விரைவில் துணை முதல்வராகும் உதயநிதி? - உடைக்கும் எஸ்.பி.லட்சுமணன் | கொடி பறக்குது | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    விரைவில் துணை முதல்வராகும் உதயநிதி? - உடைக்கும் எஸ்.பி.லட்சுமணன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #MKStalin #AadhanTamil #SpLakshmananInterview #Aiadmk #Sasikala #udhayanidhistalin #edappadipalanisamy #AadhanLatest #AadhanVinothkirshnamoorthy #SpLakshmananLatestInterview
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 85

  • @user-tq1tj4td6z
    @user-tq1tj4td6z Před 21 dnem +13

    நீ பேசுவது தான் சேட்டை

  • @alliswell7002
    @alliswell7002 Před 20 dny +4

    அடுத்தவர்களுடைய நியாயத்தை விமர்சிக்கவோ கருத்து கூறவோ பத்திரிகையாளர் போர்வையில் ஒளிந்திருக்கும் விஷக்கிருமி

  • @prabusabharik3633
    @prabusabharik3633 Před 20 dny +3

    இந்தா வந்துட்டான் இங்கேயும்.‌‌‌உனக்கு மனசாட்சினு ஒன்னு இருந்தால் நீ பேசுன எல்லா வீடியோவையும் பார்த்துட்டு.. ‌இதுல எதாவது ஒன்னு நடந்திருக்கானு சொல்லு...😂😂😂

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před 21 dnem +3

    2000 ரூபாய் நோட்டு Temporary arrangements. நீக்கப்படும் என்று என்னை போன்ற சாமனியனுக்கு தெரிந்தே இருந்தது. ஜார்கண்ட் இல் 500 ரூபாய் 37 கோடி ரூபாய் மந்திரி PA விடமிருந்து பிடிப்பட்டது.

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz Před 21 dnem +5

    தமிழர்களின் சாபக்கேடு

  • @RajeshRajesh-ec6lc
    @RajeshRajesh-ec6lc Před 21 dnem +17

    Spl அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் .ஆனால் அண்ணாமலை vs எடப்பாடி இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு தான் கூட்டணிக்கு இடையூறு என்ற கருத்தை என்னால் ஏற்க இயலாது .அண்ணாமலை வந்திருப்பது தமிழகத்தில் பிஜேபியை வளர்ப்பதற்காகத் தானே தவிர அண்ணா திமுக வை வளர்ப்பதற்காக அல்ல. அண்ணாமலை இஸ் கிரேட்

    • @karthickkarthickm9578
      @karthickkarthickm9578 Před 21 dnem

      அண்ணாமலை பற்றி அவதூறு பேசாமல் போனால் 200 ரூபாய் யார் கொடுப்பார்? நீங்கள் கொடுப்பீhர்களா? பிஜேபி யோடு கூட்டணி அமைத்தது தான் சட்ட மன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் என்று சொன்னபோது spl என்ன செய்து கொண்டு இருந்தான்? அப்போது கேட்க இனிமையாக இருந்ததோ spl கு. Spl காதில் இடி விழுந்து இருந்ததோ. நலரை வருஷம் மோடி yai நம்பி ஆட்சி செய்துவிட்டு மோடியால் தான் தொற்றோம் என்று சொன்னால் அண்ணாமலை பொத்தி கொண்டு இருக்க வேண்டுமா? அண்ணாமலை என்ன பொட்ட பயலா? எடப்பாடி மாதிரி!

  • @asvinmithun593
    @asvinmithun593 Před 21 dnem +5

    அஇஅதிமுக ✨🌱 எடப்பாடியார் எடுத்தது 💯 சரியான முடிவு ❤❤

  • @vinoth-vg3of
    @vinoth-vg3of Před 21 dnem +3

    Annamalai is the reason? Comedy pannatheenga sir!

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw Před 20 dny +2

    வீரன் எடப்பாடி
    மாவீரன் எடப்பாடி

  • @balasubramanianramaswamy7672

    Anti BJP mentality only comes out. He is not a nutral media person. When commenting on Modi not able to talk the words uttered by congress.he is only one sided.

  • @veerachennai1
    @veerachennai1 Před 21 dnem +2

    SPL you only earlier told admk has to come out of BJP. Now twisting

  • @mayilsamykrishnan5690
    @mayilsamykrishnan5690 Před 20 dny +2

    ADMK 🌱🌱 EPS 🌱✌️🌱

  • @kumarasubramanianramalinga6265

    மக்களின் மறதி ஒன்றே இலட்சுமணன் போன்றோறின் பலம் . 2019ல் இவர் என்னவெல்லாம் பேசினார் என்பதை அனைவரும் மறந்து இருப்பார்கள் என்பதால் , ஏதோ இப்போதுதான் நியாயமாக மோடியை எதிர்ப்பது போல ஒரு நடிப்பு… திரும்பவும் 2029ல்…. 2024 வரைக்கும் பரவாயில்ல , இப்பதான் மோசம் .. அப்படின்னு பேசதான போறீங்க

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Před 19 dny +1

    ஒவ்வொருவரும் எப்படி வெற்றி பெறுவது என்பதை சொல்லும் இவர், அவர்கள் மானங் கெட்டு எப்படி வெற்றி மட்டுமே பெறுவது என்பது குறித்து பேசுகிறார். எப்போதாவது அரசியல்வாதிகளுக்கு வரும் மான, ஈனத்தையும் ஒழிக்க கடுமையாக பாடுபடுகிறார் இந்த நபர்

  • @varughesedaniel6202
    @varughesedaniel6202 Před 21 dnem +8

    Vekka Keddu for TN...DMK will collapse soon....😂😂

  • @shrimahalakshmishrimahalak4586

    Hai🎉🎉🎉🎉🎉🎉

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před 21 dnem +8

    EPS யை விட Annamalai Smart இது தெரியாமல் மாட்டி கொண்டார். வருங்காலம் BJP கையில்.❤❤

    • @krashmee
      @krashmee Před 16 dny

      என்ன smart, தன் கட்சியையும் குழியில் தள்ளிவிட்டார். பிஜேபியின் confidence குறைந்தது, மற்ற கட்சிகள் சற்று பலமாக டீல் பண்ணியது, அதிமுக வெளியே வந்த பிறபுதான்.
      ஒருவர் மீது ஏறி சவாரி செய்வது மட்டுமில்லாமல், அவரை மிதித்து அமுக்கினால் , எவ்வாறு தாமும் முன்னேற முடியும்? முட்டாள்தனமான, சிறு பிள்ளைத்தனமான, அனுபவம் இல்லாத அதிமேதாவித்தனம்!
      தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொண்டால் நல்லது!

  • @saravanan9632
    @saravanan9632 Před 21 dnem +1

    இவனான் இவே உபி ஊம்பி ல

  • @seethadevi1900
    @seethadevi1900 Před 20 dny

    Annamalai will not be changed

  • @siddhikarthik
    @siddhikarthik Před 21 dnem

    SPL earlier said ADMK should exit BJP and now singing a different tune... perhaps received 200 from the ruling party😂🤣

  • @duraisamysubbaiah1914
    @duraisamysubbaiah1914 Před 21 dnem +2

    Podakp

  • @pbaskar4202
    @pbaskar4202 Před 21 dnem +1

    தமிழ் நாட்டின் நிலமை????????????

  • @Sathiskumar-go2qt
    @Sathiskumar-go2qt Před 21 dnem +1

    Boss,modi amitsha olaranga....But rahul thokuthiya vittu odarar....

  • @muthiahganeshan2744
    @muthiahganeshan2744 Před 21 dnem

    அதிமுக வின் அரசியல் தேனி தொகுதியின் முடிவில் அமையும். இந்த தேர்தல் தமிழகத்தின் வித்தியாசமான தேர்தல்

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před 21 dnem

    Your view ABT NDA seats is wrong, NDA will get more than 350

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před 21 dnem

    Don't blame annamalai and bjp, as you said your way of fair thinking is reduced mr SPL

  • @thangarasanc-lm4ng
    @thangarasanc-lm4ng Před 21 dnem +1

    annamalai next cm Tamilnadu

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před 21 dnem

    பிஜேபி தன்னம்பிக்கையுடன் தமிழகத்தில் கட்சி வளர்க்க முயன்றது எப்படி தவறு ஆகும்

  • @vasantham1
    @vasantham1 Před 20 dny

    Stop worry about admk...They have the party to take care...

  • @abishektamilan9733
    @abishektamilan9733 Před 20 dny

    200 rs

  • @user-sf3bt2xr5h
    @user-sf3bt2xr5h Před 21 dnem +1

    Annan dmk la sendu romba nalachu

  • @vaidyanathanvijayakumar1897

    Annamalaiji CM 2026

  • @NARENDRAN212
    @NARENDRAN212 Před 21 dnem

    AADHAN IS DOING GREAT 🎉

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před 21 dnem

    அண்ணாமலை பற்றி EPS இன் தன்னம்பிக்கை இல்லாத தனம் தான் கூட்டணி முறிவுக்கு காரணம்

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam8821 Před 20 dny

    Erode east difference 66,000 votes. 40,000 endru poi sollathey Lakshmana. Just miss. Annamalai support pannamal and OPS candidate iruntha ADMK deposit gaali. Appavey Edapadi Pazhanikhan dappa dance aadi irukum. Vittathu thappaga pochu

  • @kamalakamala6511
    @kamalakamala6511 Před 21 dnem

    All interview one thing you person forget one thing modi talk you don't put vote for congress yearly one PM only modi tell to get more then 400

  • @MesiyaTVL
    @MesiyaTVL Před 20 dny +1

    Po la su

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam8821 Před 20 dny

    Lakshmana comedy kemedy pannaliye. Congress 150-200 seata. Ithai Raghul Gandhi kooda nambamaataru. 🎤 kidaithal pothum summa adichuvidra

  • @Blitzkrieg123
    @Blitzkrieg123 Před 20 dny

    கூட்டணி இருந்தப்ப தவறு என்று சொன்ன.. இப்போ முறிந்தது தவறுன்னு சொல்றே.. 😂 யோவ் தினகரன் சொம்பு

  • @rajap1711
    @rajap1711 Před 19 dny

    இரு பெரிய கட்சி pmk, vck இரு ஜாதி
    கட்சி சேர்க்க கூடாது

  • @SaravananKumar-de2ch
    @SaravananKumar-de2ch Před 20 dny

    Kandipa uthiya nithi vaice cm akanum apatha dmk katchi 26la 30sheet kuda vakathu

  • @sks7939
    @sks7939 Před 20 dny

    Nee ttv adimai, nee itha than pesuva

  • @user-fo7ve6jx5f
    @user-fo7ve6jx5f Před 21 dnem +5

    எடப்பாடி கூட்டணி யைவிட்டு வெளியே வந்தபின் தான் அண்ணாமலை எனும் ஆளுமை தமிழகத்திற்க்கு கிடைத்துள்ளார்

  • @VijayC-bg6ps
    @VijayC-bg6ps Před 20 dny

    Pallu padama. 😂

  • @Timers-Rocks
    @Timers-Rocks Před 19 dny

    😂

  • @murugesan3706
    @murugesan3706 Před 21 dnem

    அருமையான பதிவு ஐயா

  • @smrprabu
    @smrprabu Před 20 dny

    அண்ணாமலையை நொட்டை சொல்றதுக்கு தான் ஒட்டு மொத்த திமுக சொம்புகளும் பத்திரிக்கையாளர் என்ற பெயரில் சுத்திட்டு திரியறாங்க......

  • @gsakcork
    @gsakcork Před 21 dnem

    This guy nonsense all his predictions are wrong he is just against BJP every one knows BJP going t win and this guy predict Congress will win what a joke

  • @jayaprakashparamasivam5427

    Enda vai than apo bjp alla than admk loss nu sona

  • @PPR_Narippaiyur
    @PPR_Narippaiyur Před 21 dnem +2

    "கூட்டணி உடைந்தது அண்ணாமலை யால் "
    இந்த பேட்டி ஒரு குப்பை ...

  • @rajsekaranthulasiram4572

    நேரம் விரையம்

  • @rajans2504
    @rajans2504 Před 20 dny

    This man makes very bad interpretation of loss of Assembly elections by AIADMK in 2021. His opinion will make an amateur feel bad. After 10 years in power, ADMK had problems, lot of issues post jayalalitha and some how managed to finish its tenure. DMK leveraged on 10 years of anti incumbency which was bound to be there but ended up in not a thumping win. So Mr Lakshmanan's views are biased.

  • @vasanthabcd
    @vasanthabcd Před 20 dny

    Nice interview.. True

  • @krashmee
    @krashmee Před 16 dny

    தவறு , தவறல்ல என்பது உங்கள் கருத்தல்ல, அடுத்த கட்சியின் உள் விவகாரம் என்பது அதிமுகவிற்கும் பொருந்தும்.
    தப்பான கருத்துக்களை பரப்பாதீர்கள்!
    மக்கள் மனம் தெளிவானபோது நீங்கள் எல்லாரும் தவறாமல் குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள்.
    வினோத் தும், மாதேஷ் லிஸ்ட்டில் இணைந்து விட்டார். பாஜக inclination தெரிகிறது!
    அதிமுக வேறு மாதிரி முடிவு எடுத்தருந்தாலும் நீங்கள் குறை கூறிக்கொண்டிருப்பீர்கள்.
    மக்களே இபிஸ் பரவாயில்லை என்று கூறும் போதும், channelகள் அதையும் moderate செய்து அண்ணாமலை புராணம் பாடிக்கொண்டிருந்தீர்கள்!
    நீங்கள் எல்லாம் உங்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள். ஐம்பது வருடம் அரசியலில் இருப்பவர்கள் ஒன்றும் தெரியாமல் இருக்கிறாரா?
    முதலில் உண்மைகள் தெரியாமல் செவி வழி ஆதாரமற்ற hypothetical statements வைத்து ஒரு நிலைமையை கோட்டு வரும் channelகள், opinion makerகள், political consultants - இவர்கள் திருந்தினாலும், ஒழித்தாலும் நாடு உருப்படும்.
    மக்கள் சார்ந்த பிரச்சனைகளை , கோடிட்டு காட்டினால் நன்றாக இருக்கும்!

  • @sudhakarsubramanian3812

    காலமே எவைக்கு மூலம்..

  • @MrWelcomeplease
    @MrWelcomeplease Před 21 dnem

    Eps will get only 10% votes in mp seats not more than that

  • @rajsekaranthulasiram4572

    ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம்

  • @rajsekaranthulasiram4572

    ஜூன் 4 தாமரை 400

  • @kandasamynarenthiran1933

    எஸ்பி அவர்களின் சாதி பாசம் சசிகலா தினகரன் ஆதரவு நிலைப்பாடு

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Před 20 dny +1

    குப்பை பேட்டி

  • @arrrr555
    @arrrr555 Před 21 dnem +1

    Dai,konavaya,pazhanichamy bjpyai vittu veliye vanthu vittar,ippothu 40 mp seat kidaikkum poda thoooo