திருட்டு கும்பல்கள் அண்ணாமலையை கிண்டல் செய்வதா? - அமர்பிரசாத்ரெட்டி ஆவேசம் | கொடி பறக்குது

Sdílet
Vložit
  • čas přidán 25. 04. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    திருட்டு கும்பல்கள் அண்ணாமலையை கிண்டல் செய்வதா? - அமர்பிரசாத்ரெட்டி ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #MKStalin #RahulGandhi #Modi #Annamalai #Dmk #Bjp #Congress #UdhayanidhiStalin #Election2024 #AmarPrasadReddy #AmarPrasadReddyLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 804

  • @harit1249
    @harit1249 Před 20 dny +79

    மாதேஷ் பத்திரிக்கையாளராக இரு. திமுக நாயாக நீ செயல்பட்டால் உன் முந்தைய அழுகையை காட்டுவோம்

  • @murugesan3706
    @murugesan3706 Před 21 dnem +113

    அண்ணன் திரு மரியாதைக்குரிய திரு அமர் பிரசாத் ரெட்டியின் பேச்சு மிகவும் அருமை அண்ணன்

  • @anandana4008
    @anandana4008 Před 20 dny +17

    அண்ணாமலை வெற்றி உறுதி

  • @balajit7054
    @balajit7054 Před 20 dny +35

    அருமையாக இருந்தது உங்கள் பதில் அனைத்துமே அமர் பிரசாத் ரெட்டி அவர்களே

  • @Jai17737
    @Jai17737 Před 21 dnem +155

    ரெட்டி.. நீ கலக்கு தலைவா. இனிமே தான் வேலையே இருக்கு. இந்த ரெண்டு வருஷம் இவனுங்கள லெஃப்ட் ரைட் வாங்கனும்

    • @vasanthangk-
      @vasanthangk- Před 21 dnem +5

      மலமாடு

    • @Jai17737
      @Jai17737 Před 21 dnem +5

      @@vasanthangk- TR Balu மொவன் தக்காளியா? 😂

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Před 20 dny

      உண்மையை சொல்லு அது நீதானே எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு

    • @sselvakumar7850
      @sselvakumar7850 Před 19 dny +1

      😂cit🎉
      .​@@vasanthangk-

    • @krishnarajm5530
      @krishnarajm5530 Před 14 dny

      ஹோமோ அஹ டா நீங்க

  • @sravi955
    @sravi955 Před 21 dnem +84

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

  • @bhoopathym8421
    @bhoopathym8421 Před 20 dny +22

    பிரகாஷ் ராஜ் எல்லாம் ஒரு மனுஷன் நினைத்து நீங்க ரெண்டுபேரும் பேசிகிட்டு இருக்கீங்க, மாதேஷ்தான் முட்டாள்தனமா பேசிகிட்டு இருக்கான்னா ரெட்டி நீங்களும் சமமா பேசிகிட்டு இருக்கீங்க 🤔

  • @vedanayaki155
    @vedanayaki155 Před 21 dnem +35

    பாவம் மாதேஷ் சரியான காமெடி பீஸ் நேர்காணல் முடிந்து 6 Budweiser அடித்து 2 நாள் பதறி அழுதார்........

  • @srinivasraj433
    @srinivasraj433 Před 21 dnem +81

    சென்னையை தன் கட்டுப்பாட்டில் வைத்து ஆளப்போகும் அமருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  • @indiraindira2247
    @indiraindira2247 Před 21 dnem +146

    மாதேஷ் திணருகிறார் வாங்கின ரூபாய் கூட பேச முடியவில்லை முடாளே மாதேஷ் நீயே உருளுகிறாய்

    • @indiraindira2247
      @indiraindira2247 Před 21 dnem +6

      சூப்பர் தலைவா அப்படி கேளுங்கள்

    • @indiraindira2247
      @indiraindira2247 Před 21 dnem +5

      மாதேஷ் நீயும் என்பர் என் மக்கள் பாதயாத்திரைக்குவந்தாய் தம்பி அண்ணாமலை யை கட்டிப்பிடித்ததை நாங்கள் பார்த்தோம்

  • @rathinakumarijanarthanan4201

    Prakashraj Number one fraud guy in the world.

  • @n.lakshmiaiyar6926
    @n.lakshmiaiyar6926 Před 18 dny +4

    రెడ్డి గారు బాగా దంచి పచ్చడి చేశారు ,ரெட்டி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @muthumoorthy490
    @muthumoorthy490 Před 21 dnem +112

    போதை கடத்தல் மாபியா கட்சி திமுக எடுபிடிகள் மாதேஸ்

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 Před 15 dny

      மாதேஷூக்கு போதை கடத்தலில் சம்பந்தம் இருக்கும்.

    • @mythilisanthanam4884
      @mythilisanthanam4884 Před 11 dny

      😊00

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi Před 21 dnem +71

    என்ன மனுசனயா அமரு! அண்ணாமலை வளர்ப்பு எப்படி எப்படி தலைவர்களை உருவாக்கி வருகிறார் என்பது நினைத்து பெருமையாக இருக்கிறது! திராவிடன் புரியும் பாணியில் அரசியல் செய்யும் அமர் போன்ற வளரும் பிஜேபி நபர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před 20 dny +15

    தயாநிதி தமிழ்நாட்டின் அதானி

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Před 21 dnem +121

    We support BJP win 2024

    • @gokulraj1989
      @gokulraj1989 Před 21 dnem

      podangu...

    • @deepakm5279
      @deepakm5279 Před 21 dnem +3

      true

    • @KArulpandian
      @KArulpandian Před 15 dny +1

      மீண்டும் மோடி வேண்டும் ❤

    • @rohithrohith9655
      @rohithrohith9655 Před 8 dny +1

      ​@@KArulpandian 10 வருசம் புடுகுணது போதும் 😂😊

    • @KArulpandian
      @KArulpandian Před 8 dny

      @@rohithrohith9655 யாருடா நீ கோமாளி 😂

  • @veerar3953
    @veerar3953 Před 21 dnem +42

    ரெட்டி எங்க இருந்து பிஜேபி கண்டு பிடித்தனர் இனிமே எல்லா சேனல்களில் விவாதம் வந்தால் ரெட்டியை மட்டும் அனுப்புங்க 😂மாதேஷ் பாவம் பாக்கவே இல்லையே😂

  • @senthilnathan2048
    @senthilnathan2048 Před 21 dnem +138

    எப்படி மாதேஷ் இந்த மாதிரி யான திராவிட சாராய மாடல் அரசு கம்பெனி களுக்கு வெட்கமே இல்லாமல் எப்படியா இந்த மாதிரி சொம்பு அடிக்கிற வேலை பார்க்க முடியுது.......

    • @ahadsalma698
      @ahadsalma698 Před 21 dnem

      எங்க ஊருலே ஒருத்தன் டீகடை வைத்து இருந்தான்!! அவனுக்கு கல்யான ஆசை அவனுக்கும் திருமணம் நடந்தது!! ஆனால் மனைவி உடன் இருப்பது இல்லை அந்த தெருவிலே உள்ளே எல்லார் வீட்டையும் எட்டி பார்ப்பதே வழக்கம் கொன்டவன் அதிலே ஒரு வீட்டிலே ஆறு பிள்ளைகளாம்!!! இதை அவன் மனைவி கிட்டே வந்து சொன்னானாம் அவள் கேட்டாலாம் அடேய் பொட்டை 9 பயலே ஒரு பிள்ளை பெற்க்க தகுதியில்லாத நீ?? அடுத்த வீட்டை பற்றி பேசலாம்மா?? என கேட்டாலாம்!! பிறகு கேட்டாலாம் உன் கூட பிறந்தவர்கள் எத்தனை பேர் என கேட்டாலாம் அவன் சொன்னானாம் எட்டு பேர் என் கூட பிறந்தவர்கள் என்றானாம்?? மனைவிக்கும் டீகடைகாரனுக்கும் வாக்குவாதம் முற்ற தாலியை அறுத்து கொன்டு ஒடிட்டு இப்ப பக்கத்து ஊரிலே டீகடையோடு வடை கடையும் வைத்து தாலியின் புனிதத்தை பற்றி பேசுகிறான்!! அந்த ஊர் மக்களுக்கும் இவனின் சுயரூபம் தெரிந்து விட்டது!! அந்த ஊர் மக்களும் துரத்தி அடித்தார்கள்!! இப்ப மாறுவேடத்திலே ஊர் ஊராக திரிகிறான்!! மக்களே உஷாரா இருங்கள்!!

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Před 20 dny +5

      உண்மையை சொல்லு அது நீதானே எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு

    • @Citizen_rider
      @Citizen_rider Před 20 dny

      Bro yean epdi unga appa amma voda story laa public kaa soldering gaa​@@ahadsalma698

    • @personalsecrets6905
      @personalsecrets6905 Před 19 dny +1

      ​@@ahadsalma698ஆந்திரால இருந்து ஓடிவந்த ஒங்கோல் 9 பயல் பத்தி சொல்றிங்களா

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 Před 17 dny

      Kaasu thalaivare😁😁😁

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 Před 21 dnem +58

    ஆக சிறந்த ஆளுமையை பேட்டி எடுக்க கேவலமான கழுதை

    • @spurushothaman5554
      @spurushothaman5554 Před 21 dnem +4

      Super comment Arumugam Sir.

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 Před 20 dny +4

      பாவம் மாதேஷ்.
      பதில் சொல்ல
      முடியாமல் திணரு
      வதை பார்த்தால்
      பரிதாபமாக இருக்கிறது.

    • @vijayvj5089
      @vijayvj5089 Před 19 dny

      Indha reddy thevuidya paiyan oombuvaan

  • @jesudasantonynadar4370
    @jesudasantonynadar4370 Před 21 dnem +16

    Amar Prasad talks nicely

  • @1006prem
    @1006prem Před 21 dnem +15

    அடேய் மக்கு மாதேசு ஏண்டா இப்படி வாங்கி கட்டிக்கிற😂😂😂😂😂

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas Před 21 dnem +20

    Karma is very powerful very true Amar.

  • @user-ug6fk2hw6d
    @user-ug6fk2hw6d Před 20 dny +5

    கருணாநிதியை கலைஞர் என்று சொல்வது மிகத்தவறு...களவாணி என்று சொல்வதே ஆகச்சிறந்தது.

  • @mahalakshmivisagan9466
    @mahalakshmivisagan9466 Před 21 dnem +20

    One hour of laughter and still couldn’t control my laughter seeing Madhesh’ broken face…..

  • @user-ex1zs2ux5f
    @user-ex1zs2ux5f Před 20 dny +27

    மாதேசுக்கு நேரம் சரியில்லை |

  • @vijayakumarc7102
    @vijayakumarc7102 Před 21 dnem +39

    மாதேஸ் மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆகிருச்சி விட்டு விடடுங்கள் ரெட்டியாரே பாவம்

  • @annamalaiyarmohanaannamala9693

    மக்கு மங்குனி மாதேஷ் பாரத பிரதமர் திரு. மோடி ஜி பற்றியும் அண்ணன் அண்ணாமலை பற்றியும் நக்கல் நையாண்டி இனி நீ செய்வதை பார்த்தேன் நேரில் வந்து உதைப்பேன்...

    • @towncookies7096
      @towncookies7096 Před 21 dnem

      Filtered Fool Makku Mahesh

    • @ramasubbu8249
      @ramasubbu8249 Před 21 dnem

      நேரம் வந்து எல்லாம் ஆவணும் நீ உதைக்க வேண்டாம் ₹200 கொடு உன் பொண்டாட்டி உன்னை கூட்டிக் கொடுப்பான்

    • @vaidyanathanr1612
      @vaidyanathanr1612 Před 21 dnem +12

      Don't blame Mathesh. He elicits words from other person. The BJP fans angry make it clear that Mathesh is doing his job perfectly.

    • @vijayalakshmiashok3906
      @vijayalakshmiashok3906 Před 21 dnem +6

      ​@@vaidyanathanr1612
      Correct

    • @nageshwarangj364
      @nageshwarangj364 Před 21 dnem +17

      Madesh unai cherrupal adikkanum

  • @sivakumar-kj4wc
    @sivakumar-kj4wc Před 21 dnem +90

    பப்பு என்ற‌ சொம்புக்கு இந்த மாதோஷ் ஓரு சொம்பு‌ 😂

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 Před 20 dny

      எல்லா சுயநல்வாத
      கட்சிகளுக்கும்
      மாதேஷ்தான் சொம்பு.

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 Před 15 dny +1

      மட்டமான சொம்பு.

  • @karthikeyans782
    @karthikeyans782 Před 21 dnem +99

    இந்த ரிப்போர்ட்டர் பணம் வாங்கி இருப்பார் போல.

  • @muthukumarn660
    @muthukumarn660 Před 21 dnem +79

    டேய் ... மாதேஷ் .... உனக்குப் பெரியாணி டா? ஜுன் 4 - அன்று ....

  • @mithrahari5632
    @mithrahari5632 Před 21 dnem +16

    ரெட்டியாரே, பேட்டி ஆரமித்த உடனேயே இந்த மங்குனி மாதேஸ்சை பொளந்துட்டீங்க...மீதி ஐம்பத்தி அஞ்சு நிமிஷமும் எதுக்கு இந்த செத்த பாம்பை சளைக்காமல் அடிச்சீங்க😂😮😅

  • @boominathans9016
    @boominathans9016 Před 21 dnem +19

    எவ்வளவு அடிச்சாலும் தாங்குறியே மாதேஸ் ரெம்ப நல்லவர் 😂😂😂😂😂😂😂😂😂

  • @samee2eng
    @samee2eng Před 21 dnem +12

    started liking Amar Prasad reddy a lot now a days... hope he goes big in his career...!!

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Před 21 dnem +47

    DMK and admk same

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas Před 21 dnem +12

    Yes even I donate to BJP ..Amar ji super replies.

  • @aruna5824
    @aruna5824 Před 21 dnem +56

    Muttal 200up madesh.

  • @annamalaimbl7810
    @annamalaimbl7810 Před 21 dnem +11

    அமர் ஜீ .... இந்த மக்கு மாதேஷ்க்கு ஒரு பாயாசம் பார்சல் பன்னுங்க....

  • @shrirampgrrm
    @shrirampgrrm Před 20 dny +22

    கேரளாவில் ராகுலை பைதியம் என்கிறார்கள் kammis தமிழ்நாட்டில் ராகுலை பிரதமர் என்கிறார்கள் அதே கம்மிs

  • @user-yk7ys5sn8n
    @user-yk7ys5sn8n Před 21 dnem +14

    அமர் பிரசாத் அவர்கள்.. மாதேஷ் மங்குணி நெறியாளர் என்று நிருபித்து விட்டார் மாதேஷ் அவர்களே ஏன் இந்த நிலை உங்களுக்கு

  • @KalaitailorsKalaitailors
    @KalaitailorsKalaitailors Před 21 dnem +9

    சூப்பர் அமர் பிரசாத் ரெட்டி ஜி அவர்களுக்கு அருமையான பேச்சு வாழ்த்துக்கள் ஜி🙏🏽

  • @muruganp2573
    @muruganp2573 Před 17 dny +2

    தெளிவான விளக்க உரை. மக்கள் உன்னிப்பாக எல்லாவற்றையும் கவனித்து வருகிறார்கள். Support BJP. வேண்டும் மோடி, மீண்டும் மோடி 👍

  • @maheeshank7384
    @maheeshank7384 Před 19 dny +2

    சரியா சொன்னார் அமர். முடிஞ்சா ஸ்டாலினும் உதயநிதியும் இலங்கைக்கு வந்து காட்டட்டும். இலங்கை தமிழர் நாங்க அவமானப்படுத்தி தான் விரட்டுவோம்.

  • @geethamami8121
    @geethamami8121 Před 20 dny +7

    Bold and true answers Reddy

  • @gopi_13
    @gopi_13 Před 21 dnem +31

    We always support annamalai and modi BJP from sembalakurchi village virudhachalam

  • @balasubramaniankrishnamurt5062

    Correct. Nakeeran is a third rate journal

  • @mohanramvishwakarma765
    @mohanramvishwakarma765 Před 20 dny +27

    மாதேஷ் ஷிக்கு அறிவே கிடையாதா அல்லது வாங்கிய காசு பேசுதா?

    • @Elumalai1991
      @Elumalai1991 Před 3 dny

      வாங்கிய காசுக்காக பேசுறான் 🤣😅😂

  • @AnanthAnanth-hb6pc
    @AnanthAnanth-hb6pc Před 21 dnem +7

    ❤ அமீர் சார் சூப்பர் வெரி வெரி சூப்பர் ❤❤

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv Před 19 dny +4

    அமர் நீ கலக்கு தல.👍👏💪🔥👌

  • @rshivakumar1
    @rshivakumar1 Před 21 dnem +8

    Brother you should contest 2026 election. You should become TN Minister ❤❤❤❤

  • @srinivasagopalan6027
    @srinivasagopalan6027 Před 21 dnem +9

    Super replies AmarPrasad Reddy Sir👌👌

  • @ravishankarkrish9395
    @ravishankarkrish9395 Před 20 dny +6

    Amar Prasad Reddy ji....Jai Hind Bharat Matha Ki ji 🇮🇳🇮🇳🇮🇳

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik1636 Před 20 dny +7

    Great answers Mr.Amar Prasad Reddy rocks!

  • @sridhargosakan
    @sridhargosakan Před 20 dny +6

    I like the boldness and courageous stand of Amar

    • @ramamurthysk9194
      @ramamurthysk9194 Před 12 dny

      ரொளடிக்கு ரொளடியாக இருப்பதில் தவறில்லை.

  • @rajsubbaram4106
    @rajsubbaram4106 Před 20 dny +7

    our Dear Madesh. . . . . . all of us want you to have a face to interview with 1. CM Mr. Stalin 2. Mr Udayanithi Stalin and 3. Mr EPS. We love to watch those 3 interviews.

  • @sekharanramakrishnannair3488

    டேய் ராகூல்/ சகோதரி காஷ்மீரில் தனிமையாக ஓடி/ ஆடி ஐஸ்கட்டி விளையாடியதை பார்த்தியா? இதே இவர்களின் ஆட்சியில் இதே போல் சென்றார்களா?பதில்?

  • @gaanamugil4721
    @gaanamugil4721 Před 21 dnem +16

    நெறியாளர் மாதேஷ், பயங்கரமா டென்ஷன் ஆகிறியப்பா...

  • @NellaiMani5
    @NellaiMani5 Před 21 dnem +12

    நான் நினைக்கிற கேள்விக்கு நான் எதிர்பாக்குற பதில்தான் வரனும்.என்ன மாதேஷ் இதெல்லாம் ?!

  • @ravichandranpalaniraj9561

    Amar Prasad ji rocks as usual!😀

  • @shanmughamsundaram396
    @shanmughamsundaram396 Před 20 dny +5

    இந்த பதில் சொல்லும் பாணி நல்லா இருக்கு ....இது இது தான் வேண்டும்

  • @sakthichelvam6491
    @sakthichelvam6491 Před 21 dnem +10

    திரு மோடி அவர்கள் இந்திய பிரதமராகிய பிறகு ஒவ்வொரு நாளும் இந்திய குடிமக்கள் நாங்கள் இந்தியர்கள் என்று சொல்லும் பெருமைப்படும் விதமாக ஒவ்வொரு நிகழ்வும் நடக்கிறது ஜெய்ஹிந்த் மோடி வாழ்க மோடியே மீண்டும் இந்திய பிரதமராக பல ஆண்டுகள் வர வேண்டும்.. விரைவில் தமிழ்நாட்டில் மோடி ஆட்சி நிச்சயம் திராவிடர்கள் ஆட்சி ஒழிக

  • @manikandansmn5950
    @manikandansmn5950 Před 20 dny +6

    Super speech Amar sir

  • @milkking2887
    @milkking2887 Před 20 dny +2

    அமர் சார் மாதேச வீட்டுக்கு எல்லாம் விடாதீங்க நல்ல நோக்கம் இல்லாத நபர் ஏதோ நோக்கத்தோடு வந்தது போல தோனுது கவனம் தேவை
    ரசிகன்

  • @sadasivamsadasivam2019
    @sadasivamsadasivam2019 Před 21 dnem +24

    My kindly advise to Athan channel to remove this madesh and develop your channel name

    • @bnk516
      @bnk516 Před 20 dny +1

      Madhesh better resign and go.

  • @2205nitin
    @2205nitin Před 20 dny +3

    Amar is a dynamite. He is explosive.

  • @rameshm9862
    @rameshm9862 Před 21 dnem +36

    Annamalai ❤❤❤❤❤

  • @ashokraja9852
    @ashokraja9852 Před 21 dnem +9

    மாதேஷ் வேலையை விடதயாராகிவிட்டார்....

  • @abiramimahalingam5408
    @abiramimahalingam5408 Před 20 dny +16

    மாதேஷ் காஷ்மீர் இந்தியாவில் உள்ளது என்பதை மறந்து விட்டார் இலங்கை அயல்நாடு என்பது தெரியவில்லை போலும்

  • @geethamami8121
    @geethamami8121 Před 20 dny +4

    Very good answers Reddygaru

  • @RajaRam-kw5mw
    @RajaRam-kw5mw Před 21 dnem +7

    Amarji this is the real interview

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 Před 21 dnem +8

    நக்கீரன் இல்லை
    நக்குறவன்

  • @rajam1551
    @rajam1551 Před 20 dny +4

    குடுகுடுப்பை எடுத்து கொடுத்து தானாகவே அந்தப் பெயரை வாங்கிக் கொண்ட மாதேஷுக்கு வாழ்த்துக்கள்

  • @63chandra
    @63chandra Před 21 dnem +9

    Madhesh- don't try your tricks and antics with APReddy. He will just thrash you verbally in your own style.

  • @manojphotography2156
    @manojphotography2156 Před 20 dny +4

    After repeatedly hitting left right and centre this madesh is not changing. One way he is doing a good job interviewing BJP leaders and talk about their achievements and DMK and Congress misses. Good job madesh keep rocking.

  • @somasaero
    @somasaero Před 21 dnem +6

    மாதேசு பேசபேச அவன் கண்ணீர் விட்டு அழுத வீடியோ தான் நினைவுக்கு வருது.

  • @appasamypalanisamy4858
    @appasamypalanisamy4858 Před 20 dny +5

    Ammar super

  • @geethamami8121
    @geethamami8121 Před 20 dny +3

    Super answers Reddygaru

  • @gthibanify
    @gthibanify Před 21 dnem +6

    Our most respectfull people president Dr.APJ Abdul Kalam sir was elected by BJP government .
    The congress n dmk not supported for his 2nd term.
    Based on current situation this BJP / NDA government trying to do some developments for country n implemented schemes like Mudthra, housing ,clean india ,gas rebate etc .More over no corruption & no compromise on national security, etc .But congress dmk govnt is dynastry n corrupt politicial. People must support for good party .God's grace Modiji continue to be PM🙏🙏🙏🙏

  • @user-ed2nv8pp5m
    @user-ed2nv8pp5m Před 21 dnem +6

    Madesh today you are at wrong time , right place but with wrong person 😂😂😂😂😂

  • @billavasudev
    @billavasudev Před 21 dnem +4

    Superb Amar Sir,

  • @jeyavelkjv9657
    @jeyavelkjv9657 Před 20 dny +2

    ஒரு மணி அடி வாங்குவது எவ்வளவு கஷ்டம்னு தெரியுமா தற்குறி மாதேஷ் கிட்ட கேட்டு பார்

  • @captdheenu
    @captdheenu Před 20 dny +3

    சளைக்காமல் செருப்படி வாங்கும் மாதேசுக்கு ஆயிரம் செருப்படி வாங்கினாலும் அசராத மாதேசு என்று பட்டம் கொடுக்கலாம்

  • @middleclasscricketvlogs5784

    Amar sir on 🔥🔥💯

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 Před 20 dny +4

    ராகுல், தானே பெயிலில் நேஷனல் ஹெரால்ட் கேசில் வெளியில், கேஸ் போடுகிறார் மோடி மேல். ஆச்சரியம்.

    • @deepamathi3963
      @deepamathi3963 Před 20 dny

      அந்த.ராகுல்.ஒரு.தேசதுரோகி.
      அவங்கூட.கூட்டு.வச்சிருக்கிறவனும்.தேசதுரோகிதான்.அவனுக்கு
      சப்போர்ட்.பன்ற.எல்லா.ஜென்மங்களும்.தேசதுரோகிதான்.

  • @anandp1902
    @anandp1902 Před 21 dnem +12

    Next madesh will go to jail

  • @user-uk2ek6lb4h
    @user-uk2ek6lb4h Před 21 dnem +8

    Best interview ever. Amar keep it up

  • @rathankumar5967
    @rathankumar5967 Před 20 dny +3

    Amar Prasad Reddy......
    Full form....

  • @gobalraaj370
    @gobalraaj370 Před 20 dny +2

    மாதேஷ் இப்படி செருப்படி வாங்குற 😂😂😂😂😂😂

  • @saminathan444
    @saminathan444 Před 21 dnem +20

    மக்குமாதேஷ் இழுக்காம மேட்டருக்குவாய்யா

  • @shrimahalakshmishrimahalak4586

    Super amar sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rgsureshkumar
    @rgsureshkumar Před 21 dnem +6

    If you have guts take an interview with drug udhayanithi satlin ... If needed we will prepare the question paper... But make a live telecast ....

  • @subbumani6729
    @subbumani6729 Před 21 dnem +9

    Amar arumai.

  • @murlisrikandan2440
    @murlisrikandan2440 Před 21 dnem +3

    திமுக தலைவர் வடமாநிலங்களில் சென்று என் மகன் சொன்னது போல சனாதன தர்மத்தை கொசு டெங்கு போல் நாங்கள் ஒழித்து கட்டுவோம் என தன் மகனின் விருப்பத்தை நிறைவேற்ற புயலாய் சுற்றி பிரசாரம் செய்வார் 😁

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 Před 20 dny +3

    திரு அமர் பிரசாத் ரெட்டி அவர்களே உங்களுடைய பேத்தியை கேட்டுக் கொண்டிருக்கிறோம் பதில்கள் சூப்பர் சூப்பர் மாதேஷ் கிட்ட இப்படித்தான் பேச வேண்டும் மாதேஷ் நம்மை அடக்குவார் மோடி ஜி அவர்களைப் பற்றி பேசினார் மோடி ஜி பேசியது நூற்றுக்கு 200% சதவீதம் உண்மை உண்மை உண்மை நாங்கள் நம்புகிறோம் மன்மோகன் சிங் அவர்கள் பேசியதை தான் அவர் பேசினார் வைகோ பிராடு என்பது அமர் பிரசாத் சொல்வது 200% உண்மை 2g வழக்கில் பணம் பெற்றுக் கொண்டு வந்தபோது ராஜா அவர்கள் அறிவாலயத்தில் பெட்டி வெட்டியாக போய் வாங்கி அடக்கி வைத்துக் கொண்டார்கள் பணத்தை என்று சொன்னவர் வைகோ அவர்கள் ஈழத்தில் போராடிய போது ஒன்றரை லட்சம் பேரை கொல்லும் போது அதை வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவர் வைகோ அவர்கள் இது மாதிரி வைகோ செஞ்ச ஃபிராடு அளவுகடந்த பிராடு திமுகவை விட்டு வெளியே வந்தபோது இனி ஒருபோதும் அங்கு கூட்டணி இல்லை என்று சொன்னவர் மறுபடியும் ஸ்டாலின் உதயநிதி காலடியில் விழுந்து மண்டியிட்டு கிடக்கிறார் இவரெல்லாம் ஒரு அரசியல்வாதி என்று நீங்கள் சொல்லலாமா மாதேஷ் ராகுல் காந்தி அவர்கள் மோடி ஜியை கேவலமா பேசியது உங்களுக்கும் தெரியும் மோடி என்றால் என்ன அர்த்தம் என்று வெளியே சொல்லி மாட்டிக் கொண்ட ராகுல் மெச்சூரிட்டி இல்லாதவன்அரசியலுக்கு வந்ததே பித்தலாட்டங்களை பேசுவதற்காக இவங்க சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தான் சோனியாவும் ராகுலும் அரசியல் இருந்து கொண்டிருக்கிறார்கள் இன்னும் காங்கிரஸ் என்ற கதவை இழுத்து சாத்தி பூட்டி விட்டு சாவியை கொண்டு போல நினைக்கிறார்கள் இத்தாலிக்கு அமர் பிரசாத் ரெட்டி அவர்கள் கொடுக்கும் பதில்கள் அருமை அற்புதம் சூப்பர் சூப்பர் பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @mahendrakumar-st8fw
    @mahendrakumar-st8fw Před 20 dny +4

    Sir you give nice interview..... really gave.. good answer . Right left and centre.... anchor was not able question you properly

  • @deenadayalan4355
    @deenadayalan4355 Před 21 dnem +5

    Amar, The Terminator 🎉🎉🎉

  • @ramgopalgandhekar2791
    @ramgopalgandhekar2791 Před 20 dny +3

    Reference to Jayakumar 😂😂😂😂 was the best

  • @sivamanisubramani4670
    @sivamanisubramani4670 Před 20 dny +2

    இன்னும் மூன்று மணி நேரம் ஆனாலும் கேட்டுகிட்டு இருக்கலாம் போல சார்

  • @nagaraj7055
    @nagaraj7055 Před 21 dnem +5

    Matikittaru Madesuuu...Semma comedy show ponga sir....

  • @murukestheravejam-vc9sg
    @murukestheravejam-vc9sg Před 21 dnem +6

    ANNAMALAI JI❤❤❤2026 CM🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chitravenkateswaran1158
    @chitravenkateswaran1158 Před 21 dnem +4

    Already news 7 Tamil interview with kashmir makkal is there. Makkal is very happy