நியூயார்க் நகர மெட்ரோ ரயில் பயணம் | Ep 3 | New York Series | Way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2021
  • New York City Metro Rail Travel | Train to Statue of Liberty | Episode 3 | New York Series
    Episode 1: Flight to New York : • நியூயார்க் விமான பயணம்...
    Episode 2: New York City Night view from Rockefeller : • பிரம்மிப்பூட்டும் நியூ...
    Episode 3: New York Metro Rail Travel : • நியூயார்க் நகர மெட்ரோ ...
    New York Series Playlist : • New York
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.
    Credits:
    Special thanks to “The Dronalist “

Komentáře • 873

  • @vigneshs6977
    @vigneshs6977 Před 3 lety +203

    One and only vlogger with less dislike ratio in the world is Madhavan bro 😎 99.7% likes. This is incredible. Never seen this high like rate in any channels 👏

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 Před 3 lety +29

    இவரின் உழைப்பு இங்கே தெரிகிறது வாழ்த்தலாமே இவரை👌👍🤝💐😎🙏

  • @cmvivasayam
    @cmvivasayam Před 3 lety +208

    நீங்க ஒரு மாடர்ன் விஜயகாந்த் மாதவன்😂😂 புள்ளி விவரங்களாம் vera level ... super...

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 3 lety +40

      😂

    • @MaheshKumar-iy3fp
      @MaheshKumar-iy3fp Před 3 lety +10

      @@Way2gotamil video length pathala anna

    • @rsaravanabala4569
      @rsaravanabala4569 Před 3 lety +2

      🤣🤣🤣🤣

    • @vijayaragavan8750
      @vijayaragavan8750 Před 3 lety

      @Vijay tv ama neenga inga ennaya pandringa.. enna madhavana vechu ethavathu program podalamanu nenakiringala.. avara video panna solli avar vayalaye Vijay tv yalathan Enakku ankeegaram kedaichithunnu sollaveppinga 😄 madhavan vilunthuratheenga

    • @vickyjillu7990
      @vickyjillu7990 Před 3 lety +1

      @@vijayaragavan8750 avan fake id bro 😅😅

  • @MrMohamed3355
    @MrMohamed3355 Před 3 lety +25

    நீங்க போடுர ஒவ்வொரு வீடியோவும் ஏதோ ஒரு படம் ரிலீஸ் ஆகி வெயிட் பன்னி பாக்குர ஒரு உணர்வு கிடைக்குது மாதவா…🥰

  • @rahul-8959
    @rahul-8959 Před 3 lety +88

    ஏதோ Hollywood படம் பாத்தது மாதிரி இருக்கு .உங்களோட cinematic camera look vera level❤

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 Před 3 lety +21

    American citizens கூட இவ்வளவு தெளிவாக அமெரிக்காவ பற்றி சொல்ல தெரிய வாய்பில்லை.. Super coverage @explanation maathavan

  • @muthukuppan7612
    @muthukuppan7612 Před 3 lety +11

    அருமை சகோ நியூயார்க் சிட்டியை நேரில் பார்த்த அனுபவத்தை கொடுத்தது உங்களுடைய காணோளி அடுத்த எபீசோட் காண உள்ளேன் சகோ

  • @jayandrabushion2859
    @jayandrabushion2859 Před 3 lety +26

    "Romba nalla payyan nalla oora suthi kamikran" -My Amma

  • @ammaherbalcookings2073
    @ammaherbalcookings2073 Před 3 lety +6

    முதல் முறை உங்க வீடியோ பாக்குறேன் மிகவும் அருமை 😊🙏🎊👌👌👌💐💖பார்க்காத இடங்களை கண் முன்னே கொண்டு வரீங்க 💖💐👌🙏😊மிக்க நன்றி வாழ்க வளமுடன் 😊🙏தொடரட்டும் உங்கள் பயணம்💐💐

  • @ramesha8950
    @ramesha8950 Před 3 lety +38

    ஒவ்வொரு எபிசோடும் ஒரு திரைப்படம் போல, காத்திருக்கிறோம் அடுத்த படத்திற்காக

  • @LiveTheMoment24
    @LiveTheMoment24 Před 3 lety +22

    my most favorite and best Tamil travel vlogger is WAY2GO Tamil!!! THE BEST!!!!

  • @___123.
    @___123. Před 3 lety +42

    My Best solo vlogger in Tamil🇮🇳🔥

  • @josephraj902
    @josephraj902 Před 3 lety +2

    120 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய மெட்ரோ.....நாம இப்போதான் தவழ்ந்து கிட்டு இருக்கிறோம்

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 Před 3 lety +5

    I used to travel in Chennai metro and felt the compartments looks as same here, including hygiene, platforms design.
    Enjoy Maddy. 😉

  • @immanuelmanoj9070
    @immanuelmanoj9070 Před 3 lety +2

    இலவசமாக அமெரிக்காவை சுற்றி காட்டியதற்கு நன்றி bro want more videos 📹 from you
    Just loved the video ❤♥😍💕💖💗❤

  • @VijayaBaskarvvk
    @VijayaBaskarvvk Před 3 lety +5

    நீங்க வேற லெவல் பிரதர். அன்புடன் விஜய் மஸ்கட் இல் இருந்து.

  • @naveenram9024
    @naveenram9024 Před 3 lety +1

    அமெரிக்காவில் ஒரு இடத்திற்கு எப்படி செல்லவேண்டும் அதற்கு என்னென்ன வழிகள் உள்ளன மற்றும் அந்த பகுதியை பற்றிய ஒரு சிறிய வரலாறு என இவையனைத்தும் எளிய நடையில் அனைவருக்கும் புரியும்படி விளக்கமாக நீங்கள் கூறுவது மிக சிறப்பு. மேலும் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்.

  • @njbsankar
    @njbsankar Před 3 lety +2

    I still wonder why channels like Way2go & Tamil Trekker hasn't reached much. I haven't seen a travel vlogger who can clearly portray each travel they make. You r the best in it. Hope soon will reach out more million of subscribers. Keep rocking dude.

    • @vigneshs6977
      @vigneshs6977 Před 3 lety +2

      Because of corporate youtubers bro. Especially Vijay TV celebrity atrocities. Archana bathroom tour, MAKA PA house tour, Sivaangi fridge tour, hema wardrobe tour. our people boost these kind of contents. They spoiled solo creators. Trekker was solo creator once upon a time. now he joined with DIVO(corporate). you can see Trekker’s views and subscriptions are increasing now. I don’t know why the hell he joined with DIVO. Our People should not encourage corporate creators. They give only useless , bullshit contents. Corporate creators use this platform for time pass . Only solo creators have dedication

  • @soundararajansubbaryan819

    அமெரிக்க சென்ற ஒரு அனுபவத்தை உணர்ந்ததைப் போல் உள்ளது. அமெரிக்க அழகென்றால் காணொளி காட்சிகள் அழகோ அழகு.வாழ்க.

  • @prakashm2346
    @prakashm2346 Před 3 lety +20

    🙏🙏 மாதவன் ப்ரோ 🖐️🖐️

  • @BETechTamil
    @BETechTamil Před 3 lety +2

    மன நிறைவை தந்த ஒரு சேனல்

  • @gokulprasathgokulprasath7182

    Anga Iruka Ella Edamum apdiye GTA-5 la Iruka Maathirii apdiye iruku ( Game Tha apdiye iruku Like a NYC )❤️👌

  • @Mr.KannLo18199
    @Mr.KannLo18199 Před 3 lety +1

    0:10 intha railway bridge la than ah, Spider man, Train ah keezha vizhaama pudipparu 🤔😍

  • @visu4visu407
    @visu4visu407 Před 3 lety +6

    வேற லெவல் பா நீ மத்த youtubers மாதிரி இல்லை

  • @utubemanigk
    @utubemanigk Před 3 lety +12

    வீடியோ 13.16 நிமிடங்கள் என்பது கொஞ்சம் ஏமாற்றம் தான்!
    இருந்தாலும் பரவாயில்லை நாங்கள் Way2gotamil channel-லை பார்ப்பது தங்களின் ஒழுக்கமான அணுகுமுறைக்காக மட்டுமே.

  • @karthikeyankarthik4458
    @karthikeyankarthik4458 Před 3 lety +2

    Nice bro

  • @rklimes701
    @rklimes701 Před 3 lety +9

    Semma movie effect thanks a lot bro

  • @saroprabu
    @saroprabu Před 3 lety +1

    மிகவும் அழகாக இருக்கிறது நியுயார்க் நகரம் ... 👍💐 அதுவும் உங்கள் ஒளிப்பதிவின் மூலம் பார்க்கும் போது எனக்கும் நியூயார்க் நகரம் வரவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது நண்பா.... 😁😁

  • @MJMSnewlycomingup
    @MJMSnewlycomingup Před 3 lety +1

    *My Favorite METRO is CHENNAI METRO SUPER RIDE RECENTLY*

  • @prabhu0758
    @prabhu0758 Před 3 lety +28

    அமெரிக்காவில் தமிழன் 😎

    • @rhanishkumar9470
      @rhanishkumar9470 Před 3 lety +1

      ᗩᒪᒪ TᕼE ᑭᗩᑕE ᗩᖇE ᗩ TᗩᗰIᒪIᗩᑎ

  • @Chalkcrushasmr
    @Chalkcrushasmr Před 3 lety +8

    Best camera work bro feels like we being there ...

  • @madraspsy
    @madraspsy Před 3 lety +10

    05:13 thailavan full English karanavhae maaritaaru lol 😂

  • @gobiadvocate2101
    @gobiadvocate2101 Před 3 lety +2

    Way 2go Tshirt..🤩vera level...

  • @sundarinaidu2754
    @sundarinaidu2754 Před 3 lety

    உலகம் சுற்றும் வாலிபனோடு நாமும் ஊர் சுற்றுவது ரொம்ப ஜாலி. இலவசமாக. அமெரிக்காவில் நம் அழகு தமிழ்.

  • @successstorytamil299
    @successstorytamil299 Před 3 lety

    Brother America home video first time ah unga channel ah parthen 1year before. Aprum regular ah unga videos pakura .. Quality,video details and unga way of talking excellent..Yenoda channel ku neraya ideas unga channel ah parthu than kathukitta ❤️

  • @sundarsundar3679
    @sundarsundar3679 Před 3 lety

    நியூயார்க் கில் இருப்பது போன்ற அனுபவம் கிடைக்கின்றன... நன்றி மாதவன் சார்

  • @anwarbasha7871
    @anwarbasha7871 Před 3 lety +1

    நீங்க வீடியோ பிடிக்கும் விதம் அருமை....👌👌👌

  • @prakashvchemistry364
    @prakashvchemistry364 Před 3 lety +1

    உங்க வீடீயோஸ் பாக்கிறப்போ ஏதோ நியூயார்க் சென்னைக்கு பக்கத்துல இருக்கிற மாதிரி ஒரு பீலிங் கொண்டு வர்ரீங்க.நன்றிகள் பல.

  • @jaishankar4267
    @jaishankar4267 Před 3 lety

    மாதவன் sir, உங்களுடைய video எல்லாம் நன்றாக உள்ளது, நாங்களே நேரில் பார்த்த மாதிரி உள்ளது. உங்கள் விளக்கமும் நன்றாக உள்ளது. மிகவும் நன்றி. வாழ்க வளமுடன். 🙏👌👏👏👏

  • @ashwin_1528
    @ashwin_1528 Před 3 lety +1

    This is why I Love your videos so much♥️...Quality💯

  • @gokulkumar1375
    @gokulkumar1375 Před 2 lety

    9.41 that time lapse video 👌🤩

  • @maadhavan.m6069
    @maadhavan.m6069 Před 3 lety +3

    Super 👌 I am enjoying that video 🥳

  • @user-bh6bh2ze4w
    @user-bh6bh2ze4w Před 3 lety +1

    Vera mari bro

  • @r.k.subbramanian3878
    @r.k.subbramanian3878 Před 3 lety

    மாதவன் சார் சூப்பர். மிகவும் தெளிவாக தமிழ் உச்சரிப்பு.

  • @shiva2319
    @shiva2319 Před 3 lety +3

    Way2 go lenthu entha video vanthalum athu small movie release agura marri .Oru snack with evening time pure bliss na✨

  • @nbharathamani6342
    @nbharathamani6342 Před 3 lety

    உங்கள் காணொளியின் பின் இசையும் பட கோர்வையும் மிகச் சிறப்பாக இருக்கிறது

  • @gopijaya2019
    @gopijaya2019 Před 3 lety

    Unga video vachi Oru naal Nan NEWYORK poga poren... verithanam

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams Před 3 lety

    4.7.2021 அன்று ஒரு லோகல் யுட்யூப் சேனல் ஒரு கிராமத்து கோவிலை வீடியோ எடுக்கும்போது சுமார் 6-7 நபர்கள் வேலை செய்து கொண்டு இருந்ததை நான் பார்த்தேன். ஆனால் நீங்கள் ஒருவரே இவ்வளவு தரமாகவும் அழகாகவும் ஒரு தேர்ந்த சினிமடோகிராபரை விட அழகாகப் படமாக்கி அதற்கேற்ப பிஜிஎம் உடன் தருகிறீர்கள். நேரில் நான் பார்த்த ந்யூயார்க்கை விட தங்களது எபிசோடுகளில் அழகாகக் காட்சி தருகிறது ந்யூயார்க்/அமெரிக்கா.
    வாழ்த்துக்கள் மாதவன்.........................

  • @SathishNP
    @SathishNP Před 3 lety +12

    நியூயார்க் சீரிஸ் மொத்தமா பாக்க ஒரு யுகமே ஆகும் போல. 2 நாளைக்கு ஒரு வீடியோவ போடுங்க ப்ரோ.. இல்லைனா Shorts போடுங்க.

  • @s.m.s.kaleeswaran9234
    @s.m.s.kaleeswaran9234 Před 3 lety +3

    Semma thalaiva

  • @pavithravenkat1452
    @pavithravenkat1452 Před 3 lety

    Flight pudichu straight america la poi pakura mathiri iruku unga videos. Very clear athalayum ethayum engaluku miss pannama kamikanum nu unga kita iruka dedication vera level bro. Sikiram neenga 1M subscribers ah reach pannanum.

  • @sdraj3876
    @sdraj3876 Před 3 lety +2

    Chennai metro vum azhga iruku....

  • @vairamanipalaniswamy8407

    வாழ்த்துக்கள் நண்பரே, உங்கள் மூலமாக நாங்கள் நியூயார்க், மற்றும் பல முக்கியமான இடங்களை சுற்றிபார்க்கபோகிறோம். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🌹🌹🙏🙏

  • @AishwaryaVijay25
    @AishwaryaVijay25 Před 3 lety

    நேரில் பார்த்த மாதிரி இருந்தது வீடியோ எடிட்டிங் மிகவும்அருமை

  • @mubassirahamed_27
    @mubassirahamed_27 Před 3 lety +1

    Nice Bro...
    Love from Sri Lanka 🇱🇰

  • @sriram169
    @sriram169 Před 3 lety +2

    awesome work Madhavan. camera, drone shots, the simple explanation and your demeanor everything is praiseworthy. Makes me want to visit NY again
    Keep shining brother

  • @user-bh6bh2ze4w
    @user-bh6bh2ze4w Před 3 lety +2

    Waiting for your vedios

  • @laurelsofkaylu1752
    @laurelsofkaylu1752 Před 3 lety

    வாழ்க்கையில் என்னைப் போன்றோருக்கு செல்ல இயலாத இடங்களை மிகத் தெளிவாக காண்பிக்கும் உமக்கு நன்றி. தொடருங்கள்... நாங்களும் காணொலியில் உம்மைத் தொடர்கின்றோம்.

  • @taksshabalaji2303
    @taksshabalaji2303 Před 3 lety +3

    Hi Anna ur greatest vlogger with good editing skills

  • @Mr.Player90
    @Mr.Player90 Před 3 lety +2

    6:12 na irukura area kuda Broadway than ana na irukura Broadway chennai la iruku 😅

  • @jothijothi741
    @jothijothi741 Před 3 lety +1

    தொடர்ந்து உங்க வீடியோ பாத்துட்டு இருக்கோம்

  • @vidyagopalan3695
    @vidyagopalan3695 Před 3 lety +1

    Following your channel for quite some time. Very interesting ,specially your Tamil pronunciation. Way to go👌👌👌

  • @sandyshivan8271
    @sandyshivan8271 Před 3 lety +1

    Bro apdiye universal studios pakam poitu vantha nalla irukkum romba naal ah kekurom

  • @livestreaming3815
    @livestreaming3815 Před 3 lety

    last 30daysaa than unga video pakka arambchen more then 100 video parthuten with my mother (78 years old, she now us madhavan very well, she loves your video ) your hard work i love you

  • @SrimathiVikram
    @SrimathiVikram Před 3 lety

    Super anna...Unga channel today dha pathan Unga videos super...oru kutty trip poitu vandha maari iruku...thanks a lot..inum neraya idhu maari videos podunga👍..

  • @ishashanmugam8823
    @ishashanmugam8823 Před 3 lety

    Very nice...நல்வாழ்த்துகள்...

  • @tingulara
    @tingulara Před 3 lety +3

    Thanks for the video Madhavan brother!! I always wonder how they maintain these open underground stations during the rainy season? Also whenever you say "Rockefeller" it reminds me a comedy dialogue from Vivek sir from a movie Bathri. Beg beg a oothi kudikka namma enna Rockefeller family ya?

  • @kalaikumar.S
    @kalaikumar.S Před 3 lety +5

    NASA வை பற்றிய ஒரு video போடுங்க......

  • @kwtkw6690
    @kwtkw6690 Před 3 lety

    அருமை அருமை மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பரே

  • @sarons3435
    @sarons3435 Před 3 lety

    Bro eppa tha 2week ka unga video pakkuren super pro
    Neenga potta 50%vidios pathuten pro

  • @mukeshbharathi5425
    @mukeshbharathi5425 Před 3 lety +1

    Bro ippo ennaku foreign vanthu work pannanum nu iruku bro 🤣Ungah video’s pathu

  • @mystricalboy
    @mystricalboy Před 3 lety +1

    Unga kooda naanga lu travel pannu bothu happy ❤️

  • @vanichitra87
    @vanichitra87 Před 3 lety +1

    Hi Maadhavan anna ..very nice background music..pleasant to hear in between the videos.. 😍❤️

  • @MARI_Vintage_Motors
    @MARI_Vintage_Motors Před 3 lety

    U1 music Apparam Mind relax akuthunna athu unka Video paththathukku apparam than bro tq bro✨

  • @arunisaac256
    @arunisaac256 Před 3 lety +1

    Can’t wait for the upcoming video😍✌🏻

  • @kiswarya1277
    @kiswarya1277 Před 3 lety

    Clarity semma yeppo unga vedio pathalum relax sa entertainment ta eruku 😍

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 Před 3 lety +1

    Excellent bro 👌keep rocking 👌😎👍I'm thoroughly enjoyed ur videos. Because I like traveling 😌🙂

  • @kaarthikschannel3492
    @kaarthikschannel3492 Před 3 lety +1

    Kalakara bro semma drone shot🤗🤗🤩

  • @veerasekar3369
    @veerasekar3369 Před 3 lety +1

    Super bro best wishes

  • @chefprasad5754
    @chefprasad5754 Před 3 lety +1

    Im really getting addicted to your videos brother......God bless you..waiting for the next one

  • @sivagnanam3502
    @sivagnanam3502 Před 3 lety

    அருமை சகோ நியூயார்க் சிட்டியை நேரில் பார்த்த அனுபவத்தை கொடுத்தது

  • @anneaugustine5364
    @anneaugustine5364 Před 3 lety

    Ungaludan nangalum America trip vandathu pol irukku. Simply super.All the best.

  • @KarthikKarthik-os9gt
    @KarthikKarthik-os9gt Před 3 lety +1

    super video anna way2go

  • @grc0814
    @grc0814 Před 3 lety +4

    Attendance potachu Maddy bro ❤️ 🙋🏻‍♂️

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 3 lety

    Super.Thank you for the video Anna.

  • @appasamyanthoniraj9947

    Super Bro. Crystal and clear explanation..

  • @mohana3409
    @mohana3409 Před 3 lety +1

    Super bro l like metro

  • @joshuajordan865
    @joshuajordan865 Před 3 lety

    Amazing bro .. Clear view of the city ... Detailed explanation .. Way to go ❤👍🏻

  • @yowarpages8876
    @yowarpages8876 Před 3 lety

    Simply Awesome .
    Keep going.

  • @abdulhakkim5288
    @abdulhakkim5288 Před 3 lety

    அண்ணா உங்களது வீடியோவை பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கலாமோ என்று தோன்றுகிறது அவ்வளவு அழகாய் இருக்கிறது உங்களது வீடியோ மற்றும் உங்கள் வாய்ஸ்

  • @sathiyanathan6058
    @sathiyanathan6058 Před 3 lety +2

    I am the biggest fan for you
    My favourite travel vlog channel way to go
    Please video running time 20 to 25 minutes

  • @Ns-ss9kq
    @Ns-ss9kq Před 3 lety

    அண்ணா உங்களின் காணொளிகள் அனைத்தும் மிக மிக அற்புதமாக உள்ளது,😍🥰🤩

  • @akshaytv3578
    @akshaytv3578 Před 3 lety

    Super Brother 👍🏻 Keep Rocking we all support you 🥳💯

  • @mohamedmujahith9038
    @mohamedmujahith9038 Před 3 lety +1

    Bro weekly 2 or 3 videos podunga

  • @bhuvaneswarir7249
    @bhuvaneswarir7249 Před rokem

    Very nice and informative. I have noted from your video and wilo be visiting NY soon . Tx

  • @With_Love_Mahesh
    @With_Love_Mahesh Před 3 lety

    Verithanam bro love u 😍

  • @manunct9861
    @manunct9861 Před 3 lety +1

    Vera level

  • @hemamalini2808
    @hemamalini2808 Před 3 lety +3

    Great work👏❤️

  • @bosem8942
    @bosem8942 Před 3 lety +1

    super thala😯😯

  • @VijaySiva-
    @VijaySiva- Před 3 lety

    SEMA yaa iruku Anna New York City 👍