#Exclusive

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2023
  • சொத்துப் பட்டியலுக்கு அண்ணாமலை விளக்கம்
    #dmkfiles #annamalaiexclusive #dinamalar #dmk #dravidianstock
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 339

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 Před 11 měsíci +114

    நாங்கள் புன்னியம் செய்திருக்க வேண்டும் உங்களைப் போன்ற புன்னியவான்கள் தமிழக முதல்வராக வருவதற்கு. விரைவில் வருவீர்கள். நல்வாழ்த்துக்கள் தலைவரே

    • @revathybabu5595
      @revathybabu5595 Před 11 měsíci +1

      புண்ணியம். தவறை சரி செய்து கொள்ளுங்கள்

    • @natarajaniyer9397
      @natarajaniyer9397 Před 11 měsíci

      ​@@revathybabu5595 😅😅mzzzAZz serve

    • @akshaysriraman3065
      @akshaysriraman3065 Před 11 měsíci

      @@revathybabu5595 கொத்தடிமை உடன்பிறப்பு🤣

    • @opchinchanytyt8714
      @opchinchanytyt8714 Před 11 měsíci

      Good

    • @gemini166
      @gemini166 Před 11 měsíci

      Sanskrit la sonna correct ah irukum.. poium poium neesha bhasai la sonna ipdidhan....

  • @gthibanify
    @gthibanify Před 11 měsíci +113

    தமிழ் மக்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாவிற்கு ஆதரவு அளித்து மிகப்பெரிய
    மாற்றத்தை உருவாக்கினார்
    இப்போ குடும்ப ஆட்சி ஆகி விட்டது.
    டெல்லி, பஞ்சாப் மற்றும் பல மாநிலங்களில் ஊழல் ஆட்சி அகற்றிவிட.
    ஏன் அறிவார்ந்த தமிழ் சமுகம் நல்ல
    திரு அண்ணாமலை ஐயாவுக்கு வாய்ப்பு அளியுங்கள்.
    இப்போது இல்ல எப்போதும் இல்லை.
    சிந்தியுங்கள் மக்களே மாறி மாறி ஊழலா.?
    நேர்மையான ஆட்சி மலரும்

    • @senthilsenthil487
      @senthilsenthil487 Před 11 měsíci +7

      My vote for bjp

    • @rms64
      @rms64 Před 11 měsíci

      Well said Sir !!👏நிச்சயமாக நடக்கும். அரசியல் களம் மாறிவிட்டது... அண்ணாமலை வந்த பிறகு, தமிழக பாஜக வின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. தமிழக பாஜக, 2024ல் சர்வநிச்சயமாக அதிக இடங்களில் வெற்றி பெரும். 👍🏻👍🏻🪷🧡💚🤗✅என்ன தான் திராவிட கொத்தடிமைகள்/முட்டாள்கள் கதரினாலும், 2024ல் #மோடி 💎 தான் பிரதமர், அதே போல் 2026ல் #அண்ணாமலை 💎 தான் தமிழக முதல்வர் 💯 confirm 👍🧡💚🤗✔️

    • @pandurangan1669
      @pandurangan1669 Před 11 měsíci

      R..
      .aa[a யூடியூப் யூடியூப் யூடியூப் யூடி

  • @shanthavenkatachalam2136
    @shanthavenkatachalam2136 Před 11 měsíci +25

    தினமலர் நடுநிலை நாளேடு, அ௫மை அண்ணாமலை, இதுபோன்ற தலைவர் தான் நமக்குத் தேவை.

  • @revathis5476
    @revathis5476 Před 11 měsíci +43

    என்ன தெளிவு !!! இந்த நிலை தான். அனைவரையும் இவரை பார்த்து பயப்பட வைக்ஙிறது !!!
    இந்த தெளிவு தான் இவருடைய plus point

  • @sankaranarayanansenthilnat8978
    @sankaranarayanansenthilnat8978 Před 11 měsíci +34

    அண்ணாமலை அவர்களின் அரசியல் ஆளுமை எத்தகைய ,கேள்விகளையும் உள்வாங்கி,அதற்குரிய பதில்களை ஆணித்தரமாக வெளிப்படுத்துகிற விதம் மிகமிக அற்புதம் !! உதாரனம் : நடந்து முடிந்துவிட்ட கர்நாடக தேர்தலை குறிப்பிடும் போது வெற்றி,தோல்வி எனவும், வரப்போகும் இராஜஸ்தான் தேர்தல்குறித்து ,வெற்றி,அதிதீவிர வெற்றி என மிக உறுதியான passitive Thought வெளிப்படும் விதமான பதில்கள் !! அப்பப்பா !! எப்பேர்பட்ட உறுதியான நம்பிக்கை !! பாராட்ட வேண்டிய அம்சம் !!........

  • @senthilsridhar9909
    @senthilsridhar9909 Před 11 měsíci +103

    WE are REAL HINDUS SO WE MUST SUPPORT FOR BJP ONLY

    • @jothilingam66
      @jothilingam66 Před 11 měsíci

      அய்யா ,இந்து மக்கள் சிந்திக்க வேண்டியது. ஆனா‌ல் பலர் மதம், கட்சியை ஒருங்கிணைத்து பார்ப்பதில்லை. இந்து மத விழிப்புணர்ச்சி இளைஞர்களிடம் இல்லையே.

  • @sakunthalabalu7446
    @sakunthalabalu7446 Před 11 měsíci +71

    என்ன ஒரு உண்மையான தலைவன்.அண்ணாமலை வரும் காலங்களில் ஆண்டவனின் அருள் உங்களுக்கு பூரணமாக கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

  • @user-sm4bx8tx7g
    @user-sm4bx8tx7g Před 11 měsíci +126

    இவரை மாதிரி ஒரு தலைவனை தான் இவ்வளவு நாளாக எதிர்பார்த்து இருந்தோம் ஈசனே எங்கள் குரல் உங்களுக்கு கேட்டு அனுப்பினீர்களா உங்கள் வடிவில்
    அண்ணாமலையானே போற்றி போற்றி🚩🚩🚩🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @anandraj1750
      @anandraj1750 Před 11 měsíci

      ரொம்ப பேஷா சொன்னேள்
      அதான் பஜ்ரங்பலி ஆட்டத்தை முடிச்சிட்டாரே கர்நாடகாவில் ஆட்டை கடிச்சி
      மாட்டை கடிச்சி கடைசியில்
      பஜ்ரங்பலிகிட்ட வச்சா விடுவாரா பஜ்ரங்பலி😅😅

    • @ganeshammaldeivasigamani5874
      @ganeshammaldeivasigamani5874 Před 11 měsíci

      . வாழ்த்துக்கள்

    • @shanthijm
      @shanthijm Před 11 měsíci

      ​@@anandraj1750we11qqqqq we ew1
      Mool

    • @vsatyamurthi
      @vsatyamurthi Před 11 měsíci

      😮.😢😮😅 Aaj😅😮🎉😂

    • @d.sureshsur2784
      @d.sureshsur2784 Před 11 měsíci

      😊

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 Před 11 měsíci +95

    மக்கள் ஆட்சி மலரட்டும் தாமரை யாக

  • @gvsmanianganapathy6177
    @gvsmanianganapathy6177 Před 11 měsíci +19

    தீர்க்கமான நேரடியான பதில்கள். அருமை. இந்த மாதிரி ஒரு அரசியல்வாதிகள் பேசி பார்த்ததில்லை.

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d Před 11 měsíci +74

    அண்ணாமலை sir நம்ம தலைமையில் அணி அமைத்து தொண்டர்களுக்கு தன்னம்பிக்கை கொடுங்கள் .jaihind.

  • @sabarinathans9603
    @sabarinathans9603 Před 11 měsíci +6

    மிக அருமையான பதிவு நல்ல ஆரோக்கியமான தகவல். நன் நாடும் என் சகமக்களும் நல்ல இருக்கனும். தமிழ் செங்கோல் நாடாளுமன்றத்தில் இருப்பது மகிழ்ச்சி 🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே

  • @vij327
    @vij327 Před 11 měsíci +60

    அண்ணாமலை என்றால் நேர்மை, துணிவு, தைரியம், ஏளிய மக்களின் புன்னகை, எல்லா உயிரும் சமம் மற்றும் அதனின் மகிழ்ச்சி💐🙏

  • @xaviershanthi5054
    @xaviershanthi5054 Před 11 měsíci +79

    தினமலர் நடுநிலை நாளேடு சீரோடும் சிறப்பாக பணியாற்றும் அனைவருக்கும் நன்றி என் மண் என் மக்கள் என தமிழக தலைவர் அண்ணாமலை நேரலைக்கு நன்றி என்றும் உங்கள் பணி நல்லவர் பின்னால் வாழக பாரதம்

  • @ganesani5323
    @ganesani5323 Před 11 měsíci +17

    அண்ணாமலை அரசியல் மிக வரவேற்புக்குரியது தனித்துவமானது❤🎉

  • @ramkumar-dh7ou
    @ramkumar-dh7ou Před 11 měsíci +33

    Tamilnadu people with you Annamalai sir

  • @vinothkumarm7890
    @vinothkumarm7890 Před 11 měsíci +18

    அண்ணாமலையா‌ வருக நல் ஆட்சி செய்க , 💐💐💐💐

  • @simranluvU
    @simranluvU Před 11 měsíci +31

    Wanna c u as TN CM soon..All the best,Mr.Annamalai🙏

  • @sensam03
    @sensam03 Před 11 měsíci +93

    As usual, never a minute was boring when we listen to Annamalai.
    Facts, rational, visionary, lucky to see a gem in Tamilnadu politics

  • @balakrishnan1499
    @balakrishnan1499 Před 11 měsíci +21

    நேர்மை நியாயம் இந்த மண்ணில் வாழ்கின்ற மக்களின் நல்வாழ்வுக்கா காமராஜர் எம்.ஜி ஆர் ஜெ.ஜெ இவர்களின் புகழ் போல் என்று மே நிலையான மக்களின் மனங்களில் மட்டும் அல்ல நாடே போற்றும் மோடி ஐயா போல அண்ணாமலை ஜி நீங்களும் தலைமை ஏற்று நலிவடைந்த வாழ்வாதாரம் அற்று அறியாமை விழிப்புணர்ச்சி போதையில் இருக்கும் மக்களை மீட்க வாருங்கள்
    இதே மனப்பான்மை யான நல்லவர்கள் துணையாக வேண்டும் வாழ்க பாரதம் வாழ்க மோடிஜி வாழ்க தமிழகம் வாழ்க அண்ணாமலை ஜி

    • @shaluraja
      @shaluraja Před 11 měsíci

      நேர்மை நியாயம் காமராஜர் எம்ஜிஆர் OK...ஜெ.ஜெ.???

  • @naharabdullah9302
    @naharabdullah9302 Před 11 měsíci +45

    Annamalai is an accomplished Police Officer, with Philosophical bent. An extremely Rare combination. I sincerely hope he does lose his sense of fairplay, and commitment to improve the Thamil psyche, which has been DEGRADED by some selfish group with an agenda. I am confident that the DHARMA, will Serve him, the STATE & BHARAT. JAI HIND !

    • @naharabdullah9302
      @naharabdullah9302 Před 11 měsíci +4

      Does NOT lose sense of fairplay.😂

    • @cvs4131
      @cvs4131 Před 11 měsíci +3

      ​@@naharabdullah9302 yes you are right .

  • @krishnaveni2640
    @krishnaveni2640 Před 11 měsíci +18

    எழுதிக்கொடுத்த துண்டு
    பேப்பரை பார்த்து மேடை
    யில் பேசுபவர்கள் இந்த
    பேட்டியை முழுமையாக
    பார்க்க வேண்டும்.

  • @sengaibalu9761
    @sengaibalu9761 Před 11 měsíci +20

    அரசியல் மாஸ்டர் அண்ணாமலை 🔥🔥🔥

  • @pasupathyrajes1193
    @pasupathyrajes1193 Před 11 měsíci +23

    U r very Special to our Country Sir 🎉🎉🎉 really we proud of you Annamalai Sir, we are waiting 💅👍💯

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 Před 11 měsíci +34

    பிரதமர் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும்.

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 Před 11 měsíci +39

    அதிகாரம் தான் இந்த நாட்டில் உள்ள அனைத்து தவறுக்கும் பெரிய பிரச்சினை

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 Před 11 měsíci +61

    பாஜக நல்லா வளர்ந்து வருகிறது தமிழ் நாட்டில்.

  • @annamayyatv4707
    @annamayyatv4707 Před 11 měsíci +17

    🇮🇳🇮🇳🇮🇳 👏👏👏 👌👌👌 👍👍👍 💪💪💪 ✌✌✌ 🤘🤘🤘 🙏🙏🙏 🙌🙌🙌 திரு அண்ணாமலை அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்; 05/09/2022 அன்று தமிழக அரசின் பதிவுத்துறை வெளியிட்டுள்ள முட்டாள்தனமான, அயோக்கியத்தனமான அரசாணையை ரத்து செயய வலியுறுத்த வேண்டும். இந்த அரசாணையால் நடுத்தர, ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 Před 11 měsíci +27

    Thanks to our Tamilnadu BJP leader Mr. Annamalai for the deep analogues of the Karnataka's Election result. We are very proud of Shri Modiji's love & affection showing in Tamil & taking the Thirukkural to the world level is really highly appriciatable. Thanks to our honourable Prime Minister Shri Modiji & pray God to give him good health to take the India's bright future to world level. JAI HIND. BHARATH MATAKI JAI

  • @asokd1710
    @asokd1710 Před 11 měsíci +19

    We support Sri Annamalai. We vote for Sri Annamalai to become CM of TN.
    We agree with Sri Annamalai.

  • @sridharr4251
    @sridharr4251 Před 11 měsíci +12

    ஓவ்வொரு நார்சந்தியிலும் ஒளி பரப்ப பட வேண்டிய காணொளி... குறிப்பாக கிராமப்புற நார்சந்திகளில்..🙏🙏🙏🙏🙏

    • @nattoos
      @nattoos Před 11 měsíci +2

      அருமை அருமை ஐயா - அதிகமான தெருமுனை பிரச்சாரங்கள் செய்தால்தான் கடைசி வாக்காளர்வரை இது போன்ற செய்திகளை எடுத்து செல்ல முடியும் - அனைவரிடமும் வாட்சப் youtube இல்லையே - நம்மை போன்ற லைக் minded நபர்கள் திரும்பி திரும்பி பார்ப்பதால் பெரிய பயன் இருக்காது - நமக்கென்று ஒரு செய்தி தொலைகாட்சி அவசியம் வேண்டும்

  • @nagarajankvm6026
    @nagarajankvm6026 Před 11 měsíci +25

    COMING TAMILNADU CHIEF MINISTER K.ANNAMALAI IPS JAIHIND JAISRIRAM

  • @vedantharamanujamsampath7619
    @vedantharamanujamsampath7619 Před 11 měsíci +9

    அண்ணாமலையை அண்ணாமலையேஅணுப்பி உள்ளார் என்பதுதான் உண்மை

  • @jairamv2201
    @jairamv2201 Před 11 měsíci +24

    Annamalai for TN CM IN 2026. Imagine the benefits if allocated funds reach people and not lost to corruption. Take money but vote for BJP, its your money

  • @gvenkataramani7271
    @gvenkataramani7271 Před 11 měsíci +46

    BJP is the only party that glorifies Tamil really.

    • @akshaysriraman3065
      @akshaysriraman3065 Před 11 měsíci

      உண்மை நம் ஆதீனங்களின் செங்கோலை நாடாளுமன்றத்தில் நிலை நாட்டிய பெருமை பாஜகவைச்சேரும்.

  • @gavuryponniah8688
    @gavuryponniah8688 Před 11 měsíci +22

    TN is blessed to have this patriot to lead. Hope its people do not get swayed by free bees, corruption and vote for this great personality. 💖🇮🇳🪔🤞

  • @sthirunavukarasu
    @sthirunavukarasu Před 11 měsíci +16

    Thanks to Dinamalar for bringing Annamalai avl to your channel. This clarity of thoughts and answers instantly with thoughts provoking are really missing from anybody in current politics / politicians. Whoever agrees to this please like it. Thanks ❤🎉

  • @rajamohanan-gl5sq
    @rajamohanan-gl5sq Před 11 měsíci +11

    இத்தனைக்கும் கேள்க்கும் கேள்விகளுக்கு ஸாவாரஸ்யமாக அதும் ஆக்கப்பூர்வமாக விஷயங்களில்பதில்நல்ககூடுய தலைவர் அண்ணாமலை ஜி யின் தலைமைக்கு தலைவணங்குகிறேன். உங்கள் பாதயில் நாங்களும் அணிசேருகிறேன்.

  • @satishputtaraju9370
    @satishputtaraju9370 Před 11 měsíci +72

    Annamalai is right Siddhu is a very good honest leader

    • @khallapiraandeivanayagam2302
      @khallapiraandeivanayagam2302 Před 11 měsíci +2

      Siddha is a mass leader, effective but don't know if he is truly honest . Dk sivs is totally corrupt

  • @akasiraman328
    @akasiraman328 Před 11 měsíci +5

    நேர்மையான ஆட்சியை விரைவில் தமிழகத்தில் தர இருக்கின்ற வருங்கால TN முதல்வர் திரு அண்ணாமலை அவர்கள் என்பது நிச்சயம்

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 Před 11 měsíci +52

    ராமஜெயம் தமிழகத்தின் இளைய சமுதாயத்தின் எழுச்சி நாயகன் தமிழகத்தின் வருங்கால முதலமைச்சர் திரு அண்ணாமலை அவர்களை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

  • @sripattabhishekaramarkovil6249
    @sripattabhishekaramarkovil6249 Před 11 měsíci +7

    2 வருடத்தில் அரசியிலில் முழு அரசியல் வாதியாக மாறி தமிழக அடுத்த முதல்வராக தகுதி அனைத்தும் பெற்றுவிட்டீர்கள் வாழ்க உங்கள் தொண்டு ..நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக அண்ணாமலையை ஆதரிக்க வேண்டும்

  • @dayanandrajaram8039
    @dayanandrajaram8039 Před 11 měsíci +1

    அறிவார்ந்த, நேர்மையான,மெத்த படித்த இளைஞர் அண்ணாமலை தமிழக அரசியல் வானில் துருவ நட்சத்திரமாய் ஒளிர வேண்டும்...
    ஈசன் துனையிருக்க வேண்டுகிறேன்...

  • @classiceswaran8383
    @classiceswaran8383 Před 11 měsíci +12

    ஜெய் அண்ணாமலை ஜீ 👍👍👍🇮🇳

  • @khallapiraandeivanayagam2302
    @khallapiraandeivanayagam2302 Před 11 měsíci +5

    Wonderful analysis, this man annamalai is brilliant & effective.
    Also the presenter gopalakrishnan is talented. ❤

  • @venugobal3535
    @venugobal3535 Před 11 měsíci +8

    நல்வாழ்த்துக்கள் தலைவரே////

  • @Musiriyai_Nesipom
    @Musiriyai_Nesipom Před 11 měsíci +7

    பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை !
    ஊருக்கு வாழ்வதில் தோல்வியில்லை !!

  • @hariharankumariyer3809
    @hariharankumariyer3809 Před 11 měsíci +8

    What a great visionary Annamalai. Sigaram ya neer

  • @bhaaskarmarkandan4497
    @bhaaskarmarkandan4497 Před 11 měsíci +6

    சூப்பர் தின மலர். நன்றி. பிரதமர் தமிழ்நாட்டில் நிற்க வேண்டும். அண்ணாமலை அவர்கள் போட்டிக்கு முன்பே சொல்லியிருப்பார் திமுக பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று.

  • @Achu0604
    @Achu0604 Před 11 měsíci +3

    தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கும் பொக்கிஷம். மக்கள் விரைவில் புரிந்து கொள்ள வேண்டும்

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 Před 11 měsíci +3

    நாளைய தமிழகத்தின் முதல்வர் அண்ணாமலை வாழ்க பாரத் மாதா கி ஜே ஜெய் ஹிந்த்

  • @udaykumarkumar2513
    @udaykumarkumar2513 Před 11 měsíci +5

    Super thalaiva 🙏🏻🔥👌💯

  • @rajendranrajendran7553
    @rajendranrajendran7553 Před 11 měsíci +11

    ஊாழல்லில் கருநாநிதி விஞ்ஞானி என்று உலகம் போற்றுகிறது இரண்டே ஆண்டுகளில் அரசியல்லில் விஞ்ஞானியாகிவிட்டார் அண்ணாமலை தொடரட்டும் வாழ்த்துகள்

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Před 11 měsíci +5

    திரு அண்ணாமலை
    மக்கள் ஆதரவு தலைவர்
    மாஸ் தமிழன்
    வருங்கால முதல்வர்
    அய்யா காமராஜர் மறு பிறப்பு
    அரிவாளி ஆற்றல் உண்மை நேர்மை நியாயம் துணிவு மிக்க தலைவர்.

  • @rajakumararmugaperumal931
    @rajakumararmugaperumal931 Před 11 měsíci +7

    Quite a satisfying conversation. My best wishes to Thiru K Annamalai and the interviewer. I am sorry I don't have his name. And, my best wishes to Thiru K Annamalai in his efforts to give corruption free governance

  • @ravishankars5747
    @ravishankars5747 Před 11 měsíci +10

    Annamalai should become CM of Tamilnadu at the earliest . ASAP (As Soon As Possible)..Delaying every minute is the loss for people of tamilnadu

    • @rjnathan1765
      @rjnathan1765 Před 11 měsíci

      Abriviation of ASAP, is nicely meant. Good 👍

  • @swaminathanthirunavukkaras7210
    @swaminathanthirunavukkaras7210 Před 11 měsíci +6

    தெளிவான சிந்தனை, புரியும்படியான விளக்கம், சம சீரான மனநிலை, உயர்வான எண்ணங்கள்,தெய்வ நம்பிக்கை,தொலைநோக்கு பார்வை, மக்கள் நலன் இவை அனைத்தையும் கொண்டவர் அண்ணாமலை.

  • @ramasundar5157
    @ramasundar5157 Před 11 měsíci +6

    Annamalai is our pride, a national treasure. Well articulated speech and unmatched leadership. Pandora’s box explanation is a master class. A very thought provoking leader and admirable man who can motivate people to progress & prosperity! Kudos to the Dinamalar host who handled the interview so well. Great questions and a good listener. If one interview can change your perspective, give you a sense of Tamil & national pride, this is it! Really hope to see him lead TamilNadu and India one day. This man deserves recognition beyond borders! Not all super heroes wear capes ❤

  • @senthilnathan2048
    @senthilnathan2048 Před 11 měsíci +2

    தல எப்பவுமே தலதான்யா......

  • @saravanan8914
    @saravanan8914 Před 11 měsíci +9

    EMERGING NATIONAL LEADER IN SREE K ANNAMALAI,,,,JAI ANNAMALAI SARKAR JAI HINDUSTAN 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @gopinath7664
    @gopinath7664 Před 11 měsíci +2

    காந்திஜுக்குஅடுத்துமோடிஜியும்கரன்சிநோட்டில்இடம் பெற வேண்டும் மக்களின்ஆவல்....

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 Před 11 měsíci +8

    Super speech Singam Annamalai

  • @gsakcork
    @gsakcork Před 11 měsíci +8

    You are the best sir we never see such clarity in any leader so far

  • @priyabalasubramanian6399
    @priyabalasubramanian6399 Před 11 měsíci +1

    இவ்வளவு அருமையாக விளக்கமாக எளிமையாக பாமரனும் புரிந்துகொள்ளும் வண்ணம் அரசியலைச் சொல்லும் தலைவர்கள் தமிழ்நாட்டில் இதுநாள் வரையில் வரவில்லை
    அண்ணாமலையை ஆதரித்தால் தமிழகம் மட்டுமல்ல பாரதமே உயரும்
    மக்களுக்கு புரியவேண்டும்
    அண்ணமலை தீர்கக ஆயுளுடன் ஆரோக்கியமாக நமக்கு ஈடு இணையில்லா தலைவராக வர இறைவனை பிராரத்திக்கிறேன்

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Před 11 měsíci +11

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் அண்ணாமலை 🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉

  • @nattoos
    @nattoos Před 11 měsíci +1

    அருமை அருமை ஐயா - அதிகமான தெருமுனை பிரச்சாரங்கள் செய்தால்தான் கடைசி வாக்காளர்வரை இது போன்ற செய்திகளை எடுத்து செல்ல முடியும் - அனைவரிடமும் வாட்சப் youtube இல்லையே - நம்மை போன்ற லைக் minded நபர்கள் திரும்பி திரும்பி பார்ப்பதால் பெரிய பயன் இருக்காது - நமக்கென்று ஒரு செய்தி தொலைகாட்சி அவசியம் வேண்டும்
    #ஜெய்ஹிந்த்

  • @gvenkataramani7271
    @gvenkataramani7271 Před 11 měsíci +9

    I have never across a more meticulous analysis of an election.I have seen election since 1951.
    Tamil Nadu is fortunate to get such a great leader.

  • @subbulakshmir8155
    @subbulakshmir8155 Před 11 měsíci +2

    ஊழல் என்பது கடமையை செய்யாதவர்கள்.
    இலஞ்சம் என்பது பணம் பெறுவது.

  • @ramasamyselvaraj9062
    @ramasamyselvaraj9062 Před 11 měsíci +7

    Your message and effort is much appreciated in anew political perspective Please keep it up

  • @avs5167
    @avs5167 Před 11 měsíci +2

    What a clarity in his talk…Gopalakrishnan also posing questions in a very decent way …

  • @easwaramoorthy1900
    @easwaramoorthy1900 Před 11 měsíci +8

    He will be a Dhoni in tamilnadu politics

  • @bharath2772
    @bharath2772 Před 11 měsíci +4

    உண்மையான தலைவன்.💥💥💥💥💥

  • @mkrkumarmk.rameshkumar648
    @mkrkumarmk.rameshkumar648 Před 11 měsíci +1

    எது எப்படியோ திராவிட மாடல் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது என்பது உண்மை.அதனுடைய அத்துணை செயல்களும் அண்ணாமலை அவர்களையே சாரும்!!

  • @sridharannatarajan7540
    @sridharannatarajan7540 Před 11 měsíci +5

    Clearly understood the difference between stalin edapadi seeman and annamalai. Annamalai more miles ahead of these three and no one is matching in any spere of political dharma . It is bounden duty of tamil nadu public to elect this vibrant leader who had national vision with true meaning of secularism not of congress dmk on sided secularism using as a tool to divide and rule. It is high time for tn people to select this visionary person not being pry to frerbees etc. I am with my friends for only annamalaiji

    • @nattoos
      @nattoos Před 11 měsíci +1

      yes ji. Annamalaiji is the only option for TN voters. One thing the party should keep in mind is such detailed informations shared Annamalaiji and other leaders like Prof Srinivasan, Aswathaman, Narayanan Tirupathi, H Raja & others to reach each & every voters of TN. They had been out & out brainwashed by the dravidian stocks by way of freebees, liquor, cash etc., etc, Regular Street corner meeting has to be organized. All the temples are crowded during all auspicious days viz., Pradosham, Pournami, Sangadahara Chaturthi, Thei Pirai Ashtami, etc., & all the regular annual festival days. The party has to utilize those opportunities to reach public in particular ladies. More efforts to reach younger voters. BJP must have a separate TV Channel.

    • @sridharannatarajan7540
      @sridharannatarajan7540 Před 11 měsíci

      @@nattoos tku

  • @satishputtaraju9370
    @satishputtaraju9370 Před 11 měsíci +11

    Failure is the way to success

  • @nandagopan3563
    @nandagopan3563 Před 11 měsíci +2

    Very informative about Karnataka elections and Tamil Nadu politics . Thank you Sir

  • @vasanthinagarajan-xf7zn
    @vasanthinagarajan-xf7zn Před 11 měsíci +5

    Annamalai very excellent replies -May Krishna bless you to achieve your goals. Even these same questions were brought up by many other channels the anchors will be very irritating but Gopalakrishnan did a matured interview by the way the questions was placed and allowing Annamalai to answer

  • @godsgiftcreations1594
    @godsgiftcreations1594 Před 11 měsíci +7

    Love ❤❤❤ Annamalai 🎉

  • @vidhyasagarkumaraswaminath4885
    @vidhyasagarkumaraswaminath4885 Před 11 měsíci +2

    Excellent interview. Me.Annamalai showed his great class of leadership. All the very best to him to scale up great heights.

  • @srinet1026
    @srinet1026 Před 11 měsíci +3

    Good interview. Annamalai answers very depth and elaborate.

  • @m.s.bhoovarahansrinivasan2183
    @m.s.bhoovarahansrinivasan2183 Před 11 měsíci +2

    When IPS ji talked about our Honourable Prime Minister and about his Passion towards Tamil Language, tears rolled out. Long Live Modi ji. Thank you IPS Sir and Anchor, - Andal

  • @jraj_mapimsraj4199
    @jraj_mapimsraj4199 Před 11 měsíci +1

    Advance wishes for your .

  • @venkateshvenkat1927
    @venkateshvenkat1927 Před 11 měsíci +4

    🌹வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜீ 🌹

  • @prabha4614
    @prabha4614 Před 11 měsíci +6

    Politics with change big revolution Annamalaiji moving towards this

  • @stthan7337
    @stthan7337 Před 11 měsíci +1

    Hello Google god bless you Tamil Nadu Annamalai thank you very much

  • @annathurai4490
    @annathurai4490 Před 11 měsíci +5

    Super thalaiva

  • @annamalai_itwing
    @annamalai_itwing Před 10 měsíci +1

    திரு. நரேந்திர மோடி அவர்கள் தான் அடுத்த பிரதமர்
    🔥💥 அண்ணாமலை அவர்கள் அடுத்த தமிழக முதலமைச்சர் ❤🎉

  • @aswinravindran6355
    @aswinravindran6355 Před 11 měsíci +5

    Thalaivan❤

  • @meerakrithivasan754
    @meerakrithivasan754 Před 11 měsíci +1

    நல்ல தலைவனை தமிழக.மக்கள் காக்க வேண்டும்

  • @kathirvelr6765
    @kathirvelr6765 Před 11 měsíci +11

    Thambi Annamalai&BJP very very good party&allpeople But DMKparty&people?????

  • @jayanthipon2629
    @jayanthipon2629 Před 11 měsíci +3

    Super thalaiva.

  • @lk261288
    @lk261288 Před 11 měsíci +4

    Clarity in his speech is mind blowing … common people see the difference between Annamai (well educated ) vs Sudalai (who does even read a sentence properly) we have to think wisely and choose the leader for Tamilnadu

  • @elango9834
    @elango9834 Před 11 měsíci +3

    Very clear and concise understanding on indian politics, especially karnataka, TN.
    We need a leadership like Annamalai for a prosperous India.

  • @ashokhari3542
    @ashokhari3542 Před 11 měsíci +5

    We support Annamalai sir

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 Před 11 měsíci +2

    Vote for Mr Annamalai BJP. He should become our CM. He will give good government and growth 👍 Although it is early please start canvassing in your circle. We will mobilise support 🎉

  • @srinathr2356
    @srinathr2356 Před 11 měsíci +2

    asusual v nice & clear explanation.For Tamilnadu,HR & CE,pls pls act vigorously and remove from the CLUTCHES OF GOVT pls.

  • @shakeelaravilla2728
    @shakeelaravilla2728 Před 10 měsíci

    Excellent and one of the best interview I've seen,
    Hats off to you Annamalai sir,
    The best person to leader.

  • @shanmugamsivathanu6797
    @shanmugamsivathanu6797 Před 11 měsíci +3

    One can feel how much Annamalai Ji idolize Modi Ji and Bharath. Hope Tamilnadu makes him CM in 2026. Will bjp workers do that is a million dollar question

  • @srponds
    @srponds Před 11 měsíci +1

    Excellent analysis Bangalore election..
    .Annamalai strategy very different handling processing good result coming ...

  • @Achu0604
    @Achu0604 Před 11 měsíci +2

    உண்மையில் ஆகச்சிறந்த நேர்காணல்