வள்ளலாரை பற்றி திமுகவுக்கு என்ன தெரியும்? எச்சரிக்கும் பழ கருப்பையா | கொடி பறக்குது | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 27. 04. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    வள்ளலாரை பற்றி திமுகவுக்கு என்ன தெரியும்? எச்சரிக்கும் பழ கருப்பையா | கொடி பறக்குது | Aadhan Tamil
    #MKStalin #Vallalar #SekarBabu #Dmk #MKStalinSpeechAboutVallalar #PalaKaruppiah #PalaKaruppiahLatest #AadhanTamilLatest #AadhanVinothLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 222

  • @soupramanienchanemouganaik5727
    @soupramanienchanemouganaik5727 Před měsícem +37

    அறிவே கிடையாது என்று சொன்னீர்களே, சிறப்பானது, ஐயா

  • @durairajr3355
    @durairajr3355 Před měsícem +55

    தண்ணி அடிக்கக் கூடாது என்பது வள்ளலாரின் முக்கிய கொள்கை.

  • @tseetharaman
    @tseetharaman Před měsícem +106

    காஞ்சிமடத்தை தொட்டதால் ஜெயலலிதா உரு தெரியாம போனார். வள்ளார் மடத்தை தொட்டால் கருணாநிதி குடும்பத்திற்கும் இதே நிலைதான்.
    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை🙏

    • @user-pz3eq3mx5i
      @user-pz3eq3mx5i Před měsícem

      ஆரிய அயோக்கிய காஞ்சி மடத்தையும்..
      வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ என்று பாடிய வள்ளலார் ஒன்றா????

    • @RajeshDirector
      @RajeshDirector Před měsícem

      அடேய்..! யாரை யாருடன் ஒப்பிடுகிறாய்..! காஞ்சியை ஜெயலலிதா தட்டிக் கேட்ட பின்பு தான் இரும்புப் பெண்மணியாகவும், இன்னமும் உலகத் தலைவராகவும் உயர்ந்தார்..! அவர் செயலில் நியாயம், தர்மம் இருந்தது..! தவறு செய்ததால் தட்டிக் கேட்டார்..! இங்கு வள்ளலாரின் உரிமைகளில் கைவைக்கும் இந்து திருட்டு கும்பலை தவறு சொல்வது நியாயம்,, இனியும் ஜெயலலிதாவை அந்த களிசடைகளோடும், எந்த களிசடைகளோடும் ஒப்பிடாதே...!

    • @Aadal108
      @Aadal108 Před měsícem

      வள்ளலார் தோற்றுவித்தது மடம் அல்ல ஞான சபை ஆகும். மேலும் காஞ்சி வழக்கு கொலை வழக்கு அரசு கோர்ட் தலையிடக்கூடாது என சொல்லமுடியாது.

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 Před měsícem +1

      🎉🎉🎉🎉🎉🎉

    • @gunasekaranm4387
      @gunasekaranm4387 Před měsícem +2

      ஜெயலலிதா இறந்த நாளே எவனுக்கும் தெரியாது... மிக மோசமான சாவு.

  • @user-di7fd6nj7q
    @user-di7fd6nj7q Před měsícem +84

    தேவையில்லாத ஆணிய புடுங்கிறதே இந்த விடியலுக்கு வேலையா போச்சி...

    • @nattoos
      @nattoos Před měsícem

      துட்டு துட்டு துட்டு மட்டும்தான்.
      ஹிந்து மத விஷயங்களில் மட்டும்தான் இவரகள் தங்கள் கொள்ளை திட்டங்களை சுலபமாக நிறைவேற்ற முடியும்.

  • @nethajipharmacy6564
    @nethajipharmacy6564 Před měsícem +40

    வள்ளலார் வழியில் வாழ்ந்தால் மானிடம் சிறக்கும்.ஐயா பழ.கருப்பையா போன்ற சிறந்த அறிஞர்களை இளைய சமுதாயம் பயன்படுத்த வேண்டும். சிறப்பு வாழ்க நன்றி

  • @kumarr9834
    @kumarr9834 Před měsícem +15

    கெடுவான் கேடு நினைப்பான். (கேடு செய்வான்) விரைவாக அழிந்து போவான்.

  • @baheerathinidhi
    @baheerathinidhi Před měsícem +22

    ஐயா பேசுவதைக்கேட்பதே அற்புதம்

  • @TetraEngineers
    @TetraEngineers Před měsícem +24

    சரியான கருத்து, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @anbuchezhian7217
    @anbuchezhian7217 Před měsícem +61

    சொத்துக்களை சூறையாட சீர்திருத்தம் என்ற முகமூடி தேவை

    • @radhakrishnanradhakrishnan9862
      @radhakrishnanradhakrishnan9862 Před měsícem +3

      வள்ளலார் பிறந்த மருதூரில் கட்டு கருங்குழியில் கட்டு மேட்டு குப்பத்தில் கட்டு அதைவிட்டு பெருவெளியை ஆக்கிரமிக்கும் நோக்கம் என்ன

  • @puhazhenthiv1857
    @puhazhenthiv1857 Před měsícem +48

    அருள் பெரும்ஜோதி தனி பெரும் கருனை

    • @Sundaram-xp9wy
      @Sundaram-xp9wy Před měsícem

      ❤ அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி

  • @rajendrannainarkuppam8690
    @rajendrannainarkuppam8690 Před měsícem +25

    பழ கருப்பையா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @senthilkumar-pi6ig
    @senthilkumar-pi6ig Před měsícem +17

    மிக அருமையான கருத்துக்கள்

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Před měsícem +31

    யாராலும் தடுக்க முடியாது. ருசி கண்ட பூணை உரி கொண்டு தாவுகிறது.

    • @murugarn1630
      @murugarn1630 Před měsícem

      இந்த பழமொழியை கேட்டது இல்லையே 😂😂😂 சூப்பர. 👏👏👏

  • @ramramkumar4844
    @ramramkumar4844 Před měsícem +12

    Excellent speech

  • @Yamu89i
    @Yamu89i Před měsícem +56

    5000 கிலோ கோவில் நகைகளை ஆட்டைய போட்டான் ஒருத்தன்

    • @tamilbaskar6270
      @tamilbaskar6270 Před měsícem +2

      உண்மையா நண்பரே.

    • @rajacholan3678
      @rajacholan3678 Před měsícem +2

      அதற்கு பெயர் தான் காந்தி கணக்கு

  • @Arumugam-ud1co
    @Arumugam-ud1co Před měsícem +9

    கருணையிலா ஆட்சி கடிது ஒழிக, அருள் நயந்த சன்மார்க்கர் ஆள்க, தெருள் நல்லோர் நினைத்த நலம் பெறுக, நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து.

  • @SivasankarM-zs4tp
    @SivasankarM-zs4tp Před měsícem +28

    ,உண்மையை சொல்கிறார்

  • @maruthachalamr8793
    @maruthachalamr8793 Před měsícem +15

    முதலியார் முண்னெற்ரபேரவை சார்பாக வாழ்த்துக்கள்

  • @ayyanayyan8080
    @ayyanayyan8080 Před měsícem +4

    🙏🏻பழ. கருப்பையா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா 🙏🏻🔥🙏🏻

  • @KarthikKarthi-nf2pe
    @KarthikKarthi-nf2pe Před měsícem +25

    வள்ளலார் பத்தியேல்லேம் தெரியாது. எங்களுக்கு தெரிந்தது. E. வே ராமசாமி. அவரை பெரிய தியாகி மாதிரி சிதறிச்சி படிக்க விட்டிங்களே. திராவிடம் வீழும். மனிதம் வெற்றி பெரும்

    • @ramalingamannamalai1501
      @ramalingamannamalai1501 Před měsícem +5

      வெங்காயத்தை பெருமையாக பேசுபவர்களுக்கு வள்ளலாரின் அருமை தெரியாது‌..

  • @sankaruma5393
    @sankaruma5393 Před měsícem +6

    அருமையான சவுக்கடி! அருட்பெறும் ஜோதி!!

  • @SureshSuresh-sp6sm
    @SureshSuresh-sp6sm Před měsícem +56

    வள்ளலார் மெய்ஞானம் திருக்கோயில் சிறுமைபடும்..திராவிடன் கட்டிய கட்டிடம் கருணாநிதி பெயரால் மார்தட்டி கட்சி மண்டபம் ஆகும்...வள்ளலார் புகழ் நாசமாகும்...😢

    • @SABAKI992
      @SABAKI992 Před měsícem +2

      ஏன் ஏற்கனவே வள்ளலார் கோயில் கிறிஸ்துவ முறைபடி கட்டப்பட்டதையும் சேர்த்து சொல்ல வேண்டியது தானே

    • @commenman3926
      @commenman3926 Před měsícem

      என்ன கெடுதி நினைத்தாலும் வள்ளலாரின் கொள்கை தானாக தன்னை காப்பாற்றி கொள்ளும்

  • @rsrinivasan1213
    @rsrinivasan1213 Před měsícem +12

    பழ கருப்பையா மூத்த சமூக ஆர்வலர் வாழ்க

  • @dhanasekaran7800
    @dhanasekaran7800 Před 12 dny +1

    வள்ளலாரின் கொள்கை களை ஆணித்தரமாக பேசும் நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @100mksamy
    @100mksamy Před měsícem +3

    தனித்திரு என்பது மக்களோடு சேராமல் இருப்பது அல்ல, தான் ஒரு தனி ஆத்மா ,பொருள் ஆசை , உறவுக்கார ஆசை, அற்று தனியாக உணர்வு கொள்ளுதல்.

  • @kothandams5942
    @kothandams5942 Před měsícem +7

    வாடியா பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் பசியினால் துடித்தேன்=சிவ கோதண்டம் விழுப்புரம்

  • @meganathan8437
    @meganathan8437 Před měsícem +3

    Arumai.❤❤❤❤❤

  • @pspkutube
    @pspkutube Před měsícem +9

    சேகர் பாபுவுக்கு 30 வருடம் சிறை தண்டனை கொடுக்கவேண்டும்

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Před měsícem +2

    அருமை ஐயா அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை

  • @ranganathans6130
    @ranganathans6130 Před měsícem +11

    Sooper seruppdi statement

  • @tiruvannamalai388
    @tiruvannamalai388 Před 26 dny +3

    ஐயா,பெருமானை பற்றி சிறப்புரை அருமை.கடை விரித்தேன் கொள்வார் இல்லை.வள்ளலார் கூறவில்லை.திருவருட்பாவிலே எங்குமே அந்த வரி கிடையாது.பெருமானார் எல்லாம் செயல் கூடும். என்று சொன்னவர்.பசித்திரு.தனித்திரு.விழித்திரு.(முதல் எழுத்துக்களை சேர்த்தால்,"பதவி,").நினைவு படுத்தினேன்.ஐயா,வள்ளல் பெருமானின் பெருவெளி,"பெருவெளியாக இருப்பது நல்லது என உணர்வை வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றியுடன்,G.ஆத்ம ஜோதி,சாகாக்கல்வி இளமுனைவர் பட்டம் பெற்றவர்,
    திருவண்ணாமலை .

    • @manivannan4897
      @manivannan4897 Před 18 dny

      வள்ளலார் கூறியதுதான் ஆனால் திருவருட்பாவில் கூறவில்லை

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Před měsícem +5

    பழ.கருப்பையாவின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்தாலும் அவர் வள்ளலார் அவர்களைப் பற்றிய கூறிய செய்திகள் வரவேற்கத்தக்கது.

  • @RajRaj-ne5pu
    @RajRaj-ne5pu Před měsícem +7

    வினாச காலம் விபரித புத்தி

  • @Palanivel-ps1ow
    @Palanivel-ps1ow Před měsícem +2

    கருணையற்ற ஆட்சி கடுகி வொழிக . வள்ளலார்.
    அரசியல் வாதிகள்
    நலமுடன் வாழவேண்டுமாகில்
    வள்ளலார் வழியில்
    தலையிடாமல் இருப்பது நல்லது.

  • @rajkumar-td6pn
    @rajkumar-td6pn Před měsícem +3

    Super sir. Nice speech

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902 Před měsícem +9

    DMK must leave Vallalar and his followers alone. Get off their lands DMK.

  • @memohanelanthapillai1148
    @memohanelanthapillai1148 Před měsícem +1

    True sir

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 Před měsícem +2

    ❤❤❤❤❤❤

  • @printersstationers9938
    @printersstationers9938 Před 16 dny +1

    ஐயா மிகத்தெளிவாக வள்ளல் பெருமானின் கொள்கைகளை விளக்குகிறார் நன்றி.

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV Před měsícem +4

    அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்...

  • @parenganatan
    @parenganatan Před 21 dnem

    சில விஷயங்கள் சிலரால் நடக்கவேண்டும் 3 தலைமுறை தாண்டபோகிறது தமிழ்நாட்டேயே எங்கள் குடும்பம் ஆண்டது இப்போது இந்தநிலையில் இருக்கிறோம் நாங்கள் வாழ்வதற்கு எங்களில் ஒருவருக்கு அரசு ஆபிஸ் பாய் வேலை கொடுத்தால் கூடபோதும் பிழைத்துக்கொள்வோம் கருணை காட்டுங்கள்,............ இப்படிக்கு எதிர்காலம் பலருடைய உணவுக்கு தடை செய்தோம் இப்போது அனுபவிக்கிறோம்

  • @s.chitambaran1217
    @s.chitambaran1217 Před měsícem +4

    Ayya nengga solvathu unmai.

  • @user-iw1ky5ce6k
    @user-iw1ky5ce6k Před měsícem +6

    Vallar is still alive. Don't touch his place. You will be destroyed automatically. He is god for all .

  • @bathmarajnallapa950
    @bathmarajnallapa950 Před měsícem +1

    True🎉

  • @rmadhesh3530
    @rmadhesh3530 Před měsícem +1

    Good speech

  • @saminathan3735
    @saminathan3735 Před měsícem +2

    fine

  • @quickcookingclips7078
    @quickcookingclips7078 Před měsícem

    I don't like his political ways but this interview useful and details knowing our TN people. Thank you so much sir 🙏🙏🙏

  • @P.V.VenkatesanVenkat
    @P.V.VenkatesanVenkat Před měsícem +2

    ஐயா அறநிலையத்துறை சேகர் பாபு அவர்களுக்கு 30 வருடம் தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். பல கோயில்களின் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுவதற்காக தண்டனை கொடுக்க விரும்புகிறீர்களா

    • @malaiyarasupandiyan8218
      @malaiyarasupandiyan8218 Před měsícem

      சேகர் பாபு பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட நல்ல மனிதர் நீங்கள்தான் ...தங்களை பாராட்ட வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்

    • @malaiyarasupandiyan8218
      @malaiyarasupandiyan8218 Před měsícem

      சேகர் பாபுவுக்கும் ஜால்ரா போட உங்களைப் போன்றவர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லையே

    • @ASHOKKUMARMUTHUSAMY-mz6tn
      @ASHOKKUMARMUTHUSAMY-mz6tn Před měsícem

      Temple Lands recovered due to Court judgements.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před měsícem

    அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி

  • @sabarimalaivaithiyalingam3423

    Super

  • @sithamaargasanmaargamarabu1881

    பெரியவர் ஐயா அவர்கள் வள்ளலார் கொள்கை கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக திறம்பட கூறினார்கள் மக்கள் அனைவரும் இந்த நல்ல கருத்துக்களை பின்பற்றினால் மிகவும் நன்மை உண்டாகுமா

    • @sithamaargasanmaargamarabu1881
      @sithamaargasanmaargamarabu1881 Před měsícem

      வள்ளலார் கருத்தை பின்பற்றினால் நன்மை உண்டாகும்

  • @user-ln1ud1of5k
    @user-ln1ud1of5k Před měsícem +1

    எல்லாம் பணம் சம்பாதிக்க தான் காரணம் இன்னும் இரண்டு வருடம் தான் ஆட்சியில் இருப்போம் அதுக்குள்ள நல்ல பணத்தை சுறுட்ட திட்டம் தான்

  • @devikakumar2321
    @devikakumar2321 Před měsícem

    Very super speech.

  • @snchellappa9970
    @snchellappa9970 Před měsícem +4

    சானாதனத்தை அழிக்கும் முயற்சி.

    • @vijayaperumala6186
      @vijayaperumala6186 Před 18 dny

      டே வள்ளளாரை சனாதனத்தை எதர்த்தார்.

  • @babus3810
    @babus3810 Před měsícem

    Super message bro valthukkal unmai arumai super vilakkam frad thullu mullu DMK oliya veandum super EPS valthukkal nalai namadey

  • @MariMuthu-nh8ey
    @MariMuthu-nh8ey Před měsícem

    super

  • @user-xf7ie8iu9t
    @user-xf7ie8iu9t Před měsícem +1

    Smart idealistic man to interview. Appreciate the teams initiative to have him on, hope to hear and understand more on his view points to how should the rising tamils be to quickly change the system for the better way to make needy ppl succeed.

  • @sravi955
    @sravi955 Před měsícem +6

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

  • @Nagarajan.kKamarajNagarajan

    ஸ்டாலின்...பெரும் வள்ளல் ஆகத்தான் இந்த ஏற்பாடு பழகருப்பையா அவர்களே 😅😅😅😅😅😅😅😅

  • @thangarajukrishnasamy6886
    @thangarajukrishnasamy6886 Před měsícem +1

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 Před měsícem +1

    Very excellent words true one sir .hats of . MKS good man , some of his team misguiding him to do all this .why to disturb main temple land .

  • @gokulgokul6640
    @gokulgokul6640 Před měsícem

    They have been turned only deaf ear towards all controversies.

  • @Raghu-wj9sk
    @Raghu-wj9sk Před měsícem

    அருமை கருப்பையா அவர்களே!!!

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 Před 27 dny

    வள்ளலார் அண்ட சரசரங்களை நொடியில் பார்த்தவர்

  • @sukumaranramasamy1365
    @sukumaranramasamy1365 Před měsícem +4

    DMK thirudarhalin thillu mullu...
    DMK wants to make money in the name of vallalar.....

  • @gokulgokul6640
    @gokulgokul6640 Před měsícem

    Be hungry, Be awake and Be aloof

  • @sanjeevmail
    @sanjeevmail Před měsícem +2

    யாரெல்லாம் இன்றோடக்சன் ஸ்கிப் பண்றீங்களா லைக் பண்ணுங்க. 10 நிமிசம் வீடியோவுக்கு ரெண்டு நிமிஷம் இன்றோடக்சன்

  • @bathmarajnallapa950
    @bathmarajnallapa950 Před měsícem

    True 🎉
    .
    10:59

  • @thamaraiboopa
    @thamaraiboopa Před měsícem

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @haridhakshna6612
    @haridhakshna6612 Před měsícem

    ஐயா,
    சிறிய திருத்தம் கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்று வள்ளல் பெருமான் எந்த இடத்திலும் சொல்லவில்லை..

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 Před měsícem

    Building means commision

  • @viswanathanv6981
    @viswanathanv6981 Před 27 dny

    Vanniyar ( padaiyachchi)

  • @nvairakannu632
    @nvairakannu632 Před 27 dny

    ஆமாம் இவருக்கு மட்டுந்தான் வள்ளலார் பற்றி தெரீயும்.பீத்தி கிட்டா Cm ஆயிடுவீங்களா?

  • @jayanthia-nj2ks
    @jayanthia-nj2ks Před měsícem

    vallar baktaktsikkha pso arivillafa anavattukku adikoduthtadikku nanri g ayya

  • @ksenvirolabs1257
    @ksenvirolabs1257 Před měsícem +1

    அய்யா அவர்கள் நல்ல மனிதர்

  • @user-fx3po4ur6p
    @user-fx3po4ur6p Před 12 dny

    எதையும் சரியாகப் புரிந்திருக்கிறீர்கள் ஐயா. தனித்திரு! விழித்திரு! பதித்திரு! என்பதற்கு அரசியல்வாதிகள் கொள்ளும் பொருள் வேறு1 தாங்கள் சொன்ன பொருள் வள்ளலார் திருவுளத்தின் கருத்து. தனித்திருந்தால் தான் நீ இந்த உலகத்தைப் பற்றி சிந்திப்பாய் பிறஉயிர்கள் படும் துயரை நீ உணர்வாய் விழித்திருஅதுவும் பசியோடு அப்பொழுது தூங்கிவிடாதே பசியோடு விழுந்திருக்கும்போது அப்பசித் துயர் உன்னை வாட்டும் அப்பொழுது பிற உயிர்கள் உணவின்றியும், நீரின்றியும் உறங்க பாதுகாப்பான இடமின்றியும் இடர்ப்படுவதெல்லாம் உனக்குப் புரியும் என்பதற்குத்தான்

  • @perumalppl0778
    @perumalppl0778 Před měsícem

    Sakar BABU vila😮vathal 😢HINDU tarmam😢vettri 😢parum😂aarillathathavar😢DMK veenar😢😢2G

  • @LoguLogu-ii7ml
    @LoguLogu-ii7ml Před měsícem

    Ippa than karupaya arumayaga pesi irukkar

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 Před měsícem

    Sekar behaves like peon

  • @devikakumar2321
    @devikakumar2321 Před měsícem

    Be vegetarian to get valli large blessing.

  • @sathishsp8432
    @sathishsp8432 Před měsícem +2

    Stalin death aka poraru

  • @anubhaskar70
    @anubhaskar70 Před měsícem

    Damage done..cryptos active...

  • @SARAVANANSARAVANAN-qs8yo
    @SARAVANANSARAVANAN-qs8yo Před měsícem +4

    கட்டுமரம் குடும்பத்திற்கு அழிவு ஆரம்பம் ஆகிவிட்டது.

  • @vijayaraghavan9050
    @vijayaraghavan9050 Před měsícem

    Mutta Payal government

  • @vaimurthy
    @vaimurthy Před měsícem

    ஆமாம் இந்துமதத்தை பத்தி பேசினா பரவாயில்லை, இப்படிக்கு கருப்பையா

  • @user-yf5bq9eu1l
    @user-yf5bq9eu1l Před měsícem

    Dmk close 😂

  • @koothannainamalai433
    @koothannainamalai433 Před měsícem

    கொள்ளையர் ஆட்சி ஒழியட்டும்

    • @SABAKI992
      @SABAKI992 Před měsícem

      பாஜக ஒழிந்துவிடும் என்று தெளிவாக சொல்லு

  • @nellainayagam3038
    @nellainayagam3038 Před měsícem

    All the Dravida kalakangal must get out of Tamilnadu , please do not destroy our younger generations , culture , tradition and Tamil language , if you do not stop your cheating , you will be punished accordingly by younger generations , all knows about your behaviour .

  • @KalairajanThanneermalai
    @KalairajanThanneermalai Před měsícem

    பழ.க‌‌

    • @SABAKI992
      @SABAKI992 Před měsícem

      பழைய செருப்பு

  • @DevaGokul-mp5yc
    @DevaGokul-mp5yc Před měsícem

    Ganja DMK

  • @user-nm6jk6gq4t
    @user-nm6jk6gq4t Před měsícem

    Azhinthu povaarkal

  • @karunakarangovindarajan2361

    Seeman cm. Avanum ..intha pirachinain therra

  • @rajkumarc2598
    @rajkumarc2598 Před měsícem

    முதலில் உங்கள் மகனைத் திருத்துங்கள் ஐயா

  • @sakthiveltp5125
    @sakthiveltp5125 Před měsícem +1

    25 c camision kedaikkum

  • @Mottathatha
    @Mottathatha Před měsícem

    நானல்லாம் காலையில் காடை மதியம் மட்டன் இரவு சரக்கு

  • @AYYAMPERUMALSARAVANAN
    @AYYAMPERUMALSARAVANAN Před měsícem

    Vaai Vyabari

  • @simajaya6702
    @simajaya6702 Před měsícem +2

    ஆரியமும் திராவிடமும் ஒண்ணு இதை அறியாதவர் வாயில மண்ணு
    இதை உணராமல் தமிழனுக்கு விடிவில்லை Love NTK எதிர்ப்பு பேரணி

    • @SABAKI992
      @SABAKI992 Před měsícem

      ஆரியமும் மண்ணு அவனுக்கு மாமா வேலை பார்க்கிற நாதக நாதாறி மண்ணா போக போற மண்ணு உன் தலையிலையும் மண்ணு நீ இரண்டையும் ஒன்று சேர்த்தால் பாப்பான் அவனுக்கு உன்னை சாணி சட்டி அல்ல வைப்பான் பரவாயில்லை யா

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 Před měsícem

    வல்லாருக்கு குரல் கொடுத்தார் பெரியவர் நன்றி.ஆன தமிழ் தேசியம் ஒன்றினைவத இந்த கருப்பு கெடுக்குது. அடுத்து விஜய் கட்சிக்கு போவார் என நினைக்கிறேன்.

  • @veerasenan9700
    @veerasenan9700 Před měsícem

    பெருசு நீ ஸ்டாலினை நூண்டாமல் இரு

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem

      ஆமா அப்போதான் ஸ்டாலின் அரசு கொள்ளையடிக்க வசதியா இருக்கும்.

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w Před měsícem

    பழ கட்சி பழ கருப்பையா
    வாய் திறந்தால் பொய்
    கமல்ஹாசன் கட்சியில் இருந்து 😅😅
    பரிதாப கருப்பையா இவர் எல்லாம் ஒரு ஆளு.....

    • @Elnthenral
      @Elnthenral Před 27 dny

      திரு பழ. கருப்பையா அவர்கள் என்ன
      சொல்கிறார்கள் ...என்ன
      சிந்தனையில் சொல்கிறார்கள் ...என்பதைப் பற்றி எல்லாம் பேசாமல்... அவரைப் பற்றி பேசி... நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ...ஒரு கருத்து சொன்னால் அந்த கருத்து சரியா? தப்பா? என்று பேசுங்கள். சும்மா வெட்டி கருத்துகளை பரப்பாதீர்கள். ஒரு கட்சியில் இருப்பதும், அதில் முரண்பட்டு விலகுவதும் இங்கு பேசு பொருள் அல்ல. இங்கு எதைக் குறித்து, என்ன பேசுகிறார்கள்... அதைப் பற்றி கருத்துகளை தெரியப்படுத்துங்கள் .