Exclusive : மக்கள் மனதை புரிந்துக்கொள்ள நடக்கிறேன் | பட்டங்கள் தேவையில்லை | Annamalai Interview

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2023
  • என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலையின் சிறப்பு நேர்காணல், பாஜக தலைவராக அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்தும், யாத்திரை குறித்தும் பகிர்ந்துகொண்டார். நாளைய முதல்வர் ஆசை இல்லையா என்ற கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.
    #AnnamalaiExclusive #Dinamalar #enmannenmakkal #annamalaiinterview #annamalailatestspeech #AnnamaliYatra
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 419

  • @THE.INDIAN.REBELL

    திமுகவிற்கு பாடை கட்டும் யாத்திரை ❤🎉❤🎉❤❤

  • @vij327
    @vij327  +159

    அண்ணாமலை என்றால் நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு, அறிவு 💐👍🙏

  • @GOPI.PMurugan-uc5zv

    அண்ணாமலை என்னும் ஆளுமை மிக்க தலைவனை தமிழக பாஜகவிற்கு. அடையாளம் காட்டிய என் தேசத் தலைவர் மோடி ஜி ஐயாவுக்கு என் அன்பு நிறைந்த வணக்கம் வாழ்த்துக்கள்..🙏❤️🔥🚩❤️

  • @kannadasanbharathi2497

    கட்டுமரத்திற்குத் தமிழால் பெருமை!

  • @jeyakumar2320

    மக்களே இலவசத்திற்கு மயங்காதீர், டாஸ்மாக்ஐ மூட வெள்ளை அறிக்கை தயாரித்த அண்ணாமலைக்கு வாக்களியுங்கள். நமது சின்னம்

  • @gokulj7299

    சரியாக சொன்னீர்கள் தம்பி அண்ணாமலை அவர்களே.எங்களுக்கு‌ இப்படி ஒரு‌ தலைவர் ‌ தான்‌ வேண்டும் தமிழகத்தில்

  • @THE.INDIAN.REBELL

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉❤🎉❤❤

  • @Naturalcareproductsreview

    இனி வரும் காலங்களில் அண்ணாமலை அவர்களையே ஆதரிப்போம் 🎉🎉🎉

  • @astroramasamy7678

    என் மண், என் மக்கள் பாதயாத்திரை வெற்றி பெற வாழ்த்துகள்

  • @harini3112

    மக்களை நீ விரும்பினால் மக்களும் உன்னை விரும்புவர்.. சொன்னது MGR .. நம்ம அண்ணாமலை க்கு அப்படியே பொருந்தும்..... அண்ணாமலை ரியல் வாரிசு OF எம் ஜி ஆர் ....

  • @deswaramurthy6187

    திரு. அண்ணாமலை அவர்களால் அரசியலுக்கே பெருமை. அவருடைய.சித்தாந்தம் வெல்லட்டும். தமிழகம் மலரட்டும்.

  • @nishokp.k.5932

    தங்கத்தலைவன்

  • @yuvayuva1020

    சுடலைக்கு ஆப்பு வெக்கிற தல நம்ம அண்ணாமலை

  • @ideaman8833

    நெறியாளர் ஹரிஹரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீண்ட நாட்களுக்கு பிறகு களம் புரிந்த, அரசியல் புரிந்த ஒரு நெறியாளரைப் பார்க்கிறேன். உங்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது. வாழ்க. வளர்க.

  • @suriyanarayananka9486

    தமிழ் நாட்டில் அறிவார்ந்த அன்பான கண்ணியமான கல்வியறிவு மிக்க தலைவர் அண்ணா மலை

  • @premkumarraman2215

    Super leader Annamalai , Future CM AND PM 💪💪💪💪✌️✌️✌️

  • @raghavandesikan6170

    மிகவும் அருமையான நேர்த்தியான நியாயமான தீர்க்கமான விளக்கம்

  • @masilamani3642

    Christian Missionaries , muslim outfits , anti-nationals and DMK are strongly united, and also having powerful media at their hand so people must unite against dishonest and corrupt politics being done by DMK , Annamalai is a great leader and a god given gift to TN

  • @radhikanarendhiran9324

    Im observing politics after Annamalai sir has entered politics. Never listened to any politician but like to hear Annamalai sir. Well qualified human being.

  • @premasivaram8226

    Support Annamalai!save Tamil nadu!