Annamalai 🔥 speech at Chennai Central | Blasts DMK & ADMK during Campaign | BJP | Vinoj Selvam

Sdílet
Vložit
  • čas přidán 28. 03. 2024
  • #Chanakyaa
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 228

  • @Velumani785
    @Velumani785 Před 2 měsíci +62

    Voting % அதிகமானால் மட்டுமே BJP ஜெயிக்கும்.

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Před 2 měsíci +64

    தேர்தல் 19நாட்கள் உண்டு மோடி அண்ணாமலை பிரச்சாரம் மூலம் வாக்கு வங்கி அதிகரிக்கும் மிகபெரிய வெற்றி நிச்சயம்

  • @gemgem9116
    @gemgem9116 Před 2 měsíci +55

    என்ன தவம் செய்தோம் அண்ணாமலையை கடவுள் தந்திருக்கிறார்.

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 Před měsícem +1

      கண்டிப்பாக. ரஜினி போயிட்டார் அரசியலுக்கு முழுகி போட்டார் என்கிற வருத்தம் ஒரு புரம் இருக்கா அதுக்கு ஈடு கட்ட அதைவிட மேலாண்மை பெற்ற ஒரு இளைஞர் அண்ணாமலை நமக்கு நம்மில் ஒருவராக கிடைத்து இருக்கிறது நாம் செத புண்ணியம்..நல்ல காலம் ரஜினி இடம் மாட்டிக் கொள்ள நினைத்துக் இப்போ பொகிஷியமா இவர் வந்து இருபதுக்கு நாம் ரஜினிக்கு நன்றி சொல்ல வேண்டும்!

    • @vetrivadivel1289
      @vetrivadivel1289 Před měsícem

      🥲lpllj🫢1

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 Před 2 měsíci +117

    வினோஜ் ஜெயிக்க வைக்க வேண்டும்,ஜெயிப்பார்.இது உறுதி.உழைக்கும் பாராளு மன்ற உறுப்பினர் மட்டுமே தொகுதிக்கு வளர்ச்சியை தர முடியும்.வாழ்த்துக்கள் வினோஜ்🎉🎉🎉

  • @SureshSuresh-sp6sm
    @SureshSuresh-sp6sm Před 2 měsíci +76

    நம் வருங்கால சந்ததியினரின் தலையெழுத்தை மாற்ற வந்த வெற்றி அண்ணாமலைக்கே வெற்றி வேல் வீரவேல்..🔥🔥🔥🙏🙏🙏

  • @shyam9416
    @shyam9416 Před 2 měsíci +59

    சென்னையிலும் வெற்றி உறுதி❤👏🏻👏🏻

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq Před 2 měsíci +66

    கோவையில் அண்ணாமலை வெற்றிபெற்றால் அந்த தொகுதிக்கு மட்டும்தான் நன்மை , இவரை மாநில தலைவராகவே தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்யவைத்து தமிழக முதல்வராகியிருக்கவேண்டும்... தெளிவான தைரியமான படித்த பண்பான இளைஞர் தமிழகத்திற்கு ஒரு அதிரடி மாற்றத்தை இவரால் மட்டுமே கொடுக்க இயலும்.

    • @guruvennila8483
      @guruvennila8483 Před měsícem +1

      முற்றிலும் உண்மை 👍

    • @sugaregu4838
      @sugaregu4838 Před měsícem

      ​@@guruvennila84832026 cm annamalai

    • @srini11408
      @srini11408 Před měsícem +4

      எங்கே இருந்தாலும், திரு.அண்ணாமலை அவர்களால் தமிழக மக்கள் அனைவருக்கும் ஜெயமே.. அண்ணாமலை அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆக வெற்றி பெற்றால் கோயமுத்தூர் தான் பெருமை கொள்ளும், தமிழக முதல்வரானால், தமிழகத்திற்கு தான் பெருமையே அன்றி அண்ணாமலை அவர்களுக்கு இல்லை.. அண்ணாமலை அவர்கள் இல்லறத்தில், ஈடுபட்டிருக்கும் ஒரு மகா யோகி.. மோடிஜி கண்டெடுத்த முத்து.. தமிழகத்தின் துயர் துடைக்க வந்த, விடிவெள்ளி..

    • @user-oo9br4nr9v
      @user-oo9br4nr9v Před měsícem

      மோடி பாவம் 29 பைசா தான் ஆனா 32000 கோடி ஊழல் இளவரசர் உதயநிதி இத அவங்க நிதி அமைச்சரே ஒத்துக்கிட்டார்

  • @lakshmiganesh3774
    @lakshmiganesh3774 Před 2 měsíci +49

    தாமரை தமிழகத்தில் மலர்ந்தே தீரும். கண்டிப்பாக அண்ணாமலை பல மடங்கு வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெறுவார். மேலும், மக்களே! 10 இடங்களில் தாமரை மலர தாமரைக்கு வாக்களித்து தமிழகத்தை மிளிர செய்யுங்கள். 🙏🙏🙏🙏🙏

    • @Ynev87
      @Ynev87 Před měsícem

      Vaaaippillai raajjaa😂😂

  • @ponrajponnaiah7181
    @ponrajponnaiah7181 Před 2 měsíci +86

    வெல்கம் அண்ணாமலை ஜீ

  • @tbharathi4697
    @tbharathi4697 Před 2 měsíci +45

    அண்ணாமலை அண்ணா mass speech 🔥🔥🔥🔥🔥🔥

  • @gkali558
    @gkali558 Před 2 měsíci +39

    வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před 2 měsíci +22

    செம Speech தலைவா!❤❤

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman Před 2 měsíci +32

    Lotus Symbol 2024 All should vote is important

  • @natarajnataraj3998
    @natarajnataraj3998 Před 2 měsíci +26

    வாழ்த்துக்கள் வினோத் செல்வம் வெற்றி பெற

    • @missammu16
      @missammu16 Před 2 měsíci

      வாழ்த்துக்கள் வினோத் நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெற ஆண்டவனை பிராத்தனை செய்கிறேன்......

  • @divi3140
    @divi3140 Před 2 měsíci +19

    என் மண் என் மக்கள் என் தலைவன் 🔥❤️

  • @muruganc3076
    @muruganc3076 Před 2 měsíci +32

    வினோஜ் P செல்வம் அவர்கள் தகுதியான வேட்பாளர். இவர் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறுவார் ..

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Před 2 měsíci +15

    அன்பின் தலைவர் அண்ணாமலை
    எங்கள் வீட்டு குழைந்தையாக இருப்பவர் உங்கள் உழைப்பு வெற்றி பெறும் இறைவனை பிரார்த்திக்கிறேன் 🎉🎉🎉🎉🎉
    .

  • @SenthilKumar-jd2iq
    @SenthilKumar-jd2iq Před 2 měsíci +28

    VERY VERY GREAT GENUINE LEADER ,
    BJP ANNAMALAI
    VERY VERY WELL SAID & DON'T FORGET ANNAMALAI MESSAGE VERY VALUABLE INFORMATION
    ALL PEOPLE REMEMBER ABOUT BSNL .

  • @karthickbk1977
    @karthickbk1977 Před 2 měsíci +20

    அனைவரும் வீடு வீடாக ஏறி வாக்கு சேகரியுங்கள்..

  • @rsrinivasan405
    @rsrinivasan405 Před 2 měsíci +7

    அருமை, அருமை❤; இதை எல்லா மக்களுக்கும் கொண்டு சென்று புரிய வைக்க வேண்டும்🙏

  • @mohankumark8537
    @mohankumark8537 Před 2 měsíci +34

    தயாநிதி கோவிந்தா! களநிலவரம் கலவரம்

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Před 2 měsíci +13

    இந்த பதிவை முழுதாக கேட்டேன் அண்ணாமலையின் இந்த பேச்சு தமிழகத்தின் பட்டிதொட்டி மக்களை
    பார்க்க வேண்டும் இதற்கு bjp ஆதரவாளர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்

  • @a.ramanujamshoba1032
    @a.ramanujamshoba1032 Před 2 měsíci +19

    Excellent speech Annamalai

  • @palanichamimm9587
    @palanichamimm9587 Před 2 měsíci +16

    உங்கள் உழைப்பிற்கு சிரம்‌ தாழ்ந்த வண க்கங்கள்

  • @smadan04
    @smadan04 Před 2 měsíci +11

    One of the best election campaign speech I heard, Annamalai is the future CM of TN ❤❤

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 Před 2 měsíci +16

    Excellent Sir!! What a speech!!

  • @annamalairasigan6022
    @annamalairasigan6022 Před 2 měsíci +22

    அண்ணாமலை அண்ணா விரைவில் தமிழகம் மீட்க வேண்டும் இப்போ இல்லை என்றால் எப்போதும் இல்லை

  • @chantrmohan7326
    @chantrmohan7326 Před 2 měsíci +28

    மாஸ் பிஜேபி

  • @deivasigamanisundarathatha7978
    @deivasigamanisundarathatha7978 Před 2 měsíci +13

    Excellent articulation. Visionary leader. 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @rajendranm8886
    @rajendranm8886 Před 2 měsíci +13

    அண்ணாமலை திமுகவை கிழித்து தொங்க விட்டு விட்டார்

    • @shanmugamk2129
      @shanmugamk2129 Před 2 měsíci

      ஆமாம் ஆனால் இனியாவது சென்னை மக்கள் காசு வாங்காம இந்த ஊழல் திமுகாவிர்க்கு ஓட்டு போடாம துரத்தி விட்டால் அவர்களுக்கு நல்லது

  • @pugalpugal654
    @pugalpugal654 Před 2 měsíci +12

    Excellent speech

  • @SelvamK-rz3ft
    @SelvamK-rz3ft Před 2 měsíci +6

    தமிழக அன்பு வாக்காளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் அண்ணாமலை ஆட்சி மலரும்🙏🙏🙏🙏🙏

  • @SaiKrishna-ij9vp
    @SaiKrishna-ij9vp Před 2 měsíci +11

    we support Annamalai❤

  • @SureshSuresh-sp6sm
    @SureshSuresh-sp6sm Před 2 měsíci +15

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் லட்சணம் ஒன்றே போதும் விடியலுக்கு அஸ்தமனம்...:person-turqouise-waving:

  • @DilipkumarSah-dm6wi
    @DilipkumarSah-dm6wi Před 2 měsíci +15

    Rual hero annamalai ji ❤❤❤❤❤

  • @Classic-Indian-Kitchen
    @Classic-Indian-Kitchen Před 2 měsíci +12

    Annamalai win modiji win please vote bjp

  • @jaganr7362
    @jaganr7362 Před 2 měsíci +18

    புதுசா வந்தா மாப்ள இப்போ மாமியார் வீட்ல இருக்கார்😅

    • @Gems1923
      @Gems1923 Před 2 měsíci

      🤣🤣🤣🤣🤣🤣Joined with machan siso & co

  • @chandrasekarank5625
    @chandrasekarank5625 Před 2 měsíci +11

    Excellent delivery 🎉

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 Před 2 měsíci +10

    நல்வாழ்த்துக்கள் ❤

  • @SFNewsChannel
    @SFNewsChannel Před 2 měsíci +6

    we support Annamalai Sir.

  • @Village_Special
    @Village_Special Před 2 měsíci +17

    வாழ்க வளமுடன் அண்ணாமலை ❤

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Před 2 měsíci +5

    அண்ணாமலை தமிழகத்தின் பட்டிதொட்டி எல்லாம் அண்ணாமலை பற்றி பேச்சு அடுத்த முதல்வர்

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Před 2 měsíci +5

    Wonderfully addressed by SRI RANGARAJAN PANDEY JI 👌👍🏼👏🏼👏🏼👏🏼. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏻. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.

  • @rajathava3671
    @rajathava3671 Před 2 měsíci +8

    As usual fantastic speech of Annamalai (future PM)

    • @MrMo-bl5pq
      @MrMo-bl5pq Před 2 měsíci

      First let him work for the state, then he can think about central

  • @dolbinraj3534
    @dolbinraj3534 Před 2 měsíci +7

    எப்ப வேற லெவல் யா நீ

  • @rekharaja3690
    @rekharaja3690 Před 2 měsíci +4

    Annamalaiji You are the bold person grate salute to you...
    Monthly EB reading?????

  • @pragashivetha505
    @pragashivetha505 Před 2 měsíci +6

    Jai Annamalaiji 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @NaveenKumar-kg2wc
    @NaveenKumar-kg2wc Před 2 měsíci +5

    Annamalai ❤❤❤

  • @balusullia5020
    @balusullia5020 Před 2 měsíci +3

    Thalaiva Tamilnade Kapathe Thalaiva 😍🇮🇳🚩

  • @sathasivam517
    @sathasivam517 Před 2 měsíci +4

    Annamalai is the best of all public who follows good advice for election+
    My country is the world, and my party BJP is to do good for the country, self help is the best help, that is my duty,
    God bless us every one.

  • @kmurugan6952
    @kmurugan6952 Před 2 měsíci +12

    Jai shree Ram BJP Jai

  • @AB-ey6vh
    @AB-ey6vh Před 2 měsíci +2

    Fire 🔥 speech anna

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Před 2 měsíci +6

    BJP KARYAKARTHAS should ensure 100 % DISTRIBUTION of BOOTH SLIPS to each individual VOTER.
    This is one area where DMK plays maximum MISCHIEF colluded by TN Govt Officials & TN DMK POLICE.
    Then near 100 % POLLING will be ENSURED.

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Před 2 měsíci +6

    The suitcases-filled VEHICLE of ANDIMUTHU RAASA is RESPECTFULLY SENT without CHECKING.
    MONEY FLOW will be EXTREME this time.

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Před 2 měsíci +2

    ANNAMALAI alone CREATES the kind of IMPACT made by MGR among the people in 1970s, wherever he goes 😅
    EXCELLENT SPEECHES !

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Před 2 měsíci +4

    To REMOVE the BLOT called DMK, all 3 CHENNAI CONSTITUENCIES should overwhelmingly VOTE 🗳 for LOTUS 🌺 🌼 🌸

  • @hoddybhaba6704
    @hoddybhaba6704 Před 2 měsíci +3

    Chennai for Annamalai & BJP🧡🧡🧡💥💥💥

  • @viswakumarnaidubjp1529
    @viswakumarnaidubjp1529 Před 2 měsíci +4

    IN tamilnadu bjp best'leader we got so long first and best Leader Thiru Annamalai ji before leader's all DMK supporters only one best leader We got Thiru Annamalai ji

  • @ramamurugesan6662
    @ramamurugesan6662 Před 2 měsíci +5

    👌

  • @trkrishnan4666
    @trkrishnan4666 Před 2 měsíci +2

    Super ji❤❤❤

  • @prakashprakash-uo1ty
    @prakashprakash-uo1ty Před 2 měsíci +3

    👌👌👌💯

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 Před 2 měsíci +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sevugaannadurai2845
    @sevugaannadurai2845 Před 2 měsíci +1

    Next TN political generation Am🎉

  • @venkyram9549
    @venkyram9549 Před měsícem

    High impact, articulate and excellent, Annamalai ji... Makkale.... please ensure Lotus blossoms in TN... Proud to be his college mate... Let's ensure a resounding win for BJP

  • @sivasrisugumar7909
    @sivasrisugumar7909 Před 2 měsíci +1

    அற்புதமான அருமையான பேச்சு. வாழ்க அண்ணாமலை.

  • @gopinathansosudhapalpandi2620
    @gopinathansosudhapalpandi2620 Před 2 měsíci +3

    ❤️❤️👌👌

  • @dharmasakkaram
    @dharmasakkaram Před 2 měsíci +2

    Annamalai 🔥🔥🔥

  • @jayapal6934
    @jayapal6934 Před 2 měsíci +3

    ❤❤❤❤

  • @malathiraman6957
    @malathiraman6957 Před 2 měsíci +1

    Super ❤

  • @ragavendranparthasarathi
    @ragavendranparthasarathi Před 2 měsíci +2

    .
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 🌷🌷🌷🌷 🌷🌷🌷🌷🌷🌷🌷
    🌷 ஜய் ஹிந்த் 🌷
    🌷🌷 நல் வாழ்த்துகள் 🌷🌷
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
    .

  • @thaenatha
    @thaenatha Před měsícem +1

    வணக்கம் திரு அணணாமலை சார்🎉😊

  • @swamykumar4190
    @swamykumar4190 Před měsícem

    Num அருமை sagodharar Annamalai avargalin intha therdhal parapurai pechu, engalin moochu, nummudaiya vetri நிச்சயம், Vazhgha Bharadham, Bharat Maathaki Jai,. Jai Hind. ❤

  • @rammoorthydr2307
    @rammoorthydr2307 Před měsícem

    Best wishes Vinoj Selvam ...🎉
    Annamalai ki Jai.
    Bharat Mata ki Jai
    Annamalai ji is hard working person

  • @RamasamySamy-je7vl
    @RamasamySamy-je7vl Před měsícem

    Heartuful wishes for Mr Vinoj p Selvam for his Victory .

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic Před měsícem

    Vinoj.P.Selvam,brotherYour Victory Conformed ,Thoyya Naathi,Sodabuddy,Irrespective speeches,and misbehaviour,Rowdism at Parliament,Thoyyanaathi,Defeat,also not gets Deposit.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤by STF,Served,Retd I My S of Police,R.SankaraMahadev,Chennai

  • @kadalugowda
    @kadalugowda Před měsícem

    தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ஜெய் அண்ணாமலை, ஜெய் இந்து, ஜெய் மோடி, ஜெய் பாஜக

  • @viswakarma100
    @viswakarma100 Před měsícem

    Dear Vinoj Selvam, Vazhthukal for your Victory.

  • @srishakthibuilders2918
    @srishakthibuilders2918 Před 2 měsíci +2

    Annamalai❤️❤️❤️

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz Před měsícem +1

    சரவெடி 💥💥

  • @prakashb214
    @prakashb214 Před měsícem

    THIRUANNAMALAI God Arunachaleswarar giving Annamalaiji as gift to the TAMILNADU in order to capture corruption ministers in TN........Vast knowledge in all sector, Reality and clarity in speech, Humblenes, Higher education holder, Efficient leadership, but he is one of the ordinary person among the Tamil people .... That person Annamalai ji.Jai Hindustan,Jai Modi ji,Jai Annamalai ji, HARA HARA MAHADEVA.

  • @9268314299
    @9268314299 Před 2 měsíci +6

    One of the best election speeches ever with data , logic and rationale!!

  • @user-bs2qs5yj2l
    @user-bs2qs5yj2l Před 23 dny

    Dear brother super

  • @theman6096
    @theman6096 Před 2 měsíci +3

    💪💪💪💪💪💪பிஜேபி BJP 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @vinomuthu3491
    @vinomuthu3491 Před 2 měsíci +1

    Karuppu muruganantham anna neenkal vetripera en manamatnyha vazhthukkal ❤🎉

  • @jothiraj-9212
    @jothiraj-9212 Před 2 měsíci +1

    Winning candidate

  • @sivananthan3101
    @sivananthan3101 Před 2 měsíci +1

    ❤❤❤❤WE ALL STAND WITH BJP AND ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍

  • @AnbuArul
    @AnbuArul Před 2 měsíci +4

    BJP 🔥🔥🔥🔥🔥

  • @j.devendrasetty9881
    @j.devendrasetty9881 Před 2 měsíci

    Vinoj is very good person, he will give good service to the people in the constituency if he wins, vote only bjp this time. - Big fan for Annamalai from AP.

  • @meenakshikrishnamoorthy3504
    @meenakshikrishnamoorthy3504 Před 2 měsíci +4

    Where it happened?

  • @ChandranBose
    @ChandranBose Před 2 měsíci

    Supper speech thalaiva

  • @lovelymadeshan9011
    @lovelymadeshan9011 Před 2 měsíci +1

    ❤❤❤

  • @arundogra773
    @arundogra773 Před měsícem

    Future non defeated c.m. of Tamilnadu after Jai Lalita very popular highly educated person of Tamilnadu.

  • @ayyachamybandhaanam4102
    @ayyachamybandhaanam4102 Před měsícem +1

    Super speech annamalai ji .naan vahalagudu bjb ku ote ketu tarun. Vara vilai Vara vilai kavanikka ji all the best.

  • @mahec.a573
    @mahec.a573 Před 2 měsíci +3

    BJP

  • @thavasip6699
    @thavasip6699 Před 2 měsíci +2

    TR BALU: ENNA DHAYA IDHELLAM😢😢😢

  • @ramachandran427
    @ramachandran427 Před 2 měsíci +2

    Dhayanithi
    Tholvi
    Adaiyum

  • @luxmanluxman6133
    @luxmanluxman6133 Před 2 měsíci +4

    Bjp❤❤❤❤❤

  • @user-hj4xf3kw3w
    @user-hj4xf3kw3w Před 2 měsíci

    வெற்றி நிச்சயம் 💯🌹

  • @rameshmuniyandi5365
    @rameshmuniyandi5365 Před měsícem

    வெற்றி வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வாழ்த்துக்கள்

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 Před měsícem

    Well said, people should vote based on the person track record