ஸ்டாலினின் 3 ஆண்டு ஆட்சியின் மக்களின் மதிப்பீடு - IPDS ன் மெகா சர்வே | கொடி பறக்குது | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    ஸ்டாலினின் 3 ஆண்டு ஆட்சியின் மக்களின் மதிப்பீடு - IPDS ன் மெகா சர்வே | கொடி பறக்குது | Aadhan Tamil
    #MKStalin #Annamalai #Seeman #UdhayanidhiStalin #Dmk #Bjp #Ntk #Servey #IPDSThirunavukkarasu #IPDSThirunavukkarasuLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 355

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 Před 28 dny +143

    திமுக ஆட்சியில் மக்கள் வெறுப்பு வந்தது

    • @akapbhan
      @akapbhan Před 28 dny +3

      That's why Karunanidhi and his family has never won a second term. Only second term was won in 1972 due to MGR's campaigning.

    • @vaimurthy
      @vaimurthy Před 28 dny +1

      @@akapbhan இது தான் உண்மை

    • @THN_news
      @THN_news Před 28 dny

      aunty and uncles are happy with this dmk govt😂

    • @vaimurthy
      @vaimurthy Před 27 dny

      @@THN_news அவங்க தான் அன்னைக்கும் தமிழ்நாட்டை சீரழிக்க திமுகவுக்கு ஒட்டு போட்டாங்க, இன்னைக்கு ஒட்டு போடறாங்க.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Před 28 dny +97

    மக்கள் வெயிலில் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்காக கோதுமை பீரை இறக்குமதி செய்து வழங்கும் வள்ளல் சுடலைக்கு நிகர் யார்?

  • @SelvarajSelvaraj-wr3xu
    @SelvarajSelvaraj-wr3xu Před 28 dny +36

    எனக்கு 62 வயது நான் 43 வருட காலமாக நமது திராவிடக் கட்சிகளுக்கு வாக்களித்தோம் ஆனால் இந்த முறை என் வாக்கை இவங்களுக்கு செலுத்தவில்லை

    • @arthanariswarankandasamy5385
      @arthanariswarankandasamy5385 Před 24 dny

      பல கட்சி செல்வராஜ் ,வெறும் வெட்டி பேச்சி அரசியல் அண்ணனுக்கு வாக்களித்து மயங்காதே

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před 28 dny +86

    ஆஹா என்ன அருமையான ஆட்சி. எல்லா இளைஞர் சமுதாயத்திற்கும் தட்டுப்பாடில்லாமல் இலகுவாகக்கிடைக்கிறதே போதைப்பொருள் 👍👍👍😄

    • @arulnallathampi508
      @arulnallathampi508 Před 28 dny +4

      Sss

    • @rathinakumarijanarthanan4201
      @rathinakumarijanarthanan4201 Před 28 dny

      Dmk and admk is brothers party that is already announced by both parties because of bjp power. Just you both stay in one but tamilans chosen already bjp is our own party after jayalalitha, now tamilnadu people's are watching annamalai is only the replacement of other leaders. Only votes should show it. Jaihind

  • @nkumarasamy249
    @nkumarasamy249 Před 28 dny +69

    மாதேஷ் முகமே சரியில்லை

    • @vikaskrishnamurthysridhara3396
      @vikaskrishnamurthysridhara3396 Před 28 dny

      அவன் முகமே அப்படி தானே, இஞ்சி தின்ன குரங்கு பார்த்து irukkeereergala

    • @ranjithbjp4117
      @ranjithbjp4117 Před 28 dny

      Madesh kku alla ya budukum

  • @user-zd4os8po4r
    @user-zd4os8po4r Před 28 dny +56

    காலை உணவு திட்டம் எந்த பள்ளியில் கிடையாது இது பொய் நான் சொல்வதுஉண்மையாக இருந்தால் லைக் போடவும்

  • @modi6471
    @modi6471 Před 28 dny +7

    Dmk காரண்டா ஆட்சியை தந்ததுக்கு ஏதாச்சும் கழுதைட்ட குடுத்துருக்கலாம்...
    Sorry sorry கழுதை கூட பொதி சுமக்கும்

  • @karthikeyankarthi6170
    @karthikeyankarthi6170 Před 28 dny +62

    நேர்மையான பதிவு திருநாவுக்கரசர் வாழ்த்துகள் சார்

  • @pownkumar9265
    @pownkumar9265 Před 28 dny +22

    இதெல்லாம் ஒரு ஆட்சியா?

  • @govindarajunarasimman2976
    @govindarajunarasimman2976 Před 28 dny +18

    2026 மாற்றம் வரும் கண்டிப்பாக

  • @sivanpillai4106
    @sivanpillai4106 Před 28 dny +66

    என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலையை சந்தித்த மாதேஷ் அண்ணாமலையின் சக்தியை புரிந்திருப்பார்

    • @vanathyvinodkumar2830
      @vanathyvinodkumar2830 Před 28 dny +2

      Comedy

    • @harikrishnanponnusamy1185
      @harikrishnanponnusamy1185 Před 28 dny

      மாதேஷ் நெறியாளர் போர்வையில் ஒளிந்து கொண்டு இருக்கும் திமுக வெறியாளன். பாஜகவினர் இவனுக்கு பேட்டி கொடுத்து நேரத்தை வீணாக்க வேண்டாம்.

    • @harikrishnanponnusamy1185
      @harikrishnanponnusamy1185 Před 28 dny

      மாதேஷ் நெறியாளர் போர்வையில் ஒளிந்து கொண்டு இருக்கும் திமுக வெறியாளன். பாஜகவினர் இவனுக்கு பேட்டி கொடுத்து நேரத்தை வீணாக்க வேண்டாம்.

    • @rajendreanvellingiri1919
      @rajendreanvellingiri1919 Před 28 dny

      சரியான நடிகன் மாதேசு

  • @sekharanramakrishnannair3488

    DMK & ADMK இண்டுமே வேஸ்ட்

  • @thulasingaraja5562
    @thulasingaraja5562 Před 28 dny +8

    DMK க்கு தான் போன சட்டமன்ற தேர்தல் ல ஓட்டு போட்டேன் அதுக்கு ரொம்ப வருத்த படுறேன். Dmk வட்ட செயலாளர் எங்க வார்டு ரௌடியா இருக்கான் அவன் பேரு சந்திரன் காஞ்சிபுரம் மாநகராட்சி

  • @saravanansundari9734
    @saravanansundari9734 Před 28 dny +11

    எங்களுடை குடும்ப வாக்குகள் 6 இதுவரைக்கும் திராவிட கட்சிகளுக்குதான் இந்த வருடம் மோடிஜிக்கு தாமரைக்கு வாக்களித்தோம்

  • @anandhananand6032
    @anandhananand6032 Před 28 dny +5

    மக்கு மாதேஷ்க்கு ஏற்று கொள்ள முடியாமல் எரிகிறது

  • @user-xc8fs9lp6y
    @user-xc8fs9lp6y Před 28 dny +12

    கோதுமை பீர்
    வீரன் சரக்கு
    இது போல் திட்டங்கள் பாராட்டப்படவேண்டியவை

  • @ArunachalamK-ms9qz
    @ArunachalamK-ms9qz Před 28 dny +76

    Annamalai great person

    • @vijayakumarm1423
      @vijayakumarm1423 Před 28 dny +1

      No use for Tamil Nadu. They are receiving Rs.100 and giving Rs29.
      Lof of old aged coaches are operating by Southern railway. Yesterday one lady slipped from kollam express and emergency chain was not functioning properly. Southern railway New Memu train was operated in Ayudhya cantt area. Reality of southern railway.

    • @vaimurthy
      @vaimurthy Před 28 dny +2

      @@vijayakumarm1423 எப்படி சொல்றீங்க 29% தான் கொடுக்கறாங்கன்னு. நாடாளுமன்றத்தில் வைத்து நிதி அமைச்சர் தெளிவா விளக்கம் கொடுத்த பிறகும் ஏன் பொய் சொல்றீங்க. ஒருவேளை நிதியமைச்சர் பொய் சொன்னார் என்றால், அதை நிரூபித்தால் அவர் பதவி போய்டும் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னதால்.

  • @k.kannank.kannan5374
    @k.kannank.kannan5374 Před 28 dny +28

    அண்ணாமலையின் பேரைச் சொன்னதும் மிளகாய் அரைத்து சூத்துல தேய்த்து விட்டால் எப்புடி இருக்குமோ அந்த மாதிரியே மாதேஷோட முஞ்சி போகுது பேனை 13 ல் வைய்யடி மாலா

  • @verasimmam7011
    @verasimmam7011 Před 28 dny +50

    Go back dmk and aiadmk

  • @gomsram6026
    @gomsram6026 Před 28 dny +5

    பாவம் மாதேஷ் ..ஒரே disappoinment

  • @user-xc8fs9lp6y
    @user-xc8fs9lp6y Před 28 dny +4

    டேய் மாதேஷ் கொஞ்சம் இந்த கமெண்ட் பாருடா

  • @mosickraman9724
    @mosickraman9724 Před 28 dny +30

    திரு மாதேஷ் திருவண்ணாமலை தொகுதியில் பக்கா தி மு க குடும்பம் பண்ணிரன்டு ஓட்டு 40 வயது மகன் மொத்த ஓட்டும் அன்னாமலைக்காக தாமரைக்கு போட்டிருக்கிரார்கள் ஜூன் 4 தெரிந்துகொள்வீர்கள்

  • @SanjanaTikTok
    @SanjanaTikTok Před 28 dny +4

    திருவண்ணாமலை தொகுதி மக்கள் மாற்றத்தை எதிர்ப்பார்க்கிறார்கள்! திருவண்ணாமலை திமுக நிர்வாகிகள் உட்பட 😂

  • @user-lv4lk4xi5x
    @user-lv4lk4xi5x Před 28 dny +3

    தடியன் செம பணம் வாங்கி இருப்பான்🎉

  • @emsudalai9703
    @emsudalai9703 Před 28 dny +4

    அவர் கூறுவது முற்றிலும் உண்மை

  • @alwarrengan7763
    @alwarrengan7763 Před 28 dny +7

    மாதேஷ் சப்போர்ட் மாதிரியும் அசிங்கப்படுத்துகிற மாதிரியும் இருக்கிறது. நல்ல பேட்டி.

  • @gopalarathnamramachandran4653

    மாதேஷின் கதறல் புரிந்து கொள்ளக்கூடியதுதான்

  • @chandrapm9097
    @chandrapm9097 Před 28 dny +29

    373BJP 454NDA jai Modiji ❤

    • @vijayakumarm1423
      @vijayakumarm1423 Před 28 dny

      454/2

    • @pns3048
      @pns3048 Před 28 dny

      You sit in tamilnadu and dream that your foolish stalin Nd rahul will become PM😂😂

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před 28 dny +59

    வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க

  • @user-jf9yz5ms7n
    @user-jf9yz5ms7n Před 24 dny +2

    எங்கள் கிராமத்தில் மொத்தம் 2400 க்கு மேலான வாக்காளர்கள் உள்ளனர்
    இதில் 60% மேலான இளைஞர்கள்
    வாக்குப்பதிவின்போது அண்ணாமலையின் பெயரை உச்சரிக்கை கூட ஒரு ஆள் இல்லை எங்கள் பகுதியில் ...
    எதுவாக இருப்பினும் ஜூன் நாளுக்கு பிறகு பேசுவோம் ...

    • @vinoth6897
      @vinoth6897 Před 17 dny

      2400 per Kitta ovvaruthara poi keteengala enna😂😂..also padicha aalunga yaarum yaaruku vote poten nu solla maatanga..enakku therinji perusa urutureenga😂😂

  • @user-sn2bb3tq1w
    @user-sn2bb3tq1w Před 28 dny +5

    SEEMAN IS ONLY ONE BRAVE TAMIL LEADER IN TAMIL NADU NOW AND OTHERS ARE REAL DUBAGOORS LEADERS

  • @muruganannamai9738
    @muruganannamai9738 Před 28 dny +5

    மாதேஷ் க்கு சாதகமாக அமையவில்லை அது மிக வருத்தத்தை அளிக்கிறது இந்த ஒளி பரப்பிற்க்கு கூலி கிடையாது அதே நேரத்தில் திருநாவுக்கரசர் மக்களின் ஆதங்கத்தை தெளிவாக ஆறு பக்கங்களில் குறிப்பிட்டு விட்டார் இது தான் உண்மை இதுவே நன்மை

  • @naguram4945
    @naguram4945 Před 28 dny +1

    அண்ணாமலை மீதான நம்பிக்கை உள்ளது..

  • @ramachanderr1374
    @ramachanderr1374 Před 28 dny +2

    We support Annamalai to become CM of TN 👍🇮🇳 people will behind Annamalai 👍🇮🇳

  • @ilangovanp7927
    @ilangovanp7927 Před 28 dny +5

    இன்னும் குவாட்டர் பாட்டில் கூ 10 ருப்பா அதிகம் வாங்குகிறார்கள். அதை பத்தி மாதேஷ் என்ன நினைக்கிறார் என்று கேளுங்க

  • @nkumarasamy249
    @nkumarasamy249 Před 28 dny +17

    எடப்பாடி எதிர்ப்பை காட்டவில்லை என்று சொல்கிறார்கள் ஆனால் அரசு நிர்வாகம் மக்கள் திட்டங்கள் மிகவும் குறுகிய நாட்களில் இவற்றையெல்லாம் சிறப்பாக செய்தார் ஜெவை மிஞ்சிவிட்டார்

  • @rafikd6877
    @rafikd6877 Před 28 dny +2

    2026 இல் திமுக அண்ணா திமுக இரண்டு திராவிட கட்சிகளும் அலியும்

  • @user-vs8kq6ct9x
    @user-vs8kq6ct9x Před 28 dny +4

    🌱✌️

  • @kamalakamala6511
    @kamalakamala6511 Před 28 dny +8

    Madhesh not going to live DMK one day also but the story end now annamali coming up fast growth in TN

  • @thamilantractor1904
    @thamilantractor1904 Před 28 dny +6

    மாதோஸ் அவருக்கு ஸ்டாலின் வந்து பிரதமர் அப்படினு சொல்லுங்க பாஸ் அப்பதா மாதோஸ் சந்தோசம் அடைவார்

  • @ksrajan7238
    @ksrajan7238 Před 28 dny +11

    Madesh never understands don’t waste your energy.

  • @Bjp_JPT
    @Bjp_JPT Před 28 dny +9

    மாதேஷே கண்ணே, வாய்க்கு என்ன ஆச்சு இழுவ பலமா இருக்கு..

  • @selvamrajavelu804
    @selvamrajavelu804 Před 28 dny +2

    மாதேஷ் திமுக கடந்த முறை திமுக வாங்கிய வாக்கு வித்தியாசம் இந்த முறை சரிவை காணும் அதுவே இந்த விடியா ஆட்சியின் லட்சணம்

  • @user-hj4lx4wt1o
    @user-hj4lx4wt1o Před 27 dny +1

    Seeman🎉🎉

  • @selvammathi4077
    @selvammathi4077 Před 28 dny +4

    Nangalum Tamilnadu la thanda irukrom yartta da Survey nadathurenga

  • @subramaniam7905
    @subramaniam7905 Před 28 dny +7

    இந்த சரக்கு போத்தல் மாதேஸ் திமுகவுக்கு நல்ல சோம்பு தூக்கிறான் ❤❤❤

  • @swarnadhasn7630
    @swarnadhasn7630 Před 28 dny +2

    Super sir

  • @sivananthan3101
    @sivananthan3101 Před 28 dny +2

    YES TRUE 100 % GREAT SURVEY❤😀😀😀😀👌👌👌👌

  • @muralir5463
    @muralir5463 Před 28 dny +2

    மாதேஷ் நிமிர்ந்து பார்

  • @user-pl8we9uu8s
    @user-pl8we9uu8s Před 28 dny +3

    Thirunayukarasu is saying the correct answer 100% true. If this time BJP will win some MP seats in Tamilnadu. In2026 assembly election BJP will get no of MLA s 100% sure

  • @sandaikoli_farms_TN34
    @sandaikoli_farms_TN34 Před 27 dny +1

    Budweiser மாதேஷ் speech nice

  • @sengottuvelv641
    @sengottuvelv641 Před 28 dny +12

    Mathese unakku sudu soranai kojamavathu irrukka.

  • @kandan8805
    @kandan8805 Před 28 dny +10

    super acting maathesh .... beer boy fails

  • @Tulirkudil
    @Tulirkudil Před 28 dny +19

    பெரிய அளவுக்கு கோவம் அல்ல மிக மிக கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள் / சட்டம் ஒழுங்கு / அரசியல்வாதிகள் ஊழலின் அட்டூழியங்கள் அல்லகையின் அட்டூழியங்கள் / அரசாங்க வேலைக்கு எங்க போனாலும் லஞ்சம் போலீசின் மிக மிக மோசமான சட்ட ஒழுங்கு நிலை திமுக காரன் சினிமாக்காரன் இரண்டு பேர் மட்டுமே வாழ தகுதியான தமிழ் நாடாக மாறிவிட்டது ஓட்டு போட்ட நாம் எல்லோருமே வேதனையின் உச்சம் விலைவாசி மற்றும் என் இறப்பு வரையிலும் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டேன் மிக மிக கடுமையான வஞ்சகமான ஒரு அரசியல்வாதிகளையும் பொய் பித்தலாட்டத்தின் உச்சத்தை இதுவரையிலும் பார்த்ததில்லை மேடையில் நடிக்கிறார்கள் நிஜத்தில் மிக மிக மோசம் குறிப்பு எங்கள் குடும்பம் எங்களை சார்ந்து குடும்பம் அனைவரும் திமுக ஓட்டு போட்ட பாவிகளாக இந்த தான் இந்த தகவலை சொல்கிறோம் எம்எல்ஏ எலக்சன் டைமில் இப்போது அல்ல???. மகேஷ் ஐயா எல்லா வயசுக்காரர்களும் வேதனையோடு தான் இருக்கிறார்கள்?? போதும் போதும் நீங்க முட்டு கொடுத்தது தாங்க முடியல வேதனையில வெயில்ல வேற இப்படி பேசுறீங்க????????

    • @vijayakumarm1423
      @vijayakumarm1423 Před 28 dny

      Tamilnadu is 1000 times better than MP. and their break fast is one samosa with tea or kachori with gelabi .Poor income of MP peoples.

    • @vinoth6897
      @vinoth6897 Před 17 dny

      ​@@vijayakumarm1423naama munnerumna nammala vida nalla valarntha state than paakanum thavira,namakku keezha Ulla states la paaka koodathu..ithu tamizhan oda mentality😂😂

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 Před 28 dny +5

    27: 31 மாதேஷ் பெரிய ..... துடிக்கிறது அதிகம்

  • @vijaiganesh7363
    @vijaiganesh7363 Před 28 dny +14

    Mathesh wasted😂😂🎉🎉

  • @stalindhasaamedia2305
    @stalindhasaamedia2305 Před 28 dny +4

    இப்போதும் எப்போதும் இளைஞர்களின் ஹீரோ சீமான் அண்ணன் தான் ❤❤❤❤

    • @rajendreanvellingiri1919
      @rajendreanvellingiri1919 Před 28 dny +1

      பிரிவினைவாதி..தேசத்திற்கு தேவை இல்லை..

  • @nkumarasamy249
    @nkumarasamy249 Před 28 dny +12

    அதிமுக எடப்பாடியார் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்

  • @muthukarthi007
    @muthukarthi007 Před 27 dny +1

    விதவிதமான சரக்கை அறிமுகமே சாதனை..

  • @ArunachalamK-ms9qz
    @ArunachalamK-ms9qz Před 28 dny +24

    Thirtu paiyan indha thirtu madesh

  • @gobinathan9477
    @gobinathan9477 Před 28 dny +1

    100% correct data ❤

  • @none2251
    @none2251 Před 27 dny +2

    346 seats for BJP. You may record now and verify this on 4th June

  • @madasamyvallinayagam3121
    @madasamyvallinayagam3121 Před 28 dny +3

    மாதேதேதேஷ்ஷ்ஷ்.. வெளிநாட்டு மது பாட்டிலில் உள்நாட்டு மது உங்களுக்கு தரலாம்.. கோபபடாதீங்க.

  • @sencholai6078
    @sencholai6078 Před 28 dny +1

    மாதேஷ் தயவு செத்து திமுகவுக்கு முட்டுக்கொடுக்காதிங்க sir, sir என்பது உங்கள் மேல் உள்ள மரியாதை அதை குறைத்து கொள்ள வேண்டாம்

  • @sekharanramakrishnannair3488

    -100/100 தீமுகா மதிப்பீடு

  • @ayotiramanradhakrishnan6459

    அண்ணன் மாதேஷ் எதிர்பார்க்கிற பதிலை சொல்லிவிடுங்களேன்

  • @talachannel522
    @talachannel522 Před 28 dny +1

    மக்கு மாதேஷ்,தமிழக மக்கள் மூன்றாவது முறையாக தமிழக MP வேஸ்ட்.

  • @aaravindan4943
    @aaravindan4943 Před 23 dny

    Good 👍

  • @mohansundar4258
    @mohansundar4258 Před 27 dny +1

    Muttu Madhesh

  • @ksnyou
    @ksnyou Před 28 dny +1

    மாதேஷ் வீடு செவ்வாய் கிரகத்துல இருக்கா? Over shock கொடுக்கறாரு !

  • @akilesh2810
    @akilesh2810 Před 24 dny

    தமிழ் நாடு முழுவதும் போதை கலாச்சாரம் நம்பர் 1 மாநிலம்

  • @nkumarasamy249
    @nkumarasamy249 Před 28 dny +7

    இந்தாள் லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொள்கிறார் இவர்மேல் வழக்கு வந்தால் என்ன செய்வார்??

    • @sathiavathychettiar9487
      @sathiavathychettiar9487 Před 28 dny

      Ellam govt office layum entha velai yaga irundalum kasu kodukkanum ....evlo per mela poduvanga bro????😂😂

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Před 28 dny +2

    IPDS is very good

  • @Rmurugesan-ij7ii
    @Rmurugesan-ij7ii Před 22 dny

    நாம்தமிழர்‌ஆட்சி வந்தால் மட்டும் சரியாகும்

  • @LINGAM210
    @LINGAM210 Před 28 dny +1

    தி்முக சம்பாதியம் பொதும்

  • @RajaRaja-zh7un
    @RajaRaja-zh7un Před 23 dny

    Ntk

  • @Madraswala
    @Madraswala Před 28 dny +1

    ஆட்சி மாற்றம் அர்த்தமற்றது. Mass arrest அவசியம்

  • @chandiranchandiran5297
    @chandiranchandiran5297 Před 28 dny +3

    திரு நாவுக்கரசர் சொல்வது 100% உண்மை தான்
    But காலை உணவு திட்டம்
    எங்க ஊர் பக்கம் இன்னும் வரல

  • @user-xm1mo7pq3m
    @user-xm1mo7pq3m Před 28 dny

    Bjp 330 மாநில வாரியாக திருநாவுக்கரசர் விளக்கலாமே!

  • @user-yj3jc5ym7l
    @user-yj3jc5ym7l Před 22 dny

    We want Annamalai IPS 🥰

  • @senthilkumarparasuraman7206

    ஏம்பா மாதேஷ் இதே கேள்வியை சீமான் வந்தபோது கேட்டிருக்க வேண்டியதுதானே அப்ப எங்க எங்க இருந்த அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைச்ச மாதிரி அண்ணாமலைக்கு உண்டு

  • @chithraramamurthy2433
    @chithraramamurthy2433 Před 28 dny +9

    2026 AnnamalaijiCM

  • @karthikeyankugalurkaruppan8427

    Eps is best compred to stalin and annalmalai

    • @rajeevk2706
      @rajeevk2706 Před 28 dny +1

      3 lakhs crores loan increased by Tyre nakki 😂😂😂

  • @arthanariswarankandasamy5385

    அப்ப பிரதமர் ஆக்குங்கள்

  • @karnanytcodm2715
    @karnanytcodm2715 Před 28 dny +2

    அண்ணன் அண்ணாமலை வாழ்க 👌😎😍💯🔥

  • @sureshsuresh-lm9tb
    @sureshsuresh-lm9tb Před 28 dny +4

    நல்லா குவுறாரு பா

  • @user-xc8fs9lp6y
    @user-xc8fs9lp6y Před 28 dny +1

    உதயநிதி தலைவரா அந்த தகுதி இருக்கா

  • @madhuarumugam186
    @madhuarumugam186 Před 28 dny

    Superb sir👍👍👍
    Jaihind 🙏

  • @uthirakumar4871
    @uthirakumar4871 Před 21 dnem

    Super company

  • @user-ev2vk8nu3z
    @user-ev2vk8nu3z Před 28 dny +1

    👍👍👍

  • @user-zt2uo1je5b
    @user-zt2uo1je5b Před 28 dny

    தமிழக மக்கள் தீர்ப்பு.மோடி.பிரதமர்

  • @user-xc8fs9lp6y
    @user-xc8fs9lp6y Před 28 dny +5

    அரசு ஊழியிர்கள் வாக்கு பிஜேபி தான் போட்டு இருகாங்க

  • @AnandAnand-fl2ix
    @AnandAnand-fl2ix Před 28 dny +1

    மாதேஷ் கோதுமை பீர் வீரன்

  • @senthilkumar6651
    @senthilkumar6651 Před 28 dny +1

    He was saying ADMK EPS will WIN in 2026, now he is saying ADMK = DMK and he praising BJP.... something wrong with this guy

  • @kaliraj982
    @kaliraj982 Před 24 dny

    No:1 annamalai
    Next seeman
    By: ex ntk voter

  • @swapnam6864
    @swapnam6864 Před 28 dny +1

    அண்ணாமலை ஜி

  • @avatarfocuschannal6732

    Rombha nukkurriya pa😐

  • @Raceworld190
    @Raceworld190 Před 28 dny +1

    Thirunavukarasu gives us a good vibe and hope for best … ppp should watch and aware of the power of Annamalai 🎉

  • @TheruarsuS
    @TheruarsuS Před 20 dny

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Therunaarasuvoiceunmythan

  • @MrK-hy5gl
    @MrK-hy5gl Před 28 dny +3

    Who hired this fellow madhesh? He does not know how to ask questions!