasuba2304 Před 3 lety

      czcams.com/play/PL8TabNdPa2JZYcDegJAQxloYE_Rl3cPQb.html

  • @balanagurum
    @balanagurum Před 3 lety +8

    மிக்க நன்றி சகோ பனியுடன் Way To Go வீடியோவிற்கு காத்திருந்தவர்களில் நானும் ஒருவன்

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 Před 3 lety +2

    இங்கிருந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் பனிப்பொழிவு கண்களுக்கு விருந்து. ஆனால் அங்கிருப்பவர்களுக்கு அதுவும் மின்சாரம் இல்லாமல் கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை. வீடியோ மிகவும் அருமை.

  • @Imnithinantha
    @Imnithinantha Před 3 lety +8

    I've waited for this video from you..for 2 weeks & You r the one who strikes on my mind
    When I heard the news of snowstorm...
    Superb coverage namba...
    Really loved the way u explained about climate change...
    Thanks a ton..for this video...
    Enna manushan ya ne...👌👌👌
    Love u nanba...

  • @vimal8961
    @vimal8961 Před 3 lety +25

    தமிழ் தமிழ் தமிழ் ,😊😊👍👍👌

    • @jayaseelanjayaseelan3576
      @jayaseelanjayaseelan3576 Před 3 lety +3

      இங்கு அனைவரும் ஆங்கிலத்திற்கு பிறந்தவர்கள் நண்பா.....

  • @ahaan4937
    @ahaan4937 Před 3 lety +8

    மாதவா இத தான் எதிர் பார்த்தேன் சூப்பர் மா 🎉👏👏👍✔✔

  • @aakashsarasa2692
    @aakashsarasa2692 Před 3 lety +1

    இயற்கை பற்றி ஒரு புரிதலுக்கு சென்ன விளக்கம் அருமைய இருந்துச்சு அண்ணா மற்றும் நம் இயற்கை தாயையும் பாதுகப்போம் மரம் நடுவோம் விவசாயத்தையும் பாதுகப்போம். Way2go Aakash. M

  • @saravananvanniyarcreation5960

    Bro Konja naaaala unga videos Pakka mudiyala old videos yellarayum today dhaan paathan 🥰

    • @thukkaram4850
      @thukkaram4850 Před 3 lety +2

      avar veliya ve varamudiyala nu soleranga

  • @karthiksivaji6450
    @karthiksivaji6450 Před 3 lety +1

    4:17 இதுல ஒரு ஆனந்தம் 😂
    செம வீடியோ மாதவன் ப்ரோ 👍😍

  • @mpdassche
    @mpdassche Před 3 lety +6

    Way2Go keeps proving its quality of content, You are Rocking Madhavan, last 2 minutes is very informative..👌👌👌 take care of yourself.. 👍

  • @sherlinjanani7889
    @sherlinjanani7889 Před 3 lety +2

    Anna romba azhaga iruku naa!
    Engalala paaka mudiyadhu aana neenga suthi kaamikradhu naangley anga irukra madhri iruku Anna
    Great efforts 👌🏼
    Hope all of you are safe and sound there 💚
    God bless you Anna🥰

  • @aruntvr
    @aruntvr Před 3 lety +10

    Nayagarh falls in freeze ❄️❄️❄️

  • @sasiprobin6806
    @sasiprobin6806 Před 3 lety

    நம்மள படைத்ததே இயற்கை தான் இதை மறக்கக்கூடாது.❤️👍 அருமையாக கூறினீர்கள் அண்ணா 👍👍❤️

  • @Darkfan454
    @Darkfan454 Před 3 lety +3

    Today morning we had snow here in Minnesota. It stopped now.
    Two weeks before we had negative temperature in Minnesota for couple of days like Texas. Not now.
    The weather is completely changed now. The temperature here today is 28 degrees.
    Very nice to see the snow fall in Texas. Thanks for sharing this video !!

  • @annampetchi3843
    @annampetchi3843 Před 3 lety

    இயற்கையை பாதுகாக்க வேண்டும். சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இல்லனா நமக்குத்தான் துன்பம். நல்ல செய்தி சொன்னீங்க ரொம்ப நன்றி.

  • @kaalakeya7841
    @kaalakeya7841 Před 3 lety +19

    Unexpected but waiting for your video😍
    Madhavan anna superb ❤️
    Be safe anna...👍👍👍

  • @sanjaygopi0766
    @sanjaygopi0766 Před 3 lety +3

    🙏for that last two minutes talk.... Need no heaven ,if we rescue Our heavenly earth ❤️

  • @mohamedeliyas4569
    @mohamedeliyas4569 Před 3 lety +4

    அழகு☁️☁️☁️☁️☁️🌊🌊🌊🌊❤️❤️சூப்பர் மாதவன் வாழ்கவளமுடனே❤️

  • @anandarajkumar2039
    @anandarajkumar2039 Před 3 lety

    கடைசியாக சொன்ன விஷயங்கள் சொன்ன விதம் அருமையாக இருந்தது, அதே நேரம் மனதில் பயமும் ஏற்பட்டது.
    உலக வெப்பமயமாதலுக்காண காரணிகளுடன் நாம் தவிற்க முடியாத ஒரு சூழ்நிலையில் வாழ ஆரம்பித்துவிட்டோம் விடவும் முடியவில்லை என்ன நடக்குமா என்ற பயமும் இரண்டும் சேர்த்தே உள்ளது,
    புலி வாலை பிடிச்ச கதையா இருக்கோம்....வருத்தம்

  • @nivedaammu6877
    @nivedaammu6877 Před 3 lety +4

    I admire always ur casual way of talking pa. U r namma tamil payan. Be safe pa. Excellent explanation

  • @govindarajang.s8760
    @govindarajang.s8760 Před 3 lety

    அருமையான காட்சிகள் தருகிறீர்கள்.அமெரிக்காவின் அம்பாசிடர் போல் உள்ளது.உங்களைப்பற்றி அறிய ஆவல்.பிறந்து வளர்ந்த படித்த ஊர்களையும் பார்க்க ஆவல்.வேலூர் மாவட்டம் போல் உள்ளது. அவைகளைப்பார்த்து உங்கள் ஊர் மக்கள் எவ்வளவு பெருமைப்படுவார்கள்.

  • @yrsgamingsanthosh6422
    @yrsgamingsanthosh6422 Před 3 lety +5

    Bro unga car pathi oru video podunga bro plz. Because indialam steering right side irrukum but amerika lam steering left side irrukum unga first experience sollunga romba nalla kettu irrukukan

  • @Tamizhanda-
    @Tamizhanda- Před 3 lety

    டெக்சாஸ் மக்களுக்கு இந்த பனிப்புயல் எப்படி புது அனுபவமோ!. அதைப் போன்று உங்கள் காணொளி காணும் போதெல்லாம் ஒரு புது அனுபவம் கிடைக்கின்றது... நன்றாக இருந்தது சகோ! இந்த காணொளி.

  • @user-tp5bd9hd8n
    @user-tp5bd9hd8n Před 3 lety +4

    It's time to shift towards climate sustainability. Thanks for your intiative

    • @meyyasuba2304
      @meyyasuba2304 Před 3 lety

      czcams.com/play/PL8TabNdPa2JZYcDegJAQxloYE_Rl3cPQb.html

  • @prasannavb2060
    @prasannavb2060 Před 3 lety +1

    Bro right now my age is 17 from small age i wish to go for a world tour . I like to see all the countries in world and admire those beauty mainly europe, US . My lifetime goal is to go for the world tour. When ever i see your videos i get more motivation and also feel like im in there and feel infinity percent satisfied thanks a lot bro 💕💕

  • @karthicksudhakar1550
    @karthicksudhakar1550 Před 3 lety +3

    Last ahh sonna vishiyam vera level 🔥🔥❤️

  • @laurelsofkaylu1752
    @laurelsofkaylu1752 Před 3 lety

    இதுல ஒரு ஆனந்தம்... Self Discipline....என தேவையான நேரத்தில் சொன்னது அருமை. இறுதியில் Geography Lesson எளிமையாகவும் எச்சரிக்கையாவும் இருந்தது. நாம் இயற்கையை அதிகம் தொந்தரவு செய்யக்கூடாது என்பது வாழ்க்கைப் பாடம். நீங்க பத்திரமாக இருங்க.

  • @manojarvind5404
    @manojarvind5404 Před 3 lety +5

    Waiting for Disney series 😍😍
    Doing great👍🏻.........Way too Go👏🏻

    • @meyyasuba2304
      @meyyasuba2304 Před 3 lety

      czcams.com/play/PL8TabNdPa2JZYcDegJAQxloYE_Rl3cPQb.html

  • @babjimanikandanlogandarajaram

    Neenga Road check panradhuku ena panuvenganu nu nenaikumbodhu Drone ah paraka vittadhu ulti, Drone shot ku apdiye indha soodhu kavvum interval bgm potrundha vera level

  • @rkvlogtamil
    @rkvlogtamil Před 3 lety +6

    Way2go வெற்றிநடை போடுகிறது உங்கள் அபிமான யூடியூபில்

  • @riyaz5400
    @riyaz5400 Před 3 lety

    வணக்கம் சகோ... நான் கடந்த நான்கு மாதங்களாக உங்கள் சேனலை பார்த்து வருகிறேன், தங்கள் பதிவுகள் அனைத்தும் பார்பதற்கும்,ரசிப்பதற்கும்,தகவல் பெறுவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
    இளைய தலைமுறைக்கு வேலை வாய்ப்புகள் பெற உதவும் பதிவுகளை ஒளிபரப்பு செய்தால் பல குடும்பங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள்...
    தனிபட்ட நம்பிக்கை உங்கள் மீது எங்களுக்கு உள்ள காரணத்தினால் இதை நான் பதிவிடுகிறேன்...
    நன்றி சகோ...

  • @fathimarifana3857
    @fathimarifana3857 Před 3 lety +8

    அறிவுக்கு விருந்து.....
    👍

  • @sathishkumar-iq6zm
    @sathishkumar-iq6zm Před 3 lety

    அருமையான பதிவு அண்ணா.. கடைசியா பனிப்புயல் எப்படி இவ்வளவு அதிகமா வந்ததுனு சொன்னது அருமையான தகவல் நன்றி...

  • @29Traveler
    @29Traveler Před 3 lety +6

    Watching from Singapore 🇸🇬😇

    • @meyyasuba2304
      @meyyasuba2304 Před 3 lety

      czcams.com/play/PL8TabNdPa2JZYcDegJAQxloYE_Rl3cPQb.html

  • @subashbose1011
    @subashbose1011 Před 3 lety

    அருமையான காணொளி மாதவன், இயற்கைக்கு மாறான சூழ்நிலை, drone shot ரொம்ப சூப்பர்..... கால நிலை பற்றிய உங்க கருத்து ஒரு விழிப்புணர்வு....🙏

  • @revathiguru7587
    @revathiguru7587 Před 3 lety +5

    Beautiful place, and good message bro.....

    • @meyyasuba2304
      @meyyasuba2304 Před 3 lety

      czcams.com/play/PL8TabNdPa2JZYcDegJAQxloYE_Rl3cPQb.html

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 3 lety

    Super
    Good information..
    Forest azhikarudhu La eppo easy pochu.rainy season rain I'lla and suddenly extreme rain varudhu.example rain in Pondicherry now.forest Naasam pani road and bridges katturadhu.government enna avanukku money vandha podhum.climate change aana Enna and Makkal eppadi ponna Enna..
    First save the forest...America summa I'lla super aanaa Africa LA irukkara sela country ya nasamakunadhu America country dhan.andha history innum pesittu irukku..
    India La Periya periya companies Kondu varanga and support pannaranga.agricultural and forest Ku importance kudukarudhu I'lla.
    In future romba romba kazhtam.
    Rain I'llama and good food kadaikka saaga poradhu sure.
    Self discipline enga yaarum I'lla..irundha evaloo nalla irukkum.traffic signal irundhalum sari I'llanalum sari yaarum madhikaradhe kadayadhu...

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 Před 3 lety +3

    Really excellent content.. quality video and excellent sound quality ❤️.. Lots of love from my side🎉

  • @ravichandranarayananpalani4295

    Thank you Madhavan......நீங்க இயல்பாகவே அருமையாக பேசுகிறீர்கள்.....alatikkama , boost pannikama இயல்பா பேசறீங்க....keep it up..".unga ella vediovum திரும்ப திரும்ப parkiren.....video audio ellam super.....வாழ்த்துக்கள்.....

  • @pap4606
    @pap4606 Před 3 lety +16

    ஏன்டா இதுக்கூடவா dislike போடுவீங்க

    • @mahalingam2622
      @mahalingam2622 Před 2 lety

      சோறு சாப்பிட மாட்டாங்க

  • @vrkboys156
    @vrkboys156 Před 3 lety

    மனிதகுலதிற்கு மிகப் பெரிய சவாலாக மாறப் போகும் இயற்கை அழிவுகள் பற்றி உங்கள் கருத்துகள் மிகவும் அருமை.

  • @Sowndariyan_NTK
    @Sowndariyan_NTK Před 3 lety +8

    Bro USA job offers related video one upload pannuga bro,I'm diploma civil engineer I am interested to work on USA and USA la settle aganum that's my dream so pls one video poduga plss plss plss plss plss plss plss..................... already unga video la more comments pannita but no reply so pls one video poduga plss

  • @ametam5784
    @ametam5784 Před 3 lety +1

    Texas weather is brutal,similar weather happen 128years before as per local fox,cbs channel.
    Texas is biggest state in USA.It bigger than south india.It will take more than 17hours drive in your car east to west.Texas is independent state .A big accident happened on the I-35 freeway near Fort Worth, Texas during bad weather,அருமையான பதிவு நன்றி சகோதரன் மாதவன் வாழ்த்துக்கள்

  • @PandianExpress
    @PandianExpress Před 3 lety +3

    I am one of your fan anna !! i am also a tamil vlogger like you

  • @radhikavlogkerala5894
    @radhikavlogkerala5894 Před 3 lety

    Very nice speech.rumba nalla vishayama sollrenga .

  • @Harishram-zz2tf
    @Harishram-zz2tf Před 3 lety +3

    Epo bro live varuvika
    Question and answer series vaika

  • @mahemahesh1907
    @mahemahesh1907 Před 3 lety

    Super sir neenga release panra ovoru episode um use full ah iruku foreign orumurai aavathu poga mudiyuma nu enna pola kanavu kaanravangaluku nenga seirathu oru miga periya varapradham nu solluven hat's off WAY TO GO mdhavan sir.. Thanku you.

  • @navaneethakrishnanm4354
    @navaneethakrishnanm4354 Před 3 lety +4

    Snow ❄️🌨️ ❤️❤️

    • @meyyasuba2304
      @meyyasuba2304 Před 3 lety

      czcams.com/play/PL8TabNdPa2JZYcDegJAQxloYE_Rl3cPQb.html

  • @premgct87
    @premgct87 Před 3 lety

    I lived there in Michigan for 4 years. It will be like this for almost 4-5 months. Luckily they operate heaters using gas (not electricity). Relived those moments with your video. Thanks Maddy.

  • @azhagarrajini
    @azhagarrajini Před 3 lety +4

    அண்ணா...இனிய காலை வணக்கம்...

  • @jaimaha.3918
    @jaimaha.3918 Před 3 lety +1

    ரொம்ப நன்றி மாதவன் அண்ணா... ☺️☺️☺️பாலிமர் நியூஸில் நயாகரா உறைந்த செய்தி பார்த்தபின்.. 🙄🙄உங்களது காணொளிக்காக காத்திருந்தேன்....😍😍😍😍 மிகவும் நன்றி... வீடியோ அருமை... 👌👌👌👌வாழ்த்துக்கள்.... அண்ணா.... 🙏🙏🙏🤝🤝🤝🤝

  • @tomcruisetamil5580
    @tomcruisetamil5580 Před 3 lety +10

    Bro California vlog 😍

    • @freewaygamer336
      @freewaygamer336 Před 3 lety

      Ama bro California vlog, Los Angeles (LA), podunga bro....😇

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 3 lety +7

      Very soon bro

    • @freewaygamer336
      @freewaygamer336 Před 3 lety +1

      @@Way2gotamil l am always waiting for ur videos bro....😇😍

    • @thukkaram4850
      @thukkaram4850 Před 3 lety

      @@Way2gotamil Google campus poitu vanga sir

  • @vetrivelg3795
    @vetrivelg3795 Před 3 lety +1

    "Global Warming" is a very Big Problem. Thank you for creating awareness.............

  • @IdhuActionMadem
    @IdhuActionMadem Před 3 lety +3

    Waytogo family Nagapattinam ❤️

    • @meyyasuba2304
      @meyyasuba2304 Před 3 lety

      czcams.com/play/PL8TabNdPa2JZYcDegJAQxloYE_Rl3cPQb.html

  • @prathishprathi7499
    @prathishprathi7499 Před 3 lety

    சூப்பர் தம்பி மாதவன் என்றும் நலமுடன் இருக்கவேண்டும் வீட்டில் இருந்து கொண்டு சுற்றி பார்க்க வாய்ப்பு கிடைத்தது கூட பிறக்காத தம்பி மாதவன் 🙏🙏🙏🙏

  • @avinashivar3435
    @avinashivar3435 Před 3 lety +3

    Bro niagara freez aairuchunu solranga horseshoe falls la than lite water flow irukkunu solranga safe irunga bro

    • @meyyasuba2304
      @meyyasuba2304 Před 3 lety

      czcams.com/play/PL8TabNdPa2JZYcDegJAQxloYE_Rl3cPQb.html

  • @Mary-uk4ro
    @Mary-uk4ro Před 3 lety

    அண்ணா எனது நீண்ட நாள் கனவு வெளிநாடு செல்வது. ஆனால் அதற்குரிய வசதி இருந்ததில்லை.but by subscribing ur channel feelng like that am in abroad....tnz anaaa....

  • @mohamedthameem929
    @mohamedthameem929 Před 3 lety +7

    Usa 🇺🇸 flag is everywhere , they're more patriotic.....

    • @Vasanth10413
      @Vasanth10413 Před 3 lety +1

      Yes! You are correct. There people have the United nationality feeling. They have pride to use American flags everywhere. Even people of other countries too.
      We in India, only on Independence day and Republic day mornings.
      Thereafter only thousands of party flags everywhere.

    • @mohamedthameem929
      @mohamedthameem929 Před 3 lety

      @@Vasanth10413 yeah I noticed that when I first came here , every single house has its own flag

  • @baskarsekar1237
    @baskarsekar1237 Před 3 lety

    இந்த ஜென்மத்துல இந்த மாதிரி எதுனா பார்க்க முடியாது ஆனால் உங்களால் நான் இந்த மாய இடத்தை பார்க்கும் போது மிகவும் சந்தோஷம் அடைகிறேன் மிக்க நன்றி ப்ரோ

  • @lakshmanshankar
    @lakshmanshankar Před 3 lety +4

    BLACK SHEEP AWARDS

  • @theftstudio8284
    @theftstudio8284 Před 3 lety

    Evlo periya vishayam.. simple ah solitinga.. thanks for support nature mother.. lov u. Mdhavan🌹🌹🌹

  • @freewaygamer336
    @freewaygamer336 Před 3 lety +4

    Hello bro..🥰

  • @haseenabegum2095
    @haseenabegum2095 Před rokem

    இயற்கை யான இந்த ஸ்னோ நீங்கள் போட்ட பதிவு ‌சூப்பர் வாழ்த்துக்கள் நேரில் சென்று பார்த்த உணர்வு very good nice wellcome beautiful video good 👍👍👍👍

  • @balamurugan8661
    @balamurugan8661 Před 3 lety +3

    Way2 go Madurai🔥🔥🔥

  • @subramaniannarasimhan3463

    Super. Explanation for the unusual snow is good and caution for the future nature's abnormality. Very good video. Thumbs-up

  • @ur5176
    @ur5176 Před 3 lety +1

    என்னோட நீண்ட நாள் ஆசை காஷ்மீர் போய் இதுபோல பாக்கனும்னு. நேர்ல பார்த்த மாதிரியே இருக்கு. கடைசியாக எதானாள இபடி ஆனதுண்ணு சொன்னதுதான் நெனச்சா கஷ்டமா இருக்கு.

  • @anithajayaprakash4536
    @anithajayaprakash4536 Před 3 lety +1

    ஹாய் மாதவன் தம்பி எப்படி இருக்கீங்க அமெரிக்காவில் கடந்த வாரம் வந்த பனிப்புயல் பார்த்து ரொம்ப பயமாய் இருந்தது நீங்க எல்லாம் எப்படி எங்க இருக்கீங்க என்ன நடக்கிறது ஒன்னும் புரியல ஆனால் ஒரு விஷயம் சொன்னீங்க இயற்கைக்கு எதிராக மனிதன் நடந்து கொள்வதைப் பற்றி அது நூற்றுக்கு நூறு உண்மை மனிதன் எப்பொழுது இயற்கையின் மீது கை வைக்கிறானோ அப்பொழுதே இயற்கை நம்மீது மிகுந்த சீற்றம் ஏற்பட்டு அது மனிதனை பந்தாட தொடங்கிவிட்டது இன்னும் மிகப்பெரிய பேரழிவெல்லாம் இனிமேல் ஏற்படும் இதை தடுக்க யாராலும் முடியாதுஇயற்கை எத்தனையோ முறை மனிதனுக்கு எச்சரிக்கை கொடுத்து கொண்டே இருக்கிறது ஆனால் மனிதன் அதைக் கேட்கத் தவறி கொண்டே இருக்கிறான் இது அவனுக்கு அவனே வைத்துக்கொள்ளும் கொல்லி இதை மாற்ற யாராலும் முடியாது எவ்வளவு தான் மனிதனுக்கு புத்திமதிகள் கூறினாலும் அவன் திருந்த மாட்டான்ஏனென்றால் மனிதன் சுயநலம் பிடித்த பேயாக மாறி கொண்டிருக்கிறான் இயற்கையின் போக்கிலேயே போகட்டும் நீங்கள் பத்திரமாக இருங்கள் தேங்க்யூ சென்னையில் இருந்து அனிதா ஜெயப்பிரகாஷ் அண்ட் கௌரி

  • @ammanthunai3189
    @ammanthunai3189 Před 3 lety +1

    Really your video's took me to the place and felt as if I had been there ..... Especially Niagara Falls..... Stunned.... Keep motivating younger generation.... Hats off to you

  • @salaikumaran2342
    @salaikumaran2342 Před 3 lety

    அருமையான காட்சிபதிவு இயற்கையை எந்த ஒரு வல்லரசும் வென்றதில்லை

  • @sangeethamurali218
    @sangeethamurali218 Před 3 lety +1

    Super Anna nanay anga irukka mathiri snow feel pandramathiri irunthuchi music as well ❤️

  • @jathujs9267
    @jathujs9267 Před 3 lety +1

    4 வருசத்துக்கு முன்னாடி 5 minutes ah எங்க.ஊர்ல ஒவ்வரு சனிக்கிழமையும் full ah power cut தான்😳from srilanka

  • @kalidass6278
    @kalidass6278 Před 3 lety

    ஒரு புது வித அனுபவம் அண்ணா இது மாதிரி நேர்ல பார்க்க முடியாவில்லை என்றாலும் காணொலில் பார்த்தும் ரொம்ப சந்தோஷம் இயற்கையை யாராலும் கட்டுபடுத்த முடியாது அண்ணா... அடுத்து இதே மாதிரி Snow video sent பன்னுங்க....😀

  • @kaleesat8593
    @kaleesat8593 Před 3 lety

    ஆகா அருமை யான காட்சி...கண்டு மகிழ்ந்தோம்... நன்றி...

  • @dhineshkumar1988
    @dhineshkumar1988 Před 3 lety

    ரம்பியமான ஒரு அழகு.
    அன்பாக அழைத்துச்சென்றீர்கள் நண்பா 🙏🙏👌👌👌

  • @josephraj902
    @josephraj902 Před 3 lety

    இச் செய்தி, என்னை உறைய வைத்தது.அடாத பனியிலும், விடாத பணி. எங்கும் பனி. அடடா..கவிதை ☺️வாழ்த்துக்கள் தம்பி

  • @balasubramaniansethuraman8686

    Walkegon ஊர்ல என் மகன் இருந்த போது நான் அங்கு சென்றிருந்தேன். அப்போது காலையில் ஒரு லாரியில் நம்ம ஊர் சாதாரண கல்உப்பை ரோட்டில் தூவிக் கொண்டு சென்றனர். ரோட்டில் இருந்த பனியில் உப்பு பட்டவுடன் நீராக மாறி விட்டது. போக்குவரத்து பிரச்சினை இல்லை.

  • @Aravind22
    @Aravind22 Před 3 lety +1

    It's like Black & white movie with Grey colors. It's really nice👍

  • @udhayas404
    @udhayas404 Před 3 lety

    Unga videos most ta ealamee pathutan bro, but indhaa video eanaku roomba special, romba romba romba pudichiruku broo... 🖤(video 4 minutes dhan pathan bro indha cmt podumbothu)

  • @vip4030
    @vip4030 Před 3 lety

    Bro finishing vera level arumaiyaa irunthuchu.... Snow pakkurathukku nalla iruku but very dangerous... Yellathayum oruvaarthaiyila surukkama sollitinga...