மோடி-அண்ணாமலை யாருன்னு 2 மாசத்துல பார்க்க போறீங்க - அஸ்வத்தாமன் ஆவேசம் | கொடி பறக்குது | AadhanTamil

Sdílet
Vložit
  • čas přidán 29. 02. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    மோடி-அண்ணாமலை யாருன்னு 2 மாசத்துல பார்க்க போறீங்க - அஸ்வத்தாமன் ஆவேசம் | கொடி பறக்குது | AadhanTamil
    #Modi #Annamalai #Bjp #Election2024 #MKStalin #JaferSadiq #DrugSmuggling #Dmk #AadhanTamilLatest #AadhanMadheshLatest #AswathamanLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 1,7K

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Před 3 měsíci +465

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉🎉❤🎉❤❤

    • @svjk546
      @svjk546 Před 3 měsíci

      மயிரை புடுங்குவான் கைதுக்கு பயந்து வாய்யை பூட்டி வைத்திருக்கும் எடப்பாடி எலக்சன் நேரத்தில் கரகாட்டம் ஆடுவார் அப்போது அண்ணாமலை வால் ஒட்ட நறுக்கப்படும்.

    • @raamprak
      @raamprak Před 3 měsíci +4

      Vote for Naam Tamilar NTK ❤

    • @murthym8778
      @murthym8778 Před 3 měsíci +6

      👍👏

    • @Shivaramer
      @Shivaramer Před 3 měsíci

      ​@@raamprakYes Amir drug and seem an kaduketavan

    • @user-lw6yf4bk4b
      @user-lw6yf4bk4b Před 3 měsíci +7

      கிழிஞ்சுது​@@raamprak

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 Před 3 měsíci +138

    திரு அஸ்வத்தாமன் சகோதரரே மாதேஷ் ஒரு முட்டாள் இவன் கேட்கும் முட்டாள்தனமான கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி எங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா

  • @premkumar-kz3vy
    @premkumar-kz3vy Před 3 měsíci +104

    விட்டா இவனுங்க திருவள்ளுவருக்கு திருக்குறளை சொல்லி குடுத்ததே கலைஞர் தான் என்று சொல்லுவார்கள்.

    • @balamurugan-hw1sm
      @balamurugan-hw1sm Před 3 měsíci +6

      நோ நோ. திருக்குறளை எழுதியதே தலைவர் கலைஞர் தான்..

    • @davidfelix5517
      @davidfelix5517 Před 2 měsíci +2

      ​@@balamurugan-hw1sm 45:27 thag🔥🔥😎😎🔥🔥. (😂😂😂)

  • @drvsenthilkumar6210
    @drvsenthilkumar6210 Před 3 měsíci +130

    மாதேஷ்...நக்கலா!? 6 மாசத்துக்கு என்னை மன்னச்சிடுங்க...தெரியாம பண்ணிட்டேன்னு அழுதததை மறந்துட்டியா! வெட்கமா இல்ல😂😂

    • @MV-rs3fs
      @MV-rs3fs Před 3 měsíci +8

      பீய தின்றவன்

    • @karthik17india
      @karthik17india Před 3 měsíci +2

      Hahaha

    • @RameshKumar-dv3br
      @RameshKumar-dv3br Před 3 měsíci +4

      துப்பினா துடச்சிக்குவான் அவனுக்கும் பசிக்கும்ல அதான் கண்டதையும் ----தின்றான்

    • @SenthilKumar-cv5hl
      @SenthilKumar-cv5hl Před 3 měsíci +1

      அருமை

    • @shantharogini5262
      @shantharogini5262 Před 3 měsíci +1

      ஆம்

  • @sayalp.m
    @sayalp.m Před 3 měsíci +315

    திராவிட..மாதேஷ் அவர்களை வெளுத்து வாங்கிய பாஜக..அஸ்வத்தாமன் வாழ்த்துக்கள் 🎉🎊

    • @BalajiShrinivaas
      @BalajiShrinivaas Před 3 měsíci +3

      Madesh ku enum puriyala anda party nalla party nu therialaya😊

    • @TCGshinchan
      @TCGshinchan Před 3 měsíci +11

      Madhesh is paid anchor from DMK party

    • @TCGshinchan
      @TCGshinchan Před 3 měsíci +5

      He is not journalist just anchor

    • @vinayak254
      @vinayak254 Před 3 měsíci +5

      Madesh😅 is a joker

    • @rajeshganesan
      @rajeshganesan Před 3 měsíci +2

      @@TCGshinchan paid actor

  • @anbu916
    @anbu916 Před 3 měsíci +77

    இந்த டைம் முட்டு மாதேஷ் கவர் கொஞ்சம் வெயிட்டா வாங்கிட்டான் போல 😂😂😂😂😂

  • @harinethajibloods978
    @harinethajibloods978 Před 3 měsíci +76

    எனக்கு என்னமோ மாதேஷ் தி.மு.க முட்டு கொடுக்குறேன் என்றா பெயரில் காலி பன்னுறா வேலை தான் மாதேஷ் 😂

    • @rockie86
      @rockie86 Před 3 měsíci +1

      I am also sensing the same…. He is intentionally asking provoking questions and if a rhetorical question is made by the guest then he hides

    • @dineshrajan8739
      @dineshrajan8739 Před 3 měsíci +1

      True...

  • @kameszchemist5195
    @kameszchemist5195 Před 3 měsíci +97

    அஸ்வதாமன் ஐயா நீங்கள் பேசும் வார்தைகள் அனைத்தும் மக்கள் பேச நினைக்கும் வார்தை,,, சபாஷ் ஐயா 🫡

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664 Před 3 měsíci +76

    👍👍👍தாயுள்ளம் கொண்ட தலைவன் மோடிஜி வாழ்க.

  • @pkaybharath186
    @pkaybharath186 Před 3 měsíci +40

    கலைஞர் கண்ட கனவை 2004 முதல்2014 வரை மத்தியில் ஆட்சியில் இருந்த போது ஏன் செயல்படுத்தவில்லை?

  • @s.a.n8328
    @s.a.n8328 Před 3 měsíci +34

    மாதேஷ் ஆதன் டிவி உடைய ரிப்போர்ட்டர் பதவியை ராஜினாமா பண்ணிட்டு திமுகவுல போயி கொள்கை பரப்புச் செயலாளர் சேர்ந்து கொள் அதுதான் உனக்கு சரியான இடம்

  • @Rastrakoodan
    @Rastrakoodan Před 3 měsíci +37

    ஆயிரம் கோடி வாழ்த்து
    அஸ்வத்தாமா🎉🎉🎉

  • @venkatesanr2152
    @venkatesanr2152 Před 3 měsíci +124

    அடுத்த முதல்வர்அண்ணாமலை ❤

    • @Balamurugan-ph9og
      @Balamurugan-ph9og Před 3 měsíci +3

      ஜோக்கர் கூ

    • @periramesh3365
      @periramesh3365 Před 3 měsíci +2

      Noooooooo.....Next USA president annamalai Annan....

    • @Indraprema
      @Indraprema Před 8 dny

      Annamalai 😂😂😂😂😂😂 .CM he he,,,,,,

  • @krishnakrishna9403
    @krishnakrishna9403 Před 3 měsíci +47

    50 min video first time skipping pannama parthan. I think Bjp is best ❤ semma mass speach aswathaman anna 🔥🔥

  • @dilipz88
    @dilipz88 Před 3 měsíci +81

    I am a DMK voter but I must say we need BJP in TN. DMK has lost the ground from their core. It is only a corporate family corporation with no patriotism or care for the people or cadres. I am voting and requesting my family to vote for Annamalai this election

    • @magalakshmibalaram5832
      @magalakshmibalaram5832 Před 3 měsíci +1

      Atlast vungaluku naadu munaeranumnu thoniruku. Whomever is honest(BJP, ADMK,DMK,others) in politics and capable of developing Tamilnadu has to win. Elaizhargalin kayil dhan TN fate iruku

    • @panneerselvamnatraj133
      @panneerselvamnatraj133 Před 3 měsíci +1

      We as educated people has to analyse good and bad, and safe future for our generation,so I personally congratulate you for the decision. Pls make others in your circle to understand the same

  • @BabuBabu-kx4bj
    @BabuBabu-kx4bj Před 3 měsíci +29

    தாமரைக்கு வாக்களிப்போம்..

  • @pragashivetha505
    @pragashivetha505 Před 3 měsíci +29

    Sir Ashwathamanji i wonderful, fabulous, and awesome.🙏🙏🙏🙏🙏

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 Před 3 měsíci +80

    அண்ணன் அஸ்வத்தாமன் பேச்சிற்கு
    இடுகொடுகமுடியாமல் மாதேஷ் 😂😂😂😂😂

  • @jayalakshmiduraipandi97
    @jayalakshmiduraipandi97 Před 3 měsíci +13

    அஸ்வத்தாமன் சார்
    பாராட்டுக்கள். எங்கள்
    மனதில் உள்ளதை நீங்கள் கேட்டதற்கு

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před 3 měsíci +27

    தமிழக உளவு துறை, லஞ்ச ஒழிப்புத் துறை என்ன செய்கிறது மாதேஷ் பதில் சொல்லுங்க,

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 Před 3 měsíci +29

    கனிமொழி பேர வேற சொல்லி அசிங்க படணும்ன்னு தலை எழுத்து பாருங்க எங்க பிரதமருக்கு 😅😅!!?

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangavelu Před 3 měsíci +22

    Our BJP's Shri Ashvatthaaman Ji's block buster 👌

  • @arulrajcpandian8927
    @arulrajcpandian8927 Před 3 měsíci +22

    இந்த முட்டு மாது பேசுறத பாக்கும்போது செம்ம கடுப்பாவுது, சோறு தான் திங்குறானா

  • @rajjuujai
    @rajjuujai Před 3 měsíci +32

    We want more leaders like him to save the future generations of our country and more importantly TN

  • @naveenkumarlh1391
    @naveenkumarlh1391 Před 3 měsíci +14

    Aswathaman explanation very clear. He always rocks

  • @umathiyagu1106
    @umathiyagu1106 Před 3 měsíci +56

    அஸ்வத்தாமன் சார் வாழ்த்துக்கள் நீங்கள் சொல்வது நிறைவேற வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்

    • @sadhasivamgopichetty723
      @sadhasivamgopichetty723 Před 3 měsíci

      ஆட்சியை கலைக்கவும்
      ஆட்சியை கலைக்கவும்
      தீய போதை கடத்தல் திமுக ஆட்சியை கலைக்கவும்

  • @brainyboomis9069
    @brainyboomis9069 Před 3 měsíci +24

    என்ன மாதேஷ்... எல்லாரும் உண்ண மாதிரியே "முட்டாக்......" வா இருப்பாங்க... யா ரு யாருக்கு ஓட்டு போடனும் தெரியும்...😂

  • @gopalkgopal7160
    @gopalkgopal7160 Před 3 měsíci +12

    சீனாவோட கொடி போட்டது பெரிய விஷயம் இல்லையா என்னையா பேசுற மாதேஷ்

  • @vishnnudasvenugopal5493
    @vishnnudasvenugopal5493 Před 3 měsíci +16

    அந்த நிருபர் ஒரு மடையன். சீன கொடி ஒரு பிரச்சனையா என்று கேட்கும் நிருபர் இந்தய குடிமகன் தானா ?

    • @magalakshmibalaram5832
      @magalakshmibalaram5832 Před 3 měsíci +1

      Actually this knowledgeable😂 people(who is speaking about china) doesn't know the flag colour of our country. So only they put china flag. Ariviligal

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas Před 3 měsíci +16

    Aswathama rocking always very very casually with facts and figures.

  • @arumugamgurusamy6270
    @arumugamgurusamy6270 Před 3 měsíci +9

    மட்டமான கேள்விக்கு சூப்பரான பதில்

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK Před 3 měsíci +11

    சபாஷ் ஐயா உங்கள் விளக்கும் மாதேஷ் அய்யாமீடியாவுக்கும் உங்களுகாகும் வாழ்த்துக்கள் தி மு க அரசில் வாதி இல்லாத குறை உங்கள் மூலம் நிறைவேறி யுள்ளது அய்யா மாதேஷ் அவர்கலே கி பி கி மு என. காலங்கள் பிறித்து கூறுவது போல 1967 முன் சொத்துக்கள் 1967 பின் தி மு க அரசியல் தலைவர்கள் சொத்துக்கள் பட்டியலிட்டால் இவர்கள அரசியல் யாருக்கு என்பது தெளிவாகத் தெரியும் தொடரட்டும் உங்கள் சமூக பணி ஜெய்ஹிந் ஜெய் ஸ்ரீராம்

  • @pckcherthala534
    @pckcherthala534 Před 3 měsíci +12

    ஓசி பீர் மாதேஷ்.....டேய் ஒரு வருஷத்துக்கு முன்பு என் மகன் முன்னாடி அசிங்கபட்டதாக சொல்லி அழுத மாதேஷ் ,...மறுபடி திராவிட வேலை பார்க்க ஆரம்பிச்சாச்சு....

  • @chinnusamychinnusamy920
    @chinnusamychinnusamy920 Před 3 měsíci +10

    சினிமா நடிகைகளை அனுபவிக்க கூட கருணாநிதி கனவு கண்டான்.

  • @vasanthkrishna7809
    @vasanthkrishna7809 Před 3 měsíci +8

    "Kalaigner" rocket kanavu is like imagining 'Goundamani' as a Action Hero on screen !!!

  • @srponds
    @srponds Před 3 měsíci +11

    Semma comedy boy madesh 😂😂😂

  • @user-gk3by3sd8w
    @user-gk3by3sd8w Před 3 měsíci +6

    உளவுத்துறைன்னு ஒன்னு இருக்கின்னு அவனுக்கு ஞாபகப்படுத்துங்க

  • @vinothselvaraja1486
    @vinothselvaraja1486 Před 3 měsíci +6

    மாதேஷ் முகத்தை ரொம்ப நேரம் பார்க்க முடியல

  • @munusamy.p6049
    @munusamy.p6049 Před 3 měsíci +8

    அருமையானகருத்துவாழ்க.அஸ்வத்தாமன்.நன்றி.

  • @ganesanarunachalam4549
    @ganesanarunachalam4549 Před 3 měsíci +5

    மாதேஸ்க்கு அவரை நேர் கொள்ள புத்தி இல்லை.

  • @srignanakumar8290
    @srignanakumar8290 Před 3 měsíci +8

    கிளாம்பாக்கம் மெசேஜ் சிரிச்சு சிரிச்சு வயறு வலி😂

  • @rajsri4947
    @rajsri4947 Před 3 měsíci +6

    மாதேஷ் உடைந்த மூக்கில் பிளாஸ்திரி போடவும்

  • @narayananchakravarthi7407
    @narayananchakravarthi7407 Před 3 měsíci +43

    இந்த‌ மாதேஷ் introduction கேட்கும் போது எரிச்சலா இருக்கு. பொக்குன்னு வாயிலேயே குத்தனும் போல் இருக்கு மாதேஷ். தயவு செய்து அந்த எழவை நிறுத்து. 😂😂

    • @srinivasangopal5121
      @srinivasangopal5121 Před 3 měsíci +2

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @user-yk5dr3pp3v
      @user-yk5dr3pp3v Před 3 měsíci +1

      சர்ச்ல இப்படித்தான் பண்ணுவானுங்க

    • @MrMo-bl5pq
      @MrMo-bl5pq Před 2 měsíci +1

      100% TRUE...

    • @TDR202
      @TDR202 Před měsícem

      Same

  • @satheshkumar8302
    @satheshkumar8302 Před 3 měsíci +5

    Excellent Aswathaman Ji

  • @kulothungans1433
    @kulothungans1433 Před 3 měsíci +5

    அங்கே சிரிப்பார்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு........
    ஆணவக்காரர்கள் அடங்கும் நேரமிது!

  • @ramaselva40
    @ramaselva40 Před 3 měsíci +19

    மக்களுக்காக சாராயம் , கஞ்சா, மற்றும் போதை பொருள்களை பாக்கிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்து உள்நாட்டிலும் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்து தமிழக மக்களுக்காக இன்ப மருந்து கொடுக்கும் திமுக என்று மாதேஷ கூறுகிறார்.

  • @thangapandi3492
    @thangapandi3492 Před 3 měsíci +5

    மானம் கேட்ட மாதேஷ்... வரவுங்க என்ன பதில் சொல்றங்க னு கேட்டுட்டு அப்புறம் கேள்வி கேளுங்க... இந்த திராவிட கட்சிகள் தமிழ்நாடு நாசம் பண்ணுனது போதும்... மீண்டும் மோடி வேண்டும் மோடி

  • @praveenaoom9221
    @praveenaoom9221 Před 3 měsíci +5

    Mathesh oru thathi konjam puriramathri sollikodunga sir😂

  • @nareshkumar-yu7fr
    @nareshkumar-yu7fr Před 3 měsíci +9

    Ashwathaman is very true in his statement.

  • @sganesan9179
    @sganesan9179 Před 3 měsíci +4

    Shameless tamil media supporting DMK blindly
    People started hating DMK

  • @balajik8561
    @balajik8561 Před 3 měsíci +6

    Bro I think Madhesh is supporting Aswathaman by asking these kind of questions, if thats the strategy then fine Madhesh Bro.... Keep up the good work in saving TN people

  • @balakrishnanpalanisamy8377
    @balakrishnanpalanisamy8377 Před 3 měsíci +29

    ஏன்டா மாதேஷ் நீ திருந்தமாட்டியா

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Před 3 měsíci +4

    மீண்டும் ஐயா மோடிஜி வருவார் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரத் மாதா விஜய் 🎉🎉🎉🎉🌹

  • @abpurushoat7046
    @abpurushoat7046 Před 3 měsíci +6

    Really appreciate your patience Ashwathaman. If I was in your 0lace I would have slippers this fellow

  • @sivamurali007
    @sivamurali007 Před 3 měsíci +4

    🎉❤bjp❤🎉

  • @prabhakaraa.n786
    @prabhakaraa.n786 Před 25 dny +1

    I love Aswathaman Sir!! Thousand vanakkam to brilliant anna 🙏🙏🙏🙏

  • @RAVIVHP
    @RAVIVHP Před 3 měsíci +5

    ஓம்

  • @vivekanandans8074
    @vivekanandans8074 Před 3 měsíci +16

    தம்பி மாதேஷ் உனக்கு நல்லது ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். நான் எந்த கட்சியினிலும் உறுப்பினர் இல்லை. நல்லவர்களை ஆதறித்தும், தப்பு செய்பகவர்களை கண்டித்தும் பேசுவேன். எனக்கு வயது என்பதுஓன்று.1955ம் ஆண்டில் இருந்து தமிழக அரசியலை பார்த்து வருகிறேன். கருணாநிதி கூட்டம்போல் உலகத்தில் ஒரு கட்சியை பார்க்க முடியாது. கேடுகெட்ட ஜந்துக்கள். அவனுங்களுக்கு நீ முட்டு கொடுத்தால் குடும்பத்தோடு அழிந்து போவாய். உன் குடும்பத்தோடு நீ நல்லா இருக்கணும் என நான் விரும்புகிறேன். நேர்மையாக செயல் படு.

  • @user-pj7ie4ys3p
    @user-pj7ie4ys3p Před 3 měsíci +4

    Vaazthukkal sir

  • @deepabiju3849
    @deepabiju3849 Před 3 měsíci +6

    Well said Ashwathaman sir u have nailed all the points perfectly Madesh pls don’t act as a puppet think at least be true to ur self

  • @33gokulshriramss2
    @33gokulshriramss2 Před 3 měsíci +16

    Annamalai will surely win the race 🔥🔥

  • @abdulsenthil
    @abdulsenthil Před 3 měsíci +4

    Mass interview

  • @siva13449
    @siva13449 Před 3 měsíci +5

    BJP💕444+👈🏻

  • @kamurugan
    @kamurugan Před 3 měsíci +8

    I like this combo 😊

  • @Labordorrocks
    @Labordorrocks Před 3 měsíci +5

    Vera Vera Vera level ashva sir

  • @ssarlogroups9111
    @ssarlogroups9111 Před 3 měsíci +4

    Vere level speech🎉

  • @shakthi.g3749
    @shakthi.g3749 Před 3 měsíci +3

    Thalaiva is back ❤❤😂

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před 3 měsíci +2

    கொஞ்சமாவது தமிழக அக்கறை யூடன் பேசுங்க மாதேஷ்

  • @srimathi5103
    @srimathi5103 Před 3 měsíci +3

    Very interesting interview. 🎉🎉🎉🎉to fittest reply.😊

  • @vijarajsbi1316
    @vijarajsbi1316 Před 3 měsíci +3

    DMK and Aiadmk is not good jaihin BJP chief Annamalai ji super jaihin Brilliant IPS welcome sir next CM jaihin next PM modiji Conform jaihin

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Před 3 měsíci +3

    ஓம் நமசிவாய ஓம்

  • @narayanan4064
    @narayanan4064 Před 3 měsíci +3

    அரசியல் பற்றியோ வரலாறு பற்றியோ அடிச்சுவடு தெரியாத மாதேஷிடம் பேசி உங்கள் நேரத்தையும் உங்கள் மதிப்பையும் வீணாக்காதீர்கள்.

  • @surabhicater2527
    @surabhicater2527 Před 3 měsíci +3

    Indian Flag not simple thing how mathesh talking like this Aswathaman rocking

  • @user-vz2cu8dy3w
    @user-vz2cu8dy3w Před 3 měsíci +4

    மாதேஷ்உன்நேக்கம்
    ஐயாஅஸ்வத்தாமனிடம்பலிக்காது
    நீகேட்கும்கேள்விக்கு
    பதில் செல்லும்போது
    பதரிக்கொண்டு
    குருக்கிடுரே
    மாதேஸ்பதராதே

  • @user-vf8dv4bl1u
    @user-vf8dv4bl1u Před 3 měsíci +2

    மாதேஷ்.உங்க.வேளையே.வரும்.நபரை.கோபம்.வருமாறு.தூண்டுவது.அதான்.வேளை.

  • @rameshkumar9071
    @rameshkumar9071 Před 3 měsíci +11

    மக்கு மாதேஷ் vanthu😍விட்டான். பராக் பராக். காமெடி பீஸ் 😄😄😄😄😄😄

  • @user-sl9zi1yt5h
    @user-sl9zi1yt5h Před 3 měsíci +5

    Supper good sir

  • @NavinKumar-rh6qo
    @NavinKumar-rh6qo Před 3 měsíci +5

    NIA must raid Madhesh. He is also part of the network.

  • @sasikumarsasikumar1926
    @sasikumarsasikumar1926 Před 3 měsíci +1

    இந்த நரியாளன் திமுகவின் அதிகாரபூர்வ மற்ற செய்தி தொடர்பாளன்

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv Před 3 měsíci +2

    அஸ்வத்தாமன் ❤💪💪👌🔥

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Před 3 měsíci +1

    நன்றி அய்யா...வாழ்க பாரதம்.....

  • @varuna3914
    @varuna3914 Před 3 měsíci +2

    Good and informative one.

  • @romansri9903
    @romansri9903 Před 3 měsíci +3

    சவுக்கு, பாரிசாலன், கிஷோர் கே சுவாமி, வரிசையில் மாதேஷ் - ஐ பொளந்து கட்டிய அஸ்வத்தாமன்

  • @prakashc2549
    @prakashc2549 Před 3 měsíci +2

    ❤❤❤❤❤அஸ்வத்தாமன் ஹீரோ வாழ்க பிஜேபி❤❤❤❤❤

  • @manisrma8359
    @manisrma8359 Před 3 měsíci +2

    அஸ்வத்தாமன் அண்ணா இவரை தெரியவில்லையா மாதேஸ் அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் இயக்குனர் இவருக்கு உண்மையை தவிர வேற எங்கும் கிளைகள் கிடையாது😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rajendrant1451
    @rajendrant1451 Před 3 měsíci +4

    Jai Hind! Jai Bharat!!

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před 3 měsíci +1

    காங்கிரஸ் ஏன் 2014 வரை குலசேகரபட்டினத்தில் கொண்டு வரல

  • @ashokjayaprakash
    @ashokjayaprakash Před 3 měsíci +2

    Madhesh roasted by Aswathaman😂

  • @PGPFANCYSTORECONGRATULATIONS
    @PGPFANCYSTORECONGRATULATIONS Před 2 měsíci +1

    மக்கள் மாதேஷ் முட்டாளா மக்கள் தெளிவாக உள்ளன🙏🏻

  • @user-hd7dr1og9k
    @user-hd7dr1og9k Před 3 měsíci +3

    i want a feature in youtube where it will automatically mute Shri Madhesh ji, so i can only listen to Sri Ashwathaman ji. Madhesh's questions does not make sense at all and is just argumentative.

  • @tango3667
    @tango3667 Před 3 měsíci +4

    Please treat drug dealing seriously, compared to small personal matters.

  • @UdumalaiBala
    @UdumalaiBala Před 3 měsíci +2

    நானா இருந்தா மாதேஷை தூக்கிப்போட்டு மிதிச்சிருப்பேன்

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 Před 3 měsíci +2

    Ashwatthaman ji, nicely presented.....

  • @user-jh1cg9es4c
    @user-jh1cg9es4c Před 3 měsíci +1

    வாழ்த்துக்கள் அண்ணா அஸ்வத்தாமன் அவர்களே மிகச் சரியான பதில்கள் சொன்னீர்கள் மாதேஷ் சகோதரர் பாவம் 😂😂😂 வாழ்த்துக்கள் அண்ணன் அவர்களுக்கு தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையிலும் இந்திய அளவில் மோடிஜி ஐயா அவர்கள் தலைமையிலும் மீண்டும் நாமதான் ஜெயிப்போம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே 💞🙏💞🎉🎉🎉🎉

  • @srinijandhan218
    @srinijandhan218 Před 3 měsíci +1

    இதே மாதேஷ் சில மாதங்களுக்கு முன்
    எனக்கு குடும்பம் உள்ளது
    என் மகன் என்னை என்ன நினைப்பான்
    என கை கூப்பி வருந்தினார்
    எல்லாம் மறந்து விடும் போல
    மீண்டும் அதே பழைய தேய்ந்த Record கேள்விகள்

  • @MsClrs
    @MsClrs Před 3 měsíci +3

    Adi poli interview Ashwathaman 🪷🙏🏾👍🏾

  • @AnanthAnanth-hb6pc
    @AnanthAnanth-hb6pc Před 3 měsíci +1

    ❤ ashwathaman sir very very super ❤❤❤❤

  • @gopalakrishnanraman8291
    @gopalakrishnanraman8291 Před 3 měsíci +4

    Mr Madesh is interviewed with BJP not DMK Mr.Madesh should keep in mind. Mr.Madesh is interviewed like PRO DMK

  • @ponnaiyangovindasamy4837
    @ponnaiyangovindasamy4837 Před 3 měsíci +4

    This Madhesh guy acted a little bit neutral when he was caught red-handed in a sting video. Now slowly he is going back to his stand of தீவிர திருடர்கள் முன்னேற்ற கழக supporter.
    கலைஞர் கனவு என்ன வெங்காயமாக இருந்திருக்கும்னு மக்களுக்கு தெரியாதா. கட்டுமரத்துக்கோ இல்லை அவர் குடும்பத்துக்கோ நாட்டு நலனை பற்றி சிந்தித்தார்கள்னா எவனாவது நம்புவானா.
    Madhesh tried to divert topic when ISRO topic came & there was a clear edit in the video. The real story behind DMK asking for commission & treating scientists like Vikram Sarabhai very badly had been edited. WTH.

  • @skvelvel236
    @skvelvel236 Před 3 měsíci +1

    சூப்பர் அசோத்தமன்அவர்களே